ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142612 topics in this forum
-
ஸ்ரீலங்கா விமானப் படையின் குண்டு வீச்சு விமானங்கள் இன்று செவ்வாய் காலை 09:15 மணியளவில் மன்னார் இலுப்பைகடவையில் படகுத்துறை கிராமத்தின் மீது விமான தாக்குதல் மேற்கொண்டுள்ளன. இதில் 15 பொதுமக்கள் வரை பலியானதுடன் 30 பேர் வரை காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மன்னாரில் விடுதலை புலிகளின் கட்டுபாட்டு பகுதியான கிராமத்தின் மீது விமானப்படையின் 4 கிபிர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.எனினும் இத் தாக்குதல் குறித்து இராணுவத்தரப்பு இது வரை எதுவித தகவலும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடட்தக்கது. http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews
-
- 32 replies
- 6.2k views
-
-
http://link.brightcove.com/services/player/bcpid1529573111
-
- 32 replies
- 6.5k views
-
-
விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல : இங்கிலாந்து அமைச்சர் திங்கள், 19 ஜனவரி 2009( 20:53 IST ) எல்லா அமைப்புகளையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது, ஒவ்வொரு அமைப்பையும் தனித்தனியாகப் பார்க்க வேண்டும். விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத அமைப்பு அல்ல என்று இங்கிலாந்து அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் கூறியுள்ளார். மும்பையில் பயங்கரவாதத் தாக்குதலிற்கு உள்ளான தாஜ்மஹால் நட்சத்திர விடுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: அமெரிக்காவில் அல்-காய்டா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு, இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற முத்திரை குத்தப்பட்டது…
-
- 32 replies
- 5.6k views
-
-
ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு கோரியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோறளைப்பற்று பிரதேச மக்களால் இன்று திங்கட்கிழமை வாழைச்சேனை பொலிஸ் நிலைய சந்தியில் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதன்போது வாழ விடு வாழ விடு நிம்மதியாக வாழ விடு, குழப்பாதே குழப்பாதே நாட்டை குழப்பாதே, அரசியல் சுயநலத்திற்கு தமிழ் மக்கள் பகடைக்காய்களா?, மேட்டுக்குடி அரசியல்வாதிகளே எம் மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள், நாம் ஹர்த்தாளை எதிர்க்கின்றோம், நாம் ஒரே நாடு ஒரே தேசம் என்று ஒன்றுபட்டு வாழ்வோம், தேர்தலில் மக்கள் கற்பித்த பாடத்தினை மறந்து விட்டீர்களாக என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் மக்கள் கலந்து கொண்டனர். சமகால அரசாங்கத…
-
- 32 replies
- 3.9k views
-
-
குறைந்த தண்ணீரைப் பயன்படுத்தி அதிக வருமானம் ஈட்டத்தக்க வகையில் கற்றாளைச் செய்கைகை மன்னாரில் விவசாயிகளிடத்தில் ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. மன்னார், முருங்கனில் உள்ள நீர்பாசனத் திணைக்களத்தின் பிரதம வதிவிடப் பொறியியலாளர் காரியாலயத்தில் பரீட்சார்த்தமாக இந்த கற்றாளைச் செய்கை சுமார் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படுகிறது. ஒரு வருடகாலத்தில் கற்றாளை பழம் அறுவடைசெய்ய கூடியதாகவுள்ள இவ் செய்கையில், சுமார் 25 வருடங்கள் வரை அதன் பயனை பெற்றுக்கொள்ளமுடியும். இங்கு அறுவடை செய்யப்படும் கற்றாழைபழம் ஒரு கிலே 400 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக முருங்கள் நீர்ப்பாசன திணைக்களத்திலிருந்து கார்கில்ஸ் நிறுவனத்தின் அனுராதபுர கிளைக்கு கற்றகழைபளம் ஏற்றுமதி செ…
-
- 32 replies
- 10.4k views
-
-
மட்டு. புல்லுமலை மோதலில் 11 போராளிகள் வீரச்சாவு: இ.இளந்திரையன் ஜசனிக்கிழமைஇ 30 செப்ரெம்பர் 2006இ 18:50 ஈழம்ஸ ஜச.விமலராஜாஸ மட்டக்களப்பு மாவட்டம் புல்லுமலையில் உள்நுழைந்து சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் இன்று நடத்திய தாக்குதலில் 11 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இணைத் தலைமை நாடுகளின் வேண்டுகோளுக்கமைய அனைத்து பதில் தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்துவதாக நோர்வே அனுசரணையாளர்களுடாக நாம் தெரிவித்துள்ள நிலையில் எமது நிர்வாகப் பகுதியான புல்லுமலைக்குள் உள்நுழைந்து வலிந்த தாக்குதலை சிறிலங்கா அதிரடிப்படையினர் இன்று சனிக்கிழமை அதி…
-
- 32 replies
- 7.8k views
-
-
இலங்கை அரசாங்கத்தினால் இறுதிப் போரின்போது நடைபெற்ற மீறல்களை விசாரித்து அறிவதற்காக உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கோரும் பிரேரணைக்கான வரைபை அமெரிக்கா நேற்று மனித உரிமைச் சபைக்கு சமர்ப்பித்துள்ளது. சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளை தவிர்க்கும் நோக்குடன் மகிந்த அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்தரைகளை அமுல்ப்படுத்தக் கோருவதானது, இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு கிடைத்த வெற்றியென அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். நேற்று புதன்கிழமை (07-03-2012) அமெரிக்காவினால், மனித உரிமைச் சபைக்கு சமர்பிக்கப்பட்டுள்ள பிரேரணை வரைவானது, 47 அங்கத்துவ நாடுகளுக்கும், சபையினால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது. பிரே…
-
- 32 replies
- 3.8k views
-
-
இது வரை உள்வட்டாரங்களில் மட்டுமே அறியப்பட்டிருந்த பரபரப்பு மிகுந்த செய்தி ஒன்றை இம் முறை நடந்த மாவீரர் நாள் நிகழ்வு மக்கள் அரங்கத்திற்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது. விடயம் பரபரப்பு மிகுந்தது மட்டும் அல்ல, பாரதூரமானதும் கூட என்றும் இல்லாதபடி வழமைக்கு மாறான வகையில் இம்முறை இரண்டு மாவீரர் நாள் அறிக்கைகள் வெளியாகின. ஒரு அறிக்கை வழமையைப் போன்று விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தின் பெயரில் நவம்பர் 27 அன்று வெளியிடப்பட்டிருந்தது. மற்றைய அறிக்கை விடுதலைப் புலிகளின் மரபுக்கு முரணாக அனைத்துலகப் பணியகத்தின் பெயரில் நவம்பர் 26 அன்றே வெளியிடப்பட்டிருந்தது. சில நாடுகளில் தலைமைச் செயலகத்தின் மாவீரர் நாள் அறிக்கை வாசிக்கப்பட்டது. சில நாடுகளில் அனைத்துலகப் பணியகத்…
-
- 32 replies
- 3.6k views
-
-
வட்டுக்கோட்டையில் வீதியால் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவரை நேற்று கும்பல் ஒன்று கடத்திச் சென்று வாளால் வெட்டிக் கொலை செய்துள்ளது. இச்சம்பவத்தில் வட்டுக்கோட்டை - மாவடி பகுதியை சேர்ந்த தவச்செல்வம் பவித்திரன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த குடும்பஸ்தரும் அவரது மனைவியும் காரைநகரில் இருந்து வட்டுக்கோட்டை - மாவடியில் உள்ள வீட்டுக்கு சென்று கொண்டிருந்த வேளை பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகாமையில் இரண்டு கார்களில் ஆயுதங்களுடன் நின்ற சிலர் அவர்களை வழி மறித்தனர். இதன்போது இருவரும் தப்பித்து கடற்படை முகாமுக்குள் உள்நுழைந்தனர். இந்நிலையில் கடற்படையினர் அவர்களை வெளியே விரட்டினர். இதனால் அவர்கள் வெளியே வந்தவேளை, ஒரு காரி…
-
-
- 32 replies
- 2.9k views
- 2 followers
-
-
கசூரினாக் கடற்கரையில் கலாசாரச் சீரழிவு திகதி: 06.02.2010 // தமிழீழம் காரைநகர் கசூரினாக் கடற்கரைக்குச் செல்லும் சிலர் கலாசாரச் சீரழிவில் ஈடுபட்டு வருவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஏ-9 பாதை திறக்கப்பட்ட பின்னர் தென்பகுதியிலிருந்து பெருமளவான பொதுமக்கள் (உல்லாசப் பயணிகளாக) குடாநாட்டுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். இவ்வாறு வருகை தரும் உல்லாசப் பயணிகள் காரைநகர் கசூரினாக் கடற்கரைக்கும் பெருமளவில் படையெடுத்து வருகின்றனர். இதேநேரம் யாழ்.குடாநாட்டுப் பொதுமக்களும் இவர்களுட ன் வருகை தரும் அதேவேளை சில இளைஞர், யுவதிகள் கலாசார சீரழிவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கூடுதலாகத் தனியார் கல்வி நிலையத்திற்குச் செல்வோர் அங்கு செல்வதாகக் கூறி…
-
- 32 replies
- 2.8k views
-
-
சரத் பொன்சேகா இந்தியாவுக்கு அவசர விஜயம். 01.03.2008 / நிருபர் சங்கிலியன் சிறிலங்காப் படைத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா அவசர விஜயமாக நாளை இந்தியாவுக்குச் செல்லவுள்ளார். ஒருவார காலம் அங்கு தங்கியிருக்கும் அவர் சிறிலங்கா இந்திய இராணுவ ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்து இந்திய உயர் அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்துவார். சிறிலங்கா இராணுவத் தளபதி மிக உயர்மட்ட இந்திய பாதுகாப்பு உயர் அதிகாரிகளை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தொடக்கம் சந்தித்துப் பேசுவார் என்றும் அதனைத் தொடர்ந்து முக்கிய விடயங்கள் குறித்து பல தரப்பினருடனும் கலந்துரையாடி இந்தியாவின் இராணுவ உதவியையும் ஒத்துழைப்பையும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள், வழிமுறைகளை ஆராய்வார் என்றும் பாதுகாப்பு வட்டாரங…
-
- 32 replies
- 3.9k views
-
-
அமைச்சரவை கூட்டத்தின் தீர்மானப்படி விடுதலைப் புலிகள் அமைப்பை சிறிலங்கா அரசாங்கம் தடை செய்துள்ளதாக அமைச்சர் கெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார் -அத தெரண.
-
- 32 replies
- 5.5k views
-
-
பிள்ளையானின் சொத்துக்களை விசாரணைசெய்யுமாறு மனித உரிமைகள் அமைப்பு ஜனாதிபதியிடம் வலியுறுத்தல். January 27, 202110:56 am முன்னாள் கிழக்குமாகாண முதலமைச்சரும், தற்போதய பாராளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலவருமான பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்பவரின் சொத்துக்குவிப்பு விபரங்களை பட்டியல் இட்டு ” மனித உரிமைகள் பாதுகாவலர் அமைப்பு” AI, மற்றும் ஹியூமன் றைச் வோச் (HRV) அமைப்புகள் ஐநாமனித உரிமை பேரவை (UNHER) ஊடாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களுக்கு அறிக்கையினை அனுப்பியுள்ளதுடன் இந்த சொத்துகுவிப்பு பிள்ளையானுக்கு எவ்வாறு கிடைத்தது என்பதை விசாரணை செய்ய உடனடியாக ஜனாதிபதி விசாரணைக்குழு ஒன்றை அமைத்து விசாரிக்குமாறு வலியுறுத்த…
-
- 32 replies
- 3.3k views
-
-
புலம்பெயர் தமிழர்கள், அவர்களின் தாய்நாடான இலங்கையில் முதலீடு செய்யலாம். கடந்த காலங்களில் அவர்கள் இங்கு வந்து முதலீடு செய்ய முயன்று அவர்களுக்கு பாதுகாப்போ அல்லது இதர பிரச்சினைகளோ எதுவும் இருந்து வராமல் போயிருந்தால் அவர்களை இலங்கை வருமாறு நான் அழைப்பு விடுக்கிறேன். அவர்களின் பாதுகாப்பை எமது அரசாங்கம் உறுதி செய்யும். இவ்வாறு நேற்றுத் தமிழன் பத்திரிகையிடம் கருத்துத் தெரிவிக்கும்போது குறிப்பிட்டார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ. தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின்போது, வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான விசேட நிதியமொன்று உருவாக்கம் குறித்து பிரஸ்தாபிக்கப்பட்டமை பற்றி கேட்டபோதே மேற்கண்டவாறு கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது, புலம்பெயர்…
-
- 32 replies
- 2k views
- 1 follower
-
-
அற்ப சலுகைகளுக்காக அரசுடன் முரண்பட முடியாது! - அரசியல் தீர்வே முக்கியம் என்கிறார் சம்பந்தன் [Sunday 2015-12-13 09:00] அற்ப விடயங்களுக்காக அரசாங்கத்துடன் முரண்பட்டு நாம் அடைய வேண்டிய பிரதான இலக்கான அரசியல் தீர்வு விவகாரத்தைப் பலவீனப்படுத்தி விடக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தெரிவித்தார். அடையவிருக்கும் அரசியல் தீர்வை மையமாகக்கொண்டே எதிர்வரும் 19 ஆம் திகதியும் வரவு – செலவுத் திட்டத்துக்கு த.தே.கூ. ஆதரவு நல்க இருக்கின்றது. அற்ப விடயங்களுக்காக அரசாங்கத்துடன் முரண்பட்டு நாம் அடைய வேண்டிய பிரதான இலக்கான அரசியல் தீர்வு விவகாரத்தைப் பலவீனப்படுத்தி விடக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும…
-
- 32 replies
- 1.5k views
-
-
ஈழத்தமிழர்களை கொன்றுகுவித்த ராஜபக்ச அரசின் கைக்கூலி சுமந்திரனை தமிழகத் தலைவர்கள் சந்திக்கக்கூடாது என வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இப் போராட்டத்தின் போது சுமந்திரனுக்கு எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இலங்கை அரசை அனைத்துலக விசாரணையில் இருந்து காப்பாற்றும் துரோகி சுமந்திரனே தமிழகத்தை விட்டு வெளியேறு, ஐ.நா மனிதவுரிமை ஆணையத்தில் இலங்கைக்கு மூன்று தடவைகள் கால அவகாசத்தை பெற்றுக்கொடுத்த சிங்களத்தின் கைக்கூலி சுமந்திரனுக்கு தமிழகத்தில் என்ன வேலை?, விடுதலைப் புலிகள் மீதும் விசாரணை வேண்டும் என்று சிங்களத்துக்கு ஆதரவாக கூச்சலிடும் துரோகி சுமந்திரனை தமிழகத்தில் அனுமதிக்கலாமா? என இதன்போது கேள்வியெழுப்பியுள்ளனர். அத்துடன்,…
-
- 32 replies
- 2.5k views
-
-
நாங்கள் அமைச்சரவையில் சேருவோம் என்ற கருத்துக்கு இடமில்லை சென்ற ஆட்சி மாற்றத்தின் போது கூட அந்த கோரிக்கை எம்மிடம் விடுக்கப்பட்டது. இனப்பிரச்சனைக்கு தீர்வு தான் எமது நோக்கு என அன்று கூறி இருந்தோம் ன தமிழரசுக்கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார் யாழ்.மார்ட்டீன் வீதியில் உள்ள தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தேசிய அரசு அமைப்பதற்கு தமிழ் மக்களின் ஆதரவை பெற வேண்டிய நிலை ஏற்படும் சந்தர்ப்பத்தில் நாங்கள் இனப்பிரச்சனைக்கு தீர்வு , அகதி வாழ்வுக்கு தீர்வு , நில பிரச்சனைக்கு தீர்வு மீள் குடியேற்ற பிரச்சனை சிறையில் உள்ளவர்களை விடுவித்தல் போன்ற பிரச்சனைகளுக்கு ஒ…
-
- 32 replies
- 1.1k views
-
-
அரசாங்கத்துடன் இணைந்து ஒத்துழைத்து செயற்பவடுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்கனவே தீர்மானித்துள்ளது என்று கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இருந்து வெளிவரும் ஊடகம் ஒன்றிற்கு சம்மந்தன் கருத்து தெரிவிக்கும் போது இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வடமாகாண மக்களின் முழுமையான ஆதரவு கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. அவர்களுக்கான முழுமையான தீர்வு கிடைப்பதற்காகவும் அபிவிருத்திகள் கிராமிய ரீதியாக சென்றடைவதற்காகவும் அரசாங்கத்துடன் இணைந்து ஒத்துழைத்து செயற்பவடுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்கனவே தீர்மானித்துள்ளது. கூட்டமைப்பினர் விடுதலைப் புலிகளின் கொள்கையின் பொருட்டும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கா…
-
- 32 replies
- 1.9k views
-
-
“தேசியத் தலைவரின்” பெயரால் … : அஜித் 1. இலங்கை அரசியல் பின்புலம் 60 ஆண்டு இலங்கை அரச பேரினவாத அரசியல், 70 களின் பின்னர் அரசியல், பொருளாதார, கலாச்சார ஒடுக்குமுறை என்ற தளத்திலிருந்து நேரடியான அரச இயந்திரத்தின் வன்முறையாக வளர்ச்சியடைந்தது. உறுதியான மக்கள் சார்ந்த அரசியலை முன்வைத்துத் திட்டமிடப்ப்படாத தமிழ்ப் பேசும் மக்களின் எதிர்ப்புப் போராட்டம் அரச வன்முறையை எதிர்கொள்ளும் ஆயுதப் போராட்டத்தின் தேவையை உருவாக்கியது. 80களில் இலங்கை அரசின் திட்டமிட்ட இனப்படுகொலை பல அப்பாவித் தமிழர்களின் உயிர்களைப் பலிகொண்டது. ஆயுதப் போரட்ட்த்திற்கான சமூக அங்கீகாரமும் தேவையும் பல ஆயுதக் குழுக்களை உருவாக்கியது. 80 களின் சமூகப் புறச் சூழல் போராட்டத்தின் தேவையை எவ்வாறு உருவ…
-
- 32 replies
- 3k views
-
-
இங்கிலாந்திலிருந்து ஈழத்திற்கு சென்று அங்கு நடந்த இறுதிச்சமரில் சிக்குண்டுடிருந்த தமிழ்வாணி என்கிற பெண்மணி சொல்வதை கேளுங்கள்.
-
- 32 replies
- 3.4k views
-
-
சுமந்திரனுக்கு பாதுகாப்பு வழங்கும் சிங்கள படைகள்- வெடித்தது சர்ச்சை இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஆ.சுமந்திரனுக்கு இரண்டு மெய்ப்பாதுகாவலர்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமையானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அநுர அரசு ஆட்சியமைத்த பின்னர் செலவினங்களை குறைக்க வேண்டும் என்ற அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மெய்ப்பாதுகாவலர்களின் பாதுகாப்பினை பெற்றுக் கொள்ளவில்லை. இருப்பினும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக காணப்படுகின்ற எம்.ஏ.சுமந்திரனுக்கு இரண்டு மெய்ப்பாதுகாவலர்களின் பாத…
-
-
- 32 replies
- 1.8k views
- 1 follower
-
-
பேதங்களை மறந்து சம்பந்தனின் இல்லத்திற்கு வாருங்கள் : சுமந்திரன் தமிழ் கட்சிகளுக்கு பகிரங்க அழைப்பு 13 NOV, 2022 | 08:52 PM எமது மக்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்துவதற்காக கட்சி வேறுபாடுகளை புறம் வைத்து அனைவரையும் உரையாடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு சம்பந்தனின் கொழும்பிலுள்ள இல்லத்தில் ஒன்றுகூடுமாறு வடகிழக்கு தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வடகிழக்கில் சமஷ்டி அடிப்படைய…
-
- 32 replies
- 1.9k views
- 2 followers
-
-
மானிப்பாயில் மாவீரர் குடும்பம் மீது சிங்களப் படை வெறியாட்டம் - தாயும், இரு மகள்களும் பலி, தந்தையும், மகனும் படுகாயம் யாழ். மானிப்பாய்ப் பகுதியில் இன்று அதிகாலை ஸ்ரீலங்கா புலனாய்வுப் பிரிவினரும், ஈபிடிபி தேசவிரோதக் கும்பலைச் சேர்ந்த காடையர்களும், மாவீரர் ஒருவரின் குடும்பத்தினர் மீது மேற்கொண்ட வெறியாட்டத்தில், தாயும் இரு மகள்களும் கொல்லப்பட்டுள்ளதுடன், தந்தையும், மகனும் படுகாயமடைந்துள்ளனர். மானிப்பாய் இந்துக் கல்லூக்கு அண்மையில் உள்ள முதலியார் கனகசபை வீதியில் உள்ள வீடொன்றில் இவர்கள் தங்கியிருந்தவேளை அதிகாலை 12.15 மணியளவில் வீட்டினுள் புகுந்த ஸ்ரீலங்கா புலனாய்வுப் பிரிவினரும், ஈபிடிபி தேசவிரோதிகளும், இவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கி;ச் சூடு நடத்தியுள்ளனர…
-
- 32 replies
- 5.2k views
-
-
இலங்கை திரும்புகிறார் முன்னாள் ஜனாதிபதி! நாட்டை விட்டு வெளியேறி, சிங்கப்பூரில் தற்போது தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை திரும்பவுள்ளார். ஓய்வு பெற்ற ஜனாதிபதிக்குரிய சிறப்புரிமைகளைப் பெற உள்ள கோட்டாபய ராஜபக்சவிற்கு கொழும்பில் உத்தியோகபூர்வ இல்லம், பாதுகாப்பு, வாகனங்கள் உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படவுள்ளதாகவும் அது, அவருக்கும், அவரது மனைவிக்கு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள கோட்டாபய ராஜபக்ச இன்னும் ஒரு மாதத்தில் நாடு திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://www.samakalam.com/இலங்கை-திரும்புகிறார்…
-
- 32 replies
- 1.9k views
- 1 follower
-
-
April 2nd, 2012 அன்று வெளியிடப்பட்டது - 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2,3,4 ஆம் திகதிகளில் நேரடி மோதலுக்கு முகம் கொடுக்க முடியாமல் திணறிய இலங்கை இராணுவம் கோழைத்தனமாக நச்சு எரிகுண்டுகளை வீசியதில் வீரத்தளபதி பிரிகேடியர் தீபன் அண்ணா மற்றும் பல போராளிகள் வீரகவியமனவர்கள். 2009ம் ஆண்டு போர் உக்கிரமடைந்த நிலையில், ஏப்பிரல் மாதம் அளவில் ஆனந்தபுரத்தில் கடும் சமர் இடம்பெற்றது யாவரும் அறிந்ததே. ஆனந்தபுரத்தில் தேசிய தலைவர் தங்கும் ஒரு இரகசிய இடத்தை இலங்கைப் படையினர் சுற்றிவளைத்து பெட்டியடித்தனர். சுமார் 4,000 விசேட அதிரடிப்படையிர் களமிறக்கப்பட்டு இத் தாக்குதல் வியூகம் வகுக்கப்பட்டது. தம்மைச் சுற்றி பெட்டியடிக்கப்பட்டதை உணர்ந்த புலிகள் அதனை உடைத்து புதுமாத்தளான் பகுதிநோக்கி நகர மு…
-
- 32 replies
- 4k views
-