Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வட மாகாண சபைத் தேர்தலில் சாதாரண வேட்பாளராக போட்டியிட்டால், அந்த மாகாண சபையின் முதலமைச்சர் பதவியைத் தான் ஏற்கப்போவதில்லை என விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அந்நாள் ஊடகப் பேச்சாளராக பணியாற்றிய வேலாயுதம் தயாநிதி என்ற தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=14838

  2. யாழ்ப்பாணத்தில் 3 பிள்ளைகளுடன் நஞ்சருந்தி தாய் சாவு!! யாழ்ப்பாணம் அரியாலையில் தாய் ஒருவர் தனது 3 பிள்ளைகளுடன் நஞ்சருந்தி உயிரை மாய்த்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை நடந்துள்ளது. இரு ஆண் குழந்தைகள் மற்றும் பெண் குழந்தை ஆகியோரே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. கடன் தொல்லையே தாய் தவறான முடிவெடுக்கக் காரணமாக அமைந்துள்ளது என் தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பெண்ணின் கணவர் இரு மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்தார் என்றும், அதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்தா் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. http://newuthayan…

  3. கோத்தபாய.. பிரித் ஓத.. மகிந்த தண்ணி கொடுக்க.. சிங்கள நேர்ஸ் சேலைன் ஏத்த.. விமல் வீரவன்சவின் நாடகம் நிறைவடைந்தது. வந்து விடுப்புப் பார்த்துச் சென்ற சிங்களக் கூலிகளுக்கு மகிந்தவின் நன்றிகள் பல. ரணில் சொன்னாய்யா.. புஸ்வாணம் ஆகிடுமின்னு. அப்பட்டியே ஆச்சே. Wimal’s fast to death ends Minister Wimal Weerawansa has ended his fast unto death after President Mahinda Rajapaksa visited him outside the UN office a short while ago. President Rajapaksa had offered Weerawansa water which the Minister accepted and he was later driven away in an ambulance to hospital. Defence Secretary Gotabaya Rajapaksa and the family of Minister Weerawansa also visited the…

  4. வன்னியில் கடந்தாண்டு யுத்தம் முடிவடைந்தது முதல் கிழக்கு மாகாணத்தில் அரசாங்கம் ஏழு தமிழ் பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலிருந்து தனியாருக்குச் சொந்தமான மூவாயிரம் ஏக்கர் காணிகளைக் கையப்படுத்தியுள்ளது. இராணுவத்துக்காக புதிய முகாம்களை அமைக்கவே இந்தக் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. இது தமிழ் தாயகப் பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றங்களை நிறுவும் ஒரு சதித்திட்டம். வர்த்தக ரீதியாக இந்தக் காணிகளைச் சுரண்டும் நோக்கில் வெளிநபர்களிடம் குத்தகை அடிப்படையில் இந்தக் காணிகள் ஒப்படைக்கின்றமை மட்டக்களப்பில் சிவில் அமைப்புக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு பொறுப்பேற்கபபட்டுள்ள மிகவும் வளமும் பெறுமதியும் மிக்க காணிகள் சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் தொழில்முயற…

    • 18 replies
    • 1.6k views
  5. விமானப்படையினரின் விமானம் தாக்குதலிற்கு இலக்காகவில்லை- விமானப் படை பேச்சாளர் 27 பிப்ரவரி 2009 | 14:37 24 இலங்கை விமானப்ப்டையினரின் எவ் விமனங்களும் இன்று விடுதலை புலிகளின் தாக்குதலிற்கு இலக்காகவில்லை என விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார். இலங்கை விமானபடையினருக்கு சொந்தமான மிகையொலி யுத்தவிமானம் ஒன்று வன்னி வான்பரப்பில் இன்றுகாலை 11.25 மணியளவில் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து ,விமானப்படைப் பேச்சாளரை நாம் தொடர்பு கொண்டு கேட்ட போது,” அவ்வாறு எவ்விதமான சம்பவங்களும் இடம்பெறவில்லை, அத்துடன் விமானப்படையினர் இன்று வான் தாக்குதல்களையும் மேற்கொள்ளவில்லை , இது பொய்யான தகவல்” என அவர் விமான படையினரை ஆதாரம் காட்டி வீரகேசரி செய்தி வெ…

  6. புலம்பெயர் தமிழர்கள் ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஜேர்மன் தலைநகர் பேர்லினில் புலம்பெயர் தமிழர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் தொடர்ந்தும் தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதாகக் கண்டித்தும், ஜேர்மன் அரசாங்கம் எந்தவகையான உதவிகளையும் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கக் கூடாது எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கறுப்புக் கொடியை தாங்கியவாறு ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கலந்து கொண்டனர். மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கும் மைத்திரிபால சிறிசேன அர…

  7. கள்ளித்துறை இறங்குதுறையும் இராணுவத்தால் கைப்பற்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு கூறி இருக்கின்றது...

    • 18 replies
    • 4.6k views
  8. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் சேற்றுக் குளியல் கொண்டாட்ட புகைப்படங்கள் கீழே தரப்பட்டுள்ளன. முன்னைய காலங்களில் பகிடிவதையின் போது சேற்றுக்குள் புதுமுக மாணவர்களை தள்ளி விட்டு பல பிரச்சினைகளும் யாழ் பல்கலைக் கழகத்தில் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.jvpnews.com

    • 18 replies
    • 2.2k views
  9. ஜெனீவாவில் அமெரிக்கா பரிந்துரைக்கப்போகும் தீர்மானம் 13 ஆம் திருத்தச் சட்டத்தினைக் காட்டிலும் குறைவானது ஜெனீவா மனிதவுரிமை மாநாட்டில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட இருப்பதாகக் கூறப்படும் தீர்மானம் பற்றிய குறிப்பொன்றின்படி, அத்தீர்மானம் 13 ஆம் திருத்தச் சட்ட மூலத்தினைக் காட்டிலும் மிகவும் குறைவான உரிமைகளையே தமிழர்களுக்குப் பரிந்துரைத்துள்ளதாக அறியப்படுகிறது. இதன் படி ஒன்றுசேர்ந்த வடக்குக் கிழக்கு மாகணங்கள் என்று 13 ஆம் திருத்தச் சட்டத்தினில் கூறப்பட்டிருக்கையில், அமெரிக்காவின் தீர்மானமோ வெறும் வடக்கில் மட்டுமே இராணுவ விலகல் எனும் கோரிக்கையை முன்வைக்கிறது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் ஆலோசனைகளை நடைமுறைப்படுத…

  10. யாழ்ப்பாண மக்கள் எச்சரிக்கப்படுகின்றனர். காரணம் திருமணம் செய்கின்றோம் என்று கனடா மற்றும் லண்டன் போன்ற நாடுகளில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் மாப்பிள்ளைமார்கள் உண்மையாகவே திருமணம் செய்ய செல்லவில்லை. தங்கள் உல்லாச களியாட்ட தேவைகளிற்கு அப்பாவி பெண்களை பலியாக்கும் நோக்குடன் திருமணம் என்ற பந்தத்தை கொச்சைப்படுத்தி தங்கள் பசிகளை தீர்த்துக்கொள்ள சில தமிழ் இளைஞரகள் புறப்பட்டுள்ளனர். கடந்த 6-மாதங்களில் மட்டும் சுமார் 8 இவ்வாறான போலி பதிவுத் திருமணங்கள் இடம்பெற்றமை பலர் அறிந்த விடயம். வெளி உலகிற்கு தெரியாமல் மேலும் பல நடந்திருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது. கனடா மற்றும் லண்டன் போன்ற இடங்களில் இருந்து வெளியாகும் பல இலவச பத்திரிகைகளில் மணமகள் மணமகன் தேவை என்ற விளம்பர பக்கம் உள்ளது. இ…

  11. மண்டைதீவு கடற்படைத் தளம் மீது விடுதலைப் புலிகள் ஊடறுத்துத் தாக்குதல். மண்டைதீவு கடற்படைத் தளத்தையும் விடுதலைப் புலிகளின் படையணிகள் ஊடறுத்து தாக்குதலை நடத்துகின்றனர் என யாழ் செய்திகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக முகமாலை, மண்டைதீவு, கிளாலி, நாகர்கோவில் என அனைத்து பகுதிகளிலும் விடுதலைப் புலிகளின் படையணிகள் ஊடுருவித் பரவலாக தாக்குதலை நடத்துகின்றனர். விடுதலைப் புலிகள் அணிகள் தென்மராட்சி வரை ஊடுருத் தாக்குதலை தொடுத்துவண்ணம் உள்ளதாக அறிய முடிகின்றது. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&

    • 18 replies
    • 11.3k views
  12. மகிந்த கொடுக்க இருக்கும் அரசியல் தீர்வாக ஆலமரச்சபைகள் (கட்டைப்பஞ்சாயத்து - 'ஜனசபா') என்று கோடிட்டுக் காட்டியுள்ளார். மூன்றில் இரண்டு பெரும்பாண்மையை பெறுவாராகில் அல்லது ரனிலுடன் இணைந்தாவது தமிழரது தனித்துவத்தக்கு ஆப்புவைப்பதே திட்டமாக இருக்கும். அப்போதாவது எலும்புக்கலைவோரும், குளிர்காய முனைவோரும் புரிந்துகொள்வார்களா? http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2010/04/01/AR2010040101464.html நன்றி - வாசிங்டன்போஸ்ட்

  13. 11 SEP, 2024 | 02:22 PM நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கந்தப்பளை நு/கோட்பெல் தமிழ் வித்தியாலயத்தில் இம்முறை 5ம் ஆண்டு புலமைப் பரீட்சைக்கு தோற்றவுள்ள 07 மாணவர்கள் அதிபரின் தாக்குதலுக்கு இலக்காகி காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் குறித்த மாணவர்களின் பெற்றோர்களால் ராகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினையும் பதிவு செய்துள்ளனர். அத்துடன் நுவரெலியா வளையக் கல்வி காரியாலயத்திற்கு சென்று குறித்த பாடசாலையின் அதிபரை இடமாற்றம் செய்ய கோரியும் பாடசாலை அதிபருக்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளனர். எனினும் இதுவரை உரிய தீர்வு கிடைக…

  14. நூற்றுக்கணக்கான பெண்களை தவறான கோணத்திலிருந்து (up skirt) படம்பிடித்த சிட்னியில் வாழ் இலங்கையருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 9 மாதங்கள் பிற்போடப்பட்ட சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. சபாபதி சந்திஹாசன் என்ற நபர் சுமார் ஒருவருடத்தில் 1000 புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை எடுத்துள்ளார். 56 வயதான இவர் நிர்மாணத்துறை அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். இவர் இரு பிள்ளைகளின் தந்தையாவார். கடந்த பெப்ரவரி மாதம் சிட்னி மத்திய ரயில் நிலையத்தில் இவர் கைது செய்யப்பட்டார். தனது கைப்பெட்டியின் மேல் டிஜிட்டல் கமராவை வைத்து பெண்கள் நடந்து செல்லும் பாதையில் அந்த கைப்பெட்டியை வைத்து இவ்வாறான புகைப்படங்களை எடுத்துள்ளார். இவ்வாறு எடுக்கப்பட்ட வீடியோக்களிலும் புகைப்படங்களி…

  15. சர்வதேச தரத்திலான தனியார் வைத்தியசாலை யாழ்நகரில் நேற்று திறந்து வைப்பு வட மாகாணத்தில் சர்வதேச தரத்திலான தனியார் வைத்தியசாலை நேற்று யாழ் நகரில் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது. நேற்றுக் காலை 9 மணிக்கு திறந்து வைக்கப்பட்ட நொதேர்ன் சென்ரல் வைத்தியசாலையினை, வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி, யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மகிந்த ஹந்துருசிங்க, ஆளுநரின் செயலாளர் எஸ்.இளங்கோவன், யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, மற்றும் வைத்தியசாலையின் ஸ்தாபகர் எஸ்.பி.சாமி ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த நிகழ்வில் உரையாற்றிய யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தனதுரையில், இந்த வைத்தியசாலை அமைப்புக்கான அனுமதி கோரப்பட்ட போது நாம்…

    • 18 replies
    • 1.7k views
  16. அமெரிக்காவின் புலனாய்வு தகவல்களே விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்கு உதவின - அவர்களின் ஒன்பது ஆயுதக்கப்பல்கள் அழிக்கப்பட்டமைக்கும் அதுவே காரணம் - அலி சப்ரி Published By: Rajeeban 05 Mar, 2023 | 12:37 PM திருகோணாமலையில் இராணுவதளமொன்றை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளிற்காகவே சமீபத்தில் அமெரிக்காவின் உயர் மட்ட குழுவினர் இலங்கைக்கு விஜயம மேற்கொண்டனர் என தெரிவிக்கப்படுவதை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நிராகரித்துள்ளார். இது முழுமையான முட்டாள்தனம் என பேட்டியொன்றில் அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் எங்கும் எவரும் இராணுவதளங்களை அமைப்பதற்கு அனுமதிக்கப்போவதில்லை ஆனால் அதன…

  17. நன்றி ஆதி ஆதித்யன் (அவரின் Facebook இல் இருந்த தகவல் இது)

  18. வன்னிக் களம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. புதுக்குடியிருப்பை கைப்பற்றிவிட்டோமென கூறிய மறுதினமே, அங்கு தொடர்ந்தும் சண்டை நடைபெறுவதாக உதய நாணயக்கார கூறுகிறார். இராணுவம் நிலைகொண்டுள்ள, பின் தளப்பகுதிகளில், விடுதலைப் புலிகளின் அணிகள், ஊடுருவித் தாக்குதல் மேற்கொள்வதாக களச் செய்திகள் வெளிப்படுத்துகின்றன. அதேவேளை இரு வாரங்களிற்கு முன்னர், ஒட்டிசுட்டானில் அமைந்துள்ள கட்டளை மையம் தாக்கப்பட்டதாக பாதுகாப்பு இணையத்தளம் ஒப்புக்கொண்டுள்ளது. இதன் எதிர் வினையாக, முன்னரங்கில் மோதலில் ஈடுபட்டுள்ள சில அரச படையணிகள் பின்னகர்த்தப் பட்டிருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. அரசு கூறும் குறுகிய நிலப்பரப்பில், சமர்கள் தீவிரம் அடையும் அதேவேளை கொழும்பு மீதான வான் கரும்புலிகளின் தா…

    • 18 replies
    • 3k views
  19. தமிழர்களின் இதயங்களை வென்றவர் தமிழ்ச்செல்வன்: கருணாநிதி சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வன், இலங்கை விமானப்படைத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு தமிழக முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எப்போதும் புன்னகை பூத்த முகத்துடன் காணப்படுபவர் தமிழ்ச்செல்வன். சவால்களை உறுதியான உள்ளத்தோடு சந்திப்பவர். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கத்தின் அடிச்சுவட்டைப் பின்பற்றி தமிழர்களின் உரிமைக்காகப் போராடியவர். தமிழர்களின் இதயங்களை வென்றவர் தமிழ்ச்செல்வன் என்று கூறியுள்ளார். thatstamil.com

  20. 16 OCT, 2023 | 09:23 PM “ எங்களது சாவுக்கு யாரும் காரணமல்ல, இது நாங்கள் எடுத்த முடிவு எங்களுக்கு வாழவே பிடிக்கவில்லை என கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இரண்டு மாணவிகள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளனர். இன்று திங்கட்கிழமை (16) பிற்பகல் இரண்டு மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுரேஸ்குமார் தனிகை வயது 17, லோகேஸ்வரன் தமிழினி வயது 17 ஆகிய இரு மாணவிகளுமே லோகேஸ்வரன் தமிழினியின் வீட்டுச் சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். இவர்கள் இருவரும் இறுதியாக நடைப்பெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுக்காக காத்திருக்கும் மாணவிகள் ஆவா். சம்பவ இடத்திற்கு விரைந்த கிளி…

  21. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உட்பட பலர் சி.ஐ.டி.யினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதேவளை கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21 அம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நேற்றிரவு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் இளைய சகோதரரான ரியாஜ் பதியூதீன் புத்தளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ரிஷாட்டின் சகோதரருக்கு மேலதிகமாக உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உட்பட பலர் சி.ஐ.டி.யினரால் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/80010

    • 18 replies
    • 1.7k views
  22. இத்தாலியில் உள்ள ''புத்தா பார்"ற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சிறீலங்கா கோரிக்கை! ஏப் 30, 2014 இத்தாலியில் உள்ள மதுபான சாலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சிறீலங்கா இத்தாலியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பில் இத்தாலியும் சிறீலங்காவும் ஒருமித்த நிலைப்பாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் இயங்கி வரும் மதுபான கடையொன்றுக்கு அந்நாட்டில் வாழ்ந்து வரும் சிங்களவர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். கௌதம புத்தரை இழிவுபடுத்தும் வகையில் இந்த மதுபானக் கடைக்கு பெயரிடப்பட்டுள்ளதாக சிங்களவர்கள் சிறீலங்கா தூதரகத்திடம் முறையிட்டுள்ளார்கள். சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சு குறித்த மதுபான சாலை தொடர்பில் விபரங்களை திரட்டிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . htt…

  23. இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில் இரண்டு ஆவணப் படங்களைத் தயாரித்துள்ள இயக்குனர் கேலம் மெக்கரே தற்போது 'நோ பயர் சோன்' என்ற பெயரில் 90 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் ஜெனீவாவில் நடக்கவுள்ள ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் திரையிடப்படவுள்ளது. இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் போர்க் குற்றங்கள் இடம்பெற்றதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும், சேனல் 4 தொலைக்காட்சி அது குறித்து வெளியிட்ட காட்சிகள் தான் இலங்கை அரசை கடுமையான சங்கடத்தில் ஆழ்த்தின. போரின்போது 'தாக்குதல்கள் நடத்தப்படக் கூடாத பகுதிகள்' என்று அறிவிக்கப்பட்ட பகுதிகள் மீது பல தாக்குதல்கள் நடத்தப்பட்டு அங்கிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை நி…

  24. தமிழக முதல்வர் கருணாநிதி தமிழீழ போராட்டம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், நக்கீரன் இதழுக்கு இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில்விக்ரமசிங்கே அளித்துள்ள பேட்டியில் ரணில் கூறியிருப்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். 2005 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்ட ரணில் தோல்வி அடைய சுமார் 7லட்சம் தமிழ் வாக்காளர்கள் வாக்களிக்க இயலாத நிலைதான் காரணம் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவர் மேலும், விடுதலைப்புலிகள் சார்பாக அவசரப்பட்டு அன்று எடுக்கப்பட்ட அரசியல் முடிவின் விளைவுகள் எப்படி ஆயின?எங்கே போய் முடிந்தன?என்பதை எண்ணிப்பார்த்து நான் மவுணமாக அழுவதை யார் காதில் விழப்போகிறது. நம்முடைய மவுன வல…

    • 18 replies
    • 2.8k views
  25. கல்முனையில், கருணாவுக்கு... ஆதரவான விளம்பர பதாதைகள் எரிப்பு. கல்முனையில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு ஆதரவு தெரிவித்து காட்சிப்படுததப்பட்ட விளம்பர பதாதைகள் இனந்தெரியாதவர்களால் எரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அம்பாறை – கல்முனை வாழ் இளைஞர்கள் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் கப்பல் இலச்சினையுடன் போட்டியிடும் நாடாளுமன்ற வேட்பாளரான கருணா அம்மானிற்கு 35 அடி நீளமான விளம்பர பதாதைகளை முக்கிய சந்திகளில் வைத்திருந்தனர். அத்தோடு, அம்பாறை – கல்முனை பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் சூடுபிட…

    • 18 replies
    • 2.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.