உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26640 topics in this forum
-
பிரித்தானியாவில் லொறியொன்றின் கொள்கலனிலிருந்து 39 சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். எசெக்சில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வோர்ட்டர் கிளேட் கைத்தொழில் பூங்காவில் நிறுத்தப்பட்டிருந்த லொறியொன்றின் கொள்கலனிலிருந்தே 39 சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். பல்கேரியாவிலிருந்து பிரித்தானியாவிற்குள் நுழைந்த லொறியிலிருந்தே சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். வட அயர்லாந்தை சேர்ந்த லொறிச்சாரதியை கைதுசெய்துள்ள பொலிஸார் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். https://yarl.com/forum3/forum/34-உலக-நடப்பு/?do=add
-
- 7 replies
- 1.5k views
-
-
ஜேர்மனியில் துப்பாக்கி பிரயோகம் – எட்டு பேர் உயிரிழப்பு ஐவர் காயம்! ஜேர்மனியின் ஹனோவ் நகரில் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட இரண்டு துப்பாக்கி பிரயோகங்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், இதன்போது குறைந்தது ஐவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் அம்புலன்ஸ்களையும் பொலிஸ் ஹெலிக்கொப்டர் ஒன்றையும் காணமுடிவதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. முதலாவது துப்பாக்கி பிரயோகம் மதுபானசாலையொன்றில் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள பொலிஸார் இனந்தெரியாத எண்ணிக்கையானவர்கள் இந்த தாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர். குறித்த தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில் விசாரணைகள் ஆரம்பி…
-
- 9 replies
- 1.5k views
-
-
சங்கிலித் திருடனை சரமாரியாக அடித்து உதைத்த போலீஸ், பொது ஜனம்! ஆகஸ்ட் 29, 2007 பீகார்: பீகார் மாநிலத்தில் பெண்ணிடம் சங்கிலி திருடிய நபரை, போலீஸாரும், பொதுமக்களும் சேர்ந்து காட்டுத்தனமாக தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தில்தான் இந்த அக்கிரமம் நடந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் ஒரு நபர் சங்கிலி பறித்துள்ளார். இதையடுத்து அந்த நபரை பொதுமக்கள் சேர்ந்து பிடித்தனர். பின்னர் அந்த நபரின் கைகளை முதுகில் கட்டி சரமாரியாக அடித்து உதைத்தனர். ஆளாளுக்கு கடுமையாக தாக்கினர். தகவல் அறிந்து விரைந்து வந்தது போலீஸ். பொதுமக்களிடமிருந்து திருடனை மீட்பதற்குப் பதிலாக போலீஸாரும் சேர்ந்து அந்த நபரை சரமாரிய…
-
- 10 replies
- 1.5k views
-
-
இந்தியாவிலிருந்து வரும் இ}மெயில்கள் தமக்கு பெரும் தொல்லையாக இருப்பதாகவும், தன்னைப் பற்றி ஊடகங்களில் வெளிவரும் தவறான தகவல்கள் வருத்தமளிப்பதாகவும் ரசாயனத்துறைக்கான நோபல் பரிசு பெற்ற வெங்கி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு இ-மெயில் மூலம் அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்தியாவிலிருந்து எனக்கு ஏராளமானோர் இ-மெயில் அனுப்புகின்றனர். இதனால் எனது சக ஊழியர்கள் மற்றும் ரசாயனத்துறை தொடர்பான சர்வதேச இதழ்களில் இருந்து வரும் முக்கியத் தகவல்களை படிக்க சிரமமாக உள்ளது. திடீரென வரத் தொடங்கியுள்ள இத்தகைய இ-மெயில்களை அழிக்கவே எனக்கு தினமும் சில மணி நேரம் செலவாகிறது. எனக்கு நோபல் பரிசு கிடைத்தது அவர்…
-
- 5 replies
- 1.5k views
-
-
இடி-மின்னல்: டிவி வெடித்து சிறுமி பலி திருவள்ளூர்: டிவி வெடித்து சிறுமி பரிதாபமாக இறந்தாள். திருவள்ளூர் அடுத்த வெள்ளவேடு சொக்கநல்லூர் காலனியில் வசிப்பவர் சுதாகர். கூலி தொழிலாளியான இவரது மகள் சித்ரா (11). சித்ரா வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது இடி, மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டிவி வெடித்து சிதறியது. இதில் டிவி அருகே அமர்ந்திருந்த சித்ரா உடல் சிதறி பலியானாள். வெடித்த கலர் டிவி அரசு வழங்கிய இலவச கலர் டிவி என்று கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். http://thatstamil.oneindia.in/news/2008/03...v-explodes.html
-
- 4 replies
- 1.5k views
-
-
நாம் தமிழர் கட்சியில் இல்லாதவர்கள் நல்ல தாய், தகப்பனுக்குப் பிறக்காதவர்கள்- சீமான் சர்ச்சைப் பேச்சு கடலூர்: இந்த தமிழ்நாட்டில் தமிழர்கள் பல கட்சிகளில் இருக்கிறார்கள். நாம் தமிழர் கட்சியில் யாரும் இல்லை. நாம் தமிழர் கட்சியில் இல்லாதவர்கள் நல்ல தாய் தகப்பனுக்கு பிறந்தவன் அல்ல என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கடுமையாக பேசியுள்ளார். அவரது பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. நாம் தமிழர் என்ற பெயரில் இயக்கம் ஆரம்பித்து அதைக் கட்சியாக தற்போது மாற்றி செயல்பட்டு வருகிறார் இயக்குநர் சீமான். தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் இந்த இயக்கத்திற்கு நல்ல பெயரும், நல்ல ஆதரவும் காணப்படுகிறது. ஆனால் அதற்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் கடலூரில் நடந்த மாவீரர் தினக் கொண்டாட்ட நிகழ…
-
- 3 replies
- 1.5k views
-
-
ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல்: தெற்கு கரோலினாவில் டிரம்ப் வெற்றி அமெரிக்காவில் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி ஜோ பைடன் பதவி வகித்து வருகிறார். இந்த ஆண்டு அவரது பதவிக்காலம் முடியவுள்ள நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவேண்டும். அதற்கு மாகாணங்கள் தோறும் வாக்குப்பதிவு நடைபெறும். இரு கட்சிகள் சார்பிலும் நடக்கும் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தேர்ந்தெடுப்பார்கள். இதற்கிடையே, அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம் களைகட்டத் தொடங்கியுள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் …
-
-
- 22 replies
- 1.5k views
- 1 follower
-
-
தமிழக மீனவர்களை சுட்டு விரட்டிய இலங்கை! ராமேஸ்வரம்: தனுஷ்கோடி அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை துப்பாக்கியால் வானில் சுட்டு மிரட்டி இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்ததால் ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி மீனவர்களிடையே அச்சம் நிலவுகிறது. தனுஷ்கோடியைச் சேர்ந்த மீனவர்கள் 600க்கும் மேற்பட்ட படகுகளில் நேற்று இரவு தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையே நடுக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். வானை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்ட அவர்கள், உடனடியாக இங்கிருந்து ஓடி விடுமாறு எச்சரித்தனர். இதையடுத்து தமிழக மீனவர்கள் உயிரைக் காத்துக் கொள்ள அங்கிருந்து விரைந்து கரைக்குத் திரும்பினர். …
-
- 3 replies
- 1.5k views
-
-
உலகின் அதிசக்தி வாய்ந்த பாஸ்போர்ட்/கடவுச்சீட்டு என்ற பெருமையை ஜேர்மனி கடவுச்சீட்டு பெறுகிறது. இதைப் பயன்படுத்தி 177 நாடுகளுக்கு வீசா இல்லாமல் சென்றுவரலாம். இரண்டாம் இடத்தில் சுவீடனும் (176 நாடுகள்) மூன்றாம் இடத்தில் பின்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்தும் (175 நாடுகள்) 4வது இடத்தில் பெல்ஜியம், டென்மார்க், நெதர்லாந்து, அமெரிக்காவும் (174 நாடுகள்) உள்ளன. நியூசிலாந்து கடவுச்சீட்டு 7 வது இடத்திலும்(171 நாடுகள்) ஆஸ்திரேலியக் கடவுச்சீட்டு 8 வது இடத்திலும் (169 நாடுகள்) காணப்படுகின்றன. ஏனைய அனைத்து நாடுகளினதும் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. 1. Germany – 177 2. Sweden – 176 3. Finland, France, Italy, Spain, UK – 175 4. Belgium, Denmark, Net…
-
- 18 replies
- 1.5k views
-
-
இந்தியாவின் ஹிமாச்சல பிரதேசத்தில் நைனாதேவி இந்துக் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மக்கள் நெரிசல் காரணமாக அங்கு சிக்கி 123 பேர் உயிரிழந்துள்ளனர், என அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் அதிகமான பெண்களும்,குழந்தைகளும், உள்ளடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் பல நூற்றுக்கணக்கானவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என மேலும் தெரியவருகின்றது. நிருபர்:அன்பு http://www.tamilseythi.com/world/123-dead-...2008-08-03.html
-
- 8 replies
- 1.5k views
-
-
தன்னிடம் படிக்கும் மாணவிகள் 23 பேரை விபசாரத்தில் ஈடுபடுத்திய ஒரு ஆசிரியையைக்கும், அவர் கணவருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டது. இந்த சம்பவம் சீனாவில் நடந்தது. கய்ஷு மாநிலத்தைச்சேர்ந்தவர் ஜாவோ குயிங்மேய். பள்ளிக்கூட ஆசிரியையாக இருக்கிறார். அவரும், அவர் கணவரும் சேர்ந்து மாணவிகளை விபசாரத்தில் தள்ளிவிட்டனர். குயிங்மேய், தன் வகுப்பைச்சேர்ந்த 23 மாணவிகளை கட்டாயப்படுத்தி, நிலக்கரி சுரங்க அதிபர்களுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள செய்தார். அவர்களில் 6 பேர் 14 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் அவர்கள் இருவருக்கும் கோர்ட்டு மரணதண்டனை விதித்தது. viparam.com
-
- 1 reply
- 1.5k views
-
-
காத்மா காந்தி தனது மூத்த மகன் ஹரிலால் அவரது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டி எழுதிய கடிதம் லண்டனில் ஏலத்திற்கு வருகிறது. இங்கிலாந்தில் உள்ள ஏல நிறுவனமான முல்லக்ஸ் ஆக்ஷனீர்ஸ் மகாத்மா காந்தி குஜராத்தியில் எழுதிய மூன்று கடிதங்களை ஏலத்தில் விடுகிறது. இந்த கடிதங்கள் 1935ம் ஆண்டு ஜுன் மாதம் எழுதப்பட்டவை. இந்த கடிதங்கள் ரூ. 99 லட்சத்து 90 ஆயிரத்து 81க்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீ தான் காந்தி தனது மூத்த மகனான ஹரிலாலுக்கு எழுதிய கடிதத்தில், நம் நாட்டு விடுதலையை விட உன் பிரச்சனை தான் எனக்கு மிகவும் கடினமாக உள்ளது என்பது உனக்கு தெரிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். பலாத்காரம் மனு உன்னை பற்றி பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை என்னிடம் தெரிவி…
-
- 1 reply
- 1.5k views
-
-
2010ம் ஆண்டில் கூகுள் சர்ச் இஞ்ஜினில் அதிகம் பேரால் தேடப்பட்ட தொழிலதிபராக விஜய் மல்லையா விளங்குவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, கூகுள் இந்தியா நிறுவன உயர் அதிகாரி வினய் கோயல் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த 2010ம் ஆண்டில், கூகுள் சர்ச் இஞ்ஜினில் அதிகமாக தேடப்பட்டவர்கள் பட்டியலில் தொழிலதிபர் விஜய் மல்லையா முதலிடத்திலும், அவரது மகன் சித்தார்த் மல்லையா இரண்டாவது இடத்திலும், முகேஷ் அம்பானியின் மனைவி நீத்தா அம்பானி மூன்றாம் இடத்திலும் உள்ளனர். அம்பானி சகோதரர்களான முகேஷ் மற்றும் அனில் அம்பானி முறையே நான்காவது மற்றும் ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளனர். நவம்பர் 30ம் தேதியிலிருந்து டிசம்பர் 06ம் தேதி வரையிலான அடிப்படையில் தொழிலதிபர் ரத்தன் டாடா, க…
-
- 0 replies
- 1.5k views
-
-
[19 - February - 2007] [Font Size - A - A - A] - ப.கனகசபாபதி - ஒரு நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் பண்புகளையும், திறமைகளையும், செயல்பாடுகளையும் பொறுத்தே அமைகிறது. ஒவ்வொரு தலைமுறையும் அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்தித்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும்போதுதான் நாடுகள் வளம் பெறுகின்றன. எனவேதான் அடுத்த தலைமுறையினர் குறித்து எப்போதுமே முந்தைய தலைமுறையினர் கவலை கொள்கின்றனர். ஆனால், ஒரு நாட்டில் இளைஞர்களின் எண்ணிக்கையே குறைந்து வந்தால் என்ன செய்வது? வருங்காலத்துக்குப் போதுமான குழந்தைகள் பிறக்கவில்லையெனில் ஒரு நாடு என்னவாகும்? எதிர்காலம் என்பதே இல்லாமல் போய்விடுமா? இந்த மாதிரி நாம் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத பிரச்சினைகளில் இன்று ஒரு நாடல்ல ப…
-
- 6 replies
- 1.5k views
-
-
ராமேஷ்வரம்,ஜன.19 (டி.என்.எஸ்) பாம்பேன் ரயில் பாலத்தின் மீது கப்பல் மோதியதற்கு மாலுமியின் கவனக்குறைவே காரணம் என்று கடலோர படை கூடுதல் இயக்குனர் சைலேந்திர பாபு கூறியுள்ளார். பாம்பன் பாலம் மீது கப்பல் மோதி விபத்து ஏற்பட்ட இடத்தை இன்று நேரில் ஆய்வு செய்த சைலேந்திர பாபு செய்தியாளர்களிடன் பேசுகையில், "இந்த விபத்துக்கு முழுக்க முழுக்க கப்பல் மாலுமியின் கவனக் குறைவேக் காரணம். இதனால் பாம்பன் பாலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்கும் மேல் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பாலத்துக்கு சுமார் 3.8 நாடிங்கல் மைல் தூரத்தில் நிறுத்த வேண்டும். ஆனால் அவ்வாறு கப்பல் நிறுத்தப்படவில்லை. எனவே, கப்பல் மாலுமிகள் மீது, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து, கவனக்குறைவாக நடந்து கொண்டது…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஆபாசப் பட நடிகை சன்னி லியோனின் வெறித்தனமான ரசிகர் ஒசாமா பின்லேடன். சன்னி லியோனின் ஆபாசப் பட வீடியோக்களை வெறித்தனமாக பார்த்து ரசித்து வந்தார் பின்லேடன். அமெரிக்கப் படையினரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டபோது கூட அவர் சன்னி லியோன் வீடியோவைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார் என்று எனக்குத் தகவல் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார் பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மா. உலகை மட்டுமல்லாமல், அமெரிக்காவையே நடுநடுங்க வைத்த தீவிரவாதி ஒசாமா பின்லேடன். இவனைப் பிடிக்க அமெரிக்காவைப் போல யாருமே பணத்தை வாரியிறைத்திருக்க மாட்டார்கள். கடைசியில் பாகிஸ்தானில் அபோதாபாத் நகரில் வைத்து பின்லேடனை சுட்டுக் கொன்றனர் அமெரிக்க வீரர்கள். அதன் பின்னர் பின்லேடன் வீட்டில் என்னென்ன இருந்தது என்பது குறித்து அமெ…
-
- 3 replies
- 1.5k views
- 1 follower
-
-
இலங்கை பிரச்சினை தமிழ்நாட்டில் சூடுபிடிக்கிறது; நாளும் பேரணி. இலங்கை பிரச்சினை தமிழ் நாட்டில் சூடுபிடிக்கிறது. தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை ராணுவம் பயங்கரவாத காரியங் களைக் கட்டவிழ்த்து விடுவதை எதிர்த்துக் கடந்த இரண்டு வார காலமாகவே சென்னையில் அன்றாடம் ஆர்ப்பாட்டங்கள் நடந்துவருகின்றன. இலங்கையில் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருக் கும் முல்லைத்தீவில் இலங்கை ராணுவம் குண்டு போட்டு 61 தமிழ் மாணவிகளைக் கொன்றது முதல் தமிழ்நாட்டில் இலங்கை அரசைக் கண்டித்துப் பேரணி களும் ஆர்ப்பாட்டங்களும் நடக் கத் தொடங்கிவிட்டன. மறுமலர்ச்சி திராவிட முன் னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு, பாட்டாளி மக்கள் கட்சி போன்ற அரசியல் கட்சிகள் இலங்கை அரசை எதிர்த்து ஆர்ப்பாட்ட…
-
- 5 replies
- 1.5k views
-
-
யுக்ரெய்ன் விமான தளத்தை ரஷ்யப் படையினர் கைப்பற்றினர்! [Friday, 2014-02-28 19:35:09] யுக்ரெய்னின் தென்பிராந்தியமான கிரைமீயாவில் செவாஸ்டபோல் என்ற ஊரின் இராணுவ விமான தளத்தை ரஷ்ய கடற்படையினர் சுற்றிவளைத்துள்ளதாக யுக்ரெய்னின் உள்துறை அமைச்சர் கூறுகிறார். இது ஒரு ஆயுதப் படையெடுப்பு என்றும் ஆக்கிரமிப்பு என்றும் சர்வதேச ஒப்பந்தங்கள் அனைத்தையும் மீறும் செயல் என்றும் கூறி உள்துறை அமைச்சர் ஆர்சென் அவகொவ் கண்டித்துள்ளார். கிரைமீயாவில் நடந்துவருபவற்றை ஐநா பாதுகாப்பு சபை கண்காணிக்க வேண்டும் என யுக்ரெய்ன் நாடாளுமன்றம் வலியுறுத்தியுள்ளது. இந்த விமான தளத்துக்குள் யுக்ரெய்னிய படையினரும் எல்லைக் காவல் படையினரும் இருக்கிறார்கள் என்றும், மோதல் எதுவும் நடக்கவில்லை என்றும் அவகொவ் தெரிவித்த…
-
- 17 replies
- 1.5k views
-
-
பாரிஸ்: உலகம் முழுவதும் உள்ள பல்வேறு "டிவி' சேனல்களிலும், "செக்ஸ்' தொடர்பான நிகழ்ச்சிகள் தான் அதிகளவில் விரும்பி பார்க்கப்படுகிறது.சர்வதேச ஊடக ஆலோசனை கூட்டமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. செக்ஸ் என்ற வார்த்தையை சேர்த்து நடத்தப்படும், ஒளிபரப்பப்படும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அது பெரும் வரவேற்பை பெறுகிறது. 82 நாடுகளில் ஒளிபரப்பாகும் 2,000 "டிவி' சேனல்களில் நடத்திய ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் இது போன்ற நிகழ்ச்சிகள் இரவு நேரங்களில் தான் ஒளிபரப்பாகின்றன. கவர்ச்சிகரமாக பெண்கள் தோன்றும் நிகழ்ச்சிகளும் பெரிதும் வரவேற்பை பெறுகின்றன. பத்திரிகைகளில் செக்ஸ் சம்பந்தமான படங்கள், செய்திகளை படிப்பதை விட, "டிவி' சேனல்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்…
-
- 1 reply
- 1.5k views
-
-
மத்திய தரை கடலின் கிழகில் துருக்கிக்கு கீழே அமைந்திருக்கும் ஒரு சிறிய தீவு நாட்டுக்குத்தான் பெயர் சைபிரஸ். ஐரோபிய ஒன்றியத்தில் யூறொ வலைய நாடுகளில் வந்திருக்கும் நிதிச் சீர்குலைவு இந்த நாட்டையும் பலமாக தாக்கியிருக்கு. கிறீசு, ஸ்பெயின் இத்தாலி.... என்ற வரிசயில் இன்று சைபிரஸ் வங்குகொரோத்தில் வந்து நிற்கிறது. யூறொ வலையம் நாட்டை காப்பற்ற வேண்டுமாயின் புதிய நூதன கண்டிசன் போட்டிருக்கு. நாட்டினது வங்கிச் சாதாரண வைப்பாளிகளின் பணத்தில் 10% தண்டம் கேட்கிறது. அதை 40% மாக அடிக்கசொல்லி ஆலோசனை கூறியது IMF. நன்றி ரூசிய வங்கி வைப்பாளர்களுக்கு. அவர்கள் அந்த நாட்டு வைப்புகளில் பிரதாண பாகம் உள்ளவர்களாகையால் அவர்களின் ஒத்துளைப்பு திட்டத்திற்கு தேவைப்படுகிறது.; அவர்கள் இது பச்சை அநியாயம் என்று…
-
- 2 replies
- 1.5k views
-
-
Published By: RAJEEBAN 22 NOV, 2023 | 05:14 PM அமெரிக்காவில் சீக்கிய பிரிவினைவாத செயற்பாட்டாளர் ஒருவரை கொலை செய்வதற்கான முயற்சிகளை அமெரிக்க புலனாய்வு பிரிவினர் தடுத்து நிறுத்தியுள்ளனர் என பினான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இதன் பின்னணியில் இந்தியா உள்ளது என்ற கரிசனை காரணமாக அமெரிக்கா இந்தியாவை எச்சரித்துள்ளது எனவும் பினான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவை தளமாக கொண்ட நீதிக்கான சீக்கியர் என்ற அமைப்பின் குர்பட்வன்ட் சிங் பன்னும் என்னும் நபரே இலக்குவைக்கப்பட்டார் என பினான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் எதிர்ப்பினால் இந்த சதிமுயற்சி கைவிடப்பட்டதா அல்லது எவ்பிஐயினர் தலையிட்டு …
-
-
- 13 replies
- 1.5k views
- 1 follower
-
-
சூப்பர் பம்பர் பரிசு ரூ. 10 கோடி தருவதாக கூறி இண்டர்நெட் மூலம் பல்வேறு வெளிநாட்டு அமைப்புகள் தமிழக இளைஞர்களை குறி வைத்து தகவல்கள் அனுப்பிய வண்ணம் உள்ளன. இதைப்பெறுவதற்காக பலர் தொடர்ந்து பணம் கட்டி வருகின்றனர். இதில் பரிசுக்குரியவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பலர் நமது மாலை மலர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்களுக்கு நேர்ந்த பரபரப்பு அனுபவம் குறித்து தெரிவித்தனர். சேலம் பழைய சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். திரைப்பட வினியோகஸ்தர். இவரது மகன் பாலாஜி (வயது 22). இவர் இண்டர்நெட் லாட்டரியில் ரூ. 4 கோடி பரிசுக்குரியவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தனது அனுபவம் குறித்து அவர் கூறியதாவது:- நான் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. படித்து வருகிறேன். தினம…
-
- 1 reply
- 1.5k views
-
-
டயானாவின் கொலை சம்பந்தமான தீர்ப்பு 07/04/2008 நீதிமன்றால் வழங்கப்பட்டது. அவர்களின் சாவுக்கு .............................................................. மேலும் வாசிக்க http://vizhippu.blogspot.com/
-
- 4 replies
- 1.5k views
-
-
கண்டிப்பாக இருதய பலமற்றவர்கள் இந்த இணைப்பை அழுத்த வேண்டாம். http://thamizhaathamizhaa.weebly.com/
-
- 3 replies
- 1.5k views
- 1 follower
-
-
சசிகலா சலுகை பற்றிய புகார் கூறிய டி.ஐ.ஜி ரூபா அதிரடி மாற்றம்: போக்குவரத்து ஆணையராக நியமனம் சசிகலா சலுகை பற்றிய புகார் கூறிய டி.ஐ.ஜி ரூபாவை போக்குவரத்து பிரிவு ஆணையராக மாற்றி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. பெங்களூர்: பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்குவதற்காக ரூ. 2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக டி.ஐ.ஜி. ரூபா கூறிய குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த விவகாரம் தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. …
-
- 5 replies
- 1.5k views
-