Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கனடிய தமிழ்ச்சோலை வானொலியில் பிரதி சனிதோறும் அருட்தந்தை ஜெகத் கஸ்பார் அடிகளார் வழங்கும் செய்தி ஆய்வு :arrow: 05.08.06 நன்றி. தமிழ்நாதம்.

  2. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வேலூர் சிறையிலிருந்து விடுதலையாகி நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது, இதை தொடர்ந்து சீமான் அவர்கள் எழுச்சியுரை ஆற்றினார்

  3. ஐநா மனித உரிமை ஆணைக்குழு கூட்டத்தில் விசேட அறிக்கை சமர்பித்து இன்று உரையாற்றிய இந்தியாவின் பிரதிநிதி எந்த ஒரு நாட்டையும் பெயர் குறிப்பிடும் தீர்மானத்தை தமது நாடு ஆதரிக்கவில்லை என உறுதியாக தெரிவித்துள்ளார். இலங்கையை காப்பாற்றும் முகமாக இந்தியா இந்த கருத்தை தெரிவித்துள்ளதாக ஜெனீவா மனித உரிமை மாநாடு தொடர்பில் அக்கறை கொண்டுள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதை " உரிமை தீர்மானம் தொடர்பில் இலங்கையை இந்தியா பிணை வழங்கி காப்பாற்றுகின்றது " (India bails out Lanka on rights resolution ) என பிரபல இந்திய அரசியல் விமர்சகர் பி.கே. பாலச்சந்திரன் வர்ணித்துள்ளார். தற்போது நடைபெறும் கூட்டத்தில் அல்லாமல், எதிர்காலத்தில் நடைபெறக்கூடிய உலகளாவிய காலார…

  4. கோண்டாவில் கிழக்கு வல்லிபுர ஆலய தேர்த்திருவிழாவில் விமானப்படை உலங்கு வானூர்தி பூக்களைத் துவி பரபரப்பை ஏற்படுத்தியது. பூக்களைத் தூவுவதற்காக ஆலைய நிர்வாகத்தினர் உலங்கு வானூர்தியை வாடகைக்கு வாடகைக்கு அமர்த்தியதாக தெரியவருகிறது. இந்த ஆலையத்திற்கான திருவிழா தற்போது நடந்து வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் (25.09.12) தேர் திருவிழாவாகும். தேர் வீதியுலா வரும் போது சிலர் விமானப்படை உலங்கு வானூர்தியை வாடகைக்கேனும் பிடித்து மலர் தூவ முற்பட்டிருந்தனர். எனினும் அதற்கு வாடகையாக சுமார் ஒன்றரை இலட்சம் கட்டணத்தை விமானப்படை கோரியிருந்தது. இக்கட்டணத்தை செலுத்தியதுடன் இருவர் நேரில் பலாலி சென்று குறித்த விமானப்படை உலங்கு வானூர்தியில் ஏறி ஆலயத்தை அடையாளம் காட்ட அழைத்தும் சென்றுள்ளனர்…

  5. மகிந்த மீண்டும் கடாபிக்கு தைரியம் வழங்கியுள்ளார் லிபியத் தெலைக்காட்சி படத்துடன் சற்றுமுன் செய்தி வெளியிட்டது 40 வருட குடும்ப ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள தமது நாட்டு மக்கள் மீதே வானில் இருந்து குண்டு வீச்சுகளை நடத்தி வருவதன் காரணமாக லிபிய தலைவர் கேர்ணல் முஹம்மர் கடாபி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை கைதுசெய்யுமாறு நெதர்லாந்தின் ஹேக் நகரில் இருக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது. இதனையடுத்து, தொலைபேசியில் கடாபியை தொடர்புக்கொண்ட இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, கடாபிக்கு தைரியம் கூறியதாக லிபியாவின் அரசாங்க தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. கடாபி இதற்கு முன்னரும் தம்மை தைரியமான தலைவர் என்பதை …

    • 8 replies
    • 1.9k views
  6. இருக்கிற கடனையும், இனிப் பெறப்போகும் கடனையும் அடைக்கப் பத்து ஆண்டுகளுக்கு வடக்கில் அபிவிருத்தித் திட்டங்கள் - யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு! Published By: T. Saranya 11 Feb, 2023 | 10:09 AM வடக்கு மாகாணத்தில் அடுத்து வரும் பத்து ஆண்டுகளுக்கு விவசாயம், கடற்றொழில், சுற்றுலாத் துறைகளை மேம்படுத்துவதற்கும், நவீன தொழில் நுட்பத்தைப் பின்பற்றுவதற்கும் அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளது. இன்று நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நிலையில் இருந்து நாங்கள் மீண்டெழ வேண்டுமென்றால் பத்து வருடத்துக்கான அபிவிருத்தித் திட்டம் அவசியமானதாகும் என்றும், நாங்கள் இது வரை பெற்ற கடன்களை மீளச் செலுத்த வேண்டியிருக்கிறத…

    • 8 replies
    • 465 views
  7. ஐ. நா விசாரணை ஆறு மாதங்கள் வரை ஒத்திவைப்பதாக அறிவித்தமை இலங்கைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி.பெரேரா குறிப்பிட்டுள்ளர். இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை எதிர்வரும் செப்ரம்பர் மாதம் வரை ஒத்தி வைப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஐ.நாவின் இந்தத் தீர்மானத்தை வரவேற்றுள்ள வெளிவிவகாரப் பிரதி அமைச்சர், எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தால் பாரிய பிரதிகூலங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருந்திருக்கும் என்றும் தெரிவித்தார். சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் உள்ளக விசாரணை ஒன்றை மேற்கொள்வதே அரசாங்கத்தின் எண்ணம். ஐ…

    • 8 replies
    • 588 views
  8. எஸ்.எம்.எம்.முர்ஷித் முஸ்லீம்களின் காணிகளை பராமரிப்பதற்கு தடையாக இருப்பவர்கள், முஸ்லீம்களின் கச்சைத் துணிகளைகூட உருவிவிட்டு அனுப்பக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதால் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டாம் என்று மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி, நாவலடி பிரதேசத்தில் புதன்கிழமை (16) ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது. 13ஆவது திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படுமாக இருந்தால் முஸ்லீம் மக்களுக்கு கிடைக்கக்கூடிய உரிமைகளை பெற்றுத்தருவார்கள் என்று எதிர்பார்ப்பு நிராசையாக போய்விட்டதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசாணக்கியன் போன்ற அரசியல்வாதிகள் இன்று களத்திலே இறங்கி, இனவா…

    • 8 replies
    • 710 views
  9. இறந்த குழந்தையை உயிருள்ளதாகக் காட்ட முயலும் கூட்டமைப்பு -இளையவன்னியன் நீதியின் முன்னால் நடுநிலைமை வகிக்க முடியாது, இன்றைய காலகட்டத்தில் ஈழ அரசியலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினதத் தவிர வேறு மாற்று கிடையாது என்கிறார் இளையவன்னியன். பத்தி எழுத்தாளர், ஊடகவியலாளர், வானொலி அறிவிப்பாளர், யாழ் பல்கலை முன்னாள் மாணவர் தலைவர்களுள் ஒருவர் என பன்முகம்கொண்ட இளையவன்னியன் சிறிலங்கா நாடாமன்றத் தேர்தல் தொடர்பாக நிலவன் வழங்கிய நேர்காணல்: கேள்வி : 2015 பாராளுமன்ற தேர்தல் உடனே உங்கள் மனதில் எழும் எண்ணம்? பதில் : போட்டித்தன்மை கூடிய, தெளிவற்ற கலங்கலான ஒரு தேர்தலாக அமைகிறது . கேள்வி : அதன் அர்த்தம் என்ன? பதில் : களத்தில் போட்டியிடும் கட்சிகளை பொறுத்தவரையில் போட்டித்தன்மை கூடிய ஒரு …

    • 8 replies
    • 1.3k views
  10. யாழில் ஊடகவியலாளாின் வீட்டின் மீது தாக்குதல் : சொத்துக்களுக்கும் சேதம்! யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது வன்முறை கும்பல் புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களுக்கும் குறித்த கும்பல் தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டுள்ளது. அச்சுவேலிஇ பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டினுள் இன்றையதினம் (வியாழக்கிழமை) அதிகாலை 12.15 மணியளவில், இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐவர் அடங்கிய வன்முறைக் கும்பல் கூரிய ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது. வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் , மீன் தொட்டியை அடித்து உடைத்து, வீட்டின் வரவேற்…

  11. எரிக் சொல்ஹெய்ம் புதுடெல்லி விஜயம்! நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும், இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் புதுடெல்லிக்கு விஜயம் செய்துள்ளார். ஜெனிவாவில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 19வது கூட்டத் தொடரில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான தீர்மானத்தை கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள மேற்கத்தேய நாடுகள், இந்தியாவின் ஆதரவைப் பெறும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக அமெரிக்காவின் ஆதரவுடன் கொண்டு வரப்படவுள்ள இத்தீர்மானம் குறித்து அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஹில்லரி கிளின்டன் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரஸூக்கு கடந்த வெள்ளிக்க…

    • 8 replies
    • 1.6k views
  12. விடுதலைப் புலிகளின் விபரீத நோக்கம் தெரியாமால், அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள சில தலைவர்கள் பேசி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டும் வருகின்றனர். இப்படி செய்வதால் எதிhகாலத்தில் தமிழகத்திலும் ஒரு 'யாழ்ப்பாணம்'; உருவாகும் ஆபதது உள்ளது. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தமிழ் அமைப்புகள் இப்படி ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளன. இலங்கையில் தனி நாடு கோரி போர் செய்து வரும் விடுலைப் புலிகளளுக்கு எதிராக, நடுநிலையான சில அமைக்புகள் உள்ளன. முன்னா தமிழ் ஈழததில் சிங்கள அரசு, தமிழ் நிர்வாகத்தை ஏற்படுத்திய போது, இந்த அமைப்புகள் ஒத்துழைப்பைபு அளித்து வந்துள்ளன. அப்போதெல்லாம் அவர்களை விடுதலைப் புலிகள் கொன்று வந்துள்ளனர். விடுதலைப் புலிகள்; எதிர்ப்பு அமைப்புகள…

    • 8 replies
    • 3.2k views
  13. மட்டு மாவட்டத்தில் சிங்கள வீராங்கனைகளுக்கு மத்தியில் ஒரு தமிழ் பெண் - வறுமையிலும் ஒரு சாதனை மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தைச் சேர்ந்த இராசா கஜேந்தினி (வயது 19) என்ற பெண் தேசிய கபடி அணிக்கு தெரிவாகி சாதனை படைத்துள்ளார். மேலும் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே பெண்கள் கபடி அணியில் இடம் பிடித்த ஒரே ஒரு தமிழ் பெண் ஆவார். கிரான் மத்திய கல்லூரியின் மாணவியான இவர், 12 பேர் கொண்ட கபடி அணியில் 11 சிங்கள பெண்களுக்கு மத்தியில் ஒரே ஒரு தமிழ் பெண்ணாக தெரிவாகியுள்ளார். எதிர் வரும் ஆகஸ்ட் மாதம் தனது முதலாவது கபடி போட்டியில் பங்குபெறுவதற்காக ஈரான் பயணமாகவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரை நேரில் சென்று பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன்(அ…

  14. 20 AUG, 2025 | 12:54 PM (எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்) யாழ் பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைப்பதற்கே எதிர்பார்க்கிறோம். முறையான வணிக திட்டமிடல்களின்றி இந்த இலக்கை அடைய முடியாது. யாழ். விமான நிலையத்தை விரிவாக்க காணிகளை கையகப்படுத்துவது தொடர்பில் ஆராயப்படுகின்றது. தற்போதுள்ள விரிவாக்கத்திற்கு புதிதாக காணிகள் அவசியமில்லை என்றாலும் மேலும் விரிவு செய்ய வேண்டுமாயின் காணிகள் பெற்றுக்கொள்ள வேண்டிவரும். எவ்வாறாயினும் இதனை இன்னுமொரு மத்தளை விமான நிலையம் போன்று அல்லாமல் வெற்றியளிக்கக்கூடிய விமான நிலையமாக மாற்றியமைக்கவே எதிர்பார்க்கின்றோம் என துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (20) ந…

  15. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து வீரமரணத்தை தழுவிக்கொண்டுள்ள தமிழீழ ஆதரவாளர் விஜயராஜ் அவர்களுக்கு யாழ் குடாநாட்டு மக்கள் தமது வீர வணக்கத்தை தெரிவித்துள்ளதுடன் நெஞ்சுருகும் கண்ணீர் அஞ்சலிகளையும் காணிக்கையாக்கியுள்ளனர். அவரின் பிரிவால் துயருற்றுள்ள குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் குடாநாட்டு மக்கள் தமது ஆறுதலையும் தெரிவித்துள்ளனர். அதேவேளை, தமிழகத்து உறவுகள் இனிமேல் இவ்வாறான உயிரை மாய்க்கும் தியாகச் செயல்களில் ஈடுபடவேண்டாமென்றும் ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்தும் ஜனநாயக வழியில் போராடுமாறும் குடாநாட்டுத் தமிழ் மக்கள் தமிழக உறவுகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக குடாநாட்டு மக்கள் இன்று செவ்வ…

  16. 2 , 3ஆம் நூற்றாண்டுகளில் தமிழர்கள் பௌத்தர்களாக இருந்தார்கள் : வடக்கு முதல்வர் இலங்கையில் 2 , 3ஆம் நூற்றாண்டுகளில் தமிழர்கள் பௌத்தர்களாக இருந்தார்கள் அதனாலேயே பௌத்த சின்னங்கள் இருக்கிறது - இவ்வாறு வடக்கு முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ் மாநகராட்சியின் மன்ற சைவ விவகாரக் குழுவால் வருடந்தோறும் வெளியிடப்படும் நல்லைக் குமரன் 24 வெளியீட்டு விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே முதல்வர் இவ்வாறு தெரிவித்தார். தான் கொழும்பில் இருந்து யாழ்பாணத்திற்கு விமானத்தில் வரும் போது கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அகமத்துடன் உரையாடியபோது அவர் தன்னிடம் பல கேள்விகளை எழுப்பியதாகவும் குறிப்பி…

  17. என் தோழர்கள் பலருக்கு நான் இப்படி எழுதுவது வருத்தத்தைக் கொடுக்கும். அவர்கள் விரும்புவதை நானும் விரும்பி பதிவுகளாக்கும்போது தூக்கிப்பிடிக்கும் அவர்கள் தோள்கள் ஒரு பெண்ணாகவும் ஒரு தாயாகவும் நான் உணர்ந்து சில விசயங்களைப் பதிவு செய்யும்போது கிணற்றில் போட்ட கல்லாக இருக்கும். ஆரம்பகாலங்களில் இவை எல்லாம் என்னை மிகவும் பாதித்தன. ஆனால் இன்று நான் ஓரளவுக்கு இந்தப் பாதிப்புகளிலிருந்து வெளியில் வந்துவிட்டதாகவே நினைக்கிறேன். அதுதான் வீரவணக்கங்கள் குறித்த ஒரு பார்வையை முன்வைக்கும் அவசியத்தை வளர்த்திருக்கிறது.Image ஈழப்போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் மும்பை ஆசாத் மைதானத்தில் 25/02/2009-ல் ஆதித்தமிழர் பேரவையும் அருந்ததியர் அமைப்பும் இணைந்து நடத்திய உண்ணாநிலை போராட்டத்தில் அவர்க…

    • 8 replies
    • 2.6k views
  18. தமிழ் - சிங்கள புதுவருடத்தின் பின்னர் நாட்டில் புது ஆட்சி: ஐ.தே.க [வியாழக்கிழமை, 5 ஏப்ரல் 2007, 08:07 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவில் எதிர்வரும் தமிழ் - சிங்கள புதுவருடத்தின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய ஆட்சி மலரும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. கம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான எட்வேட் குணசேகர மீண்டும் கட்சிக்கு வந்தது தற்போதைய அரசாங்கத்தை இல்லாது ஒழிக்க எமது கட்சி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாகும் என அக்கட்சியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினா வஜிர அபயவர்த்தன தெரிவித்துள்ளார். நேற்று புதன்கிழமை கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு கிராண்ட்பாசில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும்போதே அவர் இவ்வாறு த…

    • 8 replies
    • 1.6k views
  19. மட்டக்களப்பில் வீட்டுவேலை தொழிலாளர்களின் சம்பள பட்டியல் வெளியிட்டு வைப்பு; 8 மணித்தியால வேலைக்கு 2000 ஆயிரம் ரூபா Published By: DIGITAL DESK 2 31 DEC, 2024 | 05:19 PM மட்டக்களப்பில் வீட்டுவேலை தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் நாள் ஒன்றிற்கு 8 மணித்தியாலத்திற்கு 2000 ரூபாவாக நிர்ணயித்து அது தொடர்பான சம்பளம் பட்டியல் ஒன்றை வீட்டு வேலை தொழிலாளர் சங்கம் இன்று செவ்வாய்க்கிழமை (31) வெளியிட்டு வைத்தது. மட்டக்களப்பு டயஸ் லேனிலுள்ள வீட்டுவேலை தொழிலாளர் சங்க காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சம்பள பட்டியலைச் சங்க செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் வெளியிட்டுவைத்து இவ்வாறு தெரிவித்தனர். மா…

  20. விடுதலைப் புலிகளின் படையணியில் நாற்பதாயிரம்(40000)படை வீரர்கள்? விடுதலைப் புலிகளின் படையணியில் சுமார் (40000) நாற்பதாயிரம் படை வீரர்கள் இருப்பதாக இலங்கை அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக நிலவன் அவர்கள் கனடிய வானொலி ஒன்றுக்கு இன்று பேட்டி ஒன்றின்போது கூறினார் இது எவ்வளவு தூரம் உண்மை? இதுபற்றி ஏதாவது பத்திரிகைகளில் செய்தி வற்துள்ளதா? புலிகளிடம் 2000 3000 வீரர்கள்தான் உண்டு என்று சொல்லிவந்த அரசு தற்பொழுது இப்படி கூறக்காரணம் என்ன?ஏதாவது சதித்திட்டமாக இருக்குமோ? அல்லது சில வருடங்களுக்கு முன் நான்கேள்விப்பட்ட செய்தியின்படி இது உண்மையாக இருக்குமா? அதாவது புலிகளிடத்தில் சுமார் 50000 வீரர்கள் இருப்பதாகவும் சண்டையென்று தொடங்கும் பட்சத்தில் ஒருவா…

    • 8 replies
    • 2.1k views
  21. வடக்கு ,கிழக்கு இனவாத சக்திகளால் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதில் தடங்கல் -அமைச்சர் ஹக்கீம் கவலை இனப்பிரச்சினைக்கு சகலரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நிரந்தரத் தீர்வைக் காண முடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. ஆனால், வடக்கிலும் தெற்கிலும் உருவாகியுள்ள இனவாத சக்திகளின் செயற்பாடுகளே எமக்கு சவாலாக உள்ளன என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர், பின்னர் ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடியபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.அவர் அங்கு தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், கடந்த கால அனுபவங்களுடன் பார்க்க…

    • 8 replies
    • 457 views
  22. போர் முடிகிறது, அதற்குப் பின்....? [08 ஏப்ரல் 2009, புதன்கிழமை 5:00 மு.ப இலங்கை வடக்கில் வன்னியில் நடத்தப்பட்ட போர் முடிவுற்றுவிட்டதாக, விடுதலைப் புலிகள் தோற் கடிகக்கப்பட்டுவிட்டதாக அரசாங்கமும் அதன் அமைச்சர்களும் அதிகாரிகளும் கூறுகின்றனர். அதனையொட்டி சிங்களப் பிரதேசங்கள் குதூகலிக் கின்றன. அது இயற்கையானது; எதிர்பார்க்கவேண்டியது. ஆனால் அடுத்தது என்ன? என்ற கேள்வி நாட்டு நலனில் அக்கறையுள்ள, நிதானமாகச் சிந்திக்கும் பிரசைகளின் மனதில் எழுவது இயல்பு. அரசியல்வாதி என்பதால், நாட்டு நலனிலும் தமிழ்மக்களின் நலன்களிலும் அக்கறை உள்ளவர் என்ற வகையில், மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் மேற்குறிப்பிட்ட கேள்விக்குப் பதில் காண விழை…

  23. வாக்கெடுப்பு நிலமை மாறுவதால் மீண்டும் இணைத்துள்ளேன் http://timesofindia.indiatimes.com/poll/4421214.cms

  24. இடம்பெயர்ந்த தமிழ் மக்களுடைய நிவாரண மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தியா செயற்படுகின்றது என தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதம் ஒன்றில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருக்கின்றார். இந்த விவகாரம் தொடர்பாக தம்முடைய கவலையை சிறிலங்காவிடம் இந்திய அரசாங்கம் தெரிவித்திருப்பதாகவும் இந்த பதிலில் மன்மோகன் சிங் குறிப்பிட்டிருக்கின்றார். தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தமிழர்களுடைய நிலை தொடர்பாக தனது கவலையைத் தெரியப்படுத்தி தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி அனுப்பிவைத்திருக்கும் கடிதத்துக்குப் பதிலளிக்கும் முகமாகவே இந்தியப் பிரதமர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார். "இடம்பெயர்ந்த தமிழர்களுடைய நலன்…

  25. மக்கள் மீது சி.வி.க்கு அளவுகடந்த பாசம் இதனால்தான் தெற்கில் விமர்சனம் என்கிறார் பஷில் (ரி.விரூஷன்) நாட்டில் போர்க்­குற்­றங்கள் எவையும் இடம்­பெ­ற­வில்லை, ஆனாலும் சில குற்­றங்கள் இடம்­பெற்­றுள்­ளன. அது தொடர்­பாக தற்­போது அர­சாங்கம் சில நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. வடக்கு மக்கள் மீது விக்­கி­னேஸ்­வரன் கொண்­டுள்ள அளவு கடந்த பாசமே அவரை தெற்கில் உள்­ள­வர்கள் விமர்­ சிக்க கார­ண­மாகும் என்று முன்னாள் அமைச்­ச­ரான பஷில் ­ரா­ஜ­பக் ஷ தெரி­வித்தார். இரண்டு நாட்கள் விஜயம் மேற்­கொண்டு வடக்­குக்கு வந்­துள்ள முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக்ஷ இங்கு தமது புதிய கட்­சி­யான ஸ்ரீலங்கா பொது­ஜன பெரமுன கட்சியின் செயற்­பா­டு­களை ஆர…

    • 8 replies
    • 580 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.