வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
ரூ.100 கோடியில் மர்மயோகி - ஜூலை 13-ல் பூஜை! மேலும் புதிய படங்கள்தனது அடுத்த கனவுப் படமான மர்மயோகியின் வேலைகளில் மும்முரமாகி விட்டார் உலக நாயகன் கமல்ஹாசன். பிரமிட் சாயமிரா நிறுவனத்துக்காக சுமார் 100 கோடி ரூபாய் செலவில் முதல் பிரதி அடிப்படையில் கமல் தயாரிக்கும் படம் இது. இம்முறை அவரே கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கப் போகிறார். ஜூலை 13-ம் தேதி இந்தப் படத்தை அதிகாரப் பூர்வமாக அவர் துவங்கப் போவதாக தெரிகிறது. ஆனால் இங்கல்ல... மும்பை கிராண்ட ஓட்டலில் பிரமாண்ட விழாவில் மர்மயோகியைத் துவக்குகிறார். இந்தி பெல்ட்டை கலக்கும் வகையில், மர்மயோகியை இந்திப் பட உலக ஜாம்பவான்களைக் கொண்டே பிரமாண்டமாகத் துவக்க விரும்புகிறார் கமல். ஆரம்பத்தில் இப்படத்தை வால்ட் டிஸ்னி…
-
- 2 replies
- 1.6k views
-
-
கன்னடத்தின் மிகபெரும் நடிகரும் கன்னட வெறியருமான ராச்குமார் மரணம் என்று செய்திகளிலை வந்திருக்கு
-
- 2 replies
- 1.6k views
-
-
சினிமா விமர்சனம்: தியா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நடிகர்கள் நாக ஷௌர்யா, சாய் பல்லவி, நிழல்கள் ரவி, ஆர்.ஜே. பாலாஜி, ரேகா, வெரோனிகா, ஆர்.ஜே. பாலாஜி, குமரவேல் இசை சி.எஸ். சாம் இயக்கம் விஜய். …
-
- 1 reply
- 1.6k views
-
-
ரிலீசுக்கு தயாராகிவிட்டது வண்ணத்துப்பூச்சி. உலக நாயகன் கமல்ஹாசனிடம் இணை இயக்குனராக பணியாற்றிய அழகப்பன் சி இயக்கிய இப்படம் குழந்தைகள் உலகம் பற்றியது. தாத்தாவுக்கும் பேத்திக்குமான பாசத்தை அழகுணர்ச்சியாடு விளக்கும் வண்ணத்துப்பூச்சி விரைவில் வெளிவரப் போகிறது. இதையடுத்து ஜனரஞ்சகமான படம் ஒன்றை உருவாக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறார் அழகப்பன் சி. இந்த புதிய படத்திற்கு கதாநாயகன், மற்றும் கதாநாயகியை தேடி வருகிறார். விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்கள் தங்கள் சமீபகால புகைப்படங்களுடன் பின்வரும் இ-மெயில் முகவரியை தொடர்பு கொள்ளலாம். இருப்பிடம், வயது, தற்போதைய தொழில் அல்லது படிப்பு ஆகிய விபரங்களை மறக்காமல் குறிப்பிட வேண்டுகிறோம். புகைப்படங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 31-01-2009…
-
- 0 replies
- 1.6k views
-
-
அண்மையில் மறைந்த திரைப் பிரபலங்கள் அண்மைக்காலமாக தமிழ் திரையுலகச் சேர்ந்த கலைஞர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில் 2021 ஆம் ஆண்டு நாம் இழந்த திரையுலக நட்சத்திரங்களின் பட்டியலை இங்கு காணலாம். இயக்குனர் எஸ்பி.ஜனநாதன் http://static2.tamilmirror.lk/assets/uploads/image_fe3a3d52e0.jpg தமிழ் திரையுலகில் "இயற்கை" படத்தில் அடியெடுத்து வைத்து, பேராண்மை, பொதுவுடைமை என சமூக கருத்துகளை வலுவாக பேசியவர் இயக்குனர் எஸ்பி.ஜனநாதன். இவர் கடந்த மார்ச் மாதம் 14ஆம் திகதி மூளையில் ஏற்பட்ட கசிவினால் உயிரிழந்தார். நடிகர் விவேக் …
-
- 1 reply
- 1.6k views
-
-
ஆறுமுகம் வெளியானதுக்கு அடுத்த நாள் பத்திரிகையாளர்களை சந்தித்தார் பரத். இதற்காகவே காத்திருந்தது போல் எடக்கு மடக்கான கேள்விகளால் அவரை துளைத்துவிட்டனர் நிருபர்கள். கேள்விகளில் முக்கியமானது அவரது அமெரிக்க பயணம் பற்றியது. ரிலாக்ஸ் செய்வது என்றால் ரிட்டர்ன் டிக்கெட்டுடன் அமெரிக்கா பறந்து விடுகிறார் பரத். அங்கே அவருக்கு காதலி இருப்பதால்தான் அடிக்கடி ஒபாமாவின் தேசத்துக்கு ஓடிப் போகிறார் என இன்டஸ்ட்ரி முழுக்க வதந்தி. இதையே ஒரு கேள்வியாக முன் வைத்தார் நிருபர் ஒருவர். அதுவரை கூலாக பதில் சொல்லி வந்தவரிடம் ஒரு பதற்றம். அய்யோ, அப்படியெல்லாம் இல்லீங்க என்றவர், அமெரிக்கா எனக்குப் பிடிச்ச இடம். அதுதான் அங்க போனேனே தவிர, காதலியெல்லாம் கிடையாது சாமி என்றார் சத்தியம் ச…
-
- 4 replies
- 1.6k views
-
-
-
தமிழ் திரையுலகில் இனி அமலா அலை அடித்தாலும் ஆச்சர்யமில்லை! மைனா படத்திற்கு பிறகு முக்கியமான படங்களில் எல்லாம் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் அமலா. களவாணி பட இயக்குனர் சற்குணம் இயக்கவிருக்கிற புதுப்படத்தில் விமலுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் என்பது தெரிந்தது. இப்போது மேலும் ஒரு முக்கியமான படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம் இவர். மதராசப்பட்டினம் விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படத்தில்தான் இந்த சந்தர்ப்பம். விக்ரமுக்கு ஜோடியாக அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இன்னொரு முக்கியமான கதாபாத்தில் நடிக்க அமலாவை கேட்டாராம் விஜய். இது விக்ரமின் ஒப்புதலோடுதான் நடந்திருக்கிறது. சிந்து சமவெளி பார்த்த பின் இந்த கதாபாத்திரத்தற்கு இவர் பொருத்தம் என்றாராம் வ…
-
- 7 replies
- 1.6k views
-
-
'அக்கா ஒரு ஆட்டம் போடுங்க!' - குடிமகன் கலாட்டா... குலுங்கிய நமீதா!! கற்றோருக்கு மட்டுமல்ல, நமீதா மாதிரி நடிகைகளுக்கும் செல்லுமிடமெல்லாம் சிறப்புதான்... எங்கே போனாலும் கூட்டத்துக்கும் சுவாரஸ்ய தகவல்களுக்கும் குறைவில்லை. சமீபத்தில் திருச்சியில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தார் நமீதா. திருச்சியிலிருந்து உள்ளடங்கிய பக்கா கிராமம் அது. நெற்றி மேட்டில் கைவைத்தபடி உற்று நோக்கினாலும் ஒரு ஆள் தென்படாத பொட்டல் வெளியில் நிகழ்ச்சியை வைத்திருந்தார்கள். ஆனால் என்ன ஆச்சர்யம்... நமீதா வருகிறார் என்று கூறிய சில மணி நேரங்களில் சுத்துப்பட்டு கிராமங்களில் உள்ள அத்தனை பேரும் வயது வித்தியாசமின்றி குவிந்து விட்டனர். கூட்டத்தைப் பார்த்த நமீதாவுக்கு ஏக சந்தோஷம். வழக்…
-
- 1 reply
- 1.6k views
-
-
அதிரடியாக தொடங்கி… அந்தரத்தில் தொங்கும் திரைப்பயணம்… போதை வழக்கில் சிறை… யார் இந்த ஸ்ரீகாந்த்? 24 Jun 2025, 9:34 AM போதைப் பொருள் வழக்கில் தற்போது சிக்கியுள்ள நிலையில் மீண்டும் தலைப்புச் செய்தியாக இடம்பிடித்துள்ளார் நடிகர் ஸ்ரீகாந்த். இந்த நிலையில் அவரது பின்னணி, சினிமா பயணம் குறித்து இந்த தொகுப்பில் காணலாம். ஆந்திராவின் சித்தூரைத் சேர்ந்த தந்தைக்கும், தமிழ்நாட்டின் கும்பக்கோணத்தைத் சேர்ந்த தாய்க்கும் மகனாக கடந்த 1979ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி பிறந்தவர் தான் ஸ்ரீகாந்த். ஹைதராபாத்தில் பிறந்த இவர், அவரது தந்தை ஸ்டேட் பாங்க் ஆஃப் பணிபுரிந்ததால் சென்னையில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். ஸ்ரீகாந்திற்கு ஒரு மூத்த சகோதரர் இருந்தார். ஆனால் கல்லூரி படிப்பை முடித்த நிலையில் டெங…
-
- 15 replies
- 1.6k views
- 2 followers
-
-
எம்.ஜி.ஆர். சிலைகள் உடைப்பு: நடிகர் சத்யராஜ் கண்டனம் [வியாழக்கிழமை, 31 ஓகஸ்ட் 2006, 05:35 ஈழம்] [புதினம் நிருபர்] யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில் எம்.ஜி.ஆர். சிலைகள் உடைக்கப்பட்டமைக்கு நடிகர் சத்யராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: இலங்கையில் எம்.ஜி.ஆர் சிலை உடைக்கப்பட்டதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இலங்கை தமிழர்கள் மீது பற்றும், பாசமும் கொண்டிருந்தவர், எம்.ஜி.ஆர். அவர் நடித்த எங்க வீட்டு பிள்ளை படம் திரைக்கு வந்தபோது, அவரை இலங்கைக்கு வரவழைத்து, உற்சாக வரவேற்பு கொடுத்தது இலங்கை அரசாங்கம். மிகப்பெரிய வள்ளலாக வாழ்ந்து காட்டியவர், அவர். மனிதாபிமானம் மிகுந்தவர். அவர் சில…
-
- 4 replies
- 1.6k views
-
-
பக்கத்து வீட்டு பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக, வன்கொடுமை சட்டத்தில் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை போலீசார் கைது செய்தனர். சென்னை பாலவாக்கத்தை சேர்ந்தவர் ராதாதேவிபிரசாத். இவர், நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், “எனது பக்கத்து வீட்டில் வசிக்கும் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், செக்ஸ் தொல்லை கொடுப்பதாக” கூறி இருந்தார். இதுபற்றி நீலாங்கரை போலீசார் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை கைது செய்தனர். பின்னர் நேற்று ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த அவரை அழைத்து வந்தனர். ஆனால் மாஜிஸ்திரேட்டு இல்லாததால் செங்கல்பட்டுக்கு அழைத்து சென்றனர். இது பற்றி ஜேம்ஸ் வசந்தன் கூறும்போது… என் மீது என்ன வழக்கு …
-
- 4 replies
- 1.6k views
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாதவன் - கோப்புப்படம் மலையாளத்தில் துல்கர் சல்மான், பார்வதி நடித்து 2015ஆம் ஆண்டில் வெளிவந்த சார்லி திரைப்படத்தின் ரீ - மேக்தான் மாறா. சார்லி விமர்சன ரீதியாகவும் வர்த்தகரீதியாகவும் பெரும் வெற்றிபெற்ற படம் என்பதால், இந்த ரீ - மேக் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. பாரு என்ற பார்வதி (ஷ்ரத்தா ஸ்ரீநாத்) பழைய கட்டடங்களை புதுப்பிக்கும் கலைஞர். கேரளாவில் உள்ள ஒரு சிறு நகருக்குச் செல்லும்போது, அங்குள்ள கட்டடச் சுவர்களில் தான் சிறுவயதில் கேட்ட ஒரு கதையின் காட்சிகள் வ…
-
- 9 replies
- 1.6k views
-
-
விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆரம்பம் படத்தினை தொடர்ந்து தல அஜீத் 54 வது படத்திற்காக சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துவருகிறார். இதில் அஜீத்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். . முக்கியமான வேடத்தில் விதார்த் நடிக்கிறார். சந்தானம், அபிநயா, அப்புக்குட்டி, பாலா, மயில்சாமி என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது. தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருவதால் படத்திற்கு என்ன தலைப்பு வைப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே காணப்பட்டது. இந்நிலையில் அஜீத்தின் இந்த 54வது படத்திற்கு ‘விநாயகம் பிரதர்ஸ்’ என தலைப்பிடப்பட்டதாக முதலில் கூறப்பட்டது ஆனால் தற்போது விநாயகம் பிரதர்ஸ் இல்லையெனவும் படத் தலைப்பு ‘வீரம்’ என வைக்கப்பட்…
-
- 0 replies
- 1.6k views
-
-
-
- 1 reply
- 1.6k views
-
-
இந்த ஆண்டு கோடைகாலம் திரிஷாவின் காலமாக மாறியுள்ளது. காரணம், இந்த கோடை விடுமுறையில் திரிஷா நடித்துள்ள 3 படங்கள் தமிழிலும், தெலுங்கிலும் ரிலீஸாகின்றன. விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள குருவி, ராதாமோகனின் இயக்கத்தில் உருவாகியுள்ள அபியும் நானும், தெலுங்கில் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் உருவாகியுள்ள புஜ்ஜிகாடு ஆகிய மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. தரணியின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் திரிஷா நடித்துள்ள குருவி அவருக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மே 1ம் தேதி உலகெங்கும் குருவி ரிலீஸாகிறது. அபியும் நானும் படத்தில் பிரகாஷ் ராஜுக்கு மகளாக நடித்துள்ளார் திரிஷா. இதில் திரிஷா கேரக்டருக்குத்தான் முக்கியத்துவம். எனவே இப்படத்தையும் அதிகம் எதிர…
-
- 3 replies
- 1.6k views
-
-
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ரசிகர் மன்றம் சார்பில் நடத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தின் பின்னணியில் எவ்வித அரசியல் நோக்கமும் இல்லை என விஜய் கூறியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் 37 இடங்களில் விஜய் ரசிகர்கள் நேற்று உண்ணாவிரதம் இருந்தார்கள். சென்னையில் நடந்த உண்ணாவிரதத்தில், விஜய் கலந்து கொண்டு ரசிகர்களுடன் உண்ணாவிரதம் இருந்தார். இதற்காக சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் பந்தல்கள் போடப்பட்டிருந்தன. 'புத்தர் கடவுளாக உள்ள நாட்டில் யுத்தம் நிற்க உண்ணாவிரத போராட்டம்' என்று எழுதப்பட்ட பேனர்கள் பல இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு பிணங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது, அதைப்பார்த்து பெண்கள் கதறி அழுவது போன்ற படங்களும் வைக்கப்பட்…
-
- 3 replies
- 1.6k views
-
-
ஆனந்த விகடனிலிருந்து 'காட்டூனிஸ்ட்' மற்றும் 'ஹாய் மதன்' புகழ் மதன் நீக்கப்படுள்ளதாகவும் இனிமேல் இந்தப் பகுதிகள் ஆனந்த விகடனில் இடம்பெறாது என்றும் ஆனந்த விகடன் அறிவித்துள்ளது. http://youtu.be/XBCTkIyNxu8
-
- 4 replies
- 1.6k views
-
-
[size=5]ரஜினி எனும் தொன்மமும் இந்தியக் குடும்பமும்[/size] ஆர்.அபிலாஷ் ஒவ்வொரு சினிமா நட்சத்திரமும் ஒரு தொன்மம் எனும்போது ரஜினிதான் நம் சமூகத்தின் ஆக சுவாரஸ்யமான தொன்மம். ஒரு புனைவு. அவரது எல்லா சிறந்த படங்களும் மெல்ல மெல்ல கூடுதலாகப் பல வர்ணங்களை இந்தப் புனைவில் சேர்த்துவிட்டுச் செல்லுகின்றன என நமக்குத் தெரியும். அவரது ஆன்மீகம், விட்டேத்தி மனோபாவம், வாழ்வில் ஒட்டாமை, பணிவு, எளிமை, முதிர்ச்சி இவையும் சேர்த்துதான். இத்தொன்மத்தில் நிஜத்தில் நாம் அறிந்த ரஜினியும் சினிமா ரஜினியும் பிரித்தறிய முடியாதபடி ஒரு இலையின் இரு பக்கங்களாகி வெகுநாட்களாகி விட்டன. இது போல் மேலும் சில நாயகர்களுக்கும் தொன்மங்கள் உள்ளன. எம்.ஜி.ஆர். பரோ பகாரியாக, கண்ணியமானவராக, வீரராக, மென்மையான, நேர்…
-
- 0 replies
- 1.6k views
-
-
விஸ்வரூபம் திரைப்படத்துக்கு சிக்கல் வந்தபோது, பெரும்பாலானோருக்கு கமல் மீது ஒரு அனுதாபம் இருந்தது. ஆனால், எது சிக்கல் என்றே தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் விஜய் மீது ஏன் அவர் ரசிகர்களைத் தவிர யாருக்குமே அனுதாபம் இல்லை... ? 2007 - ஆம் ஆண்டு. விஜய் டிவியில் வரும் லொள்ளு சபா நிகழ்ச்சியை பார்த்து ரசிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. பல திரைப்படங்களை ரசிக்கும் வகையில் கலாய்ப்பார்கள். அப்படி பல படங்களை கலாய்த்து பெரிய நடிகர் ஆனவர்தான் சந்தானம். சந்தானம் திரைத்துறைக்கு சென்றதையடுத்து, அவர் இடத்தில் லொள்ளு சபாவில் நடித்தவர் நடிகர் ஜீவா. விஜயின் போக்கிரி படத்தை பேக்கரி என்ற பெயரில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் செம்மையாக கலாய்த்தார். நடிகர் விஜய்க்கும் அவர் தந்தை சந்திரசேகருக்கு…
-
- 2 replies
- 1.6k views
-
-
நீயெல்லாம் ஹீரோயினா.. வேற வேலை இருந்தா பாரு.. உதாசீனங்களைத் தாண்டி வென்ற நடிகை! ஆரம்ப காலகட்டத்தில் தன்னுடைய நிறத்தையும், தான் தமிழ் மொழி பேசுவதாலும் பல இடங்களில் நிராகரிக்க பட்டதாக ஒரு கல்லூரியில் தான் நடிகையானதற்கு பின் உள்ள போராட்டங்களை பற்றி பகிர்ந்து கொண்டார் நடிகை Aishwarya Rajesh. காக்கா முட்டை, கானா போன்ற வெற்றி படங்களின் மூலம் தற்போது முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் இப்போது தமிழ் மட்டுமல்லாது இப்போது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார். இவர் இப்போது க/பெ ரணசிங்கம் என்ற படத்தில் ஹீரோவிற்கு சமமாக பஞ்ச் டயலாக் பேசிய படத்தின் டீசர் நேற்று முன் தினம் வெளியாகி வரவேற்பை பெற்றது. சாதாரணக்குடும்பத்து பெண் குப்பத்துல இருக்குற ஒ…
-
- 6 replies
- 1.6k views
-
-
'அறிந்தும் அறியாமலும்' படத்தில் அறிமுகமானவர் சமிக்ஷா. அழகு, இளமை இரண்டையும் பிரம்மா அபிரிதமாக அள்ளிக் கொடுத்த நடிகை. அஷ்டலட்சுமிக்கு மட்டும் ஏனோ இவரை இஷ்டப்படவில்லை. சமிக்ஷாவின் அறிமுகப்படம் தவிர்த்து வேறு படங்கள் பெரிதாக சோபிக்கவில்லை. பிற மாநிலங்களிலும் வரவேற்பில்லை. இதனால் புத்திசாலித்தனமான முடிவை எடுத்துள்ளார் சமிக்ஷா. விரைவில் தாலிகட்டி தமிழ்திரையிலிருந்து விலக தீர்மானித்துள்ளார் இவர். இவரை திருமணம் செய்து கொள்ள இருக்கும் அதிர்ஷ்டசாலி யார் என்பது சஸ்பென்ஸ். சமிக்ஷாவின் காதலர் என்ற ஒரே தகவல் மட்டும் லீக் ஆகியுள்ளது. பெயரையோ போட்டோவையோ கண்ணில் காண்பிக்க மாட்டேன் என சமிக்ஷா அடம்பிடிக்கிறார். தற்போது 'தீ நகர்' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார் சமிக்ஷா. தவ…
-
- 8 replies
- 1.6k views
-
-
மேக்-அப் மேனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரியாமணி! சினிமாவில் நடிக்க வந்த காலத்திலிருந்து தனக்கு சரியான பிரேக் கிடைக்கவில்லை என்பதில் வருத்தமாக இருந்த பிரியாமணிக்கு பருத்திவீரன் படம் மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்திருக்கிறது. வழக்கமாக ஒரு படத்துக்கு அதிகபட்சம் இருபது நாள் தான் கால்ஷீட் கொடுப்பார். ஆனால் இந்தப் படத்துக்கு கிட்டத்தட்ட நூறு நாள் வரை கால்ஷீட் கொடுத்திருந்தார். இதனால் டென்ஷனான பிரியாமணிக்கு அப்போது ஆறுதல் சொன்னவர் படத்தின் மேக் அப் மேன் ஹரி. இந்தப் படம் உங்களுக்கு மிகப்பெரிய பேர் வாங்கித் தரும்... கவலைப்படாதீங்க என்று சொல்லியிருக்கிறார். உண்மையிலேயே அப்படி நடந்தால் உங்களுக்கு தங்கத்தில் செயின் வாங்கி போடுகிறேன் என்று சொன்னாராம். அதன் பிறகு …
-
- 2 replies
- 1.6k views
-
-
முதல் பார்வை: கர்ணன் ஊர் மக்களின் நன்மைக்காக நாயகன் உரிமைக் குரல் எழுப்பினால், அதனால் போராட்டங்களைச் சந்தித்தால் அதுவே 'கர்ணன்'. நெல்லை மாவட்டத்தில் உள்ள பொடியங்குளம் ஒரு குக்கிராமம். பஸ் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் அந்த ஊர் மக்கள் அல்லல்படுகின்றனர். பக்கத்து ஊரான மேலூருக்கு நடந்து சென்று போய் பஸ் ஏறினால்தான் வெளியூருக்குப் போக முடியும். அப்படிப்பட்ட நிலையில் மேலூர்க்காரர்கள் பொடியங்குளம் மக்களைச் சம்பந்தமில்லாமல் சண்டைக்கு இழுக்கின்றனர். இளம்பெண்ணை கேலி செய்கின்றனர். அதைக் கண்டிக்கும் ஆண்களை இழுத்துப் போட்டு அடிக்கின்றனர். இதனால் வெகுண்டெழும் கர்ணன் (தனுஷ்) மேலூரைச் சேர்ந்த ஆதிக்க சாதியினரின் அகந்தைக்குத் தகுந்த பாடம் ப…
-
- 6 replies
- 1.6k views
-
-
கனடாவில் எடுக்கப்பட்ட சகா திரைப்படம் டென்மார்க் வருகிறது. கனடாவில் எடுக்கப்பட்ட சகா என்ற திரைப்படம் டென்மார்க்கில் விரைவில் காண்பிக்கப்பட இருக்கிறது. இந்தத் திரைப்படத்துடன் கலைஞர் திவ்வியராஜன் டென்மார்க் வர இருக்கிறார். திரைப்படம் எடுத்தால் மட்டும் போதாது ரசிகர்களை பார்க்க வைக்கவும் வேண்டும் என்பது பாரிய சிரமமாக இருந்து வருவது தெரிந்ததே. இதேவேளை இங்கிலாந்தில் உள்ள சண் நடிகர் லண்டன் பாபா நடித்த வேருக்கு நீர் என்ற படத்தை டென்மார்க்கில் காண்பிக்க விருப்பு தெரிவித்துள்ளார். -அலைகள் இப்படத்தை பார்த்தவர்கள், உங்கள் கருத்துக்களை வைக்கவும்.
-
- 2 replies
- 1.6k views
-