ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
இலங்கையின் பிரச்சினைகளுக்கு உள்ளுரிலேயே தீர்வு காணப்பட வேண்டும்: சர்வதேச அழுத்தங்களைத் தவிர்க்கவும் இதுவே வழியெனவும் இந்தியா புத்திமதி கூறுகிறது [Friday, 2011-05-20 15:43:36] உள்ளுரில் பிரச்சினைகளுக்கு தீர்வை முன்னெடுப்பதன் மூலம் சர்வதேச அழுத்தத்தை தவிர்க்கமுடியும் என்று இந்தியா, இலங்கைக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. த ஹிந்து செய்திதாள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இலங்கை போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு அண்மித்த குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான நிலையில், இந்த ஆலோசனையை இந்தியா வழங்கியுள்ளது இந்தியாவுக்கு சென்றிருந்த இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிஸ், அங்கு உயர்தரப்பினருடன் மேற்கொண்ட சந்திப்புகளின் போது இந்த விடயம் முன்கொண்டு வரப்பட்டுள்ளது. இலங்கையின் ஜன…
-
- 4 replies
- 2.1k views
- 1 follower
-
-
சமஷ்டி முறை பிரச்சினைக்கு தீர்வா? ஒற்றையாட்சி தொடர்பான எமது சிந்தனைகளில் ஏற்பட்ட பிளவு நிலை சந்தர்ப்பத்திலேயே நாம் இனப் பிரச்சினையை நாட்டின் முக்கிய விவகாரமாகப் பேச ஆரம்பித்தோம். தேசியப் பிரச்சினை தொடர்பாக பேசும் போது ஒற்றையாட்சி என்ற சிறைக்குள் சிறைப்பட்டிராமல் மாற்றாக சமஷ்டி தீர்வு குறித்து சிந்தித்துப் பார்க்க முடியாதா? இவ்விடயம் குறித்து பேராதெனிய பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானக் கல்விப் பிரிவைச் சேர்ந்த கலாநிதி டெஸ்மன் மல்லிகாராய்ச்சி கருத்துத் தெரிவிக்கையில் ‘மாட்டிற்கு தும்பிக்கையைப் பொருத்தியவுடன் மாடு ஒருபோதும் யானையாக முடியாது. அதனால் தும்பிக்கையுடன் யானைக்குரிய இதர அங்கங்களைப் பொருத்தினால் மட்டுமே அது யானையாக முடியும்;" என்றார். சமஷ்டி ப…
-
- 2 replies
- 2.1k views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்படுமாயின், அது சிறிலங்கா அரசு முகங்கொடுக்கக்கூடிய காத்திரமான அமைப்பாக திகழக்கூடிய வாய்ப்பு இருப்பதாக தேசிய சமாதானப்பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி ஷிஹான் பேரேரா தெரிவித்துள்ளார். இது குறித்து எழுப்பப்பட்ட வினாக்களுக்கு தெளிவு படுத்தும் வகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,'நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்படுவது தொடர்பான கருத்துக்களின் பிண்ணனியினை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர் தமிழர்கள் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். இம் மக்களிடையே தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு வெகுவாக ஆதரவு காணப்படுகிறது.தற்போது விடுதலைப்புலிகள் இல்லை என சொல்லப்படும் நிலையில், அவர்கள்…
-
- 3 replies
- 2.1k views
-
-
காரணம் எதுவுமின்றி தலைநகர் கொழும்பில் தங்கியிருக்கும் பெரும் எண்ணிக்கையிலானோரினால் பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் எவ்வித காரணமுமின்றி கொழும்பு காவற்துறைப் பிரிவில் அதிக எண்ணிக்கையிலானோர் தங்கியிருந்ததாகத் பாதுகாப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் 6950 பேர் எவ்வித காரணமும் இன்றி கொழும்பில் உள்ள தற்காலிக விடுதிகள் மற்றும் வீடுகளில் தங்கியிருந்ததாக பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலைமை வழமைக்கு மாறானது, உண்மையில் இவ்வாறான சூழ்நிலைகளின் காரணமாக நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல்கள் ஏற்படக் கூடும் என அவர் தெரிவித்துள்…
-
- 11 replies
- 2.1k views
-
-
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் விஜயத்தை மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமையன்று (09) இலங்கை வருகைதரவுள்ளார். அவரை வரவேற்கும் உத்தியோகப்பூர்வ நிகழ்வு, ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்படத்தக்கது. அயல்நாடுகளுக்குள்ளான நட்புறவை வெளிபடுத்துவதே இவ்விஜயத்தின் நோக்கம் என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது .tamilmirror.lk/செய்திகள்/ஞாயிறன்று-மோடி-வருகிறார்/175-233878 ‘இந்தியப் பிரதமர் எப்போது இலங்கை வரவிருக்கின்றார்? எத்தனை நாட்கள் தங்கியிருக்கப் போகின்றார்? அவரது விஜயத்தின் முக்கிய நோக்கம் என்ன? அத்தோடு சீனா இலங்கை மீதான தமது ஆதிக்கத்தை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகின்றது. இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?’ என்று செய்தியாளர்கள் வினவின…
-
- 18 replies
- 2.1k views
-
-
Get Flash to see this player. நன்றி http://www.vakthaa.tv/v/3596/tvi-afternoon-news-06.04.2009
-
- 3 replies
- 2.1k views
-
-
தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான கெடுபிடிகள் பொலிஸாரும் படையினரும் மேற்கொண்டு வருகின்ற பாதுகாப்பு நடவடிக்கைகளின்போது தமிழ் ஊடகவியலாளர்கள் அநாவசியமாக எதிர்நோக்க வேண்டியிருக்கின்ற நெருக்கடிகள் குறித்து தொடர்ச்சியாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டு வந்திருக்கின்றபோதிலும், அரசாங்கம் அது விடயத்தில் உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதில் அக்கறை காண்பிக்காமல் அலட்சிய மனோபாவத்தையே கடைப்பிடித்து வந்திருக்கின்றது. அண்மைக்காலமாக தலைநகர் கொழும்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் படையினரின் தேடுதல் வேட்டைகளின் போது தமிழ் ஊடகவியலாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட சம்பவங்களையடுத்து அவர்களின் பிரச்சினை மீண்டும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஊடகத்துறை, தகவல் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தம…
-
- 11 replies
- 2.1k views
-
-
எப்பிடி இருந்த நான் இப்படி மாறிட்டன்
-
- 7 replies
- 2.1k views
-
-
தமிழகத்தில் இருந்தான ஒரு பார்வை.................. ஈழப் பிரச்சனையை கையிலெடுக்கும் அதிமுக...சும்மா இருக்குமா திமுக? சென்னை: காட்சிகள் வேக வேகமாக மாறிக் கொண்டிருக்கின்றன. போர் என்றால் மக்கள் சாவது சகஜம் என்ற ஜெயலலிதா, இப்போது தமிழக முதல்வர். ஈழப் படுகொலைகளுக்காக ராஜபக்சேவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முயற்சிப்பேன் என முதல் நாளே அறிவித்துள்ளார். தமிழுணர்வாளர்கள் அகமகிழ்ந்து போயிருக்கிறார்கள்! ஈழப் படுகொலைகளுக்கு உற்ற துணைவர்களாக இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியாவும் பிரதமர் மன்மோகன் சிங்கும் இதற்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடத் தயாராக இல்லாத நிலையில், இதில் மாநில முதல்வரான ஜெயலலிதா முயற்சி என்னவாக இருக்கும்... எந்த அளவு பலன் தரும்... எந்த அளவு உண்மையாக …
-
- 5 replies
- 2.1k views
-
-
புலிகளைத் தோற்கடிக்க அமெரிக்கா செய்த இராணுவ உதவிகள் – ‘புட்டுப்புட்டு‘ வைக்கும் சிறிலங்கா அதிகாரி [ புதன்கிழமை, 28 மார்ச் 2012, 01:14 GMT ] [ கார்வண்ணன் ] விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு அமெரிக்கப் பாதுகாப்பு பிரிவுகள் எவ்வாறு உதவின என்பது பற்றிய இரகசியத் தகவல்களை, இறுதிகட்டப் போரின் போது சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவினால் உருவாக்கப்பட்ட ‘முக்கியமான படை‘ ஒன்றின் உறுப்பினர் வெளியிட்டுள்ளார். வெளிநாடுகளின் எந்த உதவியும் இன்றியே விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து போரை முடிவுக்குக் கொண்டு வந்ததாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அண்மையில் கூறியிருந்தார். அவரது இந்தக் கருத்தை நிராகரிக்கும் வகையிலேயே, சிறிலங்காவில் போரை மு…
-
- 14 replies
- 2.1k views
-
-
யாழ் ஆனைக்கோட்டை பெரியபுலம் ம.வி ஆசிரியை ஒருவர் நேற்று மாணவன் ஒருவனால் கடுமையாயாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.தலையிலும் முகத்திலும் காயங்களுக்கு உள்ளான ஆசிரியை சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளார். பாடசாலையில் இடம்பெற்ற சிரமதானப் பணியின் போது அப்பணியினைச் செய்யாமல் இருந்த மாணவனை நோக்கி, மேற்பார்வை செய்து கொண்டிருந்த இந்த ஆசிரியை எதற்காக சும்மா இருக்கின்றாய் பணியினை செய் என கூறியவேளை, அங்கு இருவருக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது மாணவன் ஆசிரியையை தாக்கியதாக பாடசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆசிரியையை தாக்கிய மாணவரைக் பொலிஸார் கைது செய்த போதும் அவர் அரசியற் செல்வாக்கின் பின்னணியில் விடுவிக்கப்பட்டதாக செய்திகள்…
-
- 13 replies
- 2.1k views
-
-
மஹிந்த ராஜபக்ஷ 'குடியரசுத்' தலைவரில்லை 'கொடிய அரசு" தலைவர் என்று த.தே.கூட்டமைப்பின் பா.உ எம்.கே. ஈழவேந்தன் தெரிவித்தார். பாராளுமன்றில் நேற்று பேசும் போதே இதனை அவர் தெரிவித்தார். மேலும் அண்மையில் வடக்கு கிழக்கு மற்றும் மலையக பிரதேசத்தைச் சொந்தவர்கள் சுமார் 3,500 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் எண்ணிக்கயைல்ல முக்கியம். அரசின் செயற்பாடுகள்தான் முக்கியம். மஹிந்த குடியரசுத் தலைவர் அல்ல. அவர் ஒரு கொடிய அரசுத் தலைவர். இவ்வாறான நிலையில் 14ம் திகதி வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடக்கவிருக்கின்றது. இதில் அரசை ஆதரித்து வாக்களித்தால் வரலாறு வசைபாடும். எதிராக வாக்களித்தால் வரலாறு புகழ்பாடும். தமிழாகளுக்கு அநீதி இழைக்கப்படும் போது, அரசிலிர…
-
- 5 replies
- 2.1k views
-
-
நன்றி: தமிழ்நெட்(வலையம்) மற்றும் புதினம்
-
- 3 replies
- 2.1k views
-
-
யுத்தத்தில் சிதைந்த கிளிநொச்சியிலும் 600லட்சத்தில் 99 அடி உயரத்தில் கனகாம்பிகைக்கு இராஜகோபுரமாம்:- ராஜ கோபுர அடிக்கல் நாட்டு விழாவும் விமரிசையா நடந்தேறியது.. வடக்கு மாகாணத்தின் நுழைவாயிலாக உள்ள கிளிநொச்சி மண்ணின் அடையாளங்களுள் ஒன்றாக இரணைமடு குளத்தின் கரையில் கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் ஆலய இராஜ கோபுர அடிக்கல் நாட்டு விழா வியாழ்கிழமை 14-07-2016 அன்று நடைபெற்றது காலை விசேட வழிபாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இவ் அடிக்கல் நாட்டு விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் சி . சிறிதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு ,சந்திரகுமார் நீர்ப்பாசன பிரத…
-
- 40 replies
- 2.1k views
-
-
மனிதாபிமானத்தின் பேரில் வன்னி மீதும் படையெடுப்போம்: கேகலிய ரம்புக்வெல [திங்கட்கிழமை, 3 செப்ரெம்பர் 2007, 20:00 ஈழம்] [கொழும்பு நிருபர்] மனிதாபிமான நடவடிக்கை என்ற பேரில் வன்னி மீதும் படையெடுத்து நாட்டின் அனைத்து இடங்களையும் இராணுவத்தினர் படையெடுப்பர் என்று சிறிலங்காவின் அமைச்சரும், பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளருமான கேகலிய ரம்புக்வல தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் அவர் கூறியதாவது: மக்களின் சுதந்திரமான வாழ்வுக்கு வழி ஏற்படுத்திக்கொடுக்கும் பொறுப்பு முப்படைத்தளபதி என்ற வகையில் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு உள்ளது. மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு ஏற்றவகையில் வன்னிப்பகுதி இல்லை என்றால் அங்க…
-
- 4 replies
- 2.1k views
-
-
ஈழத் தமிழர்களுக்கு இன்றைய நாள் தீபாவளி திருநாள் அல்ல. எப்பொழுது மகிந்த ராஜபக்சே எனும் நரகாசுரன் எம்மினத்தை விட்டு நீங்குகிறானோ அன்றுதான் நம்மினத்தவருக்கு தீபாவளி திருநாளாகும். நரகாசுரன் நம்மோடு இன்னும் உயிருடன் இருக்கின்றபொழுது நாம் எப்படி இந்நாளை தீபாவளி திருநாளாகக் கொண்டாட முடியும். நரகாசுரன் வன்னியிலே குடி கொண்டிருக்கிறான். நம்மினத்தை நாளும் பலி எடுத்துக் கொண்டிருக்கிறான். நரகாசுரன் உயிருடன் இருக்கும் பொழுது அவன் இறந்து விட்டதாக நாம் கருதி எப்படி நரகாசுரன் இறந்த நாளாக கொண்டாடுவது? தமிழா நீ கொஞ்சம் யோசித்துப் பார்... உங்கள் வீட்டில் செத்தவீடு நடந்து கொண்டிருக்கிறது அப்பொழுது உங்கள் வீட்டில் விளக்கேற்றி, புத்தாடையுடுத்தி கொண்டாடுவீர்களோ? இல்லையே. அதேபோன்று …
-
- 7 replies
- 2.1k views
-
-
களநிலைமைகளும் காத்திருக்கும் இலக்கும். 05.10.2007 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை நிகழ்ச்சி http://www.yarl.com/videoclips/view_video....8c2af215d4e544d
-
- 1 reply
- 2.1k views
-
-
ரணிலின் இரட்டை வேடம் [17 - April - 2007] -வி.திருநாவுக்கரசு- ஆட்கடத்தல்கள், சட்டத்திற்கு புறம்பான கொலைகள், காணாமற் போதல்கள் போன்ற கொடிய மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கவன ஈர்ப்பும் கண்டனமும் தெரிவிக்கு முகமாக மக்கள் கண்காணிப்பு ஆணைக்குழு (C.M.C) அழைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய மனோகணேசனால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் ஒன்று 2007.04.09 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்றதல்லவா? அக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமாகிய ரணில் விக்கிரமசிங்க பிரதான உரையினை நிகழ்த்தினார். காணாமற் போன அல்லது கடத்தப்பட்ட தமது அன்பிற்குரியவர்களை காணத்துடிக்கும் அப்பாவி உறவினர்கள் கண்ணீரும் கம்பலையுமாக காட்சியளித்தனர்.காணாமல் போனவர்களை கண்டுபிடி…
-
- 4 replies
- 2.1k views
-
-
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் தாம் ஈடுபட்டதாக பிரித்தானிய முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் லியாம் பொக்ஸின் நெருங்கிய நண்பரான அடெம் வெரிட்டி தெரிவித்துள்ளார். இலங்கையில் நீண்ட காலமாகஅமுலில் இருந்த அவசரகாலச் சட்டத்தை நீக்குவதற்கு லியாம் பொக்ஸ் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். உத்தியோகபூர்வ விஜயங்களில் தனது நண்பரை சட்டவிரோதமான முறையில் அழைத்துச் சென்ற குற்றச்சாட்டின் காரணமாக, லியாம் பொக்ஸ் அண்மையில் தனது பதவியை துறக்க நேரிட்டது. அடெம் வெரிட்டி, லியாம் பொகஸூடன் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அடெம் வெரிட்டி மிக நீண்ட மௌனத்தின் பின்னர் முதல் தடவையாக, லியாம் பொக்ஸூட…
-
- 0 replies
- 2.1k views
-
-
தனியார் வர்த்தகர்கள் மூலம் யாழுக்கு உணவுப் பொருட்களை அனுப்ப தயார்: இந்தியா [ஞாயிற்றுக்கிழமை, 5 நவம்பர் 2006, 06:48 ஈழம்] [ச.விமலராஜா] யாழ்ப்பாண குடாநாட்டுக்கு தனியார் வர்த்தகர்கள் மூலமாக உணவுப் பொருட்களை அனுப்ப தயாராக இருப்பதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. சிறிலங்காவுக்கான இந்தியத் தூதரகத்தின் பேச்சாளர் நக்மா மாலிக் இதனை உறுதி செய்துள்ளார். "சிறிலங்காவின் தனியார் வர்த்தகர்கள் இந்தியாவிலிருந்து பொருட்களை கொள்முதல் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்" என்றும் நக்மா மாலிக் கூறினர். "சிறிலங்காவுக்கான பருப்பு மற்றும் சர்க்கரை ஏற்றுமதி தடை நீக்கப்பட்டு வர்த்தகர்கள் ஊடாக 2 ஆயிரம் தொன் பருப்பும் 6 ஆயிரம் தொன் சீனியையும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய…
-
- 0 replies
- 2.1k views
-
-
21 Sep, 2024 | 06:08 PM நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (21) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது. இதேவேளை, நாடளாவிய ரீதியில் 75 வீதம் முதல் 80 வீதம் வரையிலான வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள சில மாவட்டங்களில் பதிவான வாக்கு வீதங்களின் சதவீதம் கீழே, நுவரெலியா 80% மொனராகலை 77% பொலன்னறுவை 78% இரத்தினபுரி 75% கம்பஹா 80% கொழும்பு 75% - 80% அம்பாறை 70% கிளிநொச்சி 68% புத்தளம…
-
-
- 44 replies
- 2.1k views
- 2 followers
-
-
தனது ஐந்து அமைச்சர்களையும் விலக்க உள்ளதாக அறிவித்துள்ளது தி.மு.க. வார இறுதியளவில் தனது ஐந்து மந்திரிகளையும் தி.மு.க. விலக்குவதாக ஆளும் கூட்டணி காங்கிரசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களான அழகிரி, பழனிமாணிக்கம், இராதாகிருஸ்ணன், நெப்போலியன் மற்றும் காந்தி செல்வன் ஆகியோர் கட்சி தலைவரிடம் தமது இராஜினாமா கடிதத்தை கொடுக்க உள்ளார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. Sri Lanka war crimes: DMK to withdraw five Union ministers The Dravida Munnettra Kazhagam is all set to withdraw its five Union ministers from the United Progressive Alliance-2 by the weekend to express solidarity with the Sri Lankan Tamil issue. The step is expected to be taken to put UPA-2 on notice i…
-
- 27 replies
- 2.1k views
-
-
புலிகளால் சகோதரிகள் கடத்தப்பட்டனர் கடத்தப்பட்டவர்களின் சகோதரி சாட்சியம்:- குளோபல் தமிழ் செய்தியாளர்:- 12 டிசம்பர் 2015 யாழில் கடந்த 1990ம் ஆண்டு விடுதலைப்புலிகளால் தனது இரு சகோதரிகளும் கடத்தப்பட்டதாக அவர்களின் சகோதரி வாக்கு மூலம் அளித்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வு சனிக்கிழமை காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. அந்த சாட்சியமர்வில் சாட்சியம் அளிக்கையிலையே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், மானிப்பாய் வீதி ஓட்டுமட பகுதியில் நாம் வசித்து வந்த வேளை 1990ம் ஆண்டு 2ம் மாதம் 22ம் திகதி விடுதலைப்புலி உறுப்பினர் நசீர் என்பவரின் தலைமையில் வீடு புகுந்த ஒரு குழுவினர் என…
-
- 27 replies
- 2.1k views
-
-
வட பகுதியில் பதற்றமான சூழ்நிலை மீண்டும் போர் வெடிக்கும் அபாயம் வீரகேசரி நாளேடு வடபகுதி பிரதேசங்களான யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா மற்றும் வன்னியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முன்னரங்க நிலைகளில் பரஸ்பரம் இருதரப்பும் மேற்கொள்ளும் படைக்குவிப்பு மற்றும் கடும் எறிகணைத் தாக்குதல்கள் என்பன மீண்டும் போர் வெடிக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த கண்காணிப்பு குழுவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் மேலும் கூறியதாவது, . மன்னார், மடுப் பிரதேசத்தில் இருதரப்புக்கும் இடையில் அடிக்கடி நேரடி மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகின்றது. இரு…
-
- 3 replies
- 2.1k views
-
-
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே எனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் – முரளிதரன் பேச்சு விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் என இலங்கை அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். அத்துடன், சமாதான பேச்சுவார்த்தைகளின் போது விடுதலைப்புலிகளுக்கு வாய்ப்பு கிடைத்தது எனவும் ஆனால் அவர்கள் அப்பாவிகளை கொலை செய்தனர் என்றும் முரளிதரன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் கொழும்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கையை அரசியல் அனுபவமிக்க அரசியல்வாதி ஒருவரே ஆட்சிசெய்ய வேண்டும் எனவும் கிரிக்கெட் வீரர்களும் …
-
- 10 replies
- 2.1k views
-