ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
[காணொளி] பாலஸ்தீன விடுதலையை ஆதரிக்கும் இந்தியா தமிழீழ விடுதலையை எதிர்ப்பது ஏன்…? – குவைத்தில் இயக்குநர் சீமான் [காணொளி] குவைத்தில் சனிக்கிழமை(03.10.2009) அன்று வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற வண்ணத்தமிழ் திருவிழா நிகழ்வில் பங்கேற்ற நாம் தமிழர் இயக்க தலைவர் இயக்குநர் சீமான் அவர்கள் ஆற்றிய எழுச்சியுரை. வீடியோ காண : http://www.meenagam.org/?p=12725
-
- 1 reply
- 1.9k views
-
-
தமிழீழம் நோக்கிய பாதையில் கே.பி. ஒரு தடைக்கல் மட்டுமே! தற்போது கொழும்பு ஊடகங்களின் பரபரப்பு நாயகனாக விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பாளராக அறியப்பட்ட கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் அவர்களே உள்ளார். கடந்த ஒரு வருட காலமாக சிறிலங்கா அரசின் பிடியில் உள்ள கே.பி. குறித்த செய்திகளும், அவர் வெளியிட்டதாகப் பிரசுரிக்கப்படும் செவ்விகளும் சிங்கள தேசத்தில் ஒரு ஊடக பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும், தமிழ் மக்கள் மத்தியில் குழப்பங்களை அதிகரிப்பதற்கே அது பயன்படுத்தப்படுகின்றது என்பதில் சந்தேகம் இல்லை. கடந்த சனிக்கிழமை, கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளேடான 'தி ஐலண்ட்' வெளியிட்டிருந்த கே.பி. அவர்களது செவ்வி நாடு கடந்த தமிழீழ அரசு குறித்த சந்தேகத்தைப் புலம்ப…
-
- 4 replies
- 1.9k views
-
-
மலையகத்தைச் சேர்ந்த சிறார்கள், குறிப்பாக பெண்பிள்ளைகள் தரகர்கள் மூலம் நகர்ப்புறங்களுக்கு வீட்டுவேலைகளுக்காக கொண்டுவரப்பட்டு பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் துணையமைச்சர் ஹிஸ்புல்லா தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார். இதேவேளை, கிளிநொச்சியிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பும் நோக்கில் பதுளை பிரதேசத்துக்கு கொண்டுசெல்லப்பட்ட சிறார்கள் 11 பேரை சிறார் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மீட்டுள்ளதாகவும் அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார். ‘அரசிடம் புள்ளிவிபரம் இல்லை’ இவ்வாறான துஷ்பிரயோகங்கள் தொடர்பில் மக்கள் உரிய அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறார் நலத்துறை துணையமைச்சர் தெரிவித்தார். ஆனால், நாட்டில் சிறார் த…
-
- 0 replies
- 1.9k views
-
-
சுகவீனமடைந்து சிங்கப்பூரின் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை டநேரில் சென்று நலம் விசாரிப்பதற்காக ஜனாதிபதி அவர்கள் சிங்கப்பூருக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார். எந்தவித பாதுகாப்பு முன்னேற்பாடுகள் இல்லாது மிகவும் சாதாரணமாக சிங்கப்பூர் சென்றடைந்த ஜனாதிபதி, அமைச்சர் ராஜித சேனாரத்ன சிகிச்சை பெற்றுவரும் வைத்தியசாலைக்கு சாதாரண ஒருவரைப்போல் விஜயம் செய்துள்ளார். இதேவேளை சிங்கப்பூரின் வீதிகளிலும் உணவகங்களுக்கும் சாதாரண ஒருவரைப்போல் விஜயம் செய்திருப்பது ஜனாதிபதியின் எளிமையினை எடுத்தியம்புகின்றது. http://www.tamilwin.com/show-RUmuyCRbSWer7H.html
-
- 21 replies
- 1.9k views
- 1 follower
-
-
பேச்சுக்கு இடவசதி கனடிய அரசு தயார் [12 - April - 2006] [Font Size - A - A - A] சமாதான நடவடிக்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதே விருப்பமென அறிவிப்பு விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் கனடா இணைத்திருக்கின்றபோதும் சமாதான நடவடிக்கை களில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற பெருவிருப்பின் பேரிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக அந்த நாட்டு அர சாங்கம் தெரிவித்திருக்கும் அதேசமயம், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இடவசதியை அளிப்பதற்கு தயாரெனவும் அறிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமையிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இணைத்துள்ளதாக திங்களன்று வெளியிட்ட அறிக்கையில் கனடிய பொதுமக்கள் பா…
-
- 11 replies
- 1.9k views
-
-
கிழக்கு மகாணச சபை முதலமைச்சர் பயணம் செய்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. வீரகேசரி இணையம் 10/31/2008 9:22:19 AM - கிழக்கு மாகாண சபை முதல்வர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் சென்ற வாகனம் கொழும்பிலிருந்து திருகோணமலையை நோக்கி சென்ற வேளை இன்று காலை 9.00 மணியளவில் .விபத்துக்குள்ளாக்கியுள்ளது. இந்தவாகனம் லொறி ஒன்றுடன் மோதியுள்ளது.எனினும் முதலமைச்சரிற்கு எவ்வித பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
-
- 9 replies
- 1.9k views
-
-
விடுதலைப் புலிகளின் கரும்புலி வான் தாக்குதல் ‐ தமது பலம் குறித்து சர்வதேசத்திற்கான புலிகளின் பதில் ‐ றெடிவ் ஊடகம்: விடுதலைப் புலிகளின் நேற்றைய கரும்புலி தாக்குதலானது; புலிகள் இலங்கையின் எந்த பாகத்திலும் தாக்குதல் நடத்தும் வலுவுடன் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பாக விடுதலைப் புலிகள் பலவீனமடைந்துள்ளதால் ஆயுதங்களை களையுமாறு இந்தியா உட்பட சர்வதேச சமூகம் விடுத்துள்ள கோரிக்கையை வலுவற்றதாக்கும் நோக்கிலேயே நேற்றைய தாக்குதல் நடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஐநாவின் சிறப்பு பிரதிநிதி ஒருவர் கொழும்பிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் பலமான பாதுகாப்பு கட்டமைப்புகளையும் மீறி தலை நகர் கொழும்பு வரை பாது…
-
- 3 replies
- 1.9k views
-
-
பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ? ஞாயிறு, 21 டிசம்பர் 2025 04:09 AM யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டரங்கு பணிகள் துரித கெதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக நம்பகரமாக தெரிய வந்துள்ளது. யாழ்ப்பாணம் பழைய பூங்காவினுள் 12 பரப்பளவுக் காணியைக் கையகப்படுத்தி, அதில் 370 மில்லியன் ரூபா செலவில் உள்ளக விளையாட்டரங்கு ஒன்றை அமைப்பதற்கு கடந்த 23ஆம் திகதியன்று அடிக்கல் நடப்பட்டது. அந்நிலையில், பழைய பூங்காவில் நூற்றாண்டு காலப் பழமையான மரங்கள் காணப்படும் நிலையில் அவற்றை அழித்து உள்ளக விளையாட்டரங்கு அமைக்கக் கூடாது என வலியுறுத்தி கிருஷ்ணவேணி சிறிதரன் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுதாரரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன…
-
-
- 26 replies
- 1.9k views
- 1 follower
-
-
13ஆவது திருத்தம் - வெறும் மாயமான் அம்பலப்படுத்துகிறார் கிழக்கு முதல்வர் [25 நவம்பர் 2008, செவ்வாய்க்கிழமை 9:15 மு.ப இலங்கை] இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இலங்கை அரசுத் தரப்பின் - சிங்களத் தலைமையின் - முகமூடியைக் கிழித்து அம்பலப்படுத்தியிருக்கின்றா
-
- 6 replies
- 1.9k views
-
-
விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் தப்பிவிடாமல் முல்லைத்தீவுக் கடற்பரப்பில் கடும்பாதுகாப்பு!! - தினமலர் பத்திரிகை தகவல் [13 ஜனவரி 2009, செவ்வாய்க்கிழமை 10:50 மு.ப இலங்கை] விடுதலைப் புலிகளின் கோட்டையான முல்லைத்தீவைக் கைப்பற்ற இராணுவத்தினர் வேகமாக நடவடிக்கை எடுத்துவருகின்றனர் இந்நிலையில் புலிகள் இயக்கத்தினர் அங்கிருந்து தப்பிவிடக்கூடாது என்பதில் இலங்கைக் கடற்படையினர் மிகுந்த ஊஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. - இவ்வாறு தமிழக நாளேடு தினமலர் தகவல் வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- விடுதலைப் புலிகளின் அரசியல் தலைநகரமாக இருந்த கிளிநொச்சியைக் கைப்பற்றிய…
-
- 3 replies
- 1.9k views
-
-
ஜனாதிபதிக்கு இறந்த கிளியொன்றை வழங்கிவிட்டு அங்கிருந்து அழகான பச்சைக்கிளி ஒன்றை பெற்றுள்ளோம் என எதிர்கட்சி தலைவர் ரணில்விக்கிரமசிங்க கண்டியில் மகாநாயக்க தேரரிடம் தெரிவித்துள்ளார். கண்டியில் மல்வத்தை பீடத்தின் மகாநாயக்கர் திப்பொட்டுவாவே சிறி சுமங்கள தேரரை சந்தித்தவேளையே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மிகவும் மகிழ்ச்சிகரமான மனநிலையில் காணப்பட்ட ரணில்விக்கிரமசிங்க, வெளிநாடுகளில் மூழ்கும் கப்பல்களிலிருந்து எலிகள் வெளியேறும்,ஆனால் எங்கள் எலிகள் என்னசெய்கின்றன வென்றால் மூழ்கும் கப்பலில் ஏறுகின்றன. ஜனாதிபதிக்கு இற்ந்த கிளியொன்றை வழங்கிவிட்டு நாங்கள் அழகான பச்சைக்கிளியொன்றை பெற்றுள்ளோம். எங்களிடமிருந்து இவ்வாறான நபர்களை எடுத்துக்கொண்டு கட்சியை சுத்தம்செய்தமைக்காக ஜனாத…
-
- 15 replies
- 1.9k views
-
-
இந்தியாவின் மத்திய அரசில் ஏற்படக்கூடிய அரசியல் மாற்றத்தின் மூலம், தற்போது பிரதான எதிர்க்கட்சியாக உள்ள பாரதீய ஜனதா கட்சி ஆட்சிப்பீடமேறினால், ஈழத்தமிழர்களின் உரிமைகளை பெற்றுத்தரக்கூடிய வகையில் இம்முறை நடவடிக்கை எடுக்கும் என்று பாரதீய ஜனதா கட்சியின் தமிழ் மாநில தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 12 replies
- 1.9k views
-
-
இதன் பிண்ணனி என்னவென்று பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=42689
-
- 3 replies
- 1.9k views
-
-
இலங்கை இனப்படுகொலைக்கு எதிராய் ஒப்பாரி இயக்கம் தொடர்ந்து வன்கொடுமைகளுக்கு இலக்காகிவரும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இன அநீதிகளைக் கண்டித்து , தமிழ்க் கவிஞர்கள் ஒருங்கிணைந்து நடத்தும் கண்டனக் கவிதைப் போராட்டம். இடம் :சென்னை மெரீனா கடற்கரையில், காந்தி சிலையருகே நாள் : டிசம்பர் - 7, 2008ம்,ஞாயிற்றுக்கிழமை நேரம் : காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் ஒன்றுகூடி, இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் மனிதப் படுகொலைகளை எதிர்த்து தங்கள் கவிதைகளைப் பதிவு செய்யவிருக்கின்றனர். அனைவரும் கலந்துகொண்டு உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள வாருங்கள். சேர்ந்து குரல் கொடுப்போம்.இன அழிவுப்படுகொலைகளை தடுத்து நிறுத்தக் கோருவோம் …
-
- 10 replies
- 1.9k views
-
-
இன்னொரு பேச்சை தீர்மானிக்கப் போவது வடபோர் முனையா? வீரகேசரி இணையம் 3/27/2008 3:19:27 PM - இலங்கையின் வட பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினரிற்கும் இடையில் இப்போது கடும் சண்டை இடம்பெற்று வருகிறது. இரு தசாப்தகால யுத்தம் இப்போது வடபோர் முனையில் மையம் கொண்டுள்ளது.இது மீண்டும் கிழக்குக்கு நகருமா? வட போர்முனை இரு தரப்புக்கும் நீறுபூத்த நெருப்பாகவே உள்ளது. கடந்த 2007 ஆரம்பத்தில் வடப்பகுதியில் வன்னியை மீட்கும் நோக்கோடு அரசப்படைகளால் ஆரம்பிக்கப்பட்ட படைநடவடிக்கைகள் இன்னமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறன. வன்னியை மீட்கும் குறிக்கொளோடு மேற்கொள்ளப்பட்டு வரும் படை மேற்கொள்ளல்கள் , வட பகுதியின் பல முனைகள் ஊடாக இடம்பெற்றுவருகின்றன. யாழ்பாணத்தில் கிளாலி,முகம…
-
- 2 replies
- 1.9k views
-
-
'சிறிலங்கா அரசு எதனையோ மறைக்க முயல்கின்றது': அனைத்துலக மன்னிப்புச் சபை "எமது பிரதிநிதிகளை சிறிலங்காவிற்கு செல்லவிடாமல் சிறிலங்கா அரசாங்கம் தடுப்பதன் மூலம் அது எதளையோ மறைக்க முயல்கின்றது" என அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. சிறிலங்காவில் இடம்பெற்று வரும் மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆராய்வதற்கு என அங்கு சென்றிருந்த அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகள் இருவருக்கு பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதரகம் விசா வழங்க மறுத்துள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை தொடர்பாக மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய இணைப்பாளர் றொப் கோடன் தெரிவித்துள்ளதாவது: "சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை அது எதனையோ மறைக்க முயல்வதனை கா…
-
- 8 replies
- 1.9k views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தின் செய்தியுடன் சிறப்புத் தூதுவர் வெள்ளியன்று கிளிநொச்சி விரைவு விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடையை அடுத்து போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவில் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் அங்கம் வகிப்பது தொடர்பில் ஏற்பட்டுள்ள இழுபறியால் பாரிய சிக்கலில் மாட்டியுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறியவிடாது அமைதியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் முயற்சியுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயரதிகாரி ஒருவர் விடுதலைப் புலிகளை சந்திப்பதற்கு கிளிநொச்சிக்கு செல்லவுள்ளார். கடந்த திங்கட்கிழமை கொழும்பு வந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்புத் தூதுவரான சுவீடனை சேர்ந்த அன்ட்ரஸ் ஒஜேலன்ட் இன்று புதன்கிழமை சிறிலங்கா அரச பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார். எதிர்…
-
- 3 replies
- 1.9k views
-
-
வேலுப்பிள்ளை பிரபாகரன் இயக்கிய செஞ் சோலையை திறக்கிறார் குமரன் பத்மநாதன்: 13 ஜனவரி 2013 கிளிநொச்சியில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மீண்டும் செஞ்சோலை சிறுவர் இல்லம் திறக்கப்படவுள்ளது. செஞ்சோலை வேலுப்பிள்ளை பிரபாகரனால் ஆதரவற்ற குழந்தைகளை வளர்க்க உருவாக்கப்பட்ட சிறுவர் இல்லம். பிரபாரகரனின் நேரடி வழிப்படுத்தலுடன் இந்த இல்லம் இயங்கிவந்தது. அத்துடன் செஞ்சோலை சிறார்களுடன் பிரபாகரன் மிகவும் நெருக்கமாக பழகி வந்ருந்தனர் எனக் சுறப்பட்டது. செஞ்சோலையில் பிரபாகரன் புலிக்குழந்தைகளை வளர்க்கிறார் என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்தது. கடந்த 2006ஆம் ஆண்டு புதுக்குடியிருப்பு வள்ளிபுனத்தில் உள்ள செஞ்சோலை வளாகம்மீது இலங்கை அரச விமானப்படை குண்டு வீசித்தாக்கியதில் 53 பாடசாலை …
-
- 3 replies
- 1.9k views
-
-
கனடா அரசாங்கம் இலங்கைப்பிரச்சனையில் முக்கிய பங்கினை வகித்து பிரச்சனையினைத் தீர்க்க வேண்டும் என கனடாவின் எதிர்க்கட்சியான லிபரல் கட்சி கேட்டுள்ளது. For Immediate Release November 21, 2007 Canada Needs To Take Active Role in Sri Lanka OTTAWA - The Harper government needs to express a stronger position on the need for a peaceful solution to the humanitarian crisis in Sri Lanka, Liberal Foreign Affairs Critic Bob Rae said today. "It is clear that the ceasefire has fallen apart. It is equally clear that there is no military solution to the underlying causes of the conflict," said Mr. Rae. United Nations Human Rights Commissioner Louise Arbour has …
-
- 3 replies
- 1.9k views
-
-
கோட்டபாய ராஜபக்சவினால் தொப்பிக்கலையில் கிழக்கின் வெற்றி நினைவுக் கல் திறப்பு. ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச நேற்று சனிக்கிழமை தொப்பிகலை பிரதேசத்திற்கு விஜயம் செய்துள்ளார். பாதுகாப்பு தரப்பின் உயர் அதிகாரிகள் குழுவுடன் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த கோட்டபாய ராஜபக்ச அங்குள்ள படைத்தளபதிகளுடன் விரிவான பேச்சுவார்தைகளை நடத்தியுள்ளார். கிழக்கு மாகாண வெற்றியை குறிக்கும் நினைவுக் கல்லினையும் இலுப்பையடிச் சந்தியில் கோத்தபாய ராஜபக்ச திறந்து வைத்துள்ளதாக ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. கோத்தபாய ராஜபக்சவுடன் கூட்டுபடைத் தளபதி ஏயார் சீவ் மார்ஷல் டொனால் பெரேரா, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா உடன் இருந்தார…
-
- 4 replies
- 1.9k views
-
-
பிரபாகரன் பெயரைச் சொல்லி பணம் சம்பாதிக்கிறார்கள்!- இடி இடிக்கிறார் இமானுவேல் [ வியாழக்கிழமை, 01 ஓகஸ்ட் 2013, 02:17.57 AM GMT ] [ விகடன் ] ஈழத்தில் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்குப் பிறகு திக்கற்று நின்ற ஈழத் தமிழர்கள், இப்போது மிகுந்த மரியாதையுடனும் நம்பிக்கையுடனும் உச்சரிக்கும் பெயர்... பாதர் இமானுவேல். கிறிஸ்துவ மத போதகரான இவர், ஈழத் தமிழர் இன ஒழிப்புக்கு எதிராக உலக அரங்கில் நீதி கேட்டுப் போராடும் அறிவாயுதப் போராளி. தன் வலி மிகுந்த எழுத்தினால், ,ராஜதந்திரப் பேச்சினால், உலக நாடுகளிடையே இவர்மேற் கொள்ளும் 'டிப்ளமேட்டிக்� வேலைகளால், ராஜபக்சவுக்கு சிம்மசொப்பனமாக மாறி இருக்கிறார் பாதர் இமானுவேல். 80 வய தைத் தொட்டிருக்கும் இமானுவேல், இப் போது ஜெர்மனியில் குருமடம் ஒன்றி…
-
- 35 replies
- 1.9k views
-
-
இலங்கை தமிழ் பெண்ணுக்கு பிறந்த `அதிசய குழந்தை' முற்றிலும் கர்ப்பப்பைக்கு வெளியிலேயே வளர்ந்து உயிருடன் பிறந்தது ஆஸ்திரேலியாவில், இலங்கை தமிழ் பெண் ஒருவருக்கு `அதிசய குழந்தை' பிறந்தது. முழு கர்ப்ப காலத்திலும் கர்ப்பப்பைக்கு வெளியிலேயே வளர்ந்து, உயிருடன் பிறந்துள்ளது. இலங்கை தம்பதி இலங்கையை சேர்ந்த ரவி தங்கராஜா-மீரா என்ற தம்பதியர், ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு காயத்ரி என்ற 6 வயது மகள் உள்ளார். இந்நிலையில் மீண்டும் மீரா கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், ஆஸ்திரேலியாவில் டார்வின் நகரில் உள்ள ஒரு தனியாஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு மகப்பேறு டாக்டர்கள் அறுவை சிகிச்சை…
-
- 4 replies
- 1.9k views
-
-
யாழ்.மாவட்ட கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியல் இதோ.! தமிழ்த் தேசியக் கூட்டமைப்புசார்பில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் வெளியாகியுள்ளது. கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த நால்வர், மற்றும் இரண்டு பெண்களுக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது. புதுமுகங்களாக வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள எவருமே வெல்லக்கூடிய மக்கள் செல்வாக்கைப் பெற்றவர்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஆபிரகாம் சுமந்திரன் குறிப்பிட்டதுபோல் தோற்பதற்காக நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள். வேட்பாளர் பட்டியல் வருமாறு: 1. மாவை.சேனாதிராஜா 2. ஆபிரகாம் சுமந்திரன் 3. ஈஸ்வரபாதம் சரவணபவான் 4. சிவாஞானம் சி…
-
- 13 replies
- 1.9k views
-
-
வீரகேசரி இணையம் - இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரைக் கொலை செய்வதற்காக 2004 ஆம் ஆண்டு முதல் சுமார் 40 மில்லியன் டொலர்களைச் செலவிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இராணுவ தளபதி சரத் பொன்சேகா, கடந்த வாரம் வெளியிட்ட தகவல் ஒன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் 13 ஆயிரம் பேரை படையினர் கொன்றிருப்பதாகத் தெரிவித்திருந்தார். அரசாங்கம் 2004 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை போருக்காக 583 மில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இராணுவத் தளபதியின் கூற்றுப்படி ஒரு புலி உறுப்பினருக்காக அரசாங்கம் 42 மில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
- 2 replies
- 1.9k views
-
-
படையினர் ஒருவருக்கு புத்தாண்டு வாழ்த்துக் கூறியவர் வீதியோரம் முழந்தாளில் நிற்க நேர்ந்தது. இந்தச் சம்பவம் புத்தாண்டு தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. திருநெல்வேலிப் பகுதியில் ரோந்து சென்றுகொண்டிருந்த படையினருக்கு புதுவருட வாழ்த்துக் கூற அந்த வீதியில் நின்றுகொண்டிருந்த ஒருவர் விரும்பினார். நடந்துவந்துகொண்டிருந்த படையினரில் ஒருவரை அணுகிய அவர் மேற்கத்தைய பாணியில் கைலõகு கொடுத்து ஆங்கிலத்தில் புத்தாண்டு வாழ்த்தைத் தெரிவித்தார். பதிலுக்கு கைலாகு கொடுத்த சிப்பாய் அடுத்த வினாடியே இந்தக் கைதானே எங்கள் மீது குண்டு எறிகின்றது என்று கூறி வாழ்த்துத் தெரிவித்த நபரை வீதியோரம் முழந்தாளில் நிற்குமாறு பணித்தார். தாம் ரோந்து சென்று திரும்பும்வரை அந்த இடத்தைவிட்டு வி…
-
- 3 replies
- 1.9k views
-