ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
பத்துக்கும் அதிக களமுணைகளில் புலிகளுக்கு வைக்கப்படும் பொறி 2/3/2008 9:46:09 AM வீரகேசரி வாரவெளியீடு - வன்னியை நோக்கிய படைநடவடிக்கைகள் நாளுக்கு நாள் தீவிரம் பெறத் தொடங்கியிருக்கின்றன. மணலாறு, வவுனியா, மன்னார் என்று தென்முனையில் மூன்று முக்கிய களங்களும் வடமுனையில் கிளாலி, முகமாலை, நாகர்கோவில் என்று அருகருகாக அமைந்த மூன்று முனைகளிலும் தினமும் மோதல்கள் இடம்பெறுகின்றன. வடமுனையில் 53,55ஆவது டிவிசன்களும் தென்முனையில் 57,58,59ஆவது டிவிசன்களும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கிய நகர்வுகளில் ஈடுபட்டு வருகின்றன. இவற்றில் வவுனியாவின் மேற்கு மற்றும் மன்னாரின் கிழக்குப் பகுதிகளில் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் 57ஆவது டிவிசன் மூன்று முனைகளில் நகர்வுகளில் ஈடுப…
-
- 12 replies
- 4.5k views
-
-
இந்திய அரசுதான் எமக்கு ஆயுதம் வழங்கியது: அமைச்சர் டக்ளஸ் 1986ஆம் ஆண்டு சென்னையில் கலகம் விளைவித்ததாகவும் ஆயுதம் வைத்திருந்ததாகவும் மட்டுமே என்மீது தேவையில்லாமல் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த ஆயுதங்களை எங்களுக்கு இந்திய அரசுதான் வழங்கியிருந்தது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார். 1986ஆம் ஆண்டு சூளைமேடு கொலைச் சம்பவத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தேடப்படும் குற்றவாளியாக சென்னை நீதிமன்றம் அறிவித்துள்ளமை தொடர்பில் அமைச்சரிடம் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் மேற்படி கூறினார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்தும் தமிழ்மிரருக்கு கூறுகையில்... 'என்மீது கொலைக் குற்றச்சாட்டுகள் இல்லை. கலகம் விளைவித்ததாகவும் ஆயுதம் வைத்திருந்ததாகவுமே குற்றம் சாட…
-
- 12 replies
- 1.2k views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு சுயாட்சி அடிப்படையில் புதிய தீர்வு யோசனையொன்றைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாரித்து வருகிறது. தமிழர் தாயகம், தமிழருக்கு சுயாட்சி, சுய நிர்ணய உரிமை போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக இந்த யோசனைத் திட்டம் அமையுமெனக் கூட்டமைப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த யோசனைத் திட்டம் தொடர்பாகத் தற்பொழுது இந்தியாவிலிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வாக 13வது திருத்தத்தையே இலங்கை அரசாங்கம் பிரஸ்தாபித்துக்கொண்டிருப்ப
-
- 12 replies
- 1.3k views
-
-
கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலர் காயம் வெள்ளவத்தை – சாவோய் திரையரங்கின் அருகில்; உள்ள கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/20115
-
- 12 replies
- 2.5k views
-
-
ஜெனீவா மாநாடு தொடர்பான த.தே.கூ.வின் தீர்மானம் அதிர்ச்சியளிக்கிறது: யாழ். பல்கலை மாணவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜெனீவா மனித உரிமைக் கவுன்சில் மாநாட்டில் பங்குபற்றுவது தொடர்பான முடிவினைக் கேள்வியுற்று ஒட்டுமொத்தத் தமிழினமும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றது என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் மக்களின் தேசிய அரசியல் பிரதிநிதித்துவமாக தமிழ் மக்கள் அங்கீகரித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை, மக்களின் மனவிம்பங்களைப் பிரதிபலிக்க வேண்டிய தருணங்களில் மக்களுடனான கலந்துரையாடலின்றி, அவர்களின் விருப்பிற்கு எதிராக நம்…
-
- 12 replies
- 905 views
-
-
(ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடர் நேற்றைய தினம் ஜெனி வாவில் ஆரம்பமாகிய நிலையில், முதலாவது அமர்வில் உரையாற்றிய ஐ.நா. செயலாளர் அன்டோனியோ குடரஸ் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் ஆகியோர் இலங்கை தொடர்பாக எதுவும் பிரஸ்தாபிக்கவில்லை. உலகளாவிய ரீதியிலான மனித உரிமைகள் விவகா ரம் மற்றும் காலநிலைமாற்ற சவால் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அன்டோனியோ குட்றஸ்ஸும் மிச்செல் பச்லெட்டும் தமது உரைகளில் கூடிய கவனம் செலுத்தியிருந்தனரே தவிர தனிப்பட்ட நாடுகள் தொடர்பில் அதிகளவு விடயங்களை முன்வைக்கவில்லை. நேற்றைய ஆரம்ப அமர்வில் இரண்டாவதாக உரையாற்றிய ஐ.நா. செயலர் அன்டோனியோ குட்றஸ், மனித கடத்தல்கள் அனைத்…
-
- 12 replies
- 1.5k views
-
-
இன்று முதல் காங்கேசன்துறை மற்றும் மட்டக்களப்புக்கு தொடருந்தில் பயணிக்கலாம்! 24 December 2025 நாட்டின் வடக்கு தொடருந்து மார்க்கம் இன்று (24) முதல் பயணிகள் தொடருந்து போக்குவரத்துக்காக முழுமையாகத் திறக்கப்படுவதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையான யாழ்தேவி கடுகதி தொடருந்து சேவை இன்று முதல் அதன் வழக்கமான கால அட்டவணைப்படி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து காலை 6:40 க்குப் புறப்படும் தொடருந்து, பிற்பகல் 2:32 க்குக் காங்கேசன்துறை நிலையத்தைச் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், காங்கேசன்துறையிலிருந்து முற்பகல் 10:30 க்குப் புறப்படும் தொடருந்து, மாலை 6:54 …
-
-
- 12 replies
- 794 views
-
-
வணக்கம், 120,000 தமிழ்மக்கள் டொரண்டோ மத்தியில மனிதச்சங்கிலி செய்தால் மட்டும் போதுமா? இது சம்மந்தமாக கனடாவின் பிரதான ஊடகத்தில செய்த் வந்து இருக்கிது. எம்மவர்கள் படுத்து கிடக்கின்றார்கள். இதை சாதகமாக பயன்படுத்தி சிறீ லங்கா அரசாங்கம் பொய்ப்பரப்புரைகளை செய்கின்றது. தயவு செய்து உங்கள் கருத்துக்களை அங்கு தொடர்ந்து உரத்துக் கூறுங்கள். 32 Tamil Tigers die in army push to take enclave: Sri Lankan military: http://www.cbc.ca/world/story/2009/03/13/s...mil-tigers.html Toronto Tamils slow traffic in latest Sri Lanka protest: http://www.cbc.ca/canada/toronto/story/200...il-protest.html Tamil flags flown at protest legal, Toronto police say: http://www.cbc.ca/canada/to…
-
- 12 replies
- 1.7k views
-
-
மட்டக்களப்பில் காந்தி ஜெயந்தி தினம் கடைப்பிடிப்பு Share மட்டக்களப்பு மாவட்ட காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் காந்தியின் 148வது ஜெயந்திதினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. மட்டக்களப்பு நகரில் காந்தி பூங்காவில் உள்ள காந்தி சிலையருகே இந்த நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட காந்தி சேவா சங்கத்தின் தலைவர் ஏ.செல்வேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். http://newuthaya…
-
- 12 replies
- 2k views
-
-
விருப்பமானவர்கள் சுமேயுடன் தொடர்பு கொள்ளவும் .
-
- 12 replies
- 856 views
-
-
நிபுணர் குழு அறிக்கைக்கு ஆதரவளிப்பதாக சுவிட்சர்லாந்து அறிவிப்பு 15 மே 2011 ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கைக்கு ஆதரவளிப்பதாக சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பினால் திட்டமிட்ட வகையில் பொதுமக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதனை வரவேற்பதாகவும் சுவிட்சர்லாந்து சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்களை மீறிச் செயற்படும் தரப்பினர் தொடர்பில் பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவது நியாயமானது என தெரிவித்துள்ளது. 2009ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பான விசாரணைகள் வரவேற்கப்பட வேண்டியவை எனவும், நிபுணர்குழு அறிக்கைக்கு ஆதரவளிப்பதாகவும் சுவிட்சர்லாந்து க…
-
- 12 replies
- 1.5k views
-
-
எதிர்வரும் தேர்தலில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வர ன் போட்டியிட வேண்டும் என தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், அதில் அவர் கட்டுக்காசையும் இழக்கும் நிலை ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பங்கேற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வு கிடைக்காது விடின் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவது பற்றிச் சிந்திக்கவேண்டி வரும் என்ற சம்பந்தனின் கூற்று தமிழ் மக்களுக்குப் பாதிப்பையே ஏற்படுத்தும் என நேற்று கிளிநொச்சியில் நடந்த நிகழ்வு ஒன்றில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துத் தொடர்பில் சுமந்திரன் எம்.பிய…
-
- 12 replies
- 1.8k views
- 1 follower
-
-
-யொஹான் பெரேரா ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகர் நவனீதம்பிள்ளை தனது அறிக்கையில் இலங்கையின் மனித உரிமைகள் மீறல்கள் பற்றி படுமோசமாக சித்திரிப்பதனால் அது பக்கச்சார்பான அறிக்கையாகும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது. நவனீதம்பிள்ளை நிலைமையை மிகைப்படுத்தி கூறியுள்ளதனால் இந்த அறிக்கை நீதியானது அல்ல என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தத்தின் இறுதி நாட்கள் பற்றி முறையான விசாரணைகள் இடம்பெறாதது இலங்கையின் பிழை எனவும் அரசாங்கம் சர்வதேச சமுதாயத்துக்கு வழங்கியிருந்த உறுதியை நிறைவேற்றவில்லை என்றும் அவர் கூறினார். கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் 285 இல் 133 மட்…
-
- 12 replies
- 1.3k views
-
-
இலங்கையில் அவசர நிலை நீட்டிப்பு இலங்கையில் இருந்துவரும் அவசரகால சட்டத்தை நீட்டிப்பதற்கான மசோதா புதனன்று நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. அவசரகாலச் சட்டத்தை நீட்டிப்பதற்கு ஆதரவாக 132 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர்; 14 பேர் எதிர்த்து வாக்களித்தனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் அவசரநிலை நீட்டிக்கப்படுவதை எதிர்த்து வாக்களித்ததாகத் தெரிகிறது. ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான அப்துல் காதர் அவசரகாலச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது. http://www.bbc.co.uk/tamil/news/story/2010/05/100505_emergencyextension.shtml
-
- 12 replies
- 567 views
-
-
போர் ஏற்பட்டால் காணிகளைக் கையளிப்போம் - கையெழுத்து பெற்றுக்கொண்டே காணிகள் ஒப்படைப்பு. [Wednesday 2014-09-24 13:00] மீண்டும் போர் ஏற்பட்டால் தாம் கையளிக்கும் காணிகள் தமக்கு மீளவும் கையளிக்கப்பட வேண்டும் என்று தம்மிடம் பத்திரத்தில் கையொப்பம் வாங்கிய பின்னரே, தமது காணிகள் படையினரால் கையளிக்கப்பட்டுள்ளதாக, கேப்பாபிலவில் விமானப்படையினரிடம் இருந்து காணி களை மீளப்பெற்ற மக்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில், கேப்பாபிலவில் தமிழ் மக்களின் பெருமளவான உறுதிக்காணிகள் போரின் பின்னர் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றுள் அந்த மக்களின் வாழ் வாதாரமாக விளங்கிய வயற் காணிகளும் அடங்கியிருந்தன. கடந்த 18 ஆம் திகதி கேப்பாபிலவு மற்றும் இயன்கன்…
-
- 12 replies
- 1.2k views
-
-
கடாபியை போன்று வீதியில் இழுத்துச்சென்று நாட்டுத் தலைவரை பழிவாங்க இலங்கை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் : ஜனாதிபதி லிபியாவின் தலைவர் கடாபியை போன்று வீதியில் இழுத்து சென்று நாட்டு தலைவரை பழிவாங்குவதற்கு இந்த நாட்டு மக்கள் ஒரு போதும் இடமளிக்க மாட்டார்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கூறினார் இன்று மாலை சனிக்கிழமை மாலை கண்டி போகம்பறை மைதானத்தில் இடம் பெற்ற 'ஒன்றிணைந்த நாடு' என்ற பொதுக்கூட்டத் தொடரின் முதலாவது கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, "ஏகாகிபத்தியவாதிகள் பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னிருந்தே எமது நாட்டை கைப்பற்ற முயற்சித்தனர். ஒல்லாந்தர், போர்த்துகேயர், ஆங்;கிலேயர் என பலர…
-
- 12 replies
- 1.4k views
-
-
பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு ஒபமா முற்றுப்புள்ளி பயங்கரவாத்திற்கு எதிரான போர்' என்று கூறிக்கொண்டு சிறிலங்கா தமிழின அழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வரும் நிலையில், பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் கொண்டுவந்த திட்டத்திற்கு தற்போதைய புதிய ஜனாதிபதி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இன்று வியாழக்கிழமை அமெரிக்க புதிய அதிபர் பராக் ஒபாமா ஒரு ஆணை பிறப்பித்திருக்கின்றார். புஷ் அரசு கொண்டு வந்த பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற திட்டத்திற்கு முடிவு கட்டும் ஆணையில் கையெழுத்திட்டுள்ளார். அதேநேரம், இத்தனை நாளும் ஒரு கட்டுப்பாடு இல்லாமல் நடத்தி வந்தபோரை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். ஒரு ஜனாதிபதியானவர் வெறும் போரை ம…
-
- 12 replies
- 2.9k views
-
-
சப்ரகமுவ பல்கலைக் கழகத்தை விட்டு உடனடியாக வெளியேறுமாறு தமிழ் மாணவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று அதிகாலை 2 மணியளவில் தமிழ் மாணவன் மீது காட்டு மிராண்டித்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் விடுதியின் கழிவறையில் இனவாத ரீதியான வாசகங்கள் சிலவற்றை எழுதிவைத்து விட்டுச் சென்றுள்ளனர். தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்து இந்த வாசகங்கள் எழுதப்பட்டுள்ளதுடன் அதில் மொழிப்பிழைகளும் காணப்படுகின்றன. இது எங்கள் நாடு, நீங்கள் போய்விடுங்கள், நீங்கள் புலிகள் போன்ற வார்த்தைகள் அவற்றில் எழுதப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலில் முகமா லையைச் சேர்ந்த சந்திர குமார் சுதர்சன் (வயது 21) என்ற புதுமுக மாணவனே நெஞ்சுப் பகுதி, முதுகுப் பகுதி ஆகியவற்றில் பட…
-
- 12 replies
- 1.3k views
-
-
மஹிந்த ராஜபக்ஸ உடனடியாக பதவி விலக வேண்டும்…. இரா. சம்பந்தன் November 16, 2018 பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது மஹிந்த ராஜபக்ஸவின் ஜனநாயகக் கடமை. இருப்பினும், பெரும்பான்மையை அவர் பாராளுமன்றத்தில் நிரூபிக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் குறிப்பிட்டார். பணம் வழங்கி பாராளுமன்ற உறுப்பினர்களை வாங்க பெருமுயற்சி இடம்பெற்ற விடயம் அனைவருக்கும் தெரியும். இருந்தும், அவர்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை என இரா. சம்பந்தன் சுட்டிக்காட்டினார். கடந்த 14 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முதலில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர் மீது நம்பிக்கையில்…
-
- 12 replies
- 3.6k views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) நான் இப்போது மிகவும் களைப்புற்றுள்ளேன். நான் நாடு தொடர்பில் சிந்தித்து கூறியவை அனைத்தும் உண்மையாகிவிட்டது. அது தொடர்பில் கவலையடைகின்றேன். எதிர்வரும் நாட்களில் பிரித், தியானம் உள்ளிட்ட ஆன்மீகத்திலேயே என் வாழ்க்கையை கழிக்கலாம் எனத் தீர்மானித்துள்ளேன் என பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்ட பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். விடுதலை பெற்ற பின்னர் ருக்மல்கம விகாரைக்கு சென்றிந்தபோது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். http://www.virakesari.lk/article/56622
-
- 12 replies
- 1.1k views
-
-
இலங்கை பாராளுமன்றம் நாளை மறுதினம் கலைக்கப்படும்? இலங்கைப் பாராளுமன்றம் எதிர்வரும் செவ்வாய்கிழமையன்று கலைக்கப்படும் என்ற ஊகங்கள் நேற்று அரசியல் தரப்புகளில் பேசப்பட்டன. ஆயினும் இந்த ஊகத்தை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ எவரும் முன்வரவில்லை. எனவே ஜனாதிபதி தமது திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் வகையில் நல்ல நாளாக சோதிடர்களால் கூறப்பட்டுள்ள எதிர்வரும் செவ்வாய்க்கிழமையை கருத்திற்கொண்டே இந்த ஊகம் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊகங்களின் அடிப்படையில் நாளை மறுநாள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு எதிர்வரும் 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி 18 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளை நடைபெறவுள்ள வரவுசெலவுத்திட்டத்தில் வ…
-
- 12 replies
- 2.6k views
-
-
சிறிலங்கா படைகளினால் ஈழத்தமிழர்கள் தினமும் படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும், எனவும் துயரச்செய்திகளை படித்து மனமுடைந்த மலேசிய தமிழ் இளைஞர் ஒருவர் சுமை ஊர்தியின் எதிரில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். நேற்று திங்கக்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் மலேசியாவின் ஜொகூர் மாநிலம் தாமான் புத்ரி வங்சா. புக்கிட் ஜெயாவைச் சேர்ந்த 29 அகவையுடைய ஸ்டீபன் ஜெகதேசன் என்ற இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சுமை ஊர்திச் சாரதியாக தொழில்புரிந்து வந்த ஸ்டீபன் கடந்த 10 நாட்களாக பித்து பிடித்தவர்கள் போல் காணப்பட்டதாகவும் இலங்கையில், ஈழத்தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் ஈவு இரக்கமின்றி படுகொலை செய்யப்படுவது குறித்து நாளிதழ்களில் வெளிவரும் செய்திகளை …
-
- 12 replies
- 1.8k views
-
-
வியாழேந்திரன் சிறிதரன் வாய்த்தர்க்கம்.ஏனைய உறுப்பினர்கள் விலக்குப் பிடித்தனர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சி உறுப்பினர் சிதரன், புளொட் உறுப்பினர் வியாழந்திரன் மீது தாக்க முயற்சித்தாக எமது ஜ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார். நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று வியாழக்கிழமை முற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றது என்றும் மாகாணசபைகள் தேர்தல் திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்காமல் வெளியேறிச் சென்றமை தொடர்பாக சிறிதரன் வியாழேந்திரனை காரசாரமாக ஏசியதாகவும் ஜ.பி.சி.தமிழ் செய்தியாளர் குறிப்பிட்டார். இருவருக்குமிடையே வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் சிறிதரன், வியாழேந்திரன் மீது தாக்க முற்பட்டார் எனவும் க…
-
- 12 replies
- 786 views
-
-
http://www.yarl.com/files/100824_father_jegath_kasper.mp3 நன்றி: ATBC அவுஸ்திரேலியா
-
- 12 replies
- 3.5k views
-
-
வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் வேளையில் பாராளுமன்றத்தின் மீது புலிகளின் விமானம் தாக்குதல் நடத்தலாம் வீரகேசரி நாளேடு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் வேளையில் பாராளுமன்றத்தின் மீது புலிகள் தம்வசமுள்ள விமானங்கள் மூலமாக தற்கொலைத் தாக்குதலை நடத்தக் கூடும் என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது. இதனை விட முக்கிய இடங்கள் மீதும் புலிகள் தாக்குதலை நடத்தக் கூடும் என்று அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்தார். தமிழ் மக்களுடன் எமக்கு எத்தகைய விரோதமும் இல்லை. எனினும் புலிப் பயங்கரவாதிகள் அழிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் …
-
- 12 replies
- 3.1k views
-