Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிளிநொச்சியில் பெண்களுக்கு இராணுவம் செய்த அதிரவைக்கும் அட்டூழியம் என்ன? December 12, 2012, 11:00 pm|views: 794 இராணுவத்தில் புதிதாக இணைக்கப்பட்ட யுவதிகள் நள்ளிரவில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இலங்கை இராணுவத்தின் தொழிற்படையில் இராணுவ மகளிர் பிரிவின் 6வது படையணியின் கீழ் வடக்கிலிருந்து 17.11.2012ந் திகதியன்று இணைத்துக் கொள்ளப்பட்டு, பயிற்சியளிக்கப்பட்டு வந்த தமிழ் யுவதிகளில் 21 பேர் 11.12.2012 அன்று நள்ளிரவு 11.00 மணி தொடக்கம் 12.30 மணிக்குள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களில் விழிப்புலனிழந்தவர்களும் படுகாயங்களிற்குள்ளாகி அங்க இழப்புடன் இருந்த மாற்றுத் திறணாளிகளும் தங்க வைக்கப்ப…

  2. விஜே தொலைக்காட்சி நடத்திவரும் சுப்பர் சிங்கர் சிறந்த பாடகர் தேர்வு நிகழ்ச்சியில் கடந்த வருடம் வெற்றிவாகை சூடிய பூஜா சந்தோ; மற்றும் சத்தியபிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்ட மாபெரும் இசை நிகழ்ச்சி கடந்த 14ம் 15ம் திகதிகளில் கனடாவின் ரொரென்ரோ மாநகரில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்ட மேற்படி இரண்டு நாள் நிகழ்ச்சியில் கனடிய அரசாங்கம் சார்பான பாராட்டுப் பத்திரங்களும் மார்க்கம் நகரசபையின் சார்பான பாராட்டுப்பத்திரங்களும் மேற்படி வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்டன. மார்க்கம் மாநகரசபை சார்பில் திரு லோகன் கணபதியும் பாராளுமன்ற உறுப்பினர் வழங்கிய பாராட்டுப்பத்திரங்களை உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் ஆகியோர் பூஜா சந்தோஷ் மற்றும…

  3. நாட்டை அபிவிருத்தியை நோக்கிச் செலுத்தக் கூடிய நடைமுறைக்குச் சாத்தியமான செயற்திட்டம் தன்னிடம் உள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அம்பலந்தோட்டை பிரதேசத்தில் அவருக்கு வழங்கப்பட்ட வரவேற்பு நிகழ்வில் இக்கருத்தைக் குறிப்பிட்டுள்ளார். தான் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் ஆற்றிய உரையில் கூறியது போன்றே, நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக் கூடிய, நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்தக் கூடிய, அபிவிருத்தியைத் துரிதப்படுத்தக் கூடிய செயற்பாட்டுத் திட்டம் தன்னிடம் இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/126225

    • 11 replies
    • 1.7k views
  4. இராணுவத்தினர் கிளிநொச்சியை அண்மித்த பகுதிகளில் நிலைகொண்டுள்ளதால் தமது எதிர்கால இலக்குகள் மிகவும் சவால்கள் நிறைந்ததொன்றாக இருக்குமென இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். துணுக்காய், உயிலங்குளம் மற்றும் அக்கராயன்குளம் ஆகிய பிரதேசங்களை படையினர் கைப்பற்றியதைத் தொடர்ந்து களநிலைவரங்கள் தொடர்பான உண்மை நிலைவரத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா வன்னி படைத் தலைமையகத்துக்கு சென்றதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. வன்னிப் படைத் தலைமையகத்துக்கு விஜயம் மேற்கொண்ட இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உள்ளிட்ட சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளை வன்னியின் 21ஆம் கட்டளைப் பிரிவு அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய வரவேற்றார்…

    • 11 replies
    • 2.9k views
  5. அரசில் ஒட்டியிருக்கும் முஸ்லிம் அரசியல் வாதிகள். மக்களே விழித்தெழுவது எப்போது??” எனும் தலைப்பில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல பிரதேசங்களிலும் நேற்று புதன்கிழமை தேசிய முஸ்லிம் இளைஞர் முன்னணி என பெயர் தாங்கிய துண்டுப்பிரசுரமொன்று வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் தொன்று தொட்டு மிக கண்ணியமாக வாழும் நாம் அண்மைக்காலமாக எமது மார்க்கம் மற்றும் கலாசார ரீதியான பல அடக்கு முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறோம். எங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நச்சுக்கருத்துக்களுக்கு இலங்கை அரசாங்கம் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் ஆசீர்வாதம் வழங்கி வருகின்றது. கடந்த ஜெனீவா பிரேரனையின் போது எமது முஸ்லிம் பிரதிநிதிகள் முஸ்லிம் நாடுகளிடம் க…

  6. எரிபொருள் நெருக்கடி குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக அமைச்சர் இருவர் இன்று ரஷ்யா விஜயம் (எம்.மனோசித்ரா) எரிபொருள் இறக்குமதியில் எரிநோக்கியுள்ள நெருக்கடிகளுக்கு மத்தியில் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று திங்கட்கிழமை இரு அமைச்சர்கள் ரஷ்யா செல்லவுள்ளனர். அத்தோடு இது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு கட்டார் ஜனாதிபதியிடமிருந்தும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இதே வேளை நீண்ட நாட்களாக எரிபொருள் வரிசைகளில் காத்திருப்பவர்களுக்கு முறையாக எரிபொருளை விநியோகிப்பதற்காக இன்று திங்கட்கிழமை முதல் இராணுவம் உட்பட பாதுகாப்புபடையினர் ஊடாக டோக்கன்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் , இனிவரும் வர…

  7. கண்டி சம்பவம் ; தெல்தெனியவில் சுமண ரத்ன தேரர் ஆர்ப்பாட்டம் கண்டி, திகனயில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி தெல்தெனிய பொலிஸ் நிலையத்திற்கு முன் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி சுமண ரத்தின தேரர் தலைமையில் தெல்தெனிய பொலிஸ் நிலையம் முன் இடம்பெற்றது. இந்நிலையில் கண்டி, திகனயில் இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்த நபர் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி சுமண ரத்ன தேரரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/31290 கண்டியில் ஊரடங்குச் சட்டம் …

    • 11 replies
    • 1.6k views
  8. Published By: RAJEEBAN 10 JUN, 2023 | 03:02 PM முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த சங்கரியை பாராட்டும் டுவிட்டர் பதிவொன்றை வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி வெளியிட்டுள்ளார். ஆனந்த சங்கரி குறித்து வெளியாகியுள்ள கட்டுரையை பகிர்ந்துகொண்டுள்ள அவர் ஆனந்த சங்கரி குறித்த பதிவினையும் வெளியிட்டுள்ளார். அலிசப்ரி அந்த பதிவில் தெரிவித்துள்ளதாவது தமிழீழ விடுதலைப்புலிகள் அரசியல்ரீதியில் தங்களுடன் உடன்படமறுப்பவர்களையோ தமிழர்கள் மத்தியி;ல் விமர்சனங்களையோ ஏற்றுக்கொள்ளவில்லை. விடுதலைப்புலிகளின் கட்டளைகளிற்கு அடிபணியாத அல்லது அதனை மீறத்துணிந்தவர்கள் இரக்கமற்ற முறையில் கையாளப்பட்டனர். விடுத…

  9. ஊவா மாகாணசபை ஐதேக வசம் – ராஜபக்ச குடும்ப ஆதிக்கம் முற்றாக ஒழிகிறது JAN 13, 2015 | 10:56 by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் பெறாமகனின் கையில் இருந்த ஊவா மாகாணத்தின் ஆட்சி அதிகாரத்தையும் ஐதேக தலைமையிலான கூட்டணி கைப்பற்றியுள்ளது. இதனால், ஊவா மாகாண முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ச பதவி இழக்கவுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஐந்து மாகாண சபை உறுப்பினர்கள், ஐதேக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர். அத்துடன் தேர்தலின் போது, மகிந்த ராஜபக்ச பக்கம் ஓடிய ஐதேக மாகாணசபை உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சியும், மீண்டும் ஐதேகவுக்குத் திரும்பியுள்ளார். இந்தநிலையில், ஐதேகவுக்கு பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளதால், ஊவா மா…

  10. ஞாயிறு 03-06-2007 06:15 மணி தமிழீழம் [கோபி] துணைவேந்தர் ரவீந்திரநாத் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.? கடந்த டிசம்பர் மாதம் 15ம் திகதி கடத்தப்பட்ட கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.ரவீந்திரநாத் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இராதந்திர வட்டாரத்தை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. துணைவேந்தர் வெலிக்கந்தைக்கு கொண்டு செல்லப்பட்டு மூன்று நாட்களின் பின்னர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவரின் சடலம் வெலிங்கந்தைப் பகுதியில் மறைந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. « முன்னைய பக்கம்

  11. கர்ணனின் உயிர் பிரிந்தது ஏன்? செஞ்சோற்றுக் கடன் தீர்த்த கர்ணன் போர்க் களத்தில் வீழ்ந்து கிடக்கின்றான். அவனின் உடல் முழுவதும் அம்புகளின் துளை. சில அம்புகள் அவன் மீது அன்பு கொண்டவை போல அகல மனமின்றி இருந்தன. போர்க் களத்தில் கிடக்கின்ற கர்ணனின் உயிர் பிரியவில்லை. அவன் செய்த கொடை -தர்மம் உயிரைக் காப்பாற்றுகிறது. கர்ணனைக் கொல்லாமல் எதுவும் சாத்திய மாகாது என்பதை உணர்ந்த கண்ணன் திட்டம் தீட்டுகின்றான். போர்க் களத்தில் ஆவி அகத்தோ, புறத்தோ என்று புரியாமல் கிடக்கின்ற கர்ணனிடம் நீ செய்த புண்ணியத்தைத் தா என்று மாயக் கண்ணன் கேட்க, கர்ணன் தன் உடலைத் தைத்துக் கொண்டிருக்கும் அம்பை எடுத்து அதன் வழியே பாயும் குருதியால் தன் புண்ணியத்தை கண்ணனிடம் கொடுக்க, அந்தக் கணமே கர்ணனின் உயிர் பிரிக…

  12. ’600 ரூபாய்க்கு குறைவாக எந்தவொரு மரகறிகளும் இல்லை’ மரக்கறிகளின் விலை அதிகரித்து செல்வதன் காரணமாக பொதுமக்கள் கடும் அசௌகரியத்துக்கு முகங்கொடுத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். கிலோகிராம் ஒன்று 600 ரூபாய்க்கு குறைவாக எந்தவொரு மரகறிகளும் தற்போது இல்லையென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். Ads by AdStudio …

  13. பிரித்தானியாவில் இருந்து சிலரை நாடு கடத்துவது இறுதி நேரத்தில் ரத்து சிறீலங்கா | ADMIN | OCTOBER 24, 2012 AT 09:36 பிரித்தானியாவில் இருந்து விசேட விமானம் மூலம் இலங்கைக்கு நாடுகடத்தப்படவிருந்த அகதிகளுள் 10 தொடக்கம் 12 பேர் வரையில் விமானத்தில் இருந்து தரையிறக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் இறுதி நேரத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த தடையுத்தரவு கோரல் மனுவின் அடிப்படையில், நீதிமன்றம் அவர்களை நாடு கடத்த வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளது. அவர்களின் வழக்குகளில் வாதாடிய சட்டத்தரணிகள் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளனர். நாடு கடத்தலுக்கு எதிராக சுமார் 12 சட்ட அமைப்புகள் மேல் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்தன. இந்த மனு மீதான விசாரணையை அடுத்து,…

  14. இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் தங்கள் நாட்டினர் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தி கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. எதிர்வரும் விடுமுறை நாட்களில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் தமது குடிமக்களுக்கு இரண்டாம் நிலை எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்துள்ளது. தீவிரவாதிகள் எதிர்வரும் தினங்களில் சிறிய அளவிலான தாக்குதல்களை நடத்தலாம் என அமெரிக்காவினால் விடுக்கப்பட்டுள்ள இந்த அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் தமது குடிமக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள சுற்றுலாத்தளங்கள், போக்குவரத்து நிலையங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள், விடுதிகள், அர…

    • 11 replies
    • 1.2k views
  15. கொழும்பு உட்பட தீவின் பல நகரங்களில் காற்றின் தரக் குறியீடு "சற்று ஆரோக்கியமற்ற நிலையை" எட்டியுள்ளது. இதன் விளைவாக, சுவாசிப்பதில் சிலர் சிரமங்களை சந்தித்தால் அவர்கள் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கூறியது. காற்றின் தரமானது இன்று வியாழக்கிழமை (7) கொழும்பு மற்றும் கண்டி நகரங்களின் காற்றின் தரச் சுட்டெண் 122 முதல் 130 வரையிலும், குருநாகலில் 118 முதல் 126 வரையிலும் இருந்தது. மேலும், கண்டி, கேகாலை, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய, பதுளை, மட்டக்களப்பு, களுத்துறை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய நகரங்களில் நிலைமை சுட்டெண் சற்று சாதகமற்ற மட்டத்திற்கு உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.v…

  16. இலங்கை அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் 1 லட்சம் மாணவர்கள் ஆர்பாட்டம். இலங்கை அரசு நிகழ்த்தி வரும் தமிழின படுகொலையை கண்டித்து, தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இன்று வகுப்புகளை புறக்கணித்து அர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, திருச்சி உட்பட மாநிலத்தில் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அப்பாவி தமிழர்களை படுகொலை செய்யும் இலங்கை ராணுவத்தின் கொடூர செயல் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை எற்படுத்தியுள்ளது. சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கை அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திலேயே ஆர்ப்பாட்டம் நடத்தி ராஜபக்சேவை கண்டித்து முழுக்கங்களை ஊழுப்பினர். மத்தி…

  17. முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் முதலாம் ஆண்டு - இணையத்தில் அகல் அஞ்சலி செலுத்துவோம் தமிழர்களின் வரலாற்றில் மிகவும் கோரமானதும், மறக்கமுடியாததுமான மிகப்பெரும் இன அழிப்பையும், அவலத்தையும் தமிழினம் சந்தித்த அந்த கறுப்பு நாட்களின் ஓராண்டு நினைவுநாட்கள் அண்மிக்கும் இந்த வேளையில் எனது எண்ணத்தில் உருவான இந்த இணையத்தளத்தை உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளுக்கு அவர்களின் உறவுகளுக்கான ஓர் நினைவாலயமாகவும், அஞ்சலி செலுத்தும் ஆலயமாகவும் அறிமுகம் செய்வதில் நானும் ஓர் தமிழ் மகனாக திருப்தி கொள்கிறேன். இலங்கைத்தீவில் சிங்கள பேரினவாத அரசு பல ஆண்டுகாலமாக தொடர்ந்து தமிழின அழிப்பு போரில் ஈடுபட்டு வந்த போதும் கடந்த ஆண்டு வன்னிப்போர் உகிரமடைந்த வேளையில் தான் தமிழினம் அரலாறு காணா பேரழிவை சந…

  18. மறைத்து வைக்கப்பட்டிருந்த உலங்கு வானூர்தியொன்று கொழும்பில் மீட்கப்பட்டுள்ளது. கொழும்பு நாரஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து உலங்கு வானூர்த்தி மீட்கப்பட்டுள்ளது. இந்த வானூர்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகன் ஒருவரினால் பயன்படுத்தப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை முதல் குறித்த உலங்கு வானூர்தியை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்திற்கு சொந்தமான களஞ்சியப் பகுதியொன்றினுள் இந்த உலங்கு வானூர்தி மீட்கப்பட்டுள்ளது. http://www.tamilwin.com/show-RUmtyBSXKbfvz.html

  19. அடுத்த சில வாரங்களில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா கடுமையான பல முடிவுகளை எடுக்கும் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று எதிர்வு கூறியுள்ளது. கொழும்பில் கலாசார மையம் அமைப்பதற்காக இந்தியா கொள்வனவு செய்யவிருந்த நிலம் சீனாவுக்கு விற்கப்பட்ட விவகாரம் இந்தியாவுக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்தியா உடனடியாகவே சிறிலங்காவுக்குப் பதிலடி கொடுத்தது. இந்தமாதம் 24ம் நாள் புதுடெல்லிக்கு வரவிருந்த சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க ஆகியோருடனான சந்திப்புகளை நிறுத்தியது. அத்துடன் சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங்லி வரும் 27ம் நாள் சிறிலங்காவுக…

  20. இறுதிப் போரில், அமெரிக்கா மரைன் படைகளை அனுப்பி புலித் தலைவர்களை காப்பாற்ற எத்தனித்தது. அந்த திட்டத்திற்கு ராஜபக்ச அரசு எதிர்ப்பு தெரிவித்தது, இந்திய அரசு ஆதரிக்கவில்லை. இந்தியாவின் அரசியல் செல்வாக்குக்கு உட்பட்ட நாடொன்றில், அமெரிக்க தலையீடு ஏற்படுவதை இந்தியா விரும்பவில்லை. அமெரிக்காவின் திட்டம் நிறைவேறி இருந்தால், இந்தியாவால் எந்தக் காலத்திலும் ஈழத் தமிழர்களுக்கு உதவ முடியாமல் போயிருக்கும்." என்கிறார் முன்னாள் இந்திய உளவுத்துறை அதிகாரி கேர்ணல்ஹரிஹரன் தந்தி டிவி நேர்காணலில் கேர்னல் ஹரிஹரன். http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=8822:2013-08-26-09-40-26&catid=1:latest-news&Itemid=18

  21. EPDPயின் முக்கியஸ்த்தரும், கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் வடமாகாண சபையின் உறுப்பினருமான கமலேந்திரன் கைது நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் தானியல் றெக்சியன் (ரஜீவ்) படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்;சாட்டின் அடிப்படையில் ஈபிடிபி அமைப்பின் முக்கியஸ்த்தரும், மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளருமான கமலேந்திரன் கைது செய்யப்பட்டு இருப்பதாக குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கு தெரிய வருகின்றது. குறித்த படுகொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் நெடுந்தீவுப் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை ஏற்கனவே கைது செய்து இருந்தனர். அத்துடன் குறித்த கொலையு…

    • 11 replies
    • 1.5k views
  22. உறவுகளே பிரித்தானியாவில் வைத்து தமிழர்கள் மகிந்தவுக்கு சொல்லிய செய்தி என்ன..? அதை அவர் புரிந்துகொண்டிருப்பாரா...? 1) தமிழர்கள் ஒற்றுமையாக உள்ளோம் 2) தமிழர்கள் எதையும் மறந்துவிடவில்லை 3) நாம் எமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு தண்டனை வாங்கித்தருவோம் 4) தமிழருக்கான ஒரு தீர்வை தரணும் 5) இனி எந்த நாட்டுக்குமே அவரும் அவரது பட்டாளமும் நிம்மதியாக போகமுடியாது

  23. முஸ்லிம் தீவிரவாத அமைப்பொன்று யாழ்ப்பாணத்தில் முகாமிட்டுள்ளதாக இந்திய உளவுப் பிரிவான றோ அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க.. http://tamilworldtoday.com/?p=26451

  24. பிய்ந்த செருப்புடன், சீன அதிபரை சந்தித்த இலங்கை அமைச்சர். கொழும்பு : இலங்கை அதிபர் ராஜபக்சே முன்னிலையில் சீன அதிபருடன் இலங்கை அரசு போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட வந்த ஒரு இலங்கை அமைச்சர், அதுவும் அந்த நாட்டு கலாச்சார அமைச்சர், பிய்ந்து போன ஷூவுடன் வந்தது பெரும் களேபரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் பிய்ந்த ஷூவுடன் மெல்ல மெல்ல நடந்து வந்ததையும், உட்கார்ந்ததையும் வெளிநாட்டு புகைப்படக்காரர்கள் போட்டோ எடுத்து பேஸ்புக்கில் போட்டு மானத்தை வாங்கியுள்ளனர். ஒப்பந்தத்தில் கையெழுத்து போட வந்த இடத்தில் அவரது ஷூவின் கீழ்ப்பகுதி பிய்ந்து போய் விட்டதாக தெரிகிறது. அந்த நேரத்தில் மாற்ற முடியாமல் போனதால் வேறு வழியில்லாமல் பிய்ந்து போன ஷூவுடனேயே அவர் சீன அதிபருடன் கை …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.