Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. போரின்போதும் அதன் பின்னரும் இலங்கையின் எப்பாகத்திலும் தமிழர்கள் சுதந்திரமாக வாழக்கூடிய நிலை இருந்து வருகிறது. ஆனால் சிங்கள மக்கள்தான் அன்றும் இன்றும் சுதந்திரமாக வாழ முடியாதுள்ளனர் என்று கூறியுள்ளார் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். இங்கே எந்த மக்க ளின் மனித உரிமை கள் மீறப்பட்டுள்ளன? பிரச்சினை யாருக்கு இருக்கிறது? மனித உரிமைகளைப் பற்றிப் பேச வேண்டியவர்கள் யார்? என்று நேற்றுப் பல கேள்விகளைத் தொடுத்தார் அவர். "போரில் இராணுவத்தினரும் உயிரிழந்தனர். இவர்களின் உயிரிழப்புக்குப் பொறுப்புக் கூறுவது யார்? தமிழருக்கு ஒரு நியாயம் சிங்களவர் களுக்கு ஒரு நியாயமா?'' என்றும் அவர் கேள்விகளை எழுப்பினார். "நடந்தது நடந்து முடிந்துவிட்டது. இனி நடக்க வேண்டியவற்றைப…

    • 19 replies
    • 2.4k views
  2. யாழ்.திருநெல்வேலிப் பகுதியில் இன்று மாலை இரு குழுக்களுக்கு இடையில் நடைபெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழ் சினிமாப் பாணியில் இடம்பெற்ற மேற்படி வாள்வெட்டுச் சம்பவத்தில் யாழ்.திருநெல்வேலிப் பகுதியினைச் சேர்ந்தவரான 25வயதுடைய இருபிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் அதே இடத்தினைச் சேர்ந்த மற்றொரு குடும்பஸ்தர் தலையில் படுகாயமடைந்துள்ளதோடு யாழ்.நல்லூர்ப் பகுதியினைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் கழுத்தில் காயமடைந்துள்ளார். சம்பவ இடத்தில் உயிரிழந்த நபரைத்துரத்தி வந்த குழு ஒன்று அவரைக் கடுமையாக தாக்கியது…

  3. சிங்களத்தின் கறுப்புத்தந்தியில் ஆழமாக மாட்டுப்பட்டிருக்கும் இந்தியா http://tamilnet.com/art.html?catid=79&artid=27430

  4. கிளிறிசிடியா மரத்தில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஆய்வு இலங்கையில் வெற்றி பெற்றுள்ளதாக சீன நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. இந்த ஆய்வை மேற்கொண்ட சீனாவின் ஹெனா சக்தி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சினிகியாங் சூ தலைமையிலான அதிகாரிகள் குழு இலங்கைப் பிரதமர் டி.எம்.ஜெயரட்ணவிடம் தனது ஆய்வு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில கிளிறிசிடியாவில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வது குறித்த முழுமையான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. கிளிறிசிடியாவில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்றும், சீனாவின் உதவியுடன் வவுனியா, மொனராகல, அம்பாறை, எம்பிலிட்டிய, கண்டி, நுவரெலிய போன்ற இடங்களில் இந்த மின்உற்பத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் சீன …

  5. துணுக்காயை வளைக்க படையினர் முன்நகர்வாம்! வன்னியில் தமது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தித் தொடரும் இராணுவத்தினர் நேற்று அதிகாலை துணுக்காயை நோக்கி முன்னேறத் தொடங்கியுள்ளனர் எனப் பாதுகாப்பு அமைச்சுத் தெரிவித்துள்ளது. இராணுவத்தின் 57 ஆவது படைப்பிரிவினர் விடுதலைப் புலிகளின் கடுமையான எதிர்ப்பிற்கும் மத்தியில் துணுக்காய் நகரைச் சுற்றிவளைக்கத் தொடங்கியுள்ளனர் எனத் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு, நேற்று அதிகாலை வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகள் ஊடாக இராணுவத்தினர் முன்னேறத் தொடங்கினர் எனவும் தெரிவித்தது. நேற்று நண்பகல் 11.35 மணியளவில் அங்கு மோதலொன்று இடம்பெற்றது. இதன் பின்னர் விடுதலைப் புலிகள் இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்றும் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெர…

    • 19 replies
    • 5.2k views
  6. [size=3][size=4]ஈழக் கவிஞரும் ஊடகவியலாளருமான தீபச்செல்வனுக்கு நெருக்கடிச் சூழலில் செய்தி சேகரித்தமைக்கான 2011ஆம் சிறந்த ஊடகவியலாளர் விருதை இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் வழங்கியுள்ளது. நேற்றைய தினம் கொழும்பில் மவுனட்லெனியா விடுதியில் நடந்த 2011 ஆம் ஆண்டிற்கான சிறந்த பத்தரிகையாளர் விருது வழங்கும் நிகழ்வில் இந்த விருது வழங்கப்பட்டது.[/size] [size=4]வன்னியில் கிளிநொச்சியைச் சேர்ந்த தீபச்செல்வன் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் கல்வி கற்றவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புப் பட்டம் பெற்றவர். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளராக செயற்பட்டவர். யாழ் பல்கலைக்கழக ஊடக கற்கை மற்றும் வளநிலையத்தில் விரிவுரையாளராகவும் பணியாற்றியவர்.[/size] [size=4]ஈழத் தமிழ் மக்களின் போ…

  7. இடம்பெயரும் மக்கள் மீது எறிகணைத் தாக்குதல் காணொளி இணைக்கப்பட்டுள்ளது http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> எந்த தடை வந்தாலும் உடைத்து இலக்கை அடைவோம் ..

  8. இலங்கையின் கடந்த கால வரலாறுகளின் படி ஜனாதிபதி தேர்தல்களில் அரசியல் தலைவர்களை மாற்றுவதும் அரசுகளை மாற்றுவதும் மட்டுமே தமிழ் மக்களிற்கு எஞ்சியிருந்ததேயன்றி வேறு எதுவுமே கிட்டியிருக்கவில்லையென தெரிவித்துள்ளார் தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஊடகப்பேச்சாளர் குமாரவடிவேல் குருபரன். தமிழ் சிவில் சமூக அமையம் அமைப்பு வடிவம் பெற்றுள்ளமை தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று வெள்ளிக்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்றிருந்தது. அங்கு ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஊடகப்பேச்சாளர் குமாரவடிவேல் குருபரன் ஆனால் அதற்காக அரசாங்க மாற்றத்திற்கு தமிழ் சிவில் சமூக அமையம் எதிரானதென்று அர்த்தப்படமுடியாதென மேலும்…

  9. விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தவைலர் கேபி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் அவர்கள் பாங்கொக்கில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பாங்கொக் போஸ்ட் ஏட்டை மேற்கோள் காட்டி சிறிலங்கா அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்த மேலதிக விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

  10. உலக வங்கியின் விசேட அறிவிப்பு! இலங்கையில் 57 இலட்சத்து 77 ஆயிரம் பேர் வறுமையில் வாடுவதாக உலக வங்கியின் அண்மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அதன்படி அதிக பணவீக்கம், மக்களின் வருமானத்தில் அதிகரிப்பு இல்லாமை, வேலை இழப்பு மற்றும் வருமானச் சரிவு ஆகியவையே காரணங்கள் என்று உலக வங்கி வெளிப்படுத்துகிறது என அவர் தெரிவித்தார். 2023 ஆம் ஆண்டில் இலங்கையில் 25.9% பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்வார்கள் என்பதுடன் தொடர்ந்து நான்காவது ஆண்டாக வறுமை அதிகரித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு…

      • Thanks
      • Like
      • Haha
    • 19 replies
    • 1.8k views
  11. அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை (கருணா) தேசியப்பட்டியலில் சேர்க்க முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. தேசியப் பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட கருணா, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உபதலைவராக தற்போது பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மக்கள் விரும்பிய தலைவர்களைத் தெரிவுசெய்ய அந்த மக்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதால் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுமாறு கருணாவிற்கு அரசதலைவர் மகிந்த அறிவித்துள்ளதாகத் தெரியவருகிறது. இதனடிப்படையில் கருணா எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளராக மட்டகளப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்ப…

  12. கறுப்புப் பூனைகளுடன் சிறிலங்கா செல்லும் இந்தியப் பிரதமர் [ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2008, 05:30 மு.ப ஈழம்] [பி.கெளரி] சிறிலங்காவில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அங்கு செல்லும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தனது பாதுகாப்புக்கு கறுப்புப் பூனைப் படையை அழைத்துச் செல்லவுள்ளதாக இந்திய பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் உயர்மட்ட வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது: சார்க் மாநாட்டை முன்னிட்டு சிறிலங்காவுக்குச் செல்லும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தனது பாதுகாப்புக்கு என சிறப்பாக அமைக்கப்பட்ட கறுப்புப் பூனை படையினரை அழைத்துச் செல்லவுள்ளார். சிறிலங்காவில் மன்மோகன் சிங் தங்கியிருக்கும் காலப்பக…

    • 19 replies
    • 1.5k views
  13. சென்னை : 'தமிழக தலைவர்களின் கண்டனங்களும், தீர்மானங்களும், இலங்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இலங்கை அரசை கண்டித்து, தமிழகத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்படும் போது, தங்களுக்கான உரிமைகள் கிடைப்பது தள்ளிப் போவதாகவே, அங்குள்ள தமிழர்கள் கருதுகின்றனர்' என, தமிழகம் வந்துள்ள இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் இதழியல் கருத்தரங்குசென்னை பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையுடன், இலங்கை, யாழ்ப்பாண பல்கலையின் ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையம் இணைந்து, கடந்த 20ம் தேதி துவங்கி, வரும் 31ம் தேதி வரையிலான, 12 நாள், தமிழ் இதழியல் கருத்தரங்கை நடத்துகின்றன. அதில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து, 25 மாணவர்கள், ஒரு இயக்குனர் பங்கேற…

  14. செவ்வாய் 11-09-2007 13:16 மணி தமிழீழம் [மயூரன்] இலங்கையின் தெற்கே கடற்படையினரால் இழுவைப் படகு மூழ்கடிப்பு இலங்கையின் தெற்கே மாத்தறை டென்ரா முனையில் அருகே சந்தேகத்திற்கு இடமான 70 மீற்றர் நீளம் கொண்ட இழுவைப் படகு ஒன்றை சிறீலங்கா கடற்படையினர் தாக்கியழித்துள்ளதாக சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. விபரங்கள் இங்கே....... http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  15. காரைநகரில் பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈபிடிபி ஆதரவாளர்கள் சிலர் ஈடுபட்டுவருகின்றமை அம்பலமாகியுள்ளது. எனினும் சந்தேக நபரை கைது செய்ய இலங்கை காவல்துறை பின்னடிப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. காரைநகரில் தனியார் கல்வி நிலையத்துக்குச் சென்ற மாணவி ஒருவரை சிறுவன் ஒருவன் தன்னுடைய கைபேசியில் புகைப்படம் எடுத்துள்ளார். இதனால் மாணவியின் தந்தை அந்த சிறுவனைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தார். சிறுவனைப் காவல்துறையினர் விசாரணை செய்த போது அவர் கஞ்சா பாவிப்பது தெரியவந்தது. தொடர்ந்து அந்த சிறுவனை விசாரணை செய்ததில் அவனுக்கு சிற்றுந்து சாரதி ஒருவர் பணத்துக்காக கஞ்சா விற்பனை செய்கின்றமை தெரிய வந்தது. ஆனால் அந்த சிந்துந்து சாரதியோ அப்பகுதியில் உள்ள ஈ…

    • 19 replies
    • 1.6k views
  16. கன்னியா போய்விட்டது. விரைவில் திருக்கோணேஸ்வரமும் போய்விடும்! October 3, 2018 1 Min Read திருமலை ஆயர் நொயல் இம்மானுவேல் அடிகள்… கன்னியா போய்விட்டது. விரைவில் திருக்கோணேஸ்வரமும் போய்விடும் என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளார் திருமலையின் புதிய ஆயர் நொயல் இம்மானுவேல் அடிகள். நியூசிலாந்துக்குச் சென்றுள்ள திருமலையின் புதிய ஆயர் நொயல் இம்மானுவேல் அடிகாரை குளோபல் தமிழ் செய்திகளின் பத்தியாளர் வரதராஜன் மரியம்பிள்ளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கலந்து கொண்ட திருகோணமலையின் மூத்த ஊடகவியலாளர் திருமலை நவம் எழுதிய ” இராவணதேசம்” நூல் வெளியீட்டு நிகழ்விலே திருமலையின் புதிய ஆயர் பேசிய விடயங்களை தனது கலந்துரைய…

  17. புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தாராளமாக நாட்டுக்குத் திரும்பி வரலாம். அவர்கள் இங்கு முதலீடுகளையோ வியாபாரத்தையோ மேற்கொள்வதுடன் சுதந்திரமாக வாழமுடியும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்கள், மற்றும் பிரதானிகளை நேற்று ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார். ஜனாதிபதியாக பதவியேற்றபின்னர் முதன்முறையாக ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்கள், மற்றும் பிரதானிகளை சந்தித்த அவர் இங்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார். இந்த கலந்துரையாடலில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- நான் பிரித்தானியாவிற்கு சென்றபோது அங்கு ஈழம் கோருகின்ற புலம் பெயர்ந்த தமிழர்கள் 300 பேரளவில் ஆர்ப்பாட்டம் செ…

    • 19 replies
    • 1.4k views
  18. செல்வநாயகத்தின் கோரிக்கை அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் பிரபாகரன் உருவாகி இருக்க மாட்டார் புதிய அரசியலமைப்பு முறை ஒன்றை உருவாக்குவதற்கான பாராளுமன்ற அரசியலமைப்பு சபை அமைப்பது குறித்த இந்த ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வுகள் இன்று காலை ஆரம்பமாகின. இதன்போது அரசியலமைப்பு சபை ஒன்றை உருவாக்கும் யோசனையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் சமர்பித்தார். புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான அரசின் கொள்கைகள் மற்றும் பாராளுமன்ற அரசியலமைப்பு சபைக்குறிய உறுப்பினர்கள் குறித்து அவர் தெரிவித்திருந்தார். அதன்பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்ற அரசியலமைப்பு சபை அமைப்பது குறித்த விஷேட உரையை நிகழ்த்தினார். புதிய அரசியலமைப்பு அமைக்கப்படவுள…

    • 19 replies
    • 664 views
  19. மலேசியாவில் தற்காலிகமாக வசிக்கும் என்னிடம், தமிழீழத் தேசியத்தலைவர் மீதும் தமிழ் மீதும் நீங்காத பற்றுக்கொண்ட என் மலேசிய நண்பர் ஒருவர் என்னிடம் கேட்ட சில கேள்விகள். விடைதெரிந்தவர்கள் தயவுசெய்து அறியத் தரவும். விடுதலைப் புலிகளின் பாரிய பின்வாங்கலின் பின்னால்... பலமிழந்து விட்டார்களா? தந்திரோபாயமானதா? அவர்களின் ஆயுததளபாடங்கள் எங்கே? (ராணுவம் கைப்பற்றிவிட்டதா?அல்லது அவர்களே தகர்த்து விட்டார்களா?) கடற்புலிகளின் நூற்றுக்கணக்கான படகுகள் எங்கே? (ராணுவம் கைப்பற்றிவிட்டதா?அல்லது அவர்களே தகர்த்து விட்டார்களா?) அவர்களின் கரும்புலிகள் அணியினர் எங்கே? நூற்றுக்கணக்கான மோட்டார் உந்துகணை செலுத்திகள் எங்கே? (ராணுவம் கைப்பற்றிவிட்டதா?அல்லது அவர்களே தகர்த்து விட்டார்களா?)…

    • 19 replies
    • 5.2k views
  20. யாழில் தரையிறங்கவுள்ள, முதல் விமானத்தில் முக்கிய விருந்தினர்கள் வருகை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ள முதலாவது விமானத்தில், இந்தியாவில் இருந்து விருந்தினர்கள் அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்து நாளை மறுதினம் வியாழக்கிழமை திறந்து வைக்கவுள்ளனர். இதன்போது, சென்னையில் இருந்து வரும் அலையன்ஸ் எயார் விமானம் ஒன்று தரையிறங்கவுள்ளது. இந்த விமானத்தில் விமானத்துறையைச் சார்ந்த விருந்தினர்கள் இந்தியாவில் இருந்து அழைத்து வரப்படவுள்ளனர். இவர்களை வரவேற்கும் நிகழ்வில் ஜனாதிபதியும் பிரதமரும் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. …

  21. வவுனியா தாண்டிக்குளத்தில் சிறிலங்காப் படையினரால் மாணவர்கள் நால்வர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று சனிக்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் நடைபெற்றது. வவுனியா விவசாயக் கல்லூரிக்குள் நுழைந்த சிறிலங்காப் படையினர் மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூட்டினை நடத்தியுள்ளனர். இத்துப்பாக்கிச் சூட்டிலேயே மாணவர்கள் நால்வரும் சம்பவ இடத்தில் கொல்லப்பட்டுள்ளனர். ஏனைய ஆறு பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. -புதினம்-

  22. President returns today President Mahinda Rajapaksa is scheduled arrive in Sri Lanka this afternoon from London and a rousing welcome is arranged at the Bandaranaike International Airport by the ministers, government parliamentarians and the UPFA supporters, government sources said. (SAJ) dailymirror.lk சிங்களச் சிறீலங்காவின் சனாதிபதியும் அமெரிக்க தூதரகம் இனங்காட்டிய போர்க்குற்றவாளியுமான மகிந்த ராஜபக்ச இன்று லண்டனில் இருந்து கொழும்பு திரும்ப உள்ளாராம். அவருக்கு அமோக வரவேற்பளிக்க சிங்களக் கூடாராங்கள் ஏற்பாடாம்.

  23.  ஹம்பாந்தோட்டையில் பதற்றம் ஹம்பாந்தோட்டையில், எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்ற மோதலை கலைப்பதற்கு, எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் மீது பொலிஸார் தண்ணீர்ப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/189337/ஹம-ப-ந-த-ட-ட-ய-ல-பதற-றம-#sthash.hxILSyqm.dpuf

  24. தமிழர் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த வெளிநாட்டு எம்.பி.க்களை கைது செய்த இலங்கை அரசு! இலங்கையில் தமிழர் பகுதிகளை பார்வையிட்டு உண்மை நிலை குறித்து ஆய்வு செய்ய முயன்ற ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் தடுத்து வைக்கப்பட்டனர். ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் லீ ரைனோன் மற்றும் நியூஸிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் லொகீ ஆகிய இருவருமே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டனர். ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்கும் காமன்வெல்த் மாநாடு இலங்கையில் தொடங்கியுள்ள இந்த நேரத்தில் சிங்கள அரசின் இந்த கைது நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது. விசா சட்டத்தை மீறி கொழும்பில் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்துவதற்கு முயன்றனர் என்ற குற்றச்சா…

  25. [saturday, 2011-10-15 12:43:33] வெளிநாடுகளில் வாழும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான பெருந்தொகையான பணம் சுவிஸ் வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக சிறிலங்காவினது மீள்குடியேற்ற பிரதியமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போது இலங்கையைச் சேர்ந்த எந்தத் தமிழரும் வெளிநாட்டுப் புலிகளுக்கு பணம் அனுப்புவதில்லை என்றும் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்து இரகசியங்களும் தெரிந்தவன் நான் மட்டுமே. இந்த நிலையில் இலங்கைக்கு எதிராகச் சர்வதேசம் யுத்தக் குற்றம் தொடர்பில் விசாரணைக்கு அழுத்தம் கொடுக்குமானால் அந்த நாடுகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.