வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
-
மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் : 01 – T .சௌந்தர் நினைவில் விழும் அருவி : காலையில் பாடசாலைக்கு தயாராகிக் கொண்டிருந்த ஆசிரியரான தந்தை , தனது மூன்று வயது மகன் விளையாடிக்கொண்டே தன் எண்ணத்திற்கு ஏதோ ஒரு பாடலையும் பாடிக்கொண்டிருப்பதை உற்றுக் கவனித்தார். பாடலின் வரியையும் அதன் மெட்டையும் அட்ஷரம் பிசகாமல் மகன் பாடிக்கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்த தந்தை , மனைவியை அழைத்து அந்த ஆச்சரியத்தைக் காண்பித்து மகிழ்ந்தார். மகனோ தன் போக்கில் பாடலை முழுமையாகப் பாடி முடித்தான்.தனது பேரபிமானத்திற்குரிய மகாகவி பாரதியின் பாடலை மகன் பாடியதால் தந்தையார் பேருவகையடைந்தார்.தனது அண்ணனைப் போல ஒரு இசைக்கலைஞனாக வருவான் என்று மனதில் நினைத்துக்…
-
- 7 replies
- 10.9k views
-
-
நடிகை ரேவதிடைரக்டர் சுரேஷ் மேனன் தம்பதியினருக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றம் முறைப்படி விவாகரத்து அளித்து உத்தரவிட்டது. நடிகை ரேவதிக்கும், கேமராமேனும், டைரக்டருமான சுரேஷ் மேனனுக்கும், 1986ல் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின்னர் சில காலம் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த ரேவதி பின்னர் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். சுரேஷ்மேனன் தயாரித்த புதியமுகம் படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். 27 ஆண்டுகால மணவாழ்க்கையில் அவர்கள் குழந்தைகள் எதுவும் இல்லை. இந்த நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பரஸ்பர விவாகரத்து கோரி, சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள, குடும்ப நல கோர்ட்டில்கடந்த 2012ம் ஆண்டு அக்டோபரில், இருவரும் மனுத் தாக்கல் செய்தனர். …
-
- 19 replies
- 10.9k views
-
-
'காதலர் தினம்' ஹீரோ நடிகர் குணால் தற்கொலை வியாழக்கிழமை, பிப்ரவரி 7, 2008 மும்பை: மும்பையில் உள்ள தனது வீட்டில் நடிகர் குணால் தற்கொலை செய்து கொண்டார். காதலர் தினம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் குணார். தொடர்ந்து பல படங்களில் நடித்தார். ஆனாலும் முன்னணிக்கு வரவில்லை. மும்பையில் லாவண்யா என்ற பெண்ணுடன் வசித்து வந்தார். அவரையே திருமணமும் செய்ய இருந்தார். இந் நிலையில் இன்று காலை அவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கினார். இந்த தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. http://thatstamil.oneindia.in/news/2008/02...ts-suicide.html
-
- 19 replies
- 10.6k views
-
-
இளையராஜாவின் புதல்வர் யுவன் சங்கர்ராஜா இஸ்லாமிய மதத்திற்கு மாறியுள்ளார்... (இன்னுமொரு றஹ்மானாக மாறும் எண்ணமோ?????)
-
- 100 replies
- 10.5k views
-
-
-
போட்டி நடிகர்களே புகழும், நடிகராயிருக்கிறார் விஜய். விஜய்யின் 'நேருக்கு நேர்' படத்தில் அறிமுகமான சூர்யாவுக்கு சொல்லும்படியான படமாக அமைந்ததும் விஜய்யுடன் நடித்த 'ப்ரண்ட்ஸ்' படமே. இன்று கெட்டப்பை மாற்றி கிடுகிடுவென சென்றாலும் சூர்யா, விஜய்யை வியந்து நோக்குகிறார். "பெரிதாக கெட்டப்பை மாற்றாமல் 'ஹிட்' கொடுப்பது சாதாரண விஷயமில்லை. விஜய்யின் டான்ஸை பாருங்கள். அந்த ஸ்டைலை அந்த ஸ்டெப்பை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது" என்று மனம் திறந்து பாராட்டியிருக்கிறார். இவர் விஜய்யிடம் வியக்கும் இன்னொரு விஷயம் சண்டை. டான்ஸைப் போலவே ரசிக்கக்கூடியது விஜய்யின் சண்டைக்காட்சிகள் என்கிறார் சூர்யா. விக்ரமின் ரசனையும் ஏறக்குறைய இதேதான். "நான் அவரை தூரத்திலிருந்து ரசிக்கிறேன…
-
- 59 replies
- 10.3k views
-
-
நட்சத்ரங்களின் முதல் படம் நடிகர்கள் எம்.ஜி.ஆர் - சதிலீலாவதி சிவாஜி - பராசக்தி ஜெமினிகணேசன் - ஒளவையார் எஸ்.எஸ்.ஆர் - பராசக்தி முத்துராமன் - அரசிளங்குமரி ஏவி.எம்.ராஜன் - நானும் ஒரு பெண் சிவகுமார் - காக்கும் கரங்கள் ஜெய்சங்கர் - இரவும் பகலும் ரவிச்சந்திரன் - காதலிக்க நேரமில்லை விஜயகுமார் - ஸ்ரீ வள்ளி ரஜினிகாந்த் - அபூர்வ ராகங்கள் கமலஹாசன் - களத்துர் கண்ணம்மா விஜயகாந்த் - இனிக்கும் இளமை சத்யராஜ் - சட்டம் என் கையில் பாக்யராஜ் - 16 வயதினிலே கார்த்திக் - அலைகள் ஒய்வதில்லை பிரபு - சங்கிலி முரளி - பூவிலங்கு (தமிழில்) ராம்கி - சின்னப்பூவே மெல்லப்பேசு பார்த்திபன் - தாவணிக்கனவுகள் அர்ஜூன் - நன்றி சரத்குமார் - கண் சிமிட…
-
- 5 replies
- 10.2k views
-
-
என்னருமை தோழி - புதிய தொடர் என்னருமை தோழியே..! பல நாட்கள் என்னிடம் நீங்கள் கூறியிருந்த சேதிகளை இதுவே அம்மாவின் நியதிகள் என்று பறைசாற்ற போகின்றேன்.. இன்னுயிர் தோழியே.... அன்றொரு நாள் உங்கள் வாழ்க்கை சரிதத்தை இயற்ற நான் அனுமதிகோரி நின்றபோது நீங்கள், ‘‘அதற்கான நேரம் வரும்.. நீதான் அதை எழுதுவாய்..'' என்றீர்கள். இதோ அந்த நேரமும் அமைந்துவிட்டது. ஆனால்.. வாசிக்கத்தான் நீங்கள் இல்லை! நான் கோரிய அனுமதியை அன்றே வழங்கியிருந்தால், யாரும் அறிந்திராத உங்களது மென்மையான இதயத்தினை உமக்குள் நீங்கள் ஒளிந்திருந்த.. குதூகல கோமளத்தின் சிறப்புகளை உங்கள் பார்வையிலே…
-
- 37 replies
- 10.2k views
-
-
சினிமாஸ்கோப்: ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி (புதிய தொடர்) காதலிக்க நேரமில்லை’ படத்தின் ஓஹோ புரொடக்ஷன்ஸையோ அதில் செல்லப்பாவாக நடித்த நாகேஷையோ அவ்வளது எளிதில் மறந்துவிட முடியாது. தனது பட நிறுவனத்தின் மூலம் தமிழ்ப் படங்களைத் தயாரித்து, இயக்கி, ஹாலிவுட் சினிமா ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்து, அவர்களையும் இனி தமிழ்ப் படங்களை மட்டுமே பார்க்கவைப்பது என்ற சங்கல்பத்துடன் கனவுலகில் சஞ்சரித்து வரும் கதாபாத்திரம் அது. அவரது ஒரே பிரச்சினை கதைதான். அதுமட்டும் கிடைத்தால் உலக சினிமா அளவுக்குப் பல படங்களை உருவாக்கிவிட முடியும் எ…
-
- 45 replies
- 10.1k views
-
-
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கும் பிரம்மாண்டமான படம் 'பாகுபாலி'. பிரபாஸ், அனுஷ்கா, ராணா ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர். 'நான் ஈ' படத்துக்குப் பிறகு ராஜமௌலி இயக்கும் இப்படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 3டி டெக்னிக்கில் மிக பிரமாண்டமாக இந்தப் படத்தை உருவாக்க இருக்கிறார்கள். 3டி வேலைகளை முடிப்பதற்கு அதிக நாட்கள் ஆகும் என்பதால், 2015ல் தான் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். பிரபாஸுக்கு அம்மாவாக ஸ்ரீதேவி நடிக்கிறார். தளபதி கேரக்டரில் சத்யராஜ், வில்லனாக ராணா, கோபிசந்த் என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இதில் இப்போது தமன்னாவும் அவந்திகா கேரக்டரில் நடிக்கப் போகிறார்.இரு வேடங்களில் பிரபாஸ் நடிக்கிறார். அதில் ஒரு கேரக்டருக்கு அனுஷ்காவும், இன்ன…
-
- 53 replies
- 10.1k views
-
-
தமிழகச் சினிமாவைப் பார்த்தே தமிழீழ விடுதலைப் போராட்டம் நடக்கிறது. - சாந்தி ரமேஷ் வவுனியன் - 'ஈழத்தழிழர்களின் வலியை பதிவு செய்வேன்" பருத்திவீரன் இயக்குனர் அமீர் ஆவேசம் என அண்மையில் செய்திகள் படித்தோhம். அமீரின் ஆவேசம் என்ன என்பது பற்றி அவரது உரையைக் கேட்டபின் பின்தான் உண்மை உறைத்தது. ஒரு உண்மையான கலைஞனின் ஆதங்கம் அமீரின் உரையில் வெளிப்பட்டிருக்கிறதேயன்றி அது ஆவேசமல்ல. யதார்த்த வாழ்வை பிரதிபலித்த பருத்தீவீரனை நுணுநுணுக கவிதையாகப் பதிந்திருக்கும் அமீரின் கவிதைக் கண்களுக்குள் உப்புச்சப்பில்லாத எதையோ சினிமா என்று டென்மார்க்கிலிருந்து தமிழகம் சென்று பணத்தை விசிறி பாடல்காட்சிப் படம் காட்டியிருக்கிறார் கி.செ.துரையென்கின்ற கி.செல்லத்துரை. சினிமா என்ற பெயரில் பல லட்சம் …
-
- 61 replies
- 10.1k views
-
-
புதிய பகுதி: சி(ரி)த்ராலயா அறுபது, எழுபதுகளில் தமிழகத்தைக் கலக்கிய திரைப்பட நிறுவனங்களில் ஒன்று சித்ராலயா. அதை யாரும் அத்தனை சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். மறந்தவர்களும் கூட, அதன் தயாரிப்புகளைப் பட்டியலிட்டால் ''அட ஆமாம்..சித்ராலயா..!'' என்று பரவச நினைவுகளில் ஆழ்ந்து போவார்கள். ‘தேனிலவு’, ‘காதலிக்க நேரமில்லை’, ‘நெஞ்சிருக்கும்வரை’, ‘உத்தரவின்றி உள்ளே வா’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’,'' என்று தங்களுக்குப் பிடித்த சித்ராலயா படங்களின் காட்சிகளை நினைவுபடுத்திக்கொள்வார்கள். குடும்பக்கதைகளை மட்டுமே மக்கள் விரும்புவார்கள் என்ற நிலை…
-
- 36 replies
- 10k views
-
-
பட்டினி கிடக்கலாம், ஆனால் செக்ஸ் இல்லாமல் இருக்க முடியாது: சமந்தா அதிரடி. சாப்பாட்டை விட செக்ஸ் தனக்கு முக்கியம் என்று சமந்தா கூறியிருப்பது திரையுலகினரை வியக்க வைத்துள்ளது. நடிகை சமந்தாவுக்கும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் வரும் அக்டோபர் மாதம் ஹைதராபாத்தில் திருமணம் நடக்க உள்ளது. திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கிடையே ஒப்புக் கொண்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் சமந்தா. திருமணத்திற்கு பிறகும் நடிப்பைத் தொடர விரும்புகிறார் சமந்தா. அதனால் திருமணத்திற்கு பிறகும் நடிப்பீர்களா என்று யாராவது கேட்டால் கடுப்பாகிவிடுகிறார். பிரபல பத்திரிகைக்காக போட்டோ ஷூட்டில் கலந்து கொண்டார் சமந்தா. அதன் பிறகு அவர் பல கேள்விகளுக்கு பளிச்ச…
-
- 29 replies
- 9.9k views
- 1 follower
-
-
விஜயின் திருவிளையாடல்கள் இளம் உள்ளங்களை கொள்ளை கொண்ட விஜய் இளம் நடிகைகளையும் கொள்ளை கொண்டு வருகின்றார் திரிஷாவின் குளியலறை காட்சிகளை தத்ரூபமாக படம்பிடித்து வெளியிட்டவர் நடிகர் விஜய் தற்போது அசினுடன் காதல் லீலைகளில் இதனால் மனமுடைந்த மனைவி லண்டனிற்கு பயணம். சென்னை வெயிலிலும் இந்த குளிரான செய்தி கொஞ்சம் இதமாக இருந்தது.
-
- 42 replies
- 9.9k views
-
-
ஹரியின் இயக்கத்தில், சூர்யா- அனுஷ்காவின் நடிப்பில் வெளிவந்த சிங்கம் மாபெரும் வெற்றி பெற்றது. எனவே சிங்கம் 2 பாகத்தை எடுக்க முடிவு செய்தார் ஹரி. இப்படத்திலும் அனுஷ்காவே நாயகியாக நடித்துள்ளார். ஆனால் இந்த முறை தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாட்டில் நடப்பது போன்று கதை பண்ணியுள்ளார்களாம். அதனால் அனுஷ்கா பகுதி ரொம்ப சிறியதாகி விட்டதாம். அதேசமயம், படத்தில் இன்னொரு நாயகியாக நடித்துள்ள ஹன்சிகாவின் கதாபாத்திரம் தான் கதையையே நகர்த்தி செல்கிறதாம். இதனால் அவருக்குத்தான் கதையில் அதிக முக்கியத்துவமாம். இதை போகப்போக தெரிந்து கொண்ட அனுஷ்கா, பின்னர் தான் ஓரங்கட்டப்பட்டதை தெரிந்து கொண்டு பீல் பண்ணியிருக்கிறார். அத்துடன் சில நாட்களில் தனக்கான காட்சிகள் படமாக்கி முடிந்தது…
-
- 10 replies
- 9.8k views
-
-
மொழி கடந்த ரசனை 01: இந்திப் பாடல்களினூடே ஒரு யாத்திரை... இசை மொழியைக் கடந்தது. ஆனால், பாடல்கள் மொழியைச் சார்ந்தது. ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சுவை, மணம், குணம் எல்லாம் உள்ளன. அதிலும், மக்கள் வாழ்வுக்கு நெருக்கமாக அமைந்த திரையிசைப் பாடல்களில் காணக் கிடைக்கும் வகைமைகள் ஏராளமானவை. தமிழ்த் திரையில் பாடல்கள் அமைந்த தன்மைக்கும் இந்தித் திரைப்படங்களில் பாடல்கள் அமைந்த விதத்துக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருப்பதைப் போலவே வேற்றுமைகளும் உள்ளன. இந்தி மொழி தமிழ் மொழி போல் ஒரே பின்புலத்திலிருந்து பிறந்ததல்ல. வேறுபட்ட பல கலாச்சார பின்புலங்களிலிருந்து, உருது, மைதிலி, போஜ்புரி ஆகிய மொழிகளின் புலங்களிலிருந்து வந்த மொழி. இப்பட…
-
- 47 replies
- 9.7k views
-
-
அழகான கதாநாயகர்களை அறிமுகப்படுத்துங்கள் அழகான கதாநாயகர்களை திரைப்படத்தில் அறிமுகப்படுத்துங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகை சுஹாசினி. நட்டி குமார் இயக்கத்தில் கணேஷ் வெங்கட்ராம் நடித்துள்ள பனிதுளி திரைப்படத்தின் ஓடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகை சுஹாசினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் சுஹாசினி கூறுகையில், நான் ஒரு நடிகையாகவோ அல்லது சினிமா சார்ந்தவராக இல்லாமல் ஒரு சாதரண பெண்ணாக, ஒரு ரசிகையாக ஒரு கோரிக்கை வைக்கிறேன். தற்போது வெளிவரும் திரைப்படங்களில் அழகான நடிகையை மட்டும் அறிமுகப்படுத்துகிறார்கள். கதாநாயகர்கள் அழகாக உள்ளனரா என்று எவரும் பார்ப்பதில்லை. நடிகர்கள் எம்.ஜி.ஆர், கமல், அரவிந்த் சாமி,…
-
- 102 replies
- 9.6k views
-
-
-
ஜெய் நடித்துள்ள வடகறி படம் மூலம் தமிழுக்கு வந்துள்ளார் பாலிவுட்டின் கவர்ச்சிப்புயல் சன்னி லியோன். அப்படத்துக்காக அவர் ஆடும் அயிட்டம் பாடலும் படமாக்கப்பட்டு விட்டது. இதையடுத்து, மேலும் சில படங்களில் நடிப்பது குறித்து ஒரு பக்கம் முயற்சிகளை முடுக்கி விட்டுள்ளார் சன்னி. இந்நிலையில், இந்தியில் அவர் நடித்துள்ள எம்எம்எஸ்-2 என்ற இந்தி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை உருவாக்கிவிட்டுள்ளது. ராகினி என்ற பெயரில் பாலிவுட்டில் வெளியான படத்தின் இரண்டாம் பாகமான இப்படத்தில், முதல் பாகத்தை விடவும் தனது கவர்ச்சியால் ரசிகர்களை பெரிய அளவில் அட்டாக் பண்ணும் வகையில் ஆவேச புயலாகியிருக்கிறாராம் சன்னி. படத்தின் முன்னோட்டமே அதை உணர்த்தி விட்டதால் இளவட்ட ரசிகர்…
-
- 20 replies
- 9.5k views
-
-
ஆதி பெரும்பாலான யாழ்கள விசிறிகளின் திரைநாயகன் தளபதி விசயின் பொங்கல் வரவு தான் ஆதி என்னும் திரைப்படம். குறிப்பாக விசயின் படங்கள் வெளியாகும் பொழுது நானும் திரையரங்குகளில் நிற்பேன். தீபாவளிக்கு வெளியான சிவகாசியில் இருக்கும் ஒரு பாடல். தீபாவளி தீபாவளி என்று தீபாவளியை நினைவூட்டும் பாடல்கள் அமைந்ததிருந்தது. அது ஏனோ தெரியவில்லை தமிழர் திருநாளான பொங்கலுக்கு வரவிருக்கும் ஆதி திரைப்படப் பாடல்களில் தைபொங்கலை நினைவூட்டும் வண்ணம் பாடல்கள் எதுவும் அமையவில்லை. தமிழர்திருநாளாகிய தைபொங்கல் நாளன்று வெளியாகும் திரைப்படத்தில் ஒரு செய்தியும் தைப்பொங்கல் பற்றிஇடம்பெறாமல் இருந்தால் எங்கள் மனம் நோகாதோ????
-
- 21 replies
- 9.4k views
-
-
ஆபாச உடை அணிந்து தசாவதாரம் பட விழாவுக்கு வந்திருந்ததாக மல்லிகா ஷெராவத் மீது கூறப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்று சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளது. கடந்த 25ம் தேதி சென்னையில் நடந்த தசாவதாரம் பட ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு நடிகை மல்லிகா ஷெராவத் கவர்ச்சிகரமான உடை அணி வந்திருந்தார். இது மனதை புண்படுத்தும் வகையில் இருந்ததாகவும், தமிழ் கலாசாச்சரத்தை இழிவுபடுத்துவதாக உள்ளதாகவும் கூறி இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த கனிராஜன் என்பவர் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்தப் புகாரை பரிசீலித்த பெரியமேடு போலீஸார் தற்போது மல்லிகா மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர். முன்னதாக இந்தப் புகார் குறித்து பெரியமேடு காவல்நிலைய…
-
- 39 replies
- 9.3k views
-
-
உறவுகளை கொச்சைப்படுத்தும் உயிர் கனவுகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். தனிநபர் கனவு. சமுதாயக் கனவு. சுதந்திரப் போராட்டத்தை சமுதாயக் கனவுக்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்த சமுதாயக் கனவை விதைப்பதில் சினிமாவுக்கு பெரும் பங்குண்டு. அதனால்தான் வெள்ளையர் ஆட்சியில் பல திரைப்படங்கள் தடை செய்யப்பட்டன. சமீபத்தில் ‘தி டாவின்சி கோட்Õ திரைப்படத்தை தடைசெய்ய வேண்டும் என்ற பேச்சு எழுந்தது கூட இதனால்தான். எல்லா மனிதர்களிலும் மிருக உணர்ச்சி உறங்கிக் கொண்டிருக்கிறது. அது தூண்டப்பட்டால்இ அந்த மனிதனால் அவன் சார்ந்த சமூகமே சீரழியும். இது உளவியல் சொல்லும் பால பாடம். அதனால்தான் சமூகக் கனவை விதைக்கும் படைப்புகள்இ விஷத்தை விதைக்கக் கூடாது என பல அமைப்புகள் போராடி வருகின்றன. ஆனாலும் சமீபகா…
-
- 21 replies
- 9.2k views
-
-
காதலில் நல்ல காதல் எது? கள்ள காதல் எது? இசை நிரு. கெட்டி மேளம் கெட்டியாச்சு... விமர்சனம் கலாபக் காதலன் காதலில் நல்ல காதல் எது? கள்ள காதல் எது? எல்லா காதலும் காதல்தான் என்கிற அரிய(?) தத்துவத்தோடு வந்திருக்கிற படம். தங்கையே அக்காள் கணவரை காதலிக்கிற கதை. கொட்டும் மழையில் மொட்டை மாடியில் மல்லாந்து படுத்துக் கொண்டு வா.. நீ வருவேன்னு தெரியும் என்று அக்காள் கணவரை ஆசையாக அழைக்கிற கொழுந்தியாள்! அநேக குடும்பஸ்திரிகளின் அடி வயிற்றில் பட்டாசை பற்ற வைத்து விட்டு அதிலென்ன தப்பு? என்கிறார் படத்தின் இயக்குனர் இகோர். தப்பு தப்பான கான்சப்டோடு படம் எடுக்க வரும் இயக்குனர்கள் வரிசையில் இக்னோர் பண்ண முடியாத இயக்குனர் இந்த இகோர்! நெல்லை பெண்ணை மணக்கிற சென்னை இளைஞன் ஆர்யா. புதுமண…
-
- 35 replies
- 9.2k views
-
-
Fift E. L. James ஆல் எழுதப்பட்ட ரோமான்டிக் ஏரோட்டிக் பிரிட்டிஷ் நாவல்Fifty Shades of Grey . மிகபிரபல்யமான இந்த நாவல் நூறு மில்லியனுக்கு மேல் உலகமெங்கும் பரபரப்பாக விற்றுத்தள்ளியது. 52மொழிகளில் மொழிபெயர்கப்பட்டது. பிரிட்டிஷ் நாவல் வரலாற்றில்மிகப்பெரிய சாதனையாக இடம்பிடித்து. ஏரோட்டிக் நாவல் என்றாலே உங்களுக்கு புரிந்திருக்கும் அஜால் குஜால் வகையை சார்ந்ததென்று. ஆனால் ஆண்களைவிட அதிகமாக பெண்களினால் இவ் நாவல் மிகரகசியமாக விரும்பி வாசிக்கப்பட்டது. எழுத்து வடிவில் சில சில்மிஷங்களை வாசிப்பது சுவரசியமானதாம், அந்த சைகலோஜிக்கை மெய்பித்திருகின்றது நாவலின் விற்பனை. Fifty Shades of Grey இன் கண்மண் தெரியாத வெற்றியை தொடர்ந்து அதன் தொடர்ச்சியான சீரிஸ் Fifty Shades Darker, Fifty Sha…
-
- 0 replies
- 9.2k views
-