Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சமாதானம் பற்றி உரையாற்றுவதற்காக இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமிக்கு சிறிலங்கா இராணுவத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பாதுகாப்பு கருத்தரங்கில் சமாதானம் பற்றி விரைவுரையாற்றுமாறு இலங்கை இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவால் இந்த அழைப்பு விடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் எழுத்து மூலமான அழைப்பு ஒன்று சுப்ரமணியம் சுவாமிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனினும், சுப்ரமணியம் சுவாமி அழைப்பை ஏற்றுக் கொண்டாரா, என்பது பற்றி இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. http://www.saritham.com/?p=57286

  2. இன்று சனிக்கிழமை மதியுரைஞரின் சிறப்புச் செய்தி மத்திய ஜரோப்பிய நேரம் 22:30 தமிழ் ஒளி இணையத்தில்.

    • 7 replies
    • 2.1k views
  3. [size=4][/size] [size=4]ஜெனீவா ஐ.நா சபை முன்பாக முருகதாசன் திடலில் இடம்பெற்ற பொங்குதமிழ் 2012 நிகழ்வில் ஐரோப்பிய தேசமெங்குமிருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பேரெழுச்சியுடன் கலந்து கொண்டனர்.[/size] [size=4]நண்பகல் 02.30 மணியளவில் ஜெனீவா புகையரத நிலையத்தின் அருகில் பறைகள் முழங்க வெண்சங்குகள் ஒலிக்க பொங்குதமிழ் பேரணி ஆரம்பமாகியது. தேசியத்தலைவர் அவர்களது முழு உருவப்படம் முன்னே செல்ல கலாச்சார நடனங்கள் மற்றும் தேசியக்கொடிகள் தாங்கிய இளையோர்களது அணிநடையுடன் தேசியத்தலைவர் அவர்களதும் தேசியக்கொடி மற்றும் போர்க்குற்றப் படங்களடங்கிய பதாகைகள் போன்றவற்றை மக்கள் ஏந்தியபடி பேரணி முருகதாசன் திடலை வந்தடைந்தது.[/size] http://you…

  4. முறிகண்டி - அக்கராயனில் படையினரின் முன்நகர்வுத்தாக்குதல் முறியடிப்பு: 60 படையினர் பலி; 100 பேர் காயம் [புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2008, 07:32 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முறிகண்டி - அக்கராயன் வீதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வுத்தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இதில் 60 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை காலை 6:00 மணி தொடக்கம் செறிவான எறிகணைத்தாக்குதல் மற்றும் கனரக துப்பாக்கிச் சூட்டுத்தாக்குதல் ஆகியவற்றுடன் பெருமளவிலான சிறிலங்கா படையினர் விடுதலைப் புலிகளின் அரண்களை கைப்பற்றும் முன்நகர்வு தாக்குதலை மேற்கொண்டனர். இம்முன்நகர்வை விடுதலைப் புலிகள…

  5. ஈபிடிபி கொலைக் கும்பல் வவுனியாவில் செய்த வெறியாட்டத்தில் ஒரு இளைஞரை (வவுனியா நகரில் வர்த்தம் செய்து வந்தவர்) காட்டுமிராண்டித்தனமாக அடித்துக் கொலை செய்துள்ளது. தேர்தல் பிரச்சார நிலைப்பாடு மற்றும் ஈபிடிபி தொடர்பாக எழுந்த மாற்றுக் கருத்து காரணமாக இந்தக் கொடூரக் கொலை நிகழ்ந்துள்ளது. கொல்லப்பட்ட நபர் தங்கராசா கிருஷ்ணகோபால் (வயது 24) என்று இனங்காணப்பட்டுள்ளார். பேச்சுக்கு ஜனநாயகம் மாற்றுக் கருத்து அரசியல் என்று சொல்லி கொண்டு சிங்கள எதிரிகளோடு சேர்ந்து நின்று தமிழினத்தை கருவறுத்து வரும் இந்த கும்பல்கள் இவ்வளவு காலமும் புலிகளை வைத்து போலி அரசியல் செய்து வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். செய்தி ஆதாரமும் மேலதிக செய்திகளும்.. Young man beaten to death in Vavuni…

  6. புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்து குழுவினர்கள் இலங்கை ஜனாதிபதியைச் சந்தித்து உரையாடியுள்ளனர். இதன் போது வடகிழக்கு அபிவிருத்தி தொடர்பாக அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது இக்குழுவில், 1. மருத்துவ கலாநிதி ரூபமூர்த்தி அவுஸ்திரேலியா 2. திருமதி சந்திரா மோகன் ராஜ் சுவிற்சலாந்து 3. சிறிபதி சிவனடியார் யேர்மனி 4. பேரின்பநாயகம் கனடா 5. விமலதாஸ் பிரித்தானியா 6. சார்ல்ஸ் பிரித்தானியா 7. மருத்துவர் அருணகுமார் …

    • 19 replies
    • 2.1k views
  7. நேர்காணல் – மூன்றாம் பாகம்: ஈழத்தமிழர்களின் காலம் என்பது பிரபாகரன் என்ற பெயரோடு இரண்டறக்கலந்ததாகவே இருக்கும் Sunday, November 22, 2009 By Arthi பிரபாகரனின் இடத்தையும் அவர் வகிக்கும் வரலாற்றுப் பாத்திரத்தையும் நாம் என்றென்றைக்கும் புறம் தள்ள முடியாது. இனி வரும் ஈழத்தமிழர்களின் காலம் என்பது பிரபாகரன் என்ற பெயரோடு இரண்டறக்கலந்ததாகவே இருக்கும். பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு பின்னரும் கூட தமிழர்களின் சுதந்திரம், விடுதலை, இறைமை என்பதை தீர்மானிக்கும் ஒற்றைச் சொல் பிரபாகரன் என்பதாகவே இருக்கும் என “ஈழம் இ நியூஸ்” இற்கு வழங்கிய பிரத்தியோக நேர்காணலில் எட்வேட் ரமாநந்தன் (வியன்னா பல்கலைக்கழகம்), பரணி கிருஸ்ணரஜனி (பாரிஸ் பல்கலைக்கழகம்), யாழினி ரவிச்சந்திரன் (ஒக்ஸ்போட் பல்கலைக்…

    • 4 replies
    • 2.1k views
  8. ULFA forging ties with LTTE, say police By ANI Saturday December 2, 03:11 PM Agartala (Tripura), Dec. 2 (ANI): Police officials in Tripura have claimed that connections exist between the banned United Liberation Front of Asom (ULFA) and the Liberation Tigers of Tamil Eelam (LTTE). "You are correct when you say that ULFA has links with LTTE. We have very definite evidence in Lakhipathar camp of ULFA. There were three LTTE men who had come and stayed for more than a month to organise certain camps, to advise them," Ghansyam Murari Srivastava, Director General of Police, Tripura, told reporters here. Prasad said ULFA's interest in maintaining contact with the L…

  9. ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கைக்கு ஆதரவளிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் இன்று அறிவித்துள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமென நிபுணர் குழுவினால் செய்யப்பட்டுள்ள பரிந்துரை முக்கியமான ஓர் அபிவிருத்தியாகக் கருதப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இரண்டு தரப்பினராலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக நிபுணர் குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. பாரிய குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்படுவதன் மூலம் மெய்யான நல்லிணக்கத்தை நாட்டில் ஏற்படுத்த முடியும் என சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் நிலையான சமாதானத்தையும், பாதுகாப்பையும் ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் நிபுணர்…

    • 2 replies
    • 2.1k views
  10. யாழ் சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவர்களுக்கு படையினர் எச்சரிக்கை. யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவர்களுக்கு படைத்தரப்பினர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்கள் கடந்த புதன் கிழமை நண்பகல் கல்லூரிக்கு அருகாமையில் அமைந்துள்ள இராணுவ காவலரன் மீது இனம் தெரியாதவாகள் கைக் குண்டுத் தாக்குதலை மேற் கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்கள் இதனைத் தொடாந்து கல்லூரி வளாகத்தில் அத்து மீறிப்பிரவேசித்த படையினர் கல்லூரி மாணவாகளுக்கு எதிராக கடுமையான எச்சரிக்கை விடுத்து சென்றுள்ளார்கள் குறிப்பிட்ட சம்பவம் சம்பந்தமான விபரங்களை தமக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அதவரை கல்லூரியை இயங்கவிடமாட்டம் எனவும் எச்சரிக்கை செய்துள்ளார்கள் இத்தகைய எச்சரிக்கை காரணமாக மாணவாகளிடத்தில் பலத்த பதட்டமான ந…

  11. கொழும்பு: கொழும்பு துறைமுகத்தைத் தாக்கி தகர்க்க தமிழக கடலோரப் பகுதிகளில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட 15 தற்கொலைப் படை படகுகளை விடுதலைப் புலிகள் ஆயத்த நிலையில் வைத்திருப்பதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில் நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே விடுதலைப்புலிகளின் கடல் புலி பிரிவுக்குச் சொந்தமான படகை, பயங்கர ஆயுதங்களுடன் இந்திய கடலோர காவல் படை பிடித்தது. அதில் இருந்த 2 விடுதலைப் புலிகள் உள்பட 5 பேரை கடலோரக் காவல் படை பிடித்து தமிழக கியூ பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தது. இநத சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்பபடுத்தப்பட்டது. இந்த நிலையில்,தமிழக கடலோரப் பகுதிகளில் கடல்புலிகள் பிரிவுக்குச் சொந்தமான 15 வெடிகுண்டுகள் நிரப்பப…

    • 3 replies
    • 2.1k views
  12. வீரகேசரி நாளேடு - இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நோர்வேயின் அனுசரணையுடன் தீர்வு ஏற்பட வேண்டும். இலங்கையில் ஒரு வருடத்துக்குள் இனப்பிரச்சினை விவகாரத்தில் மாற்றம் ஏற்படும் என்று சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றுள்ள முன்னாள் பின்லாந்து ஜனாதிபதியும் சமாதான தூதுவருமான மாரீப் அதிசாரி தெரிவித்துள்ளார். சமாதானத்துக்கான நோபல் பரிசு இவருக்கு நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் நேற்று வழங்கப்பட்டது. இதனையடுத்து செய்தியாளரிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கொசோவா இனப்பிரச்சினை விவகாரத்தில் சமாதான தூதுவராக செயற்பட்ட மாரீப் அதிசாரி மேலும் கருத்து தெரிவிக்கையில், இலங்கை இனப்பிரச்சினை தீர்வில் பங்களிப்பு வழங்குமாறு அங்குள்ள பல நண்பர்கள் கோரிக்கை …

    • 7 replies
    • 2.1k views
  13. பெயர் குறிப்பிடப்படாத விடுதலைப்புலிகளின் நபர்கள் தற்போது உயிருடன் இல்லை என்றே கருதப்பட வேண்டும் ‐ பசில் பதினோராயிரம் இளைஞர் யுவதிகளுக்கு அரசாங்கம் மறுவாழ்வு அளித்து வருவதாகவும், இவர்கள் பற்றிய தகவல்கள் குறித்த அமைச்சின் இணைய தளத்தில் பிரசூரிக்கப்பட்டுள்ளதாகவும் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவ்வாறு பெயர் குறிப்பிடப்படாத நபர்கள் தற்போது உயிருடன் இல்லை என்றே கருதப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காணாமல் போனவர்கள் தொடர்பில் கரிட்டாஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மதகுருமார், ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பெசில் ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பி உள்ளனர். இதன்போதே இந்த அதிர்ச்சியான தகவலை பசில் ராஜபக்ஸ வெளியிட்டுள்ளார். எனினும் விடுதலைப் புலிகளுடனான …

    • 8 replies
    • 2.1k views
  14. கலாபூஷணம் பரீட் இக்பால் யாழ் மண்ணில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த நாம் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்று பிரிந்து, சிதறி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். யாழ் மண்ணின் முஸ்லிம் மைந்தர்களாகிய நாம் அம்மண்ணை விட்டு விரட்டியடிக்கப்பட்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதியன்று 35 ஆண்டுகளாகின்றன. 35 ஆண்டுகள் கடந்த நிலையிலும்கூட அந்த துரதிர்ஷ்டமான கோரச் சம்பவம் யாழ் முஸ்லிம் மக்களின் மனதில் அழியாத வடுக்களாக என்றுமே நிலைத்திருக்கின்றன. சொந்த வீட்டை விட்டு, சொந்த ஊரை விட்டு, சொத்து சுகங்களை இழந்து கைக்குழந்தைகளோடு எதிர்காலமே சூனியமான நிலையில் வெறுங்கைகளோடு பிறந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட கோரச்சம்பவத்தை நினைத்துப் பார்த்தால் எம் உள்ளம்…

      • Downvote
      • Like
      • Thanks
    • 37 replies
    • 2.1k views
  15. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் விஜயத்தை மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமையன்று (09) இலங்கை வருகைதரவுள்ளார். அவரை வரவேற்கும் உத்தியோகப்பூர்வ நிகழ்வு, ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்படத்தக்கது. அயல்நாடுகளுக்குள்ளான நட்புறவை வெளிபடுத்துவதே இவ்விஜயத்தின் நோக்கம் என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது .tamilmirror.lk/செய்திகள்/ஞாயிறன்று-மோடி-வருகிறார்/175-233878 ‘இந்தியப் பிரதமர் எப்போது இலங்கை வரவிருக்கின்றார்? எத்தனை நாட்கள் தங்கியிருக்கப் போகின்றார்? அவரது விஜயத்தின் முக்கிய நோக்கம் என்ன? அத்தோடு சீனா இலங்கை மீதான தமது ஆதிக்கத்தை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகின்றது. இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?’ என்று செய்தியாளர்கள் வினவின…

  16. கிழக்கைப் போன்று வடக்கிலும் செய்வோம் என்ற தவறான நினைப்புததான் அரசுக்குப் பாரிய அரசியல் இராஜதந்திர, பொருளாதார, படைத் துறை அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள விடுதலைப் புலிகளின் இராணுவ பேச்சாளர் இளந்திரையன், படையினர் நாளை மடுவைப் பிடித்தால் மறுநாள் நாம் மதவாச்சில் நிற்போம் இது ஒரு சுழற்சியாக நடைபெறும் விடயமெனவும் கூறியுள்ளார். வன்னிப் போர் அரங்கின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கிய பேட்டியிலேயே இதனைத் தெரிவித்திருக்கும் இளந்திரையன் மேலும் கூறியதாவது : '15.03.2007 வடபகுதியை நோக்கி வன்னிப் பெருநிலப்பரப்பிலே இராணுவத்தினர் ஆரம்பித்த படை நடவடிக்கை இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மன்னாரின் பல பகுதிக…

  17. யாழ். குருநகர் பாசையூர் கடற்பரப்பில் முன்னகர்ந்த சிறிலங்கா கடற்படைப் படகுகள் அணி மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் தாக்குதல் நடத்தியதில் சிறிலங்கா கடற்படைப் படகு மூழ்கடிக்கப்பட்டதில் 5 சிறிலங்கா கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  18. ''ஆக்கிரமிப்புக்களும் அவற்றின் நோக்கமும்'' நா.யோகேந்திரநாதன் புத்தரின் சிலையை அல்லது படத்தை சேதப்படுத்துவதோ, முறையற்ற விதத்தில் கையாள்வதோ தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட்டு அதற்கான தண்டனையாக இரண்டு லட்ச ரூபா அபராதம் விதிக்கப்படும். அல்லது ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும். இவ்வாறு சிறீலங்கா பாராளுமன்றத்தில் புதிய சட்டமொன்று விரைவில் கொண்டு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எந்தவொரு மதத்தையோ, மதச்சின்னங்களையோ, சேதப்படுத்துதல், அழித்தல் என்பது சம்பந்தப்பட்ட மதத்தவரின் மதச்சுதந்திரத்தையும், மதவழிபாட்டு சுதந்திரத்தையும் மீறும் செயலாக கருதப்படுகின்றது. இப்படியான செயல்கள் மதங்களுக்கு மட்டுமன்றி மனிதர்களுக்கிடையேயும் விரிசல்களையும், விரோதங்களையும் தோற்று…

  19. முதலமைச்சர் ஆசை யாரைதான் விட்டுவைக்கவில்லை! வீரகேசரி இணையம் 5/20/2008 10:03:03 AM - முதலமைச்சர் பிள்ளையானுக்கும்,ஹிஸ்புல்லா

  20. கொழும்பு துறை முகத்திற்கு 48 மணித்தியாலங்களுக்குள் 6 உல்லாச பயணிகள் கப்பல்கள் விஜயம் [Wednesday April 11 2007 11:01:06 AM GMT] [virakesari.lk] கொழும்பு துறைமுகத்திற்கு 48 மணித்தியாலத்திற்கு 6 ஆ டம்பர உல்லாச கப்பல்கள் வந்து சென்றுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இக்கப்பல்கள் ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா ஜெர்மன் மற்ரும் பிரான்ஸ் நாடுகளில் இருந்து வந்துள்ளன. இதன் மூஅல்ம் கொழும்பு துறைமுகத்தின் முக்கியத்துவம் புலப்படுவதுடன் இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்திர்கு வழிவகுக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு ஓஷன் ஒடிசி அஸ்டோட் மக்ஸிம் கோர்கி சுகரோஸ் மற்றும் ஷில்வர் சடோ கப்பல்களே வந்துள்ளன. இலங்கை துறைமுக அதிகார சபையும் கடற்ப்டையினர் இக்கப்…

  21. வத்தளையில் சிறிய குண்டு வெடிப்பு வீரகேசரி இணையம் 1/16/2009 5:11:00 PM - வத்தளையில் சிறிய குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது . பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்

  22. தமிழீழ அங்குரார்ப்பண விழாவில் அதிதியாக ஜனாதிபதி மஹிந்தவை அழைப்பாராம் பிரபாகரன் தமது கனவை நாடாளுமன்றில் வெளிப்படுத்துகிறார் ஈழவேந்தன் ""மிக விரைவில் மலரப்போகும் தமி ழீழத்தின் அங்குரார்ப்பண வைபவத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தலை வர் பிரபாகரன் பிரதம அதிதியாக அழைப் பார். இந்த நிகழ்வு மிக விரைவில் நிச்ச யம் நடக்கும்'' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் நாடாளுமன்ற உறுப்பினர் ம.க. ஈழ வேந்தன் நேற்று நாடாளுமன்றில் கூறினார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இப்படிக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது: இலங்கையில் சீனித் தொழிற்சாலை ஒன்றை அமைப்பதற்காக பிரிட்டனுக்கு காணிகளை இங்கு கொடுப்பதற்கு த…

    • 3 replies
    • 2.1k views
  23. தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் - பிரான்சு 20.10.08 ஊடகச் செய்தி லெப் கேனல் தவம் குறும்படவிழா பிரான்சு Festival de court-metrage 2008 France லெப். கேணல் தவம் நினைவாக தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் - பிரான்சு நடாத்திய குறும்படவிழா 19.10.08 அன்று பரிசில் சிறப்பாக நடைபெற்றது. லெப். கேணல் தவம் திருவுருவப்படத்துக்கான ஈகைச்சுடரை போட்டியின் தலைமை நடுவர் திரு. ஆதவன் அவர்கள் ஏற்றி வைக்க மலர் மாலையினை கலைபண்பாட்டுக் கழக பிரான்சின் செயற்பாட்டாளர் திரு.பரா அவர்களும் அணிவித்தார். புலம்பெயர்ந்து இலங்கை இந்தியா தவிர்ந்த ஏனைய நாடுகளில் வாழும் கலைஞர்களின் குறும்படங்கள் கலந்து கொண்ட இவ்விழாவின் நடுவர்களாக திரு. மாணி. நாகேஸ், திரு. கி.பி. அரவிந்தன், திரு. ஆதவன் ஆகியோர் …

  24. சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாடெங்கிலும் சிறப்பு வழிபாடுகள் சித்திரை புத்தாண்டு நாடெங்கிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. தலைநகர் கொழும்பு, வடக்கு, கிழக்கு, மலையகம் என நாட்டின் சகல பிரதேச மக்களும் விகாரி வருடத்தை உற்சாகமாக வரவேற்றுள்ளனர். இதனை முன்னிட்டு நாடெங்கிலுமுள்ள இந்து ஆலயங்களிலும் விகாரைகளிலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. குறிப்பாக தலைநகர் கொழும்பிலுள்ள பல்வேறு ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. தமிழர் தாயகமெங்கும் சித்திரை புதுவருட பிறப்பை மக்கள் சிறப்பாக கொண்டாடினர். அத்தோடு கோயில்களிலும் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் முருகன் வள்ளி தெய்வானை சமேதராக வெளி வ…

  25. புதுக்குடியிருப்பில் சிறிலங்கா படையினர் பல முனைகளில் மேற்கொண்டு வரும் முன்நகர்வுகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் எதிர்த் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இரணைப்பாலை செந்தூரன் சிலையடி பகுதியில் நேற்று முன்நாள் புதன்கிழமை சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர். இப்பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் கட்டளை மையங்களை நோக்கி முன்னகர்ந்த படையினர் மீதும் விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் மிகக்குறுகிய இடைவெளியில் படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் 20 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 100-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். உடலங்கள் மற்ற…

    • 0 replies
    • 2.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.