சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
சாதலும் புதுவது அன்றே! - சோம. அழகு “சாதலும் புதுவது அன்றே வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின் இன்னா தென்றலும் இலமே” எனும் கணியன் பூங்குன்றன் சொல்வழி “திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின்” இக்கட்டுரை வரைய தூரிகை எடுத்தே விட்டேன்! நாம் ஒரு புகைப்படத்தினுள் அடைபட்டுப் போகவும் நமது மொத்த வாழ்வும் நமது இருப்பும் சிலரது நினைவலைகளாகிப் போவதற்கும் ஒரு நொடி போதுமானது. அந்நொடி ஒளித்து வைத்திருக்கும் திகில், நமக்குத் தெரிந்தவர்களின் மரணத்தைக் கடந்து ச…
-
- 5 replies
- 841 views
- 1 follower
-
-
"ஓரு சில மாதங்களுக்கு முன் மட்டக்களப்பைச்சேர்ந்த பாராளுமன்றப் பிரதிநிதி அரியரத்தினம் அரியேந்திரன் என்பவர் "மட்டக்களப்பில்" அரசியல் சார்பற்ற ஸதாபனங்களில் வேலைசெய்யும் நூற்றுக்கணக்கான பெண்கள் ஒழுக்கமற்ற முறையில் கர்ப்பமாகியுள்ளனர் என்ற பொய் பரப்புரையைச் செய்தார். தமிழ்ப்பெண்களின் கற்புக்கு வக்காலத்து வாங்கும் பண்புவாதி இவர்... மனித நாகரிகம் வெட்கித் தலைகுனியும் செயல்கள் இவை." மனித நாகரிகம் வெட்கித் தலைகுனியும் செயல்கள் கர்ப்பிணிப் பெண்- தற்கொலைதாரியும்,- தமிழ்ப் பெண்கள் படும் அவதிகளும் கடந்த மாதம் 25ம் திகதி (25.04.06) இலங்கையின் தலைநகரான கொழும்பில் இராணுவத் தலைமைக் காரியாலயத்தின் முன் ஒரு கற்பிணிப் தமிழ்ப்பெண் தற்கொலை தாரியால் இலங்கையரசின் இராணுவ மா அதிபரை…
-
- 14 replies
- 3.5k views
-
-
பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 21 "மற்றவைகளும் முடிவுரையும்" (மூட நம்பிக்கையின் வெவ்வேறு அம்சத்தை [கூறுபாடுகளை] காட்டக்கூடியதாக நான் படித்த, கேட்ட இரு கதைகளை, இந்த நீண்ட கட்டுரையின் முடிவுரையாக சுருக்கமாக தருகிறேன். உங்களின் இந்த கட்டுரை பற்றிய கருத்து, ஆக்கபூர்வமான திறனாய்வு [விமர்சனம்], எண்ணம், மதிப்பீடு வரவேற்க தக்கது.) ஒருவருக்கு அடிக்கடி வருத்தம் வந்து கொண்டே இருந்தது. அதனால் அவர் அடிக்கடி வைத்தியசாலைக்கு செல்ல வேண்டி இருந்தது. அவரும், அவரது மனவியும் இப்படி நெடுகவும் உடல்நிலை குன்றிப் போவதற்கு என்ன காரணம் என யோசித்தார்கள். இறுதியாக ஒரு 'மை' போட்டுப் பார்ப்பவரிடம் போவோம் என முடிவு எடுத்தார்கள். இவரின் குடும்பத்துக்கு என சிறு வைரவர் கோவில் உள்ளது. அந்த ம…
-
-
- 1 reply
- 346 views
-
-
- சைபர்சிம்மன் வலைப்பதிவு மூலம் பிரபலமானவர்கள் எத்தனையோ பேர் இருக்கின்றனர். இந்த பட்டியலில் 9 வயது பள்ளி மாணவி ஒருவரும் சேர்ந்திருக்கிறார். ஸ்காட்லாந்தை சேர்ந்த மார்த்தா பைனே என்னும் அந்த 9 வயது மாணவியின் வலைப்பதிவு பற்றி தான் இணைய உலகில் பேச்சாக இருக்கிறது. பள்ளியின் மதிய உணவை புகைப்படத்தோடு பகிர்ந்து கொள்ளும் மார்த்தாவின் வலைப்பதிவு மிக குறைந்த காலத்திலேயே உலகம் முழுவதும் பிரபலமாகியது. அதற்கு பள்ளி நிர்வாகம் முற்றுப்புள்ளி வைக்க முற்பட்ட போது, அதற்கு எதிராக நட்சத்திரங்கள், இணைய பிரமுகர்கள் மற்றும் இணையவாசிகளை போர்கொடி தூக்க, பள்ளியின் அந்த முடிவையே மாற்ற வைத்தது. மார்த்தா வலைப்பதிவை தொடர அனுமதிக்க வேண்டும…
-
- 1 reply
- 1.3k views
-
-
பெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் சந்தோஷத்திலோ அல்லது துக்கத்திலோ, காதலி தன்னுடைய புஜங்களில் சாயும் பொழுது, தனக்கு ஏற்றவள் இவள் தான் என்று ஆண்கள் உணர்வார்கள். தன் காதலி முத்தமிடும் அந்த தருணங்களில் தன்னைச் சுற்றி உலகத்தில் நடப்பவை அனைத்துமே சரியானது தான் என்று ஆண்கள் உணர்கிறார்கள். சில நேரங்களில், தன் காதலி வாக்குவாதம் செய்து கோபப்படும் பொழுது தன் காதலியின் அழகை ரசிப்பார்கள். காதலர்கள் இருவருக்குள்ளும் பெரிய சண்டை ஏற்பட்டுவிட்டு, பிரிந்து சென்று, சில நிமிடங்கள் கழித்து தன் காதலி போன் செய்யும் போது, அவளுடைய பெயர் தன் செல்போனில் வரும்போது... ஆண்கள் தன் காதலி விரும்பும் ஒரு விஷயத்தை செய்து அவர்களை சந்தோஷப்படுத்தும் போது, அந்த சந்தோஷத்தில் த…
-
- 40 replies
- 14k views
-
-
கைத்தடி உதவியுடன் திருமணச் சந்தைக்கு வரும் அரேபிய ஷேக்குகள் #child-marriage ரெஹானாவுக்கு 14 வயதே ஆகியிருந்தது. ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரின் மகள். 2004-ம் ஆண்டு வளைகுடாவைச் சேர்ந்த 55 வயது ஷேக் ஒருவருக்கு சட்டவிரோதத் திருமணம் செய்துகொடுத்தனர். மும்பையில் வைத்துத் திருமணம் நடந்தது. பெற்றோர் ரெஹானாவைக் கணவரிடம் ஒப்படைத்துவிட்டு வீடு திரும்பினர். ஒரு மாத காலம்தான் ஆகியிருக்கும். மும்பை ரயில் நிலையத்தில் அனதாரவாகக் கிடந்தார் ரெஹானா. வயிற்றில் கரு உருவாகியிருந்தது. வீட்டுக்கு வந்த, ரெஹானாவின் கருவைப் பெற்றோர் கலைத்தனர். மீண்டும் விற்பனைக்குத் தயாரானார் ரெஹானா. கத்தாரைச் சேர்ந்த 70 வயது ஷேக், இந்த முறை ரெஹானாவை வாங்கினார். கத்த…
-
- 4 replies
- 1.3k views
-
-
நான்... நான் ஒரு பெண்; நான் ஒரு மகள்; நான் ஒரு தாய்; நான் ஒரு தங்கை; நான் ஒரு மனைவி; நண்பர்களுக்கு நான் ஒரு தோழி; வேலை செய்யும் இடத்தில் நான் மேலதிகாரி. 30 ஆண்டுகளுக்கு முன் இருந்ததுபோல் இன்று என் வாழ்க்கை இல்லை. பொருளாதாரத்தில் நான் தனித்து நிற்கிறேன். விரும்பிய உடைகளை அணிகிறேன். ஆனால், எங்கேனும் ஒப்பனைகள் இன்றி நான், நானாக இருக்க முடிகிறதா? நண்பர்களே... சில நிமிடங்கள் நான் பேசுவதைக் கேட்கிறீர்களா? சில நிமிடங்கள் போதும்... கொஞ்ச நேரத்துக்கு உங்கள் காதுகளையும் மனதையும் திறந்து அமைதியாகக் கேளுங்கள் போதும்! 'என்னது பொம்பளைப் பிள்ளையா?’ என்ற அலறல்கள் வீடுகளில் இன்று கேட்பது இல்லை. 'ஒரே ஒரு குழந்தை, அதுவும் பெண் குழந்தைதான் வேணும்’ என்று ஆசைப்பட்டு பலர் பெற்றுக் கொள்கிறார்க…
-
- 3 replies
- 3.2k views
-
-
தோல்வி அகந்தையை அழித்து வாழ்வின் உண்மைகளை பற்றிய உபயோகமான அறிவை தருகிறது. டாக்டர் அலக்சாண்டர் கிரஹாம் பெல் தனது மனைவியின் காதை கேட்க வைக்க ஓர் கருவியை தேடித் தோல்வியடைந்தாலும், கடைசியில் தொலைபேசியை கண்டு பிடித்தார். இனி கல்வி கற்க முடியாது என்று பாடசாலையில் இருந்து விரட்டப்பட்டதால் உண்டான தோல்வியே தாமஸ் அல்வா எடிசனை பெரும் கண்டு பிடிப்பாளராக்கியது. தோல்வி எப்போதும் மறைந்திருக்கும் ஓர் ஆசீர்வாதமாக மாறுகிறது. ஏனெனில் செய்ய திட்டமிட்ட நோக்கங்களில் இருந்து மக்களை வேறு திசைக்கு மாற்றுகிறது, புதிய வாய்ப்புக்களின் கதவுகளை அது திறக்கிறது. சிறு வயதில் இருந்தே ஏராளம் தோல்விகளை சந்தித்த ஆபிரகாம் இலிங்கன் அனைத்துத் தோல்விகளையும் மதிப்பிட்டு கடைசியில் அனைவரும் அறிந…
-
- 8 replies
- 1.4k views
-
-
சிறப்புக் கட்டுரை: ஆண்மையும் இறையாண்மையும்! மின்னம்பலம் ராஜன் குறை ஆங்கிலத்தில் மாஸ்குலினிடி (Masculinity) என்ற சொல்லுக்கும் சாவரீன்டி (Sovereignty) என்ற சொல்லுக்கும் தன்னளவில் தொடர்பு இல்லை. ஆனால், தமிழில் ஆண்மை, இறையாண்மை இரண்டுமே ஆண்மை என்ற பதத்தால் இணைந்துள்ளது, சில முக்கியமான அர்த்தங்களை உருவாக்குகிறது எனலாம். ஆண்மை என்ற கற்பிதம் ஓர் ஆணின் வீரம், செயல்படும் திறன், துணிவு, பாலுறவில் வல்லமை, சூலுற வைத்தல் ஆகியவற்றைக் குறிக்கிறது. பெண்ணிடம் கருப்பையும், சூல்கொள்ளத் தேவையான முட்டையை உருவாக்கும் ஆற்றலும் இருந்தாலும் ஆணிடமே விந்து இருப்பதால் ஆணே முக்கியமானவன் என்ற கலாச்சார கட்டுமானம் உருவாகிறது. அதனால்தான் அதிகாரத் தரகரான ஆடிட்டர் குருமூர்த்தி, பெண் த…
-
- 2 replies
- 1.2k views
-
-
சில புகைபடம்கள் அல்லது வீடியோக்கள் அந்த நாளை நிறைவானதாக்கும் அல்லது அந்த நாளை பாரமானதாக்கும் கீழே உள்ள படத்தில் குர்திஷ் செயற்பாட்டாளர் ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது அவரின் சிறுவயசு மகள் அங்கு வந்திருப்பதையும் அவர் மகளைப் பார்த்து சிரிப்பதையும் காணலாம். (20014ல் நடந்தது) இடம் பெயர்முகாம் (சிரியா) ஒன்றில் பத்திரிகையாளர் ஒருவர் சிறுவனை போட்டோ எடுக்க கூப்பிடும் போது கமராவினை துப்பாக்கி என நினைத்து பயந்து இரு கைகளையும் உயர்த்தி கொண்டுவரும் சிறுவன் தொடரும்
-
- 2 replies
- 1.3k views
-
-
ராபின் ஷர்மாவின் "நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?" " The Monk who sold his Ferrari " புத்தகம் எழுதிய ராபின் ஷர்மாவின் மற்றொரு புத்தகம் " நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?" (Who will cry when you die?). “நீ பிறந்த போது நீ அழுதாய்; உலகம் சிரித்தது. நீ இறக்கும் போது பலர் அழுதால் தான் உன் ஆத்மா மகிழும்" என செண்டிமெண்டாக பேசும் ராபின் ஷர்மா இந்த புத்தகத்தில் சொல்லியுள்ள சில விஷயங்கள் உங்கள் பார்வைக்கும், சிந்தனைக்கும்: 1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள். 2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையு…
-
- 2 replies
- 6.6k views
-
-
-
- 0 replies
- 585 views
- 1 follower
-
-
லேயர் கட், ஸ்ட்ரெயிட் கட், யூ கட் தவிர இந்தியன் ஹேர் ஸ்டைலில் புதுசா வேறென்ன இருக்கு? தொடர்ந்து ஒரே விதமான ஹேர் ஸ்டைல் போரடித்தது. சரி ஹேர் ஸ்டைலை மாற்றித் தான் பார்ப்போமே என்று பிரபல பியூட்டி பார்லர் போனால் அங்கே விதம் விதமான ஹேர் கட்களை தேர்ந்தெடுக்க பொருத்தமான கேட்டலாக்குகள் என்று எதையும் காணோம். என்ன ஹேர் கட் வேண்டும் என்று பெயரை மட்டும் சொன்னால் அவர்களுக்குத் தெரியுமாம், அவர்களாக நமது முகத்துக்குப் பொருத்தமாக இருக்கும் என்றும் ஏதோ சில பெயர்களை சொன்னார்கள். ஒரு வேளை ஹேர் கட் செய்த பிறகு அந்த ஸ்டைல் பிடிக்காமல் போய் விட்டால் என்ன செய்வது? எதற்கு வம்பென்று எப்போதும் போல லேயர் கட் செய்து கொண்டு திரும்பி வந்தோம். எப்போதும…
-
- 5 replies
- 6.1k views
-
-
வணக்கம், நேற்று கனடா தமிழ்விசன் தொலைக்காட்சியில ஓர் இழவுப்படம் போச்சிது. நான் படத்தை முழுமையாக பார்க்க இல்லை என்றாலும் சில காட்சிகளை பார்த்து இருந்தன். எனது அக்கா படத்தை முழுமையாக பார்த்து இருந்தா. படத்தின் சாரம்சம் என்ன எண்டால்.. இரு உயிர்நண்பிகள். அதில ஒருத்தியிண்ட காதலனை இன்னொருத்தி கொத்துகின்றாள். மற்றவள் கடைசியில தன்னை ஒருமாதிரி சமாளிச்சுக்கொண்டு எங்கிருந்தாலும் வாழ்க என்று நண்பியுக்கு வாழ்த்தி தன்ர காதலனோட தனது நண்பி சந்தோசமாய் கலியாணம் கட்டி சேர்ந்துவாழ வழி அமைச்சுகொடுத்து ஆசீர்வாதமும் செய்துபோட்டு.. அவளை நீண்டகாலமாக கலியாணம் கட்ட ஆசைப்படுகிற ஒருத்தனையும் புறக்கணிச்சுப்போட்டு தனது காதலனை நினைச்சு உருகிக்கொண்டு தனது வாழ்க்கையை தொடர்கிறா. நண்பனின் அல்ல…
-
- 65 replies
- 11k views
-
-
‘சிங்கிள் பெண்களாக’ இருப்பதில் பெருமை கொள்ளும் இந்திய பெண்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,கீதா பாண்டே பதவி,பிபிசி நியூஸ், டெல்லி 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, ஸ்ரீமோயி பியூ குண்டு சிறந்த மனைவி மற்றும் தாய்மார்களாக இருக்கும் விதத்திலேயே இந்தியப் பெண்கள் பாரம்பர்ய முறைப்படி வளர்க்கப்படுகின்றனர். திருமணம் என்பது மட்டுமே அவர்களுக்கான மிக முக்கிய வாழ்நாள் இலக்காக கருதப்படுகிறது. ஆனால், இப்போது அதிகளவிலான பெண்கள் சுதந்திரமான தனிமையான பாதையை வகுத்து சிங்கிளாக (Single) இருக்க விரும்புகின்றனர். …
-
- 6 replies
- 731 views
- 1 follower
-
-
-
- 1 reply
- 1k views
-
-
மூன்று பெண்களின் வாழ்வை மாற்றிய ட்ரெக்கிங் அனுபவங்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பொதுவாக ஒருவரின் வாழ்வின் துயரமான சம்பவங்களோ அல்லது கடினமான தருணங்களோதான் அவர்களது வாழ்வை பெரும்பாலும் மாற்றியமைக்கும். ஆனால் தாங்கள் பொழுபோக்காக நினைத்த ஒன்று தங்கள் வாழ்வையே புரட்டி போட்டிருப்பதாக கூறுகின்றனர் இந்த பெண்கள். Image captionஉடற்பயிற்சியின் ஒரு பகுதியாக சைக்ளிங் செய்யும் …
-
- 0 replies
- 884 views
-
-
-
வணக்கம் யாழ் உறவுகளே,உங்கள் அணைவரையும் அன்பின் அடிக்குறிப்பு என்னும் ஆக்கத்திற்க்குள் அழைத்துச்செல்கின்றேன்............ வாருங்கள், படியுங்கள் ,சிந்தியுங்கள் அன்பின் அடிக்குறிப்பு அன்பிற்கு எந்த அடிக்குறிப்பும் தேவையில்லை. அதுதான் அன்பின் அழகு. அதுதான் அன்பின் சுதந்திரம். வெறுப்பு ஒரு பந்தம். ஒரு சிறை. உங்கள் மீது திணிக்கப்படுவது. வெறுப்பு வெறுப்பையே உருவாக்கும். வெறுப்பையே கிளறிவிடும். ஒருவரை நீங்கள் வெறுக்கும் பொழுது அவர் மனதில் உங்களுக்கெதிரான வெறுப்பை உருவாக்கி விட்டுவிடுவீர்கள். உலகமே வெறுப்பிலும் அழிவிலும் வன்முறையிலும் போட்டியிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஒருவர் குரல்வளையை ஒருவர் நெரித்துக் கொண்டிருக்கிறார்கள். செயலாலோ மனதாலோ ஒவ்…
-
- 26 replies
- 6.4k views
-
-
இயற்கையும் அதிசயங்களும் இயற்கையின் அதிசயங்கள் பல. அவற்றை கண்டும் கேட்டும் ஏன் அனுபவித்தும் அதிசயித்திருப்போம். உண்மைகளை கண்டறியாத கண்டறிய முடியாத நிலையிலும் அவை எமக்கு சில படிப்பினைகளைத்தருவதாகவும் ஏன் சுட்டிகளாகவும் இருந்திருக்கும். இருக்கின்றன. அவை பற்றி இங்கு பேசலாம் என விளைகின்றேன். தங்களிடமும் எதிர்பார்க்கின்றேன். 1- காகமும் குயிலும் ஒரே நிறமுடையவை. இதைப்பாவித்து குயில் செய்யும் சேட்டை என்ன வெனில் தனது முட்டைகளைப் பெற அல்லது பராமரிக்க தான் எந்தவித கூடும் கட்டுவதில்லை. காகத்தின் கூட்டுக்குள் முட்டைகளைப்போட்டுவிட்டு சென்றுவிடும். இதில் இன்னொரு அதிசயம் என்னவெனில் குயில் காகத்தின் கூட்டுக்குள் முட்டையிட முன் எத்தனை முட்டைகள் கூட்டுக்குள் இர…
-
- 8 replies
- 2k views
-
-
தனித்து விடப்படும் முதியவர்கள் - நிலாந்தன் புலம்பெயர்ந்த தமிழர் ஒருவர் அண்மையில் ஊருக்கு வந்திருந்தார். அவருடைய ஊரில் அவருக்குத் தூரத்து உறவான ஒரு முதிய பெண் தனித்து வசிக்கிறார். பெரிய வீடு; வசதியான குடும்பம்; ஆனால் பிள்ளைகள் இல்லை. காசு உண்டு. ஆனால் பராமரிக்க ஆளில்லை. அவருடைய வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு படை முகாமில் இருப்பவர்கள் அவருக்குச் சாப்பாடு கொடுக்கிறார்கள். ஆனால் அவர் பல நாட்கள் குளித்திருக்கவில்லை என்றும் அவருடைய சுத்தம் சுகாதாரத்தைத் தொடர்ச்சியாகக் கவனிப்பதற்கு அங்கே ஆட்கள் இல்லையென்றும் நண்பர் சொன்னார். அப்படியென்றால் அவரை அழைத்துக் கொண்டு வந்து ஒன்றில் அரச முதியோர் இல்லத்தில் சேர்க்கலாம் அல்லது கட்டணத்தோடு முதியோரைப் பராமரிக்கும் இல்லங்களில் இணைக்கலாம்.போதிய…
-
- 0 replies
- 271 views
-
-
" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " | " இன்று அமர்க்களமான நாள்!" என்று சொல்லிக் கொண்டு வாழ்வின் காலைப் பொழுதைத் துவங்குங்கள். எம். எஸ். உதயமூர்த்தி எழுதி வடித்த தன்னம்பிக்கை ஊட்டும், சுயசிந்தனையை தூண்டும் கட்டுரைகள் பல. சமூகத்தில் அவரின் கட்டுரைகளை வாசித்து சுயசிந்தனையோடு... முன்னேறி வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் பலர். அத்தகைய வெற்றிகளுக்கும், இளைய தலைமுறையின் வழிகாட்டுதலுக்கு தீ பந்தமாகவும் விளங்கும் டாக்டர். எம். எஸ். உதயமூர்த்தி அவர்களின் எண்ண கடலிலிருந்து ஒரு கட்டுரைத் துளி உங்கள் பார்வைக்கு... " உன்னால் முடியும் " ஒரு காலத்தில் ரோம் சாம்ராஜ்யம் புகழ்பெற்ற நாடாக, ஆட்சியாக இருந்தது. ஆனால், அதன் புகழ் நிலைபெற்று…
-
- 1 reply
- 3.5k views
-
-
உலகளவில், ஆண்களுக்கு ஏறக்குறைய இணையாக பெண்களும் மது அருந்துகிறார்கள்: ஆய்வு மது அருந்தும் விஷயத்தில், உலகில் ஆண்களுக்கு ஏறக்குறைய இணையாக பெண்களும் மது அருந்துவதாக உலக அளவில் மது அருந்தும் பழக்கம் பற்றி நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று காட்டுகிறது. கடந்த 1891ம் ஆண்டிலிருந்து 2001ம் ஆண்டுக்கிடையேயான கால கட்டத்தில் பிறந்த 40 லட்சம் நபர்களை ஆராய்ந்த இந்த ஆய்வு , ஆண்கள்தான் அதிகம் குடித்து, அதன் காரணமாக உடல் நலப் பிரச்சனைகளில் சிக்கிய சாத்தியக்கூறு இருந்ததாகக் காட்டியது. ஆனால் தற்போதைய தலைமுறை இந்த இடைவெளியை ஏறக்குறையக் குறைத்துவிட்டதாக பிரிட்டிஷ் மருத்துவ சஞ்சிகையின் அறிக்கை கூறுகிறது. சமூகத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆற்றும் பங்கு மாறிவருவது , மது அ…
-
- 0 replies
- 487 views
-
-
அ. கலியாணம் கட்டவேண்டியது. ஆ. பெண்டாட்டி வேலைக்கு போகக்கூடாது, படிக்க போகக்கூடாது என்று கட்டளை போடவேண்டியது, வெருட்டவேண்டியது, புத்தியை மழுங்கடித்து முன்னேற முடியாதவகையில் செய்வது. இ. பெண்டாட்டியை தன்னிடம் காசுக்கும், இதர தேவைகளிற்கும் நிரந்தரமாக தங்கி நிற்பதற்கு ஏற்றவகையில் கட்டுப்போடுவது. ஈ. தேவைவரும்போது அவ்வப்போது சேவல் துரத்துவதுபோல்.. பெண்டாட்டியை தனது இச்சைகளை தீர்ப்பதற்கு பனபடுத்தவேண்டியது. உ. பெண்டாட்டி ஓர் உதவாக்கரை... குடும்பத்துக்கு அமைவான பொண்ணு இல்லை என்று ஆக்களிடம் முறைப்பாடு செய்யவேண்டியது. ஊ. வெளியாருடன் இனிய மொழியிலும், பெண்டாட்டியுடன் தூசணத்திலும் உரையாடல் செய்வது. -------------------- மேலே நான் கூறியது சாதாரணமாய் வெளிநாடுகளில் தமிழ்…
-
- 33 replies
- 4.4k views
-
-
யாழ்கள உறவுகளிடம் , தாயக முன்னேற்றத்தை உயரிய நோக்காகக் கொண்டு "எமக்காக நாம்" எனும் தலைப்பில் திரியொன்றினை திறக்கின்றேன் , ஆதரவு தாருங்கள் உறவுகளே இத்திரியினூடாக தாயகத்திலுள்ள அரசியல் தரப்பினர் , சமூக ஆர்வலர்கள், நலன் விரும்பிகள், கல்விச்சமூகத்தினர் போன்றோரிடம் தாயகம் சார்ந்த எமது கருத்துக்கள், ஆலோசணைகள் , அனுபவங்களை பகிர்வோம். எமக்குத் தெரிந்த குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவோம் இதன் மூலம் புலத்திற்கும் நிலத்திற்கும் இடையில் சிறந்த இணைப்பினை ஏற்படுத்தி தாயகமுன்னேற்றத்திற்காக உழைப்போம். இத்திரியை திறப்பதற்க்கு எனக்கு இரண்டு முக்கிய காரணங்கள் தூண்டுகோலாக இருந்தன. ஒன்று புலத்தில் நாம் வாழும் நாடுகள் அணை…
-
- 2 replies
- 729 views
-