ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
26 வயது யுவதி செய்த காரியம் : கைதுசெய்ய பொதுமக்களின் உதவியைக் கோரும் பொலிஸார் (எம்.எப்.எம்.பஸீர்) பல்வேறு வர்த்தக நிறுவனங்களில் கையடக்கத் தொலைபேசிகளை மொத்தமாக கொள்வனவுச் செய்து, அதற்கு பதிலாக மறுக்கப்பட்ட காசோலைகளை விலையாக செலுத்திய இளம் பெண் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். இலக்கம் 141, பண்டாரநாயக்க புர. மல்கடுவாவ குருணாகல் மற்றும் 2 ? ஏ 12, பிக்சிட்டி பில்வத்த யடியன ஆகிய முகவரிகளைக் கொண்ட 26 வயதான மு{ஹது கமகே மாரம்பகே லக்மாலி பிரியதர்ஷனி எனும் யுவதியையே இவ்வாறு தேடப்படுவதாகவும் அவர் தொடர்பில் தகவல் வழங்குமாறும் பொலிஸ் தலைமையகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மினுவாங்கொட பிரதேசத்தில் இவ்வாறு மறுக்கப்பட்ட காசோலைகளை வழங்கி 32 இலட்சத…
-
- 11 replies
- 684 views
-
-
வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் வந்தவர் மதுபான விடுதியில் ஆங்கிலத்தில் பேசியதால், ஆத்திரமடைந்த இளைஞர் குழுவினர் ஒரு கொலையை செய்துள்ளனர். யாழ் மாவட்டத்தின் நெல்லியடி பொலிஸ் பிரிவில் இந்த சம்பவம் நடந்தது. மதுபோதையின் உச்சத்தில் தமிழ்ப்பற்று பீறிட்ட பச்சைத் தமிழர்களால் அரங்கேற்றப்பட்ட கொடூர கொலை பற்றிய முழுமையான தொகுப்பு இது. யாழ்ப்பாணம்- பருத்தித்துறை வீதியில் வல்லைவெளியில், இமையாணன் பகுதியில் அமைந்துள்ளது யாழ் பீச் ஹொட்டல். அங்கு 2ஆம் திகதி- திங்கட்கிழமை இரவு இளைஞன் ஒருவர் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். மதுபான போத்தலால் குத்தப்பட்டதில் இளைஞன் உயிரிழந்தார். https://pagetamil.com/2022/05/04/மது-விடுதியில்-ஆங்கிலம்/
-
- 11 replies
- 733 views
-
-
விரைவில் தமிழீழமக்களுக்கு வெற்றிச்செய்தி கிட்டும், அது தமிழீழ விடுதலைப்புலிகளின் படையணிகளால்த்தான் கிடைக்கும் எனவும், அதற்காக தமிழீழமக்களுடன், தமிழிழ விடுதலைப்புலிகளின் படையணிகளும் முழு மூச்சில் ஈடுபட்டுக்கொண்டு இருப்பதாகவும் தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் கா.வே.பாலகுமார் அவர்கள் இன்று மேஜர் குட்டிசிறி நினைவு தினத்தில் இவ்வாறு கூறியுள்ளார். தகவல் ஐபிசி.. :idea:
-
- 11 replies
- 2.4k views
-
-
http://www.icc-cpi.int/NR/exeres/0EF62173-...15EE1D25BB3.htm http://www.icc-cpi.int/Menus/ICC/Structure...the+Prosecutor/ இதற்காக நாம் பரப்புரை அதிகம் செய்ய வேண்டும்! contact page: http://www.icc-cpi.int/Menus/ICC/Contact
-
- 11 replies
- 1.9k views
-
-
மட்டு நாவலடியில்அன்னை பூபதியின் சமாதியில் அஞ்சலி செலுத்த சென்ற அவரது பிள்ளைகளை அஞ்சலி செய்யவிடாது தடுத்தி நிறுத்திய பொலிசார் – ( திருக்கோவில் நிருபர்) மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள அன்னை பூபதியின் சமாதிக்கு அஞ்சலி செலுத்த சென்ற தங்களை விடுதலைப்புலிகளிற்கு அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்து பொலிஸார் தடுத்துநிறுத்திவிட்டனர் என அன்னை பூபதியின் மகள் லோகேஸ்வரன் சாந்தி தெரிவித்துள்ளார். அன்னை பூபதியின் 34 நினைவுதினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தசென்றவேளையே தங்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு சீலாமுனை பகுதியில் …
-
- 11 replies
- 482 views
-
-
இலங்கைக்கு இரண்டு ரோந்து படகுகளை வழங்கியது ஜப்பான்! ஜப்பானிய அரசாங்கத்தின் மானிய உதவித்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு ஜப்பான் அன்பளிப்புச் செய்துள்ள 1.8 பில்லியன் யென் ( 2.6 பில்லியன் இலங்கை ரூபா) பெறுமதியிலான இரண்டு ரோந்துப் படகுகளும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இதுதொடர்பிலான உத்தியோகப்பூர்வ நிகழ்வு இன்று(புதன்கிழமை) கொழும்பு துறைமுகத்தில் இடம்பெற்றுள்ளது. சுதந்திரமானதும் , திறந்ததும், ஸ்திரமானதும் மற்றும் சுபீட்சம் நிறைந்ததுமாக, இந்து – பசுபிக் சமுத்திரத்தை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இலங்கைக்கு இந்த கப்பல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ரோந்துப் படகுகளுக்கு எஸ்எல்சிஜிஎஸ் சமுத்திர ரக்ஷா மற்றும் எஸ்எல்சிஜிஎஸ் சாம ரக்ஷா என இ…
-
- 11 replies
- 1k views
-
-
Published By: VISHNU 12 APR, 2024 | 06:41 AM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் நிறுத்தப்படுவதற்கு கொள்கையளவில் இணக்கம் தெரிவிக்கும் அதேநேரம், கட்சியின் தீர்மானமும் முக்கியமானது என்று இலங்கைத் தமழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்க் கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான முயற்சிகள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான முன்முயற்சிகள் முன்னெட…
-
-
- 11 replies
- 641 views
- 1 follower
-
-
யுத்தம் முடிவுக்கு பின் இருண்ட யுகங்களை பேசும் ஊழி திரைப்படம் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரான தமிழர்களின் வாழ்வின் இருண்ட யுகங்களை பற்றி பேசும் படமாக ஊழி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் , எதிர்வரும் 10ஆம் திகதி உலகளவில் அத்திரைப்படத்தை திரையிடவுள்ளதாகவும் படத்தில் வசனகர்த்தாவாகவும் பாடலாசிரியராகவும் பணியாற்றிய ஈழத்து கவிஞர் தீபசெல்வன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ஈழத்தில் உருவாக்கப்பட்ட ஈழ திரைப்படமே ஊழி ஆகும். நாட்டில் இனவழிப்பு ஒன்று செய்யப்பட்ட பின்னர், தாம் நாட்டினை ஒன்றாகியதாக ஆட்சியாளர்கள் 2009ஆம் ஆண்டு கூறிய பின்னர் , கிழக்கு மாகாணத்தில் தொட…
-
-
- 11 replies
- 1.2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் வீழச்சி கண்டு வருகின்றனர். அவர்களை முறியடிப்பதற்கு மேலும் 10 ஆயிரம் இராணுவத்தினர் தேவை. எனவே இராணுவத்திலிருந்து தப்பியோடியோர் மீண்டும் வர வேண்டும் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 11 replies
- 1.4k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்களக் குடியேற்றத்திற்கான அறிகுறி புதன், 03 டிசம்பர் 2008, 18:54 மணி தமிழீழம் [செய்தியாளர் தாயகன்] மட்டக்களப்பில் சிங்களக் குடியேற்றத்திற்கான அறிகுறிசிங்கள மக்களைக் குடியேற்றும் இரகசிய நடவடிக்கைகளை சிறீலங்கா அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகத் தவகல்கள் கசிந்துள்ளன. இதற்கென மட்டக்களப்பு - பதுளை வீதியியை அபிவிருத்தி செய்து, அந்தப் பகுதிகளில் மகியங்கனையிலுள்ள சிங்கள மக்களைக் குடியேற்ற இருப்பதாகக் கூறப்படுகின்றது. மட்டக்களப்பில் வாகரை போன்ற கரையோரங்களில் சிங்கள மக்களைக் குடியேற்றி, அங்குள்ள மீன் வளங்களைச் சுரண்டும் சிறீலங்கா அரசு, இந்தக் குடியேற்றத்தின் மூலம் வேளாண்மை வளத்தையும் சுரண்ட முனைவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பதிவு
-
- 11 replies
- 1.8k views
-
-
தமிழர்களே வேண்டாம் என்று சொன்னாலும் வல்லரசு நாடுகள் தமிழ் ஈழம் உருவாக்குவார்கள். - ஜெகத் கஸ்பார் பேச்சு! [sunday, 2012-12-30 10:20:57] 'நாம்' அமைப்பும் தமிழ் மையம் அமைப்பும் இணைந்து சங்கம் 4 என்ற பெயரில் 21 நாள் மார்கழித் தமிழ் விழா ராயப்பேட்டையில் நடந்து வருகிறது. 7-ம் நாள் நிகழ்ச்சியில் � முள்ளி வாய்க்கால் முடிவா, தொடக்கமா? � என்ற தலைப்பில் நாம் இயக்க நிறுவனர் ஜெகத் கஸ்பார் பேசினார். அவர், "முள்ளிவாய்க்கால் பேரழிவிற்குப் பின் உலகெங்கும் தன்னெழுச்சியாக தமிழர்கள் நூற்றுக் கணக்கான அறவழிப் போர் முனைகளை திறந்துள்ளனர். இந்தப் புதிய போர் ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் உலக அளவில் புதிய அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும். உலகின் பல்வேறு நாடுகள், குறிப்பாக மேற்கத்திய…
-
- 11 replies
- 1.4k views
-
-
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சற்றுமுன் ஜனாதிபதி இல்லத்துக்கு சென்று சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.எம்.கிருஷ்ணாஇ இருதரப்பு உறவை மேம்படுத்துவது தொடர்பான அம்சங்கள் மற்றும் தமிழர்கள் மறுகுடியமர்த்துதல் குறித்து விவாதிக்க உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து இலங்கை பிரதமர் டி.எம்.ஜயரட்னவை சந்தித்து பேசும் கிருஷ்ணாஇ பின்னர் அம்பாந்தோட்டை சென்று இந்திய துணை தூதரக அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈழ நாதம்
-
- 11 replies
- 895 views
-
-
Published By: DIGITAL DESK 3 17 AUG, 2023 | 09:43 AM மாறிவரும் உலகிற்கு ஏற்ப எதிர்காலத்தில் இலங்கையில் பிள்ளைகள் இந்தி மற்றும் சீன மொழிகளைக் கற்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். புதன்கிழமை (16) நுகேகொடையில் உள்ள அனுல வித்தியாலயத்தில் பரிசளிப்பு நிகழ்வின் போது உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் கல்வியானது எதிர்காலத்திற்கு ஏற்றவாறு பாரியளவில் மாற்றமடைய வேண்டும். நாம் புதிய பாடங்களை அறிமுகப்படுத்த வேண்டும். மாறிவரும் உலகிற்கு ஏற்றவாறு நமது பிள்ளைகள் ஆங்கிலத்துடன் கூடுதலாக சீன மற்றும் இந்தியையும் கற்க வேண்டும். தொழில்நுட்பத்தை அட…
-
- 11 replies
- 939 views
- 1 follower
-
-
வட்டுக்கோட்டை-திம்பு-ஒஸ்லோ:முரண்படும் புலம்பெயர் தமிழர்கள் on 21-10-2009 07:44 இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் விவகாரத்தை ஒட்டி பல கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அதுவும் இவ்விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பிலிருந்து குறிப்பாகப் புலம்பெயர்வாழ் தமிழர்கள் மத்தியில் பல்வேறு எண்ணக்கருக்கள் பிரதிபலிக்கப்படுகின்றன. எவ்வகையிலான தீர்வு என்ற விடயத்தில் இடங்களின் பெயர்களை "ஆகு பெயர்களாக" குறிப்பிட்டு கருத்து வெளியிடும் சூழலும் இப்போது காணப்படுகின்றது. ஒரு சாரார் வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பார்கள். இன்னொரு தரப்பினர் திம்புக்கோட்பாடு என்பார்கள். பிறிதொரு குழுவினரோ ஒஸ்லோ கூட்டு அறிவிப்பு என்பார்கள். இப்படி இடங்களின் பெயரால…
-
- 11 replies
- 1.5k views
-
-
கேப்பாப்பிலவு மக்களை சந்தித்தார் வடக்கு முதல்வர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் கேப்பாப்பிலவு மக்களுக்கும் இடையே இன்று காலை சந்திப்பு நடந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வேண்டும் என்று வற்புறுத்தி 138 நாள்களாக கேப்பாப்பிலவு மக்கள் தொடர் போராட்டம் நடத்துகின்றனர். அவர்களின் கோரிக்கை தொடர்பில் இதுவரை சாதகமான பதில்கள் வழங்கப்படவில்லை. இன்று முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் முன்பாக போராட்டம் நடத்திய மக்களை வடக்கு முதலமைச்சர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். கேப்பாப்பிலவு மக்களின் காணி விடுவிப்புத் தொடர்பான பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுப் கொடுக்கப…
-
- 11 replies
- 665 views
-
-
சுயவிமர்சனம் தற்கொலைக்கு ஒப்பானதல்ல புலிகளின் வீழ்ச்சியும் தமிழக* ஆதரவு சக்திகளின் அரசியல் புரிதலும்: சில குறிப்புகள் - யதீந்திரா எங்கே அது எம்மைக் கொண்டு சேர்க்கும் என்றறியாமலே இருளில் நாங்கள் ஒரு பாதையைத் தேர்ந்தோம். - ஸபான் இலியாஸ் மேஸடோணுயா 01. புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னரான சூழல் குறித்து எழுதவோ பேசவோ முயலும்போதெல்லாம், முதலில் சிறிய வயதில் படித்த சைவ சமயவழிக் கதையொன்று நினைவுக்கு வருவதுண்டு. அது உலகத்தை முதலில் சுற்றிவருபவர்கள் யார் என்ற போட்டி தொடர்பான கதை. இதில் தமிழர்களின் முழுமுதற் கடவுளென அறியப்படும் சிவபெருமானின் புதல்வர்களான முருகனும் தும்பிக்கையான் எனப்படும் விநாயகனுமே போட்டியாளர்கள். முருகன் தனது…
-
- 11 replies
- 1.4k views
-
-
வடக்கில் முன்னொருபோதும் இல்லாத வரட்சி – 3 இலட்சம் பேர் பாதிப்பு தற்போது நிலவும் கடுமையான வரட்சியினால், வடக்கு மாகாணத்தில் 3 இலட்சம் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக, இடர் முகாமைத்துவ மையம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் 46 ஆயிரம் மக்கள் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் 56 ஆயிரம் பேர் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் 40 ஆயிரம் பேர் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். வடக்கில் ஏனைய மாவட்டங்களான கிளிநொச்சி மற்றும் வவுனியாவிலும் வரட்சியினால் பொதுமக்கள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர். http://www.puthinappalakai.net/2019/05/27/news/38178
-
- 11 replies
- 1.1k views
-
-
http://youtu.be/hZtjZixFNLI .... இதை இங்கே இணைப்பதற்கு மன்னிக்கவும். நன்றி
-
- 11 replies
- 1.5k views
-
-
ஓயாத அலைகள் - 4 படைநடவடிக்கையில் 24.10.2000 அன்று நாகர்கோவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலிகள் மேஜர் சோபிதன், மேஜர் வர்மன் மற்றும் கப்டன் சந்திரபாபு ஆகியோரின் 10ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கும் இதேநாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.
-
- 11 replies
- 2k views
-
-
‘நாம் புலிகளின் சித்தாந்தம் மீது பற்றுறுதி கொண்டவர்களல்ல’ – நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் Apr 19, 2015 | 11:22 by கி.தவசீலன் விடுதலைப் புலிகள் மீதோ அவர்களின் சித்தாந்தம் மீதோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பற்றுறுதி கொண்டதல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு சுமந்திரன் அளித்துள்ள செவ்வியில் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக, சீன செய்தி நிறுவனமான சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது. “நாம் விடுதலைப் புலிகள் மீதோ அவர்களின் சித்தாந்தம் மீதோ பற்றுறுதி கொண்டவர்கள் அல்ல. நாம் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக நிற்கிறோம். நாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவோ, ஊக்குவிக்கவோ இல்லை என்பது அனைவருக்கும்…
-
- 11 replies
- 716 views
-
-
தெற்கே மகிந்தவையும் வடக்கே கஜேந்திரகுமாரயும் தோற்கடித்து இனவாதத்துக்கு இடமில்லை என இலங்கை மக்கள் ஒட்டு மொத்தமாக நிரூபித்து விட்டார்கள் என ஊடகவியலாளர் உபுல் ஜோசப் பெனாண்டோ, சிலோன் டுடே பத்திரிகையில் எழுதி உள்ளார். இந்த ஆரோக்கிய நிலைமையினை புதிய அரசு, ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார் அவர். மகிந்தவுக்கு புதிதாக சொல்லிக் கொண்டு வாக்குக் கேட்க எதுவும் இருக்கவில்லை. இனவாதம் கதைத்தே கரை சேரலாம் என்று நினைத்தார். எனினும் மக்கள் அவரது எதிபார்ப்புக்கு செவி சாய்க்க வில்லை. மறுபுறத்தே, அதே போல் வீராவேசமாக பேசி தமிழர் வாக்குகளை பெற முடியும் என கணக்கு போட்ட கஜேந்திரகுமாரயும், வடக்கே மக்கள் வீட்டுக்கே அனுப்பி விட்டார்கள். ஐ தே க வாக்குகள் 2 மில்லியனில் இருந்து …
-
- 11 replies
- 1.5k views
-
-
ஐரோப்பியர் இலங்கைக்கு வந்தபோது தமிழ் இராச்சியம் இங்கு இருக்கவில்லை [03 - April - 2008] * அமைச்சர் மகிந்த விஜயசேகர தமிழ்ச் சிறுபான்மையினருக்கு இன்று ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் இன்னும் சிறிது காலத்தில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கும் ஏற்படலாம் என்று தெரிவிக்கும் அஞ்சல் தொலைத் தொடர்புகள் அமைச்சர் மகிந்த விஜேசேகர, தமிழர்களுக்கு இந்த நாட்டில் பிரச்சினைகள் இருப்பதையும் ஒப்புக் கொண்டார். இலங்கை வங்கியின் "கிராம உதான" திட்டத்தை அக்குரஸ்ஸவில் ஆரம்பித்து வைத்த பின்னர் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போது அமைச்சர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர்; "இந்த நாட்டிற்குள் முதலில் வந்தவர்கள் போர்த்துக்கேயர் . அதன் பின்னர் ஒல்லாந்தரும் ஆங்கிலேயரும் வந்…
-
- 11 replies
- 3.1k views
-
-
திருடிய ஆடுகளை இணையமூலம் விற்க முயன்றவர்கள் கைது… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… திருடபட்ட ஆட்டை இணையத்தளம் மூலம் விளம்பரப்படுத்தி விற்பனை செய்ய முயற்சித்த மூவரை அச்சுவேலி காவற்துறையினர் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். அது குறித்து மேலும் தெரியவருவதாது , அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கடந்த மாதம் மூன்று ஆடுகள் திருடப்பட்டு உள்ளன. அது தொடர்பில் ஆட்டின் உரிமையாளரால் அச்சுவேலி காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆடுகள் விற்பனைக்கு உண்டு என ஆட்டின் படங்களை பதிவேற்றி இணையத்தளம் ஒன்றில் விளம்பரப்படுத்தப்பட்ட…
-
- 11 replies
- 861 views
-
-
13 ஆம் திருத்தத்தினை தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது Posted on July 12, 2023 by தென்னவள் 2 0 13 ஆம் திருத்தத்தினை தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது என அரசியல் ஆய்வாளரும் சட்டத் தரணியுமான ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார். “13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான பேச்சுக்கள் தற்போது இடம் பெற்று வருகிறது . 13 ஆம் திருத்தச் சட்டம் என்பது ஓர் அரசியல் தீர்வு அல்ல. தற்போதுள்ள அரசியல் கட்சிகளைச் சேர்ந்தோர் தம்மால் இயலாத நிலையிலேயே 13 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிற நிலைக்கு வந்துள்ளார்கள். ஆனால் 13 ஆம் திருத்தச் சட்டம் என்பது இந்தியாவும் இலங்கையும் எடுத்துக்கொண்ட தீர்வே தவிர அது தமிழ் மக்களுக்கான…
-
- 11 replies
- 940 views
-
-
முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் என 60-க்கும் மேற்பட்ட, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களின் பட்டியலை டெல்லியிலிருந்து வெளியாகும் "தி அதர் சைட் பத்திரிகை" வெளியிட்டுள்ளது. இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ஜோர்ஜ் பெர்ணான்டஸ். கருணாநிதியின் நீண்ட கால நண்பரும் கூட.இந்தப் பத்திரிகையில் வெளியாகியுள்ள விவரங்களைப் பார்த்து பிரதமர் உள்ளிட்ட டெல்லி தலைவர்கள் ஆடிப் போய்விட்டதாக பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள். அந்த பத்திரிகை வெளியிட்டு உள்ள பட்டியல்: 1. 6,124 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட கருணாநிதியின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி. 2. முரசொலி மாறனின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி. 3. 1,200 சதுர அடிகள்…
-
- 11 replies
- 1.5k views
-