சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
ஆட்டோ சங்கர் யார்? அவரை பற்றி எங்கே படிகலால்? தகவல் அறிந்தால் தயவு செய்து பதித்து விடுங்கள். அவரின் வாழ்க்கை வரலாரு, மக்கள் தொ.க செல்ல்கிறது. மிகவும் ஆர்வமு அனுபவமும் நிறைந்த தகவல் நன்றி www.tamil.2.ag
-
- 6 replies
- 3.2k views
-
-
வணக்கம் உறவுகளே தற்செயலாக இந்த ஆக்கத்தை படிக்க கூடிய சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது..............இதில் இருக்கும் கருத்தோடு எனக்கு சில உடன்பாடுகள் இருந்தாலும் எல்லா கருத்துகளுடனும் எனக்கு உடன்பாடு இல்லை........ஏனெனில் எல்லாரும் அப்படிபட்டவர்கள் என்று சொல்ல முடியாது,ஆனாலும் சில பிரச்சினைகள் நடைபெறுவதை அறியபெற்றிருகிறேன்............உறவு
-
- 6 replies
- 2.3k views
-
-
குடும்பத்தில் வரக்கூடிய பிரச்சனைகள் பலவிதம். இவற்றில் ஒன்று திருமணமானபின் துணைவி அல்லது துணைவன் அல்லது இருவரும் வேறு ஒருவரை காதலிக்க முனைவது. இந்த தலைப்பை பற்றி விவாதிப்பதற்குரிய களத்தை இங்கே நாம் திறந்துள்ளோம். மற்றைய தலைப்புக்களை விட இது கனமானதும் கடுமையானதுமான தலைப்பாகும். இதனால் குடுப்பத்தில் பல விரிசல்கள் ஏற்பட்டு குடும்பச் சண்டைகள், விவாகரத்து, கொலைகள் வரை பிரச்சனை நீண்டு செல்கின்றது. உங்கள் அனுபவங்களையும், அறிவுரைகளையும் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்! நமக்கு இல்லை!
-
- 6 replies
- 1.7k views
-
-
வணக்கம், ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் காலையில் கனடா தமிழ்விசன் தொலைக்காட்சியில் ஓர் நேர்காணல் நேரஞ்சலாக போவது வழமை. நானும் இடையிடையே சிறிதளவு பார்ப்பது உண்டு. கடந்த கிழமை ஓர் மனோதத்துவ வைத்தியருடன் உரையாடல் செய்யப்பட்டு இருந்தது. அதில் அவர் சொன்ன சில விசயங்கள் சற்று சிந்தனையை தூண்டிவிட்டது. +++ குழந்தைகளாக இருந்து பெரியவர்களாக நாங்கள் வளர்ந்துவரும்போது... குழந்தைப்பருவத்தில் இருந்த சந்தோசத்தை எதிர்காலத்தில் வளர்ந்து செல்லும்போது நாங்கள் பெறமுடியாது. காரணம் பெரியவர்களாக வளர்ந்து செல்லும்போது பொறுப்புக்கள், கடமைகள் இப்படி பல விசயங்கள் எம்முடன் சேர்ந்துகொள்ளும். ஆனால்.. இதை உணராது முன்பு இருந்ததுபோல் இப்போது நாங்கள் சந்தோசமாக இருக்க முடியவில்லையே என்று நினைத்து வருந்த…
-
- 6 replies
- 1.6k views
-
-
இன்று தாயகத்தில் எவ்வளவு விதவைப்பெண்கள் உள்ளார்கள்? இந்த பிரச்னைக்கு என்ன தீர்வு? இதை ஆராய்ந்தால், யதார்த்த ரீதியாக கருத்துறவாடினால் பயனாக இருக்கும். எனது தகவல் படி எண்பதினாயிரம் ஆண்கள் / பெண்கள் விதவைகள் உள்ளார்கள். இது ஒரு சமுதாய, சமூக மற்றும் கலாச்சார பிரச்சனை. இதை இலகுவில் தீர்க்க முடியாது. ஒரு பரந்த திட்டமும் திறந்த சமூக நல நோக்கும் தேவை. 1. பிள்ளைகள் உள்ள பல விதவைகள், அவர்களுக்காகவே வாழ எண்ணுகிறார்கள். அவர்களின் வாழ்வு ஊடாக வாழ விரும்புகின்ர்ரர்கள். அதை எவ்வாறு வளம்படுத்த நாம் உதவலாம்? 2. பிள்ளைகள் இல்லாத விதவைகளுக்கு எவ்வாறு மறுவாழ்வுக்கு உதவலாம்? 3. பொருளாதார ரீதியாக எவ்வாறு இவர்கள் வாழ்வை வளப்படுத்தலாம் ? 4. வெளிநாட்டில் உள்ளவ…
-
- 6 replies
- 1.4k views
-
-
மட்டக்களப்பு - செங்கலடி நகரில் கடந்த வாரம் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் மனிதாபிமானமிக்க அனைவரது மனதையும் நெகிழச் செய்துள்ளது. போர்ச் சூழல் ஓய்ந்த பின்னர் ஆயுத கலாசாரம், பஞ்சமா பாதக செயல்கள் அனைத்தும் நீங்கிவிடும் என எண்ணியிருந்த தமிழ் மக்கள் மத்தியில் இக்கொலைச் சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கலடி நகரம் சித்திரை புத்தாண்டு காலத்தில் களைகட்டுவது வழக்கம். அந்த பிரதேசத்தில் நாலாபுரத்திலுமிருந்தும் மக்கள் புத்தாண்டுக்கான பொருட்களை கொள்வனவு செய்யவரும் வர்த்தக மையமாக இப்பிரதேசம் அமைந்துள்ளது. அன்று சித்திரை மாதம் 7 ஆந் திகதி நள்ளிரவு செங்கலடி - பதுளை வீதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் வர்த்தகர்களையும் அந்த பிரதேசத்தையும் சோகத்துக்குள்ளாக்கியதோடு பெரும்…
-
- 6 replies
- 2.7k views
-
-
அது ஒரு பின்னிரவு. எங்கள் அறையில் என் மனைவியின் செல்போன் மணி அடித்துக் கொண்டே இருந்தது. போனை எடுத்துப் பேசாமல் அவர் தவிர்த்துக்கொண்டே இருந்தார். எங்கள் மகள் தூங்கிக்கொண்டிருந்தாள். போனை எடுத்துப் பேசும்படி பலமுறை கூறியும் மனைவி அதைத் தவிர்த்துவிட்டார். மீண்டும் போன் மணியடித்தது. எனவே நானே கையில் எடுத்துப்பேசப் போனேன். திடுக்கிட்ட என் மனைவி, திடு திடுவென குளியலறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டார். நான் கதவைத் தட்டினேன். அவர் திறக்கவில்லை. பயந்துபோன நான் கதவை மோதித் திறந்தேன். அ…
-
- 6 replies
- 1.5k views
- 1 follower
-
-
[size=5]தம் பிள்ளைகள் எதிர்காலத்தில் மற்றையவர்களை விட பெரியவர்களாக, வாழ வேண்டும் என்றும், அதனால் தாங்களும் மதிப்பும், மரியாதையுமுடன் வாழலாம் என்ற அவாவில், ஒளிதரும் மெழுகு வர்த்திபோல் தம்மை உருக்கி உருக்கி உழைத்த முதியவர்கள் பலர் கவனிப்பாரற்று முதியோர் இல்லங்களிலும், கருணை இல்லங்களிலும், உறவினர் வீடுகளிலும் தஞ்சம் புகுந்து வாழ்வதை இன்று நாம் பார்க்கின்றோம்.[/size] [size=5]வயதான காலத்தில் தம் பிள்ளைகள் தம்மை கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கை அனேகமாக எல்லா பெற்றோர்களிடத்திலும் ஏற்படுவது இயற்கையே. தாம் தம் பெற்றோருக்கு செய்ததை தமக்கும் தமது பிள்ளைகள் செய்வார்கள் என்ற நம்பிக்கையுடனே அவர்கள் வாழ்லின்றார்கள். பெற்றோர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து பிள்ளைகளுடன் வாழ்வதையே விரு…
-
- 6 replies
- 3.1k views
-
-
-
சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பு சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்புக்கான எச்சரிக்கை அறிகுறிகள் என்ன தெரியுமா?, அறிகுறிகளைக் கண்டறிவது, சிறுவர்கள், குழந்தைகளின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை எவ்வாறு செய்வது என்பதை அறிய முயற்சிப்போம். சிறுவர் துஷ்பிரயோகம் என்பது வெறும் கண்களைசுற்றியுள்ள காயத்தை மட்டும் பற்றியது அல்ல. உடல் ரீதியான துஷ்பிரயோகமும் அது விட்டுச்செல்லும் காயங்களை பார்க்கும் போது அதிர்ச்சியளிக்கும் அதே வேளையில், அனைத்து சிறுவர் துஷ்பிரயோக அறிகுறிகளும் வெளிப்படையாக தெரிவதில்லை. குழந்தைகளின் தேவைகளைப் புறக்கணிப்பது, மேற்பார்வை செய்யப்படாத, ஆபத்தான சூழ்நிலைகளில் வைப்பது, பாலியல் சூழ்நிலைகளுக்கு அவர்களை அம்பலப்படுத்துவது அல்லது பயனற…
-
- 5 replies
- 4.4k views
-
-
https://www.facebook.com/video/video.php?v=4511241234586&set=vb.1697294808 மனதை கலங்க வைத்த காணொளி...
-
- 5 replies
- 919 views
-
-
Thanks to the Swiss couple ( Mr & Mrs Sritharan )who donated this very valuable & useful ultrasound scanner to the Chankanai Hospital.
-
-
- 5 replies
- 1k views
- 2 followers
-
-
வாழ்க்கையில எல்லா மரத்திலையும் ஏறிப்பாத்தாச்சு. உதிலையும் ஏறிப்பாப்பம். ஐசு வைக்கிறதுக்கு சொல்லிறது எண்டும் சொல்லுறீங்கள். வாஸ்தவம்தான். அர்த்தம் இல்லாமல் சம்பிரதாயத்துக்காய் சும்மா நிறையச்சொல்லிறதுதானே. அப்பிடியும் இருக்கலாம். நான் ஆங்கிலத்துக்கு நேரடியான தமிழ் அர்த்தம் கேட்கவில்ல.
-
- 5 replies
- 1.5k views
-
-
101 பசுமை வீடுகள். கோவை மாவட்டத்தில் ஓடந்துறை ஒரு வித்தியாசமான கிராமம். அடிக்கடி அரசு அதிகாரிகளுடன் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வண்டியைக் கட்டிக்கொண்டு வந்துவிடுகிறார்கள். உள்ளாட்சி நிர்வாகம் குறித்து பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகள் களை கட்டுகின்றன. ஒரு கண்காட்சிபோல காட்சியளிக்கிறது ஓடந்துறை. ஆனால், இந்தக் கண்காட்சிக்கு பார்வையாளர் கட்டணம் உண்டு. உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பார்வையிட்டால் ரூ.1,000 கட்டணம் செலுத்த வேண்டும். வெளிநாட்டு ஆய்வாளர்களுக்கு கட்டணம் தனி. ஆய்வு மாணவர்களுக்கு இலவசம். கடந்த 10 ஆண்டுகளில் தனது கிராமத்துக்காக விதவிதமாக பணத்தை சேமித்து வருகிறார் பஞ்சாயத்துத் தலைவி லிங்கம்மாள். அத்தனையும் ஆச்சர்ய ரகங்கள்! பார்வையாளர் கட்டணம் உண்டு …
-
- 5 replies
- 2.7k views
-
-
கிறுக்குத்தனமான கொடுங்கோலர்கள் அரிதாகத்தான் ஆட்சிக் கட்டிலில் அமர்கிறார்கள் என்று மக்கள் தப்புக்கணக்கு போட்டால், திடீர் திடிரென்று 'கலிக்யுலா அனுபவங்கள்' நிகழ்ந்து, நாட்டில் வாழும் அத்தனை மக்களும் அதில் சிக்கித் தவிக்க நேரிடும். உகாண்டா நாட்டு மக்கள் அப்படித்தான் அலட்சியமாக இருந்துவிட்டு, பரிதாபமான முறையில் பாடம் கற்றுக்கொண்டார்கள். அந்த பாடத்தின் பெயர் 'இடி அமீன் தாதா'. இந்தியாவை போல ஆப்பிரிக்க நாடான உகாண்டாவும் ஒரு காலத்தில் பிரிட்டிஷ் காலனியாக இருந்தது. அந்நாட்டை வெள்ளைக்காரர்கள் 'ஆப்பிரிக்காவின் முத்து (Pearl of Africa)' என்று குறிப்பிட்டனர். அருமையான பருவநிலையோடு கூடிய வளமான நாடு அது! உகாண்டா தனிநாடாக ஆனா கையோடு, வக்கீலாக இருந்து அரசியல் தலைவராக ஆன மி…
-
- 5 replies
- 6.1k views
-
-
ரஜினி: பெரியாரும் வாழ்த்தும் சூப்பர் அப்பா ! ஆரா ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் நேற்று பிப்ரவரி 11 ஆம் தேதி நடந்தத் திருமணம் மிக விமரிசையாக, பல்வேறு பிரபலங்கள், பெரிய மனிதர்களின் ஆசீர்வாதத்தோடும் வாழ்த்துகளோடும் நடந்தது. ரஜினியின் மகளும், அவரது கணவரும் மணமகள்-மணமகனாக வீற்றிருக்க நடுவே சௌந்தர்யாவின் பிஞ்சு மகன் அமர்ந்திருக்க அதை ரஜினி அருகே நின்று பார்க்கும் அந்தப் புகைப்படம் ரஜினிக்கு சூப்பர் அப்பா என்ற அன்புப் பட்டத்தை இந்த தமிழ்ச் சமூகத்தில் பெற்றுத் தந்திருக்கிறது. ரஜினியின் பெரும்பாலான படங்களில், பெண்கள் அப்படி இருக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும், கிழித்த கோட்டைத் தாண்டக் கூடாது என்ற ம…
-
- 5 replies
- 1.9k views
-
-
[size=4]இதை இங்கு பதிவது சரியா தெரியவில்லை. சரியான இடத்திற்கு மாற்றிவிடுவீர்களா?[/size] [size=4]நன்றி[/size] புரட்டாதிச் சனி புரட்டாதிச் சனி என்று சுருக்கமாக அழைக்கப்படும் புரட்டாதிச் சனிக்கிழமை விரதம் புரட்டாதி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் சனி பகவானை நோக்கிக் கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும். சனிக்கிரகம் நவக்கோள்களில் ஒன்று. அவர் சூரியனுக்கு வெகு தூரத்தில் உள்ளார். சனீஸ்வரன் சூரியனுக்கும் சாயாதேவிக்கும் மகனாகப் பிறந்தார். அவர் பிறந்த செய்தியை அறிந்த சூரிய பகவான் சனீஸ்வரனைப் பார்க்கச் சென்றார். சனீஸ்வரனைக் கண்டவுடன் சூரியனார் குஷ்டரோகியானார். இதனால் வெகுண்ட சூரியன் சனீஸ்வரனைத் தூக்கித் தூரவீசினார். சனிபகவான் வெகுதூரத்தில் விழுந்து முடவனார் என்று…
-
- 5 replies
- 1.7k views
-
-
அபர்ணா ராமமூர்த்தி பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Frédéric Soltan "ஒவ்வோர் ஆணுக்குள்ளும் ஒரு பெண்மை இருக்கிறது. ஆனால், அதனை வெளியே காண்பிக்க அவர்களுக்கு அனுமத…
-
- 5 replies
- 2.2k views
-
-
மிக அருமையான கலந்துரையாடல்: வாழ்க்கையில் வெற்றிபெறுவது = ? மென் திறன்கள் (soft skills) = ? உந்துகை, ஊக்கம், தன்முனைப்பாற்றல் (motivation) = ? உளப்பகுப்பாய்வினை திறன்கள் (interpersonal skill) = ? விருந்தினர் பக்கம் | எழுத்தாளர் மற்றும் மனிதவளமேம்பாட்டு பயிற்சியாளர், சோம வள்ளியப்பன் | வைகாசி 07, 2015 | SunTv www.youtube.com/watch?v=fneAQFn2YLs&list=PL6J49nu506tgE36tmIdQlWG_lHXDuS0P_&index=14 https://www.youtube.com/playlist?list=PL6J49nu506tgE36tmIdQlWG_lHXDuS0P_ உனை நீ அறி
-
- 5 replies
- 1k views
-
-
தொடாமல் சுடுவது... வெறுப்பாகும்! விமானத்தில் பெண் ஒருவள் பயணம் செய்கையில், ஒரு ஆபிரிக்க கறுப்பரின் அருகில் அமர நேர்ந்தது.இனத் துவேசியான அந்தப் பெண், விமானப் பணிப் பெண்ணை அழைத்து, ஒரு நீக்ரோவின் அருகில் தன்னால் தொடர்ந்தும் அமர முடியாது என்றும் தனக்குப் பிறிதொரு இடம் ஒதுக்கித் தருமாறும் கேட்டுக் கொண்டாள். ஆனால் விமானம் முற்றிலுமாக நிரம்பி விட்டது என்றும், முதல் வகுப்பில் இடம் இருந்தால் ஒதுக்கித் தருவதாகவும் சொல்லிவிட்டுச் சென்றாள் பணிப்பெண். இந்நிகழ்வை வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்த சக பயணிகள், குறித்த பெண்ணின் பண்பாடற்ற நடத்தையை மாத்திரமன்றி, போதாக்குறைக்கு முதல் வகுப்பில் பயணம் செய்யப் போவதையிட்டும் கடிந்து கொண்டனர். அந்த அப்பாவி ஆபிரிக்கரோ நடக்கும் நிகழ்வால் அ…
-
- 5 replies
- 808 views
-
-
அவதாரத்தின் தத்துவத்தை விளங்கிக் கொண்டால் உண்மையான ஆனந்தத்தை அடைவீர்கள் [23 - November - 2006] [Font Size - A - A - A] * இன்று பகவான் சத்ய சாயி பாபாவின் ஜனனதினம் -வைத்திய கலாநிதி ச.சிறீதேவா- இந்தியாவில், ஆந்திர பிரதேசத்தில் அமைந்துள்ள புட்டபர்த்தி எனும் கிராமமொன்றில் 1926, நவம்பர் 23 ஆம் திகதி சுவாமி சத்யசாயி பாபா அவதரித்தார். கடவுள் அவதாரமெடுப்பதற்கான காரணம், மாயையிலிருந்து தம்மை விடுவித்த நல்வழியினைக் காட்டுமாறு கோடிக் கணக்கானவர்கள் இறைவனைக் கேட்கும் போது இத்தகைய மானிடக் குரல்களின் அதிர்வு பூரண அவதாரமொன்றினை உருவாக்குகின்றது. உலகில் நீதி அழிந்த அநீதி தலைதூக்கும் வேளைகளிலெல்லாம் தர்மத்தினை நிலைநாட்டுவதற்காக நான் மனித உடலெடுத்துத் தோன்றுகின்றேன…
-
- 5 replies
- 2.3k views
-
-
விரும்பினா படியுங்கோ இல்லாடிலும் தயவு செய்து படியுங்கோ, நீங்கள் எப்படியும் படிப்பியள் என்று தெரியும். ஒ, படிக்க தொடங்கியிட்டியள் என்ன, இனி உடன விசயத்துக்கு போகத்தான் வேணும். அது ஒண்டுமில்ல இண்டைக்கு ஒரு இடத்தில கொஞ்சம் புத்திமதி சொல்லிச்சினம் அதை கேட்ட நேரத்தில இருந்து கையும் ஒடலை காலும் ஓடலை, எதுக்கு அவர் அப்படி அறிவுரை சொன்னார் என்று தலையை போட்டு உடைக்காதையுங்க போற போக்கில கட்டாயம் சொல்லித்தான் போவன். அவர் சொல்ல வெளிக்கிட்டதும் எனக்கு சட்டென்று ஊரில சைக்கிளில் திரிந்த நினைவுதான் வந்தது. சைக்கிளுக்கும் ஒரு பேர் மோனல். மோனல் யார் தெரியுமே சிம்ரனின் தங்கச்சி ,உந்த விசயத்த கேட்டுத்தான் அந்த பிள்ளை அப்படி ஒரு…
-
- 5 replies
- 1.4k views
-
-
சைக்கிள் என்னும் ஒரு காதல் வாகனம் February 5, 2021 — வேதநாயகம் தபேந்திரன் — றெக்க கட்டிப் பறக்குதடி அண்ணாமலை சைக்கிள், ஆசை வச்சு ஏறிக்கொடி ஐயாவோட பைக்கில்……… சைக்கிள் தொடர்பாக வந்த சினிமாப் பாடல்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பணக்கார வாகனமாக இருந்த சைக்கிள் அந்த நூற்றாண்டின் இறுதியில் பெரும்பாலான நாடுகளில் ஏழைகளின் வாகனமாக மாறிவிட்டது. இருபத்தோராம் நுற்றாண்டின் முதல் 10 வருடங்களில் இலங்கை போன்ற நாடுகளில் சைக்கிள் மட்டும் வைத்திருப்போர் ஏழைகளாகப் பார்க்கப்பட்டனர். எமது நாடு மட்டுமல்ல அன்றும் இன்றும் உலகெங்குமுள்ள ஒரே கேள்வி. மனிதன் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி? அதற்கு என்னென்ன செய்யவேண்டும…
-
- 5 replies
- 1.6k views
- 1 follower
-
-
''மாமியார் அல்ல.. தாயார்!'' சடசடவென காதல், படபடவென திருமணம், அதே வேகத்தோடு விவாகரத்து, பின் மீண்டும் இணைவு, ஜாம் ஜாமென்று மீண்டும் ஒரு கல்யாணம்! புருவங்கள் முடிச்சிடுகிறதுதானே? இந்தக் கதைக்கு சொந்தக்காரர்கள்.. கலாவும் பிரசாத்தும். ஆனால், சட்டமே பிரித்துவிட்ட அந்த பந்தத்தை மீண்டும் இழுத்துப் பிடித்து ஒன்று சேர்த்த பெருமை கலாவின் மாமியாருக்கே சமர்ப்பணம் என்பதுதான் நம் நெஞ்சைத் தொடுகிற ஆச்சர்ய சேதி! சென்னை, ராயப்பேட்டையில் உள்ள பிரசாத் வீட்டுக்கு சென்றபோது, தன் மருமகளுக்கு பூச்சூடிக் கொண்டிருந்தார் கிருஷ்ணவேணி.. கலாவின் மாமியார்! ''அத்தை.. நீங்க பேசினாத்தான் சரியாயிருக்கும்..'' என்று கலா சொல்ல, இயல்பாக பேச ஆரம்பித்தார் கிருஷ்ணவேணி. ''எங்களுக்கு க…
-
- 5 replies
- 2.8k views
-
-
ஆசையாக காதலித்தவர்களுக்கு அவர்களது காதல் முறிந்துவிட்டால் வாழ்க்கையே இழந்துவிட்டது போல் தோன்றும். காதல் தோல்வியில் இருக்கும் போது வேறு காதல் ஜோடிகளை பார்த்தாலே பழைய நினைவுகள் வந்து தொற்றிக் கொள்ளும். ஆனால் அவ்வாறு இல்லாமல், காதல் தோல்வியிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். சரியானதை சிந்தியுங்கள் ஆசையாக காதலித்த நபர் நம்மை விட்டு சென்றுவிட்டாரே என்று கவலைகொள்ளாமல், அவர் நம்மை விட்டு எதற்காக சென்றார் என்று சிந்தியுங்கள். தேவையில்லாத பிரச்சனைகள் என்றால், ஈகோ பார்க்காமல் சமாதானம் செய்யவேண்டும் அல்லது மீண்டும் இணைவது என்பது நடக்காத காரியம் என்றால் மறந்துவிட்டு அமைதியாக இருப்பது நல்லது. அதோடு இல்லாமல் உங்களது பழக்கவழக்கத்தால் காதல் பிரி…
-
- 5 replies
- 1.3k views
-