ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142678 topics in this forum
-
பிரபாகரனின் மனைவியையும் பிள்ளைகளையும் ஜனாதிபதி பேணி வருகிறார் : அஸ்வர் எம்.பி. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவியையும் பிள்ளைகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவனித்து பேணிவருகிறார் என அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் இன்று தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதமொன்றின்போது, உரையாற்றிய ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி., அல் கயீடா தலைவர் ஒசாமா பின் லாடனுடன் சேர்த்து அவரின் குடும்பத்தினர் கொல்லப்பட்டதைப் போலல்லாமல், பிரபாகரனின் மனைவியும் பிள்ளைகளும் கவனித்து பேணப்படுகின்றனர் என்றார். இதுதான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனிதாபிமானத் தன்மை என அஸ்வர் எம்.பி கூறினார். இஸ்ரேலில் மனித உரிமைகள் மீறப்படுவதக…
-
- 21 replies
- 1.8k views
- 1 follower
-
-
இது இன்றைய நாள் (வியாழக்கிழமை, மே 06, 2010) வீரகேசரியின் இரண்டாவது பக்கத்தில் பிரசுரமான ஒரு செய்தி.
-
- 21 replies
- 2.1k views
-
-
தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன? December 28, 2024 02:55 pm தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு தலைவராக மாவை சேனாதிராஜாவும் எஞ்சிய காலங்களுக்கான பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானமும் செயற்படுவார்கள் என தமிழரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் அறிவித்தார். தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (28) இடம்பெற்றது. இதன்போது கட்சியின் தலைமை தொடர்பான விடயம் வாதப்பிரதிவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டு அது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. அது தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பின…
-
-
- 21 replies
- 1.4k views
- 1 follower
-
-
வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவிதத்தின் பின்இ கடந்த 4ஆம் திகதி மகர சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட நிமலரூபனின் திருவுடல் நேற்று திங்கட்கிழமை மாலை வவுனியாவுக்கு கொண்ட செல்லப்பட்ட நிலையில் நிமலரூபனின் திருவுடலுக்கு பொது மக்கள் படையினரின் பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் அஞ்சலி செலுத்தியுள்ளார்கள். நேற்றிரவு வவுனியா நெளுக்குளத்திலுள்ள அவரது இல்லத்திற்கு திருவுடல் கொண்டு வரப்பட்டது.இன்றைய தினம் மாலை 4 மணி அளவில் நெளுக்குளம் இந்து மயானத்தில் நிமலரூபனின் திருவுடல் அடக்கம் செய்யப்பட உள்ளதாக இன்றைய மாலையில் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றனஇந்த வணக்க நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் அங்சலி செலுத்தினர். நிமலரூபனின் இல்லத்தைச் சுற்றி காவல்துறைய…
-
- 21 replies
- 2k views
-
-
7:30 நிமிடத்தில்
-
-
- 21 replies
- 1.5k views
-
-
இலங்கையின்... புதிய சட்டமா அதிபராக தமிழர்! இலங்கையின் புதிய சட்டமா அதிபராக சஞ்சய் ராஜரத்தினத்தை நியமிக்க நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் முன்மொழிவை ஏற்று நாடாளுமன்றத் தெரிவுக்குழு இந்த ஒப்புதலை அளித்துள்ளதாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019, மே 10இல் சட்டமா அதிபராகப் பொறுப்பேற்ற ஜெனரல் தப்புல டி லிவேராவின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், பதில் மன்றாடியார் நாயகம், ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்தினம் சட்டமா அதிபராகப் பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சோசலிசக் குடியரசாக அறிவிக்கப்பட்டதற்குப் பின்னர் இலங்கையின் சட்டமா அதிபரா…
-
- 21 replies
- 2.1k views
- 1 follower
-
-
ஐந்தாண்டுகள் பூர்த்தியாவதற்குள் போர் நிறுத்த உடன்படிக்கையை இரத்து செய்யவும் - ஜனாதிபதியிடம் தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் வேண்டுகோள். தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தினர் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் சந்தித்துரையாடியுள்ளனர். இந்த சந்திப்பின்போது ஒன்றியத்தின் சார்பில் பிக்குமார்களான பெங்கமுவே நாலக தேரர், தம்பர அமில தேரர், ஓமாரே கஸ்ஸப்ப தேரர் மற்றும் கலாநிதி குணதாச அமரசேகர, விமல் வீரவன்ச எம்.பி., சிரேஷ்ட சட்டத்தரணியான எஸ்.எல்.குணசேகர போன்றோர் கலந்துகொண்டனர். இதன்போது, நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பாகவும் அரசின் எதிர்கால அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக பேசப்பட்டதாக ஜனாதிபதி செயல…
-
- 21 replies
- 4.1k views
-
-
தன்னை வைத்து சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் அவதூறு பிரசாரங்களுக்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறீதரன் மதுபான சாலை உரிமங்களை பெற்றுக்கொண்டதாக முகநுால் மற்றும் டிக்டொக் போன்ற சமூகவலைத்தளங்களில் அவதூறான செய்திகள் பரப்பப்படுவதாக அவர் முறைப்பாடு செய்துள்ளார். இவ்வாறான அவதூறுகள் தொடர்ச்சியாக பரப்பப்பட்டு வந்த நிலையில், அவதூறு பரப்பிய நபர்களுக்கு எதிராக கிளிநொச்சி பொலிஸிலும், ஒட்டுசுட்டான் 'சைபர் க்ரைம்' பிரிவிலும், கொழும்பு 'சைபர் க்ரைம்' தலைமையகத்திலும் கடந்த 24.09.2024ஆம் திகதி முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இறுக்கமான நிலைப்பாட்டில் சிறீதரன் பொலிஸார் ஆரம்பித்த முதற்கட்ட விசாரணையில் ஒருவர் தா…
-
-
- 21 replies
- 1.3k views
- 2 followers
-
-
அண்மையில் வெளியான சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணத்தின் கல்வி நிலை வீழ்ச்சி கண்டுள்ளமை தெரியவந்துள்ளது. நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களிலும் பரீட்சையில் சித்தியடைந்தவர்களின் வீதத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் நிலையில் வடக்கு மாகாணம் கடைசி இடத்தை 9 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.பரீட்சை முடிவுகள் தொடர்பாக பரீட்சைத் திணைக்களத்தின் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான பிரிவு மேற்கொண்டுள்ள பகுப்பாய்வு அறிக்கை மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. பரீட்சைக்குத் தோற்றியோர், சித்தியடைந்தோர் வீதத்தை நோக்கும்போது முதல் இடத்தில் மேற்கு மாகாணமும் இரண்டாம் இடத்தில் தெற்கு மாகாணமும் மூன்றாமிடத்தில் வடமேற்கு மாகாணமும் உள்ளன. சப்பிரகமுவ மாகாணம், மத்திய மாகாணம், கிழ…
-
- 21 replies
- 2.6k views
-
-
முல்லைத் தீவை நோக்கி கரூர் வழக்கறிஞர்கள் ! கரூர் : இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரியும் கரூரை சேர்ந்த வழக்கறிஞர்கள் முல்லைத்தீவுக்கு செல்ல உள்ளனர். இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரியும் சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் சங்கம், மற்றும் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் உள்ள வழக்கறிஞர்கள் சங்கம் தொடர் போராட்டமும், நீதி மன்ற புறக்கணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் நீதிமன்ற பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள…
-
- 21 replies
- 2.7k views
-
-
dailymirror.lk வன்னி இழப்புக்களுக்கு இப்படி ஒரு மனிதாபிமானப் பார்வை இருக்குமோ..??!
-
- 21 replies
- 3.4k views
-
-
பிரபாகரனைப் பிடிக்கவில்லை என்றால் சுமந்திரன் தேசிய பட்டியல் நாடாளுமன்றம் சென்றது தவறு: விக்னேஸ்வரன் by செய்தியாளர் பூங்குன்றன் ‘போராட்டத்தையும் அதன் ஒப்பற்ற தியாகங்களையும் இப்படி கொச்சைப்படுத்தும் தமிழின சாபக்கேடுகளை அடியோடு ஒழிக்க வேண்டும். தமிழ் மக்கள் இதில் மிகக் கடுமையான விழிப்புணர்வு கொள்ளாவிடின் தென்னிலங்கை பேரினவாதிகளைக் காட்டிலும் இத்தகைய மிதவாத நடிப்பாளர்கள் எம்மைக் குழி தோண்டிப் புதைத்துவிடுவார்கள்.’ எனத் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் ஆயுதப் போராட்டம் செய்ததால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தான் நிராகரிப்பதாகவும் ,…
-
- 21 replies
- 2.4k views
-
-
முஸ்லீம்கள் கொல்லப்பட்டதற்கு விடுதலைப்புலிகள் கண்டனம். திருமலை மூது}ரில் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட சிறிலங்கா இராணுவத்தினரின் ஒருதொகுதி உடலங்கள் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் ஊடாக அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக விடுதலைப்புலிகளின் இராணுவப் பேச்சாளர் ஐ.இளந்திரையன் தெரிவித்துள்ளார். மூது}ர் இறங்குதுறை தோப்பூர் ஆகிய இடங்களில் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தாக்குதல்களில் கொல்லப்பட்ட நல்ல நிலையில் உள்ள 40 மேற்பட்ட சடலங்களை ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மீட்கப்பட்ட பகுதிகளில் பழுதடைந்த சடலங்கள் பெருமளவாக காணப்படுவதாகவும் களமுனைச்செய்திகள் தெரிவிக்கின்றன இதேவேளை …
-
- 21 replies
- 3k views
-
-
கடலும் கடல்போல் மக்களும் அமைதிகாக்க மெழுகுவர்திகள் உருகுகின்றன. வீரத்தை குண்டுகள் துளைக்காது வீரனை சரித்திரம் புதைக்காது நாட்டை விரும்பிடும் நெஞ்சங்கள் வாடகை மூச்சில் வாழாது இறந்த உயிர்களோ கணக்கில்லை இருமி சாவதில் சிறப்பில்லை இன்னும் என்னடா விளையாட்டு எதிரினர் மதிலில் கொடியேற்று நிலத்தடியில் புதைந்திருக்கும் பிணங்களுக்கும் மனம் துடிக்கும் - கவிஞர் அறிவுமதி
-
- 21 replies
- 2k views
- 1 follower
-
-
தான் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று நாட்களில் கை, கால்களில் விலங்கிடப்பட்டு உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக பிரேம்குமார் குணரத்ணம் தெரிவித்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்மையில் கடத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னிலை சோஷலிஸக் கட்சியின் உறுப்பினரும் அவுஸ்திரேலிய பிரஜையுமான பிரேம்குமார் குணரத்ணம், இன்று (11) அவுஸ்திரேலிய சிட்னியில் உள்ள தனது வீட்டில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், "அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இல்லாது போயிருந்தால் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டு எனது சகோதரர் கொலை செய்யப்பட்டதுபோல் ஊடகவியலாளர்கள் கொல…
-
- 21 replies
- 5.9k views
-
-
சிங்கள இணையம் ஒன்றில் இந்த தலைப்பினை பார்த்தேன் ஜடியன் செய்தியில் சொல்ல்ப்பட்டதாம் ஆனால் பாதுகாப்பு இனையத்தளத்தில் இரனைமடு ஓடுபாதையை விமானப்படைதாக்கியதாக மட்டுமே சொல்லப்பட்டிருகின்ரது.
-
- 21 replies
- 6.4k views
-
-
பல்கலைக்கழக மாணவர் சுட்டுக்கொலை: ஐந்து பொலிஸார் கைது கொக்குவில், குளப்பிட்டிச் சந்திப் பகுதியில் வெள்ளிக்கிழமை (21) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்டு பின்னர் அவர்களில் ஒருவர் சுட்டுக்கொலைச் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், ஐந்து பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஐவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இவ்வாறு உயிரிழந்த இந்த இரண்டு பல்கலைக்கழக மாணவர்களுடைய சம்பவம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி மைத்திபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். http://www.tamilmirror.lk/184470/பல-கல-க-கழக-ம-ணவர…
-
- 21 replies
- 2.3k views
- 1 follower
-
-
இன்று இரவு அவுஸ்திரெலியா ABC தொலைக்காட்சி 10.30 மணிக்கு ABC LATELINE நிகழ்ச்சியில் சிறிலங்கா பற்றிய காணொளி வரவிருக்கிறது. கட்டாயம் பாருங்கள். அத்துடன் நாளை வரும் THE AGE பத்திரிகையையும் பாருங்கள்
-
- 21 replies
- 2k views
-
-
தமிழர் தாயகத்தினில் நடந்தது இனஅழிப்பே! சர்வதேச நீதி விசாரணை எக்காரணம் கொண்டும் தடைப்பட்டு போக அனுமதிக்க முடியாது! தமிழ் மக்களினை ஏமாற்ற ரணிலும் முற்படுகின்றார்.அதற்கான பதில் விரைவினில் அவருக்கு கிடைக்கும்! முன்னதாக உறுதியளிக்கப்பட்டவாறாக படை குறைப்போ காணிகள் விடுவிப்போ மீள்குடியேற்றமோ நடந்திருக்கவில்லையென அம்பலப்படுத்தியிருக்கின்றது வடமாகாணசபை. தமிழ் மக்களது மிகப்பெரும் வாக்கை பெற்று வெற்றி பெற்றிருந்த வடமாகாணசபை தனது 16 மாத கால பயணத்தினில் முதலாவது சாதனையாக இன அழிப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்களை உள்ளடக்கி தீர்மானத்தை இன்று நிறைவேற்றியுள்ளது. ஆளும் தரப்பின் ஓரிரு உறுப்பினர்களினை தவிர்த்து ஈபிடிபி மற்றும் முஸ்லீம் காங்கிரஸ் ஆகியவற்றின் பெரும்பான்மை ஆதரவுடன் இத்தீர்ம…
-
- 21 replies
- 2k views
-
-
இதை இங்கு இணைத்தது மட்டுமே நான் ... என்னை நோக்கி கல் எறியவேண்டாம் இந்த பதிவு முழுக்க முழுக்க தமிழ் மற்றும் தமிழ் கலாசார கொலைகாரர்களாக இருக்கக்கூடிய பெரும்பாலான புலம்பெயர் தமிழர்களை பற்றியே! அங்கு வாழக்கூடிய ஒட்டுமொத்த புலம்பெயர் சமுதாயத்தையும் பற்றியது அல்ல. விரல்விட்டு எண்ணகூடிய தமிழ் மொழி பற்றுள்ள குடும்பங்கள் அங்கு வாழ்வதையும் நான் அறிவேன். இனிய புலம்பெயர் உறவுகளே உங்களது முயற்சிகள் போற்றுதலுக்குரியது , ஏற்றுக்கொள்ளத்தக்கது அவசியமானதும் கூட , ஆனால் இப்படியான ஒரு நுட்பமான ஒரு கோட்பாட்டை அடைய போராடும் நாங்கள் நூறுவீதம் உண்மையாய் பூரணமாய் இருப்பது அவசியம். அதைத்தான் எனது பதிவில் சுட்டிக்காட்ட முனைகிறேன். வேறு எந்த நோக்கங்களோ அல்லது உங்களது அளப்பெரிய தி…
-
- 21 replies
- 3.2k views
-
-
தமிழர் சிங்கள மொழியை கற்க வேண்டும்! அரசியலை மறந்து சிங்கள மொழி ஆற்றல் விருத்தியை மேற்படுத்த வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ளவர்கள் அணைவரும் ஒன்றிணைய வேண்டும் என, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சிங்கள மாணவர்கள் கட்டாயமாக தமிழ் மொழியினை கற்க முன்வந்துள்ளனர். விரைவில் தமிழ் பேசும் சிங்கள அலுவலகர்கள் வட, கிழக்கு மாகாணங்களுக்கு வர இருக்கின்றனர் என அவர் கூறியுள்ளார். அதனால் முன்னெச்சரிக்கையாக வட, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் பேசும் அலுவலகர்கள் இதனை கருத்தில் கொள்ள வேண்டும், அதனால் சிங்கள அறிவு இல்லையெனில் புறக்கணிக்கப்படக் கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். யாழ் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்…
-
- 21 replies
- 1.9k views
-
-
தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல்! – மாணவர்கள் காயம் 103 Views தெல்லிப்பழை யூனியன் கல்லூரியினுள் அடாத்தாக புகுந்த அமெரிக்கன் மிசனை சேர்ந்தவர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த சில மாணவர்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் துவிச்சக்கர வண்டிகளை நிறுத்தும் இடம் தமக்கு சொந்தமானது எனவும், அதில் துவிச்சக்கர வண்டிகளை நிறுத்த வேண்டாம் எனக்கூறியுமே மாணவர்கள் தாக்கப்பட்டனர். கடந்த சில மாதங்களாக இந்தக் காணிப் பிரச்சினை நடைபெற்று, தற்போது அந்த நிலம் கல்லூரிக்கு சொந்தமானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இந்நிலையி…
-
- 21 replies
- 2.2k views
-
-
தமிழ்-முஸ்லிம் கலவரத்தைத் தூண்டும் சதி தொடருகிறது: மேலும் 2 முஸ்லிம் மீனவர்கள் சுட்டுக்கொலை!! [செவ்வாய்க்கிழமை, 6 டிசெம்பர் 2005, 08:19 ஈழம்] [மட்டக்களப்பு நிருபர்] கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டம் மருதமுனையில் நேற்று திங்கட்கிழமை இரவு 2 முஸ்லிம் மீனவர்கள் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மருதமுனைக் கடற்கரையில் வழமை போல் தூண்டில் போட்டு அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்தக் கொலையுடன் தொடர்புடைய நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படாத போதிலும் தமிழ் - முஸ்லிம் மக்களிடையே கலவரத்தை தூண்டும் சதி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள குழுவினரே இதற்கு பொறுப்பு என்று தெரியவந்துள்ளது. முஸ்லிம்கள் படுகொலைச் …
-
- 21 replies
- 3.2k views
-
-
காரைநகரில் சிவன் சிலை அமைப்பதை தடுத்து நிறுத்திய பிரதேச சபை – ஐந்து நட்சத்திர விடுதிக்கு அனுமதி : October 1, 2018 காரைநகரின் நுழைவாயிலில் ஐந்து நட்டசத்திர விடுதி ஒன்றை அமைப்பதற்கு தன்னிச்சையாக அனுமதி வழங்கியுள்ள காரைநகர் பிரதேச சபை, அதற்கு அண்மையில் சிவன் சிலை அமைப்பதற்கான வேலைகளைத் தடுத்து நிறுத்தியுள்ளது. காரை. புனித மண்ணில் சிவன் சிலை அமைப்பதற்கான வேலைகளை காரைநகர் பிரதேச சபையின் உப தவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரன் காவல்துறையினரினர் உதவியுடன் தடுத்து நிறுத்தியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவுக் கூட்டங்களுக்குள் சிறப்புவாய்ந்த காரைநகர் ஆன்மீகத்தில் சிறந்து விளங்குகின்றது. பிரசித்தி பெற்ற ஈழத்துச் சிதம்பரம் என்ற சிவன் ஆலயத்துடன் ஏராளமான ஆலயங்க…
-
- 21 replies
- 2.1k views
-
-
Published By: VISHNU 01 MAY, 2025 | 08:56 PM மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு மாறாக காணிகளை சுவீகரிப்பதை அனுர அரசாங்கம் உடனடியாக நிறுத்திக் கொள்ளவேண்டும். குறிப்பாக காணி சுவீகரிக்கும் வர்த்தமானியை உடனடியாக மீளப்பெற வேண்டும். இல்லாவிட்டால் ஜனாதிபதி அனுரவை யாழ் மண்ணிற்குள் கால் வைக்க முடியாமல் செய்வோம் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் வியாழக்கிழமை (01) நடைபெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தொழிலாளர்களிற்காக அன்று முதல் இன்றுவரை இந் நாட்டில் செயற்படுகின்ற ஒரே கட்சி தமிழ் அரசுக் கட்சி தான். தம…
-
-
- 21 replies
- 879 views
- 2 followers
-