Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மோசடிப் பேர்வழி மகிந்தவை அம்பலப்படுத்தாமல் விடமாட்டேன்: சிறையிலிருந்து சரத் பொன்சேகா மோசடிப் பேர்வழியான அதிபர் மகிந்த ராஜபக்சவை மக்கள் முன்பாக அம்பலப்படுத்தாமல் விடப் போவதில்லை என்று மீளவும் சூளுரைத்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா. சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் இளநிலை அதிகாரிகளுக்கான குடியிருப்புகள் அமைந்துள்ள ஐந்து மாடிக்கட்டடம் ஒன்றின் மூன்றாவது மாடியில் ஜெனரல் சரத் பொன்சேகா தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 100 சதுர அடி கொண்ட படுக்கை அறை, 150 சதுர அடி பரப்பளவுள்ள வரவேற்பு அறை, தனியான குளியலறை ஆகிவற்றைக் கொணட குடியிருப்பு ஒன்றிலேயே அவர் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். இந்தக் குடியிருப்பின் அனைத்து யன்னல்களும் அடைத்து…

    • 17 replies
    • 1.3k views
  2. 120 முஸ்லி।ம் குடும்­பங்­க­ளுக்கு முல்­லைத்­தீ­வில் புதிய வீடு­கள்! முல்­லைத்­தீ­வைச் சேர்ந்த 120 முஸ்­லிம் குடும்­பங்­க­ளுக்கு வீடு­கள் அமைப்­ப­தற்கு அடிக்­கல் நடப்­பட்­டது. இந்த நிகழ்வு நேற்­றுக்­காலை முல்­லைத்­தீவு கிச்­சி­ரா­பு­ரத்தில் இடம்­பெற்­றது. இந்தத் திட்­டத்­தில் ஓரி­ரண்டு தமிழ்க் குடும்­பங்­க­ளும் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளன என அறிய முடி­கின்­றது. வீட்­டுத் திட்­டத்­துக்­கான நிதியை ஐக்­கிய அர­பு­ ராச்­சி­யத்­தின் தன­வந்­தர் ஒரு­வர் வழங்­க­வுள்­ளார் என­வும் தெரி­விக்­கப்­பட்­டது. உள்­நாட்­டுப் போர் கார­ண­மாக கிச்­சி­ரா­பு­ரத்­தில் இருந்து …

    • 17 replies
    • 1.4k views
  3. -ஏ.எச்.ஏ.ஹுஸைன் மட்டக்களப்பு மாவட்டத்தின் சின்ன உப்போடைக் கிராமத்தில் 'பறங்கியர் கலாசார மண்டபம்' நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) திறந்துவைக்கப்பட்டது. ஒக்டோபர் 26ஆம் திகதி பறங்கியர் தினமாகும். இதை முன்னிட்டு இந்த மண்டபம் திறந்துவைக்கப்பட்டது. போர்த்துக்கல் நாட்டிலிருந்து வருகைதந்த பறங்கியர் சமூகப் பிரதிநிதிகளான ஜொஸ் லூயிஸ் நொப்ரே, கலாநிதி பெர்னாண்டோ டி லா வியேற்றர் நொப்ரே ஆகியோர் உட்பட பறங்கிய சமூகத்தைச் சேர்ந்த பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-14-24/130978-2014-10-27-03-30-55.html

    • 17 replies
    • 2.2k views
  4. யாழ்.சுன்னாகம் மல்லாகம் கல்லாரை பகுதியில் இன்று திங்கட்கிழமை மின்சார வயர் (மின்கடத்தி) அறுந்து வீழ்ந்ததில் தந்தையும் மகனும் பலியாகியுள்ளனர். பாலச்சந்திரன் ரஜீவன்(வயது 29) மற்றும் மகனான ரஜீவன் நிரூசன்(வயது 9)ஆகிய இருவரே உயிரிழந்துள்ளனர். இடியுடன் கூடிய மழை பெய்துகொண்டிருந்த போது மின்சார இணைப்பு வயர் அறுந்து நிலத்தில் வீழ்ந்திருந்துள்ளது. அவ்வேளையில் துவிச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த தந்தை, மகன் ஆகியோர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது. மின் விநியோகத்தைத் துண்டிக்குமாறு மின்சார சபைக்கு அறிவித்த போதும் 45 நிமிடங்களுக்கு பின்னரே மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. மின்னிணைப்பு துண்டிக்கப்பட்ட பின்னர் இருவரது சடலங்களும் மீட்கப்பட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட…

  5. அனைத்துலக ஊடகங்களின் பார்வையில் தமிழீழ வான்படையின் தாக்குதல் [செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2007, 05:47 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காப் படையினரின் கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது நேற்று திங்கட்கிழமை தமிழீழ வான்படை நடத்திய தாக்குதலானது அனைத்துலக ஊடகங்களின் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலானது விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் வலிமையையும், அரசாங்கத்தின் விமான எதிர்ப்புப் பிரிவின் பலவீனத்தையும் தெளிவாகக் காட்டியுள்ளதாக அவுஸ்திரேலியாவில் இருந்து வெளியாகும் 'தி ஏஜ்' பத்திரிகை தெரிவித்துள்ளது. எங்களை மிகவும் குறைவாக எண்ணாதே, எங்களை இராணுவ ரீதியாக தோற்கடிக்கலாம் என எண்ணாதே என இந்த தாக்குதல் மூலம் விடுதலைப் …

    • 17 replies
    • 2.9k views
  6. எம்.எல்.எம்.மன்சூர் சிங்­கள பெரும்­போக்கு ஊட­கங்­க­ளிலும், சமூக ஊட­கங்­க­ளிலும் ஜனா­தி­பதி தேர்தல் தொடர்­பாக கருத்­துக்­களை பதிவு செய்யும் அர­சியல் விமர்­ச­கர்கள் அனை­வரும் பொது­வாக பயன்­ப­டுத்தும் ஒரு சொல் ‘தீர­ணாத்­மக’ என்­பது (தமிழில் அதனை ‘இரண்டில் ஒன்று முடி­வாகப் போகும் தருணம்’ என்று சொல்­லலாம்). இன்று இலங்கை அதன் சுதந்­தி­ரத்­திற்கு பிற்­பட்ட 76 வருட கால வர­லாற்றில் மிக மிக நிர்­ண­ய­மான ஒரு கட்­டத்தில் வந்து நின்­றி­ருக்­கி­றது என்ற அபிப்­பி­ராயம் பொது­வாக அனைத்துத் தரப்­புக்கள் மத்­தி­யிலும் நிலவி வரு­கி­றது. முன்னர் இடம்­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தல்­க­ளுடன் ஒப்­பிட்டு நோக்கும் பொழுது இந்தத் தேர்தல் முற்­றிலும் வேறு­பட்ட ஓர் இயல்பை கொண்­டி­ருப்­ப­தனை அவ­தா­…

  7. "வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகப்படியான ஆசனங்களைப் பெற்று மாபெரும் சாதனை படைக்கும்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் அக்கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். "எமது தமிழ் மக்கள் தன்மானத் தமிழர்கள். அவர்கள் சலுகைகளுக்கு விலைபோய் தமிழ்த் தேசியத்தை - தமிழ்க் கூட்டமைப்பை சிதைக்கமாட்டார்கள். வாக்குகளால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலமடையச் செய்வார்கள். கடந்த தேர்தல்கள் இவற்றுக்கு உதாரணங்களாக உள்ளன. இதனை அனைவரும் உணரவேண்டும்" - என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் தெரிவிக்கையில், "இன்று தமிழர் பிரச்சினை சர…

  8. தலைவர் பிரபாகரன் பிறந்த தினம் இன்று! தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் மேதகு வேலுப் பிள்ளை பிரபாகரனின் 71ஆவது பிறந்தநாள் தாயகத்திலும் புலத்திலும் இன்று கொண்டாடப்படவுள்ளது. தலைவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு வல்வெட்டித்துறை ஆலடி வீதியில் அவரது இல்லம் அமைந்துள்ள வளாகம் அந்தப் பகுதி இளைஞர்களால் துப்புரவு செய்யப்பட்டு சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அங்கு, இன்று காலை கேக் வெட்டிக் கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளன. தமிழர்தாயகத்தின் இதர பகுதிகளிலும், புலம்பெயர்நாடுகளிலும்கூடதலைவர் பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தேசியத் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் கடந்த பல வருடங்களாக இராணுவத்தினர…

  9. இந்த வருடத்திற்குள் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 300 ரூபாவாக அதிகரிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடு எதிர்நோக்கும் அபாயம் தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட முன்னாள் பிரதமர், தற்போது சந்தையில் டொலரின் உண்மையான பெறுமதி 250 ரூபாவிற்கும் அதிகமாக உள்ளதாக தெரிவித்தார். அவரது அறிக்கையில், பொருளாதாரம் இன்னும் சீரழிந்து வருகிறது. டொலர் பற்றாக்குறை தீர்க்கப்படவில்லை. ரூபாய் பற்றாக்குறை இன்னும் தீர்க்கப்படவில்லை. இன்று ரூபாயின் உண்மையான மதிப்பு டொலருக்கு ரூ.250 இதிலும் அதிகம்.. இதன் மூலம் ரூ. 275 வரையும் உயரும். அதோடு நிறுத்தவில்லை என்றால், அது ஆண்டு இறு…

  10. கடந்த ஒக்தோபர் 13 இல் நாம் (TCWA - தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்) விடுத்த ஊடக அறிக்கை வாயிலாக -- ரொறன்ரோ மாநகர அவைக்கு வட்டாரம் 42 இல் போட்டியிடும் நீதன் சண் அவர்களுக்கும்; -- ரொறன்ரோ மாவட்ட கல்வி அறங்காவல் வாரியத்துக்கு வட்டாரம் 22 இல் போட்டியிடும் அஷ்வின் பாலமோகன் அவர்களுக்கும்; வாக்களித்து அவர்களை வெற்றிபெற வைக்குமாறு கேட்டிருந்தோம். இப்போது மார்க்கம் நகரஅவைக்கும் ரொறன்ரோ மாவட்ட கல்வி அறங்காவல் வாரியத்துக்கும் போட்டியிடும் கீழ்க்கண்ட வேட்பாளர்களுக்கும் உங்கள் வாக்குகளை அளித்த அவர்களை வெற்றிவாகை சூட வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். தீபன் விக்னேஸ்வரன் - ரொறன்ரோ மாவட்ட கல்வி அறங்காவல் வாரியம் (வட்டாரம் 21) பார்த்தி கந்தவேள…

    • 17 replies
    • 1.6k views
  11. முல்லைத்தீவுக்கான இறுதிப் போர்? [11 - January - 2009] விதுரன் முல்லைத்தீவுக்கான இறுதிப் போருக்கு படையினர் தயாராகின்றனர். கிளிநொச்சியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து யாழ்.குடாநாட்டில் விடுதலைப் புலிகள் வசமிருந்த பகுதிகளும் படையினர் வசமாகிவிட்டதால் தற்போது படையினரின் கவனம் முல்லைத் தீவை நோக்கி திரும்பியுள்ளது. ஈழப் போரின் இறுதிப்போராக இது இருக்கு மெனப்படையினர் கருதுவதால் இந்தப் பிரதேசத்தையும் கைப்பற்றிவிட அவர்கள் தங்கள் முழுப்பலத்தையும் இங்கு பிரயோகிக்க முயல்வர். இதற்கான சகல ஏற்பாடுகளையும் அவர்கள் துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர். அடுத்து வரும் நாட்களில் இந்தப் போர் முழு அளவில் தொடங்கக் கூடும். கிழக்கில் திருகோணமலையின் மாவிலா றில் படையினர் ஆரம்பித்த பார…

    • 17 replies
    • 3.6k views
  12. சரத்பொன்சேகா கையளித்துள்ள எழுத்து மூல பத்திரத்தினை இன்று சம்பந்தன் பாராளுமன்ற கட்டடத்தில் ஏனைய உறுப்பினர்களுக்கு காட்டிக்கொண்டு இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. தனது முடிவுக்கு அனைவரும் கட்டுப்படவேண்டும் எனவும் இல்லாவிடில் அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு சீட்டு கிழிக்கப்படும் என விரட்டுவதாகவும் எம்.பி க்கள் கூறுகின்றனர். சரத் பொன்சேகாவின் ஆவணத்தில் மொத்தம் 10 அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனவாம் அதன் சுருக்கம்; சிவில் நிர்வாகம் மற்றும் இயல்பு நிலையை நிலைநாட்டுதல், துணைப்படையினர் மற்றும் ஆயுதக் குழுக்களைத் தடை செய்தல், இடம்பெயர்ந்தவர்களுக்கான துரித மீள் குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளித்தல் என்பன இந்த ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அத்துடன் பாதுக…

    • 17 replies
    • 3.7k views
  13. பழைய முறிகண்டி கோயில் அருகில் இடம்பெற்ற விபத்தில் பலியானவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்குள்ளான வானில் இருந்து சிதைந்த நிலையில் காணப்பட்ட உடற்பாகங்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பழைய முறிகண்டி கோயில் அருகில் விபத்து ; 6 பேர் பலி கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த வான் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பருடன் மோதியதில் சம்பவ இடத்தில் ஐவர் பலியாகியுள்ளனர். இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் ஏழு வயது சிறுவனும், ஏழு வயது சிறுமியும் அடங்குவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்…

    • 17 replies
    • 1.8k views
  14. கொழும்பு மார்ச்27 விடுதலைப் புலிகளின் வான் புலிகள் நடத்திய தாக்குதலை இந்தியா ஆழ்ந்த கவலையோடு உன்னிப்பாக நோக்குகின்றது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கிறன. இந்தத் தாக்குதல் குறித்து இந்திய ஊடகங்கள் தெரிவித்த தகவல்கள் வருமாறு :- கடுமையான நெருக்கடிகள் மற்றும அழுத்தங்களுக்கு மத்தியிலும் தமது வளைந்து கொடுக்காத உறுதியை இந்த வான் தாக்குதல் நடவடிக்கை மூலம் புலிகள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இது கிளர்ச்சி அமைப்புக்கு ஒரு பெரிய இராட்சத பாய்ச்சலாகும். வெளிச் சக்திகளின் ஆதரவின்றி கிளர்ச்சி அமைப்பு ஒன்று உலகின் முதற்தடவையாக வான் வழித் தாக்குதலை நடத்திக் காட்டியிருப்பது இப்போதுதான். புலிகளிடம் வான்படைப் பிரிவு இருப்பது பல ஆண்டுகளாகத் தெரிந்த விடய…

    • 17 replies
    • 4.1k views
  15. நாகபட்டினம் - காங்கேசன்துறை சரக்குக் கப்பற்சேவை விரைவில்! எதிர்வரும் தைப்பொங்கலின் பின்னர் நாகப்பட்டினம் காங்கேசன்துறைக்கு இடையிலான சரக்குக் கப்பற்சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்தக் கப்பற்சேவைக்கான வளநிலைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் (28)நேற்று இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் இந்தியாவில் இருந்து வர்த்தகப் பரிமாற்றத்துக்காக டொலரைப் பயன்படுத்தல், இந்தியாவில் இருந்து சில பொருள்களை இலங்கைக்குள் இறக்குமதி செய்தல், சுங்கம் சாதகமான பதிலை வழங்கினால் இந்திய ரூபாவில் வர்த்தம் செய்தல், முதலீட்டாளரின் நல்லெண்ணம் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் அவர்களுக்கான கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், மண்ணெண்ணெய் இறக்குமதிக்கான அனுமதி…

  16. வடமேல் மாகாணம், குருநாகல் மாவட்டம், பிங்கிரிய தேர்தல் தொகுதி, பிங்கிரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, இஹல கினியமை எனும் கிராமத்தில் நேற்று இரவு (2019/05/12) காடையர்களினால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலினால் 1) மஸ்ஜிதுத் தக்வா (ஜும்ஆ மஸ்ஜித்) 2) மஸ்ஜிதுல் அப்ரார் (தக்கியா) 3) மஸ்ஜிதுல் ஆயிஷா (தக்கியா) போன்ற பள்ளிவாயில்களுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மஸ்ஜிதுத் தக்வா பெரிய பள்ளிவாயிலில் தொடங்கிய தாக்குதல் பின்பு படிப்படியாக தக்கியா பள்ளிகளை நோக்கி நகர்ந்தன. இதன்போது பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், பல இலட்சக்கணக்கான சொத்துக்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. புனித அல் குர்ஆன் பிரதிகள் தீ வைக்கப்பட்டுள்ளதுடன…

    • 17 replies
    • 2.6k views
  17. தமிழர்களை கொன்று குவித்த சிங்கள நாட்டு அணிக்கு ஆதரவா? அஸ்வினுக்கு குவியும் கண்டனங்கள்! சிறீலங்கா, விளையாட்டு செய்திகள் | ADMIN | OCTOBER 6, 2012 AT 20:20 இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் தமிழர். பல வருடங்களுக்குப் பிறகு ஒரு தமிழர் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருப்பதைக் கண்டு தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். ஒவ்வொரு போட்டியிலும் அஸ்வினின் அபாரமான பந்துவீசும் திறமையைக் கண்டு, மேலும் மேலும் தமிழன் எனப் பெருமைப்பட்டனர். இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் உலகக்கோப்பை 20-20 கிரிக்கெட் போட்டியிலிருந்து இந்திய அணி வெளியேறிவிட்டது. இந்த நிலையில், நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கை அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இறுதிப்…

  18. ஏ 9 வீதியில் கோர விபத்து- தாயும் -வெளிநாட்டிலிருந்து வந்த மகளும்- உயிரிழந்த சோகம்!! வெளிநாட்டிலிருந்து வந்த மகளை கொழும்பிலிருந்து அழைத்துக் கொண்டு வீடு திரும்பியவர்கள் ஏ- 9 வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் சி்க்கினர். அதில் தாயும் மகளும் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கோர விபத்து கிளிநொச்சி ஏ 9 வீதி இயக்கச்சிப் பகுதியில் இன்று அதிகாலை நடந்துள்ளது. வீதியில் முறையற்ற விதத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார சபையின் வாகனத்துடன், கொழும்பு இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கயஸ் வாக…

  19. (8ம் இணைப்பு) பிலியந்தலையில் குண்டு வெடிப்பு.-( 17 க்ம் சொஉதெஅச்ட் ஒf Cஒலொம்பொ, ) : 23 பேர் பலி- 40 பேர் காயம் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான பிலியந்தலையில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் இன்று மாலை குண்டு வெடித்ததில் 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 40 பேர் காயமடைந்துள்ளனர். இக்குண்டு வெடிப்புச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 6:55 மணியளவில் நிகழ்ந்துள்ளதாக சிறிலங்காவின் பிரதி காவல்துறை மா அதிபர் இலங்கக்கோன் தெரிவித்துள்ளார். சிறிலங்கா போக்குவரத்துச் சபைக்குரிய பேருந்தின் உட்புறத்திலேயே இக்குண்டு வெடித்திருப்பதாகவும் அதிசக்தி வாய்ந்த இக்குண்டு வெடிப்பில் பலர் சிக்கியிருப்பதாகவும் தெரிகிறது. பிலியந்தலையில் இருந்து ககபொல செல்வதற்காக பேருந்த…

    • 17 replies
    • 3.2k views
  20. விடுதலைப் புலிகளுடனான 30 ஆண்டுகாலப் போரில் காவல்துறையினர் உள்ளிட்ட 4673 சிறிலங்காப் படையினர் காணாமற்போயுள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்புப் புலனாய்வு அமைப்புக்கள் தெரிவித்துள்ளதாக, அரசசார்பு ஆங்கில நாளேடான டெய்லி நியூஸ் தகவல் வெளியிட்டுள்ளது. 1981ம் ஆண்டு தொடக்கம், 2008ம் அண்டு வரையான காலப்பகுதியிலேயே இவர்கள் காணாமற்போயுள்ளனர். காணாமற்போனவர்களில் 3484 சிறிலங்காப் படையினரும், 1189 சிறிலங்கா காவல்துறையினரும் அடங்கியுள்ளனர். இவர்கள் விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டு, கொல்லப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து எவரும் கேள்வி எழுப்புவதில்லை என்றும் சிறிலங்காவின் மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் விசனம் வெளியிட்டுள்ளார். அதேவேளை, 1981ம் ஆண்டு தொடக்கம், 2009ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் …

    • 17 replies
    • 915 views
  21. தமிழ் நாட்டு மீனவர்கள் காலங்காலமாக இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுவதும் தாக்கப்படுவதும் இந்திய அரசினால் கண்டுகொள்ளப்படாத விடையமாகவே இருந்து வருகின்றது. இந்தியாவின் ஏனைய பிராந்தியங்களில் இந்தியர்களுக்கு உயிராபத்துவரும் வேளைகளில் இந்திய அரசாங்கத்தின் பிரதிபலிப்புக்கள் வேறுவிதமாக இருக்கும் ஆக்ரோசமாகவும் இருக்கும். இந்திய ராஜதந்திர மட்டத்தில் அலசப்படும். ஆனால் தமிழ் நாட்டு மீனவர்கள் சுடப்படும் போது ஏன் நாயே என கேட்பது கூட இல்லை. ஆனால் தேர்தல் வரும் வேளை மட்டும் சில வார்த்தைகள் இந்திய அதிகாரிகிளிடம் இருந்து வெளியே வரும். ஆனால் நேற்று முந்தினம் தமிழ் நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுடப்பட்டமை தொடர்பில் இந்தியாவிம் பிரதிபலிப்பு சற்று வித்தியாசமாக இருந்தது. இத…

  22. பா.நிரோஸ் எனது வீட்டுக்கு வேலைக்கு வரும்போது 16 வயதை பூர்த்தியடைந்தவராக ஹிஷாலினி இருந்தார், அவர், ஒரு பண்பான சகோதரியாவார். அவரது இழப்பு மனவேதனையை தருகிறது. புற்றுநோயால் எனது தங்கை மரணமடைந்த போது, எவ்வாறு துன்பப்பட்டடோமே, அவ்வாறான துன்ப, வேதனையை நாம் அனுபவிக்கிறோம் என் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்தார். ஹிஷாலியின் தாயாரும் அவரது குடும்பத்தாரும் தவறாக வழிநடத்தப்படுகின்றனர் எனத் தெரிவித்த ரிஷாட், தனது வீட்டில் ஹிஷாலியின் துன்புறுத்தப்பட்டதாகவும், நாய் கூடு போன்ற ஓர் அறையில் அடைத்து வைக்கப்பட்டதாகவும், ஹிஷாலியின் தாயார் முன்வைக்கும் அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் ரிஷாட் மறுத்துவிட்டார். பாராளுமன்றத்தின் இன்றைய (05) அமர்வில் கலந்துக…

    • 17 replies
    • 1.7k views
  23. அல்லாஹ்வின் உருவ பொம்மையொன்றை தெருக்களில் கட்டி இழுத்து வந்து கேவலப்படுத்திய மிகக் கொடூரமான இறை நிந்தனை உலக வரலாற்றில் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக்காலத்திலேயே இடம்பெற்றுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அண்மைக்காலமாக இலங்கையில் பொது பல சேனா, சிங்கள ஜாதிக ராவய, ராவண பல காய, வீர விதான முதலான பெயர்களில் தோற்றம் பெற்றுள்ள பௌத்த மதத் தீவிரவாதக் குழுக்களினால் இலங்கை முஸ்லிம்களின் இருப்பிலும், அவர்களது வணக்க வழிபாடுகளை மேற்கொள்வதிலும், கலாச்சார விழுமியங்களைப் பேணுவதிலும், வர்த்தக நடவடிக்கைகளைத் தொடர்வதிலும் இடம்பெற்று வருகின்ற பல்வேறு வகையான அருவருக்கத்தக்க, ஆத்திரமூட்டக்…

    • 17 replies
    • 1.3k views
  24. நினைப்பதை சாதிப்பதற்கு ஜனாதிபதியால் முடியாது விக்கினேஸ்வரன் 02 நவம்பர் 2013 பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக நாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவது ஜனாதிபதியின் கடமை. அதை விடுத்து தான் நினைத்ததைத்தான் செய்வேன் என்று அவர் சொல்லக்கூடாது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்தெரிவித்துள்ளார் வடக்கு ஆளுநரை மாற்றுமாறும்இ படைக் குறைப்பைச் செய்யுமாறும் வடக்கு முதல்வர் விடுத்த கோரிக்கைகளை அரசு நிராகரித்திருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலியஇ நேற்றுமுன்தினம் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் கருத்துத் தெரிவித்துள்ளார். "எங்களுடைய நாட்டில் சமாதானத்தை நிலை நிறுத்தப் போகின்றோமா இல்லைய…

    • 17 replies
    • 1.4k views
  25. அரங்க பேனரில் யாழ்பாண எதிர்கால நோக்கு என வேறு எழுதியுள்ளார்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.