Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புலிச்சின்னம் வரைந்து பிரபாகரனின் பிரியத்துக்குரிய அண்ணாவான ஓவியர் நடராசா "தம்பிக்கும் எனக்கும் உள்ள தோழமையை உலகறியச் செய்து விட்டது நக்கீரன்' என்று தனது பேட்டி வெளியான இதழை தலைமாட்டில் வைத்துக் கொண்டு, அதில் உள்ள பிரபாகரன் படத்தைத் தடவித் தடவிப் பார்க்கிறார். ""இந்த உடல்ல ஒட்டிக்கிட்டிருக்குற உயிரால யாருக்கு என்ன பிரயோஜனம்? அது இந்த உலகத் துல எங்கோ ஒரு கண்காணாத இடத்துல தமிழீழங்குற ஒரே லட்சியத்துக்காக மூச்சு விட்டுக்கிட்டிருக்குற தம்பிக்கிட்ட போய்ச் சேரட்டும். அது அடுத்து அவரு எடுத்து வைக்கப் போற ஒவ்வொரு அடிக்கும் வலு சேர்க்கட்டும்'' என்று முனகியபடியே இருக்கிறார். ""இன்னும் ஏதோ சொல்ல நினைக்கிறார்'' என்று அவர் வீட்டிலிருந்து நமக்குத் தகவல் கிடைக்க விருதுநகர் அருகிலுள்ள மல்…

  2. கதிர்காமம் ஆலயம் அருகில் வெள்ளை நாகபாம்பு [19 - March - 2008] கதிர்காமம் முருகன் ஆலயத்துக்கு அருகில் கடந்த சில தினங்களாக நடமாடும் வெள்ளை நாகபாம்பு தொடர்பாக இப்பகுதி மக்கள் மத்தியில் ஒரு அச்ச நிலை காணப்படுகிறது. இந்தப்பாம்பு வந்த பின்னர் தான் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் இப்பகுதியில் இடம்பெற்றுவருவதாகவும் கதிர்காமத்துக்கு பொதுமக்களும் உல்லாசப் பயணிகளும் வருவது குறைந்துள்ளது எனவும் இங்குள்ள சோதிடர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவியுடன் இங்கு தற்போது அரும்பொருள் காட்சியகம் அமைக்க இரு மாடிக் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால், இந்தக் கட்டிடம் கதிர்காமம் முருகன் ஆலயத்தை மறைக்கும் விதமாகவும் ஆலய கட்டிடத்தை விட உயர்ந்து…

    • 31 replies
    • 4.9k views
  3. தமிழ் சிவிலியன்கள் 26 பேர் நேற்று படையினரிடம் தஞ்சம் வீரகேசரி இணையம்3ஃ26ஃ2008 1:50:17 Pஆ - கிளிநொச்சி மற்றும் விடத்தல்தீவு பிரதேசங்களில் இருந்து தப்பி வந்த 26 தமிழ் சிவிலியன்கள் பாதுகாப்புப் படையினரிடம் நேற்று தஞ்சமடைந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து இரு பெண்கள் உட்பட 11 பேர் படகொன்றில் தத்தளித்துக் கொண்டிருந்த வேளை கடற்படையினர் அவர்களைக் காப்பாற்றி புங்குடுதீவு பிரதேசத்துக்கு நேற்று அழைத்து வந்துள்ளனர். புலிகளுக்காக பதுங்கு குழிகள் அமைக்கும் நடவடிக்கைகளில் துப்பாக்கி முனையில் தாம் இரவு பகலாக ஈடுபடுத்தப்படுவதாகவும் இக்கொடுமைகளை சகிக்க முடியாமலேயே இராணுவத்தினரிடம் தஞ்சமடையும் நோக்கில் தாம் அங்கிருந்து தப்பி வந்ததாகவ…

    • 30 replies
    • 4.9k views
  4. மன்னாரில் எம் அய் - 17 கெலி சேதம்- படைமுகாமுக்குள் அவசரமாகத் தரை இறக்கம். டெய்லிமிரொர்

  5. தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் அமர்தலிங்கத்தின் 20ம் ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிப்பு: 1989 ஆம் ஆண்டு கொழும்பில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் அப்பாப்பிள்ளை அமர்தலிங்கத்தின் 20ம் ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் இன்று எளிமையான முறையில் யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியிலுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. நூற்றுக்கும் குறைவான அவரது கட்சி ஆதரவாளர்கள் இந்த நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ் அலுவலகச் செயலாளர் சங்கையா தலைமையில் இந்த அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. 1989…

    • 64 replies
    • 4.9k views
  6. புலிகளின் நவீன தொடர்பாடல் வலைப்பின்னலை முறியடிப்பது கடினமானது - புலனாய்வு பிரிவினர் வெள்ளி 02-02-2007 21:08 மணி தமிழீழம் [நிலாமகன்] தமிழீழ விடுதலைப்புலிகளிடம் இருக்கும் நவீன தொடர்பாடல் வலைப்பின்னலை முறியடிப்பது கடினமானது என ஸ்ரீலங்கா புலனாய்வு பிரிவினர் கருத்து வெளியிட்டுள்ளனர் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டளை தலைமையத்திற்கும் தாக்குதலாளிகளுக்கும் இடையிலான தொடர்பாடல் அதிநவீன செய்மதி தொலை பேசிகளின் மூலமாகவே இடம்பெற்று வருவதாகவும் இதனை கண்காணிப்பதற்கும் பேசப்படும் விடயங்களை கண்டறிவதற்கும் தேவையான வசதி ஸ்ரீலங்கா புலனாய்வு பிரிவிடம் இல்லை என தெரியவந்துள்ளது செய்மதி தொலைபேசி உரையாடலை ஒற்றுக் கேட்பதற்கான நவீன உபகரணங்கை ளகொள்வனவு செய்வதற்கு பெருமளவு நிதி தே…

    • 26 replies
    • 4.9k views
  7. மாத்தறை கடற்பரப்பில் வெடி பொருட்களுடன் கப்பலொன்று கடற்படையினரால் தாக்கியழிக்கப்பட்டது. மாத்தறை கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான கப்பல் ஒன்றை கடற்படையினர் இன்று புதன்கிழமை தாக்கியழித்துள்ளனர். இக்கப்பலினை இனங்கான்பதற்கான எதுவித சின்னங்களோ கொடிகளோ காணப்படவில்லை. கடற்படையினர் இக் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து கப்பல் பலத்த சத்தத்துடன் தொடர்ந்து வெடித்தது. எனவே விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பலாக இருக்கலாம் என கடற்படை பேச்சாளர் டி.கே.பி தஸ்நாயக்க தெரிவித்துள்ளார். -Virakesari-

  8. தமிழர் விடுதலை குரல் தை பொங்கலை கொண்டாடும் தமிழா தை பொங்கல் எப்படி வந்தது என்பதினை தெரிந்து கொள் தமிழா! __________________________________________ தமிழர் வரலாற்றில் பொங்கல் நாள், உழவர் நாளாகவே இருந்து வந்திருக்கிறது. உழவர் நாள், ‘ இன்று ஒடுக பட்டு இருக்கும் மள்ளர்’ நாள் என்றால் அது இன்னும் கூடுதல் பொருத்தமாகவே இருக்கும். முற் காலத்தில் உழவர்களுக்கு ‘மள்ளர்’ என்ற பெயரே இருந்திருக்கிறது. அண்மைக்காலமாக இந்த மக்கள், தங்களை தேவேந்திர குல வெள்ளாளர் என்று அழைத்துக்கொள்கிறார்கள். அழைக்கப்படுகிறார்கள். இந்த ஆதி தமிழரில் இருந்து வந்ததுதான் தை பொங்கல் அதன் வரலாற்றை ஆராய்வோம். தமிழர்கள், சுமார் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்கள். தங்கள் வாழ்நிலங்க…

  9. http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/6050408.stm :P :P :P :P :P :P :P

    • 22 replies
    • 4.9k views
  10. ஜெனீவாவில் பேச்சுக்கள்- கிழக்கில் தொடரும் தாக்குதல்: ஒரு துணைப்படை வீரர் வீரச்சாவு! மட்டக்களப்பு கிரானில் சிறிலங்காப் படையினரும் அதனுடன் சேர்ந்தியங்கும் ஆயுதக்குழுவினரும் இணைந்து நடத்திய பதுங்கித் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் துணைப் படைவீரர் ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார். கிரான் சிறிலங்கா படைமுகாமிலிருந்து வந்த சிலங்கா படையினர் இன்று புதன்கிழமை காலை 10.15 மணியளவில் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். மட்டக்களப்பு சந்திவெளி திகிலிவெட்டையைச் சேர்ந்த 28 வயதுடைய நாராயணபிள்ளை சாந்தகுமார் என்ற துணைப் படைவீரரே வீரச்சாவடைந்தவராவார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரச பிரதிநிதிகளுக்கும் இடையில் சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் போர் நிறுத்த உடன்பாடு அமுலாக்…

    • 33 replies
    • 4.9k views
  11. Published By: DIGITAL DESK 3 22 AUG, 2025 | 02:19 PM முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) கைது செய்யப்பட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது, அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223100

  12. பொன்னணிகளின் போர்; ஒருவர் அடித்துக் கொலை பொன்னணிகளின் போர் என வர்ணிக்கப்படும் யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர்களால் சென்.பற்றிக்ஸ் கல்லூரி பழைய மாணவன் மைதானத்ததில் வைத்து அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=670072743215659485#sthash.NubTFNVs.dpuf

    • 51 replies
    • 4.9k views
  13. ரிசானாவுக்கான மரண தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்தது' சவுதி அரேபியாவில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள திருகோணமலை பெண் ரிசானா நஃபீக், மரண தண்டனையை எதிர்கொள்ளும் அபாயம் இன்னும் இருப்பதாக, சவுதியில் அவரது விடுதலைக்காக போராடி வரும் டாக்டர் ஹிபாயா இஃப்திகர் கூறியுள்ளார். முன்னர் ரிசானாவுக்கு மரண தண்டனையை வழங்கிய சவுதி நீதிமன்றம், தற்போது அந்தத் தண்டனையை உறுதி செய்துள்ளதாக டாக்டர் ஹிபாயா இப்திகார் கூறியுள்ளார். இந்த மரண தண்டனை எப்போது நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்படாவிட்டாலும், அது எந்த நேரத்திலும் நிறைவேற்றப்படலாம் என்றும் அவர் அச்சம் வெளியிட்டார். டாக்டர். ஹிபாயா இஃதிகார் மாற்று மீடியா வடிவில் இயக்க அதேவேளை இறுதிக் கணம்வரை ரிசானாவின் விட…

    • 71 replies
    • 4.9k views
  14. வாகரையில் படையினர் மீது எறிகணைத் தாக்குதல்: 4 பேர் பலி [ஞாயிற்றுக்கிழமை, 14 சனவரி 2007, 15:55 ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு வாகரை மாங்கேணியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தினர் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று சனிக்கிழமை இரவு 7 மணியளவில் சிறிலங்கா இராணுவத்தினர் எறிகணைத் தாக்குதலை நடத்திய போது பதிலுக்கு விடுதலைப் புலிகளும் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இத்தாக்குலின் போதே நான்கு இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். முன்னதாக, விடுதலைப் புலிகள் முற்பகல் நடத்திய எறிகணைத் தாக்குதலில் இராணுவத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். …

    • 34 replies
    • 4.9k views
  15. பொதுமக்களின் இழப்புகளை ஆவணப்படுத்தல் வடக்கு கிழக்கு புள்ளிவிபர மையம் Statistical Centre for North East கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இலங்கைதீவில் நடைபெற்று வரும் இன ஓடுக்குமுறையால் தமிழ் பேசும் மக்கள் பெருமளவு நெருக்கடிகளையும், இழப்புகளையும், அழிவுகளையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். பொதுமக்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் இத்தகைய இழப்புகள், அழிவுகள், நெருக்கடிகளைப் பின்வரும் தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தி ஆவணப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். 1. படுகொலைகள் 2. கடத்தப்பட்டு காணமல் போனவர்கள் 3. கைது செய்யப்பட்டு காணமல் போனவர்கள் 4. மனிதாபிமானமற்ற சித்திரவதைகள் 5. கொலை அச்சுறுத்தல்களும் கொலை முயற்சிகளும் 6. வாழ்க்கை துணையை இழந்தவர்…

    • 4 replies
    • 4.9k views
  16. வன்னிப் பகுதியில் இலங்கை ராணுவம் நடத்திய இறுதிநாள் போரில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள், பாஸ்பரஸ் குண்டுகளால் படுகொலை செய்யப்பட்டனர். சுனாமியால் நிகழ்ந்த மனிதப் பேரவலங்களைவிட இலங்கை ராணுவம் நடத்திய இந்தப் படுகொலைகள் அதிக கொடூரமானவை. இந்தப் படுகொலைகள் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உலகத் தின் புலனாய்விலிருந்து இதன் சாட்சியங் களையும் அடையாளங்களையும் அழிக்கும் பணிகளை மேற்கொள்ளுமாறு ராணுவத்தினரை முடுக்கிவிட்டார் ராஜபக்சே. அந்த பணிகளை முழுமையாகச் செய்து முடித்துவிட்டதாக ராணு வத்தினர் தற்போது தெரியப்படுத்தியுள்ளனர். இத னை அடுத்து, முப்படைகளை கௌரவிக்கும் வைபவத்தை நடத்தி முடித்துதான் அதன் அணி வகுப்பையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார் ராஜபக்சே. இந…

    • 23 replies
    • 4.9k views
  17. அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஆணழகன் போட்டியொன்று நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள ஜிம் நிலையங்கள் சார்பில் இந்த போட்டி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்டவர்களின் படங்கள் இவை. http://www.jvpnews.com

    • 14 replies
    • 4.9k views
  18. கொரோணா தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழும் மக்கள் ஏற்கனவே கொடூர யுத்தம் மற்றும் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதைய சூழ்நிலை மிகவும் அவர்களை வறுமையில் வாட்டுகிறது இதனை கருத்தில்கொண்டு தன்னெழுச்சியாக பல இளைஞர்கள் நிவாரணப் பணிகளை மேற்கொள்கின்றனர் அந்த வகையில் முன்னாள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவரும் சமூக செயற்பாட்டாளரும் ஆகிய கிருஷ்ணமீனன் அவர்கள் இளைஞர்களை இணைத்து மனிதாபிமானப் பணியில் மக்களோடு மக்களாக ஈடுபட்டுள்ளார். "தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்" - என்னும் சுப்பிரமணிய பா…

    • 49 replies
    • 4.9k views
  19. 10 DEC, 2023 | 09:04 AM யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பிராந்தியத்தில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 25 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இரு படகுகளுடன் 25 இந்திய மீனவர்கள் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் இலங்கை கடற்படை மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/171352

  20. சிறிலங்காவின் 58 ஆம், 59 ஆம் படையணிகள் அழிக்கப்பட இந்திய ராணுவம் களமிறங்கியது. அதுவே நச்சு வாயுத் தாக்குதலை நடத்தியது ! according to the armysources, most of the SL front line fighting forces have been destroyed. Now, 58th and 59th division are replaced by Indian Army. They used the GASattack against our boys. They came from Karnataka and Aanthira. They look like sinhalese.

  21. இதழ்களில் வரும்நேர்காணல்,திரைவிமர்சனம்,கட்டுரை,செய்திப்பதிவு,துணுக்கு போன்ற ஏதாவது ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதனை தனித்தனியாக, ஊர் பாஷையில் சொல்லப் போனால், அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராயும் போஸ்ட்மார்ட்டம் பகுதிக்கு நாம் இந்த வாரம் (07-11-2012) தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த நேற்று நான் விடுதலைப் போராளி இன்று நான் பாலியல் தொழிலாளி ஒரு பெண் போராளியின் வாக்குமூலம் என்ற தலைப்பில் மாணவ நிருபர் ம.அருளினியன் செய்ததாக வெளிவந்திருக்கும் ’நேர்காணலை’ எடுத்துக் கொள்வோம். அது இது தான். 30 ஆண்டுகாலம் ஈழத்தில் நடைபெற்ற இன விடுதலைப் போராட்டம் குறித்தும்,தற்பொழுது அது எதிர்நோக்கியுள்ள நிலை குறித்தும் அதில் பங்கு பெற்ற ஒரு 'போராளி' இப்பொழுது அனுபவிக்கும் துயர…

    • 22 replies
    • 4.9k views
  22. இரு இளைஞர் குழுக்களிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி கைகலப்புவரைச் சென்றதால் மீசாலை சந்தியில் பாரிய மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பல மணிநேரம் வரை பொல்லுகள், இரும்புக் கம்பிகள் போன்ற ஆயுதங்களுடன் மேற்படி மோதல் இடம்பெற்றதால் பலர் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. எனினும் மேற்படி மோதலினை சிறிலங்கா பொலிஸார் உட்புகுந்து தடுத்து நிறுத்திய போது அங்கிருந்து இளைஞர்கள் அனைவரும் தப்பிச் சென்றுள்ளதால் பாதுகாப்புக் காரணமாக எவரும் வைத்தியசாலைக்குச் செல்லவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. மீசாலைப் பகுதி பெண் ஒருவரில் அதே இடத்தினைச் சேர்ந்த ஒரு இளைஞனுக்கும் மந்திகைப் பகுதியில் உள்ள இளைஞர் ஒருவருக்கும் ஏற்பட்ட காதலே மேற்படி மேதல் சம்பவத்திற்கு…

  23. இன்றைய நகைச்சுவை படம் நன்றி வீரகேசரி

    • 1 reply
    • 4.9k views
  24. - பாறுக் ஷிஹான் - ரஞ்சன் ராமநாயக்க போல் எத்தனையோ தமிழ் மக்கள் சிறையில் வாடிக்கொண்டு இருக்கிறார்கள் அவர்களை வெளியில் கொண்டுவர போராடலாம் .ஆனால் தமிழ் மக்களுடைய பிரச்சினை தீர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு அந்தப் பிரச்சினைகளை பெரும்பாலும் பேசுவதை காண முடியவில்லை என என‌ உல‌மா க‌ட்சி தலைவர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள உலமா கட்சி காரியாலயத்தில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு சனிக்கிழமை(25) இரவு இடம்பெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது ப‌ற்றி மேலும் குறிப்பிட்ட‌தாவ‌து அண்மனை காலங்களாக இந்த அரசாங்கத்தை ஒரு பாரிய பாதிப்புக்கு உள்ளாக்கும…

    • 54 replies
    • 4.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.