ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142652 topics in this forum
-
தமிழ் தேசிய கூட்டமைப்பை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கு அதில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் உறுப்பினர்கள் அனைவரதும் ஒத்துழைப்பும் அங்கீகாரமும் தேவை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். சம கால அரசியல் நிலவரம் தொடர்பாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட அங்கத்தவர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் இன்று சனிக்கிழமை திருகோணமலை நகரில் நடைபெற்றது. கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ். தண்டாயுதபாணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உரையாற்றியபோதே சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- தமிழ் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்யப்படவேண்டும் என்ற விடயத்தை தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது மி…
-
- 21 replies
- 814 views
-
-
வடக்கில் மத மாற்றத்தில் ஈடுபடும் சபையினருக்கு எதிராக விசேட ஆணைக்குழு- சிவசேனா கோரிக்கை by : Litharsan வடக்கில் மதமாற்றத்தில் ஈடுபடும் சபையினருக்கு எதிராக விசேட ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என சிவசேனா அமைப்பினைச் சேர்ந்த மறவன்புலவு சச்சிதானந்தம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம், அரியாலையில் உள்ள பிலதெல்பியா ஆலயத்திற்கு முன்னால் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், “வடக்கில் மதமாற்ற சபைகள் நிறைந்து காணப்படுகின்றன. அவை எந்தச் சட்டத்திற்கு உட்பட்டு செயற்படுகின்றன என்பது தொடர்பாக அதிகாரிக…
-
- 21 replies
- 2.8k views
-
-
தமிழ் மக்களின் உணர்வின் வெளிப்பாடே வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை குறித்த தீர்மானம் . - இவ்வாறு ஜனாதிபதியிடம் தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று வியாழக்கிழமை பிற்பகல் வடக்கு மகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கையின் கடல் எல்லையில் கடற்றொழிலில் ஈடுபடுகின்ற இந்திய மீனவர்கள் பற்றிய கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் உள்நாட்டலுவல்கள், கடற்றொழில் அமைச்சர் கௌரவ ஜோசப் மைக்கல் பெரேரா, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன, வட மாகாண ஆளுநர் கௌரவ எச்.எம்.பி.பீ…
-
- 21 replies
- 1.1k views
-
-
தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவோம் - அநுரகுமார Published By: DIGITAL DESK 3 26 AUG, 2024 | 12:24 PM தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவதுடன் அரச நிர்வாகத்தில் தமிழர் ஒருவர் தமிழ் மொழியில் கேள்வி எழுப்பும் போது அவருக்கு தமிழ் மொழியில் பதிலளிப்பதை கட்டாயமாக்குவோம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். “வளமான நாடு - அழகான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் கட்சியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திசாநாயக்காவினால் இன்று திங்கட்கிழமை (26) கொழும்பில் வெள…
-
-
- 21 replies
- 1.4k views
- 1 follower
-
-
நல்லூர் கந்தனை தங்கத்தினால் அலங்காரம் செய்தவர்களில் ஒருவரான இரத்தினசபாபதி சிவசண்முகநாதன் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் இரண்டு வார காலம் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி கடந்த 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.அவரின் உடலம் அன்றையதினமே தகனம் செய்யப்பட்டுள்ளது. சிவசண்முகநாதன் யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் ஆவார். சமகாலத்தில் தென்னிந்தியாவில் சினிமா தொழில் துறை சார்ந்த சில நிறுவனங்களுக்கு உரிமையாளராக செயற்பட்டுள்ளார். நல்லூர் கந்தனின் உற்சவமூர்த்திகளை அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அத்துடன் நல்லூர் கந்தனின் ஆறுமுகசுவாமி பகுதியை பொன்னால் செய்த வேலைப்பாடுகளை இந்தியாவிலும் நல்லூரிலும் முன்னின்று வழி…
-
- 21 replies
- 2.1k views
-
-
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்தபோது எமது அண்டை நாடான இந்தியா தான் முதலில் உதவியது. ஆனால் நன்றி கெட்ட தனமாக இந்திய அணியின் தோல்வியை இங்கு சிலர் பட்டாசு கொளுத்தி கொண்டாடுகின்றனர் என்று கல்வி ராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு விளையாட்டுப் போட்டி ஒன்றில் வெற்றி தோல்வி என்பது சாதாரண விடயம். அந்த வகையில் கிரிக்கெட் உலகக் கின்ன போட்டியில் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. இதனை அடுத்து இலங்கையில் சில பகுதிகளில் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா வென்றுவிட்டது என்பதை விடவும் இந்திய அணி தோல்வி அடைந்து விட்டது என்பதையே அவர்…
-
- 21 replies
- 1.2k views
- 1 follower
-
-
செய்தி: "இலங்கைத் தமிழர்களுக்காக நாங்கள் ஏன் உண்ணாவிரதம் இருக்கவேண்டும்? அஜித் அர்ஜன் கேள்வி - புலம்பெயர்ந்த தமிழ் இரசிகர்கள் கொதிப்பு" யாழ் கள வாசகர்களே! கள உறவுகளே.. சிந்திச்சு செயற்படுங்கள்... யாழ் இணையத்தில் அண்மையில் மோசமான முறையில் செய்திகள் திருட்டுத்தனமாக ஒட்டப்பட்டு வருகின்றது. பல இணைய ஊடகங்கள் அனுபவமற்ற, ஆங்கில அறிவு அற்ற, சிந்திக்கத்தெரியாத கிறுக்கர்களால் நடாத்தப்படுகின்றன. கருத்து எழுதுபவர்கள் அனைவரும் யாரோ சொன்னதை கேட்டதன் அடிப்படையிலேயே எழுதுகின்றார்கள். ஒன்றையும் ஒருவரும் நேரடியாக பார்ப்பதும் இல்லை. இதனால் ஊடகங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. எதையும் ஆர, அமற யோசிச்சு முடிவு எடுங்கள். எழுந்தமான முறையில, நன்கு திட்டமிட…
-
- 21 replies
- 2.4k views
-
-
Published By: NANTHINI 19 JUN, 2023 | 08:52 AM (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை (19) ஜெனிவாவில் ஆரம்பமாவதுடன், இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் வாய்மொழிமூல அறிக்கை புதன்கிழமை (21) வாசிக்கப்படும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி ஆரம்பமானதுடன், அன்றைய தினமே ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டினால் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான எழுத்துமூல அறிக்கை வாசிக்கப்பட்டது. அதுமாத்திரமன்றி அக்கூட்டத்தொடரில் 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மன…
-
- 21 replies
- 2.2k views
- 1 follower
-
-
ஜனாதிபதியின் விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு அதிகரிப்பு -எம்.றொசாந்த் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்.நகர் பகுதி, பலாலி வீதி மற்றும் யாழ்.நகரில் இருந்து யாழ்.மாவட்ட செயலகம் வரையிலான கண்டி வீதி என்பவற்றில் பெருமளவான இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது. யாழ்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி யாழ். ஆயர் இல்லத்தில் சந்திப்பு ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார். அடுத்து வட மாகாண ஆளுநர் வாசஸ்தலத்தில் சந்திப்பு ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார். இவ்விரண்டு சந்திப்புக்கும் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கபட்டுள்ளது. …
-
- 21 replies
- 1k views
-
-
அன்புள்ள அண்ணா! - மனதை பிழியும் முல்லைத்தீவு கடிதம் நக்கீரன் அண்ணாவுக்கு, முல்லைத் தீவிலிருந்து அதீதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது)ங்கிற 14 வயசு பொண்ணு எழுதறேன். நல்லாயிருக்கீங்களா? நாங்க இங்கு நல்லயில்லையண்ணா. 'நல்லாயிருக்கீங்களா... எப்படி இருக்கீங்க'ன்னு கேட்க எந்த ஒரு சனமும் இல்லையண்ணா. நல்லாயிருக்கீங்களான்னு ஒரு வார்த்தையை எங்க செவிகள் கேட்டு ரொம்ப நாளாச்சு. எங்கிருந்தாவது அந்த வார்த்தை ஒருமுறை எங்க செவிகள்ல விழாதான்னு ஏங்கிக் கிடக்கிறோமண்ணா. உக்கிரமான போர் முடிஞ்சதும் வவுனியா முகாமுக்குள் நாங்க அடைத்து வைக்கப்பட்டோம். நாங்கன்னா...நான், என் அம்மா, என் தாத்தா, என் அண்ணா. எங்க அப்பா (சந்திரேசன்) போரில் வீர மரணம் அடைஞ்சிட்டாரு. கதிர்காமம் முகாமுலதான் …
-
- 21 replies
- 2.2k views
-
-
Published By: DIGITAL DESK 3 26 FEB, 2024 | 03:35 PM இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் விமானப்படையின் கல்வி மற்றும் தொழினுட்ப கண்காட்சியை நடாத்தவுள்ளது என விமானப்படையின் எயர் வைஸ் மார்சல் முடித மகவத்தகே தெரிவித்துள்ளார். யாழில் இன்று திங்கட்கிழமை (26) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். இலங்கை விமானப்படையின் 73 ஆவது வருட நிகழ்வை முன்னிட்டு, “நட்பின் சிறகுகள்” எனும் செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இம்முறை வடமாகாணத்தை முன்னிலைப்படுத்தி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருகட்டமாக “ எனது புத்தகமும் வடக்கில்” எனும் தொனிப்பொருளில் 73 ஆயிரம் புத்தகங்கள் ம…
-
-
- 21 replies
- 2k views
- 2 followers
-
-
கொழும்பு 7 பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ஊழியர்கள் ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் மாத்திரமே உரையாட வேண்டும். தமிழில் உரையாட வேண்டாம் என்று அறிவிப்பு பலகை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ், முஸ்லிம், சிங்கள சமூக வலைத்தள வாசிகளினால் கடும் விமர்சனம் வைக்கப்படுகிறது. இந்நிலையில் “ஊழியர்கள் தமிழில் பேசுவதாகவும், அது கேலி செய்வது போலும் இருப்பதாக வாடிக்கையாளர்கள் முறையிட்டனர்” எனவே தான் அவ்வாறு காட்சிப்படுத்தியுள்ளோம் என்று குறித்த உணவகம் விளக்கமளித்துள்ளது. குறித்த விளக்கத்தை தொடர்ந்து விமர்சனம் மேலும் வலுத்துள்ளது. …
-
- 21 replies
- 3.3k views
-
-
யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்கரையோரத்தில் உள்ள சிறிலங்காப் படையினரின் காவலரண்கள் கடற்புலிகளின் சிறப்புக்கனரக அணியினர் தாக்குதல் நடத்தி பலத்த அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது: யாழ். வடமராட்சி நாகர்கோவில் கடற்பரையோர காவலரண்கள் கடற்புலிகளின் சிறப்பு கனரக அணியினரால் இன்று காலை 6:00 மணிக்கு தாக்கப்பட்டுள்ளன. இதில் படையினரின் 3 காவலரண்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. 5 காவலரண்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. இத்தாக்குதலில் படைத்தரப்புக்கு பலத்த உயிரிழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றார் இளந்திரையன். http://www.puthinam.c…
-
- 21 replies
- 5.2k views
-
-
அனைத்துலக நாடுகளின் வேண்டுகோளை ஏற்று விடுதலைப் புலிகள் ஒருதலைபட்ச போர் நிறுத்தம் அறிவிப்பு ஐக்கிய நாடுகள் சபை, ஜி-8, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் விடுத்திருக்கும் வேண்டுகோள்களை ஏற்று இன்று தொடக்கம் ஒரு தலைப்பட்சமான போர் நிறுத்தத்தை பிரகடனப்படுத்துவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: வன்னியில் ஏற்பட்டுள்ள மனிதப் பேரவலத்தினை தடுத்து நிறுத்தவும், இந்த பேரவலத்தினை தடுத்து நிறுத்தும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் சபை, ஜி-8, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் விடுக்கும் வேண…
-
- 21 replies
- 2.4k views
-
-
கனேடியப் பாடசாலையில் புலிகொடிக்குத் தடை! [sunday, 2014-05-04 09:43:33] கனேடிய பாடசாலையொன்று புலிக்கொடியை தடை செய்துள்ளது. தென் கிழக்கு ஒன்டாரியோவில் உள்ள இந்த உயர்தரப் பாடசாலை, வளாகத்திற்குள் மாணவர் புலிக்கொடியை கொண்டு வரக்கூடாது என அறிவித்துள்ளது. தரம் 12 இல் கல்வி கற்கும் குமார் மார்க்கண்டு என்ற மாணவர் இரண்டு தடவைகள் பாடசாலையில் நடைபெற்ற ஆண்டு நிகழ்வுகளின் போது புலிக்கொடியை ஏந்திச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இம்முறை நடைபெற்ற ஆண்டு நிகழ்வில் புலிக்கொடியை ஏந்திச் செல்லக் கூடாது என பாடசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேவேளை, குறித்த கொடிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு கிடையாது என அவரது தந்தை தெரிவித்துள்ளார். கொடி ஒன்றைக் கூட பாடசாலைக்கு கொண்டு செல்ல மு…
-
- 21 replies
- 1.4k views
-
-
சீனாவின் யுவான் வேங் – 5 ஆய்வு கண்காணிப்பு கப்பல், சற்று முன்னர் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது! சீனாவின் யுவான் வேங் – 5 (Yuan Wang 5) அதி தொழில்நுட்ப ஆய்வு, கண்காணிப்பு கப்பல் சற்று முன்னர் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் சீனக் கப்பல் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 07 நாட்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை இன்றைய தினம் நாட்டை வந்துள்ள இந்த கப்பல் எதிர்வரும் 19 ஆம் திகதி பிற்பகல் நாட்டில் இருந்து வெளியேறவுள்ளதாகவும் குறித்த கப்பல் நிறுவனம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டாளருக்கு அறிவித்துள்ளது. சீனாவின் யுவான் வாங் …
-
- 21 replies
- 1.1k views
-
-
ராதீகா சிற்சபேசன் இந்தியாவிற்கு விஜயம் 04 ஜனவரி 2014 கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதீகா சிற்சபேசன் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ராதீகா இன்று காலை இந்தியா நோக்கிப் பயணித்தார் என குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சிற்சபேசன் கடந்த டிசம்பர் மாதம் 28ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். ராதீகா சிற்சபேசன் சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ராதீகா சிற்சபேசன் வீட்டுக் காவலில் தடுத்து வைக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் முன்னர் செய்தி வெளியிட்டிருந்தன. பின்னர் அந்தத் தகவல் மறுக்கப்பட்டிருந்ததுடன், தம்மை எச்சரித்ததாக ராதீகா அறிவ…
-
- 21 replies
- 3.5k views
-
-
இந்தியாவின் பாதுகாப்பானது இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்போடு பின்னிப் பிணைந்திருப்பதால், சீன உளவுக் கப்பல் இலங்கைக்கு வருவது குறித்து பல சிவப்புக் கொடிகள் உயர்த்தப்பட்டுள்ளதாக தெற்காசிய அரசியல் கொள்கைகளுக்கான ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 11ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குச் சீன ஆய்வு கப்பல் வருவது தொடர்பில் தற்போது பல்வேறு சர்ச்சைகள் சர்வதேச மட்டத்தில் எழுந்துள்ளன. குறிப்பாக சீன கப்பலின் இலங்கை விஜயத்தை இந்தியா வன்மையாக எதிர்த்து வருவதுடன், அதனை நிறுத்த இராஜதந்திர ரீதியில் முயற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றது. எனினும் ஹம்பாந்தோட்டைக்கு வரும் சீனக் கப்பலானது எரிபொருள் நிரப்புவதற்காக வருகிறதாகவும், வேறு எந்த நோக்கத்திற்காகவும் அல்ல என்…
-
- 21 replies
- 1.7k views
- 2 followers
-
-
த.தே.கூ. எம்.பி.யின் வீட்டுக்குச் சென்ற ஜனாதிபதி : புதல்வியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்பு (ஆர்.ராம்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் யாழில் உள்ள வீட்டுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று சனிக்கிழமை சென்றுள்ளார். குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் புதல்விக்கு பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காகவே ஜனாதிபதி நேரில் சென்றுள்ளார். முன்னதாக யாழ். அல்பிரட் துரையப்பா விளையாட்டரங்கை திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி யாழப்பாணம் வருகை தரும் அதே தினம் தனது புதல்வியின் பிறந்த தினம் என்பதால் நேரில் வீட்டுக்கு வருகை தருமாறு குறித்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கை ஒன்றை முன்வைத்திரு…
-
- 21 replies
- 2.7k views
-
-
சிறீலங்கா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்து, தமிழீழ தேசியத் தலைவரின் தந்தை திருவெங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் சாவடைந்த நிலையில், மலேசியாவிற்கு சென்றிருந்த தமிழீழத் தேசியத் தலைவரின் தாயார் பார்வதி அம்மையார், நேற்று சிகிச்சைக்காக இந்தியா சென்றபோது சென்னை விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். பக்க வாதம் நோயால் பாதிக்கப்பட்டு, சுயமாக நடமாடமுடியாதளவிற்கு படுத்த படுக்கையாக இருக்கும் அவர், சென்னையில் இருந்து நாடு கடத்தப்பட்டது பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இதேவேளை, இவரை சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள தமிழகத்திற்கு வருவதற்கு அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க பொதுச் செயலர் வ…
-
- 21 replies
- 2k views
-
-
எட்டாவது தடவையாக ஏமாந்து போன கூட்டமைப்பு:நேற்றைய பேச்சுகளிலும் வெறுங்கையுடன் திரும்பியது [Thursday, 2011-06-30 08:35:17] இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான எந்தவொரு எழுத்து மூல ஆவணத்தையும் நேற்று நடைபெற்ற பேச்சுக்களின் போது சிறிலங்கா அரசதரப்பு சமர்ப்பிக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விசனம் வெளியிட்டுள்ளார். சிறிலங்கா அரச பிரதிநிதிகளுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான எட்டாவது சுற்றுப் பேச்சுக்கள் நேற்று மாலை 4 மணியளவில் சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடைபெற்றன. நேற்றைய பேச்சுக்களின் போது, இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த சிறிலங்கா அரசின் பரிந்துரைகள் அடங்கிய எழுத்துமூல ஆவணத்தை தருவதாக அரசதரப்பு பி…
-
- 21 replies
- 811 views
-
-
பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள கருணா அம்மான் Vhg அக்டோபர் 02, 2024 எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைமை வேட்பாளராக கருணா அம்மான் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.battinatham.com/2024/10/blog-post_87.html
-
-
- 21 replies
- 1.5k views
-
-
திருமலையில் இலங்கை இராணுவம் கெமிக்கல் தாக்குதல். ஜ வியாழக்கிழமைஇ 10 ஆகஸ்ட் 2006 ஸ ஜ யோகராஜன் ஸ திருமலையில் இலங்கை இராணுவம் கெமிக்கல் தாக்குதல் நடாத்துவதாக பிரபல மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த 30 வருடங்களாக இலங்கை இராணுவம் பயன்படுத்திய எறிகனைகள் விழுந்து வெடித்து சேதத்தை ஏற்படும்தும் ஆனால் தற்போது பாவிக்படும் எறிகனைகள் இரசாயன எறிகனைகள் இவை விழுந்து வெடிக்கும் இடத்தில் தீபற்றி எரிகிறது மூதூரிலும் சம்பூரிலும் காடுகள் திபற்றி எரிகிறது. எறிகனை விழும் இடங்களில் எல்லாம் தீ பிடித்து எரிகிறது பச்சை மரங்கள் அனைத்தும் உடனடியாக தீபிடித்து எரிகிறது. காயம் ஏற்பட்டவர்களுக்கு மருத்துவம் செய்ய முடியாத கெமிக்கல் இராசயணம் இந்த குண்டுகளில் பயன்படுத்தப்படுகிண்றது எண்று …
-
- 21 replies
- 4.3k views
-
-
விடுதலைப்புலிகளின் ஒரு நீர்மூழ்கிக் கப்பலையும் சில தற்கொலைப்படைப் படகுகளையும் சிறீலங்கா சிங்கள பேரினவாத பயங்கரவாத இராணுவம் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. srilanka army. இப்படங்களைப் பார்க்கின்ற போது நகர்த்திச் செல்லக் கூடிய நிலையில் இருந்தும்.. ஏன் விடுதலைப்புலிகள் இவற்றை விட்டுச் சென்றனர் என்பது.. கேள்விக்குரியதாகவே இருக்கிறது..! இது.. உண்மையில்.. கைப்பற்றப்பட்டதா அல்லது பிரச்சார நோக்கில்.. திசை திருப்பச் செய்யப்பட்டதா..??! (டம்மியா)
-
- 21 replies
- 4.3k views
-
-
சிங்கள அரசியல்வாதிகள் சிலரின் நடவடிக்கையினாலேயே சிறிய குழுவாக ஆரம்பித்த தமிழீழ விடுதலைப் புலிகள் பின்னர் முழு தமிழ் சமூகத்தையும் பங்குதாரர்களாக்கியது என அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். கடந்த 21ஆம் திகதி இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலை அடுத்து, நாட்டில் ஏற்பட்டிருந்த பயங்கரவாத செயற்பாடுகளுடன் ஒப்பிடுகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் எவ்வாறு இருந்தது என்பது தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கருத்துத் வெளியிடுகையில், சிங்கள இனவாத அரசியல் தலைவர்களின் செயற்பாடுகளினாலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாகியது. இலங்கை மீதான தாக்குதல் தொடர்பில…
-
- 21 replies
- 2k views
-