ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142799 topics in this forum
-
உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டார் விந்தனின் மனைவி! தமிழ்தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணத்திற்கும் அவரது மனைவிக்குமிடையிலான குடும்பச் சண்டை பகிரங்கத்திற்கு வந்துள்ளது. சச்சரவு முற்றி பிள்ளைகளுடன் தனக்கும் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு துணிந்த விந்தனின் மனைவி, மண்ணெண்ணெய் ஈரம் காயாமல் ஊடகநிறுவனமொன்றிற்குள் புகுந்து நியாயம் கேட்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. நேற்று இரவு இந்த பரபரப்பு சம்பவம் நடந்தது. உடல் முழுவதும் மண்ணெண்னை ஊற்றப்பட்ட நிலையில், விந்தனின் மனைவி யாழ் நகரத்தில் உள்ள ஊடக நிறுவனமொன்றிற்குள் தஞ்சம் புகுந்து, இந்த பரபரப்பு குற்றச்சாட்டுக்களை சுமத்தினார். யாழ்.நகரத்திற்கு அண்மையாக உள்ள புங்கன்குளத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மா…
-
- 11 replies
- 1.4k views
-
-
சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர் ஒருவர் இலங்கையில் தஞ்சம்! பாலஸ்தீனிய பிரஜை ஒருவரை கொலை செய்து அவரது உடலை இழிவுபடுத்தும் வகையில் செயற்பட்ட இஸ்ரேலிய இராணுவ உத்தியோகத்தரான கெல் ஃபெரன்புக் (Gal Ferenbook) என்பவர் இலங்கையில் தங்கியுள்ளதாகத் தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மனித உரிமை குற்றங்களுக்கான நீதிக்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஹிந்த் ரஜாப் என்ற அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, குறித்த நபரைக் கைது செய்து, சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு இலங்கை அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அந்த அமைப்பு கோரியுள்ளது. ஏலவே அந்த நபருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முறைப்பாடு முன்வைக்கப…
-
-
- 11 replies
- 704 views
- 1 follower
-
-
மாமனிதர் யோசெப்பரராஐசிங்கம் அவர்களது 5வது ஆண்டு நினைவு நிகழ்வு மாமனிதர் யோசெப்பரராஐசிங்கம் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட 5வது ஆண்டு நினைவு நிகழ்வு கஜேந்திரகுமார்பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை(1-1-2011) மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றது. இல 43, 3ம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமைதாங்கினார். இந்நிகழ்வில் ஈகைச் சுடரினை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் வைத்தியர் திருலோகமூர்த்தி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பிர…
-
- 11 replies
- 1.5k views
-
-
டுபாயிலிருந்து நாடு திரும்பினார் கோட்டா இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, டுபாய் பயணத்தை முடித்துக்கொண்டு வியாழக்கிழமை (5) காலை நாடு திரும்பினார். கோட்டாபய ராஜபக்ஷ டிசெம்பர் 26 ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், அவர் அமெரிக்காவுக்கு செல்வதாக தகவல் வெளியானது. அவருடன் மனைவி அயோமா ராஜபக்ஷ, மகன் தமிந்த ராஜபக்க்ஷ, மருமகள் எஸ்.டி.ராஜபக்ஷ மற்றும் அவரது பேரக்குழந்தையும் சென்றிருந்தனர். அத்துடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தனது அமெரிக்க குடியுரிமையை மீட்டெடுக்க விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ டுபாயின் தனியார் ‘ஃபேம் பார்க்’ இல் உரிமையாளர் சைஃப் அஹமட் பெல்ஹாசா மற்றும் பல விலங்கு…
-
- 11 replies
- 602 views
-
-
அரசியல் தீர்வோ, போர்க்குற்ற விசாரணையோ, அவர்களே பார்த்துக்கொள்வர்’ – மேனன் போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள இலங்கையிடமே ஒரு பொறிமுறை உண்டு என்று கூறியிருக்கும் இந்திய பாதுகாப்பு ஆலேசாகர் சிவசங்கர் மேனன், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வொன்றைக் காணும் விடயம் இலங்கையின் சொந்தப் பிரச்சினை என்றும் தெரிவித்துள்ளார்.“கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு என்ற பொறிமுறையை இலங்கை அரசாங்கமே கொண்டிருப்பதால், ஐ.நா. அறிக்கை குறித்து நாம் எதுவுமே பேசவில்லை” என்று ஊடகவியலாளர்களிடம் சிவசங்கர் மேனன் தெரிவித்தார். இரண்டு நாள் விஜயத்தை முடித்துக்கொண்டு இந்திய தூதுக்குழு நாடு திரும்ப முன்னர் ஊடகவியலளார்களுடன் பேசிய மேனன் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டார். த…
-
- 11 replies
- 1.7k views
-
-
யாழ். குடாவை கைப்பற்ற புலிகள் முயற்சித்தால் அது அவர்களுக்கு பேரழிவாகவே முடியும்: சரத் பொன்சேகா யாழ்ப்பாணக் குடாநாட்டை கைப்பற்றுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சித்தால் அது அவர்களுக்கு பேரழிவாகவே முடியும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரச சார்பு ஊடகமான 'டெய்லி நியூஸ்' நாளேட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்துள்ள முக்கிய பகுதிகள்: அரச படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருவதால் போர் நிறுத்த உடன்பாடானது செயற்திறனற்றதாக உள்ளது. தற்போது போர் நிறுத்த உடன்பாடு என்பது இங்கு இல்லை. போர் நிறுத்தம் தொடர வேண்டும் எனில் விடுதலைப் புலிகள் தம்மை பலப்…
-
- 11 replies
- 2k views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்கள் பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வை முன்வைப்பதன் மூலமே பேரினவாத கடும் போக்காளர்களை கட்டுப்படுத்த முடியும் என்று புளொட் இயக்கத் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். தமிழர் பிரச்சினை தீர்வு தொடர்பாக அரசாங்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனேயே பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டுமென்றும் அவர் கூறினார். இது தொடர்பாக புளொட் இயக்கத் தலை வர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மேலும் கருத்து தெரிவிக்கையில், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண் பதற்காக ஜனாதிபதி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றார்.இவ்வாறானதோர் தருணத்தில் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியின் மூலம் அமைச்சராக பதவி வகிப்பவரின் கீ…
-
- 11 replies
- 1.4k views
-
-
மட்டக்களப்பு இளைஞருடன் இரு பெண்கள் தப்பியோட்டம், இளம் பெண் கடத்தல் முயற்சி! அலைபேசி வலையமைப்பு நிறுவனத்தின் போர்வையில் உடுவில் கிழக்கு கிராம அலுவலகரின் காரியாலயம் இயங்கும் வீட்டில் பாலியல் தொழில் புரியும் விடுதியொன்று இயங்கி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று முற்பகல் உடுவில் அம்பலவாணர் வீதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டில் தென்னிலங்கையைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட நால்வர், இளம் பெண் ஒருவரைக் கடத்த முற்பட்டுள்ளனர். இது தொடர்பில் அந்த இளம் பெண் வழங்கிய தகவலின் அடிப்படையில் சுன்னாகம் பொலிஸார், ஒருவரைக் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது மேலும் 2 பெண்கள் உட்பட மூவர் தப்பிச்சென்றுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவ…
-
- 11 replies
- 1.3k views
-
-
இலங்கையில் கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. முதலமைச்சர் பதவி தொடர்பாக இணக்கப்பாடு ஏற்படாததே இந்த தோல்விக்குக் காரணம் என இரு தரப்பும் கூறுகின்றன. கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றம் தொடர்பாக இன்று வரை இரு தரப்பினருக்குமிடையில் மூன்று சுற்றுப் பேச்சுக்கள் நடந்துள்ளன. இறுதியாக இன்று திங்கட்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பும் இணக்கப்பாடு இன்றி தமது பேச்சுவார்த்தையே முடிவுக்கு கொண்டு வந்துள்ளன. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் தமது கட்சிக்குமிடையிலான பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தோல்வி காரணமாக நாளை உத்தேசிக்கப்பட்…
-
- 11 replies
- 867 views
-
-
இரா.சம்பந்தன் எங்களுடைய அரசாங்கத்திலும் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகிப்பார் October 31, 2018 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தங்களுடைய அரசாங்கத்திலும் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகிப்பாரெனத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 54 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த தங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க வேண்டுமென தாம் தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்த போதும் நல்லாட்சி அரசாங்கம், 16 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே எதிர்க்கட்…
-
- 11 replies
- 1.2k views
-
-
அரசியல் யாப்பின் 13வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாண சபை முறைமையினை உடனடியாக முழுமையாக நடைமுறைப்படுத்துவதுடன் கிழக்கு மாகாண சபைத் தேர்தலையும் வடக்கிற்கு இடைக்கால நிர்வாக சபையினையும் ஏற்படுத்த சர்வகட்சி பிரதிநிதிகளும் கட்சித்தலைவர்களும் முடிவெடுத்த நிலையில் அதனை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இறுதி தீர்வு நோக்கிய நடவடிக்கையினை விரைவுபடுத்தவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
-
- 11 replies
- 8k views
-
-
ஈபிடிபியின் தலைமைப் பணிமனையான யாழ்ப்பாணம் சிறீதர் திரையரங்கில் ஈபிடிபியின் முக்கிஸ்தர்கள் இருவர் ஒருவருடன் ஒருவர் மோதிக் கொண்ட சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்.மாநகரசபையில் அங்கம் பெறுகின்ற ஈபிடிபி உறுப்பினர்களுக்கான ஒன்று கூடல் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள ஈபிடிபி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றிருக்கின்றது. நிகழ்விற்கு ஈபிடிபியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) தலைமை தாங்கினார். நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்கள் உரையாற்றிய பொழுது, யாழ்.மாநகர சபையின் பிரதி முதல்வர் றீகன் உரை நிகழ்த்தியிருக்கின்றார். அவர் தனது உரையில், யாழ்.மாநகர சபையும் ஈபிடிபி கட்சியும் முற்றுமுழுதாக வியாபார நோக்கத்துடனேயே செயற்பட்டு…
-
- 11 replies
- 2.1k views
-
-
இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக விடுதலைப்புலிகளின் முன்னால் போராளி எழிலனின் மனைவி ஆனந்தி தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பின் போதே இதனை அவர் தெரிவித்தார். இம்மாதம் வருகை தரவுள்ள நவநீதம்பிள்ளையை அவர்களைச் சந்திப்பதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது ஒரு குறிப்பிட்ட சில நேரம் காணமல்போனவர்கள் உறவுகளைச் சந்திக்க நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. யுத்தத்தின் சாட்சியமாக நாங்கள் இருப்பதால் காணமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அவரின் நேரடிக்கவனத்திற்கு கொண்டு வருவேன் என்று அவர் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?…
-
- 11 replies
- 1.3k views
-
-
முதல்வர் விக்னேஸ்வரனுக்கு பகிரங்க கடிதம் – ஜெயபாலன் *‘போர்க்குற்ற விசாரணை நடத்தாவிட்டால் பொறுமை இழக்க நேரிடும்’’ என இலங்கைக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. *இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் அடையாளம் காட்டப்பட வேண்டும். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதுதான் நம்முடைய கோரிக்கை. தொடர்ந்து நாம் அந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம்.- நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை இராணுவத்தின் பாலியல் வன்முறைகள் இனக்கொலைகள் தொடர்பாக உலகின் எதிர்ப்பு வலுவடைந்து வருகிறது. விசாரணைகளுக்குக்கூட இலங்கை அரசு இன்னும் தயாராக இல்லை. தமிழ் மாணவ மாணவிகள் போரின் மனவடுக்களில் இருந்து இலங்கை இராணுவத்தின் கொலை பாலியல் வல்லுறவுப் பயத்தில் இருந்து இன்னமும் மீழவில்ல…
-
- 11 replies
- 1k views
-
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா(Douglas Devananda) பொய் கூறி திரிவதாக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பிமல் ரத்னாயக்க(Bimal Ratnayaka) குறிப்பிட்டுள்ளார். மேலும், சுமந்திரனுக்கோ, சிறீதரனுக்கோ, டக்ளஸூக்கோ யாருக்கென்றாலும் எமது அரசாங்கத்தில் பதவிகள் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பொய் கூறும் டக்ளஸ் தொடர்ந்தும் தெரிவிக்கையில், மக்களின் காணி மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. உண்மையில் பாதுகாப்பு பிரச்சினை இல்லையென்றால் மக்களின் காணிகளை கையளிக்குமாறு நாங்கள் படைத் தளபதிகளுக்கு அறிவிக்கவுள்ளோம். அதற்காக மக்…
-
-
- 11 replies
- 547 views
- 1 follower
-
-
http://www.e-jaffna.com/archives/56077 இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம்! பணிகளை ஆரம்பித்தது தமிழ் மக்கள் பேரவை உப குழு! Written by Chief Editor | January 2, 2016 | Comments Off on இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம்! பணிகளை ஆரம்பித்தது தமிழ் மக்கள் பேரவை உப குழு! வடகிழக்கு தமிழர்களின் நீண்டகால் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தமிழ் மக்கள் அவை உருவாக்கிய அரசியல் தீர்வு திட்டத்தை தயாரிப்பதற்கான உபகுழு இன்றைய தினம் உத்தியோகபூர்வமான தமது பணிகளை ஆரம்பித்துள்ளது.நல்லூர் மற்றும் யாழ்ப்பாணம் பேராலயங்களில் சிறப்பு வழிபாடுகளுடன் பணிகளைத் தொடங்கியுள்ளன. தமிழ் மக்கள் அவை மிகுந்த விமர்சனங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் மத்தியில் கடந்த வருடம் டிசம்பர் …
-
- 11 replies
- 751 views
-
-
மனிதம் தலைகுனிந்துவிட்டது : யாழில் இடம்பெற்ற துன்பியல் சம்பவம் ( காணொளி இணைப்பு) ( மயூரன் ) யாழ் நகரிலுள்ள உணவகமொன்றின் முன்பாக யாசகர் ஒருவரை உணவகத்தில் வேலை செய்யும் நபர் ஒருவர் நீர் ஊற்றி துரத்தும் காணொளி காட்சிகள் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது. குறித்த கடை முன்பாக யாசகம் பெற்றுவந்த வயோதிபரை கடையில் வேலை செய்யும் நபர் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தும் நோக்குடன், நீரினை அவர் மீது ஊற்றி அங்கிருந்து அவரை அப்புறப்படுத்தியுள்ளார். http://www.virakesari.lk/article/12586
-
- 11 replies
- 1.3k views
- 1 follower
-
-
ஜனாதிபதி சற்றுமுன் லண்டன் பயணம் வீரகேசரி இணையம் 11/29/2010 4:17:36 PM ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ சற்று முன் லண்டன் சென்றடைந்தாக விமான நிலைய செய்தியாளர் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி நாளை லண்டனுக்கு விஜயம் செய்வார் என குறிப்பிட்ட போதும் ஜனாதிபதி இன்று மாலை 4.15 மணியளவில் யு.எல்.509 என்ற விஷேட விமானத்தில் சென்றடைந்தாக மேலும் தெரித்தார்.
-
- 11 replies
- 1.3k views
-
-
அருந்தவபாலன் ‘….’ சாதி; நீங்கள் எந்த சாதியென கூற முடியுமா?; விக்னேஸ்வரன் எனக்கு மின்னஞ்சல் அனுப்பினார்: பொ.ஐங்கரநேசன் அதிர்ச்சி தகவல்! by PagetamilApril 14, 2023 அருந்தவபாலன் “….“ சாதியென சொல்கிறார்கள். உங்களைப்பற்றியும் சொல்கிறார்கள். நீங்கள் என்ன சாதியென குறிப்பிட முடியுமா என க.வி.விக்னேஸ்வரன் எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் என, தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஐங்கரநேசன் குறிப்பிடுகையில், விக்னேஸ்வரனை அகற்ற வேண்டுமென தமிழ் அரசு கட்சியின் ஒரு அணி விரும்பியது. விக்னேஸ்வரனை அப்போது கவர்ச்சியான வேட்பாளராகத்தான் அப்போது நினைத்தேன். ஆனால் இப்பொழுது வேறு விதமாக அப்பிராயமுள்ளது. விக்னேஸ்வரனை…
-
- 11 replies
- 1.1k views
-
-
தமது உறுப்பினர்களை கொலை செய்யும் விடுதலைப்புலி;களை கைது செய்ய கருணா அரசிடம் கோரிக்கை : கிழக்கில் தமது உறுப்பினர்களை கொலை செய்யும் விடுதலைப்புலி உறுப்பினர்களை உடனடியாக கைதுசெய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கருணா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த சில தினங்களில் மாத்திரம் தமது கட்சியை சேர்ந்த சுமார் 15 உறுப்பினர்கள் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டுள்ளதாகவும் கிழக்கில் வன்முறையை நிறுத்த அவர்களை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிழக்கு மாகாணத்தை முழுமையாக விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றி, ஜனநாயகத்தை ஸ்தாபித்துள்ள வேளையில், விடுதலைப்புலிகள் சிற்சில இடங்களில் இருந்து கொண்டு இவ்வாறான கொலைகளை செய்து வருவதால், க…
-
- 11 replies
- 2k views
-
-
மூன்று மாணவர்கள் விஷம் குடித்தனர் இலங்கையில் போரை நிறுத்த கோரி அமைதி ஊர்வலம் நடத்த அனுமதி வழங்காததால் பெரிய குளத்தில் மூன்று மாணவர்கள் விஷம் குடித்தனர் . அவர்களுக்கு அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்க பட்டு வருகிறது . இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது . http://www.dailythanthi.com/FlashNews/FlashNews.html
-
- 11 replies
- 2k views
-
-
போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் சகாதேவன் மற்றும் பொருளாளர் புஸ்பராஜா புவிலன் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிரான துண்டுபிரசுரங்களை யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக இவர்கள் இன்று காலை முதல் விநியோகித்துள்ளனர். பின்னர் அதை தொடர்ந்து நகரப்பகுதிக்கு செல்ல பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்த வேளை அவர்கள் மீது இன்று திங்கட்கிழமை மதியம் 2.30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நான்கு மோட்டார் சைக்கிள்களில் தலா மூவராக சென்றவர்களே தாக்குதல்களை நடத்தியதாக சகாதேவன் தெரிவித்தார். தாக்குதல் நடப்பதற்கு சிறிது நேரம் முன்பதாக வாகன தொடரணியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அப்பகுதியால் சென்றிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்…
-
- 11 replies
- 1.2k views
-
-
கிளி நொச்சியில் இராணுவத்திற்குச் சொந்தமான ஆயுதக் கிடங்கு சற்று முன்னர் திடீர் என தீப்பற்றி எரிவதாக தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து வெடிச்சத்தம் கேட்டவாறே உள்ளதாக கூறப்படுகிறது....
-
- 11 replies
- 3.6k views
-
-
ஈஸ்டர் தாக்குதல்; நாடாளுமன்றத்தில் சஜித் தெரிவித்த கருத்தால் பரபரப்பு! தாஜ் ஹொட்லில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்து அவர் தெரிவித்ததாவது” ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சனல் 4 கருத்து வெளியிடும்முன்னரே நாம், தான் பின்னணியில் உள்ளவர்கள் யார், மூலக்காரணம் என்ன என்பது தொடர்பாக பல தகவல்களை வெளியிட்டிருந்தோம். மலல்கொட அறிக்கையை அரசாங்கம் ஒழித்துக் கொண்டிருந்தது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக தான் இது வெளியே வந்தது.தெரிவுக்குழுவின் அறிக்கையில் பகுதி ஒன்றை மட்டும்தான் எமக்கு பார்க்க முடியும். இரண்டாம் பாகத்தைப் பார்க…
-
- 11 replies
- 1.1k views
- 1 follower
-
-
சிங்களவர்களுக்கும் பௌத்தர்களுக்கும் சொந்தமான யாழ்ப்பாணத்தை யுத்தத்திற்குப் பின்னர் மீண்டும் பெற்றுக்கொள்ளும் முயற்சியிலேயே சிங்கள மாணவர்கள் யாழ்பாணத்திற்கு தற்போது செல்கின்றார்கள் என சிரேஷ்ட விரிவுரையாளர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி தெரிவித்தார். நேற்றையதினம் (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் சிங்கள மாணவர்கள் சிங்களத்தையும் பௌத்தத்தையும் மனதில் வைத்துக்கொண்டே செயற்படுகின்றனர். அங்கு செல்லும் மாணவர்களின் முகநூலைப் பார்த்தால் இதனைப் புரிந்துகொள்ளமுடியும். இவர்களின் இத்தகைய செயற்பாடுகள் சரியா தவறா என விவாதிக்கத் தேவையில்லை. தமிழ் மாணவர்கள் சிங்கள மாணவர்களின் வ…
-
- 11 replies
- 773 views
-