ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
தமிழீழத்தை ஏதாவது ஒருநாடு அங்கீகரிக்கும்: ஜே.வி.பி. 2002 ஆம் ஆண்டு கைச்சாத்திட்ட யுத்தநிறுத்த ஒப்பந்தம் தொடர்ந்து 5 வருடங்கள் நடைமுறையில் இருந்தால், அதை ஒரு பிரதான இணக்கப்பாடாகக் கருதி ஏதாவது ஒருநாடு தமிழீழப் பிரதேசத்தை அங்கீகரிக்க வாய்ப்பிருக்கிறது என்று ஜே.வி.பி. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தங்களது 20 அம்சக் கோரிக்கையை ஏற்பதற்கு சிறிலங்கா அரசதரப்பு தயாராக இல்லாவிடினும், யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை நிராகரிக்கும் கோரிக்கையை மட்டுமாவது உடன் அமுல்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்தார். சட்டவாளர்களிடமிருந்து தமக்குக் கிடைத்த ஆதாரபூர்வமான தகவலின்படி, யுத்தநிறுத்த ஒப்பந்தத்தில் விடுதலைப் புலிகளுக்கு சமதரப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு…
-
- 5 replies
- 1.5k views
-
-
2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகின பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. எனும் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள முகவரிக்குள் பிரவேசித்து, பரீட்சைப் பெறுபேறுகளை பார்வையிட முடியும். கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்தது. குறித்தப் பரீட்சையில் 346,976 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர். அவர்களில் 281,445 பாடசாலை பரீட்சாத்திகளும், 65,531 தனியார் பரீட்சாத்திகளும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/302863
-
-
- 21 replies
- 1.5k views
- 1 follower
-
-
நான்காம் ஈழப் போர் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டில், தற்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மாற்றத்தை ஏற்படுத்தினார் என இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. 2008ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் வரையிலும் இந்தியா யுத்தத்திற்கு ஆதரவா செயற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 2008ம் ஆண்டு ஒக்N;ராபர் மாதம் பசில் ராஜபக்ஷ இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயத்தைத் தொடர்ந்து, பயங்கரவாதம் இராணுவ ரீதியாக இல்லாததொழிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு இந்தியா மாறியிருந்தது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கோதாவின் போர் என்ற நூல் தொடர்பில் இந்தியாவின் முன்னணி ஊடகமொன்று வெளியிட்டுள்ள கட்டுரையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பசில் ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தின் இறுதி…
-
- 2 replies
- 1.5k views
-
-
குடாநாட்டில் தினமும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதையடுத்து, மக்கள் தமது நகைகளை வங்கிகளில் அடகு வைக்க ஆர்வம் காட்டுவதால் வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. வங்கிகள் பவுணுக்கு 11 ஆயிரம் ரூபா வழங்கத் தயாராகவுள்ள போதும் மக்கள் மிகச் சிறிய தொகையையே கடனாகக் கேட்பதால் வங்கி அதிகாரிகள் சிக்கலையெதிர் நோக்குகின்றனர். இப்பிரச்சினையைத் தீர்க்குமுகமாக தற்போது பவுணுக்கு 5 ஆயிரம் ரூபாவுக்கு குறைவாக கோர முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வங்கிகளில் நகைகளை அடகு வைத்துப் பணத்தைப் பெறுவோர் அந்தப் பணத்தை சேமிப்புக்கணக்கில் வைப்பிலிட்டு விட்டுச் செல்கின்றனர். குடாநாட்டில் அதிகரித்து வரும் கொள்ளைகளால் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். http://www.thinakkural.c…
-
- 8 replies
- 1.5k views
-
-
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களை வெளிநாட்டு உதவிகளைப் பெற்று அபிவிருத்தியில் உச்சமடைந்த மாகாணங்களாக மாற்றுவேன் எனத் தெரிவித்த ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ நாட்டில் வாழும் மக்கள் அனைவரையும் இன மத பேதம் இல்லாமல் ஒரே குடையின் கீழ் ஒரு தாய் மக்களாக ஒரே சட்டத்தின் வாழும் அமைப்பை உருவாக்குவேன் எனத் தெரிவித்தார். ஐக்கிய தேசிய முன்னணியின் ஐனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இராஐாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் தலைமையில் நல்லூர் சங்கிலியன் புங்காவில் இடம்பெற்றபோதே அவர் இததைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் யாழ் மாவட்டத்திற்கு வந்திருப்பதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த மாவட்டத்தைப் ப…
-
- 12 replies
- 1.5k views
-
-
02-08-1994 அன்று பலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவடைந்த ஐந்து கரும்புலிகளின் வீரவணக்க நாள் திகதி: 02.08.2010, 2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர். பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த நேரத்தில் திசைதிருப்பல் தாக்குதலாக பலாலி படைத்தளத்தின் மீது கரும்புலித் தாக்குதலொன்றும் நடத்தப்பட்டது. அதுவே அப்படைத்தளம் மீதான முதலாவது கரும்புலித்தாக்குதல். ஆனால் சில …
-
- 6 replies
- 1.5k views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 18, ஜூலை 2010 (22:9 IST) சிறைக்குள் சீமானிடம் முருகன் வைத்த கோரிக்கை தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொல்வதைக் கண்டித்தும் கடந்த 10ம் தேதி நாம் தமிழர் அமைப்பு சார்பி்ல், சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சீமான், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சீமான் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி இம்மனுவை தள்ளுபடி செய்தார். இந்நிலையில் சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில், ‘’பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருந்த பா…
-
- 0 replies
- 1.5k views
-
-
தமிழக சட்டமன்றத் தேர்தல்: சோனியாவின் ஈழத்தமிழர் மீதான திடீர் பாசம் அனலை நிதிஸ் ச. குமாரன் நான்காம் கட்ட ஈழப்போரின் இறுதிக்காலத்தில் இடம்பெற்ற சிங்கள அரச இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட ஈழத்தமிழர் மீதான படுமோசமான மனிதப்பேரவலத்திற்கு முக்கிய காரணம் இந்திய நடுவன் அரசு. இவ்வரசை ஆழும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியே ஈழத்தமிழரின் அனைத்து இன்னல்களுக்கும் பொறுப்பேற்க வேண்டும். சிங்கள அரசிற்கு ஆயுதங்கள், போர்க்கப்பல்கள் என பல இராணுவ உதவிகளை நேரடியாகவே கொடுத்து தமிழினத்தை அழிக்க உதவி செய்த காங்கிரஸ் கட்சியின் தலைவி இப்பொழுது நீலிக்கண்ணீர் வடிக்கிறார். இது ஒன்றும் ஈழத்தமிழர்களின் மீது கொண்ட பாசமல்ல. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 63 இடங்களில் திராவிட முன்னேற்ற கழ…
-
- 3 replies
- 1.5k views
-
-
தமிழர்களின் எதிரிகளாகிய தமிழர்கள்?-1 “நாங்கள் விரும்பியோ, விரும்பாமலோ எம்மைப் போராட சிங்களதேசம் பணித்து விட்டது. 30 ஆண்டுகளாக போராடி இறுதி லட்சியமாம் தமிழீழத்தை அடையும் நேரம் வந்திருக்கும்வேளை, நீங்கள் போராட்டத்தை விடப்போகின்றீர்களா? உங்கள் விடிவிற்காக நீங்கள்தான் போராட வேண்டும். நீங்கள் போராடாவிட்டால் உங்களுக்காக யார் போராடுவது? வன்னியில் இருக்கும் 2,50,000 பேரில் 50,000 பேர் போராட வலுவில்லாமல் இருக்கிறீர்களா? சிந்தித்துப் பாருங்கள் 50,000 இளைஞர், யுவதிகள் போராட்டத்தில் இணைந்து போராடினால் சிங்கள் இராணுவம் வந்த இடம் தெரியாமல் பறந்துவிடும். அன்பிற்குரிய தம்பி, தங்கை, அக்கா, அண்ணா உறவுகளே! போராட்டத்திற்கு வயதெல்லை கிடையாது. வயது பார்த்தா இராணுவம் உங்களை கொல்க…
-
- 1 reply
- 1.5k views
-
-
யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார் புதிய யாழ் இந்திய துணைத்தூதுவர்! புதிய யாழ் இந்திய துணைவேந்தராக பதவியேற்கவுள்ள பாலசந்திரன் இன்று.யாழ்ப்பாணம் வநுதடைந்தார். கடந்த மூன்று வருடமாக யாழ் இந்திய துணைத்தூதுவராக கடமையாற்றிய ஆா். நடராஐன் சேவை முடிவுற்று இந்தியா அழைக்கப்பட்டுள்ள நிலையில், யாழ் இந்திய துணைத்தூதுவராக பாலச்சந்திரன் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். பாலச்சந்திரன் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளத நிலையில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளதாகவும் யாழ் இந்திய துணைதூதுவராலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://news.ibctamil.com/ta/internal-affairs/Jaff…
-
- 20 replies
- 1.5k views
-
-
வடக்கு மாகாணசபை தேர்தலின் முக்கிய திருப்பு முனைதர்சானந் யாக பலம் வாய்ந்த மூன்றாவது அணியொன்று சுயேட்சையாக களமிறங்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னாள் ஊடகவியலாளர் ந.வித்தியாதரனை முன்னிறுத்தி கூட்டமைப்பினில் நிராகரிக்கப்பட்ட தரப்புக்கள் ஒன்றிணைந்து இத்தேர்;தலில் சுயேட்சையாக களமிறங்கவே முடிவு செய்துள்ளதாக தெரியவருகின்றது. கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவு தொடர்பினில் அதிருப்தி அடைந்திருக்கும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனின் உதயன் பத்திரிகை குறித்த சுயேட்சைக்குழுவிற்கு முழுமையான ஆதரவை வழங்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையினில் வித்தியாதரன அவசர அவசரமாக சந்திப்புக்களை நடத்த கொழும்பு சென்றுள்ளாதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. …
-
- 14 replies
- 1.5k views
-
-
திருமதி குமாரதுங்கவின் கடிதம் [23 - July - 2007] ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவும் சேர்ந்து அமைத்திருக்கும் புதிய கூட்டணியான தேசிய காங்கிரஸை முன்னாள் ஜனாதிபதி திருமதி குமாரதுங்க உடனடியாகவே வரவேற்றிருக்கின்றார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் அமைப்பாளர் மங்கள சமரவீரவும் கடந்த வியாழக்கிழமை பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் தேசிய காங்கிரஸ் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். மறுநாளே லண்டனிலிருந்து சமரவீரவிற்கு கடிதமொன்றை எழுதியிருக்கும் திருமதி குமாரதுங்க, புதிய கூட்டணியின் நோக்கங்களுக்கு தனது ஆசீர்வாதம் மாத்திரமல்ல தனது பெற்றோர்களான காலஞ்சென்ற பிரதமர்கள் எஸ்.டபிள்யூ.ஆர்.ட…
-
- 1 reply
- 1.5k views
-
-
பயங்கரவாத்தை தோற்கடிக்கும் வரை மக்கள் பட்டினியை தாங்கிக் கொண்டிருப்பார்கள் என பெருந் தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டேபுள்ளே தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது பொருட்களின் விலைகள் வான் உயரத்திற்கு உயர்ந்துள்ளன. 76ஆம் 77ஆம் ஆண்டுகளில் பொருட்களில் விலை அதிகரிப்பால் மக்கள் அரசாங்கத்தை கவிழ்த்தனர். தற்போது அரிசி, மா சீனி போன்றவற்றின் விலைகள் எவ்வளவு அதிகரித்தாலும் பயங்........................... தொடர்ந்து வாசிக்க............................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_1849.html
-
- 8 replies
- 1.5k views
-
-
பிளேக்கை சந்தித்தார் சுப்பிரமணியம் சுவாமி – ஜெனிவா தீர்மானத்தை பலவீனப்படுத்த முயற்சி [ வெள்ளிக்கிழமை, 08 மார்ச் 2013, 12:07 GMT ] [ கார்வண்ணன் ] ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தைப் பலவீனப்படுத்துவதற்கும், அமெரிக்காவுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதற்கும், இந்தியாவின் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமியை சிறிலங்கா அரசாங்கம் தரகராக களமிறக்கியுள்ளது. கடந்தவாரம், சிறிலங்கா அரசின் அழைப்பின் பேரில் கொழும்பு சென்ற சுப்பிரமணியம் சுவாமி, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவையும், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவையும் அலரி மாளிகையில் சந்தித்துப் பேசியிருந்தார். இதையடுத்து, அமெரிக்கா சென்ற சுப்பிரமணியம் சுவாமி, தெற்கு மத்திய ஆசிய பிராந்திய …
-
- 22 replies
- 1.5k views
-
-
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை முன்வைத்தாலே ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையில் இருந்து சிறீலங்கா அரசை தன்னால் காப்பாற்ற முடியும் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமாக த லக்பிம வாரஏடு தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வடக்கு – கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சனைக்கான அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும். ஏதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் தீர்வு முன்வைக்கப்பட்டால் மட்டுமே ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் இந்தியா சிறீலங்காவுக்கு உதவிகளை வழங்கும் என இந்தியப் பிரதமர் சிறீலங்காவிடம் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அழுத்தம் காரணமாகவே சிறீலங்காவுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் காணி …
-
- 1 reply
- 1.5k views
- 1 follower
-
-
04 Aug, 2025 | 07:12 PM மன்னார் தீவு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தற்போது மன்னார் - மதவாச்சி பிரதான வீதியூடாக கொண்டுவரப்பட்டுக் கொண்டிருக்கும் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பொருட்களை மன்னார் நகருக்குள் கொண்டு வருவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து மன்னார் மக்கள் திங்கட்கிழமை (4) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்றுகூடினர். மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளாரின் அழைப்பிற்கு இணங்க அருட்தந்தையர்கள், மூர்வீதி ஜும்மா பள்ளி பிரதம மௌலவி, பொது அமைப்புக்களின் ஒன்றிய பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், சிவில் அமைப்புகள் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் இன்றைய தினம் திங்கட…
-
-
- 39 replies
- 1.5k views
- 3 followers
-
-
09.12.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலவரம் ஆய்வு நிகழ்வு http://www.yarl.com/videoclips/view_video....6874902f0737800
-
- 0 replies
- 1.5k views
-
-
குற்றவியல் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களின் ஊடாக பாலியல் செயற்பாட்டில் ஈடுபடக்கூடிய பெண் பிள்ளைகளின் வயதை 14 வருடங்களாக குறைக்க மற்றும் ஆண் குற்றவாளிகளின் வயது 22க்கு குறைவாக இருந்தால் தண்டனையை தளர்த்த வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளமை பற்றி விசேட கவனம் செலுத்துவதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (22) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இது தொடர்பான உரையாடல் பின்வருமாறு. எதிர்க…
-
-
- 10 replies
- 1.5k views
- 1 follower
-
-
வீரகேசரி இணையம் - இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவில் ஏற்பட்டுவரும் நெருக்கம் குறித்து அமெரிக்கா மிகுந்த கவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வாஷிங்டனில் கருத்து வெளியிட்டுள்ள இராஜாங்க திணைக்கள பேச்சாளர் ரொம் கஸிஇ ஈரானிய ஜனாதிபதியின் தெற்காசிய விஜயம் குறித்து நாம் மிக உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம். மேற்படி தெற்காசிய நாடுகள், அணுசக்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஐ.நா.பாதுகாப்புச்சபை விதித்துள்ள நிபந்தனைகளை ஏற்குமாறும், ஈராக் விவகாரத்தில் தலையிடுவதை தவிர்க்குமாறும் ஈரானிய ஜனாதிபதியிடம் கலந்துரையாடுமென நம்புகின்றோம். அத்தோடு ஹமாஸ், ஹிஸ்புல்லா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு உதவியளித்தல் போன்ற உபயோகமற்ற செயல்களை நிறுத்துமாறும் இந்நாடுகள் ஈரானிடம் கேட்…
-
- 2 replies
- 1.5k views
-
-
மேலும் வாசிக்க....................... http://sankathi.com/content/view/3851/26/
-
- 2 replies
- 1.5k views
-
-
-
கொலையான சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்தவின் மகள், கலிபோர்னியாவில், கோத்தாவுக்கு எதிராக வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்ட கீழ் நீதிமன்றில் தள்ளுபடி செய்யப்பட்டு இருந்தது. தள்ளுபடி செய்யப்பட்ட முடிவினை எதிர்த்து மேல்நீதிமன்றில் லசந்த மகள் தொடர்ந்த வழக்கினை விசாரித்து, தள்ளுபடி செய்யப்பட்டதனை தள்ளுபடி செய்து விட்டனர். ஆக, இந்த வழக்கானது மீண்டும் விசாரிக்கப்படக் கூடியதான ஒரு நிலைமையில் உள்ளது. இது குறித்து கொழும்பு டெய்லி மிரர் பத்திரிகையில் வந்த செய்திக்கு 5 பின்னூடடம் வந்து இருந்தது. கோத்தா அமெரிக்க குடிமகன் இல்லாத படியால் அமெரிக்கா ஒன்றுமே பண்ண முடியாது என்றும் ஒன்றும், அவர் ஜனாதிபதியாக இருக்கும் வரை வழக்கு…
-
- 7 replies
- 1.5k views
-
-
அரசு எங்களைப் புறந்தள்ளி நடந்தால் புலிகளை அழித்து ஒடுக்க முடியாது தொடர்ந்தும் ஆயுதங்களை வைத்திருப்போம் என்கிறார் கருணா [sunday July 22 2007 05:50:38 AM GMT] [சூரியன்] கிழக்கு மாகாணத்தில் எமக்கு மக்கள் ஆதரவு பரந்தளவில் இருக்கிறது. எங்களிடம் ஆலோசனை பெறாமல் கிழக்கு மாகா ணத்தில் ஏதாவது திட்டங்களை அரசு மேற் கொள்ளுமாக இருந்தால். விடுதலைப்புலி களை முற்றாக அழிப்பதில் அரசு பின்ன டைவையே சந்திக்கும். இவ்வாறு தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா தெரிவிக்கின்றார். நேற்று பி.பி.ஸி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது கிழக்கு மாகாணத்தில் மக்கள் செறிந்து வாழும் பகுதியில் எங்களுடைய அரசியல் அலுவலகங்களைத் திறந…
-
- 6 replies
- 1.5k views
-
-
தமிழ்ப் பெயர்கள் அகற்றப்படும் : ராவணாபலய ஆவேசம் யாழ்ப்பாணத்தில் நாகதீப என்ற பெயரை, நயினாதீவு என்று பெயர்மாற்றம் செய்தால், கண்ணில் தென்படுகின்ற அனைத்து தமிழ் வீதிகளின் பெயர்ப் பலகைகளையும் தகர்த்தெறிவோம் என்று ராவணாபலய அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தன்கந்த சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார். பௌத்தர்களின் புனித தீவான யாழ்ப்பாணம், நாகதீப என்ற பெயரை நயீனாதீவு என்று பெயர் மாற்றம் செய்ய வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முயற்சித்து வருகிறார். தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், தாம் சிறை செல்லக் காரணமானவர்களை கொலை செய்வதற்கான திட்டங்களை வகுத்து வருகின்றனர். குறிப்பாக, யுத்தத்தை முன்னின…
-
- 1 reply
- 1.5k views
-
-