சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
இரவல் என்றும் ஒரு வழிப்பாதைதான்! - மார்க் ட்வைன். பிரபல எழுத்தாளர் அவரு. அவரோட பழைய குடை ஒண்ணு வேண்டாம்னு குப்பையில் வீசி எறிஞ்சிட்டாரு. - அடுத்த நாளே, அரோட வீட்டு வாசலில வந்து நின்னாரு பக்கத்து வீட்டுக்காரரு- அவர் வீசி எறிஞ்ச குடையோட: ‘சார் …உங்க குடையை யாரோ எடுத்து குப்பைத் தொட்டியிலே போட்டிருக்காங்க! இதோ உங்க குடை! கொடுத்துட்டுப் போயிட்டாரு - கடுப்பான மார்க் ட்வைன், அதக் கொண்டு போயி ஒரு பாழுங் கிணத்துல போட்டுட்டாரு. - அடுத்த நாளே அவரோட வீட்டு வாசலில் வந்து நின்னாரு தூர் வாருற ஆசாமி ஒருத்தரு, கையில அதே குடையோட: ‘சார்…இதோ உங்க குடை யாரோ கிணத்துல வீசி எறிஞ்சிட்டாங்க!’ கொடுத்துட்டுப் போயிட்டாரு, ரொம்பதான் கடுப்பாகிப் போ…
-
- 0 replies
- 4.1k views
-
-
மன்னவன் தீர்ப்பு ............. இடம் : இன்ப தமிழ் அரச சபை (இன்ப தமிழ் நாடின் அரச சபையில் ஒரே கூச்சலும் குழப்பமும் ) மந்திரி : சபையோரே , அமைதி ...அமைதி .....யமுன மகா ராஜா வருகிறார் ........ (சபையோர எழுந்து நின்று ,) வணக்கம் மகா ராஜா ...........,வலப்பக்கம் இன்ப தமிழ் நாட்டு மக்கள் இடது பக்கம சிங்க வன நாட்டினர் . .ஒரு சிறு குழுவினர் சந்கிளிகள்ளல் பிணைக்க பட்டு , கூனி குறுகி ,கை கட்டி வாய் பொத்தி நின்றனர் .) அரசன்: ...மந்திரியாரே .... என்ன இங்கே கூச்சலும் குழப்பமும் .... மந்திரி : மன்னர் , மன்னா ....நீதி வேண்டும் , இந்த இன்ப தமிழ் நாட்டு மக்களுக்கு . மன்னன் : என்ன தவறு ?....என்ன நடந்தது :...... மன்னா .......,இவர்கள் நீதி …
-
- 25 replies
- 4.1k views
-
-
இலையான் அடித்த ஒபாமா ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 18 replies
- 4.1k views
-
-
இப்படியெல்லாம் செய்தால் நீயும் தமிழன்டா.. இந்தவார குங்குமம் இதழில் வெளியான நீயும் தமிழன்டா என்ற சிந்தனைப்பகுதி.. படித்ததில் சுவைத்ததாக இங்கே தரப்படுகிறது.. http://www.alaikal.com/news/wp-content/uploads/tamil-1.jpg
-
- 2 replies
- 4.1k views
-
-
-
கிபீர் ஆமி அம்மன் ;ஜரோப்பிய அவலம் பாகம் 11 அவலம் கேட்க இங்கே அழுத்துங்கள் தமிழ்வெப்றேடியோ.கொம்
-
- 17 replies
- 4.1k views
-
-
இந்த உலகத்துலேயே பாவப் பட்ட ஜீவன்கள் யாருன்னா அது இந்திய பஸ் பயணிகள்தான்..! பாருங்களேன்.. நாம பஸ் ஏற நின்னா, ஒன்னும் வராது..ஆனா எதிர் திசையிலே 100 பஸ் போகும். அதுவும் அரைவாசி காலியா..! இன்னொரு அநியாயமும் இருக்கு.. வீட்டிலே பழய சாதத்தை தின்னு, வெட்டியா கொட்டாவி வுட்டுட்டு உக்காந்து இருக்கறப்போ பாருங்க.. எல்லா வண்டியும் காலியா போகும்..என்னைக்காவது அவசரமா, அவசியமா நாம பிரயாணம் கெளம்புனோமுன்னா..அன்னிக்கு உலகச் சனத்தொகையே ஒன்னா கெளம்பும்..நம்மளோட..!! தொண்டு கிழம் கூட தொங்கிக்கிட்டு வரும்..பொம்பளப்புள்ளைங்க கூட புட் போர்டு அடிக்கும்..! இது இப்புடியா..? ஒரு வழியா உள்ளே சொர்க்க வாசல்லே புகுந்துட்டோம்ன்னு வைங்க.. எல்லா சீட்டும் காலியா இருக்கும்..ஆனா இட ஒதுக்கீடு நடந்து மு…
-
- 20 replies
- 4.1k views
-
-
கட்டிபிடி கட்டிபிடிடா இலவசமா கட்டிபிடிடா.
-
- 37 replies
- 4k views
- 1 follower
-
-
ஒரு ஊரிலை ஒருத்தர் ஒரு வாத்து வழத்து வந்தாராம் அந்த வாத்து ஒரு நாலைக்கு ஒரு முட்டை தான் இடுமாம் அந்த முட்டென்ர விலை பத்து ரூபாய்.. அந்த வாத்துகாரன் ஒரு நாள் யோசிப்பாரம் இந்த வாத்து ஒரு நாளைக்கு ஒரு முட்டை தானே இடுது இந்த வாத்தை வெட்டினா ஒரே நேரத்தில 1000 முட்டை எடுத்து நான் பெரிய பணக்காரனா வந்துடலாம் என்று அவர் வாத்தை வெட்டுவார் வெட்டி பாத்தா அதுக்குள்ள ஒரு முட்டையும் இல்லை இட்ட முட்டையளை யெல்லாம் உடச்சு எறிஞ்சுபோட்டு தலெல கை வைப்பார்
-
- 20 replies
- 4k views
-
-
(எல்லாத்துக்கும் மனசுன்னு ஒண்ணு உண்டு. அப்படிங்கறப்போ பலர் தங்களோட செல்லமா நினைச்சுக்கிட்டிருக்கிற செல்போனுக்குன்னு ஒரு மனசு இருக்காதா என்ன..ஒரு இளைஞன்.. காதலன் அவனது செல்போன் மனம் விட்டுப் பேசினால் எப்படி இருக்கும்! அதான் கண்ணு இது! "செல்' பேசும் வார்த்தைகளாகவே எண்ணிப் படிக்கவும்.) ய்ங் கீய்ங்..கீய்ங் கீய்ங்..(மெúஸஜ் ஒன்று வந்தடைகிறது.) செல்: நிம்மதியா தூங்க உடுறாங்களா..சாமத்துல யாருக்கு என்ன கொள்ளை போகுதுன்னு தெரியல... இந்த நேரத்துல என்னடா மெúஸஜ் வேண்டி கிடக்கு. இப்ப இவன் எந்திரிச்சு என்னன்னு பார்ப்பான். அப்புறம் விடிய விடிய "சாட்'தான். என்ன பொழப்பு இது! ஆஹா எந்திரிச்சிட்டான்யா..என்னைக் கையில எடுத்துட்டானே..ஆஹா பொண்டாட்டிதான் மெúஸஜ் அனுப்பியிருக்கா! இன்னு…
-
- 18 replies
- 4k views
-
-
6 வித்தியாசம் பிளீஸ்ஸ்.... -- கண்டுபிடிக்கிறது கஸ்ரம் இருந்தாலும்..... கண்டுபிடியுங்க,, பார்ப்பம்... யாழ்கள உறுப்பினர்களின் அறிவு திறனை சோதிக்கும் ஒரு சிறிய பரீட்சை.. (சின்னப்பு சாஸ்த்திரி போன்றவர்கள் களத்தில் இழந்த போர்மை மீண்டும் நிலை நாட்ட அருமையான சந்தர்ப்பம்) ஒகெ ரெடி யூட்ட்ட்ட்ட்ட்ட்ட்..... மு.கு: சிரியாசான ஒரு விடயத்தை நகைச்சுவை பகுயில் பிரச்சுரித்தமைக்காக மனம் வருந்துகிறேன்... பி.கு: உதவி தேவைப்படின் நெடுக்கால போவானிடம் கேட்கலாம்.
-
- 22 replies
- 4k views
-
-
சின்ன வயதில் படிக்கும் போது எல்லோரும் லட்சியம் வைத்திருப்போம்.அதை லட்சியம் என்று சொல்ல முடியாது ஆசை என்று சொல்லலாம்.நாங்கள் இன்னவாக வர வேண்டும் என(உ+ம்)வைத்தியர்,ஆசிரியர் அப்படி ஆசைப்பட்ட உங்கள் லட்சியம் நிறைவேறியதா? நான் சின்ன வயதில் இருந்து வக்கீல் ஆக வர வேண்டும் என ஆசைப்பட்டேன் ஆனால் அது நிறைவேறவில்லை.இதைப் பற்ய உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
-
- 22 replies
- 4k views
-
-
ஆடினா தான் மயிலு பாடினா தான் குயிலு ஓடினா தன் ரயிலு உள்ள போனா தான் ஜெயிலு, வெலிய வரதான் பெயிலு, ஜொள்ளினா தான் அது யாழ் கழ ஜம்மு, நண்பா எஸ் எம் எஸ் அனுப்பினா தான் அது மொபைலு... தொடர்ந்து உங்களுக்கு தெரிந்தவற்றை எழுதுங்கள்...
-
- 4 replies
- 4k views
-
-
-
- 11 replies
- 3.9k views
-
-
என்னமா ஆட்டம் போடுறாங்க http://www.youtube.com/swf/l.swf?swf=http%...deo%20Song-HarY
-
- 2 replies
- 3.9k views
-
-
-
'தண்ணி' அடித்தால் 'கிட்னி'க்கு நல்லது!?!? நியூயார்க்: மது அருந்துவதால் சிறுநீரக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் குறைவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளதாம். சுவீடனின் ஸ்டோக்ஹோம் நகரில் உள்ள கரோலின்ஸ்கா கழகத்தைச் சேர்ந்த டாக்டர் அலிக்ஜா உல்க் மற்றும் அவரது குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் இந்த முடிவு தெரிய வந்துள்ளதாக இங்கிலாந்திலிருந்து வெளியாகும் ஒரு இதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அலிக்ஜா குழுவினர், பல்வேறு வகையான மது பானங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது மது அருந்துபவர்களிடையே சிறுநீரக புற்றுநோய் ஏற்படுவது குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது. சிறுநீரக புற்றுநோயுடன் இருக்கும் 855 பேரிடமும், புற்றுநோய் இல்லாத 1204 பேரிடமும் ஆய்வுகள் நடத…
-
- 8 replies
- 3.9k views
-
-
ஜ17 - ஆயசஉh - 2007ஸ ஜகுழவெ ளுணைந - யு - யு - யுஸ சிரிப்பைப் பற்றி மகாத்மா காந்தி என்ன சொன்னார் தெரியுமா? "சிரிப்பவர்களைக் கண்டால் தனக்கு நிரம்பப் பிடிக்கும்" என்றார். மூதறிஞர் ராஜாஜி புன்னகை தவழும் முகத்துடன் வேலை செய்பவர்கள் ஹதிறமையுடனும்இ சரியாகவும்இ ஆவலுடனும் தங்களது வேலையைச் செய்கிறார்கள்' என்றார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் ஹசிரிப்பு மனிதர்களுக்கே உரியது. அதன் அருமையை உணராமல் இருக்க வேண்டாம்' என்றார். சிரிப்பு வரவழைக்கும் நகைச்சுவையின் பயனை அறியாத மக்களின் வாழ்வு பயனற்றதாகும். சிரிப்பிற்கு என ஏதும் இலக்கணம் கிடையாது. எந்த இம்சையும் இல்லாத நிலையிலும் சிரிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகலாம். அழும்போது கூட நாம் ஒரு சில வரைமுறைகளை எதிர்பார்க்கிற…
-
- 1 reply
- 3.9k views
-
-
கருணாநிதிக்கு எத்தனை மனைவி பிள்ளைகள்! ? யாருக்கு பதில் தெரியும்! ஷாக் வீடியோ
-
- 10 replies
- 3.9k views
-
-
:P :P :P :P தளபதி: மன்னவரே எதிரிநாட்டவர் படையெடுத்து வந்து அரண்மனையை முற்றுகையிட்டுவிட்டனர் ... :cry: இப்போது நாம் என்ன செய்ய வேண்டும் :? :? மன்னர் பெருமான் : :P இனி அதை நீங்கள் அவர்களிடம் தான் கேக்க வேணும் :P :P :P :P :P :P :P :P :P :P :P :P
-
- 17 replies
- 3.8k views
-
-
திருகுறளை பற்றி எல்லோரும் கேள்விபட்டு இருப்பீங்கள் அதனை இன்றைய முறையில் ஜம்மு கோஷ்டி கதைத்தா எப்படி இருக்கும் என்று பார்போமா 1)கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவான் நற்றாள் தொழாஅர் எனின் பொருள் தூய்மையான அறிவு வடிவா விளங்கும் கடவுளுடைய நல்ல திருவடிகளை வணங்காமல் ஒருவர் இருந்தால்,அவர் கற்ற கல்வியினால் ஏற்படும் பயன் என்ன? யம்மு கோஷ்டி கதைத்தா தலை என்ன தான் படிச்சு டிகிரி முடித்தாலும் சாமியின்ட காலை கும்பிடாட்டி வேலையில்லை 2)யானோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்கால் தான்நோக்கி மெல்ல நகும். பொருள் நான் பார்க்கும் போது அவள் தலைகுனிந்து நிலத்தை பார்ப்பாள்,நான் பார்க்காத போது அவள் என்னை பார்த்து மெல்லச் சிரித்து தனகுள்…
-
- 21 replies
- 3.8k views
-
-
யாழ்ப்பாணத்தில பிறந்து வளர்ந்தவன்...இப்ப கல்விற்காக வெளிநாடு , 3 வருடங்களுக்கு பிறகு கிடைத்த விடுமுறைக்கு ( he got 2 month holiday after 3 yeras ) திரும்ப போகலாம் என்று நினைக்கிறான் அனால் முடியல சார்... ஒருமாத கிளியரன்ஸ் அரசாங்கம் குடுப்பார்களாம் ( one month visa only from colombo to jaffna by srilanka gov).....அப்படி ஒரு மாதத்திற்கு கூட நிற்க முடியாதாம் (over stay) அம்மாவுடன் ஒரு மாதத்திற்கு மேல்....பிள்ளை நிற்க முடியாதா??அப்படி நின்றால் (spend more time to immigration office 4 the renewal) அடிக்கடி கிளியரன்ஸ் அலுவலகத்துக்கு அலைய வேணுமாம். காசு எல்லாம் வேற குடுக்கவேணுமாம்...........( under table money ), "யாரை நம்பி நீ பிறந்தாய் போங்கடா போங்க.....…
-
- 5 replies
- 3.8k views
-
-
காதலி: ஒரு அழகான கவிதை சொல்லுடா. காதலன்: உன்னை கண்டதும் என்னை மறந்தேன். காதலி: அப்புறம்? காதலன்: உன் தங்கையை கண்டதும் உன்னையே மறந்தேன்...
-
- 7 replies
- 3.7k views
-
-
ஒருவர் இப்படிக் காதல் கடிதம் எழுதுகிறார் அன்பே! இது வெறும் காதல் கடிதல்ல. என் இதயம். அதில் நீ வேண்டும். உன் பதிலை சீக்கிரம் அனுப்பு. என்னைப் பிடிக்கவில்லையெனின் இதை குப்பையில் எறிந்து விடாதே அருகிலிருக்கும் உன் தங்கையிடம் கொடு. இப்படிக்கு உன்னை உயிராக நேசிக்கும் ....... :oops: நோயாளி: ஏன் டாக்டர் உங்க கிளினிக்ல மட்டும் வெளில இவ்ளோ கூட்டம் நிக்குது. டாக்டர்: அது வேற ஒண்ணுமில்ல சார் நம்ம நர்ஸ் வர்ற பேஷண்டுக்கெல்லாம் வசூல் ராஜா எம்.பிபி.ஸ் ஸ்டைல்ல கட்டிப்பிடி வைத்தியம் பண்ணுறாங்க.
-
- 3 replies
- 3.7k views
-
-
மெக்கானிக்கல் என்ஜினியர் மெக்கானிகாகலாம் ஆனா ஸொப்ட்வெயர் என்ஜினியர் ஸொப்ட்வெயர் ஆக முடியுமா? எவ்வளவு பெரிய படிப்பாளியா இருந்தாலும் எக்ஸாம் ஹோல்ல போய் படிக்க முடியாது! ஸ்கூல் ரெஸ்ற்ல பிட் அடிக்கலாம் கொலேஜ் ரெஸ்ற்ல பிட் அடிக்கலாம் ஆனால்ல்ல்ல் பிளட் ரெஸ்ற்ல பிட் அடிக்க முடியாது என்னதான் நாய் நன்றி உள்ளதாய் இருந்தாலும் அதால தாங்யூ சொல்ல முடியாது ஆயிரம்தானிருந்தாலும் ஆயிரத்தொன்றுதான் பெரிசு! என்னதான் அகிம்ஸாவாதியா இருந்தாலும் சப்பாத்தியச் சுட்டுத்தான் சாப்பிடவேணும் என்னதான் வீரனா இருந்தாலும் குளிரடிச்சா திரும்பி அடிக்க முடியாது காசு இருந்தா (Call)கால்ரக்ஸி காசு இல்லாட்டா கால்தான் ராக்ஸி கோவில் மணியை நாங்களடிச்சா சத்தம் வரும் கோயில் மணி எ…
-
- 17 replies
- 3.7k views
-