ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்தை தடுக்கும் முயற்சியில் மகிந்த சமரசிங்க ஜஞாயிற்றுக்கிழமைஇ 11 மார்ச் 2007இ 17:23 ஈழம்ஸ ஜக.திருக்குமார்ஸ ஜெனீவாவில் நாளை ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் நான்காவது மாநாட்டில் கலந்து கொள்ளும் சிறிலங்காவின் மனித உரிமைகள் பேரனர்த்த நிவாரண அமைச்சர் மகிந்த சமரசிங்க சிறிலங்காவிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தினால் கொண்டுவரபட தீர்மானித்திருக்கும் தீர்மானத்தை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்படுகின்றது. நாளை திங்கட்கிழமை (12.03.07) ஆரம்பமாகி 30 ஆம் நாள் வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத் தொடரில் உலகில் மனித உரிமைகளை மேம்படுத்துதல்இ பாதுகாத்தல் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. இதில் மகிந்த சமரசிங்க தலைமையிலான …
-
- 6 replies
- 1.5k views
-
-
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசாங்கம் முன்னெடுக்கும் தந்திரோபாய ரீதியான கொள்கை விடயத்தில் பொருந்தாத்தன்மை காணப்படுவதாக இந்திய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிராஜேஷ் மிஸ்ரா குற்றஞ்சாட்டியுள்ளார். சர்வதேச இந்திய மன்றத்தினால் டில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிருஷ்ணசுவாமி சுப்பிரமணியம் ஞாபகார்த்த சொற்பொழிவில் கலந்துகொண்டோர் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார். உலக ஒழுங்கு முறையில் இப்போதும் இந்தியா உரிய இடத்தைக் கொண்டிருக்காத தன்மை காணப்படுவதாக அவர் கூறியுள்ளார். எமக்கு இரு பகைவர்கள் உள்ளனர். பாகிஸ்தானும் சீனாவும் அந்த எதிரிகளாகும். தெற்காசியாவுக்குள்ளேயே எம்மைப் பின்னிப் பிணைந்திருக்க வை…
-
- 6 replies
- 1.6k views
-
-
மாலைதீவில் நடைபெறும் சார்க் உச்சிமாநாட்டுக்காக மாலைதீவு தேசிய பாதுகாப்பு படையினரும், இலங்கையின் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொள்ளும் பாதுகாப்பு திட்டமொன்றுஅமுல்படுத்தப்படுகிறது. மாலைதீவின் அட்டு நகரில் நடைபெறும் இம்மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரமுகர்களினதும் மாநாடு நடைபெறும் இடத்தினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இரு படையமைப்புகளும் நெருக்கமாக இணைந்து செயற்படுவதாக மாலைதீவில் பணியாற்றும் இலங்கை விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரியொருவர் கூறினர். ‘மாநாட்டில் கலந்துகொள்ளும் அனைத்து தூதுக்குழுவினரும் உயர் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியவர்களாக கருதப்படுகின்றனர். தவறில்லாத பாதுகாப்புத் திட்டத்திற்காக மாலைதீவு தேசிய பாதுகாப்பு படையினருடன் இணைந்து அச்சு…
-
- 6 replies
- 803 views
-
-
வடபோர் முனைகளில் சிறப்பாக பணியாற்றியதற்காக சிறிலங்காவின் இராணுவ அதிகாரிகள் ஆறு பேர் விரைவில் மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்த்தப்படவுள்ளனர் என்று இராணுவ வட்டாரங்களில் இருந்து அறியவருகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1k views
-
-
இலங்கை முழுவதும் இந்தியாவின் கையில்; விமல் வீரவன்ஸ கொதிப்பு! இந்தியா இலங்கையை முழுவதுமாக ஆக்கிரமித்துவிட்டது என்றும் இலங்கையின் பல முக்கியமான துறைகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன என்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது- இந்தியா எமது நாட்டை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது. டிஜிற்றல் அடையாள அட்டைகளைத் தயாரிக்கும் பணி அந்த நாட்டுக்கு வழங்கப்படுவதன் மூலம் எமது நாட்டுப்பிரஜைகள் அனைவரினதும் தகவல்கள் இந்தியாவிடம் சென்றுவிடும். அதுமட்டுமல்ல, இந்த நாட்டுக்குயாரெல்லாம் சுற்றுலாவிகளாக வருகிறார்கள் என்று அறிவதற்கு இந்தியா முயற்சி செய்கிறது. இதை வெளிநாட்டுச் சுற்றுலாவாசிகள் விரும்பமாட்டார்கள். இந்தியாவின் தொழில்நுட்பத்தை …
-
-
- 6 replies
- 1.7k views
- 1 follower
-
-
மீண்டும் அரங்கேறியிருக்கிறது கைதுப்படலம். இந்த முறை இயக்குநர் சீமானுடன் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேசியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் ஆகியோரும் கைதாகியிருக்கிறார்கள். ஈரோட்டில் கடந்த 14-ம் தேதி தமிழ் தேசியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில், `தமிழர் எழுச்சி உரை வீச்சு' என்ற தலைப்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், ராஜீவ் படுகொலையைக் கொச்சைப்படுத்திப் பேசியதாகவும் தமிழக காங்கிரஸார் போர்க்கொடி தூக்க, இந்த மூவரும் கைதாகியிருக்கிறார்கள். வத்தலகுண்டில் படப்பிடிப்பில் இருந்த சீமானும், மேட்டூரில் கொளத்தூர் மணியும் 19-ம் தேதி கைது செய்யப்பட, அந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த மணியரசனும் எந்நேரமும் கைது செய…
-
- 6 replies
- 2.5k views
-
-
‘எழுக தமிழ்’ பேரணியில் பங்குபற்றாமை எதிர்ப்பு அல்ல “‘எழுக தமிழ்’ பேரணியில் பங்குபற்றாமை எதிர்ப்பு அல்ல. தமிழரசுக் கட்சியைத் தாக்குவதை ஏற்கவும் முடியாது” என, தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும் வடமாகாண சபை அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம், நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) தெரிவித்தார். சனிக்கிழமை (24) இடம்பெற்ற “எழுக தமிழ்” பேரணியில் கலந்துகொள்ளாமை குறித்து வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியதையே தமிழ் மக்கள் பேரவையும் வலியுறுத்தியுள்ளது. போராட்டங்களை மேற்கொள்வது அவர்களின் உரிமை, பங்கு பற்றுவதும் பங்குபற்றாமல் இருப்பதும் எமது உரிமை. நான் போராட்டத்துக்கு எதிரானவனல்ல, ஆனால் போராட்டத்தில் பங்குபற்றவில்லை. …
-
- 6 replies
- 667 views
-
-
யாழ்ப்பாணத்தில் இந்தியக் கலைக்கூடம் ஒன்று இன்று இந்திய தூதுவர் அசேக் கே. காந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் ஆகியோர் இணைந்து சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்தனர். இந்த கலைக்கூடமானது யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகத்தில் ஏற்கனவே கடந்த ஜனவரி மாத்தில் இருந்து நடைபெற்று வந்தாலும் இன்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. சாஸ்திரிய சங்கீதம் மற்றும் நடனத்தில் அடிப்படை அறிவுள்ள வட மாகாண இளைஞர் யுவதிகளிடையே அவற்றைப் விரிவுபடுத்தி கலாச்சார செயற்பாடுகளை அவர்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்தியக் கலைக்கூடத்தின் நோக்கமாகும் இங்கு நடனம் இசை என்பவற்றுடன் யோகாவும் வறிந்தி மொழியும் இலவசமாக பயிற்றுவிக்கப்படுகின்றன. மேலும் இந்தியக் கலைக்கூடத்தின் ஒரு பகுதியயாக ஒரு நூலகம் அமைக்க…
-
- 6 replies
- 596 views
-
-
மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதில் தாமதம் - சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூட முடிவு! [Wednesday, 2013-05-15 11:11:20] மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதில் தாமதம் ஏற்பட்டதனால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.இந்த நிலையில் கூட்டுத்தாபனத்தின் இந்த செயற்பாட்டால் நாட்டில் எரிபொருள் சிக்கல் நிலை ஏற்படும் என எரிபொருள் கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. மேலும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டதனால் எரிபொருட்களின் விலை உயர்வடையக் கூடுமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.எனினும், நாட்டில் போதியளவு எரிபொருட்கள் கையிருப்பில் இருப்பதாக எரிபொருள் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது. …
-
- 6 replies
- 719 views
-
-
சுதந்திரபுரத்தில் அமைந்துள்ள தனது காணியினை மக்களுக்கு வழங்க ஆனந்தசங்கரி நடவடிக்கை! தந்திரபுரத்தில் அமைந்துள்ள தனது காணியினை அரசாங்கத்திடன் கையளிக்கும் பத்திரத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி ஒப்பிமிட்டார். முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் வீ.ஆனந்தசங்கரிக்கு 15 ஏக்கர் மத்தியவகுப்பு காணியாக இருந்தது. குறித்த காணியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் குடியேறி வசித்த வந்த நிலயைில் அக்காணியை தமக்கே பகிர்ந்து வழங்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் 2019ம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த காணியை மக்களிற்கு பகிர்ந்தளிக்குமாறு ஆனந்தசங்கரி எழுத்த…
-
- 6 replies
- 747 views
- 1 follower
-
-
ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் நேற்று முன்தினம் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கைக்கு உறுப்பு நாடுகள் ஆதரவாகவும் எதிராகவும் நேற்றைய தினம் பேரவை அமர்வில் கருத்துக்களை முன்வைத்துள்ளன. இதன்போது மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகள் இரண்டு தரப்புகளாக பிரிந்து இலங்கைக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்களை வெளியிட்டுள்ளன. அமெரிக்கா, நோர்வே, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் என்பன இலங்கை குறித்த நவநீதம் பிள்ளையின் அறிக்கையை வரவேற்றுள்ள நிலையில் நவநீதம் பிள்ளையின் அறிக்கைக்கு ஆதரவாகவும் கருத்துக்களை முன்வைத்துள்ளன. எனினும் பாகிஸ்தான், பிலிப்பின், ஜப்பான் போன்ற நாடுகள் இலங…
-
- 6 replies
- 932 views
-
-
-விஜயரத்தினம் சரவணன் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடருமானால், நிச்சயமாக எமது மீனவர்கள் அனைவரும் திரண்டு, இந்திய மீனவர்கள் மீது மிகவிரைவில் தாக்குதல் நடத்துவோம் என, முல்லைத்தீவு மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர்கள், ஒக்டோபர் 10ஆம் திகதியன்று, ஏறக்குறைய 30 இந்தியன் இழுவைப்படகுகள் வருகைதந்து, அத்துமீறிய சட்டவிரோத தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த முல்லைத்தீவு மீனவர்களின் 15க்கும் மேற்பட்ட படகுகளின் வலைகள் சேதமாக்கியதாகவும் தெரிவித்தனர். 'கடந்த வருடம் இந்தியன் இழுவைப் படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகளைக…
-
- 6 replies
- 537 views
- 1 follower
-
-
ஸ்காட்லாந்து ஏற்பாடு இலங்கைக்கு பொருந்துமா? - அமைச்சர் தேவானந்தா கருத்து நாட்டுக்கு நாடு பிரச்சினைகள் வேறுபட்டிருக்கின்ற போதிலும், தற்போதைய நிலையில் பிரிவினைக்கான கோஷம் ஒன்று தொடர்பில் இலங்கையில் கருத்துக் கோரப்பட்டால் மக்கள் அதனை நிராகரித்து விடுவார்கள் என்றே தான் நம்புவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறுகிறார். ஸ்காட்லாந்தில் ஒரு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடந்து முடிந்திருக்கும் நிலையில், அது போன்ற ஒரு ஏற்பாடு இலங்கை தமிழர் பிரச்சினைக்கும் பொருந்துமா என்று கேட்டதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இவ்வாறு கூறினார். ஸ்காட்லாந்தில் காலம்காலமாக அங்குள்ள மக்களுக்கு படிப்படியாக அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டு, அதன் இறுதியிலேயே இப்படியான …
-
- 6 replies
- 674 views
-
-
-
- 6 replies
- 1.5k views
-
-
ஜோசப் பரராஜசிங்கத்தின் 10வது நினைவு தினம் நத்தார் தின ஆராதனையின் போது படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 10வது நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் நினைவு கூரப்பட்டது. இதன்போது பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் நினைவுப் பேருரையாற்றினார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணி தலைவர் கி.சேயோன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மட்டு அம்பாறை மறை மாவட்ட ஆயர் வண.பிதா ஜோசப் பொன்னையா, காயத்திரி பீட பிரதம குரு சிவயோகச் செல்வன் சாம்பசிவம் சிவாச்சாரியார…
-
- 6 replies
- 696 views
-
-
[size=5]இலங்கை தேயிலை தோட்ட தமிழர்களின் நியாயமான சம்பளத்திற்கான போராட்டம் : [/size][size=6]THEPRIC€ OF TEA[/size] [size=1][size=4]இலங்கை நாட்டின் மிக முக்கிய வெளிநாட்டு பணம் பெற்று தரும் ஒரு துறை - தேயிலை. ஆனால் நீண்ட காலமாக அவர்கள் வாழ்வாதார [/size][size=4]அடிப்படைக்கே அவதிப்பட்டு வாழ்கின்றனர். [/size][/size] [size=1][size=4]அவர்களின் இந்த நிலையை போக்க போராட்டம் ஒன்றை புலம்பெயர் அமைப்பு ஆரம்பித்துள்ளது. [/size][/size] http://www.youtube.com/watch?v=llWaTGJEy0c http://www.priceoftea.com/
-
- 6 replies
- 546 views
-
-
மனைவியை சரமாரியாகக் தாக்கிய கணவன்! Feb 18, 2026 - 03:43 PM கணவனால் சரமாரியாகக் தாக்கப்பட்ட மனைவி படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நாகர்கோவில் பகுதியில் நேற்று (17) இரவு 7.20 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆசிரியையான குறித்த பெண், வர்த்தக நிலையம் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று வர்த்தக நிலையத்திற்குள் புகுந்த கணவர், மனைவியின் தலை, வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் சரமாரியாகக் தாக்கியுள்ளார். தாக்குதலை நடத்திய பின்னர் கணவர் தப்பியோடியுள்ளார், எனினும் இந்த தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை சம்பத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை…
-
-
- 6 replies
- 464 views
- 1 follower
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுவிஸ் தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனம் நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது. செங்கலடி ஆண்டான்குளம், ஐயன்கேணி மற்றும் கொக்குவில், புன்னைச்சோலை ஆகிய கிராமங்களில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு அரிசி, சீனி, பருப்பு, சோயா இறைச்சி, நெத்தலிக் கருவாடு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கப்பட்டன. தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பிரமுகரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இந்திரகுமார் பிரசன்னா இந்த உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரில் கையளித்தார். புலம்பெயர்ந்து சென்றாலும் தமிழ் உறவுகள் எம்மை மறந்துவிடவில்லை என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம். சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் வாடும்போது…
-
- 6 replies
- 472 views
-
-
யாழிலுள்ள தியாகி திலீபனின் நினைவுத்தூபிக்கு அஞ்சலி யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவுத்தூபிக்கு ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்திய அமைதிப்படைக்கு எதிராக ஐந்தம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த தியாக தீபம் திலீபனின் 29 ஆம் ஆண்டு நினைவின் ஆரம்பநாள் இன்று முன்னெடுக்கப்படுகின்றது. இதை முன்னிட்டு யாழ்ப்பாணம் நல்லூரில் சிதைவுற்றுள்ள திலீபனின் நினைவுத்தூபிக்கு இன்று ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/11358
-
- 6 replies
- 834 views
-
-
2007 ஆம் ஆண்டு கொழும்பில் தன் மீது நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பாக அன்றைய இராணுவத் தளபதியும் ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பொன்சேக்கா சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளதாக இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரின் ஆலோசனையின்படி தன் மீது அந்த தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக பொன்சேக்கா கூறியுள்ளார். குண்டு தாக்குதல் தொடர்பாக வாக்;குமூலம் ஒன்றை பெறுவதற்காக புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவர் பொன்சேக்காவை தொடர்பு கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறே அந்த தொலைபேசி உரையாடல் நடந்துள்ளது. அதிகாரி - பொன்சேக்கா அவர்களே உங்கள் மீது நடத்தப்பட்ட குண்டுத…
-
- 6 replies
- 511 views
-
-
இடியட் இண்டியன்ஸ்… கோழைத் தமிழர்கள்! இடியட் இண்டியன்ஸ்… கோழைத் டமிலர்களே….’’ இப்படி ஆங்கிலத்திலும், சிங்களக் கடற்படையினர் கற்றுக் கொடுத்த அரைகுறைத் தமிழிலுமாக, தடித்த வார்த்தைகளால் மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் பகுதி மீனவர்களைத் திட்டி, சிங்களக் கடற்படை வீரர்களுடன் இணைந்து விரட்டி அடித் திருக்கிறார்கள், சீன ராணுவ வீரர்கள். இந்திய நாட்டையும், தமிழ் இனத்தையும் அவமானப்படுத்திய அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் தவித்த மீனவர்கள், இந்த விஷயத்தை எப்படிச் சொல்வது? யாரிடம் சொல்வது? சொன்னால் நம்புவார்களா? என்றெல்லாம் மன உளைச்சலுக்கு ஆளாகி, இறுதியில், ‘இலங்கைக் கடற்படையில் சீன வீரர்கள் இருக்கிறார்களா?’ என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் விசாரித்து அறிக்கை அனுப்பு…
-
- 6 replies
- 1.2k views
-
-
இந்தியாவின் கேரள மாநிலத்தை சார்;ந்த கண்ணி வெடி அகற்றும் குழு ஒன்று மன்னாரில் அரி வயல் பகுதியில் கண்ணி வெடிகளை அகற்றும் வேலையில் புதிதாக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கண்ணி வெடி அகற்றலுக்கான சுவிpஸ் அமைப்பு என்னும் பெயர் கொண்ட இவ் அமைப்பு அரிசி கிண்ணம் பகுதில் தற்போது பணியில் ஈடுபட்டுள்ளதுடன் இதுவரை 2 லட்சம் சதுர கிலோமீற்றர் பரப்பில் கண்ணி வெடிகளை அகற்றி உள்ளதாக தெரிவித்துள்ளது.இதுவரை மொத்தமாக தாம் 4000 ஆமற்பட்ட மிதி வெடிகளையும் மற்றும் 15 வரையான தாங்கி எதிர்ப்பு கண்ணிகளையும் கண்டெடுத்துள்ளதாகவும் தொவித்துள்ளது பெரிய தம்பனை மற்றும் பண்டி விரிச்சாhன் அகிய பகுதிகளில் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் அவ்விடம் தற்போது மீள் குடியேற்றத்துக்கு தயாராக…
-
- 6 replies
- 1.1k views
-
-
இந்தியாவில் எந்த அரசாங்கம் வந்தாலும் இலங்கை தொடர்பான வெளிவிவகார கொள்கையில் மாற்றங்கள் வரப்போவதில்லை. நட்பு நாடு என்ற வகையில் அதிகாரப் பரவலாக்கலுக்காக அழுத்தங்களை முன்னெடுக்குமே தவிர வேறு எதனையும் முன்னெடுக்காது என்று, இந்தியாவிலிருந்து வெளியாகும் த இந்து ஆங்கில நாளிதழின் ஆசிரியர் என். ராம் தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள என்.ராம் கொழும்பில் இனத்துவ கற்ககைளுக்கான சர்வதேச நிலையம் நேற்று ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது- இந்தியா ஒரு காலத்தில் இலங்கை விடயத்தில் ஆழமாக ஈடுபட்டு வந்தது. எனினும் 1991ம் ஆண்டு முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொ…
-
- 6 replies
- 998 views
-
-
சொகுசு காரில் ஆடுகள் கடத்தியவர்கள் பொலீசாரால் மடக்கி பிடிப்பு! ஊர்காவற்றுறைப் பிரதேசத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற அதிசொகுசு கார் ஒன்றில் ஆடுகளை கடத்திய கும்பலை பொலிஸார் மடக்கி பிடித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று(24) காலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது..... வேலனை ஊர்காவற்றுறைப் பகுதிகளில் நேற்று(24) அதிகாலை 4 மணி முதல் வீதிகளிலும் வளவுகளிலும் கட்டப்பட்டிருந்த 8 ஆடுகளை ஓர் கும்பல் திருட்டுத் தனமாக அதி சொகுசு காரில் கடத்தியுள்ளது. இதனை அவதானித்த ஒருவர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார். குறித்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் தேடுதல் நடாத்தினர…
-
- 6 replies
- 676 views
-
-
கொழும்புக்கு வருகிறது அமெரிக்க அன்பளிப்பு Freelancer / 2022 செப்டெம்பர் 05 , பி.ப. 04:45 - 0 - 66 FacebookTwitterWhatsApp அமெரிக்காவின் கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்ட P 627 ஆழ்கடல் ஊடுருவல் கப்பல், அமெரிக்காவின் சியாட்டெல் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளது. 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி, அமெரிக்காவின் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் இலங்கை கடற்படையிடம் உத்தியோகபூர்வமாக இந்தக் கப்பல் கையளிக்கப்பட்டது. இலங்கை கடற்பட…
-
- 6 replies
- 507 views
- 1 follower
-