சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
51 வயதில், தீடீரென, திருமதி வோங், வீதியில் தினமும் ஓடத்தொடங்கினார். வீதியால் போவோர், எதுக்கு இந்த மாதிரி உடலை வருத்தி ஓடுகிறார் என்று பேசினார்கள். தினமும் ஓடி, நாளைடைவில் 20 கிலோமீட்டர் ஓடினார். இந்த பெண் எதுக்கு இப்படி உடலை வருத்தி, எடையினை குறைக்கிறார். வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் போது எதுக்கு?. கணவன் இல்லாதால், புதிதாக யாரையும் பிடிக்க முயல்கிறாரோ என்று நினைத்தனர், பேசினர். மூன்று மாதத்தின் பின்னர், டாக்டரிடம் போய் நின்றார் அவர். அவரது எடையினை அளந்து, ஆகா 20 கிலோ குறைத்து விட்டீர்கள். நாளையே அறுவைச்சிகிச்சையினை வைத்துக் கொள்ளலாம். நான்கு மாதங்கள், மட்டுமே வாழ முடியும் என்று சொல்லப் பட்ட மகனுக்கு, சிறுநீரக தானம் செய்ய முன்வந்த தாயிடம், 20 கிலோ குறைத்தால் தான் …
-
- 3 replies
- 833 views
-
-
https://www.facebook.com/video/video.php?v=4511241234586&set=vb.1697294808 மனதை கலங்க வைத்த காணொளி...
-
- 5 replies
- 920 views
-
-
வோல்கானோ வேறொரு திரியில் சொன்னதற்காக இந்த பதிவு . கனடாவில் பிள்ளைகளை பாடசாலையில் சேர்ப்பதேன்றால் கல்வித்திணைக்களம் நாங்கள் வசிக்கும் விலாசத்தை வைத்து பாடசாலையை முடிவு செய்யும் ,நாம் விரும்பிய பாடசாலைகளில் சேர்க்க முடியாது .(தனியார் பாடசாலை பற்றி எழுதவில்லை ). அப்படி இருந்தும் எம்மவர் பலர் நல்ல பாடசாலை என்று பேரெடுத்த பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்ப்பதற்காக உறவினர் ,நண்பர்கள் முகவரியை பாவித்து பிள்ளைகளை அங்கு கொண்டுபோய் சேர்க்கின்றார்கள் .நல்ல பாடசாலையில் பிள்ளைகள் படிப்பது நல்லதுதான் ஆனால் படிக்கும் பிள்ளை எங்கும் படிக்கும் . இலங்கையில் நிலை அப்படி அல்ல .ஒரு குறிப்பிட்ட பாடசாலைக்காக அருகில் ஒரு பாடசாலை இருக்க எங்கிருந்தோ வந்ததெல்லாம் சேருவார்கள் . நல்ல பாடசாலை அர…
-
- 17 replies
- 1.9k views
-
-
பாடசாலையிலேயே “கட்டிப்பிடி“: பால் சமத்துவத்திற்காக வித்தியாசமாக சிந்திக்கும் அதிபர்! July 4, 2018 பெண்களை பாலியல் பொருட்களாக பார்க்காமல், அவர்களையும் சக மனிதர்களாக பார்க்கவும், ஆண் -பெண் சமத்துவத்தை புரிய வைக்கவும், வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டுள்ளார் பாடசாலை அதிபர் ஒருவர். இடதுசாரிய சிந்தனையுள்ள கருணாகரன் என்ற அதிபரே இந்த வித்தியாசமான- முன்னுதாரண முயற்சியில் இறங்கியுள்ளார். நாவலப்பிட்டிய கந்தலோயா தமிழ் வித்தியாலயத்தில் இந்த முயற்சிகள் ஆரம்பித்துள்ளன. அந்த பகுதியில் அவரது முற்போக்கான நடவடிக்கைகளால் அவரை பெரிதும் மக்கள் மதிப்பதும் குறிப்பிடத்தக்கது. யட்டியாந்தோட்ட கருணாகரன் என்ற பெயரில் இலக்கியம், சமூகம், அரசியல் என பல துறைகளில் தீவிரம…
-
- 0 replies
- 1k views
-
-
பாடப் புத்தகங்களில் இருந்து கல்வி கற்றல் நீங்கள் பள்ளிப் பாடப்புத்தகம் படிக்கும்போது என்ன செய்கின்றீர்கள்? எவ்வாறு படிக்கின்றீர்கள்? நீங்கள் பாடப்புத்தகம் படிப்பதற்கும், மற்றைய புத்தகங்களை உதாரணமாக பொழுதுபோக்கு சஞ்சிகைகளை வாசிக்கும் போதும் உள்ள வித்தியாசங்கள் எவை? நீங்கள் பாடப்புத்தகம் படிக்கும்போது கடினமாக இருந்தால், அவ்வாறு அது கடினமாகத் தோன்றுவதற்கான காரணங்கள் என்ன? கீழே பாடப்புத்தகங்களை எப்படி படிப்பது என்பது சம்மந்தமாக சில விடயங்கள் பேசப்படுகின்றது. 1. படிப்பதற்கு ஆயத்தமாகுதல் 2. மனதை ஒருமுகப்படுத்தி படித்தல் 3. படித்தபின் படித்தவற்றை மனதினுள் ஒழுங்குபடுத்துதல் இவற்றின் நோக்கங்கள் நீங்கள் வாசிப்பதைபற்றி மேலதிகமாக அறிந்துகொள்ள…
-
- 18 replies
- 8.3k views
-
-
-
- 0 replies
- 380 views
-
-
பல வண்ண உபகரணங்களைப் பயன்படுத்தி கணக்கு பாடத்தை விளையாட்டு வழியில் மாணவர்களுக்கு விளக்கும் ஆசிரியை. | படங்கள்: க.ஸ்ரீபரத் எட்டாம் வகுப்பில் நுழைந்தால் அறிவியல் பாடம் கற்பிக்க மாணவனே உருவாக்கிய பவர் பாய்ண்ட் பிரசண்டேசன்; மூன்றாம் வகுப்புக்கு சென்றால் கூட்டல், கழித்தல் கணக்குகளை புரிந்து கொள்ள கம்ப்யூட்டரில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள்; ஆறாம் வகுப்பில் ஆங்கில சொற்களை சரியாக உச்சரிக்க வழிகாட்டும் கரடிபாத் நிறுவனத்தின் வீடியோ படங்கள்; ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைக்கு சென்றால் எங்கோ இருக்கும் காவனூர் புதுச்சேரி நடுநிலைப் பள்ளி மாணவர்களுடன் வீடியோ கான்ஃபரசிங் மூலம் உரையாடல். இவ்வாறு எந்த வகுப்புக்குச் சென்றாலும் நவீன தொழில்நுட்பங்களை சாதாரணமாக கையாளும…
-
- 1 reply
- 620 views
-
-
[size=4]மனைவிக்கு உதவியாக, பாத்திரம் கழுவாததாலும், அழுக்கு துணிகளை துவைத்து தராததாலும், 30 சதவீத விவாகரத்து ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[/size] [size=4]லண்டனை சேர்ந்த, டெய்லி எக்ஸ்பிரஸ் என்ற நாளிதழ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியுள்ளதாவது:[/size] [size=4]தற்போதுள்ள அவசரமாக சூழ்நிலையில், வேலைக்கு சென்று விட்டு, வீடு திரும்பும் பெண், மீண்டும் வீட்டு வேலைகளை தொடர சிரமப்படுகிறார். அந்த நேரத்தில் கணவனின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறார். இது நிறைவேறாத பட்சத்தில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்தில் முடிகிறது.[/size] [size=4]பாத்திரங்களைகழுவாமல் வைத்திருப்பது, அழுக்கு துணிகளை அதற்குரிய கூடையில் போடாமல், கண்ட இடத்தில் போடுவது,போன்ற பிரச்னைகளால், ஒரு ம…
-
- 25 replies
- 2.6k views
-
-
http://www.youtube.com/watch?v=RFmILxFaciU இதில் யாரை குற்றம் சொல்ல? நாட்டையா? குடும்பத்தையா? சூழ்நிலையையா? ஐரோப்பிய நாட்டில் வாழும் நான் இப்படியான சிறுவர் நிகழ்ச்சியை இன்னும் காணவில்லை. நல்லதொரு நாடு அதற்கொரு கொள்கை
-
- 11 replies
- 2.6k views
-
-
சிலாபம் திண்ணனூரான் 'மனிதன் உழைத்துக் கொண்டே இருக்கவேண்டும் என்பதுதான் இயற்கையின் ஆணை. உழைப்பால் தான் உயரமுடியும். உழைப்பில் ஏற்றத்ததாழ்வுகள் இருக்கலாம். படிகளின் ஏறி இறங்குவதுப் போல ஒன்றில் ஈடுபட்டால் தானே உழைக்க முடியும். மனிதனால் முடியாதது எதுவுமே இல்லை.' இவ்வாறு பாம்புகளை சீராட்டி வளர்த்து அதன் மூலமாக உழைக்கும் முனியாண்டி சுனில் கூறுகிறார். முனியாண்டி சுனிலை கொம்பனி வீதி கங்காராம ஏரிக்கறையில் கண்டோம். அவரைக் கடந்து செல்லும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளை 'ஹலோ சேர் ஸ்நேக்' என பாம்புகளை காட்டி அழைத்தார். சிரித்துக் கொண்டே உல்லாசப் பயணிகள் அவரைக் கடந்துச் சென்றனர். இவரின் பரம்பரையினர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஆனால் எப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியாது எ…
-
- 0 replies
- 768 views
-
-
பாரம்பரிய முறையில் திருமணம் செய்ய வழியில்லாததால், அமெரிக்காவில் உள்ள ஓரினச் சேர்க்கையாளர்கள் தங்களது திருமணத்தை நடத்துவதற்கு புதிய வழிகளைக் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவிக்கிறார் சவிதா படேல். சமீர் சமுத்ரா மற்றும் அமதி கோகலே ஆகிய இருவரும் ஹிந்து பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொள்ள விரும்பினர். ஆனால் அவர்களுக்கு எதிர்பாராத தடங்கல் ஏற்பட்டது. என்ன தெரியுமா? புரோகிதர் கிடைக்கவில்லை. "நாங்கள் ஹிந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள விரும்பினோம். ஆனால் புரோகிதர்கள் பலர் முடியாது என்று கூறிவிட்டார்கள். நான் ஓரினச் சேர்க்கையாளர் என்பதால் திருமணத்தை நடத்தி வைப்பதற்கு பல மடங்கு பணம் தரவேண்டும் என்று புரோகிதர்களில் ஒருவர் கேட்டபோது மிகவும் வேதனையாக இருந்தது" …
-
- 0 replies
- 490 views
-
-
'பாராட்டுதல்' - என்பது மனித குணங்களில் உன்னதமானது! பாராட்டை விரும்பாத மனிதர்கள் எவரும் இல்லை. பாராட்டுபவர் - பாராட்டப்படுபவர் இருவரின் நிலையையும் பாராட்டு, உயர்த்தக் கூடியது! பாராட்டுரையைத் தலைசிறந்த 'கிரியா ஊக்கி' - என உளவியலாளர்கள் உறுதிபடச் சொல்லுவர். பாராட்டுதல் பலவகைப்படும். ஒரு சிறிய புன்னகை மூலம் அங்கீகரிப்பது முதுகில் தட்டிக் கொடுப்பது; கைகளைப் பிடித்துக் குலுக்குவது; வார்த்தைகள் மூலம் முகத்துக்கு நேராகப் புகழுவது - மெச்சுவது; இவை எல்லாமே பாராட்டின் பலவகைதானே!! படிப்பதில் இடறிவிடும் மாணவன் பின் முயன்று முதலிடம் பெறுவதும், சோம்பல் கொண்ட ஊழியர் சுறுசுறுப்படைந்து பணியில் சிறப்பதும் பாராட்டின் சாதனையாகும். ¬ வெற்றியாளர்கள் எவரை எங்கு, எப்போது பார்த்தாலும் தானாக …
-
- 14 replies
- 1.2k views
-
-
பாராதியார் மார்க்சியத்துக்கு ஆதரவாளரா?? சில அடிப்படைக் கேள்விகள் 01.11.06 சிறப்பு கட்டுரைகள் இருபதாம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய உலகில் செல்வாக்குப் பெற்ற ஆளுமைகளில் பாரதியாரின் இடம் தனித்துவமானது. எல்லாவிதமான விமர்சனங்களையும் எதிர்கொள்ளும் வகையில் பாரதியின் எழுத்துகள், இன்று முன்னிலைப்படுத்தப்படுகின்ற
-
- 1 reply
- 2.1k views
-
-
http://www.youtube.com/watch?v=Nvdm7AGvOKU&feature=player_embedded
-
- 0 replies
- 836 views
-
-
எனக்கு மிகவும் பிடித்த ஓவியாவின் கருத்துக்கள்.... http://www.youtube.com/watch?v=yPUGt9KPOjU&feature=related http://www.youtube.com/watch?v=nQ2m6vqUFEw&feature=related
-
- 1 reply
- 730 views
-
-
பாலியல் அத்து மீறல்கள் வா. மணிகண்டன் www.nisaptham.com மிகச் சமீபத்தில் இந்தியாவில் நிகழ்ந்த பெண்களுக்கு எதிரான கொடுமைகள் என்று பட்டியல் எடுத்தால் பயங்கரமாக இருக்கிறது. வன்புணர்ந்து பிறகு தலையில் அடித்துக் கொல்வது, அடையாளம் தெரியாதபடிக்கு பாதி உடலை எரித்துவிட்டு போவது, தூக்கில் தொங்கவிடுவது என்று ஒவ்வொன்றும் குரூரமாக இருக்கின்றன. இவற்றையெல்லாம் வெறும் செய்தியாகப் படித்தால் பெரிதாக பாதிப்பு தெரிவதில்லை. நம் உறவுப் பெண் யாரையாவது அந்த இடத்தில் ஒரு வினாடிக்கு பொருத்திப் பார்த்தால் நெஞ்சுக்குள் மிகப்பெரிய உருண்டை ஒன்று அடைத்துக் கொள்கிறது. இவையெல்லாம் உத்தரப்பிரதேசத்திலும் டெல்லியிலும்தான் நடக்கின்றன என்றில்லை. கொஞ்ச நாட்களுக்கு முன்பாக பெருந்துறையில் பெண் போ…
-
- 1 reply
- 982 views
-
-
பாலியல் ஆபாசப்படம் ஊரடங்கு காலத்தில் அதிகமாக பார்க்கப்படுவது ஏன்? இது ஆரோக்கியமானதா? விளக்கும் உளவியல் நிபுணர் அறவாழி இளம்பரிதி பிபிசி தமிழ் Getty Images இந்தியாவில் பொதுமுடக்கத்தின் நீட்சி பெரும்பான்மை மக்களிடையே ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தைவிட்டு பிரிந்து இருப்பதன் விளைவால் உண்டாகும் தனிமை, வீட்டிலே முடங்கி இருப்பதால் எழும் மனஅழுத்தம், மது கிடைக்காமால் அதனால் வெளிப்படும் ஆக்ரோஷம், அதிகரித்துவரும் சிறார் பாலியல் காணொளி நுகர்வு கலாசாரம், லூடோ பப்ஜி போன்ற இணைய விளையாட்டுக்கு அடிமையாதல் என மனிதர்களின் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்திருக்கிறது கொரோனா வைரஸின் ஊரடங்கு காலம். ஒரு சராசரி மனிதன் இந்த பொதுமுடக்கத்தை வெற்றிகரமாக கடப்பது எப்படி என்பது க…
-
- 0 replies
- 538 views
-
-
Age of sexual consent குறித்து உடல், உளவியல் மற்றும் சமூகவியல் நோக்கோடு திறந்த உரையாடலை முன்வைப்பதே இக்கட்டுரையின் நோக்கம். `செக்ஸ்’ என்கிற சொல்லே மிகுந்த பதற்றத்துக்கு உரியதாக இருக்கிற நம் இந்திய மன அமைப்பில், கடந்த சில ஆண்டுகளில் சிறிதளவு மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. பாலியல் குறித்து முழு புரிந்துணர்வுடனான உரையாடல் தேவை என்கிற கருத்து முன்வைக்கப்படுகிறது. பாலியல் கல்வி அவசியம் என்கிற குரல் தொடர்ச்சியாக எழுவதைக் கேட்க முடிகிறது. அவ்வரிசையில், பாலுறவுக்கு இசைவு தெரிவிக்கும் வயது (Age of sexual consent) குறித்தும் சில விவாதங்கள் எழுந்து வருகின்றன. பாலுறவுக்கு இசைவு தெரிவிக்கும் வயதை 18 என நிர்ணயித்திருக்கிறது இந்திய அரசு. உலக நாடுகளில் …
-
- 1 reply
- 1k views
-
-
16 ஜனவரி 2019 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் சீக்கிரமாகவே கன்னித்தன்மையை இழந்து விடுவது இளம் வயதினரின் மத்தியில் பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளதாக பிரிட்டிஷ் மக்களின் பாலியல் நடத்தை குறித்த ஒரு ஆய்வு கூறியுள்ளது. பதின்ம பருவ வயதில் உள்ள பெண்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கும் அதிகமானோரும், ஆண்களில் நான்கில் ஒரு பங்கினரும், 20 வயதுகளில் துவக்கத்தில் இருப்பவர்களும் தாங்கள் பாலியல் உறவில் ஈடுபட்ட காலகட்டம் 'சரியான காலமல்ல' என ஒப்புக்கொண்டுள்ளனர். பிரிட்டனில் பாலியல் உறவில் ஈடுபட ஒருவர் பதினாறு வயதை தாண்டியிருக்க வேண்டும். ஆனால் சமீபத்தில் வெளியாகியுள்ள பாலியல் அணுகுமுறை மற்றும் வாழ்வியல் முறை குறித்…
-
- 33 replies
- 3.2k views
- 1 follower
-
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன் Friday, 16 February 2007 காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன. காதல் என்ற ஒருவார்த்தை அடக…
-
-
- 21 replies
- 16.4k views
-
-
-
எம்.ஜே.பிஸ்ரின் முஹம்மத் பாலியல் தொழிலாளர்களாக செயற்படுபவர்களில் அதிகமானவர்கள் முழு மனதுடன் இந்த தொழிலிலுக்கு வந்தவர்கள் இல்லையென்பது உண்மை. ஏதோ ஒரு விதத்தில் இந்த தொழிலுக்கு தள்ளப்படுகின்ற பெண்கள் அவற்றிலிருந்து விடுபட முடியாமல் தொடர்ந்தும் இந்தத் தொழிலில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றனர். அநாதரவாக சுற்றித்திரியும் அல்லது பொது இடத்தில் தேவையின்றி தரித்து நிற்கும் பெண்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் வகையில் மேல் மாகாண சமூகசேவை திணைக்களத்தின் கீழ் இயங்கிவருகின்ற கங்கொடவில மெத்செவன என்ற அரச நிறுவனம் செயற்பட்டு வருகிறது. அநாதரவ…
-
- 0 replies
- 718 views
-
-
இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பிரச்சினை பாலியல் பிரச்சினை காலையில் பத்திரிகைகளை புரட்டினால் வன்முறைகள்,கொலைகள்,பாலியல் வல்லுறவுகள் சிறுவர்துஸ்பிரயோகங்கள் பற்றிய செய்திகளை அதிகம் காணலாம் சாதரண குடிமகன் தொடக்கம் ,அரசியல் வாதிகள்,கல்லூரி அதிபர்கள் ஆசிரியர்கள் ,அலுவலகர்கள் ,மதகுருமார்கள் இவற்றில் சம்மந்தப்பட்டிருப்பார்கள் பெண்கள் ,சிறுவர்கள் , ,முதியவர்கள் என இப்பிரச்சினை பாதித்து கொண்டே வருகிறது. காரணம் பாலியல் பற்றிய அறிவு இல்லாததும், தொழிநுட்ப வளர்ச்சியும். தொழிநுட்ப வளர்ச்சி என்னும் போது படிக்கும் மாணவர்கள் கைகளில் இன்று புதிய புதிய கைதொலைபேசிகள் ,மடிக்கணணிகள்,இருப்பதனால் இதனை பயன் படுத்தி சில பாலியல் சார்ந்த இணையத்தளங்களுக்கு சென்று பலானா பலானா படங்களை பார்த…
-
- 2 replies
- 1.4k views
-
-
சிங்க்கி சின்ஹா பிபிசி நிருபர், புது தில்லி அந்த பெண் மறுத்துவிட்ட போதும், அந்த இளைஞர், திருமணம் செய்து கொள்ளப் போகும் உறவு தானே, இது தவறல்ல என்று சொன்னதாகக் கூறினார். இந்தச் சம்பவத்தை நினைவு கூர்ந்த இளைஞர், அந்தப் பெண்ணைப் பின்னர் திருமணமும் செய்து கொண்டதால் இது அவரைப் பொருத்தவரையில் ஒரு குற்றமில்லை. அந்த விஷயம் அத்துடன் முடிந்ததாகவே உள்ளது அவரது கருத்து. இந்தப் பெண்ணின் திருமணம் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய அதே இளைஞனுடனே நடந்ததுதான் மிகுந்த வேதனைக்குரிய அம்சம் என்று அந்தப் பெண் கூறுகிறார். "இது ஒரு சாதாரண திருமணமாக இருந்திருக்க முடியாது, நான் அப்படி நினைக்கவுமில்லை" என்று அவர் கூறினார். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, ந…
-
- 0 replies
- 485 views
-
-
பாலியல் வன்முறை உளவியல் காரணம்? நாம் மனிதர்கள் மத்தியில்தான் வாழ்கிறோமா என்கிற ஐயத்தை அவ்வப்போதைய சம்பவங்கள் உணர்த்துகின்றன. அண்மைக்காலமாக இந்தியாவெங்கிலும் அதிகரித்துவரும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கிராமங்களில், சிறு நகரங்களில் தொடர்ந்து நடந்துவரும் இத்தகைய வன்முறைகளின் மீது கவனம் கொள்ளாத ஊடகங்கள், தலைநகர் டெல்லியில் நடைபெறும்போது அச்செய்தியை நாடெங்கும் கொண்டுசென்றுவிடுகின்றன. இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தேறும்போதெல்லாம் அரசியல் காரணங்களை மட்டுமே பேசிவிட்டு, தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும்; சுட்டுக் கொல்ல வேண்டும் என்றெல்லாம் கூறும் ஊடகங்கள், சமூகக் காரணங்களைப் பேசுவதில்லை. இன்னும் குறிப்பாக மனநல ரீதியிலோ உளவியல் பார்வையுடனோ சுத்தமாக…
-
- 1 reply
- 844 views
-