ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142612 topics in this forum
-
மக்கள் விடுதலை இராணுவம்? புதியதோர் விடுதலை அமைப்பு? யாராவது அறிந்திருந்தால் அறியத்தாருங்கள் இதைப்பற்றி மேலதிகமாக இங்கு ஆங்கிலத்தில் வாசிக்கமுடியும்: http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6946605.ece#cid=OTC-RSS&attr=797093
-
- 39 replies
- 4.9k views
-
-
http://www.bbc.co.uk/news/uk-politics-24952042 இங்குள்ள காணொளியை காணுங்கள். புதிய பிபிசி காணொளி.
-
- 39 replies
- 2.4k views
-
-
யாரும் சொல்லித் தந்து நாங்கள் இதை சொல்லேல...! from : Facebook
-
- 39 replies
- 5.1k views
-
-
சிங்களத் துடுப்பாட்ட அணி தற்பொழுது அவுஸ்திரெலியா மண்ணில் ஒரு நாள் துடுப்பாட்டப் போட்டியில் விளையாட வந்திருக்கிறது. சில மானங்கெட்ட சூடு சுறணையற்ற தமிழர்கள் வாளை ஏந்தும் சிங்கம் முடைய உடையணிந்து, சிங்கள நாட்டு தேசியக் கொடியைப் பிடித்துக்கொண்டு சிங்கள நாட்டிற்கு ஆதரவு தரத் தயாராக இருக்கிறார்கள். சிங்கள அணி இன்று சிட்னியில் இருக்கும் பிளக் டவுனில் நியூசவூத் வேல்ஸ் அணியுடன் 20 க்கு 20 துடுப்பாட்டப் போட்டி விளையாடவுள்ளது. தொடர்ந்து அவுஸ்திரெலியா அணிக்கு எதிராக பேர்த், மெல்பேர்ண், சிட்னி , பிரிஸ்பனிலும் விளையாடவுள்ளது. சிட்னியில் வரும் நவம்பர் 5ம் திகதி ஒரு நாள் போட்டி விளையாட இருக்கின்றது. எமது சகோதர சகோதரிகளைக் கொன்று குவித்து, சிறையில் இட்டு சித்திரவதை செய்துவரும் சிங்…
-
- 39 replies
- 3.3k views
-
-
http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_41.html
-
- 39 replies
- 5.1k views
- 1 follower
-
-
சுமந்திரன் அரசியலுக்கு தகுதியற்றவர் Vhg நவம்பர் 07, 2024 சுமந்திரனால் என் மீது வழக்கு தொடரட்டும் என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், சுமந்திரன் அரசியலுக்கு பொருத்தமற்றவர். அவர் ஒரு மதமாற்றி. இது தொடர்பில் ஏழாண்டுகளுக்கு முன்பே நான் புத்தகம் அடித்து வெளியிட்டுள்ளேன். மதமாற்றத்திற்காக அவரது மனைவியின் பெயரில் மாதாந்தம் 1100 டொலர்ஸ் வருகிறது. மனைவியின் பெயரில் சுமந்திரனுக்கே அந்த பணம் வருகிறது. சுமந்திரன் மெதடிஸ் திருச்சபையில் துணை ஆயராக இருந்தவர். அவர் 54 மதமாற்றிகளை ச…
-
-
- 39 replies
- 2.1k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அடிக்கடி சர்ச்சைக்கு உள்ளாகின்றவர் என்றால் அது அதன் ஊடக பேச்சாளர் சுமந்திரன்தான். உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் அவர் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறார். அந்தவகையில் மிக அண்மையில் அவர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது கட்சிக்குள்ளேயே பல விமர்சனங்களை அவர் எதிர்கொண்டிருக்கின்றார். தமிழர் அரசியல் பரப்பின் சர்வதேச அரசியல் வகிபாகத்தில் சுமந்திரனின் பங்களிப்பு கடந்த காலங்களில் முக்கியமானதாக அமைந்தது. இந்நிலையில் என்ன நடந்தது என்றும் பல்வேறு கேள்விகளுக்கு பதிலையும் பெற்றுக்கொள்ளும் நோக்கில் வீரகேசரி சார்பில் அவருடன் செய்த பிரத்தியேக செவ்வியின் விபரம் வருமாறு, கேள்வி - கடந்த சில தினங்களை எவ்வாறு…
-
- 39 replies
- 2.9k views
- 1 follower
-
-
கிளிநொச்சி 48 மணிநேரத்திற்குள் கைப்பற்றப்படும் - சரத்பொன்சேகா வெள்ளி, 02 ஜனவரி 2009, 03:15 மணி தமிழீழம் [] சிறீலங்கா இராணுவத்தின் தரைப்படைத்தளபதி கிளிநொச்சி நகரை தமது படையினர் எதிர்வரும் 48 மணிநேரத்திற்குள் கைப்பற்றிவிடுவர் என தெரிவித்துள்ளார். சிறீலங்கா படையினர் பரந்தன் சந்தியையும் இரணைமடு சந்தியையும் கைப்பற்றியதன் பிற்பாடு இவரது இவ் அறிவிப்பு வெளிவந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. இதேவேளை இவர் பலதடவைகள் கிளிநொச்சியை தாம் கைப்பற்றுவோம் என காலகெடுக்களை விதித்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. pathivu
-
- 39 replies
- 7.1k views
- 1 follower
-
-
நாடாளுமன்ற தேர்தலிற்கான முன்னேற்பாடுகளினில் முனைப்பு காட்டிவரும் முன்னாள் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஆதரவளிப்பதில்லையென கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பினில் ஆராய கூட்டப்பட்ட கூட்டத்தினையும் அவர்கள் புறக்கணித்துள்ளனர்;.பதிவு இணைய செய்தி வடமராட்சியினில் தேர்தல் களமிறங்க தீர்மானித்துள்ள சுமந்திரன் கூட்டமைப்பு வசமுள்ள பருத்தித்துறை நகரசபை ,பருத்தித்துறை பிரதேச சபை மற்றும் கரவெட்டி பிரதேசசபைகளது உறுப்பினர்களை கூட்டமொன்றிற்கு அழைத்திருந்தார். எனினும் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணித்துவிட்டனர்.கலந்து கொண்ட பலரும் வடமராட்சியினில் மக்கள் முற்றுமுழுதாக தங்களிற்கு எதிரான மனோநிலையினில் இருப்பதாகவும…
-
- 39 replies
- 2k views
- 1 follower
-
-
உலக தமிழர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்! பாடகர் உன்னி கிருஷ்ணன் பேட்டி! சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன் கலந்து கொண்டார். இந்த விழாவில் டக்ளஸ் தேவானந்தா, உன்னி கிருஷ்ணனை வாழ்த்தி சால்வை அணிவித்தார். இந்த சம்பவம் தமிழ் உணர்வாளர்கள் மத்தியிலும், உலகத் தமிழர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இது ஒரு எதிர்பாராத சம்பவம் என்றும், இந்த சம்பவத்திற்காக உலகத் தமிழ் மக்களிடம் தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக உன்னி கிருஷ்ணன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று (11.09.2012) சென்னையில் நக்கீரன் இணையதளத்திடம் பேசும்போது, யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தசாமி கோவில் திருவிழாவையொட்டி இசைக்கச்சேரி செய…
-
- 39 replies
- 3.2k views
-
-
ஈழத் தமிழர்களுக்கு நடந்த கொடுமை வேறெந்த இனத்துக்கும் நடக்கக் கூடாது என்பதுதான் இற்றைவரை எம்மினம் நினைப்பது. அந்தளவுக்கு எம்மினம் பட்ட துன்பங்கள் வார்த்தைகளாலையோ, வரிகளாலையோ கூறிவிட முடியாது. அதிலும் புலம்பெயர் நாடுகளில் இருக்கக் கூடிய ஈழத் தமிழர்கள் தங்கள் நாடு, ஊர், வீடு என்பவற்றையிழந்ததுமட்டுமன்றி அதனை எப்போது காண்போம் என்ற ஏக்கமும் அவர்களை வாட்டி வருகின்றது. ஆனால் கனடாவில் பிறந்து வளர்ந்திருக்கக் கூடிய பிஞ்சுப் பாலகி தனது ஊரையும், தன் வீட்டையும் நினைத்து தமிழ் மக்களுக்கு நடந்த சோகத்தை உலகெங்கும் எடுத்துக் கூறியுள்ளார் தனது பாடல் மூலம். விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற யூனியர் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஈழத்துத் தமிழ்ச் சிறுமியின் பாடல் வரிகளைக் கேட…
-
- 39 replies
- 5.7k views
-
-
தமிழீழ மக்கள் அரசியலில் இன்று கூட்டமைப்பு ஒரு முக்கிய திருப்பு முனையில் நிற்கிறது. சிறிலங்கா அரசாங்கத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் காத்திரமான முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படாததைத் தொடர்ந்து கடும் அதிருப்தி கொண்ட நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் தீர்வு தொடர்பில் மூன்று முக்கிய விவகாரங்கள் குறித்து இரு வாரங்களுக்குள் சிறிலங்கா அரசாங்கம் தமது நிலைப்பாட்டை எழுத்து மூலம் தெளிவுபடுத்த வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது. இக்குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சிறிலங்கா அரசாங்கம் எழுத்து மூலமான பதிலை வழங்காது விட்டால், பேச்சுவார்த்தைகளில் இருந்து விலக நேரிடும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி…
-
- 39 replies
- 2.6k views
-
-
உடனே Times of India கருத்து கணிப்பில் NO என்று பதிவு செய்யுங்கள். மேலும் டெக்ஸ்ட் மெசேஜ் இல் stop genocide of tamis in srilanka என்றும் பதிவு செய்யுங்கள். Do you see LTTE chief V Prabhakaran as a terrorist? Vote http://timesofindia.indiatimes.com/poll/4421214.cms
-
- 39 replies
- 4.7k views
-
-
தமிழீழ விடுதலை புலிகளின் புலனாய்வுதுறைபொறுப்பாளர் பொட்டுஅம்மானின் சகோதரர் சடலமாக மீட்பு இவர் சில தினங்களுக்கு முன்னர் இராணுவபுலனாய்வாளர்களால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணைகளின் பின் விடுவிக்கப்பட்ட நிலையில் இன்று அரியாலையில் உள்ள அவரின் வீட்டுக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் இது இராணுவபுலனாய்வாளர்களின் திட்டமிட்டசதி என்று அஞ்சப்படுகிறது. மேலதிக விபரம் விரைவில் அறியத்தரப்படும் http://ttnnews.com/othernews/1445-2013-08-21-21-19-02
-
- 39 replies
- 4.2k views
-
-
04 Aug, 2025 | 07:12 PM மன்னார் தீவு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தற்போது மன்னார் - மதவாச்சி பிரதான வீதியூடாக கொண்டுவரப்பட்டுக் கொண்டிருக்கும் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பொருட்களை மன்னார் நகருக்குள் கொண்டு வருவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து மன்னார் மக்கள் திங்கட்கிழமை (4) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்றுகூடினர். மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளாரின் அழைப்பிற்கு இணங்க அருட்தந்தையர்கள், மூர்வீதி ஜும்மா பள்ளி பிரதம மௌலவி, பொது அமைப்புக்களின் ஒன்றிய பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், சிவில் அமைப்புகள் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் இன்றைய தினம் திங்கட…
-
-
- 39 replies
- 1.5k views
- 3 followers
-
-
Published By: VISHNU 26 JUL, 2024 | 11:35 PM கிளிநொச்சி - ஜெயபுரம் பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள காதலியை 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை பார்க்க வந்த நிலையில் வன்முறை கும்பல் ஒன்றினால் வாள் வெட்டுக்குப் இலக்காகிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞர் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதிக்கு வந்த வேளை காலை 11 மணியளவில் கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டுள்ளார். இவ்வாறு கடத்தப்பட்ட இளைஞர் சற்று முன்னர் வாள் வெட்டுக்கு இலக்காகிய நிலையில் மானிப்பாய் ஆலடிப்பகுதியில் வீசப்பட்டிருந்தார். …
-
-
- 39 replies
- 2k views
- 2 followers
-
-
யாழ்ப்பாண மாவட்டத்தில் பதின்ம வயது திருமணங்கள் மற்றும் இணைந்து குடும்பம் நடத்தும் தம் பதியரின் எண்ணிக்கை அதிகரி த்து வருகிறது. அதனைத் தடுக்க பதின்ம வயது தம்பதியர் அனைவருக்கும் எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாழ்ப்பாண மாவட்ட பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாண மாவட்ட சமூகப் பாதுகாப்புக் குழுக் கூட்டம் மூத்த பொலிஸ் அத்தியட்சகர்தலைமையில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. யாழ்.மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலக பிரிவுகளையும் சேர்ந்த சிறுவர் பாதுகாப்பு அலுவலர்கள், சிறுவர் நன்நடத்தை அலுவலர்கள், குடும்பநல உத்தியோக த்தர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோக த்தர்கள் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். இதன்போது பிரதேச செயலக ரீதியாக சிறுவர் மற…
-
- 39 replies
- 3.7k views
-
-
குடும்பிமலையை சில மணித்தியாலங்களிற்கு முன்னர் சிறிலங்கா படைகள் கைப்பற்றி விட்டதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் செய்தி போடப்பட்டுள்ளது. நகரக்க முல்லை, தரவைக்குளம் குடும்பிமலைப் பகுதியையும் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இச்செய்தி உண்மையோ பொய்யோ இது குறித்து எம்மவர்கள் வருத்தப்பட எதுவுமில்லை. ஏற்கனவே திட்டமிட்ட படி குடும்பிமலையில் இருந்த கணிசமான புலிச்சேனைகள் வெளியேறிவிட்டன. எதிரிக்குத் தலையிடி கொடுக்கக் கூடிய தாக்குதல்கள் இனி மட்டக்களப்பில் தொடரும்
-
- 39 replies
- 7k views
-
-
கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனம் அம்பாறைக்கு வழங்கப்பட்டது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாவிதன்வெளி பிரதேசசபையின் தவிசாளர் தவராசா கலையரசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் துரைராஜசிங்கம், இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பாக பல சுற்று பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை நேற்றைய தினம், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலும் இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடல் நடைபெற்றிருந்தமை கு…
-
- 39 replies
- 2.9k views
-
-
இலங்கை வரலாற்றில்... மிக நீண்ட, எரிபொருள் வரிசை! வரலாற்றில் மிக நீண்ட எரிபொருள் வரிசையை இலங்கை இன்று (வெள்ளிக்கிழமை) எதிர்கொண்டுள்ளது. SUTUஇன் ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித, நாட்டில் உள்ள 85 சதவீத எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் தீர்ந்துவிட்டதாக ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்தார். ஜூன் 24 ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் இருப்பதால் லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருளை விநியோகிக்கவில்லை என்று அவர் கூறினார். இன்று 50 மெட்ரிக் டன் பெட்ரோல் மட்டுமே வழங்கப்பட்டதென்றும் பாலித கூறினார். https://athavannews.com/2022/1287439
-
- 39 replies
- 2.3k views
- 1 follower
-
-
கருணா குழுவுடனான உறவை துண்டிக்கிறது ஈ.என்.டி.எல்.எவ். [Thursday September 21 2006 05:22:01 AM GMT] [யாழ் வாணன்] கருணா அணியுடன் சேர்ந்து தாங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்படுத்திய "தமிழீழ ஐக்கிய விடுதலை முன்னணி என்ற கூட்டு முன்னணியிலிருந்து தாங்கள் விலகுகின்றனர் என ஈழத் தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் (ஈ.என்.டி.எல்.எவ்வினர்) அறிவித்திருக்கின்றனர். சென்னையை மையமாகக்கொண்டு இயங்கும் இந்த அமைப்பின் சார்பில் அதன் தலைவர் ஞா. ஞானசேகரன் நேற்று விடுத்த அறிக் கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ""அனைத்து அங்கத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் தெரியப்படுத்திக் கொள்வது என்ற தலைப்பில் அவர் விடுத்த பத்திரிகைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பத…
-
- 39 replies
- 8.3k views
-
-
கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த 04 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன 07 Jan, 2025 | 01:04 PM கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த 04 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக மத்தல மற்றும் இந்தியாவின் திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (07) அதிகாலை இடம்பெற்றுள்ளது. அதன்படி, துபாயிலிருந்து பயணித்த UL-226 விமானமும் சீனாவிலிருந்து பயணித்த UL-881 விமானமும் இந்தியாவின் பெங்களூரிலிருந்து பயணித்த UL-174 …
-
-
- 39 replies
- 1.6k views
- 1 follower
-
-
ஏப்ரல் 21, ஈஸ்டர் குண்டு வெடிப்பை தொடர்ந்து, வீழ்ந்த உல்லாசப் பயணத்துறை, எழ முடியாமல் தவித்து நிக்கிறது. காத்து வாங்கும் கல்பிட்டி கடற்கரை. எங்கே அவர்கள்? இலங்கை அரசு, சீனா போன்ற பல அரசுகளை கெஞ்சி, பயண தடை அறிவிப்பினை நீக்க சொன்னாலும், யாரும் பெரிதாக வருவதாக இல்லை. இன்னும் மோசமாக, செப்டெம்பர், அக்டோபர், மற்றும் அடுத்த கிறிஸ்மஸ் வரை செய்த பதிவுகளை கான்செல் செய்து பணத்தை திருப்பி பெறுகிறார்கள். தம்புள்ள விகாரையில் ஒருவரை ஒருவர் மோதுவது போல தினமும் அலைமோதும் உல்லாசப்பயணிகள் எங்கே? நாடு முழுவதும், வெளிநாடுகளில் இருந்து வரும் உல்லாசப்பயணத்தினை நம்பி, வாகனங்களை லீசுக்கு வாங்கியவர்கள் நிலை பெரிய அவலத்துக்கு உரியதாக உள்ளது. சில கிராமங்களில்…
-
- 39 replies
- 4.7k views
-
-
இனப்படுகொலை பற்றிப் பேசுவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார். வவுனியாவில் 24.12.2013 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு – கிழக்கு மாகாண சபைகளின் உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே இவ்வாறு சுமந்திரன் தெரிவித்துள்ளார். இச்சந்திப்பு நேற்றுக் காலை 10.00 மணியிலிருந்து இரவு 7.00 மணிவரை வவுனியா கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பொதுச்செயலாளர் மாவை.சேனாதிராசா, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், யாழ், வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்…
-
- 39 replies
- 2.9k views
-
-
ஈழ நாதம் முதன்மை செய்தி மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் ஆயுத கொள்கலன் ஒன்று வெடித்ததில் 25 பேர் பலியாகியுள்ளனர். இந்த வெடிப்பு சம்பவத்தில் இரண்டு சீனர்களும் கொல்லப்பட்டுள்ளனர். ஆயுதப்படைகளின் களஞ்சியமே வெடித்ததாக ஒரு பகுதியினர் கூறியுள்ளனர். ஆனால் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சீன கம்பனிக்கு சொந்தமான வெடிமருந்து கொள்கலனே வெடித்ததாக இன்னொரு அறிக்கை கூறுகின்றது. மூன்று கொன்ரெஇனர்களில் வைக்கபப்ட்டிருந்த வெடிமருந்துகள் வெடித்து சிதறியது. இதில் 30 பொலிச்சர் உட்பட 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஈழ நாதம் இரண்டாம் செய்தி ஈழ நாதம் மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் உள்ள பொலிஸ் நிலையத்தில் தரித்து வைக்கபப்ட்டிருந்த ஆயுத கொள்கலன் ஒன்று வெட…
-
- 39 replies
- 5k views
-