Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. வாடிக்கையாளர்களால் வளர்ந்தேன் கோவையைச் சேர்தவர் ஆனந்த். வயது 27. கோவையில் பிடெக் படித்து முடித்ததும், அமெரிக்கா சென்று எம்எஸ் படித்துள்ளார். இந்த கல்வித்தகுதிக்கு ஆண்டுக்கு பல லட்சம் சம்பளத்தில் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்திருக்க முடியும். ஆனாலும் தனது தம்பிகளோடு சேர்ந்து சொந்த தொழிலில் இறங்கி விட்டார். புதுமையான தொழிலுமல்ல. ஆனாலும் தனது புதிய வியூகங்களின் மூலம் இன்று வெற்றிகரமான தொழில் முனைவராக மாறியுள்ளார். இந்த வாரம் இவரைச் சந்தித்தோம். அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்ததும், படிப்புக்கு ஏற்ற வேலை தேட வேண்டும் என்கிற யோசனை எதுவும் இல்லை. ஆனால் சொந்த தொழில் செய்ய வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தேன். ஆனால் என்ன தொழிலை மேற்கொள்வது என்பதில…

  2. ஏலாம் என்று இங்கே குறிப்பிட்டுள்ளது, ஆங்கிலத்தில் Elam என்றிருப்பதை அப்படியே மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற

  3. அனைவருக்கும் வணக்கம் இத் தலைப்பில் மன அழுத்தம் எனப்படும் டிப்பிரசன் [dipression] பற்றி எனக்குத் தெரிந்ததை,நான் கேள்விப்பட்டதை எழுதுகிறேன் நீங்களும் இது சம்மந்தமாக உங்களுக்குத் தெரிந்ததை பகிர்ந்து கொள்ளுங்கள். மன அழுத்தம் அநேகமாக தனிமையில் இருப்பவர்களைத் தான் அதிகம் தாக்கும்...இது ஆண்,பெண் வேறுபாடு,வயது வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் வரும்...தங்களை மற்றவர்கள் புரிந்து கொள்கிறார்கள் இல்லை என்று அதீத கோபத்திற்கு ஆளாகுவார்கள் ,வாழ்க்கையில் அதிக தோல்விகளை சந்தித்தவர்கள்,பிரச்சனைகளை எதிர் கொள்ள முடியாதவர்கள்,தனிமையில் இருப்பவர்கள்,தங்களது சுக,துக்கங்களை பங்கிட்டு கொள்ள ஒரு வித விரக்தி நிலைக்கு சென்று மன நோய்க்கு ஆளாகின்றனர். இத்தகைய நிலை கொலை செய்யும் அளவிற்கு க…

  4. மறுமணம் என்பது பெண்களிற்கு ஏன் கானல் நீர்.....? திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்கிறது பழமொழி. அந்த திருமணபந்தத்தில் இணைந்து விட்ட இரு உடல்கள் விதி வசத்தால் இளவயதிலேயே உயிர் பறிக்கப்படுகிற போது அங்கு சமூக நீதி தடம் மாறிப்போகிறது. கற்பு என்பது பெண்ணிற்கு மட்டுமே என்கின்ற வேத வாக்கு இன்னமும் தூக்கியெறியப் படாததால் பெண் பல இம்சைகளிற்கு ஆளாகிறாள். தனித்தே காலத்தை கடத்துபவளாக செத்து மடிகிறாள். உணர்வுகள் ;சமூகம் என்கின்ற பார்வைகளுள் சின்னாபின்னப்பட்டு பல துன்பங்களிற்கு ஆளாகி செத்து மடிய வேண்டிய ரணம் நிறைந்த வாழ்க்கை. இது சமூகத்தின் ஓர வஞ்சக சிந்தனை. ஆண் மனைவியை இழக்கும் போது அந்த ஆணிற்கு மறு திருமணத்தை செய்ய முண்டியடிக்கும் இந்த சமூகம் பெண்ணின் விடயத்…

  5. கணவரிடம் கடந்த காதல் வாழ்க்கையை சொல்லலாமா? பெண்கள் அனைவரும் தாங்கள் காதலித்தவரையே திருமணம் செய்து கொள்வதில்லை. ஒரு சில குடும்ப சூழ்நிலைகளால் காதலித்தவரை மணக்க முடியாமல் போகிறது. அப்படி இருக்கும் போது, அவர்கள் வீட்டில் பார்த்து மணம் முடிக்கும் கணவருக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால் கல்யாணத்திற்குப் பின்னர் தங்களது கணவரிடம் தங்களின் கடந்த, கசந்த காலத்தை கூறலாமா, வேண்டாமா என தங்களுக்குள் பெரிய அளவில் மனப்போராட்டமே நடத்துவார்கள். சொன்னால் பிரச்சனை வருமா? நாம் சொல்லாமல் வேறு யாராவது சொல்லி தெரிந்துவிட்டால், வாழ்க்கை கேள்வி குறியாகிவிடுமே! என்று ஒரு தெளிவான முடிவு தெரியாமல் குற்ற உணர்வுடன் வாழ்க்கையை தொடர வேண்டியிருக்கும். அவர்கள…

    • 69 replies
    • 7.2k views
  6. எல்லோருக்கும் வணக்கம் உவகை பற்றி பேச வந்துள்ளேன். "உவகை" மணமக்கள் இணைப்பு இந்த விடயம் பற்றி யாழ் இணையத்தின் எப்பகுதியில் பதிவிடலாம் என்ற தேடலில் எனக்கு சிந்தனைக் களத்தில் உள்ள சமூகச் சாளரமே சிறந்த இடமாக தென்பட்டது ஆதலால் இவ்விடத்தில் "உவகை " பற்றி மனம் திறந்து பேசலாம் என்று நினைக்கிறேன். இன்று உலகளாவிய ரீதியில் எமது இனம் பரந்துபட்டு தொழில் நுட்பத்தால் பற்பல விடயங்களை வெற்றிகரமாக நகர்த்திக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் இப்படி ஒரு விடயம் தேவைதானா என்று பலர் சிந்தையில் தோன்றுவதைத் தவிர்க்க முடியாது. இணைய யுகம் வலைப்பதிவில் மணமக்கள் தெரிவு அவநம்பிக்கைகளுக்கூடாக திருமணம் என்ற நிலையில் பல தோல்விகளும், உவப்பில்லா வாழ்வியலுமாக ஒரு புறம் , தமக்கான…

  7. வீட்டுப் பிரச்சினைகள் தொடர்பாக சதா காலமும் மனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபடுவதற்கு ஆண்களுக்கான நல்ல செய்தியாக இது உள்ளது. நச்சரிப்புக்கு எதிரான மருந்தொன்று உலகில் முதல் முறையாக அறிமுகமாகின்றது. மூலிகை மருந்தே இந்த நிவாரணியாகும். நச்சரிப்பு தொடங்கியவுடன் அவர்களை இந்த மூலிகை நிவாரணியால் கட்டுப்படுத்த முடியும் என்று அதனைத் தயாரித்தோர் கூறுகின்றனர். ஆண்கள்,பெண்கள் இருபாலாரிடத்தும் இந்த மருந்து வேலை செய்யுமென அவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக பெண்கள் மத்தியில் இது சிறப்பான முறையில் பயனளிக்குமென அவர்கள் ஏற்றுக்கொள்ளுகின்றனர். மனைவிமாரால் இரக்கமற்ற முறையில் அடக்குமுறைக்குள்ளாகும் ஆயிரக்கணக்கான கணவன்மாருக்கு இது ஆறுதலையளிக்கும் என்று கூறப்படுகிறது. பெண்ணின் ஹோர்மோன் சமநி…

  8. அன்று விபத்து & உடனடிக் கவனிப்புப் பகுதியில் சில காவல் அதிகாரிகள் ஒரு இளம்வயதுப் ஆசியப் பெண்ணை அழைத்து வந்தார்கள். வழமையாக இளம் ஆண்களை காவல் அதிகாரிகள் அப்பகுதிக்கு அழைத்து வருவதைப் பார்த்தும், கேள்விப்பட்டும் இருந்ததால் அங்கு பார்த்தது ஒரு சிறு வியப்பாகவே இருந்தது.. தலையிலும், முழங்கை, கால்களிலும் காயங்கள், அவள் அணிந்திருந்த ஆடைகள் குருதியில் தோய்ந்தும், வடிந்த குருதி கொஞ்சம் காய்ந்து போயும் இருந்தது.. முகத்தில் ஒரு அசைவும் இல்லை, காயங்களில் ஏற்பட்ட வலியாவது முகத்தில் தெரிய வாய்ப்பும் இல்லை, எங்கோ அசைவின்றி தனது கண்களை வெற்றிடத்தை நோக்கியபடி ஒரு சடமாக ஒரு மூலையில் அமர்ந்திருந்தாள்.. அப்படியானால் அந்தப் பெண்ணின் உடல் வலியை விட மனதில் பலமான வலி ஏற்பட்டுள்ளது, அதனா…

  9. பெண்களின் மனதை கொள்ளை கொள்வது எப்படி? என்பது அநேக ஆண்களின்கவலை.என்னென்னவோ செய்தும் இந்த பெண்களை எளிதில் கவர முடியவில்லையே என்பது தான் இன்றைய தலைமுறை இளைஞர்களின் ஆதங்கம்.இதற்காக எத்தனையோ ஆண்கள் தங்களின் சுயத்தை இழந்து அநேக வேடங்களை போடுகின்றனர்.ஆனால் இந்த நடிப்பினை பெண்கள் எளிதில் இனம் கண்டு கொள்வதால் அநேக ஆண்களின் முயற்சி தோல்வியிலேயே முடிகிறது. உண்மையாக இருந்தால் மட்டுமே பெண்களை எளிதில் கவரமுடியும் என்று பலருக்கு தெரிவதில்லை. பெண்களை மனதை கவருவது எப்படி என்பது குறித்து உங்களுக்காக சில யோசனைகள்: நாம் எதற்காகவாவது அதீத முயற்சி செய்தால் அது கிடைக்கும் வரை நமக்கு போராட்டம் தான். பெண்கள் விடயத்தில் இது ஒரு படி மேலாகவே இருக்கும். பெண்களை கவர நீங்கள் பெரும் முயற்சி செய்யா…

    • 67 replies
    • 41.4k views
  10. பொதுவாக பெண்கள் தங்கள் பக்க தவறுகளை நோக்காமல் தவறு செய்துவிட்டு ஆண்கள் மீது ஏன் பழியைப் போட்டு தப்பிக்க முயல்கின்றனர்..அல்லது தங்களை சுத்தவாளிகளாக காட்ட முயல்கின்றனர்..! அண்மையில் ஒரு இளம் பெண் ஒரு முக்கிய விடயமாக மேலதிகாரியை சந்திக்கப் போய் இருக்கிறார்..! போனவர் போன வேலையைப் பார்த்திட்டு வராமல் மேலதிகாரியுடன் அரட்டையில் ஈடுபட்டிருக்கிறார். அவரும் கூட அரட்டை அடித்திருக்கிறார். இத்தனைக்கும் அந்தப் பெண் தான் ஆண்களுடன் அநாவசியமாக அதிகம் கதைப்பதில்லை என்றும் பீற்றித் திரிந்திருக்கிறார். அடுத்த நாள் ஒரு ஈமெயில் வந்ததாம். நீ தற்போது இருக்கும் பொறுப்பில் இருந்து கீழிறக்கப்படுகிறாய் என்று. தற்போது அந்தப் பெண் மேலதிகாரியைத் திட்டித் திரிகிறாராம். அவர்தான் வலியக் கதை கொட…

  11. வணக்கம் அன்பு உறவுகளே! அண்மையில் தாயகம் சென்றபோது செய்வினை, சூனியம் பற்றிய எமது மக்களின் நம்பிக்கை பற்றி சற்று அறியக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அதனை உண்மைபடுத்துவதுபோல அவர்கள் தந்த உதாரணங்களும் அமைந்தது ஆச்சர்யம். அது வளர்ந்து வரும் விஞ்ஞான உலகத்தில் பின்னடைந்த எமது சமுகம் பற்றிய கவலையையும் உருவாக்கியது. அதுபற்றி உங்கள் வாதம், விவாதம் என்ன? போட்டுத்தாக்குங்க மக்காள்!!!

    • 67 replies
    • 12.2k views
  12. வணக்கம், நேற்று கனடா தமிழ்விசன் தொலைக்காட்சியில ஓர் இழவுப்படம் போச்சிது. நான் படத்தை முழுமையாக பார்க்க இல்லை என்றாலும் சில காட்சிகளை பார்த்து இருந்தன். எனது அக்கா படத்தை முழுமையாக பார்த்து இருந்தா. படத்தின் சாரம்சம் என்ன எண்டால்.. இரு உயிர்நண்பிகள். அதில ஒருத்தியிண்ட காதலனை இன்னொருத்தி கொத்துகின்றாள். மற்றவள் கடைசியில தன்னை ஒருமாதிரி சமாளிச்சுக்கொண்டு எங்கிருந்தாலும் வாழ்க என்று நண்பியுக்கு வாழ்த்தி தன்ர காதலனோட தனது நண்பி சந்தோசமாய் கலியாணம் கட்டி சேர்ந்துவாழ வழி அமைச்சுகொடுத்து ஆசீர்வாதமும் செய்துபோட்டு.. அவளை நீண்டகாலமாக கலியாணம் கட்ட ஆசைப்படுகிற ஒருத்தனையும் புறக்கணிச்சுப்போட்டு தனது காதலனை நினைச்சு உருகிக்கொண்டு தனது வாழ்க்கையை தொடர்கிறா. நண்பனின் அல்ல…

  13. 70 களில் இலங்கையில் மிகவும் பிரபலமான விடயங்களில் இதுவும் ஒன்று. வானொலிகள் நாடகங்கள் தனியார்நகைச்சுவைகள் ஏன் பாட்டிலும் கூட அது முதலிடம் பிடித்திருந்தது. "லண்டனிலே மாப்பிள்ளையாம் பொண்ணு கேட்கிறாங்க" மிகவும் பிரபலமானது. கிட்டத்தட்ட இது ஒரு போலி நாடகம். இதில் பலர் சிக்கி கண்ணீர்விட்டதை காணமுடிந்தது. பெரும் செல்வந்தர்கள் மற்றும் பெரும் படிப்பு படித்தோரே அதிகளவில் இதற்குள் புகுந்து ஏமாற்றப்பட்டது பழைய கதை. இனி தற்பொழுது........... எனக்குத்தெரிந்தே பல புலம் பெயர் நாட்டிலிருக்கும் பெண்களை, தற்பொழுது படிக்கவென்று லண்டன் வந்து விசா முடிவடைந்து நாட்டுக்கு திரும்பிச்செல்ல வேண்டிய நிலையை சமாளிப்பதற்காக இன்ரநெற் மூலமாக ஏமாற்றி திருமணம் வரை க…

  14. நிறைமொழியின் அம்மா காலையில் ஒரு அழகான பரிசு கொடுத்தார்கள், கூடவே ஒரு முத்தமும், நிறைமொழி அப்போது தான் எழுந்து தனது நாளைத் துவக்கி இருந்தாள், "அப்பா, அது என்ன?" "இது ஒரு பரிசு" "இன்னைக்கு உங்களுக்குப் பிறந்த நாளா???" "இல்லம்மா" "அப்புறம் எதுக்குப் பரிசு குடுக்குறாங்க???" "இன்னைக்குக் காதலர் தினம், ஒருத்தர் மேலே ஒருத்தர் அன்பு செலுத்துபவர்கள் எல்லோரும் பரிசு கொடுப்பாங்க" "அப்பா, காதல்னா என்ன???" மூன்றரை வயது மகளுக்குக் காதல் என்றால் என்ன என்று எப்படிச் சொல்வது என்று உண்மையிலேயே எனக்குப் புரியவில்லை, ஆனாலும் சொல்லித்தான் ஆக வேண்டும். "உனக்கு பப்பியைத் தெரியும் தானே?" "தெரியும்ப்பா!!!" "பப்பியால இப்போ நடக்க முடியாது, பப்பியால இப்போ எழுந்து நிக்கக் கூட முடிய…

  15. [size=3]பல இளைஞர்களுக்கு திருமணத்தின் போது இருக்கும் எண்ணம், என் அம்மாவை போல எனக்கு மனைவி வேண்டும். கிட்ட தட்ட பல ஆண்களின் சிந்தனை இது தான் ஆனால் இதில் எவ்வளவு பெரிய விஷயங்கள் இருக்கு தெரியுமா? கிட்டதட்ட ஆணாதிக்கத்தின் ஆரம்பம் இது எனலாம்.[/size] [size=3][/size] [size=3]முதலில் தன் அம்மாவை நம் சமூகத்தில் உள்ள ஆண்களுக்கு ஏன் பிடிக்கிறது? பெரும்பாலான குடும்பத்தில் அப்பா எப்போதும் கொஞ்சம் விறைப்பான ஆளாகவே இருப்பார், அவரிடம் நேரடியாய் பேச முடியாது, ஆனால் அம்மா அப்படி இல்லை. கொஞ்சம் மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டு ஏதாவது கேட்டா போதும் உடனே கிடைத்து விடும். சில சமயம் கேட்டாலே போதும். ஸோ, தன் பேச்சை கேக்கணும். இது தான் அம்மா போல மனைவியை கேட்கும் முதல் காரணம். ஆனா இன்றைய கா…

    • 62 replies
    • 17.7k views
  16. நீங்கள் விரும்பிக் குடிக்கும் பானம் எது?...தேநீரா,கோப்பியா,பாலா,குளிர்பானமா அல்லது மதுவா?...காலையில் எழும்பியவுடன் எனக்கு கோப்பி குடிக்கா விட்டால் அதுவும் ஊர் கோப்பி குடிக்கா விட்டால் எனக்கு பொழுது விடியாது[விரத நாட்களில் காலையில் நான் கோப்பி குடிக்காமல் இருப்பதற்காகவாவது கடவுள் எனக்கு வரம் தர வேண்டும்.] பின்னேரங்களில் பெரிதாக தேநீர் குடிப்பதில்லை கடுமையான குளிர் என்டால் மாத்திரம் வெறும் தேநீர்[பிளேன்]குடிப்பதுண்டு ஆனால் இரவு படுக்கு முன் பச்சை தேநீர் குடிப்பேன்கீரின்]அது குடித்தால் சாப்பாடு கெதியாக சமிபாடு அடைந்த மாதிரி இருக்கும். வெயில் காலம் என்டால் குளிர்பானம் குடிப்பேன்...எனக்கு பிடித்தது லெமனேட்[தேசிக்காயும் உடம்புக்கு நல்லதாமே!] முந்தி எனக்கு கோக் குடிக்க …

  17. 1)ரோஸ் பாணுக்கு ஏன் இந்த பெயர் வந்தது?[எல்லாப் பாணையும் தானே பேக் பண்ணுகிறார்கள் 2)ஏன் பெண்களை விட ஆண்கள் அதிக சுயநலமிக்கவர்களாக இருக்கிறார்கள்? 3)கடவுள் இருக்கிறாரா? இல்லையா? இப்படி உங்களுக்கு ஏற்படுகின்ற சந்தேகங்களையும் கேளுங்கள்...பதில் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

    • 62 replies
    • 7.1k views
  18. இந்த பகுதியில் நான் படிச்ச எனக்கு மிகவும் பிடிச்ச தத்துவம்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் நான் இங்கு பகிர்ந்து கொள்ளபவை நான் புத்தகம்களில் படித்தவையும் நண்பர்கள் மற்றும் நான் TWEETER FACEBOOK , GOOGLE + போன்றவற்றில் பகிர்ந்து கொண்டவையும் சிலதுகள் நான் எனது DIARY யில் எழுதியவையும் ஆகும் இதில் காதல் சோகம் தத்துவம் எல்லாமே கலந்து இருக்கும். சில நல்ல BLOGS இல் நான் படித்த எனக்கு பிடித்த சில கட்டுரைகளையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் YARL நிர்வாகம் அனுமதி அளிக்குமா எண்டு தெரியல? இது பொருத்தமான பகுதி இல்லை எனில் பொருத்தமான பகுதிக்கு நகர்த்தி விடுங்கள் * " நீ செய்வது சரியென்றால்,கோபப்பட அவசியமில்லை; தவறென்றால் உனக்குக் கோபப்பட உரிமையில்லை" * எதிரியே இல…

    • 61 replies
    • 24.9k views
  19. உங்கள் அனைவருக்கும் இந்த இனியவளின் இனிய வணக்கங்கள்!! தியாகத்தில் காதல் வாழுமா??? தியாகம் செய்யும் காதல் மட்டும் தான் வாழ முடியுமா?? அன்புடன் இனியவள்

    • 60 replies
    • 8.7k views
  20. திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! பொதுவாக திருமணம் என்று வரும் போது, நிறைய பேர் பெண்கள் தான் அதிகம் தியாகம் செய்கிறார்கள் என்று சொல்வார்கள். ஆனால் பெண்களைப் போலவே ஆண்களும் ஒருசில முக்கியமானவற்றை இழக்கிறார்கள் என்பது தெரியுமா? ஆம், எப்படி பெண்கள் திருமணத்திற்கு பின் பெற்றோர்கள், தோழிகள் மற்றும் பலவற்றை இழக்கிறார்களோ, அதேப் போன்று ஆண்களும் அவர்களுக்கு சந்தோஷத்தைத் தரும் சிலவற்றை இழக்கின்றனர் என்பதை விட தியாகம் செய்கின்றனர் என்ற சொல்லலாம். ஆனால் இப்படி இழப்பதை அவர்கள் ஒருபோதும் வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில் அப்படி வெளிக்காட்டினால், பின் திருமண வாழ்க்கையில் உள்ள சந்தோஷம் மற்றும் ஆரோக்கியம் போய்விடும் என்பதால் தான். குறிப்பாக உலகிலேயே இந்திய…

  21. நான் என்ன மெஸினா? அம்மா : யப்பா என்ன சனம் கோயில்ல….சூரன் போருக்கெண்டா மட்டும் இவ்வளவு சனம் எங்க இருந்துதான் வருதுகளோ. அப்பா : அம்மா ஒரு ரீ குடிச்சா நல்லாயிருக்கும்.அம்மா: நானும் உங்களோடதானே வந்தனான்.நானென்ன மெஸினே?? மது அப்பாக்கும் எனக்கும் ஒரு ரீ போட்டுத்தாவனம்மா. மது : அம்மா எங்கட மிஸ் சொன்னவா நாங்கள் எல்லாம் மெஸின் போலதானாம். வட அமெரிக்காவின் குழந்தை பிறப்பு இரண்டு முறைகளில் ஒன்றான Technocratic model ல Woman => object Male body => norm Body => machine Pregnancy and birth => pathological Hospital => factory Baby => product என்று இருக்குதாம்.அப்பிடியெண்டால் பெண்கள் ஒரு பொருள் அவேன்ர மேனி ஒரு மெஸின் ப…

  22. எனக்கு மீசை இல்லை, முழச் சவரம் தான். உடலில் வளரும் மயிர்களை சேவ் பண்ணுகிறது சரியா, உடல் இதனால் வெப்பத்தை இழக்குறதா & உடல் கழிவுகளை இலகுவாக அகற்றுகிறதா சேவ் பண்ணுவதால். மருத்துவரீதியாக தகுந்த காரணங்கள் தரமுடியுமா? (மீசை வைத்தவர்கள் அதிலும் குறிப்பாக எளிதில் உணர்ச்சிவசப்பட்டு கோபப்படுபவர்கள் தயவுசெய்து இக்கட்டுரையை படிக்க வேண்டாம்) சிலருக்கு அண்டை வீட்டுக்காரர்களiனால் பிரச்சினை வரும். சிலருக்கு சொந்த பந்தங்களால் பிரச்சினை எழும். சொன்னால் நம்ப மாட்டீர்கள் எனக்கு பிரச்சினையே என் மீசைதான். மீசை வைப்பதா? வேண்டாமா? என்று குழம்பியே நடுத்தர வயதை எட்டியாகிவிட்டது. எத்தனையோ முறை வளர்த்தாகி விட்டது. வளர்த்த வேகத்தில் மழித்தும் பார்த்தாகி விட்டது. வேறென்ன? கம்பள…

  23. Started by Mathan,

    இசை நடன அரங்கில் மாயா எழுதியவர் தளநெறியாளர் உலகெங்கும் ஆங்கிலத்தில் வெளிவரும், ஈழம் பற்றிய செய்திகளுக்கான இணைப்பை தரும், தமிழ் கனடியன் இணையத் தளத்தில்தான் அந்த செய்தி இணைப்பையும் [Jan. 27, 2005 Eye Weekly] பார்த்தேன். அதனைத் திறந்து படிக்கும் ஆர்வத்தை தலைப்பும் முன்குறிப்பும் சுட்டி நின்றன. Tiger, tiger, burning bright (Tamil pop provocatrice M.I.A. wages war on the dancefloor) என்ற தலைப்புடன் காணப்பட்ட அக்கட்டுரைக்குள் நுழைந்தபோது ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியங்கள் சிதறிக்கிடந்தன. உலகெங்குமான இளவயதினரை ஈர்த்திழுக்கும் நவீன இசை நடன அரங்கில் ஈழத்து தமிழ்ப்பெண் தடம்பதித்துக் கொண்டிருக்கின்றார் என்பதுடன் சர்வதேச ஊடகங்களால் அடையாளம் காணப்பட்டார் என்ப…

    • 59 replies
    • 7.4k views
  24. Started by ரதி,

    அனைவருக்கும் வணக்கம் புலம் பெயர் நாட்டில் எமது சமூகத்தில் திருமணம் முடிக்க எது சரியான வயது எனக் கருதுகிறீர்கள்...குறிப்பாக பெண்கள் திருமணம் முடிப்பதற்கு எது சரியான வயது என நினைக்கிறீர்கள்...அதற்கான காரணம் என்ன? புலம் பெயர் நாட்டில் நான் கண்ட சில பெண்கள் நாட்டுப் பிரச்சனை காரணமாக பதினெட்டு வயதிலேயே மணம் முடித்து உள்ளார்கள்..இது அவர்களை உடல் ரீதியாகவும்,மன ரீதியாகவும் பாதிக்காதா...காரணம் நாட்டில் இருந்து வரும் பெண்கள் அரைவாசிப் பேர் வீட்டில் தான் இருக்கிறார்கள் வேலைக்கு போவதில்லை அப்படி வேலைக்குப் போனாலும் குழந்தை பிறந்தவுடன் நின்று விடுவார்கள்..மனைவி வேலைக்குப் போகாததால் ஆண்கள் இரவு பகல் பாராது கடுமையாய் உழைக்க வேண்டி உள்ளது...இதன் காரணமாக ஆண்களால் தமது மனைவியுடன் ப…

    • 59 replies
    • 13.3k views
  25. கொஞ்ச நாளாவே எனக்கும்,என் தம்பிக்கும் சண்டை...அவன் சொல்லுறான் பெண்கள் என்டால் என்னை மாதிரி இருக்கக் கூடாதாம்,அப்படி என்னை மாதிரி இருக்கிற பெட்டையளை தான் கல்யாணம் கட்ட மாட்டானாம் ...நீங்களே இந்தப் பிரச்சனையே கேளுங்கோ அதற்கு உண்மையான,நீங்கள் அந்த இடத்தில் இருந்தால் என்ன செய்வீர்கள் என்ட நிலையில் இருந்து கொண்டு பதிலைத் தாருங்கள். பிரச்சனை இது தான் எனது குரல் கம்பீரமாக இருக்குதாம்,மற்றவர்களோடு கதைக்கும் போது குறிப்பாக பெடியங்களோடு கதைக்கும் போது நான் அதட்டி,உருட்டி,முகத்தில் அடிச்ச மாதிரி சுருக்கமாக சொல்லப் போனால் யாழில் எழுதிற மாதிரி கதைக்கிறனாம் [குரலில் கம்பீரம் இருக்க கூடாதாம்.]...இப்படியான பெட்டையளை ஒருத்தரும் கல்யாணம் கட்ட மாட்டாங்களாம்...என்ன தான் பெடியங்கள்…

    • 59 replies
    • 7.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.