Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்கா அரச படையினரால் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 10 ஆயிரம் பேரின் புனர்வாழ்வுக்கு புலம்பெயர் தமிழ்ச் சமூகம் உதவிகளைச் செய்ய வேண்டும் என சிறிலங்கா அரசு கேட்டுள்ளது. இந்த இளைஞர்களுக்கு புனர்வாழ்வு வழங்க முடியும் என்பதில் சிறிலங்கா புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தயா ரட்னாயக்க நம்பிக்கை வைத்துள்ளார். தமது ஆணையகம் உள்ளூர் வர்த்தகர்களுடனும் அனைத்துலக அமைப்பைச் சேர்ந்தவர்களுடனும் தொடர்புகளைக் கொண்டிருப்பதாகவும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு உதவ அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார். தற்சமயம் வெளிப்படையாகப் புலிகளை நாம் அழித்து விட்டோம். ஆனால், இந்த இளைஞர்கள் நீண்ட காலமாக புலிக…

  2. 'மரண பயம்' - சீமான் அதிர்ச்சி பேட்டி! ஆக்கம்: இளையசெல்வன் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பணிகளில் தீவிர கவனம் செலுத்துகிறது நாம் தமிழர் இயக்கம். இதற்காக, இயக்கத்தினருடன் பல மணிநேரம் விவாதித்திருக்கிறார் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அதேநேரம் திடீரென்று வைகோவை சந்தித்தார் இவர். இந்த சந்திப்பு சுமார் ஒண்ணரை மணி நேரம் நீடித்தது. வைகோ-சீமான் சந்திப்பு, அரசியலில் பரபரப்பை உருவாக்கிய நிலையில்... சீமானிடம் பேசினோம். வைகோவுடனான சந்திப்பு? தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் நான் இருந்தபோது, அய்யா நெடுமாறனும் அண்ணன் வைகோவும் என்னை வந்து பார்த்தார்கள். எனது கைதை கண்டித்தும் எனது விடுதலைக்காகவும் குரல் கொடுத்தனர். விடு தலையானதும் …

    • 1 reply
    • 2.3k views
  3. இதனை கிளிக் செய்யுங்கள் முதலாவதிற்கு புள்ளடி போடுங்கள் பிளீஸ் பிளீஸ் Q. What should John Key do about the 88 boatpeople seeking residency from Sri Lanka? முதலாவது விடைக்கு புள்ளடி போடுங்கள்

    • 5 replies
    • 2.3k views
  4. யாழ். குடாநாட்டு மீட்புச் சமரை ஆரம்பிப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ள யாழ். மாவட்டத்தின் சிறிலங்கா இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி, இதன் காரணமாக அடுத்த வாரம் குடாநாட்டில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  5. மத்திய கிழக்கு நாடுகளின் தனவந்தர்கள் குழு மன்னார் விஜயம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் கட்டார் மற்றும் சவூதி அரோபியா நாட்டின் தனவந்தர்கள் மன்னார் மாவட்டதிற்கு விஜயம் செய்திருந்தனர். இவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மரிச்சிகட்டி கிராம மக்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். இதன்போது, விசேட வானூர்தியில் சென்ற குழுவினர் மரிச்சிக்கட்டி கிராம மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்த ஆராய்ந்தனர். அத்துடன், அங்குள்ள மக்களின் பிரச்சினைகளை தனவந்தர்களினூடாக தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமைச்சர் இதன்போது உறுதியளித்தார். - See more at: http://athavans…

  6. ப‌திலடியை வா‌ர்‌த்தைகளா‌ல் அ‌ல்ல, செய‌ல்க‌ளினா‌ல் கொடுப்போம் - ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் அர‌சிய‌ல் தலைவ‌ர் சு.ப. த‌மி‌ழ்செ‌ல்வ‌னி‌ன் இழ‌ப்‌பி‌ற்கான ப‌திலடியை வா‌ர்‌த்தைகளா‌ல் அ‌ல்ல, செய‌ல்க‌ளினா‌ல் கொடுப்போம் எ‌ன்று ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் அ‌றி‌வி‌த்து‌ள்ளன‌ர். பி.‌பி‌.சி. செ‌ய்‌தி ஊடக‌த்‌திட‌ம் பே‌சிய ‌விடுதலை‌ப் ‌பு‌லிக‌ளி‌ன் ராணுவ பேச்சாளர் ராசையா இள‌ந்‌திரைய‌ன், ''போரா‌ளிக‌ளி‌ன் இழ‌ப்‌பி‌ற்கான ப‌திலடியை வா‌ர்‌த்தைகளா‌ல் அ‌ல்ல செய‌ல்க‌ளி‌ல் கா‌ட்டுவோ‌ம், அது ‌சி‌ங்கள அர‌சி‌ற்கு ‌விய‌ப்ப‌ளி‌ப்பதாக அமையு‌ம்'' எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். http://www.pathivu.com/

    • 0 replies
    • 2.3k views
  7. மட்டக்களப்பு குடும்பிமலைப் பகுதியில் உள்ள தரவைக் குளத்தில் நிலத்துக்கடியில் இருந்து கடந்த சனிக்கிழமையில் இருந்து பல வகை ஆயுதங்களை தாம் மீட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. (16-09-2007) மீட்கப்பட்ட ஆயுதங்கள் வருமாறு... ரி 56 வகை துப்பாக்கிகள் : 272 120 எம் எம் மோட்டார்கள் : 2 ஆர் பி ஜி : 30 40 எம் எம் கிரனைட் லோஞ்சர் : 2 எல் எம் ஜி : 2 எம் பி எம் ஜி : 5 12.7 எம் எம் சுடு கலன் : 4 60 எம் எம் மோட்டார் செலுத்திகள்: 39 மற்றும் இதர ஆயுதங்கள் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளனவாம். இதே போன்ற ஒரு அறிக்கையை முன்னர் குடும்பிமலையிலும்.. வாகரையிலும் இராணுவம் அளித்திருந்தது. இதன் உண்மையைத் தன்மையை பக்கச்சார்பின்றி உறுதிப்படுத்த …

    • 6 replies
    • 2.3k views
  8. ( ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐநா மனித உரிமைகள் குழுவின் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சமர்ப்பிக்கவுள்ள தீர்மானத்தின் வரைவு - http://www.srilankabrief.org/2013/02/first-draft-of-us-resolution-promoting.html?m=1 என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டிருக்கும் ஆங்கில வரைவின் தமிழாக்கம் ) ஐ.நா மனித உரிமைக் குழு ஐ.நா பேரவையின் அறிக்கையின் வழிகாட்டுதலின்படியும்,சர்வதேச மனித உரிமைகள் குறித்த அதன் பிரேரணைக்கு ஏற்பவும், அது தொடர்பிலான இன்னபிற சர்வதேச ஒப்பந்தங்களுக்கேற்பவும், இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்பேற்றலுக்கான ஐநா மனித உரிமைகள் குழுவின் தீர்மானம் 19/2 ஐ நினைவுகூர்ந்து , தனது குடிமக்களின் சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதும் உத்தரவாத…

    • 20 replies
    • 2.3k views
  9. சீமானின் 'புலி'ப்பேச்சு... ''பிரபாகரனுக்கு நோபல் பரிசு கொடுக்கணும்!'' 'திராவிட இயக்கத் தமிழர் பேரவை...' -பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சமீபத்தில் ஆரம்பித்த அமைப்பு இது. மார்ச் முதல் தேதி, நாகப்பட்டினத்தில் இந்தப் பேரவையின் அறிமுகக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் விடுதலைப்புலிகளை ஆதரித்து சினிமா இயக்குநர் சீமான் முழக்கம்தான் ஹைலைட்! சீமானின் சீற்றத்திலிருந்து சில துளிகள்.... ''இந்திய இறையாண்மை பற்றிப் பேசுகிறார்களே... அவர்கள் இலங்கை இறையாண்மையைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். அங்கே சிங்கள பௌத்தர்கள் மட்டுமே ஆளமுடியும். புத்தரின் பல்லைப் பாதுகாத்து வைத்திருக்கிறோம் என்பவர்கள், அவருடைய சொல்லைப் பாதுகாக்க மறந்து விட்டார்கள். பி…

    • 2 replies
    • 2.3k views
  10. 08/09/2009, 21:29 சம்பந்தன் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்! பழுத்த அரசியல்வாதியும், சிறந்த சிந்தனையாளரும், தீர்க்கமான அரசியல் நிலைப்பாடு கொண்டவருமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் உயர்திரு. இரா. சம்பந்தன் அவர்களுக்கு புலம்பெயர் தமிழர்கள் சார்பில் எழுதும் திறந்த மடல். ஐயா! கடந்த பல ஆண்டுகளாக மிகவும் சிந்தனைத் தெளிவுடனும் இலட்சிய வேட்கையுடனும் ஈழத் தமிழர்களின் அரசியல் இலக்கோடு இணைந்து செயற்பட்ட தங்களது புனிதமான அரசியல் பயணம் எங்களையெல்லாம் பிரமிக்க வைத்தது என்பதில் பெருமை கொள்கின்றோம். தமிழீழ தேசியத் தலைவர் அவர்களது மாறாத ‘தமிழீழத் தாயக’ இலட்சியத்திற்கு நேர்மையாக இருந்து அரசியல் தளத்தில் தாங்கள் ஆற்றிய பங்கு பெருமைக்குரியவை என்பதில் சந்தேக…

  11. சிங்களவர் பின்னும் சூழ்ச்சி வலைகள்! விடுதலை பெற்ற நாள் முதலாக, பாக்கு நீரிணையிலும் மன்னார் வளைகுடாவிலும் தமிழரைக் கொலை செய்வதற்காகவே இலங்கையின் கடற்படை பயன்பட்டு வந்துள்ளது. தமிழ்நாட்டுத் தமிழரைச் சுட்டுக்கொன்று பழகியவர்கள் சிங்களக் கடற்படையினர். 1950களின் தொடக்கத்தில் தமிழ் நாட்டிலிருந்து வந்து இலங்கையில் வாழும் தம் உற்றார் உறவினரைச் சந்தித்து உறவு கொண்டாட வந்த தமிழகத் தமிழரே இலங்கைக் கடற்படையின் முதற்குறி, இவர்களைக் கள்ளத் தோணி என அழைத்துக் கொச்சைப்படுத்தினர், சுட்டுத் தள்ளினர். முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் உறவுகள் இன்றும் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலடியில் வாழ்கின்றனர். அவர்களுள் ஒருவர், கலைஞரின் முந்தைய ஆட்சிக் காலத்தில் தமிழக அரசின் கலைமாமண…

    • 4 replies
    • 2.3k views
  12. தமிழர்களது நம்பிக்கையை இந்தியா இழந்துவிட்டது கூறுவது ராமன் சென்னை: இலங்கை விவகாரத்தில் இந்தியா மேற்கொண்ட இரு விதமான நிலையால்இ உலகத் தமிழர்கள் மத்தியில் குறிப்பாக ஈழத் தமிழர்கள் மத்தியில் இந்தியா மீதான நம்பிக்கை தகர்ந்து போய் விட்டது. மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசுஇ தமிழர் விரோத அரசு என்பது போன்ற எண்ணம் ஆழப் பரவி விட்டது என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சரவை கூடுதல் செயலாளர் பி.ராமன். மத்திய அமைச்சரவையின் கூடுதல் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் பி.ராமன். இப்போது சென்னையில் உள்ள இன்ஸ்டிடியூட் பார் டாப்பிகல் ஸ்டடீஸ் மையத்தின் இயக்குநராக பணியாற்றுகிறார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் முடிவு குறித்து அவர் கருத்து தெரிவித்துள…

    • 18 replies
    • 2.3k views
  13. போரின் போது அரசபடைகள் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட பேரழிவு நடவடிக்கைகள் இனப்படுகொலை என்றால் வடக்கிலிருந்து முஸ்லீம்கள் விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்டமை இனச் சுத்திகரிப்பு என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவர் தமிழ் மக்களால் தெரிசெய்யப்பட்டவர் அல்ல என்பதும் திரு சம்பந்தனால் இறக்குமதி செய்யப்படடவர் என்பதும் குறிப்பிடத்தக்கவிடயமாகும். ஏற்கனவே அவர் விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் எனவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு எப்போதுமே பயங்கரவாதத்தை ஆதரித்ததில்லையெனவும் தெரிவித்திருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் விடுதலைக்காக ஒப்பற்ற அர்ப்பணிப்புடன் களமாடிய காலத்தில் அரசியல் உறக்கத்திலும்…

  14. காங்கிரசுக் கடசிக்கு எதிராகப் பத்துத் தொகுதிகளில் கிடைத்த பட்டறிவும் படிப்பிணையும் காங்கிரசுக் கடசிக்கு எதிராகப் பத்துத் தொகுதிகளில் கிடைத்த பட்டறிவும் படிப்பிணையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் மள்ளர் மீட்பு களத்தின் தலைவர் திரு. செந்தில் மள்ளர் தாய் நிலமாம் தமிழ்மண்ணிலிருந்து எம்மினத்தின் வரலாற்றுப் பெரும்பகையான காங்கிரசுக் கட்சியை அழித்து, அகற்றி இனமானம் காக்கும் கடமையில் மள்ளர் மீட்புக் களத்தின் அனுபவங்களை ஆற்றுப்படுத்துகிறேன். சாதி, இனம் என்கிற எல்லைகளைக் கடந்து மனிதன், மனிதநேயம் என்பதையும் கடந்து எந்தவொரு உயிரினங்களும் இவ்வாறு கொன்று குவிக்கப்படுவதை உணர்ச்சியுள்ள மனிதன் ஒருபோதும் அனுமதிக்கமாட்டான். மரபுவழிப் போருக்கு முற்றிலும் மாறாக ச…

  15. ஈழ ஆதரவு அரசியல் தற்கொலை- ஜெ.க்கு சுப்பிரமணிய சாமி அறிவுரை சுதந்திர தமிழ் ஈழம் அமைவது சாத்தியமற்றது. விடுதலை புலிகளின் ஆதரவு சக்திகளோடு சேர்ந்து கொண்டு ஜெயலலிதா அரசியல் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார். எந்த அணியிலும் சாமியை சேர்க்கவில்லை. பொறுத்துப் பார்த்து பொங்கி எழுந்த சாமி, யாரும் அழைக்காமலேயே பாஜகவுடன் போய் ஒட்டிக் கொண்டார். இவரது கட்சியும் லோக்சபா தேர்தலில் களத்தில் உள்ளது. இந்நிலையில் சுப்பிரமணியசாமி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் ஜெயலலிதாவுக்கு அறிவுரை கூறியுள்ளார். அதில், இலங்கையில் அப்பாவி தமிழர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள கொடுமைகள் குறித்து ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அளித்த டிவிடியின் அடிப்…

  16. http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> Eurotv..

    • 10 replies
    • 2.3k views
  17. 3. Encourages the Office of the United Nations High Commissioner for Human Rights and relevant special procedures mandate holders to provide, in consultation with, and with the concurrence of, and the Government of Sri Lanka to accept,, advice and technical assistance on implementing the above-mentioned steps;, and requests the Office of the High Commissioner to present a report on the provision of such assistance to the Human Rights Council at its twenty-second session.

    • 23 replies
    • 2.3k views
  18. தினமும் 5 படையினருக்கு சிராய்ப்பு.. நாலு படையினருக்கு எறும்புக்கடி.. 3 படையினருக்கு நுளம்புக்கடி.. 2 படையினருக்கு மன்னாரில் அடம்பனில் மாடு முட்டிக் காயம்.. என்று அறிக்கை விட்டுவரும் சிறீலங்கா பாதுகாப்பமைச்சும் (MCNS ) அதன் இராணுவ இணையத்தளங்களும் இன்று நாடாளுமன்றத்தில் சிறீலங்காப் பிரதமர் விடுத்த அறிக்கை ஒன்றை அடுத்து சற்றே அதிர்ச்சியில் உள்ளனர். அது ஒன்றுமில்ல பிரதமர் ரட்னசிறிவிக்கிரம நாயக்கா அவர்கள் பெளத்த பிக்குகளுடன் இணைந்து கூட்டிக்கழிச்சு.. சொல்லக் கூடிய தொகை ஒன்றை சொல்லி இருக்கிறார். அதுதான் கடந்த மாதம் மட்டும் சிறீலங்காப் படை 104 படைவீரர்களை இழந்து 822 பேரைக் காயப்படுத்தி களத்தை விட்டு வெற்றிகரமாக வெளிநகர்த்தி இருக்கின்றது என்ற கூற்றுத்தான் அது. படையினர் …

  19. மரதன் ஓடிய மாணவர் திடீரென உயிரிழப்பு; திருக்கோவில் வைத்தியசாலையின் முன் பதற்றம் Published By: DIGITAL DESK 3 11 MAR, 2024 | 03:51 PM திருக்கோவில் பகுதியில் மரதன் ஓடிய மாணவர் ஒருவர் மரணித்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (11) இடம்பெற்றுள்ளது. திருக்கோவில் மெதடித்த மிஷன் தமிழ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த விதுர்ஷன் என்ற 16 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது. இன்றைய தினம் காலை மரதன் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்ட குறித்த மாணவன் போட்டி நிறைவுற்றதும் வகுப்பறைக்கு சென்றுள்ளார். இதன்போது வயிற்றுக்குள் கொழுவி பிடிப்பதாகக் கூறி திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்றதாகவும் பின்னர் அவசர சி…

  20. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கு இனி ஒரு எழுச்சி என்பது.. அது அவர் காணும் பகல் கனவாகவே அமையும். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கோ அதன் தலைவருக்கோ இனி என்றும் விடிவு ஏற்படாதென இலங்கை இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்றிரவு (06.01.2008)தொலைக் காட்சிச் சேவையொன்றுக்கு அளித்த பேட்டியொன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். கடந்த இரண்டரை வருட காலத்தில் கிழக்கிலும் வடக்கிலும் இடம்பெற்ற மோதல்களின் போது விடுதலைப் புலிகள் தரப்பில் 15,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்படடனர். இலங்கை இராணுவத்தின் தரப்பில் இரண்டாயிரம் பேரே உயிரிழந்தனர். 2002 ஆம் ஆண்டுக்கு முன்னர் புலிகளின் ஆட்பலம் சுமார் இரண்டாயிரமாகவே இருந்தது. ஆனால் அதே ஆண்டில் மேற்க…

  21. மாவீரர் வாரத்தில் மாவீர்கள் சென்ற வழியில் சென்று தங்கள் வாழ்வை இன்று சிறைகளில் கழிக்கிற முன்னாள் போராளிகள் முகவர்கள் ஆயிரக்கணக்கில் சிறைகளில் வாடுகிறார்கள். இவர்களுக்கான அடிப்படை வசதிகள் எதுவுமற்ற மிகவும் அவலப்படுகிறார்கள். அவர்களுக்கான அடிப்படை உதவிகளை வழங்கியுதவுங்கள். தமிழ் அரசியல் கைதிகளின் அடிப்படைத் தேவைகளையாவது கொடுக்க உதவுங்கள். இலங்கை சிறைச்சாலைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் தமது அத்தியாவசிய தேவைகளுக்கான சிலவற்றுக்கான உதவிகளை வேண்டியுள்ளனர். அவசர தேவைகளான சவர்க்காரம் , பற்பசை , பற்தூரிகை போன்றவற்றை புலம்பெயர் சமூகத்திடமிருந்து எதிர்பார்க்கின்றனர். இவர்களது குடும்பங்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்வதும் இவர்களைச் சென்று பார்க்கவோ பொருட்களை வ…

    • 21 replies
    • 2.3k views
  22. தமிழீழ தேசிய தொலைக்காட்சி செய்மதி மூலம் தனது ஒளிபரப்பை 2005 ஆரம்பித்த பொழுது மாமனிதர் சிவராம் டெயிலிமிரரிற்கு எழுதிய கட்டுரை. TV images: LTTE's next strategic dimension? -Daily Mirror - 30 March 2005 http://www.tamilnation.org/forum/sivaram/050330.htm அவரது கட்டுரை CNN effect ஓடு ஒப்பீடு செய்து அடுத்த கட்ட ஈழப்போரில் (4 இல்) இது ஒரு தந்திரோபாய பரிமாணத்தை (strategic dimension அய்) உருவாக்கும் என்று எதிர்பார்க்கலாம் என்றும் அதை NTT effect ஆக பெயர் சூட்டி முடித்திருந்தார். CNN effect என்ற சொற்பதம் ஏன் உருவானது அது எங்கு எப்படியான தாக்கங்களை உருவாக்கியது என்று விக்கிபீடியாவில்: http://en.wikipedia.org/wiki/CNN_effect 2005 இல் நிழல் யுத்தம் என ஆரம்பித்து ம…

  23. 29,000 மேற்பட்ட விடுதலைப் புலிகளுக்கு இந்தியா பயிற்சியளித்துள்ளது - அமைச்சர் சம்பிக்க ரணவக்க செவ்வாய், 15 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] 1984 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில், தனது தந்திரோபாயத்திட்டம் காரணமாகவும், சிறி லங்கா அரசாங்கம் தனது காலில் விழவேண்டும் என்ற கபடநோக்கத்துடனும் இந்தியா 29 அயிரத்துக்கும் மேற்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு பயிற்சிகளையும் ஆயுதங்களையும் தேவையான உதவிகளையும் வழங்கிவந்துள்ளது. இன்று எமது நாடு இப்படி ஒரு சிக்கலில் சிக்கித்தவிப்பதற்கு மூலாதாரணமான காரணமே இந்தியாதான் எனவும் சூழல்வள அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இந்தியாவின் இந்த நடவடிக்கைகளால் அப்போது 15000 படையினரைக்கொண்ட சிறி லங்கா படையினரால் தமிழீழ விடுதலைப…

  24. வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து கொழும்புக்கு வரும் அனைவரும் முகமூடி அணியுமாறு கோரிக்கை Jan 26, 20200 கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து கொழும்புக்கு வரும் அனைவரும் முகமூடி அணியுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக கொழும்பு தலைமை சுகாதார அதிகாரி டாக்டர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.கொழும்பில் உள்ள பொது இடங்கள் மற்றும் ஹோட்டல் உணவகங்களுக்குள் நுழையும்போது ஹோட்டல் ஊழியர்கள் வருபவர்களிடம் அவர்களது வாயை நன்றாக கழுவசொல்லுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.கொழும்பு நகரில் பெருமளவான சீனர்கள் வசிப்பதால் சீனர்களின் பாதுகாப்பிற்காக இந்த முறையைப் பின்பற்றுமாறு மருத்துவர் அறிவுறுத்தினார் http://www.samakalam.com/செய்திகள்/வைரஸ்-அச்சுறுத்தலை-அடுத்/

    • 21 replies
    • 2.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.