சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
ஆட்சியை அமுக்குவது யார்? கற்பனை: முகில் பரபர கருத்துக் கணிப்பு முடிவுகள் (இந்தக் கட்டுரையை வாசிக்கறப்போ உங்க கற்பனைக் கரடி வேறெதையோ நெனைச்சு ஒப்பிட்டுப் பார்த்துச்சுன்னா அதுக்கு லொள்ளு தர்பார் பொறுப்பல்ல.) செந்தமிழ் அப்பார்ட்மெண்ட்ஸ். மொத்தம் 234 வீடுகளைக் கொண்ட ஒரு குடியிருப்பு. அங்கு குடியிருப்பின் முதல்வரைத் தேர்ந்தெடுக்க இப்போது தேர்தல் நடைபெறப் போகிறது. வீட்டுக்கு ஒருத்தர் மட்டுமே ஓட்டுப் போடலாம். முதல்வர் பதவிக்காக நின்னு ஜெயிக்கறதுங்கறது பெரிய கவுரவமா எல்லாரும் நெனைப்பாங்க. இந்த தடவை அந்தப் பதவிக்காக மூணு தலைங்க போட்டிப் போடுறாங்க. ஒருத்தர் ஏற்கனவே முதல்வரா இருக்கிற லெ.லெச்சுமிப்பாட்டி. இன்னொருத்தர் இதுக்கு முன்னாடி சில பல முறைகள் முதல்வரா …
-
- 4 replies
- 1.7k views
-
-
நான் தமிழின துரோகி என உன்னால் நிரூபிக்க முடியுமா??
-
- 4 replies
- 1.7k views
-
-
கண்ணால் காண்பதும் பொய், காதல் கேட்பதும் பொய், தீர விசரிப்பதே மேல்
-
- 4 replies
- 1.7k views
-
-
சில தினங்களுக்கு முன், சில வேலை வெட்டி இல்லாமல் (யாழில் கிடக்கும் நெல்லையான் போன்றதுகள்), ஏமாற்று அரசியல்வாதிகளுக்கு பின்னால் ஏமாந்து திரியும் சிலதுகள், உருவபொம்மை எரிப்பு போராட்டம் நடத்தி இருக்குதுகள்! மண்டைக்குள் இல்லாததுகளின் இப்போராட்டத்தின் விளைவு .. காணொளியில்!!!! ம்ம்ம்.... இப் போர் ஆட்டம் யாரால் நடத்தப்பட்டதாக இருக்கும்? 1) திமுக குடும்ப பில்லியனர்ஸிற்கு பின்னுக்கு திரிபவர்கள். 2) இத்தாலியன் மாபியா சோனியாவின் பார்வைக்காக அலைபவர்கள். 3) ... $) கேபியின் பணத்துக்கு பின்னால் திரியும் பாண்டர்கள். *) நாகதஅவின் வாணவேடிக்கைகளுக்கு விசில் அடிக்கும் ஏமாளிகள்.
-
- 4 replies
- 820 views
-
-
சிறிலங்கா விமானத்தில் பயணிப்பவர்களுக்கு கிடைக்கும் அனுபவங்கள்
-
- 4 replies
- 2.1k views
-
-
ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்றவர்கள்... பேட்டரி போட்டும் பேசலாம்.. பேட்டரி போடாமலும் பேசலாம்..
-
- 4 replies
- 1k views
- 1 follower
-
-
அது ஒரு தென்றல் வீசும் மயக்கும் பொன்மாலைப் பொழுது...! இரண்டு சர்தார் நண்பர்களான சாந்தார் சிங்கும், பந்தார் சிங்கும் நீண்ட நாட்களுக்குப் பின் 'லாஸ் ஏஞ்சல்ஸ்' வீதியில் சந்தித்துக் கொண்டனர். சாந்தார் சிங், முந்தைய இரவில் தான் அனுபவித்த, மனம் பதைபதைக்கும் பயங்கர நிகழ்ச்சியை பந்தார் சிங்கிடம் படபடப்புடன் கூற ஆரம்பித்தான். "பந்தார், நேற்றிரவு என்ன நடந்ததென தெரியுமா..? இரவு 8 மணியளவில் யாருமற்ற ஒதுக்குப்புறமான, சற்று இருண்ட வீதியில் நடந்துகொண்டிருந்தேன். மெல்லிய நிலவொளியான அந்நேரம், மனதைக் கொள்ளை கொள்ளுமளவிற்கு மிக அழகான மங்கை, விலையுயர்ந்த சைக்கிளில் என்னை நெருங்கிக் கடக்கையில், என்னையே உற்று நோக்கி நேசமுடன் புன்னகைத்தாள். பின்னர் சைக்கிளை நிறுத்திவிட்டு என்னை நோக…
-
- 4 replies
- 732 views
-
-
http://www.youtube.com/watch?v=fD0H4mq0e_4&feature=player_embedded
-
- 4 replies
- 1.1k views
-
-
http://www.youtube.com/watch?v=Ud_21Pu-y1A வடமாகாண சபை கன்னி அமர்வு.
-
- 4 replies
- 821 views
-
-
-
- 4 replies
- 1.5k views
-
-
-
- 4 replies
- 1.9k views
-
-
திருமணம் முடித்த அந்த ஆங்கிலேயத் தம்பதி சந்தோஷமாக தேனிலவுக்குப் புறப்பட்டுச் சென்றனர். தேனிலவு முடிந்து திரும்பியதும் தொலைபேசியில் அம்மாவை அவசரமாக அழைத்தாள் புதுமணப்பெண். ``தேனிலவு எப்படி இருந்தது?''- கேட்டார் அம்மா. மகள் கூறினாள்: ``தேனிலவு எல்லாம் நல்லாத்தான் இருந்துச்சு. ஆனா...'' என்று ஆரம்பித்தவள் வெடித்து அழத் தொடங்கிவிட்டாள். அம்மா பதறிப் போய் கேட்டாள், ``ஏன்... என்னாச்சு?'' ``தேனிலவு முடிஞ்சு வீட்டுக்கு வந்ததுமே நான் இதுவரை கேட்டறியாத நாலு எழுத்து கெட்ட வார்த்தைகளை சர்வ சாதாரணமாகப் பயன்படுத்த ஆரம்பிச்சுட்டாரும்மா வீட்டுக்காரர்... நீ சீக்கிரமா வந்து என்னை கூட்டிட்டுப் போய்டும்மா... ப்ளீஸ்!'' ``அழாதம்மா... அமைதியாயிரு. அப்படி என்ன வ…
-
- 4 replies
- 2.8k views
-
-
T Nagar போனா டீ வாங்கலாம். ஆனால் விருது நகர் போனா விருது வாங்க முடியுமா? மா தவம் செஞ்சா இறைவனை அடையலாம். மாதவனாக முடியுமா? வண்டி இல்லாமல் டயர் ஓடும். ஆனால்... டயர் இல்லாமல் வண்டி ஓடுமா? என்னதான் தீனி போட்டு நீ கோழி வளர்த்தாலும், முட்டைதான் போடும். நூத்துக்கு நூறெல்லாம் போடாது. என்னதான் பெரிய வீரனா இருந்தாலும், வெயில் அடிச்சா, திருப்பி அடிக்க முடியாது. பால் கொட்டினா வேற பால் வாங்கிக்கலாம். அரிசி கொட்டினா வேற அரிசி வாங்கிக்கலாம். ஆனால்!! தேள் கொட்டினா வேற தேள் வாங்க முடியாது வேர்கடலை வேர்ல இருந்து வரும், அதே மாதிரி கொண்டைக்கடலை கொண்டையிலிருந்து வ…
-
- 4 replies
- 1.1k views
-
-
இன்று அலுவலகத்தில் ஓய்வான நேரத்தில், காரசாரமாக ஐ.நா மனித உரிமை மீறல்களில் விடயத்தில் பாரபட்சம் காட்டுவதைப் பற்றி பேசும்போது ஏற்பட்ட முறுகலில், முகத்தில் ஓங்கிக் குத்தலாமென ஓங்கினால் இவர் எப்படியெல்லாம் அதை தவிர்கிறார்....? இந்த இணைப்பில்.. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்... உங்கள் எலிச்சுட்டியின்(mouse) உதவியுடன்... அவர் மூக்கின அருகே தாக்கவும்!
-
- 4 replies
- 1.2k views
- 1 follower
-
-
மகன்: அம்மா.. இந்த நளவெண்பா படிச்சுத்தான் ஆகனுமா.. பாட்டு ஒன்னுமே மனசில நிற்குதில்லையேம்மா. அம்மா: உந்த கேமில ரீவில குந்தி இருக்கிறா இல்ல... அதுபோல குந்தி இருந்து படிடா..! மகன்: இந்த அம்மாக்கு எப்படிச் சொல்லி புரிய வைக்கிறது... சிறிது நேரம் யோசிச்ச பின்.. அம்மா.. அன்னப் பறவை எப்படிம்மா இருக்கும்... அம்மா: அதுதான் நளவெண்பாவில சொல்லி இருக்கல்ல.. மகன்: பாட்டுல சொன்னது விளங்கேல்லேன்னு தானேம்மா கேட்கிறன்.. அது எப்படி இருக்கும். zoo ஆச்சும் கூட்டிக் கொண்டு போய் காட்டுங்களன். அம்மா: zoo இல அன்னமெல்லாம் இல்ல. பாட்டில தான் இருக்கு படிடா. மகன்: zoo இல கூட இல்லாததை ஏம்மா படிக்கனும்... அம்மா: படிக்கனுன்னா படி. வாய்க்கு வாய் காட்டாமல் படிடா. இல்லைன்னா அ…
-
- 4 replies
- 1.1k views
-
-
-
- 4 replies
- 1k views
-
-
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா? . நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்படலாம். பொருளில்தான் குற்றமிருக்கிறது. . சிவன் : என்ன குற்றம் கண்டீர்? . நக்கீரர் : எங்கே தாங்கள் இயற்றிய செய்யுளைச் சொல்லும்? . சிவன் : தின்பதோ வாழ்க்கை வேலை வேறில்லை தம்பி ஓமம் சேர்க்காமல் கண்டதும் உளதே கடுகும், பருப்பும், மிளகாயும் சேர்த்து எண்ணெயில் தாளித்த பாவையே! இதை விடுத்து வேறுண்டோ நீயறியும் ரவா உப்புமாவே! . நக்கீரர் : இப்பாட்டின் உட்பொருள்? . சிவன் : நாடார் கடையில் உள்ள மளிகைப் பொருட்களை எல்லாம் வரிசையாக வாங்கிக் குவிக்கும் பெண்ணே! நீ கண்ட பொருட்களில் ரவாவைப்போல் வேறு அரியவகைப் பொருள் உண்டோ! அதில் நீ செய்த ரவா உப்…
-
- 4 replies
- 1k views
-
-
கை எட்டும் தூரத்தில் ஆஸ்கார் - கேப்டனின் புதிய படம் சட்டை பேண்ட் என எல்லாம் கிழிந்து விஜயகாந்த் ஆபிஸில் இருந்து வெளியே ஓடுகிறார் ஒரு இளைஞர். அப்படி ஒருத்தன் வெளிய ஓடியும் தைரியமா இன்னொருத்தன் உள்ளே போனான். கேப்டன் "வாங்க உட்காருங்க" அந்த இளைஞரும் உட்காருகிறார். "நீங்க என்ன மாதிரி கதை சொல்ல போறீங்க?" "சார் இது ஒரு கிராமத்து காதல் , மற்றும் உணர்வுபூர்வமான கதை சார்" "ம்ம் சொல்லுங்க" "சின்ன வயசியிருந்து நீங்க கோவில் தான் வளருறீங்க. கோவில் வேலைகளை எல்லாம் பறந்து பறந்து செய்றீங்க. கோவில விட்டா உங்களுக்கு வேற உலகமே இல்ல.உங்க பேரு "கோவில் கிளி" "என்னது கிளியா" கோபம் கலந்த ஆச்சர்யத்துடன் கேப்டன் "ஆமா சார். அப்படி பட்ட உங்க வாழ்க்கைய…
-
- 4 replies
- 1.4k views
-
-
தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்குத் தமிழ் மொழி தெரியவில்லை... குஷ்பு விசனம்! ஈரோடு: இன்றுள்ள குழந்தைகளுக்கு தமிழ் மொழி குறித்துத் தெரியவில்லை என்று தமிழில் புலமை பெற்ற திமுக நடிகை குஷ்பு ஈரோட்டில் நடந்த மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் கூட்டத்தில் கவலை வெளியிட்டார். கூட்டத்தில் அவர் பேசுகையில், இன்றைய குழந்தைகளுக்கு தமிழ் மொழி பற்றி தெரிவது இல்லை. ஆங்கிலம் படிப்பது அவசியம் தான். ஆனால் தமிழ் மொழியை மறக்க கூடாது. பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு தமிழ் மொழியை கற்று கொடுக்க வேண்டும். நான் வேறு மாநிலத்தை சேர்ந்தவர். எனக்கு தமிழ் மொழி பற்றி என்ன தெரியும் என்று நீங்கள் நினைக்கலாம். நான் கடந்த 25 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வசித்து வருகிறேன். …
-
- 4 replies
- 1.1k views
-
-
தமிழீழ தலைநகரின் அடிமை சின்னமாக விளங்கும் கோணமலை கோட்டையின் உள்ளே இருக்கும் திருக்கொணேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி வழிபாட்டில் சிங்கள கூலிகளும் தமிழ் எடுபிடிகளும்
-
- 4 replies
- 1.4k views
-
-
-
பினாட்டு. அல்லது .பனாட்டு என்று சொல்லுறது தடிப்பா பூச்சி மெழுகி எடுத்து காயவச்சு பிறகு,அதற்க்கு ,ஊருகாயுக்கு போடுவது போல் எதோ பொடிகள் போட்டு மூடி வச்சு, அதன் பிறகு சாப்பிடுறப்போ ஒரு சுகம்..என்ன சுகம்
-
- 4 replies
- 5.4k views
-
-
அடிச்சநெண்டால் சூ ஐ கழட்டி சொக்ஸ்சால... :lol: இதைப் பார்த்த பொது கடந்த இரண்டு மூன்று நாட்களாக இங்கே நடந்த கருத்தாடல்களை வைத்தே எடுத்தது போல இருந்தது... பார்த்து மகிழுங்கள்...
-
- 4 replies
- 3.5k views
-
-
அப்பாவிகள் போல பேசி அடுத்தவர்களை டென்ஷன் ஆக்குவது ஒரு கலை. நிறுவனங்களில் வேலை செய்வோரினால், அங்கு தாம் சந்திக்கும், சீரியஸ் ஆன, sense of humor இல்லாத, கஸ்டமர் விபரங்கள், நண்பர்களுக்கு கொடுக்கப் பட, அவர்கள் அந்த நண்பர்களால், கலாய்க்கப் படுவதே...... ஒரு சிறப்பான நகைச்சுவை ... சம்பந்தப் பட்டவர்களின் பார்ட்னர்கள், உறவினர்கள் கூட தகவல்களை கொடுத்து கலாய்க்க வைப்பது மேற்குலக வழக்கம். 3 வீடியோக்களையும் பாருங்கள், சிரிப்பு வராவிடில், டாக்குத்தர் ஐயாவிட்ட / அம்மாவிட்ட ஓடுங்கோ !! மூன்றாவதில், கஸ்டமர், கலாய்க்கிறார்
-
- 4 replies
- 1.3k views
-
-
அலெக்சாண்டர் பாபு (தனிக்குரல் நகைச்சுவையாளர் ) அலெக்சாண்டர் பாபு அவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்த ஒரு மென்பொருள் பொறியியலாளர். அமெரிக்காவில் இருந்து மீண்டும் தாயகம் வந்து தனக்கு பிடித்த பாட்டுடன் சேர்ந்த சிரிக்கவைக்கும் கலக்கலாக மேடையேற்றிவருகிறார். இவரை, ஆனந்த விகடனும் இந்த 2020இல் பரக்கப்பட வேண்டிய ஒரு கலைஞராக பார்க்கின்றது. https://en.wikipedia.org/wiki/Alexander_Babu தனிக்குரல் நகைச்சுவையாளர் == stand up comedian
-
- 4 replies
- 1.6k views
-