சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
இது எங்கட குமாரசாமி தாத்தான்ட தோழி
-
- 7 replies
- 1.5k views
-
-
இந்த குட்டிக்கதை, நான் 10 வருடங்களுக்கும் முன் பள்ளிச்சிறுவனாக இருந்தபோது ஒரு சஞ்சிகையில் வாசித்தது. சரியான கதை மறந்து விட்டது. எனது ஞாபகத்தில் உள்ளதை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்: ஒரு முனிவருக்கு 4 சிஷ்யர்கள் இருந்தார்கள். ஆனால், அவருக்கு தலைமை சிஷ்யன் என்று எவரும் இல்லை. எனவே, முனிவர் ஒரு தலைமை சிஷ்யரை தேர்ந்தெடுக்க முடிவு செய்து இதை தனது 4 சிஷ்யர்களுக்கும் சொன்னார். ஆசை யாரை விட்டது. உடனே அந்த 4 சிஷ்யர்களும் தமக்குத்தான் அந்த பதவி தனக்குத்தான் வேண்டும் என்று தங்களுக்குள் சண்டை போட தொடங்கினார்கள். முனிவர் அவர்களை அமைதிப்படுத்திவிட்டு சொன்னார். 'நான் உங்கள் நால்வருக்கும் இடையே ஒரு போட்டி வைக்கப்போகிறேன். அதில் வெற்றி பெறுபவர் தான் தலைமை சிஷ்யராக தெர…
-
- 7 replies
- 1.9k views
-
-
சுவையான முட்டை பொரியல்! புதிதாக திருமணமான பெண் தன் தாயாரிடம், "அம்மா, முட்டை பொரியல் செய்வது எப்படி..?" என கைப்பேசியில் கேட்டாள்.. அம்மாவோ, "அது ரொம்ப சிம்பிள்..! 3 முட்டையை எடுத்துக்கொள், 2 தக்காளியுடன் சட்டியில் சிறிது எண்ணையை விட்டு கிளறி எடுக்க வேண்டும்..!" எனக் கூறினார். உடனே மகள் தன் செய்முறையை வீடியோ எடுத்து அம்மாவிற்கு 'வாட்ஸ்அப்'பில் அனுப்பி, "திருத்தம் ஏதும் செய்ய வேண்டுமா..?" எனக் கேட்டாள். மகள் அனுப்பிய வீடியோவை பார்த்து "அடி மூதேவி..!" எனக் கத்திக்கொண்டே அம்மா மயங்கி விழுந்தாள்..! அப்பா பதற்றமாகி ஓடி வந்து, அம்மாவை தூக்கி சுய நினைவுக்கு கொண்டுவந்து "என்ன ஆச்சுது..? என விசாரித்தார்.. …
-
- 7 replies
- 2.2k views
-
-
இந்த வாரக் குமுதத்தில் அரசு பதில்களில் வந்த ஒரு குட்ட்ட்டி நகைச்சுவை: ஒரு ஊர்வலம். இரண்டு சவப்பெட்டிகள். அதன் பின்னால் ஒரு நாய். அதன் பின்னால் ஒரு மனிதன். அவர்களுக்குப் பின்னால் வரிசையாக நூற்றுக்கணக்கான ஆண்கள். இந்த ஊர்வலத்தைப் பார்க்க விசித்திரமாய் இருக்க, முதலாவது போய்க் கொண்டிருந்த மனிதனிடம் என்னவென்று விசாரித்தான் ஒருவன். அதற்கு அவன், `முதல் சவப்பெட்டியில் இருப்பது என் மனைவி. இரண்டாவதில் என் மாமியார்.அவர்களுக்கான ஊர்வலம் இது' என்றான். `ஐய்யய்யோ!அப்படியா! இந்த நாய்?' என்று நாயை சுட்டிக்காட்டினான் வந்தவன். `ஓ, அதுவா? இந்த நாய்தான் என் மனைவியையும் அவளுடைய அம்மாவையும் ஒரே கடியில் கொன்றது' வந்தவன் சற்று யோசித்தான். `அந்த நாய் எனக்குக் கிடைக்குமா?…
-
- 7 replies
- 2.2k views
-
-
ஆட்டுப்பால் அப்பாசின் அடுத்ததோர் அரசியல் இராணுவ ஆய்வு இந்திய கடற்பரப்பில் புலிகளின் கப்பல் இந்திய கடற்படையால் சுற்றிவழைப்பு தமி்ழ் நாடு சட்டசபையில் பரபரப்பு அதுபற்றிய விரிவான ஆய்வு கடந்த வாரம் இந்திய பாகிஸ்தான் கடற்பரப்பில் இந்திய ரோந்து கடற்படை படகு ஒன்று நங்கூரமிட பட்டிருக்கின்றது அதன் உள்ளே சில கடற் படையினர் சீட்டாடி கொண்டும் சில படையினர் உறங்கி கொண்டும் இருந்தவேளை அந்த கப்பலின் கப்ரன் சோம்பல் முறித்படி கடலை பார்க்கிறார். தூரத்தில் ஒரு படகு கப்ரன் உடனே தனது பைனாகுலரை எடுத்து அந்த கப்பலை நோட்டம் விடுகிறார் அந்த கப்பல் மேல் தளத்தில் தாடி வளர்த்த இருவர் தலையில் துண்டு கட்டியபடி நிப்பதை கவனித்து விட்ட கப்ரனுக்கு இவர்கள் தீவிர வாதிகளாய் இருக்கலாம் என…
-
- 7 replies
- 1.8k views
-
-
தமிழர் கைது செய்யப்படுவதை விரும்பும் புலிகள் இயக்கம் [10 - December - 2007] [Font Size - A - A - A] தமிழ் மக்கள் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்புத் துறையினரால் இவ்வாறு தொடர்ந்து கைது செய்யப்படுவதை புலிகள் இயக்கத்தினருக்கும் தேவைப்படும் விடயமாகும். ஸ்ரீலங்கா அரசு இவ்வாறு தமிழர்களுக்கு எதிராக விஷேட தடைகளை ஏற்படுத்தி விலங்கிடுவதையே புலிகள் இயக்கத்துக்குத் தேவை. அரசு தீவிரமாகவும் வக்கிரமாகவும் இவ்வாறு தமிழ் மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறி தமிழர்களைத் துன்புறுத்த வேண்டும் என்பதே புலிகளின் ஆசை. இந்த கைது நடவடிக்கைகள் தமது செயற்பாடுகளுக்கும் நோக்கங்களுக்கும் தோள் கொடுக்கும் காரியங்கள் . என புலிகள் இயக்கம் கருதுகிறது. இதற்கு மேல் இவ்வாறான வகை தொகையற்ற…
-
- 7 replies
- 3.1k views
-
-
-
- 7 replies
- 2.4k views
-
-
அன்பான பக்தர்களே நான் அம்மன் எழுதிறன். என்னடா இது அம்மனே எழுதிறாவா எண்டு சந்தேகப்படும் பக்தர்களே அப்படி நினைத்தால் அது சாமிக்குற்றம். பரிகாரமாக கன்னத்தில் போட்டுக்கொள்ளுங்கள். பக்கத்தில் நிற்பவன் கன்னத்தில் அல்ல உங்கள் கன்னத்தில்தான்."சாதாரணமா பக்கதர்களிற்கு குறைவந்தால் சாமியாரிட்டை போய் சொல்லுவினம் ஆனால் சாமியாருக்கே குறையெண்டால் யாரிட்டை போய் சொல்லஏலும்". என்ன சிவாஜி நடிச்ச தங்கப்பதக்ம் படத்தின்ரை வசனம் மாதிரி இருக்கு எண்டு யோசிக்காதையுங்கோ. உண்மைதான் என்ரை கஸ்ரத்தை உங்களிட்டை சொல்லுறதெண்டு முடிவெடுத்திட்டன்.ஏணெண்டால் சில பேப்பர்களிலை இணையத்தளங்களிலை எண்டு பொழுது போகாத சிலபேர் என்னைமாதிரி சாமிமாரை எப்ப பாத்தாலும் குறைசென்னபடி. அது மட்டுமில்லை நாத்திக …
-
- 7 replies
- 2.7k views
-
-
காதலி: ஒரு அழகான கவிதை சொல்லுடா. காதலன்: உன்னை கண்டதும் என்னை மறந்தேன். காதலி: அப்புறம்? காதலன்: உன் தங்கையை கண்டதும் உன்னையே மறந்தேன்...
-
- 7 replies
- 3.7k views
-
-
இஞ்சி இடுப்பழகி....கள்ள சிரிப்பழகி...... http://www.tubetamil.com/view_video.php?viewkey=18b4e8c77b80cb5cd7e6&page=1&viewtype=&category=
-
- 7 replies
- 2.8k views
-
-
நெடுஞ்சாலையில் கார் 1 விரைந்து கொண்டு இருந்தது.தம்பதியர் பயணித்துக் கொண்டு இருந்தார்கள்.மனைவி தான் காரை ஓடிக் கொண்டு இருந்தாள்.60கிலோ மீற்றர் வேகத்தில் கார் சென்று கொண்டு இருந்தது.திடிரென்று கணவன், அவளைப் பார்த்து பேசத் தொடங்கினான். "திருமணமாகி 20 ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாம்...இருந்தாலும் எனக்கு விவாகரத்து வேண்டும்." மனைவி பதில் ஒன்டும் சொல்லவில்லை!சாலையைப் பார்த்து காரை கவனமாய் ஓடிக் கொண்டு இருந்தாள்...காரின் வேகத்தை அதிகபடுத்தி தற்போது கார் 70 கி.மீற்றர் வேகத்தில் செல்ல ஆரம்பித்தது. கணவன் மேலும் சொல்ல ஆரம்பித்தான் ,"இது தொடர்பாக உன்னுடைய வாதங்கள் எதையும் நான் கேட்க விரும்பவில்லை.ஏனென்றால் உன்னுடைய நெருங்கிய தோழியுடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டு விட்டது...அவள் …
-
- 7 replies
- 1.3k views
-
-
-
- 7 replies
- 1.4k views
-
-
இன்று இணைய உலகில் வளர்ந்து வரும் அரசனான பேஸ்புக் தினம் தினம் பல புதுமைகளை நமக்கு கற்று கொடுத்து கொண்டே இருக்கிறது. அதில் பல நன்மைகளும் இருக்கிறது பல தீமைகளும் இருக்கிறது. அந்த வகையில் பேஸ்புக்கில் உள்ள சில பக்கங்களில் நகைச்சுவை அதிகம் உள்ள சில படங்கள் உள்ளன நண்பரே. அந்த படங்களை இதோ உங்களுக்கு மொத்த தொகுப்பாக தருகிறோம் நண்பரே பார்த்து மிகிழுங்கள் இதோ அந்த படங்கள் பாருங்கள்....
-
- 7 replies
- 5.3k views
-
-
-
ஜோர்ஜ் புஸ்ஸிடம் ஒரு அவசர வேண்டுகோள் அன்பில்லாத ஐயாவிற்கு செப்படம்பர் 11 இல் உங்கள் தலையில் இடி விழுந்த பின்னர் நீங்கள் பயங்கரவாதத்திற்கான போர் என்ற ஒரு உலகளாவிய திட்டத்துடன் செய்ற்பட்டு வருவதை நாம் அறிவோம். அந்த வகையில் பயங்கர வாதியாகப் பவனிவரும் பலரையும் பண்போடு அணைத்தபடி பணிசெய்து வருகிறீர்கள் இஸ்ரவேல்இ சிறிலங்கா போன்ற பலரை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இப்போது என்னுடைய வேண்டுகொள் என்னவென்றால் உலக அழிவுக்குக் காரணமாகக் கூடிய ஒரு கொடிய பயங்கரவாதி உங்கள் கண்ணிற்குப் படாமல் திரிந்து கொண்டிருக்கிறார். அதிஸ்டவசமாக அவரை உங்களுடன் பயங்கரவாதத்திற்கெதிரான போரில் உங்களுடன் கைகோர்த்துக் கொண்டிருக்கிற நட்பு நாட்டின் அமைச்சர் ஒருவர் துப்பறிந்து கண்டுபிட…
-
- 7 replies
- 1.8k views
-
-
காமெடி நடிகர் கவுண்ட பெல் அவரது தோட்டத்துக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்கிறார். அப்போது அவசர அவசரமாக வருகிறார் உதவி இயக்குனர். "அண்ணே! அண்ணே! ஒரு சின்ன பிரச்சினைனே!!!" "என்னடா நாயே?" "அண்ணே! நீங்க நடிக்கிற புதுப்படத்துல உங்ககிட்ட அடிவாங்குற கேரக்டர நடிக்கிறதுக்கு செந்தேள் ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாருணே" "அந்த பச்சிலை புடுங்கி ஏண்டா ஒத்துக்கல?" "அண்ணே அவருக்கு உங்ககிட்ட அடி வாங்கி வாங்கி சலிச்சு போச்சாண்ணே. அதுனாலதான் வேற யாரைப் போடுறதுன்னு டைரக்டர் கேட்டுட்டு வரச் சொன்னாருன்னே" "சரி. சிச்சுவேஷன சொல்லு. யாரைப் போடுறதுன்னு சொல்றேன்" "கதைப்படி, உங்க ஊருக்கார பையன் ஒருத்தன் பஞ்சம் பொழக்கறதுக்காக பக்…
-
- 7 replies
- 2.2k views
-
-
-
என்னை வெற்றி பெற வைத்தால்……….. மின்னம்பலம் மக்களை கவருவதற்காக வித்தியாசமாக தேர்தல் வாக்குறுதிகள் அளிப்பது வழக்கம் என்றாலும், இங்கு ஒருவர் அளித்திருக்கும் வாக்குறுதிகள் கற்பனைக்குக் கூட எட்டாத அளவில் இருக்கிறது. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளையே நிறைவேற்ற முடியுமா? சாத்தியம் இருக்கிறதா? என்று விவாதம் நடந்து கொண்டிருக்கிற நிலையில், சுயேட்சை வேட்பாளர் ஒருவர் தன் மனதில் தோன்றியதெல்லாம் வாக்குறுதிகளாக அளித்துள்ளார். மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதியில் துலாம் சரவணன் என்பவர் சுயேட்சை வேட்பாளராக குப்பைத்தொட்டி சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் வெளியிட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகள் சமூக வலைதளத்தின் பேசுபொருளாக மாறியுள்ளது. …
-
- 7 replies
- 1.1k views
-
-
யாழ்க்களச் சிரிப்பு வெளியில் இசையமைப்பாளராக ஆதி பணியாற்றுகிறேன். உதவி தேவைப்பட்டவர்கள் தொடர்பு கொள்ளவும்.
-
- 6 replies
- 1.5k views
-
-
தெரிவுகள் தமிழால் இணைவோம் பதில் சொல்லாத டயலாக்ஸ் [ ] 1. படுக்கையில் படுத்து கண்மூடும்போது....தூங்கப்போரியா? [இல்லை தூக்குல தொங்கப்போறேன் 2. மழை நேரத்தில் வெளில கிளம்புறதைப் பார்த்துட்டு..... மழைல வெளியே போறியா? [ இல்லை மாரியாத்தாவுக்கு கூல் ஊத்தப்போறேன்:-)] 3. அறிவாளி நண்பன் லேண்ட் லைனுக்கு கால் பண்ணிட்டு......மச்சி எங்கிருக்கே? [ உங்க ஆயா வீட்ல இருக்கேன் மச்சி ] 4. பாத்ரூம்லேர்ந்து ஈரத்தோட தலை துவட்டிகிட்டு வெளில வரும்போது..... குளிச்சியா? [ இல்லை கும்மி அடிச்சேன் ] 5. தரைதளத்தில் லிஃப்டுக்காக காத்திருக்கும் போது... மேலே மாடிக்கி போறியா? [ இல்லை அமெரிக்கா போறேன் ] 6. அழகான பூங்கொத்தை டார்லிங்குக்கு குடுக்கும் போது..... இது என்ன…
-
- 6 replies
- 1.1k views
-
-
"கிபீர் ஆமி அம்மன்'' www.tamilwebradio.com
-
- 6 replies
- 1.9k views
-
-
ராஜபக்ஷ : சிங் மாத்தையா நீங்க சொல்லி தான் நாங்க புலிகளை அடித்து கொண்டு இருக்கிறோம் உங்களிண்ட உதவி இல்லாட்டி எங்களாள் எப்படி புலிகளை அடிக்கிறது.உங்களின் பாதுகாப்பு தரப்பு கொடுத்த புலனாய்வு மற்றும் ஆயுத உதவியால் தான் புலிகளை கிழக்கில் இருந்து விரட்டிவிட்டோம்.இப்ப அங்கே ஜனநாயகம் அரும்பி,மொட்டாகி பூவாகி காய்த்து குலுங்கிறது.அதை போல் வடக்கையும் நாங்கள் செய்ய முயற்சிக்கும் போது நீங்கள் எங்களுடைய கைகளை கட்டி போட கூடாது."திராவிடா ஜனாத்தாவிண்ட" கதையை கேட்டு எங்களை கை விட்டிடாதையுங்கோ மாத்தையா.இன்னும் 48 மணித்தியாலத்தில் ஜனநாயகமும், காந்தியமும் அரும்பி மலர போகின்றது நீங்க தான் தொடர்ந்து உதவி செய்யனும்.சிறிலங்காவின் காந்தி எங்கண்ட மகிந்தா ஜயே தான். மன்மோகன்சிங் : இந்த கதை எல்லா…
-
- 6 replies
- 1.8k views
-
-
பக்கத்திலை மனிசியை வைச்சுக் கொண்டு இன்னொரு பொம்பிளையை சைற் அடிச்சால் மனிசி விடுமோ? எங்கடை ஆக்கள் இந்த விசயத்திலை வலு கில்லாடி பாருங்கோ. இந்த மாதிரி விசயங்களை ரசிக்கிறதெண்டால் தனியத் தான் வெளிக்கிட்டுப் போவினம். இல்லாட்டி என்ன தான் குளிர் காலம் எண்டாலும் கண்ணுக்கு ஒரு கூலிங் கிளாசை மாட்டிக் கொண்டு சைற் அடிப்பினம். இந்த ரெக்னிக் எல்லாம் தெரியாமல் ஒருத்தர் படாத பாடு பட்டிட்டார். அவர் ஆரெண்டு கேக்கிறீங்களே. அவர் தான் இந்த இங்கிலாந்து உதைபந்து அணியின் தலைவராக இருந்த டேவிட் பெக்கம். நிகழ்ச்சியொண்டிலை மனிசியொடை போயிருந்து அங்கை குட்டைப் பாவடைப் பெண்டுகளை சைற் அடிச்சுப் போட்டு நல்லா டோஸ் வாங்கிட்டார். பாவம் மனிசன் பிறகு நிகழ்ச்சி முடியும் மட்டு…
-
- 6 replies
- 1.3k views
-
-
Mr. Bean தொடரில் இருந்து ஓய்வு பெறுகிறார் பிரபல ஹாலிவுட் நடிகர் ரோவன் ஆட்கின்சன் (Rowan Atkinson). Mr. Bean னைத் தெரியாத குட்டீஸே இருக்க முடியாது. உலகம் முழுவதும் உள்ள குட்டீஸ்களின் விருப்பத் தொடர் எது என்று கேட்டால் அவர்கள் சொல்லும் பதில் " மிஸ்டர் பீன்". அந்த நகைச்சுவை தொடரில் மிஸ்டர் பீனாக வந்து நம் வீட்டு குழந்தைகளை குலுங்க, குலுங்கச் சிரிக்க வைப்பவர் ரோவன் ஆட்கின்சன்(56). இந்த தொடரை 18 மில்லியன் பேர் கண்டு ரசிக்கிறார்கள் என்றார் பாருங்களேன். இந்த தொடரின் வெற்றியைப் பார்த்து அதை அடிப்படையாக வைத்து 1997-ம் ஆண்டு பீன்: தி அல்டிமேட் டிசாஸ்டர் மூவி மற்றும் 2007-ம் ஆண்டு மிஸ்டர் பீன்ஸ் ஹாலிடே என்ற இரண்டு படங்கள் வெளியாகின. இத்தனை பிரபலமான தொடரில் இன…
-
- 6 replies
- 1.4k views
-
-
செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் விண்டோசை ஜன்னல் என்றுஅழைத்திருப்பார்கள். அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும். Save = வெச்சிக்கோ Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ Help = ஒதவு Find = பாரு Find Again = இன்னொரு தபா பாரு Move = அப்பால போ Mail = போஸ்ட்டு Mailer = போஸ்ட்டு மேன் Zoom = பெருசா காட்டு Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு Open = தெற நயினா Close = பொத்திக்கோ New = புச்சு Old = பழ்சு Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு Run = ஓடு நய்னா Execute = கொல்லு Print = போஸ்டர் போடு Print Prev…
-
- 6 replies
- 886 views
-