Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கவிஞர் வீரா அவர்களின் கவிதைகளில் ஒன்று..

      • Like
    • 1 reply
    • 1.6k views
  2. நள்ளிரவின் பொழுதினிலே உளத்தில் எழும் எண்ணங்கள், பள்ளி கொள்ள மனமின்றி எழுத்தில் எழுதத் தூண்டுகோல் பிறந்த ஊரும் சிறந்த வாழ்வும் மறந்த மனம் மீண்டும், பிரிந்த உறவுகளை பறந்து சென்று கண்ட பின் மாறும் மாந்தோப்பாய் வாழ்ந்த வாழ்வு தனி மரமாப்போச்சு ... பிரிந்து சிதறி வாழும் எங்கள் மனமும் மரத்துப்போச்சு... ஓலைப்பாய் தூக்கம் தந்த சுகம் பஞ்சு மெத்தையில் இல்லை... கலகலப்பாய் இருந்த மனம் தொடும் வேதனையின் எல்லை... அல்லும் பொழுதும் சொந்தம் பிரிந்து அல்லலுறும் நிலை - அதனில் கல்லும் முள்ளும் காலில் உறுத்தி தந்த வலி வலியில்லை இசை விளங்கும் தேசமது இசைக்கு இசைந்து வாழ்ந்தோம்... இச்சையின்றி புலம் பெயர்ந்து தேனிசையின் சுகம் இழந்தோம் தாய் மண்ணின் எண்ணங…

  3. தேசத்து அன்னையவள் துயர் துடைத்திட பெற்றவர் மறந்து நீர் புலிப்படை கண்டீர் பாரினில் பலரும் பயந்து நடுங்கிடும் படை கண்டு பகை வென்று போர் கண்டு நின்றீர் ஊனாகி உயிராகி உதிரத்துள் உணர்வாகி உயிரை நீர் எமக்காகத் தந்தீர் ஊரெங்கும் உறங்காது உணர்வுகள் பொசுக்கி உங்கள் மண் காத்திட ஒன்று திரண்டீர் போர் கண்ட பூமியில் புது நெற்களாய் நீர் பூத்துக் காய்த்துப் பொலிந்து தான் நின்றீர் பாதகர் கண்கள் பட்டதனால் இன்று பகடைக் காய்களாய்ப் போனீரோ வீரரே வேர் கண்டு விழுதாகி விருட்சமாய் ஆனீர் வினை கெட்டு விதி கெட்டு வில்லங்கம் சூழ வீழ்ந்திட முடியா மானிடர் நீங்கள் வீதிகள் எல்லாம் வீழ்ந்துதான் போனீர் …

  4. தியாகத்தின் சிகரங்கள்..! வீர யாகத்தின் அகரங்கள்...!! காற்றோடு கலந்தவர்கள்...! வீர காவியம் ஆனவர்கள்...!! நெருப்பாற்றில் குளித்தவர்கள்...! வரலாற்றில் நிலைத்தவர்கள்...!! மரணத்தை வென்ற மாவீரர்...! தமிழ் மானத்தைக் காத்த புலிவீரர்...!! மாவீரச் செல்வங்களே...!!! உங்களின் கல்லறைகள் கூட பகைவனைப் பயமுறுத்தும்! அதனால்தானே... அனைத்தையும் அழிக்கிறான்...!? உங்களின் நினைவுநாள் கூட எதிரிக்கு உறுத்தும்! அதனால்தானே... அனைத்தையும் தடுக்கிறான்...!? உங்களின் தியாகத் தீயில்தான்... இன்னும் நாம் குளிர்காய்கிறோம்! இவ்வளவு இழந்த பின்னும்... இன்னும் நாம் உயிர் வாழ்கிறோம்!! இனியும் நீங்கள் எங்களுக்காய் உங்கள் ஆத்மாக்களை எழுப்பாதீ…

  5. என் வாழ்வில் ஓர் மின்னல்..... கவிதை..... என் வாழ்வில் ஓர் மின்னல்.... முழு நிலவொன்று மின்னலாய் என் கண்களை கடந்து செல்ல....! அதை கண்டதும் அதிசயித்து பின் எனதாக்க முயன்றேன்....! முயற்ச்சித்தேன் பல வழியில் முதலில் மருண்டாள்.. பின்னர் அடம்பிடித்தாள்... அதன் பின் சேர்ந்துகொண்டாள்....! என் வாழ்க்கையின் வெளிச்சம் நீ என்றேன் மகிழ்ந்து கொண்டாள்.. பின்னர் ஓர் இரவு.... காணாமல் மறைந்து விட்டாள்.....! தேடினேன் கிடைக்கவில்லை அதன் பின் தெரிந்து கொண்டேன்.... மின்னலின் குணமோ தோன்றி மறைவதென்று....! தவறு என்மேல் தான் அதை தடுக்க நினைத்ததற்கு....! இளங்கவி

  6. கனவான உறக்கங்கள் கலைவதெப்போ? எழுதுங்கள் எம் இதயதாபம் எங்கும் எரிகிறது விடுதலையின் தீபம் எம் இனத்திற்கு யாரிட்டார் சாபம் நாம் ஏதிலிகளாய் அலையும் காலம் நீல வானத்தில் நிர்மலமாய் அமைதி அங்கு கானங்கள் பாடுது பார் குருவி இச் சிலுவைகளோ அடையாளச் சுருதிஅங்கு சிந்துதுபார் செந்தமிழன் குருதி எம் காதாரம் ரீங்காரம் பாடும் சில் வண்டுகளின் ஓங்கார ஓசை அங்கு தூரத்தில் கேட்கும் வெடியோசை எம் துடிக்கின்ற வீரத்தின் பாசை தணலாகக் கொதிக்கிறது நிலவும் தீக் கனலாகச் சுடுகிறது தென்றல் அதி காலையிலே சிந்தும் பனித் தூறல் எம் கல்லறைக்கு அதிகாலை பூசை எம் கனவான உறக்கங்கள் கூட விரைவில் கலைந்து விடும் செய்திவரும் காலை இது கணநேரம் ஓய்வெடுக்கும் வேளை ஈழக் …

  7. பொங்க வேண்டும் .......... பொங்க வேண்டும் பொங்கல் வயிற்றுக்கு உணவாகும் வெறும் அரிசி பொங்கல் அல்ல .உள்ளத்து உனார்வுடன் , வீர விடுதலை வேட்கையுடன் , பொங்கி எழ வேண்டும் புலம் பெயர் உறவுகள் , உணர்வுகள் பங்களிப்புடன் பொங்கி எழ வேண்டும் வேடுவ சாதி வெடி கொழுத்தி பொங்கி மகிழ்கிறான். என் இனம் வேதனை தீ ,வெறுமை தீ விரக்தி இரத்த ஆற்றில் பொங்கி எழுகிறது. அவனுக்கு ஆயிரம் ஆயிரம் பேர்,உதவிப் பொங்கல் .நம் மானத் தமிழனுக்கு தமிழ் உதவி , உறவுகளின் கை நீட்சி தான் பொங்கல். இன்னும் கரையாத நெஞ்சமுண்டோ , என் சமுதாயமே , பொருளாக பொங்குக உணர்வுகாளால் பொங்்குங்கள் பரப்புரைகளால் போங்குங்கள் கொக்கரிக்கும் கூட்டம் பெட்டி பாம்பாய் ஒரு வேளை அடங்க…

  8. 2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....!!! ------------------------------------------------------------------ அழிவை ஏற்படுத்தாமல் ..... அன்பை பெருக்கிட..வருக வருக ....!!! ஆக்ரோயத்தை காட்டாமல் ..... ஆனந்தத்தை ஏற்படுத்த ..வருக வருக ....!!! இழப்புகளை ஏற்படுத்தாமல் .... இன்பத்தை தோற்றுவிக்க ..வருக வருக ....!!! ஈனச்செயல் புரியாமல் .... ஈகையை வளர்த்திட ..வருக வருக ....!!! உலகை உலுப்பாமல்.... உள்ளம் மகிழ்ந்திட ...வருக வருக ....!!! ஊனங்களை ஏற்படுத்தாமல் .... ஊர் செழிக்க ..வருக வருக .....!!! எதிரிகளை தோற்றுவிக்காமல் .... எளிமையை தோற்றிவிக்க ..வருக வருக....!!! ஏமாற்றங்களை ஏற்படுத்தாமல் .... ஏற்றங்களை தந்திட ..வருக வருக ...…

  9. ஈழமணித் திருநாட்டில் சுற்றிவரும் அலையோசை வளங்கொழிக்கும் குளிர்வாடை நாட்டிடையே ஆர்ப்பரிக்க வடதிசை யொலிக்கின்ற ஓங்கார நாதமுமே நடைபோடும் நல்லுலகின் யேசுபிரான் நாமமும் கீழ்த்திசை யலையோடு குர்ஆனும் ஒலிகேட்க திரிகரண சுத்தியுடன் திடமாக நின்றறிருந்தால் பரிவில்லாச் சிங்களனும் பார்த்துமே பறந்திருப்பான் தமிழனிற்குள் தனித்தொரு அணிபிரிந்து அழியாவண்ணம் வழிவழியே வையகத்தில் வசையான கேலிக்கதை நிலையாமல் நெஞ்சத்தில் நிறுத்தி நாளும் கலையாத கருத்தோடு காண்கின்ற ஒற்றுமையுள் ஈழமண்ணின் கனிச்சுவையும் இனிப்பான நன்னீரும் பாணன் தன் புகழ்சூழ்ந்த யாழ்ப்பாண நகர்தன்னில் தங்கத் தமிழ்மக்கள் தனித்தோர் கோலோச்ச மங்காத மறவர்கள் மரணித்து விதையாகி வஞ்சக எதிரிகளை வென்ற…

  10. இரோம் சர்மிலா பிறந்தநாள் இன்று. அவர் குறித்து எழுதிய கவிதை ஒன்று கூப்ரூ மலையின் மகள் மரட்சியுடன் திரியும் மான்கள் நிறைந்திருக்க செம் மல்லிகை பூத்திருக்கும் கூப்ரூ மலையின் மகளே நெடிய விரத்தினை முடித்து உணவருந்து! துப்பாக்கிகளின் விற்பனைக்கான பூமியில் இனியும் பசியோடிராதே! உருகிய உன்னுடலருகே நின்றவுன் சனங்கள் ஒவ்வொரு உணவு வேளையிலும் கோப்பைகளைத் தூக்கும்போதடைந்த குற்ற மனம் இனியேனும் தணியட்டும் வற்புறுத்தப்பட்ட உணவுத் தண்டணையும் மூக்கில் சொருகப்பட்ட உணவுக் குழாய்ச் சிறையும் இத்தோடு முடிந்துபோக நெடுநாளாய் மறந்த உணவைக் கையிலெடு நிர்வாணங்களினால் போரிட்ட …

    • 2 replies
    • 979 views
  11. காலைக் கதிரொளியில் காற்று வரும் வழியில் - புதுக் காதல் கண்களுடன் உன் முகம் மாலை மயங்குகையில் மார்பில் ஜடை தவள -நகை மலரும் கண்களுடன் உன் முகம் நீண்ட இரவொன்றில் நிலவின் கீற்றொளியில்- நீர் மல்கும் கண்களுடன் உன் முகம் பாழும் பகலொன்றில் பாதைகள் மாறிய போது - துயர் நிறைந்த கண்களுடன் உன் முகம்....

  12. சிங்கள நண்பா! உங்களுக்காக அழுவதற்கு நான் தயார்! ஆனால் என்னிடம் கண்ணீர் இல்லை! உன்னைக்காப்பாற்ற என் கைகளை நீட்டியிருப்பேன்! உன்னைக்காப்பாற்ற ஓடி வந்திருப்பேன்! முடியவில்லை என்னால்; காரணம் இதே ஒரு மாதத்தில்த்தான் அவற்றை நீ வெட்டிவிட்டாயே! நீ மறந்திருப்பாய். என்னால் மறக்கமுடியவில்லை. காரணம் என்னால் நடக்கமுடியவில்லை! நினைவிருக்கிறதா உனக்கு.. நீ மறந்திருப்பாய். நீ கொலைவெறியோடு விரட்டும் போது; ஒரு கையில் குழந்தையும் இன்னொரு கையில் நாய்க்குட்டியுமாகத்தான் ஓடினோம். நாய்க்குட்டிக்கு அழுத நாங்கள் உனக்காய் அழமாட்டமா? ஆனால்; மன்னித்துவிடு சகோதரா... இப்போது எங்களிடம் கண்ணீர் கைவசமில்லை! நீ தண்ணீரில் தான் தத்தழிக்கிறாய் நாங்கள் கண…

    • 7 replies
    • 1.4k views
  13. சிறகு முளைக்கும் முன்னரே..., இறக்கை விரிக்க வைத்த நாள்! பொத்திப் பொத்திப்.., பிள்ளை வளர்த்தவர்கள்..., பெற்ற மனசுகளை இறுக்கிய நாள் ! எங்கு போனாலும் பரவாயில்லை.., இங்கு மட்டும் வேண்டாம் ராசாக்கள் ...! எங்காவது தூர தேசம் போய் விடுங்கள் ! நாங்கள் உயிரோடு இருந்தால்.... நாளைக்கு எங்களுக்கு..., கொள்ளி போட வந்து விடுங்கள்! காணியை விற்றார்கள், கழுத்தில் கிடந்ததை விற்றார்கள்! கைகளில் கிடந்ததை விற்றார்கள்! காதுகளில் கிடந்ததையும் விற்றார்கள்! நாளைய நம்பிக்கைகளை, எஜன்சிகளிடம் கையளித்தார்கள்! உலகப் படத்தையே காணாதவர்கள்.., சில நாட்களுக்குள்..., உலகம் …

  14. இது கம்பன் பாடாத கவிதை.. தீக்குளிக்க சந்தர்ப்பம் இல்லாமலே தீயோடும்.. புதை குழியோடும் தீர்ந்துவிட்ட சீதைகளின் துயர் மறந்தோர் கவிதை இது. வேதனையின்.. கூக்குரல்..! இதுவும் ஒரு வதை தனக்குத் தானே செதுக்கிய.. சிம்மாசனத்தில் இவர்..! சிங்கள அமைச்சரவையில் அவர்...!! குத்தியரின் காசோலை அம்பு பாய்கிறது குடும்பிக்கார மறைவில் இருந்து. வாலி அங்கும் வீழ்கிறான்.. இராமன் இங்கும் வெல்கிறான்..!! அதர்மம் அழித்து தர்மம் வென்றதாய் காட்ட ஒரு காசோலை மட்டும் பரிமாறப்படுகிறது.. மீண்டும் வரலாறு திரித்து எழுதப்படுகிறது...! கம்பனுக்கு அன்று.. வாலி புகழ் திரித்து இராம புகழ் பாட கவி... பாட கள்ளிருந்தது தான் பெருங் கவி எனும் புகழ் விருப்பிருந்தது கூட அகத்தே …

    • 1 reply
    • 905 views
  15. அரசாங்கம் கொலை செய்தால் ........ சட்டம் ஒழுங்காம்......... உன் அப்பன் கைபிடித்து -நீ நடந்த ஒழுங்கையில் ... உன்னை சுட்டு யாரும் விழுத்தினால் .... துணிந்து .... உன் முகத்தில் ...... தீ மூட்டினால் ......... உன் அக்கா தங்கை கூட அது பற்றி பேசகூடாதாம்-பேசினால் சொல்கிறார்......... அது-யுத்த நிறுத்த மீறலாம்! புத்தூரில் - குடும்பத்தோடு உன்னை யாரும் எரித்தாலும் தவறில்லையாம்...! புத்த விகாரை பக்கம் வழி தவறி ஒரு தமிழன் -நீ போனாலும் அது பயங்கரவாதமாம்! தப்பி வந்தவரெல்லாம் ........ பிழைத்தோம் என்று - நினைத்தால் செத்துபோகவிடுவோம்...... நாம் தவழ்ந்த நிலத்தை! எத்தனை சந்ததி - இப்பிடி கிடந்தாலும்....... இருப்பது போ…

  16. அந்த சிறுமியின் சிந்தனை என் அம்மா -அப்பாவுக்கு ஒரே பிள்ளை வறுமையான குடும்பத்தில் பிறந்த நான் Üலி வேலை செய்து தான் அப்பா என்னை படிப்பித்தார்--------------- சிறு வயதில் படிப்பு படிப்பு என்று படித்தால் படிப்பில் அக்கறை செழித்தினால்-- என் அம்மா அப்பாவுக்கு என்னால் நல்ல பெயர் கிடைக்கனும் அதுக்கு நான் தான் படிப்பில் அக்கறை காட்டனும்-- வறுமையிலும் கொடுமையிலும் கண்ணீரிலும் வாழ்ந்து படிக்கின்ற நான்--- சொந்தங்கள் உறவுகள் இருந்தும் உதவி இல்லை பணம் இருந்தால் தான் அவர்கள்மதிப்பினம் பணம் இருந்தும் உதவாத உறவுகள் எதுக்கு நாங்கள் ஒதிங்கி போனோம் ------ அப்படி இருந்தும் அவர்கள் எல்லாரும் எங்களை மதிக்கனும் அதுக்கு நான் நல்லாய் படித்து…

    • 7 replies
    • 1.8k views
  17. சிற்ப்பிகள் இரண்டு வரைந்த ஓவியம் வெள்ளை நிறத்தில் விளையாட்டின் விடைகள், கூடத்தில் மழலைகள் போட்ட கோலங்கள் நிலவுகள் எழுதிய கவிதைகள் இங்கு சமாதான நிறத்தில்

  18. மகனின் பார்வையில் பெண்ணியம் தாய் சகோதரன் கண்களில் பெண்ணியம் சகோதரி காதலன் உணர்வில் பெண்ணியம் காதலி கணவன் கைகளில் பெண்ணியம் மனைவி கவிஞன் கற்பனையில் பெண்ணியம் மயிலாக ஆண்களுக்கும் பூமி பூமாதேவிப் பெண்ணாம்...... அதுதான் மிதிக்கின்றார்களா? ஆண்கள் பெண்மையை..... கங்கா யமுனா சரஸ்வதி நதிகளும் பெண்களாக..... அதனால்தான் முழ்கடிக்கின்றார்கள்? பெண்மையை... ஆண்கள் அரசியல்வாதிகள் கையில் பெண்ணியம்.... மேடைப் பேச்சளவில் வாக்குத்துண்டுகளாகப் பெண்ணியம் பெட்டிக்குள்...... தொ(ல்)லைக்காட்சியில் பெண்ணியம்..... கவர்ச்சி விளம்பரமாக.... தொடர் நாடகமாக விபச்சாரம்.... தொழில் நிலையங்களில் பெண்மை..... கவர்ச்சி பதுமைய…

  19. உனக்கு காக்க வைப்பதில் சுகமென்றால் எனக்கு காத்திருபதில் அதிக சுகம் உன் தூக்கம் கலைக்க விரும்பவில்லை உன் தூக்கம் கலையும் வரை காத்திருக்கத்தான் விரும்பவில்லை கவிதைக்காய் காத்திருபதில் கவிதை பிறப்பது எனக்கு மட்டும்தான் உனக்காய் காத்திருந்து என் எழுத்துக்களுக்கு கால் வலிக்கிறது தயவு செய்து வரும் போது வெறும் கையோடு வந்துவிடாதே என்னைக் காக்க வைத்து விட்டு வரும் போது கவனம் நீந்த நேரிடலாம் என் கவிதையின் கண்ணீரில் இன்றாவது காதலைச் சொல்லத்தான் தினமும் காத்திருப்பேன் இதுவரை சொல்ல விட்டதில்லை காதல் காதலனா கத்தான் காத்திருக்கிறேன் கவிதையே காதல் கவிஞனாய் கன நேரமாய் காத்திருந்தாலும் நீ கேட்டால் ஏன்தான் ச…

  20. தளபதி பால்ராஜ் ஈழப்போர் வரலாற்றின் மாதண்டநாயக்கன் ஜெனரல் என கொண்டாடப்பட வேண்டிய மாவீரனாவார். அவரது மரணச் செய்தி கேட்டவுடன் எழுதிய அஞ்சலியை இப்போ மீழ செம்மைப் படுத்தி எடிற் பணி பதிவு செய்கிறேன் பால்ராஜ் அமரனுக்கு வ.ஐ.ச.ஜெயபாலன் அமரா எங்கள் விடுதலைபோரின் மாதண்ட நாயக்கா நீ மீட்ட ஆனையிறவுக் கடற் கழியில் தரை இறங்கும் செங்கால் நாரைகளாய் வன்னியெங்கும் தாயின் மணிக்கொடிகள் பதிகின்றனவே. *என கவிதையிலே நீ வாழ ஈழம் கதறியழும் நியாய ம…

    • 7 replies
    • 1.2k views
  21. ஒரு உண்மையான காதலின் வலிகள் - வரிகளாய்........!!! ஒரு "கவிதை"யின் கண்ணீரில் வரித்த வரிகள் இவை! எழுத்தும் பகிர்தலும் ஆறுதல் அளிக்கும் என்ற நம்பிக்கையில்..............! பெருந்தெருவில் விழுந்த பச்சைப் புழுவாக நான்! காய்ந்து வரண்ட எனக்குள், என் பச்சை இதயம்... படபடத்து பரிதவிக்கும் பரிதாபம்! என்னை நான் ஒருமுறை நினைத்துப் பார்க்கின்றேன்...! இன்னும் உயிரோடு இருப்பதே எனக்கு ஆச்சரியந்தான்!!! நான் புரளும் மண்ணின் வெட்பம் என் மெல்லிய மேனியைச் சுட்டு அவிக்கின்றது! அவிந்து போகையிலும்... உன் நினைவுகளில் பசுமையாய் ஈரமாகின்றேன்...! உப்புக் கரிக்கும் கண் வழி நீரில்...!!! கரைந்து போகும் உன் காதல் கரைகளில்... பெருகிவரும் கடலாய் என் காதல் ! உன் …

  22. கடலேறி பொருள்கொண்டு கரையேற சென்றாய்-புரியாத கரியாரால் கைதாகி நின்றாய்.... உடலினுள் நோய்வந்து வாட்டையில் கூட துவளாது அவையேறி நோன்பது இருந்தாய்... பகை வந்து தமிழ் உயிரை பலியது கொள்ள பார்த்தே தான் நின்றதே பாரத தேசம்.. சதியோடு விளையாடி சதியாணை புரிந்தார் அரியணை காத்திட அவரைதான் தடுத்தார்... எதிரென்ன வரிகினும் எழுந்தேதான் நடந்தார் ஆவிதான் துறக்கினும் அவைகாக்க துணிந்தார்... இவரது ஆற்றலை இதயமா மறக்கும்...?? தமிழீழ தேசமே தலையிலே தூக்கும்... அண்ணனே உனக்காக அணியாக திரள்வோம் தூங்காது உன்னரு தூணாகி நிற்போம்... கலங்காதே அண்ணனே கண்ணீர் துடை உண்ணாமல் நீ வேண்டாம் உடல்தேறி நீ வேண்டும்....

  23. இக்கவிதையை எழுதியவன் ஏற்கனவே காலமள்ளிய கனவுகளும் நீழும் நினைவுகளும்... என்றொரு கதை மூலம் யாழுக்கு அறிமுகமான வசந்தன். அவனது இன்னொரு பதிவு இது யாழ் வாசகர்களுக்காக தருகிறேன். காலமள்ளிய கனவுகளும் நீழும் நினைவுகளும்... கதையைப் படிக்க இவ்விணைப்பில் அழுத்துங்கள் கனவுகள் வளர்ப்போம்.... வசந்தன் இப்பொழுதெல்லாம் பெயர் தெரியாத தெருக்களில் அகதியாய் மண்வாசனையைத் தேடும்போது தான் உயிர் கனக்கிறது. மரணத்தின் திசைநோக்கி – அன்று நடந்தவர்களுடன் நானும் கூட நடந்தேன்..... அது மிக மிக அருகில் என்னை வரவேற்றுக் காத்திருந்தது. ஆயினும் எல்லாவற்றிலிருந்தும் நொடிப்பொளுதில் தப்பியதாக ஒரு உணர்வு. பனியில் நனைந்து உடைகள் கனப்பதுபோல மனதும் ஈரமா…

  24. Started by கோமகன்,

    சகவும் சயவும் வேகம் என்றான் ஒருவன் ஆனால் சகவும் சகவுமாகி சயவும் சயவுமாகி சைபராகி வந்ததேனோ ???? " நான் " என்பதைவிட " நாமே " கனதியதிகம் பல பூக்கள் கொண்ட தோட்டத்தில் பல வாசம் இருக்கும் உடனடித் தேவை சகிப்புப் பிராணவாய்வு இருந்தால் சிறக்கும் பூந்தோட்டம்

  25. ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன் பறவைகளோடு எல்லை கடப்பேன் பெயர் தெரியாத கல்லையும் மண்ணையும் எனக்குத் தெரிந்த சொல்லால் விளிப்பேன் ஒவ்வொரு புல்லையும்... நீளும் கைகளில் தோழமை தொடரும் நீளாத கையிலும் நெஞ்சம் படரும் எனக்கு வேண்டும் உலகம் ஓர் கடலாய் உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய் ஒவ்வொரு புல்லையும்... கூவும் குயிலும் கரையும் காகமும் விரியும் எனது கிளைகளில் அடையும் போதியின் நிழலும் சிலுவையும் பிறையும் பொங்கும் சமத்துவப் புனலில் கரையும்! ஒவ்வொரு புல்லையும்... எந்த மூலையில் விசும்பல் என்றாலும் என் செவிகளிலே எதிரொலி கேட்கும் கூண்டில் மோதும் சிறகுகளோடு எனது சிறகிலும் குருதியின் கோடு! ஒவ்வொரு புல்லையு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.