உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
இலவச வை பை வசதி வழங்குவதாக வாக்குறுதி -ஹிலரி கிளிண்டன் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் ஹிலரி கிளிண்டன் இலவச வை பை வசதியை வழங்குவதாக வாக்குறுதியை அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஹிலரி கிளிண்டன் அவரின் உத்தியோகபூா்வ டுவிட்டர் பக்கத்தில், இரண்டு வார்த்தைகள் - இலவச வை பை. புகையிரத நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் பிற பொது இடங்களில் என்று பதிவேற்றியுள்ளார். ஏற்கனவே அமெரிக்காவில் 2020க்குள் அனைத்து வீடுகளுக்கும் பிரோட்பேண்ட் வசதி செய்து தரப்படும் என்று ஹிலரி வாக்குறுதி அளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/8351
-
- 1 reply
- 258 views
-
-
இலவசங்களால் அழியும் என் தமிழகம் இந்த நாட்டில் ஏழை, எளிய மக்கள் இருக்கும் வரை இலவச உதவிகள் வழங்கப்படும் என்ற தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் பேச்சு வரவேற்கத்தக்கதா அல்லது வருந்தத்தக்கதா என்று தெரியவில்லை. உழைப்புக்குப் பெயர் பெற்ற தமிழர்கள் தற்போது இலவசம் என்ற பெயரில் அரசிடம் கையேந்தி நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலவசம் என்றால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் கிடைப்பதை விடக் கூடாது என்ற நோக்கத்கோடு, அனைத்தையும் கைப்பற்ற வேண்டும் என்ற மனப்பான்மை தற்போது தமிழக மக்களிடம் அதிகரித்துவிட்டது. இந்த மனப்போக்கை மனதில் கொண்ட அரசியல் கட்சியினர் இலவசத் திட்டங்களை அறிவித்து, அதன்மூலமாக ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று கணக்கிடுகிறார்கள். அதற்கு முன்ன…
-
- 5 replies
- 1.5k views
-
-
திமுகவின் தலைவரும், முதலமைச்சருமான மு.கருணாநிதியின் சொத்து மதிப்பு ரூ. 26.5கோடி. அஇஅதிமுக ஜெ. ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரு,25.35கோடி. இது 2006 தேர்தலின் போது இரு தலைவரும் தங்களது வேட்பு மனுவோடு சமர்ப்பித்த சொத்துப்பட்டியலில் இருந்து எடுக்கப்பட்ட புள்ளி விவரம். இந்த இரண்டு கோடீஸ்வர முதல்வர்கள் வசிக்கும் இதே தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கும் மக்களின் எண்ணிக்கை சுமார் 3கோடிக்கும் மேல். தமிழகத்தை சுமார் 40வருடங்களாக ஆட்சி செய்து வரும் இந்த இரண்டு கழகங்களுமே தங்களது ஆட்சியை பொற்கால ஆட்சி என்று பெருமைப்பட்டுக் கொள்கின்றன. ஆனால், நிதர்சனம் தலைகீழாக இருக்கிறது. தமிழகத்தில் சரிபாதிக்கும் மேலான மக்கள் உண்ண உணவு, உடுக்க உடை, சுகாதாரமான இருப்பிடம், மலத்தை கழி…
-
- 0 replies
- 432 views
-
-
'நாகரிகம் இல்லாமல் உரத்த குரலில் பேசுகிறவர். தெருச் சண்டை, ரவுடியிஸம் என சகலத்துக்கும் ஈடு கொடுத்து அரசியல் செய்பவர். மேற்கு வங்க கம்யூனிஸ்ட்களையே ஒரு கை பார்க்கக்கூடியவர். மாநிலத் தொழில் வளர்ச்சிக்கே அடையாளமாக வந்த நானோ கார் தொழிற்சாலையை மாநிலத்தைவிட்டு விரட்டியவர்...’ என்று மம்தா பானர்ஜியைப் பற்றிப் பலவித கருத்துகள். ஆனால், அவரை விமர்சித்தவர்கள்கூட, அவரது தேர்தல் அறிக்கையைப் பார்த்து வாயடைத்துப்போய் உள்ளனர்! 'நல்லாட்சி’ என்ற தலைப்பில் அந்த 55 பக்கத் தேர்தல் அறிக்கையில், 'இது இலவசம், அது இலவசம்... வறுமையை ஒழிப்போம்... வேலை இல்லாத் திண்டாட்டம் போக்குவோம்’ என்று வெறுமனே கிளிப் பிள்ளை மாதிரி ஒப்புக்காக எதையும் சொல்லவில்லை. கடந்த 35 ஆண்டு கால கம்யூனிஸ்ட்களின் ஆட்சியில்…
-
- 1 reply
- 731 views
-
-
இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? சனி, 26 மார்ச் 2011( 21:12 IST ) தமிழ்நாட்டின் தேர்தல் தலை விதியை நிர்ணயிப்பதே இலவசங்கள்தான் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அரிசி இலவசம், மாவு அரைக்கும் இயந்திரம், மிக்சி என்று தொடங்கி, மடிக்கணினி வரை தி.மு.க. தேர்தல் அறிக்கை முழங்க, உன்னை விட நான் விஞ்சுகிறேன் பார் என்ற ரீதியில் ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கும் எதிர்க்கட்சியின் தேர்தல் அறிக்கையில், ஆடு, மாடு எல்லாம் கூட இலவசம் என்று அறிவித்துள்ளது. FILE ஒரு பக்கம் இதையெல்லாம் பார்த்து விவரம் தெரிந்த வாக்காளர்கள் சிரிக்க, மற்றொரு பக்கமோ என்னைப் பார்த்து நீ காப்பியடிக்கிறாய், உன்னால் என்னைப்போல் தர முடியாது என்று இன்னாள் முதல்வர் கூட்டத்திற்குக் கூட்டம் முழங்குகிறார். பெரித…
-
- 7 replies
- 1.3k views
-
-
இலவசமாக செவ்வாய் செல்லலாம் விரவாக் உங்கள் விண்ணப்பத்தை 20.08.2008 முதல் அனுப்புங்கள் விண்ணப்பப்படிவத்திற்கு ............................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_2405.html
-
- 6 replies
- 1.4k views
-
-
கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு, இலவசமாக வென்டிலேட்டர் கருவிகளை வழங்க தயாராக இருப்பதாக டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ.,வும் பில்லியனருமான எலன் மஸ்க் அறிவித்துள்ளார். உலகை ஆட்டி படைத்து வரும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.40 லட்சமாக அதிகரித்துள்ளது. அங்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அமெரிக்கா மிகவும் வலி மிகுந்த 2 வாரங்களை சந்திக்க போகிறதென அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் விதமாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரும், டெஸ்லா கார் நிறுவன சி.இ.ஓ.,வுமான எலன் மஸ்க் தனது டுவிட்டரில், ‛எங்களிடம் எ…
-
- 0 replies
- 432 views
-
-
-
- 1 reply
- 605 views
-
-
https://sites.google.com/site/memorialtree/
-
- 0 replies
- 650 views
-
-
ஒரு பாட்டில் பீர்; அப்புறம் வறுத்த கோழி, மீன், மட்டன். இதுதான் மூன்று வேளை <உணவு. இதில் என்ன அதிசயம் என்கிறீர்களா? இந்த உணவு பழக்கத்தை கொண்டிருப்பது ஒரு கிடா! ஆடுகள் இலை, தழைகளைத்தான் சாப்பிடும் என்பதை பொய்யாக்கி உள்ளது, "பக்ரா' என்ற இந்த கிடா. வாரணாசி, ராஜ்காட் பகுதி மக்களின், "ஹீரோ' இந்த கிடா தான். படகோட்டி இனத்தை சேர்ந்தவர் இந்த கிடாவை அன்புடன் வளர்த்து வருகிறார். எட்டு ஆண்டுக்கு முன் கங்கை நதிக்கு நேர்த்திக்காணிக்கையாக செலுத்த கொண்டுவரப்பட்ட இந்த கிடாவை வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்தார் படகோட்டி. கள் முதல் உயர்ரக மது வரை அருந்தும் பழக்கம் கொண்டவர் அந்த படகோட்டி. அவருக்கு விருப்பமான உணவு, மீன், கோழி, மட்டன் வகையறா தான்.தான் வளர்த்து வரும் கிடாவுக்கும் அதை க…
-
- 37 replies
- 5.2k views
-
-
இல்லுமினாட்டி ரகசிய சமூகம் எங்கு தோன்றியது? அதன் வரலாறு என்ன? 4 ஜூலை 2021 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,MOUSSA81 / GETTY IMAGES (உலக நாடுகள் மற்றும் தமிழர்களின் வரலாறு மற்றும் தொல்லியல் தொடர்பான சிறப்புக் கட்டுரைகளை 'வரலாற்றுப் பதிவுகள்' என்ற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டது. அது மறுபகிர்வு செய்யப்படுகிறது) இல்லுமினாட்டி சமூகம் என்பது உண்மையா பொய்யா என்ற கேள்விக்கு பதில் இரண்டும்தான். இல்லுமினாட்டி என்றொரு சமூகம் இந்த உலகில் உண்மையாகவே இருந்துள்ளது. ஆனால் சமீப நூற்றாண்டுகளில் நடந்த பெரும் புரட்சிகள், முக்கியப் புள்ளிகளின் படுகொலைகள் உள்ளிட்டவற்றின…
-
- 4 replies
- 1.2k views
- 1 follower
-
-
சார்,ரயில்ல விழுந்து சாகுறதுக்கு எங்கம்மா கூட்டிட்டுப் போனாங்க. அம்மாவை மட்டும் ரயில் அடிச்சுப் போட்டுருச்சு. எம்மேல அடிபடலை. தம்பிக்கு என்ன ஆச்சுனு தெரியலை. எங்கூட வந்து பாருங்க’’ஒரு நள்ளிரவில் சாலையில் தென்பட்டவர்களை ரத்தக்கறை படிந்த சட்டை சகிதம் வழிமறித்து இந்த உதவியைக் கேட்டவன் ஓர் ஒன்பது வயதுச் சிறுவன். சமீபத்தில் செங்கல்பட்டு ரயில்வே போலீஸ் வட்டாரத்தைத் திகைக்கவும் கண்கலங்கவும் வைத்துள்ள நவீன் என்ற அந்தச் சிறுவனைச் சந்தித்தோம். செங்கல்பட்டு அருகே உள்ள நத்தத்தில் நவீனின் வீடு இருக்கிறது. ஒற்றை அறை வீடு. ஒரு சாக்லெட்டை தனது மூன்றரை வயது தம்பி சுரேஷுடன் பங்கு போட்டு சாப்பிட்டுக்கொண்டிருக்கிறான் நவீன். சுரேஷ் அடிக்கடி முனகுகிறான். பின்தலையில் தையல் தெரிகிறது.…
-
- 1 reply
- 693 views
-
-
இரான் அரசுக்கு எதிரான இளம் ஊடகவியலாளர் ஒருவர் தூக்கிலிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரான் தலைநகர் டெஹ்ரானில் நடக்க இருந்த இணையவழி வர்த்தக சம்மேளனம் ஒன்றிலிருந்து நான்கு ஐரோப்பிய நாடுகள் விலகியுள்ளன. ரூஹுல்லா ஜாம் எனும் செய்தியாளர் செய்திகள் அனுப்பும் செயலி மூலம் அரசுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருந்தார். அவர் சனிக்கிழமை தூக்கிலிடப்பட்டார். ஜாமின் மரணம் ஐரோப்பிய நாடுகள் மற்றும் இரான் இடையே வெளியுறவு விவகாரம் மோதலை ஏற்படுத்தியுள்ளது. ரூஹுல்லா தூக்கிலிடப்பட்ட பின்பு இந்த இணையவழி சம்மேளனத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஆஸ்திரியா ஆகிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அறிவித்துள்ளன. இ…
-
- 0 replies
- 798 views
-
-
இளம் தாய்மார்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி! In ஐரோப்பா August 3, 2019 3:42 am GMT 0 Comments 1130 by : Benitlas சுவிஸில் இளம் தாய்மார்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுவிஸில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் ஊடாகவே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைய சுவிஸில் 20 வயதுக்கு உட்பட்ட இளம் தாய்மார்களின் எண்ணிக்கை 0.8 சதவீதம் என தெரிவிக்கப்படுகின்றது. இது ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு என்பதுடன், ஐரோப்பியாவிலேயே இளம் தாய்மார்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என கருதப்படும் டென்மார்க்கில் 1 சதவீத இளம் தாய்மார்களே உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. அத்த…
-
- 1 reply
- 900 views
-
-
சிசிடிவி கேமராவில் பதிவான, ஆந்திராவில் அட்டூழியம் செய்யும்... ஊசி மனிதனின் உருவம். ஹைதராபாத்: ஆந்திராவில் இளம்பெண்கள், சிறுமிகளுக்கு ஊசி போட்டு வரும் மர்ம நபரின் உருவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் மர்ம நபர் ஒருவர் இளம்பெண்கள், சிறுமிகளுக்கு ஊசி போட்டு வருகிறார். இரு சக்கர வாகனத்தில் வரும் அவர் தனது முகத்தை ஹெல்மெட் அல்லது கைக்குட்டையால் மறைத்துக் கொண்டு பெண்களுக்கு திடீர் என ஊசி போட்டுவிட்டு தப்பியோடிவிடுகிறார். அவரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பரிசோதனை நடத்தியதில் அவர் செலுத்தியது சாதாரண ஊசி தான் என்பது தெரிய வந்துள்ளது. அந்த நபரை பற்றி தகவல் அளிப்போருக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை அளிக்கப்படும் என்…
-
- 0 replies
- 756 views
-
-
இளம் பெண்களை கடத்தி வலுக்கட்டாயமாக திருமணம் செய்யும் தலிபான்கள் தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் பெரும் பகுதிகளை கைப்பற்றியுள்ள நிலையில் இளம் பெண்கள் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொள்வதாக “த மெயில்” பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தலிபான்கள் புதிய நகரம் அல்லது மாவட்டத்தைக் கைப்பற்றும் போதெல்லாம், உள்ளூர் மசூதிகளின் பேச்சாளர்கள் மூலம் அனைத்து உள்ளூர் பெண்கள் மற்றும் விதவைகளின் பெயர்களை ஒப்படைக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தலிபான்களுக்கு அஞ்சும் மக்கள் தங்கள் குடும்பங்கள், பெண்கள் மற்றும் சிறுமிகளை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் உட்பட பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்புகின்றனர். …
-
- 7 replies
- 843 views
-
-
எனது காதலியை தொடாதே என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை நேருக்கு நேராக இளைஞர் ஒருவர் எச்சரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவது அமெரிக்காவின் சிகாகோ நகரில் மார்டின் லூதர் கிங் சமுதாய மையத்தில் ஆளுநர் தேர்வுக்கான வாக்கெடுப்பு நடைபெற்றுகொண்டிருந்தா போது ஒபாமாவும் அவர் அருகே ஆயியா கூப்பர் என்ற 20 வயது இளம் பெண்ணும் வாக்களித்துக்கொண்டிருந்தனர். இதன் போது சிரித்த முகத்துடன் வாக்களித்துக்கொண்டிருந்த பெண்ணை பார்த்த ஒபாமா ஆர்வமிகுதியில் அப்பெண்ணை கட்டிபிடித்து முத்தமிட்டார். இதனை அருகே பார்த்துக்கொண்டிருந்த அவரது காதலன் மைக் ஜோன்ஸ் எச்சரிலடைந்து, உடனே ஒபாமாவை நேருக்கு நேராக பார்த்து மிஸ்டர் பிரஸிடென்ட் எனது காதலியை தொடாதீங்க என எச்சரிப்பது …
-
- 4 replies
- 1.1k views
-
-
சமூக இணையதள புரட்சி ஓடும் ரயிலில் குடித்து விட்டு பெண்ணை கேலி செய்த நபர்கள் டிவிட்டர் உதவியால் கைது செய்யப்பட்டனர். பாட்னாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் நேற்று சங்கமித்ரா ரயிலில் பெங்களூரு நோக்கி பயணித்துள்ளார். அவர் பயணித்த அதே பி3 ஏசி கோச்சில் மேலும் மூன்று வாலிபர்களும் பயணித்துள்ளனர். ரயில், பயணத்தை துவங்கிய சிறிது நேரத்தில் அந்த வாலிபர்கள் மதுபான பாட்டிலை எடுத்து மாற்றிமாற்றி மது குடிக்க ஆரம்பித்துள்ளனர். மது போதையில் தங்கள் பெட்டியில் தனியாக இருந்த அந்த இளம் பெண்ணையும் அவர்கள் கிண்டல் செய்துள்ளனர். படமெடுத்த இளம் பெண் இதனால் அப்பெண் மிகவும் அதிர்ச்சியடைந்தார். சமயோஜிதமாக ஒரு வேலையை செய்தார் அப்பெண். அதாவது தனது செல்போனில் வாலிபர்கள் மது குடிப்பதையும், மது பா…
-
- 3 replies
- 724 views
-
-
இளம் மாணவர்களின் உயிரைப் பறித்த சமிக்ஞை! பிரான்ஸில், பாடசாலைப் பேருந்து ஒன்றுடன் ரயில் மோதியதில் நான்கு குழந்தைகள் கொல்லப்பட்டனர். மேலும் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரான்ஸின் தெற்குப் பிராந்தியமான பெர்பிக்னன் பகுதியில், 13 ? 17 வயதுடைய 20 மாணவர்களை ஏற்றியபடி பாடசாலைப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. வழியில் குறுக்கிட்ட புகையிரதப் பாதையை பேருந்து கடக்கையிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது, குறித்த பேருந்தை ஒரு பெண் சாரதியே செலுத்திச் சென்றுள்ளார். மணிக்கு சுமார் எண்பது கிலோ மீற்றர் வேகத்தில் வந்த ரயில் பேருந்தில் மோதியதில், அதில் பயணம் செய்த மாணவ, மாணவியரில் நான்கு குழந்தைகள் கொல்லப்பட்டத…
-
- 0 replies
- 294 views
-
-
இளம் வயதினருக்கான ‘மிஸ் யுனிவர்ஸ்’: இந்திய அழகி சிருஷ்டி கவுருக்கு மகுடம் மத்திய அமெரிக்காவில் உள்ள நிகாராகுவா தலைநகர் மனாகுவாவில் நடைபெற்ற இளம் வயதினருக்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த சிருஷ்டி கவுர் முதலிடம் பிடித்து மகுடம் சூடினார். மிஸ் யுனிவர்ஸ் போட்டிகளை நடத்தி வரும் அமைப்பு இளம் வயதினருக்கான (15 முதல் 19 வயது) அழகிப் போட்டியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் இந்தியா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏராளமான அழகிகள் கலந்து கொண்டனர். பல்வேறு பிரிவுகளில் வெற்றிப் பெற்ற அழகிகள் 25 பேர் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றனர். உடல் அழகு, தனித்திறன் உள்ளிட்ட பிரிவுகளில் முதலிடம் பிடித்து இளம் வயது மி…
-
- 0 replies
- 459 views
-
-
இளம் வயது தாய்மார்களைக் கொண்ட நாடு இந்தியா! அதிர்ச்சி தரும் ஆய்வு உலகிலேயே இளம் வயது தாய்மார்களைக் கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. இந்தியாவில் 15 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட வயதிலேயே பெண்கள் தாயாகி விடுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் யுனெஸ்கோ நிறுவனம் பெண்கள் குறித்து நடாத்திய ஆய்விலேயே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், 30 வீதமான பெண்களுக்கு டீன் ஏஜிலேயே திருமணம் செய்துவைக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது. அதாவது 15 முதல் 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு திருமணங்கள் நடப்பதாகவும், அதில் 22 வீதமான பெண்கள் 18 வயதை தாண்டுவதற்கு முன்பாக்வே தாயாகி விடுவதாகவும் தெரிய வந்துள்ளது. இதேப்போன்று, உலகம் முழுவதும் 47 விழுக்காடு பெண்கள் 20 முதல் 24 வ…
-
- 1 reply
- 490 views
-
-
இளம் வீராங்கனையை இரகசியமாக திருமணம் செய்தார் ரஷ்ய ஜனாதிபதி! [Tuesday, 2014-02-18 10:05:25] ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இளம் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையை திருமணம் செய்து விட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் பிரபல ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அலினா கபயேவாவை(30) என்ற பெண்ணுடன், புடினுக்கு ஏற்கனவே ரகசிய உறவு இருந்ததாகவும், சமீபத்தில் இருவரும் திருமணம் செய்துகொண்டதாகவும் செய்திகள் வெளியாகின. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அலினாவின் வலது கை விரலிலும், புடினின் வலது கை விரலிலும் திருமண மோதிரங்கள் ஜொலிக்கின்றன. இந்நிலையில் ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரான அலெக்ஸி நவலானிதான், தனது டுவிட்டர் பக்கத்தில், புடினும்- அலினாவும் வல்தாயில் உள்ள இவெர் மானஸ்டரியில் திருமணம் செ…
-
- 1 reply
- 489 views
-
-
கனடாவில் ஒண்டோரியோ மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில், இளம்பெண் ஒருவரை பாலியல் தொல்லை கொடுத்ததாக 13 வயது மாணவன் ஒருவன் போலீஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Peterborough Lakefield Community காவல்துறை அதிகாரி ஒருவர் இன்று நமது செய்தியாளருக்கு அளித்த பேட்டி ஒன்றில், ஒண்டோரியோ பள்ளி ஒன்றில் மாலை 3.10 மணிக்கு பெண் அலுவலர் ஒருவர் தனியாக வகுப்பறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, பின்பக்கமாக வந்த 13 வயது மாணவன் ஒருவன், பெண் அலுவலரின் ஆடையை களைந்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டான். அலுவரின் புகாரின் பேரில், பள்ளி நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தது. காவல்துறையில் விரைந்து சென்று, பள்ளி மாணவனை கைது செய்தனர். …
-
- 0 replies
- 465 views
-
-
பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, ஜெர்மனியை சேர்ந்த பெண்கள் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேர இராக் மற்றும் சிரியாவுக்கு பயணித்தது தொடர்பாக அந்நாட்டு நீதிமன்றங்களில் பல வழக்குகள் விசாரணையில் உள்ளன (கோப்பு படம்) கட்டுரை தகவல் எழுதியவர்,கேத்ரின் ஆம்ஸ்ட்ராங் பதவி,பிபிசி செய்திகள் 25 ஜூன் 2023, 07:00 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்து செயலாற்றி வந்த ஜெர்மனியை சேர்ந்த பெண்ணுக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஜெர்மனி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. குர்தி மொழி பேசும் யாஸதி மதத்தைச் சேர்ந்த சிறுபா…
-
- 7 replies
- 729 views
- 1 follower
-
-
இளம்பெண்ணை பல வருடங்களாக பூட்டிய வீட்டில் வைத்து பாலியல் கொடுமை புரிந்த 56 வயது டொரண்டோ மனிதர் ஒருவர் இன்று காலை போலீஸாரால் கைது செய்யப்பட்டார். டொரண்டோவில் Brian Bolliger என்ற 56 வயது மனிதர் ஒருவர், 20 வயது இளம்பெண் ஒருவரை கடத்தி வந்து, பூட்டிய வீட்டுக்குள் வைத்து ஆறு வருடங்களாக தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ள அதிர்ச்சிகரமான தகவல் அறிந்து அதிரடியாக, அந்த வீட்டினுள் நுழைந்து இளம்பெண்ணை காப்பாற்றி Brian Bolligerஐயும் கைது செய்தனர். இவர் இந்த பெண்ணை கடந்த 2006 முதல் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துவந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட Brian Bolliger, இன்று வெள்ளிக்கிழமை காலை டொரண்டோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். இதுபோன்ற…
-
- 0 replies
- 643 views
-