Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. இங்கே யாழ்களத்திலே இருக்கிற ஒரு சில உறுப்பினர்களின் பல விபரங்களை புலனாய் அண்மையில் திரட்டியுள்ளது. அந்த வகையில் அவர்கள் பயன் படுத்தும் கனனி, கார், மேலும் பலவற்றை இங்கே பிரசுரிக்கவுள்ளது. சில யாழ்கள உறுப்பினர்கள் பயன் படுத்தும் கனனி. முதலில் நம்ம ஸ்ரார் சின்னப்புவின் கனனி. அடுத்ததாக முகத்தின் கனனி. முன்றாவதாக சுட்டி வெண்ணிலாவின் கனனி. 4வது ரசிகையினுடைய லப் டப். சன்முகியின் கனனி. இது யாருடையது என்று நான் சொல்லத்தேவையில்லை, அனைவரும் கண்டுபிடிச்சு இருப்பீங்க எண்டு நினைக்கிறன், இருந்தாலும் கஸ்ரமானவர்களுக்காக ஒரு சின்ன குளுதாரன் கண்டுபிடிங்க பார்ப்பம், {பாவம் இவருக்கு 10 தலை எப்படி ஒரு கனனியை பத்து தலைகளால பார்ப…

    • 68 replies
    • 8k views
  2. -குற்றப்பத்திரிகையைபடிச்சுட்டு தலைவர் என்ன சொல்றார்? - கொஞ்சம் ஓவராத்தான விளையாடிட்டேன் போலன்னு ஃபீல் பண்றார்..! - >பர்வீன் யூனூஸ் - ----------------------------- - இங்க அட்மிட் ஆனா, அவ்வளவு சீக்கிரமா வீட்டுக்கு அனுப்ப மாட்டாங்க போலிருக்கு...! - எதை வச்சு அப்படி சொல்றே? - நல்ல நாள் பார்த்து வார்டுல வந்து பால் காய்ச்சிக்குங்கன்னு டாக்டர் சொல்றாரே...! - >எஸ்.எஸ்.பூங்கதிர் - ------------------------------- - எதுக்குத்தான் போஸ்டர் அடிக்கிறதுன்னு விவஸ்தை இல்லாம போச்சு! - ஏன்? - தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தங்கவேலை வாழ்த்துகிறோம்னு அடிச்சிருக்காங்க..! - >சுப.தனபாலன் - ---------------------------------

  3. தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொள்ளும் தாக்குதல்களுக்கு எதிர்தாக்குதல்களே இடம்பெறுகின்றன. இதனைதவிர இராணுவ நடவடிக்கை எவையும் இடம்பெறவில்லை ஜனாதிபதி மகிந்த ராஜபச்ச தெரிவித்துள்ளார். நாட்டின் இறைமையை பாதுகாக்கும் வகையில் வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சமாதானத்திற்காக அரசாங்கத்தின் கதவுகள் திறந்தேயுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஊடக நிறுவன பிரதானிகளுடன் இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். தாம் சமாதானம் பற்றி பேசுவது இராணுவத்தின் அல்லது அரசாங்கத்தின் பலவீனம் என கருதக்கூடாது. மாவில் ஆறு அணை தமிழீழ விடுதலைப் புலிகளால் தடைசெய்யப்பட்டதன் பின்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ப…

    • 8 replies
    • 2.2k views
  4. 'பஞ்ச்' சாமிர்தம் 'பஞ்ச்' சாமிர்தம் 'பஞ்ச்' சாமிர்தம் net cafe

  5. தொலைபேசியில் பேசியே பாம்புக் கடி விஷத்தை முறிக்கும் சிகிச்சை அளிக்கிறார் ஒருவர் என்றால் நம்ப முடிகிறதா? மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்த அதிசயத்தை நிகழ்த்துவதாக கூறும் ஒரு நபரை நாம் சந்திக்கப் போகிறோம். சிரிக்கவேண்டாம்... இது ஒரு உண்மைச் சம்பவம்... நாங்கள் கேள்விப்பட்ட இந்த செய்தி உண்மையா என்பதை அறிய, இந்தோர் நகரிலுள்ள ராம்பாக் காலனியை நோக்கி எங்கள் பயணம் துவங்கியது. அந்த நபர் இருக்கும் இடத்தை அடைந்தோம். அந்த பகுதியின் காவல் நிலையத்தில் அந்த நபர் பணியாற்றுவதாக கேள்விப்பட்டு அங்கு சென்றோம். அவர் ஒரு ஹெட் கான்ஸ்டபிள் என்பதும், அவர்தான் பாம்புக் கடிக்கு தொலைபேசி மருத்ததுவர் என்பதும் எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த அதிசய மனிதர் பெயர் யஷ்வந் பகவத். பா…

    • 11 replies
    • 2.7k views
  6. தேவையான உணவுப் பொருட்கள் 1. நல்ல பெரிய மீனின் (கொடுவா / கயல் / விளை / கலவாய்) செதில்கள் 2. தேங்காய் பூ 3. மிளகுத் தூள் 4. மிளகாய்த் தூள் மற்றும் மசாலா அயிட்டங்கள் 5. மஞ்சள் தூள் 6. மிளகுத் தூள் 7. நல்லெண்ணை (Extra virgin என்றால் நல்லம்) செய்வது? 1. முதலில் மீனின் செதில்களை மட்டும் மீனில் இருந்து உரித்தெடுத்து மீனை வீசவும். ஒரு துண்டைத் தானும் எடுக்க கூடாது 2. அந்த செதில்களை நன்கு கழுவவும் 3. கழுவிய செதில்களை ஒரு சட்டியில் வைத்து நங்கு கொதிக்க வைத்து வேக வைக்கவும் 4. இப்ப செதில்கள் ஓரளவு மென்மையாகி விடும். அவற்றை மிளகாய்த் தூள் மற்றும் மசாலா அயிட்டங்களில் பிரட்டி எடுக்கவும் 5. பின் சரியாக 43.33 நிமிடங்களில் அதன் மீது மிளகுத் தூள் மற்றும் ம…

    • 39 replies
    • 14.9k views
  7. சின்ன மாமா ஜார்ஜ் புஷ் அவுகளுக்கு, தின்னு கெட்ட இந்தியாவுலெந்து உங்க மருமயன் எழுதிக்கொள்வது. நல்லாருக்கியளா. வீட்டுல அய்தை, அத்தாச்சிகள்ளாம் (உங்க மவளுவளதான் கேக்கேன்) சௌக்கியமா. பெரிய மாமா பில் கிளின்டன், பெரிய அய்த்தை ஹிலாரி எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க. பெரிய அய்த்தை பஞ்சாயத்து எலக்சன்ல நிக்காகளாம்ல. சந்தோசம். எலக்சன் அன்னிக்கு சொல்லிவுடுங்க கள்ள ஓட்டு குத்துறதுக்கு சிக்குனவன எல்லாம் டெம்போல அள்ளிப் போட்டு கூட்டியாற்றேன். ஓட்டுக்கு ஐநூறு ரூவா, ஒரு பொட்டலம் பிரியாணி… உங்க ஊர்ல பிரியாணி கெடைக்காதா, சரி விடு கழுதய, மேல நூறு ரூவா குடுத்துக்கலாம். பெரிய மாமன துட்டத் தேத்தி வைக்க சொல்லுங்க, நாங்க மறக்காம வந்து குத்திட்டுப் போறோம் (ஓட்டு). என்ன மாமா இருந்தாப்புல இர…

    • 0 replies
    • 890 views
  8. புட்டின் :- ஹலோ! குட் ஈவினிங் மிஸ்டர் பிரசிடன்ட் ரம்ப்.🙂 ரம்ப் :- ஹாய் ஹலோ மச்சான் புட்டின்...😎 புட்டின் :-கண்டு கனகாலம் எப்பிடி சுகம்? ரம்ப் :- என்ரை சுகத்தை சீச்சி என் என் டெய்லி சொல்லிக்கொண்டு தானே இருக்குது...பாக்கேல்லையோ. புட்டின் :-நான் அந்தப்பக்கம் போறதுமில்லை...போய் விளங்கப்போறதுமில்லை ரம்ப் :- அது கிடக்கட்டும் உவன் செலென்ஸ்கிய என்ன செய்யலாம்.. புட்டின் :- அது நீ முதலே விட்ட பிழை மச்சான். ரம்ப் :- என்னப்பா சொல்லுறாய்.அவனை உன்ரை பொறுப்பிலையெல்லே விட்டனான் புட்டின் :- அவனை என்ர பொறுப்பிலை விட்டாய் மச்சான்.... ஆனால் உவங்கள் அதுதான் உன்ரை ஆக்கள் ஐரோப்பிய ஒன்றியம் எண்ட கூத்தாடியள் பெரிய கரைச்சல் குடுத்துக்கொண்டெல்லே இருக்கிறாங்கள். ரம்ப் :- அவங்கள விடு....அவங்கள அடக்க …

      • Thanks
    • 7 replies
    • 560 views
  9. திருமாவின் சரவெடி!

    • 2 replies
    • 1.1k views
  10. http://www.youtube.com/watch?NR=1&feature=endscreen&v=7B_ms7HI6oQ நான்(கள்) வந்த புதிசிலை அசூல் காம்பிலை வெள்ளைத்தோலுகளோடை அடிச்ச கும்மாளம்!!!!!! -கூட இருந்து உசுப்பேத்தினவங்கள் எல்லாம் கனடாவிலையும் லண்டனிலையும் இருந்து தஸ்சுபுஸ்சு எண்டுறாங்கள்.கடைசியிலை என்ரை பரிமளம்தான் இந்த அகதிக்கு தஞ்சம்-

    • 27 replies
    • 3.4k views
  11. ஒருமுறை என்னுடைய நண்பரிடம் கேட்டேன் "உன்னுடைய மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையின் ரகசியம் என்ன?" அவன் சொன்னான், “பொறுப்புகளை பகிர்ந்து, ஒருவரையொருவர் மதித்து வாழ வேண்டும். அப்படிவாழ்ந்தால் பிரச்சினையே இல்லை. " "புரியவில்லை” என்றேன். "என் வீட்டில், என் மனைவி சிறிய பிரச்சினைகள் மீது முடிவு செய்வாள், பெரிய விஷயங்களில் நான் முடிவெடுப்பேன். நாங்கள் ஒருவருடைய முடிவுகளில் மற்றவர் தலையிட மாட்டோம்.” மீண்டும் "புரியவில்லை” என்றேன். "நாம் என்ன கார் வாங்க வேண்டும், எந்த சோபா, துணி, வீடு, வேலைக்காரி, டிவி, மாத செலவுகள் இது போன்ற சிறிய பிரச்சினைகளை என் மனைவி முடிவுசெய்வாள். நான் அதற்கு ஒப்புக்கொள்வேன்." "உன்னுடைய பங்கு என்ன?” என்றேன். “பெரிய முடிவுகளை மட…

    • 2 replies
    • 1.2k views
  12. நண்பர் ஒருவர் email பண்ணியது. யார் எழுதியது என்று தெரியாது. நகைச்சுவையானது. வெள்ளவத்தை கொழும்பிலே தமிழர் மிகச் செறிவாக வாழும் - அதிகமாகத் தமிழ் பேசுவோரே வாழும் ஒரு செழிப்பான பகுதி! (கொழும்பு 06) பல பிரபல ஆலயங்கள்,கடைகள்,சந்தை என தமிழரின் முக்கியமான இடங்கள் நிறைந்த இடம். வெள்ளவத்தை பற்றிய ஒரு குறிப்பு இது! கவிதை மாதிரியான ஆனால் கவிதையாக அல்லாத ஒரு பதிவு! நானும் ஒரு வெள்ளவத்தை வாசி என்ற காரணத்தால் ஏனைய வெள்ளவத்தைவாசிகளும் கோபப்படாமல் சிரித்துவிடுங்கள் என்னோடு சேர்ந்து! எங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம் பெயரளவில் இது குட்டி யாழ்ப்பாணம் எனினும் பெருமளவு வெளிநாட்டுப் …

  13. பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா. ஏறக்குறைய அனைத்து தலைப்புகளிலும் கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்தி முடித்து விட்டதால் இப்பொழுது கருணாநிதியை எதற்காக பாராட்டுவது என்று “கருணாநிதியை பாராட்டும் துறையின்“ அமைச்சர் ஜெகதரட்சகனும், துணை அமைச்சர் துரை முருகனும் உட்கார்ந்து யோசிக்கின்றனர். திடீரென்று அவர்களுக்கு தோன்றிய யோசனை, ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்த டெண்டுல்கரை பாராட்டிய கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்தினால் என்ன என்று யோசனை செய்ததும், அருமையான ஒரு யோசனையாக தோன்ற, உடனடியாக விழா ஏற்பாட்டில் இறங்கினர். விழாவுக்கு டெண்டுல்கரை அழைப்பது என்று முடிவெடுக்கப் பட்டது. டெண்டுல்கரை அழைக்கும் பொறுப்பு வி.சி.குகநாதனிடம் ஒப்படைக்கப் பட்டது. …

    • 5 replies
    • 2.6k views
  14. Started by Nellaiyan,

  15. உதயனில் வந்த செய்தி. வாசிக்க நகைச்சுவையாக இருந்ததினால் நகைச்சுவைப்பகுதியில் இணைத்துள்ளேன். புலிகளின் தலைவர் பிரபாகரனை ஏன் இன்னும் கைதுசெய்யவில்லை? பொலீஸ்மா அதிபரிடம் மேன்முறையீட்டு நீதிமன்றம் கேள்வி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை ஏன் இன்னும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தவில்லை என்று பொலீஸ்மா அதிபரிடம் மேன் முறையீட்டு நீதிமன்றம் விளக்கம் கோரியுள் ளது. முன்னாள் பொலீஸ்மா அதிபரும், ஜாதிக ஹெல உறுமயக் கட்சியின் உறுப்பினருமான எச்.எம்.ஏ.பி.கொட்டகதெனிய புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கைதுசெய்ய உத் தரவு பிறப்பிக்கக்கோரி தாக்கல் செய்திருந்த மனுமீதான விசாரணையின்போதே இவ் வாறு பொலீஸ்மா அதிபரிடம் விளக்கம் கேட்டுள்ளார். எதிர்வரும் 21ஆம் திகதி மன்றில் ஆஜ ராக…

    • 6 replies
    • 1.6k views
  16. இந்திய இரு பிரதா பத்திரிகைகளின் நிலவரம் இதில் எந்த பத்திரிகையின் செய்தி சரியானது ? FB

  17. முகமாலையில் அரச படையினரிடம் அடைந்த தோல்வியைத் திசை திருப்பவே புலிகள் பாகிஸ்தான் தூதுவரை இலக்கு வைத்து கொள்ளுப்பிட்டியில் கிளைமோர் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று தேசிய பாதுகாப்பு தொடர்பான பேச்சாளர் அமைச்சர் கெஹெ லிய ரம்புக்வெல தெரிவித்தார். தேசிய பாதுகாப்புத் தொடர்பாக நேற்று கொள்ளுப்பிட்டியில் நடைபெற்ற செய்தியா ளர் மாநாட்டில் அவர் கூறியதாவது: ""முகமாலைத் தாக்குதலில் 200க்கும் மேற் பட்ட புலிகள் கொல்லப்பட்டனர். நூற்றுக் கும் மேற்பட்ட புலிகளின் உடல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. அரச படைக ளுடனான மோதலில் புலிகள் ஒருபோதும் வெற்றியடைய முடியாது. மாணவிகள் ஆயுதங்களை ஏந்தினால் அவர்களை மடியில் வைத்துக் கொஞ்ச முடி யாது. பயங்கரவாதிகள் என்றால் அவர்க ளைத் தாக்கியழிப்பதைத் தவிர…

    • 1 reply
    • 1.2k views
  18. தமிழ்நாட்டை ஏமாற்றும் தலைவர்கள். காவேரி பற்றி பேசாத முதலமைச்சர் மானம் கெட்ட முதலமைச்சர் அப்போ. தமிழ்நாட்டு விசிக தண்ணீர் விடுமாறு போராடும். கர்நாடகா விசிக தண்ணீர் விடக் கூடாது என்று போராடும். தலைவர் -திருமா.

  19. யார் இந்த கான்ட்ராக்ட்டர் நேசமணி என்று சிலர் கேட்கிறார்கள்.நேசமணி, காரைக்குடி பக்கத்தில் கானாடுகாத்தான் என்ற ஊரில் பிறந்தவர். அவரின் பிறப்பு சாதாரணமானது கிடையாது. பிறக்கும் முன்பே ஒரு பேனில்லாமல், ஏசி இல்லாமல், திரும்பக்கூட இடமில்லாமல் வயிற்றில் பாடுபட்டு பிறந்தவர் நேசமணி. சிறு வயதிலேயே தன் அண்ணனை விட்டு பிரிந்த நேசமணி பல வருடங்கள் கழித்தே தன் அண்ணனுடன் சேர்ந்து கொண்டார்.தன் அத்தை பெண் திவ்யாவை மனப்பூர்வமாக காதலித்தார் நேசமணி. அந்த காதல் கைகூடாதபோதும் கூட 'நீ யாரையோ நெனச்சி வாழாவெட்டியா இருக்கப்போற. நான் உன்னையே நெனச்சி வெட்டியா வாழாம இருக்கப்போறேன்' என்று பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்தவர் நேசமணி. வெறும் ஏரியா கவுன்சிலராக இருந்து சட்டம் படித்து வக்கீல் வண்டுமுருகனாகி, லண்…

    • 2 replies
    • 1.5k views
  20. "என்னாலே முடியல்லே...!!!இது தினமலர் தப்பா?? இல்லை அதன் வாசகர்கள் தரத்தை தினமலர் இந்த கீழ்நிலையில் வைத்திருக்க விரும்புகிறதா? இல்லை நமது தமிழக அரசின் முக்கிய அலுவல்கள் இந்த தரத்தில் தான் இருக்கின்றதா?? இதை எல்லாம் நம்பும் முட்டாள்கள் நாட்டில் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்...!!! இப்படி சொன்னதற்கே ஆயிரம் வியாக்கியானம் சொல்ல "மேதாவிகள்" வரிசையில் நிற்பார்கள்...!!! ரொம்ப கஷ்டம் தான்...!!!" இப்படி அங்கலாய்த்திருப்பவர்: Madurai virumaandi - San Jose, CA,யூ.எஸ்.ஏ. அங்கலாய்ப்பைக் கொட்டியுள்ள இடம்: தினமலர் செய்தியின் வாசகர் கருத்துப்பகுதி தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவிலும் அரசியல்வட்டாரங்களில் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்திய திருமதி. சசிகலா அ…

    • 0 replies
    • 1.1k views
  21. ஒரு ஊரிலை ஒருத்தர் ஒரு வாத்து வழத்து வந்தாராம் அந்த வாத்து ஒரு நாலைக்கு ஒரு முட்டை தான் இடுமாம் அந்த முட்டென்ர விலை பத்து ரூபாய்.. அந்த வாத்துகாரன் ஒரு நாள் யோசிப்பாரம் இந்த வாத்து ஒரு நாளைக்கு ஒரு முட்டை தானே இடுது இந்த வாத்தை வெட்டினா ஒரே நேரத்தில 1000 முட்டை எடுத்து நான் பெரிய பணக்காரனா வந்துடலாம் என்று அவர் வாத்தை வெட்டுவார் வெட்டி பாத்தா அதுக்குள்ள ஒரு முட்டையும் இல்லை இட்ட முட்டையளை யெல்லாம் உடச்சு எறிஞ்சுபோட்டு தலெல கை வைப்பார்

    • 20 replies
    • 4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.