சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
" இதுவும் கடந்து விடுவேன்" ....... காலச்சக்கரத்தின் வேக சுழற்சியால் வாழ்க்கை இன்பமும் துன்பமுமாய் போராடடமும் வெற்றியுமாய் நகர்ந்து செல்கையில் ...நோய்வாய்ப்படுதல் ஒரு திடீர் விபத்தாக வந்து விடுகிறது . நோயற்று வாழவே எல்லோரும் விரும்புவோம் நோய் கண்டு, மருத்துவ மனைகண்டு தாதியர் துணை கொண்டு படுக்கைதனில் வீழும்போது .. "என்னடா வாழ்க்கை" இது என்று சலிக்க தோன்றி விடும். அரை மயக்கத்தில் உன் உறவினர் ,அருகில் அப்போது தான் சத்திரசிகிச்சை முடித்து படுக்கையில் கிடத்தியிருப்பார்கள். எல்லாம் மரத்துப்போய் அசைக்க முடியாமல் உன் உடலின் அங்கமே உனக்கு சுமையாக கொக்கியில் மாட்டிய …
-
- 30 replies
- 1.4k views
- 3 followers
-
-
என் தாத்தாவிடம் ஒரு வில்லியர்ஸ் இறைப்பு மிசினும் ஒரு றலி சைக்கிளும் இருந்தன என்று சாதாரணமாகக் கூற முடியாது. என் இரண்டு தாத்தாமாரிடமும் ஒவ்வொன்று இருந்தன என்பது மட்டுமல்ல ஊரில் கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொன்று இருந்திருக்கும். எண்பதுகளின் ஆரம்பம்வரை இதுதான் ஊரில், எண்பதுகளின் நடுவில் றொபின் மிசினும் லுமாலா சைக்கிளும் வரத்தொடங்கியதும் வில்லியர்ஸ்/றலி கூட்டணி கொஞ்சம் ஆட்டம் காணத்தொடங்கியது உண்மைதான் என்றாலும் 80 களின் ஆரம்பத்தில் சிறுவனாக இருந்த என் ஞாபகத்தில் உறைப்பாக நிற்பது வில்லியர்ஸ்/றலி கூட்டணிதான். படத்தில் இருப்பதுதான் ஊரில் பாவனையிலிருந்த இறைப்பு மிசினின் அண்ணளவான படம். உள்ளூர்த் தொழில்நுட்பத்தில் இரண்டு சில்லுடன் கூடிய ஒரு சின்னத் தள்ளு வண்டியி…
-
- 30 replies
- 4.9k views
-
-
உலகம் அழியும் என்கிறார்கள். இந்த சாத்திரத்திலோ அல்லது எதிர் கூறலிலோ என்னைப்போல் நீங்களும் நம்பிக்கைய்ற்றவராக இருக்கலாம். ஆனால் இப்படி ஒன்று நடக்கவேண்டும் என்ற நிலையை என் உள் மனம் விரும்புகிறது. இது போன்ற மனநிலைகளால் கூட இந்த திகதி குறித்தல் நடந்திருக்கலாம்........ உலகத்தின் மனிதத்தின் இன்றையநிலையில் சிறுசிறு மாறுதல்களோ படிப்படியான மாறுதல்களோ எந்தவிதத்திலும் பபயன் தரா. உங்கள் கருத்து மற்றும் காரணங்களை எழுதுங்கள்.
-
- 30 replies
- 2.5k views
-
-
காதல் வழிச் சாலை 01: இருக்கு... ஆனா இல்ல! இந்த உலகமே உறவுகளால் பின்னப்பட்டிருக்கிறது. அறிவியலும் விஞ்ஞானமும் ஆயிரம் புரட்சிகளையும் மாற்றங்களையும் சாதித்துக் காட்டினாலும், உயிர்ச் சங்கிலியின் ஆதாரம் ஆண்-பெண் உறவுதான். ஆணைத் தவிர்த்துவிட்டுப் பெண்ணும் பெண்ணைத் தவிர்த்துவிட்டு ஆணும் வாழ முடியாது. ஆண், பெண்ணுக்கிடையே மலரும் காதல் என்னும் உணர்வு அதிஅற்புதமானது, தவிர்க்க முடியாதது. ஆனால் காதலைவிட காதல் சார்ந்து எழும் குழப்பங்களும் பிரச்சினைகளும் நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருக்கின்றன. எது காதல், எதுவரை காதல் என்பது இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய கேள்வி. அந்தக் கேள்விகளின் வழியே பயணப்பட்டு விடைகளைத் தேடுவதுதான் இந்தத் தொடரி…
-
- 30 replies
- 14.5k views
-
-
"வெள்ளைப் பொம்பிளை வேணுமெனக் கேட்கும் இலங்கைத் தமிழ்ப் பெடியள்" பொன்னர்: சில தமிழ்ப் பெடியள் தாங்க கட்டுறதுக்கு வெள்ளப்பொம்பிளை வேணும்...! வெள்ளைப் பிள்ளை பிறக்கிறது எண்டா குங்குமப்பூ சாப்பிட்டாச் சரி எண்டு நினைக்கினம்...! மன்னர்: அப்ப ஆபிரிக்கா கறுப்புப் பொம்பிளைகள் எல்லாம் தாங்கள் குங்குமப்பூ சாப்பிட்டு பிள்ளைப் பெத்தா ஆப்பிரிக்க சனத்தொகையே வெள்ளையாக மாறிப்போகுமே....? என்ன முட்டாள்தனமான கதை....? வெறும் முட்டாள்தனமான வெள்ளைமோகம்தான்...! பொன்னர்: அப்ப வெள்ளை நிறமான பொம்பிளை கேக்கிறது தமிழ்ப் பெடியளுக்கு வெள்ளைமோகமா இருக்கலாம்.... ஆனால் குங்குமப்பூ சாப்பிட்டா வெள்ளைப்பிள்ளை பிறக்கும் எண்டுறது? மன்னர்: அதுவும் ஒரு தவறான நம்பிக்கைதான். ஆனால் ஆதித்தம…
-
- 30 replies
- 6.3k views
-
-
ஆளை அசத்தும் லெக்கிங்ஸ் – ஆளுக்கேற்ப அணிய ஆலோசனை. உடலை மறைக்க மட்டுமே உடைகள் என்றிருந்த நிலைமாறி அழகை வெளிப்படுத்தவே ஆடைகள் என்ற நிலைக்கு வந்துவிட்டனர் இன்றைய இளையதலைமுறையினர். எட்டுமுழம் புடவையும், தழைய தழைய பாவாடை தாவணியும் கட்டிய காலம் மலையேறி விட்டது. சுடிதார், சல்வார் கமீஸ், ஜீன்ஸ், டைட் பேண்ட், என்ற வரிசையில் கால் அழகை வெளிப்படுத்தும் லெக்கிங்ஸ் ஆடைகள் இளைஞிகள் மத்தியில் வலம் வர ஆரம்பித்துள்ளது. இது தற்காலத்திய உடை இல்லை என்கின்றனர் ஆடை வடிவமைப்பாளர்கள். மொகலாயர் காலத்திய உடை. லெக்கின்ஸ் எனப்படும் டைட் பேண்ட் உடை மொகலாயர் காலத்தில் அறிமுகமானது. இதுதான் தற்போது மாற்றம் செய்யப்பட்டு பல வண்ணங்களில் இன்றைய யுவதிகளிடையே வலம் வருகிறது. கோல்டு, சில்வர், …
-
- 30 replies
- 7.1k views
-
-
இன்றைய நாள் எனது வாழ்நாளில் மறக்கமுடியாத நாட்களில் ஒன்றாகும் . அதை உங்களிடம் பகிரலாம் என்று நினைக்கின்றேன். நான் வேலை செய்கின்ற தங்கு விடுதியில் (Hotel Mercure ) பலதரப்பட்ட உணவு ரசனைகளையும் , குணாம்சங்களையும் , உள்ள வாடிக்கையாளர்களை சந்தித்திருக்கின்றேன் . ஒருசிலர் எனது கையாலேயே சாப்பிடவேண்டும் என்று அடம் பிடிப்பவர்களும் இருக்கின்றார்கள் . ஜோன் பிரான்சுவா (Johon François ) என்பவரும் அந்த ரகத்தைச் சேர்ந்தவரே . பிரான்ஸ்சின் வட மேற்குப்பகுதியான கப்பல் கட்டும் துறையில் பெயர்போன நகரான செயின் நாசர் (Saint nazer ) பகுதியைச் சேர்ந்தவர் சேர்ந்த ஜோன் பிரான்சுவா . பிரான்ஸ் மின்சாரசபையில் (EDF ) பாரிஸ்சின் தென்மண்டல நிறைவேற்று இயக்குனராக இருக்கின்றார் . வேலை நிமித்தம் பாரிஸ்சுக்கு …
-
- 30 replies
- 2.5k views
-
-
கோபக்கார மனைவியை சமாளிப்பது எப்படி தெரியுமா? குடும்பத்தில் மனைவிகள் கோபம் அடைய, கணவன்களும் பல நேரங்களில் காரணமாகி விடுகின்றனர் என்பது அவர்களுக்கு புரிவதில்லை. உங்கள் கோபக்கார மனைவியை சமாளிக்க இதோ ஒரு சில டிப்ஸ்…. உங்கள் மனைவியை பார்க்கும் போது புன்னகை செய்ய மறக்காதீர்கள். நீங்கள் புன்னகை செய்தாலே அடுத்த நொடியில் கோபத்தை மறந்து விடுவார்கள். உங்கள் மனைவி தெரியாமல் செய்யும் சிறு சிறு தவறுகளைக் கூட சுட்டிக்காட்டி கண்டபடி திட்டாதீர்கள். அவர்கள் தவறு செய்து இருப்பின் பொறுமையாக தவறை எடுத்து கூறுங்கள். முக்கிய வேலைகளில் ஈடுபடும் போது அன்பாய் பேச வேண்டுமே தவிர தொந்தரவு செய…
-
- 30 replies
- 4.2k views
- 1 follower
-
-
"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] / பகுதி: 01 இன்று பலரால், பல ஊடகங்களால் பேசப்படுவது மனித சமுதாயம் எங்கே போகிறது? இந்த போக்கை அல்லது சீரழிவை நாம் தடுக்க முடியாதா?, அவைகளுக்கான காரணங்கள் தான் என்ன என்ன ? இந்த அழிவை நோக்கிய பயணம் இன்று ஏற்பட்டதா? இல்லை அது என்றோ தொடங்கி ஆனால் இன்று தான் அதன் எதிரொலியை நாம் உணருகிறோமா? ஏன் நாம் இதுவரை மௌனம…
-
- 30 replies
- 6.9k views
-
-
யாழ்கள உறவுகளே..... வணக்கம். இன்றைக்கு எனக்கு மனசில பட்ட விசயம் ஒன்றைப்பற்றி கருத்துகேட்கலாம் எண்டு நினைக்கிறன். என்னோட தோழர்களும் சரி.... தோழிகளும் சரி.... கலியாணத்துக்கு முதல் எதிர்கால கணவனைப்பற்றியோ இல்லை மனைவியைப் பற்றியோ கதைக்கும் போது ஒரு எதிர்பார்ப்பு, பாசம், காதல் எல்லாம் சேர்ந்த ஒரு கலவையா உணர்களை வெளிப்படுத்துவினம். ஆனா கலியாணம் கட்டி ஒரு இரண்டு அல்லது மூன்று வருஷம் ஆன பிறகு ஏன்டா கட்டினம்.... நிம்மதி எல்லாம் போச்சு எண்டு கதைக்க கேட்டிருக்கிறேன். சிலர் சுதந்திரம் போச்சு எண்டு சொல்லுவினம்..... சிலரோ எண்ட தலையில கட்டிப்போட்டினம்.... என்னத்தை கண்டன் எண்டு நொந்து கொள்ளுவினம். இந்த பிரச்சினை எதனால் ஏற்படுகிறது.... அல்லது இது ஒரு பிரச்சினை தானா? என்னைப…
-
- 30 replies
- 7k views
-
-
எனக்கு ஒரு சந்தேகம் நண்பர்களா இன்றைய கால கட்டத்தில் நம் தமிழர்கள் சிங்கள பெண்களை திருமணம் செய்யலாமா அப்படி செய்தால் என்ன பிழை இங்கே திருகோணமலையில் பிற நாட்டவரை நமது கலாச்சார முறைப்படி ஒரு வெளிநாட்டு(இலங்கை) தமிழ் பொண்ணு திருமணம் செய்தாள் அது முகநூலில் பல பாராட்டுகளை பெற்றது அதாவது அந்த வெள்ள்ளைக்காரர் நமது கலாச்சார முறையில் திருமணம் செய்து கொண்டாரம் இப்படியிருக்க நமது முன்னாள் போராளிகளை கூட ராணுவ சிப்பாய்கள் திருமணம் செய்து கொண்டார்கள் ,நமது ஆட்கள் சிலரும் கொழும்பு பிறபகுதிகளில் வேலை செய்பவர்கள் சிங்கள் பெண்களை திருமணம் முடித்தும் வருகிறார்கள் பல ஈழ தமிழ் பெண்கள் கூட வெளிநாடுகளில் காதலில் விழுந்து வெள்ளைகார ஆண்களை திருமணம் முடிக்கும் போது இது தவறு என்பதை என்னால்…
-
- 29 replies
- 4.9k views
- 1 follower
-
-
முகநூலும் பெண்களும் ஒரு நோக்கு- நிவேதா உதயராயன் பெண்கள் இன்றி இவ்வுலகில் எதும் இல்லை என்பது எல்லோரும் அறிந்ததுதான். ஆனாலும் அன்றுதொட்டுப் பெண்கள் தெய்வங்களாக, மனவலிமை உடையவர்களாக, இளகிய மனம் கொண்டவர்களாக, குடும்பச் சுமைகளைத் தம் உடலாலும் மனதாலும் சுமப்பவர்களாக, உடல்வலிமை அற்றவர்களாக என பல அவதாரங்கள் கொண்டவர்களாக கடந்தகாலங்களில் கூறப்பட்டார்கள். அதன் பின்னர் பெண்ணியம், புரட்சி, சமவுரிமை என்றெல்லாம் மாற்றங்களுக்கு உட்பட்டு பெண்ணின் வளர்ச்சியில் பாரிய மாற்றங்களும் ஏற்படலாயின. பொருளாதார வளர்ச்சியிலும் பெண்ணின் பங்கு சமமாகக் கணக்கிடப்பட்டு, பெண் கல்வியிலும் வேலை வாய்ப்புக்களிலும் முதன்மையடைந்து இன்று தன் சுய சம்பாத்தியத்தில் ஆண் சாராது வாழும் …
-
- 29 replies
- 3.7k views
-
-
அனைவருக்கும் வணக்கம்! காலங் காலமாக பெண்கள் புடவை கடைக்கு போய் புடவை வாங்குவது பற்றி சினிமா, கவிதை, கதை, நாடகம் என சகல துறைகளிலும் கிண்டல் அடிக்கப்பட்டு வந்துள்ளது. இது அந்தக் காலத்தில் வாழ்ந்த பெண்களிற்கு பொருத்தமான பகிடியாய் இருக்கலாம். ஆனால், இந்தக் காலப்பெண்கள் இப்போது இவ்வாறு உடுதுணிகள் வாங்குவதில் நேரத்தை மணித்தியாலக் கணக்கில் கடைகளில் செலவளிக்கின்றார்களா என்பது கேள்விக்குரிய விசயம் (அவர்கள் புடவை கட்டுவதில்லை என்பது வேறு விசயம்). ஆனால்... எனக்கு ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில்... நான் உடுதுணி கடைகளிற்கு ஆண்களுடன் (நண்பர்கள், உறவினர்கள்) சென்று அறிந்ததில் இருந்து ஆண்கள் பெண்களை விட அதிக நேரம் உடுதுணி வாங்குவதில் நேரத்தை செலவளிக்கின்றார்கள் என சொல்லத் தோன…
-
- 29 replies
- 5k views
-
-
கணவன் மனைவிக்கிடையே, திருமணமான புதிதில் இருக்கும் நெருக்கம், நாட்கள் செல்லச் செல்ல குறைந்துவிடும் என்பது பொதுவான கருத்து. இதற்கு காரணம், சரியான, பரஸ்பர புரிதல் இல்லாமையே. கீழே தரப்பட்டிருக்கும் கருத்துக்கள், ஆண் பெண் என்ற பாகுபாடில்லாமல் இருவரும் கடைபிடிக்க வேண்டிய பொதுவான ஆலோசனைகள். இங்கு தரப்பட்டிருக்கும் ஆலோசனைகளில் சில, குழந்தைத்தனமானதாகவும் நகைச்சுவையாகவும் தோன்றலாம்.. ஆனாலும் தம்பதிகளுக்குள் கவுரவம் பார்க்காது, கடைபிடிப்பதில் தவறில்லையே.. 1. எழும்போதே ஒருவருக்கொருவர் புன்ன கையுடன் பார்த்துக் கொள்ளுங்கள். குட்மார்னிங் சொல்லிக்கொள்வதில் தவறில்லை. 2. வாரத்திற்கொருமுறை குடும்பத்தோடு வெளியில் சென்று வரலாம். 3. மனைவிக்கு / கணவனுக்கு வேண்டியவ…
-
- 29 replies
- 8.4k views
-
-
இன்று ஐரோப்பியாவில் இது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான ஒரு போராட்டம் என்று கூடச் சொல்லலாம். முக்கியமாகப் பெண் பிள்ளைகள். இவர்கள் கலாச்சாரம், பண்பாடு என்ற இருவிடயங்களால் பெற்றோருடனும் ஒட்ட முடியாமல், ஐரோப்பிய வாழ்க்கையுடனும் ஒட்ட முடியாமல் ஒரு வித மன உளைச்சலுடன் வாழ்கிறார்கள். இதே நேரம், பிள்ளைகள் பால் வேற்றுமையின்றி நட்புடன் பழகுவதை, நட்பு என்ற கண் கொண்டு பார்க்காமல் எங்கே பிள்ளைகள் தவறி விடுவார்களோ..! ` என்று அச்சப் பட்டு அச்சப்பட்டே பெற்றோர்களும் தமக்குத்தாமே மன உளைச்சலை ஏற்படுத்திக்கொண்டு வாழ்கிறார்கள். இது தப்பு என்பதுதான் எனது கருத்து. நான்கு சுவர்களுக்குள் வளர்க்கப்படும் பிள்ளைகள் காதல் வலையில் விழவில்லையா? தவறுகள் அங்கு நடக்கவில்லையா? எ…
-
- 29 replies
- 6.3k views
-
-
பிரா அணிவதும் அணியாததும் யாருடைய பிரச்சினை ? || சிந்துஜா ஒருவர் பிரா அணிவதும் அணியாததும் அவரவர் விருப்பம். அது அழகின் ஓரு பகுதி எனவும், உடல் நலம் சார்ந்ததாகவும் கூறுவது தவறானது. பிரா அணியாதவர்களை இழிவுபடுத்துவதும், கேள்வி எழுப்புவதும், அணிய நிர்பந்திப்பதும் இழிவானது. October 13, 2021 தொலைக்காட்சி மாடல் மற்றும் நடிகையான பத்மா லட்சுமி, கடந்த 2020-ம் ஆண்டு தனது யூ-டியூப் பக்கத்தில் சமையல் காணொலி ஒன்றில், பிரா எனப்படும் பிரெசியர் அணியாமல் மேலாடையோடு பதிவிட்டிருந்தார். இந்த காணொலியை மையமாக வைத்து அவர் பெரும் சர்ச்சையாக்குள் தள்ளப்பட்டார். பல்வேறு ஏச்சு-பேச்சுக்கள், ஆபாச நையாண்டிகள், கிண்டல்கள் என அவருக்கு கடுமையான தொல்லைகள் கொடுக்கப்பட்டன. இப்படி ஒரு காணொலி வெளி…
-
- 29 replies
- 2.8k views
-
-
கணவரிடம் இதை மட்டும் சொல்லாதிங்க…! August 19, 2008 கணவன்-மனைவி இடையே எந்த ரகசியமும் இருக்கக் கூடாது. இருவரும் ஒருவரை ஒருவர் அகமும் புறமும் அறிந்திருக்க வேண்டுமென்று பொதுவாகச் சொல்வார்கள். ஆனால் அப்படி திறந்த புத்தகமாக இருக்காதீர்கள், அது நன்மையை விட தீமையைத் தான் அதிகம் ஏற்படுத்தும் என்கிறார்கள் உளவியல் நிபுணணர்கள். தம்பதிகள் காக்கும் தலையாய ரகசியங்களாக அவர்கள் கூறும் விஷயங்கள். பழைய நட்பு, காதல்… திருமண வாழ்க்கை மீதும், புதிதாக வாழ்வில் இணைந்திருக்கும் கணவர் மீதும் அளவற்ற மரியாதை வைத்திருக்கும் பெண்கள், தங்களின் முந்தைய காதல், நட்பு பற்றி வெளிப்படையாகச் சொல்ல வேண்டும், இல்லற வாழ்க்கையை ரகசியங்களுடன் ஆரம்பிக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள். ஆனால் அது வேலை…
-
- 29 replies
- 10.3k views
-
-
காற்றில் விபூதி, காற்றில் தங்கச்சங்கிலி, தங்கலிங்க வாந்தி. இவ்வளவு தங்கம் சாய்பாபவிடமிருந்து வந்தாலும் இந்தியாவில் இன்னும் நிறைய பேர் வறுமைக்கோட்டிட்டின் கீழே. ஏன்? "சாய்பாபாவும் மேஜிக் ஷோவும்" பார்க்க இங்கே அழுத்தவும்.
-
- 29 replies
- 5.4k views
-
-
முத்தம் கொடுப்பது பாலியல் துன்புறுத்தலா? சமூக ஊடகங்களில் #MeToo என்ற ஹேஷ்டேகில் இந்திய பெண்கள் பாலியல் துன்புறுத்தல் பற்றி எழுதி வருகின்றனர். உண்மையில் பாலியல் துன்புறுத்தல் என்பதன் உண்மையான பொருள் என்ன என்பதை தெரிந்துக் கொள்வோம். #MeToo- 'நானும் கூட' என்ற சர்வதேச இயக்கத்தில் இந்தியப் பெண்களும் இணைந்திருக்கின்றனர். பாலியல் வன்முறைகள் என்பது எவ்வளவு பரவலாக இருக்கிறது என்பதை பதிவு செய்யும் இயக்கம் இது. இதில் பாலியல் உறுப்புகளின் புகைப்படங்களை அனுப்புவது, வார்த்தைகளால் பாலியல் தொந்தரவு செய்வது, பாலியல் தொடர்பான விஷயங்களை நகைச்சுவை என்ற பெயரில் பேசுவது, தேவையில்லாமல் நெருக்கமாக வருவது, தொடுவது என பலவிதமான பாலியல் ரீதியான சீண்டல்கள் பகிரப்படுகின்றன. இருந்தா…
-
- 28 replies
- 5.8k views
- 1 follower
-
-
தெத்தி தெத்தி நடைபயின்று விழுந்த போதும், தெத்தி தெத்தி ஓடியாடி விளையாடிய போதும் கண்ணுக்குக் கண்ணாய், தன் உயிர் மீது சுமந்து காப்பவர் தந்தையாவர். என்னதான் தாய் பத்துமாதம் நம்மை சுமந்து பெற்றாலும் காலம் முழுவதும் தன் தோளில் நம்மை சுமப்பவர், சுமந்தவர் தான் எமது தந்தை. சில படிக்காத தந்தைகளைப் பற்றி இந்த ஊர் உலகம் எழுத அவர்கள் பெரிய மகாத்மா ஆக இருந்திருக்கமாட்டார்கள் ஆனால் அவர்களுடைய குடும்பத்திற்கு அவர்கள்தான் ஆத்மாவாக இருந்திருப்பார்கள். ஒரு காலத்திற்குப் பிறகு தங்கள் சுக தூக்கங்களை மறந்து தங்கள் குடும்பத்திற்காகவே தங்களை மெழுகுவார்த்தியாக உருக்கிக்கொண்டிருப்பவர்கள
-
- 28 replies
- 5.4k views
-
-
-
- 28 replies
- 4.4k views
-
-
சரித்திரம் ஆண்களின் விந்தணுக்களால் எழுதப்பட்டது... மின்னஞ்சலில் கிடைத்த கட்டுரையொன்று. நீங்களும் படிக்க இணைக்கிறேன். சில நாட்களுக்கு முன் நூலகம் சென்றிருந்தேன்.`சரித்திரத்தில் பெண்கள்` எனும் மலாய் நூல் ஒன்று தட்டுபட்டது. 320பக்கங்களை கொண்ட இப்புத்த்கத்தில் சரித்திரத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைகள் விரிவாக அளிக்கப்பட்டுள்ளன. 'சரித்திரம் ஆண்களின் விந்தணுக்களால் எழுதப்பட்டது. பெண்களின் உணர்ச்சிக்கு அங்கே இடமளிக்கப்படவில்லை. என்று கூறும் நூலாசிரியர் அதற்கான காரணங்களை இந்நூலில் விவாதிக்கிறார் 4000 அண்டுகளுக்கு முன் எகிப்திய நாகரீகத்தில் ஒரு சம்பவம் நடந்தது.எகிப்து நாட்டை ஆட்சி செய்யும் மன்னனை 'பாரோ' என நாம் அழைப்போம். 'பாரோ' என்றால் ஆண்டவன் என…
-
- 28 replies
- 7k views
-
-
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும் என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள். இதில் 2-வதாக உள்ள வழக்கு இருதய நோய்களுக்கு அப்படியே பொருந்தும். ஆமாம், மூக்குக்கு மேல் வரும் கோபம், மாரடைப்பு முதலான இருதய நோய்களை உண்டாக்கி உயிரைப் பறித்து விடும் என்று வல்லுநர்கள் சொல்கிறhர் கள். 55 வயதுக்கு கீழே உள்ளவர்கள் கோபப்பட்டால் அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட இதய வியாதிகளால் உயிhpழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு அதிகம் ஆகும். இதுவே 55 வயதுக்கு கூடுதலாக இருந்தால் உயிhpழப்பு ஆபத்து 6 மடங்காக அமைகிறது. அதாவது 2 மடங்கு அதிகமாக... சரி, கோபம் கொள்வதால் மாரடைப்பு எப்படி வருகிறது தெரியுமா? கோபமானது இதய ரத்த நாளங்களை கடினமாக்கும் அடைப்ப…
-
- 28 replies
- 12.1k views
-
-
கார் ஒடும் போதோ அல்லது வேறு ஏதாவது வேலை செய்ய முதலும் ( கட்டில் காலையும் சரி பார்க்கவும் ) சார்ளியை நினைத்துப் பார்க்கவும். வேலை சொய்ய முதல் நீங்கள் செய்யப் போகும் வேலைகேற்ற பாதுகாப்பு அங்கிகள் அணிந்து செய்யவும் உறவுகளே மன்னிக்கவும் வீடியோவை இணைக்க முடியவில்லை முழுவதும்
-
- 28 replies
- 3.6k views
-
-
வணக்கம் எல்லோருக்கும் நீண்ட நாட்களின் பின் மீண்டும் ஒரு விவாவதத் தலைப்புடன் கள உறவுகளைச் சந்திப்பதில் ஆனந்தம். தலைப்பைப் பார்த்தவுடன் விளங்கியிருக்கும், நாங்கள் களத்தில் நெடுக காதலைப் பற்றி மிகவும் அதிகமாகவே கதைத்து விட்டோம், ஆகவே தற்போது கொஞ்சம் நட்பைப் பற்றியும் பேசலாமே என்ற எண்ணத்தில் உங்களுடன்.. சும்மா நட்பு என்றால் அதில் அனைவருக்கும் ஒரே கருத்துதான் இருக்கும் அதாவது அது உயர்வானதென்று, ஆதலால் சற்று மாறுதலுக்கா விவாதத்திற்கு ஏற்புடையதாக தலைப்பை இன்றைய சூழலில் ஆண் பெண் நட்பின் நிலை? எல்லொரும் உடனே நட்பில் ஆண் என்ன பெண் என்ன அது போன்ற வித்தியாசம் ஏதுமில்லையென்று சுருக்கமாகக் கூறி முடித்துவிடாதீர்கள், இதில் நிச்சயம் நிறைய வேறுபா…
-
- 28 replies
- 8.5k views
-