ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143491 topics in this forum
-
(நாலாவது ஈழப் போர் இடம் பெற்று வரும் இன்றைய காலகட்டத்தில், பெருமெடுப்பிலான தாக்குதல் முயற்சிகள் எதுவுமின்றி விடுதலைப் புலிகள் அமைப்பு காட்டி வரும் மௌனப் போக்கானது அவர்களது நலிவுற்ற தன்மையை வெள்காட்டி நிற்பதாகக் கருதப்படுமா என்ற கோணத்தில், இலங்கையின் போர் வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும் வகையில் அமைகிறது இக்கட்டுரை. ) (திலக் கோதாகொட என்பவரால் எழுதபட்ட இக்கட்டுரை கடந்த 03ம திகதி 'ராவய' பத்திரிகையில் பிரசுரமாயுள்ளது. அதன் தமிழாக்கம் இது.) தமிழாக்கம சரா விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக மேற்கொள்ளபட்டு வரும் இன்றைய யுத்ததில் இலங்கை அரசபடைகள் நிரந்தர வெற்றியை நிச்சயமாக ஈட்டிக் கொள்ளும் என்ற ஏகோபித் எதிர்பார்ப்பு தென்புலத்து அரசியல் களத்தில தளிர் விட்டு வளர்ந்த…
-
- 12 replies
- 4.1k views
-
-
5 விடுதலைப்புலிகள் இந்தி கரைபோர காவல் படையால் கைது செய்யபட்டு இருக்கின்றார்கள் பெருமலவான ஆயுதங்களும் கைப்பற்ற பட்டு இருக்கின்றது...பாக் ஜலசந்தி பகுதியில் இந்த விரட்டிப்பிடிப்பு நிகழ்ந்து இருக்கு தகவல் உதவி தினமலர்...
-
- 14 replies
- 4.1k views
-
-
கிளாலியில் 06 அதிகாரிகள் உட்பட 106 படையினர் பலி 300 படையினர் படுகாயம். கிளாலி பகுதியில் நேற்யதினம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் நடைபெற்ற நேரடி மோதலில் 06 அதிகாரிகள் உட்பட 106 படையினர் பலியானதாகவும் சுமார் 300 படையினர்வரை படுகாயமடைந்தாகவும் அறியமுடிகிறது எனினும் தமது தரப்பில் 06 அதிகாரிகள் உட்பட 106 இராணுவத்தினர் பலியானதையும் சுமார் 126 படையினர் படுகாயமடைந்ததையும் இலங்கை இராணுவத்தின் பேச்சாளர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
-
- 14 replies
- 4.1k views
-
-
யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் சற்றுமுன்னர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். நகர காவல் படை உருவாக்கப்பட்ட விடயம் தொடர்பாக நேற்று (08) இரவு சுமார் 8 மணியளவில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட வி.மணிவண்ணன் 6 மணி நேர விசாரணையின் பின்னர் இன்று (09) முன்னிரவ 1.45 மணியளவில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட வி.மணிவண்ணன் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்குப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் அழைத்துச் செல்லப்படுகின்றார். யாழ்ப்பாணம் நகரத்தைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளில் ஓர் அங்கமாக தண்டப் பணத்தை அறவிடும் செயற்பாட்டுக்காக யாழ். நகரக் காவல் படை என்னும் குழு யாழ்ப்பா…
-
- 59 replies
- 4.1k views
-
-
இலங்கை ராணுவத்திடம் கடைசிவரை உயிருடன் பிடிபடவில்லை பிரபாகரன்!' - விக்கிலீக்ஸ் செவ்வாய்க்கிழமை, மார்ச் 29, 2011, 9:46[iST] கொழும்பு: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை எந்த விலை கொடுத்தாவது உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த மே 15, 2009-ல் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட ஆவணங்களில் கூறப்பட்ட தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், "விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அதன் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்வதற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ராணுவத்தினருக்கு கடும் உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார்கள். அதற்காக என்ன …
-
- 12 replies
- 4.1k views
-
-
பொட்டம்மான் தமது முற்றுகைக்குள்ளிருந்து தப்பி விட்டார் - ராணுவம் அரசுக்கு அறிவிப்பு ! Military informs government that Pottu Amman is unharmed 2009-07-30 | 4.40 PM Military sources reportedly say that although the security forces managed to defeat the LTTE and kill its leader Velupillai Prabhakaran and several other senior leaders of the organization, its intelligence unit head, Pottu Amman, had managed to escape unharmed. One of LTTE’s Eastern leaders, Ram had telephoned Karuna Amman during the final stage of the war and informed that he was ready to surrender to the security forces and requested for safe passage to two senior LTTE l…
-
- 12 replies
- 4.1k views
-
-
எம். வி சன் சீ கப்பல் எதிர்வரும் 14ஆம் திகதி கனடாவை அண்மிக்கும் என எதிர்பார்ப்பு. திகதி: 04.08.2010 200 அகதிகளுடன் கனடாவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் எம். வி சன் சீ கப்பல் எதிர்வரும் 14ஆம் திகதி கனடாவை அண்மிக்கும் என அந்நாட்டு அரசு எதிர்பார்க்கிறது. இந்த கப்பல் கடந்த மே மாதம் தாய்லாந்து வளைகுடாவை அண்மித்ததுடன், அதே மாதம் பிலிப்பைன்ஸ் கடற்பரப்பையும் அண்மித்திருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும், எம்.வி சன் சீ கப்பல் கடந்த மாதம் கோடேமலாவை அண்மித்திருந்ததாக த ஏசியன் ரிபியூஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது. குறித்த கப்பலில் தாய்லாந்து கொடி பறக்க விடப்பட்டிருப்பதாகவும், அந்த கப்பல் கனடாவை நோக்கி பயணிப்பதாகவும் பாதுகாப்பு பிரிவினரால் அ…
-
- 39 replies
- 4.1k views
-
-
மன்னார் தேனுடையான் பகுதியில் சிறிலங்காப் படையினரின் பெருமெடுப்பிலான முன்நகர்வு நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 25-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 45-க்கும் அதிகமான படையினர் படுகாயமடைந்துள்ளனர். விடுதலைப் புலிகளால் பெருமளவிலான படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 23 replies
- 4.1k views
-
-
தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெறும் பேச்சு வார்த்தை விபரங்களை வெளியிடுவதில்லை என இருதரப்பும் இணக்கம் கண்டுள்ளதாக சிறிலங்கா அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவும், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் ஒப்பமிட்டு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சிறிலங்கா அரசின் சூழ்ச்சி நடவடிக்கை என்றும் இந்த சதிவலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு வீழ்ந்துள்ளதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் தமிழர் அரசியல் வட்டாரங்கள் விசனம் தெரிவித்துள்ளன. செப்ரெம்பர் 2ஆம் திகதி சிறிலங்கா அதிபருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பை அடுத்தே நேற்று பேச்சுக்கள் மீள ஆரம்பிக்கப்பட்ட…
-
- 79 replies
- 4.1k views
-
-
சண்டே ரையிம்சின் கீழ்க் காணும் கட்டுரையின் தகவலின் படி இலங்கயின் வட கிழக்கில் சீன அரசின் கடன் உதவியுடன் நடைபெற இருக்கும் வீதி மற்றும் புகையிரதப் புனரமைப்பு வேலைகளில் இருபத்தையாயிரத்திற்க்கும் மேற்பட்ட சீனத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப் பட உள்ளனர். இந்த புனரமைப்புத் திட்டங்கள் அனைத்துமே ஊதிப் பெருப்பிக்கப்பட்ட நிதிப் பெறுமானங்களின் அடைப்படையில் அமைந்த வர்த்தக வட்டி வீதக் கடன்களின் அடிப்படையிலையே அமைந்துள்ளன.இந்தக் கடன்கள் அனைத்துமே இலங்கை மக்களால் கட்டி முடிக்கப்பட வேண்டியவை.வர்த்தக வட்டி வீதக் கடன்கள் இலங்கை மக்களின் வரிச் சுமையை இன்னும் அதிகரிக்கும்.மேலும் இந்தத் திட்டங்களால் உள்ளூர் மக்களுக்கோ தேசிய நிறுவனங்களுக்கோ எந்தப் பயனும் ஏற்படாது.அனைத்துத் தொழிலாளர்களும் சீனாவ…
-
- 48 replies
- 4.1k views
-
-
ரணில் விக்ரமசிங்கவிற்கு ரஷ்ய ஜனாதிபதி வாழ்த்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில், ரஷ்ய - இலங்கை உறவை மேலும் மேம்படுத்த எதிர்பார்ப்பதாக ரஷ்ய ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இரு நாட்டு மக்களுக்கும் பயனுள்ள இருதரப்பு ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மேலும் தெரிவித்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=163764
-
- 62 replies
- 4.1k views
-
-
இலங்கை நாடாளு மன்றத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப் பைச் சேர்ந்த 22 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் அம்பாறை மாவட்ட எம்.பி. சந்திரநேரு சந்திரகாந்தன். வன்னி பெருநிலப்பரப்பில் தமிழர்களுக்கு எதிராக உக்கிரமான தாக்குதல்களை நடத்தி வரும் இலங்கை ராணுவம், கிளிநொச்சியை வீழ்த்துவோம் என சபதம் ஏற்றிருக்கிறது. இந்த சூழலில், கிளிநொச்சிக்குள் சென்று களம் கண்டு வந்துள்ளனர் சந்திரகாந்தனும் மற்றொரு எம்.பி. ஜெயானந்தமூர்த்தியும். பிரபாகரனையும் இவர்கள் சந்தித்ததாய் வந்துள்ள தகவல்களை அறிந்து, சந்திரகாந்தனை தொடர்பு கொண்டோம். அவர், நக்கீரனுக்கு அளித்த பேட்டியிலிருந்து... வன்னிப் பெருநிலப்பரப்பில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது? தமிழினத்தை அழிக்கும் அகோரத்…
-
- 1 reply
- 4.1k views
-
-
விஸ்வலிங்கம் மணிவண்ணன், கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டாரா? August 14, 2020 இளந் தலைமுறையால் தமிழ் அரசியலில் பெரிதும் விரும்பப்பட்ட சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து நீக்க கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளததாக யாழில் இருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று வியாழக்கிழமை இரவு கூடிய மத்திய குழு, சட்டத்தரணி வி.மணிவண்ணனை முன்னணியின் பதவி நிலைகளிலிருந்து நீக்கும் இந்த முடிவை எடுத்ததாகவும், இந்தக் கூட்டத்துக்கு மத்திய குழு உறுப்பினரான சட்டத்தரணி வி.மணிவண்ணன் அழைக்கப்பட்டிருக்கவில்லை எனவும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. (தமிழ்த்தேசிய மக…
-
- 43 replies
- 4.1k views
- 1 follower
-
-
செக்ஸ் தேடலில் இந்த ஆண்டும் இலங்கை : அதிலும் வடக்குமாகாணம் முதலிடம் !!! கூகுள் தேடல் மென்பொருளில் செக்ஸ் என்ற வார்த்தையை அதிகம் தேடிய நாடுகளில் இந்த ஆண்டும் இலங்கை முதலிடத்தை பெற்றுள்ளது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவின்படி இரண்டாவது இடத்தை வியட்நாமும், மூன்றாவது இடத்தை பங்களாதேஷும் பெற்றுள்ளன. இலங்கையில் வடக்கு மாகாணத்திலேயே செக்ஸ் என்ற வார்த்தை அதிகமாக கூகுள் மென்பொருளில் தேடப்பட்டுள்ளதாக குறித்த தரவுகள் காட்டுகின்றன. இதேவேளை இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை முறையே ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்கள் பெற்றுள்ளன. https://athavannews.com/2022/1314970
-
- 44 replies
- 4.1k views
- 2 followers
-
-
கொழும்பில் நடந்த அழகிப் போட்டியை அமைச்சர் கருணா, தனது பெண் செயலாளருடன்; அமர்ந்து ரசித்த காட்சிகள் படங்களாக வெளியாகியுள்ளன. அத்துடன் இந்தப் போட்டியில் கலந்து கொண்ட ஒரு அழகியுடன் இணைந்து கருணா எடுத்த படமும் வெளியாகி உள்ளது. இலங்கையில் போர் முடிந்து விட்டதாக இலங்கை அரசு கூறிவருகிறது. ஆனாலும், ஏறத்ததாள 3 லட்சம் தமிழர்களை முகாம்கள் என்ற பெயரில் அரசாங்கம் தடுத்து வைத்து கொடுமைப்படுத்துவதாக உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் கண்டனங்கள் எழுந்துள்ளன. அவர்களுக்கு உரிய அடிப்படை சுதந்திரம் முடக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள், மருந்து என எந்த நிவாரணமும் முறையாக வழங்கப்படுவதில்லை. மிக மிக மோசமான அவல நிலையில் அவர்கள் தவித்து வருவதாக பல்வேறு மனிதாபிமான அமைப்புளும் குற்…
-
- 9 replies
- 4.1k views
-
-
லண்டன் கோயிலுக்கு விடுதலைப்புலிகளுடன் தொடர்பிருப்பதாகக் குற்றச்சாட்டு பிரிட்டனில் அறக்கட்டளைகளுக்காகத் திரட்டப்படும் நிதி விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் அனுப்பப்படுவதாக பிபிசிக்கு கிடைத்த கசியவிடப்பட்ட அறிக்கை தெரிவிக்கிறது. பிபிசிக்கு கசிந்த ஆவணம் ஒன்றின் மூலம், இங்கு லண்டனில் டூட்டிங் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்துக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் தொடர்புகள் இருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு விடுதலைப்புலிகள் அமைப்புடன் உள்ள தொடர்புகள் குறித்த விசாரணைக்காக, இந்த ஆலயத்தின் வங்கிக் கணக்குகளை பிரிட்டனின் அறக்கட்டளைகளை ஒருங்கிணைக்கும் ஆணைக்குழு முடக்கியுள்ளது. அத்துடன் அந்த ஆலயத்தின் ஸ்தாபகரான நாகேந்திரம் சீவர…
-
- 15 replies
- 4.1k views
-
-
வன்னியில் அண்மையில் நடைபெற்ற இரு சம்பவங்கள் எமது தேசத்தின் இறுக்கமான புலனாய்வுக் கட்டமைப்புடன் தொடர்புபட்டவை. ஒன்று தமிழீழ தேசிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்வை தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் அண்மையில் ஆரம்பித்து வைத்திருந்தார். தமிழீழ ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்படும் இந்த அடையாள அட்டைகள் தேசத்தின் பாதுகாப்புக்கு மிக முக்கியமானவை. சிறிலங்காவின் சாதாரண அடையாள அட்டைகளை போலதல்லாது சர்வதேச தரத்திற்கு இணையாக தயாரிக்கப்பட்ட இந்த அட்டைகள் ஒரு மனிதனின் சரித்திரத்தை ஒரு சில நிமிடங்களில் கணணித்திரையில் தரவல்லவை. இரண்டாவது 'மிகப்பெரும் தாக்குதலுக்கு கிளிநொச்சியில் விடுதலைப் புலிகள் தயாராகி வருகின்றனர், தென்னிலைங்கையின் நிலமையைப் பொறுத்து…
-
- 18 replies
- 4.1k views
-
-
‘ஆபரேஷன் எல்லாளன்!’ புலிகளின் ராணுவ பேச்சாளர் இளந்திரையன் பேட்டி அக்டோபர் 22&ம் தேதி திங்கள்கிழமை அதிகாலை.... விடுதலைப்புலிகளின் சிறப்பு கமாண்டோ படையின் 21 கரும்புலிகள், இலங்கை அரசின் அநுராதபுரம் படைத்தளத்தை தரைப்படையாலும் விமானப்படையாலும் தாக்கி அழித்தது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இந்தத் தாக்குதலுக்குப் புலிகள் வைத்த பெயர் ‘எல்லாளன் நடவடிக்கை’. எல்லாளன் என்பவன் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அநுராதபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட தமிழ் மன்னன். நாற்பத்தி நான்கு ஆண்டு காலம் ஆட்சி செய்த இந்த எல்லாளனை போரில் வெல்ல முடியாமல் சூதில் வென்றிருக்கிறான் சிங்கள மன்னன் துட்டகைமுனு என்பவன். இந்த தமிழ் மன்னனை கவுரவிக்கும் விதமாகத்தான் புலிகள…
-
- 2 replies
- 4.1k views
-
-
இலங்கை தனி பெளத்த நாடு: பொது பல சேனாவின் தலைவர் இலங்கை பல்லின சமய நாடல்ல. இது ஒரு தனி பெளத்த நாடு. 2,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த எமது கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என பொது பலசேனா அமைப்பின் தலைவர் வண கிரம விமலஜோதி தேரர் தெரிவித்தார். பொது பலசேனா வின் குருணாகல் மாவட்ட மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை குருணாகல் சத்தியவாதி மைதானத்தில் நடைபெற்றது. அங்கு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கை ஒரு சிங்கள நாடு. உலகில் வேறு சிங்கள நாடுகள் இல்லை. முஸ்லிம்இ கிறிஸ்தவக் குழுக்கள் சிங்கள பெளத்தர்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி மதம் மாற்றி வருவதாகக் குற்றம் சாட்டிய அவர் இந்தச் செயற்பாட்டை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் …
-
- 1 reply
- 4.1k views
-
-
பாடசாலை மாணவி ஒருவருக்கு கைத்தொலைபேசி, இனிப்புக்கள் வாங்கி கொடுத்து, அவரை மயக்கி கோயில் மடப்பள்ளியில் வைத்து தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்ததாக குற்றம்சாட்டப்பட்டு ஆலய பூசகர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் நடந்தது. தந்தையற்ற தரம் 4ல் கல்வி கற்கும் மாணவியே சீரழிக்கப்பட்டுள்ளார். மாணவி பாடசாலைக்கு கைத்தொலைபேசி கொண்டு சென்றபோது, அவருக்கு எவ்வாறு கைத்தொலைபேசி கிடைத்தது என சந்தேகமடைந்த பாடசாலை ஆசிரியர்கள் விசாரணை செய்ததில் விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாடசாலை நிர்வாகம் உடனடியாக சம்பவத்தை பருத்தித்துறை பிரதேச செயலக சிறுவர் பிரிவுக்கு அறிவித்துள்ளனர். பருத்தித்துறை பிரதேச செயலக சிறுவர் பிரிவு …
-
- 39 replies
- 4.1k views
-
-
வலுவடையும் ரூபாய் பெறுமதி…. டொலர் பெறுமதியில் வீழ்ச்சி ! நாட்டின் பொருளாதார நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது. வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்களின்படி,டொலரின் கொள்விலை 351.72 ரூபாயாகவும் விற்பனை விலை 362.95 ரூபாயாகவும் இன்று காணப்படுகின்றது. கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் மேற்கொண்டுள்ள முன்னேற்றம் மற்றும் முதலீட்டாளர்களிடத்தில் நம்பிக்கை அதிகரிப்பதன் மூலம் ரூபாயின் மதிப்பு உயர்வடைந்துள்ளது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். https://athavanne…
-
- 49 replies
- 4.1k views
- 1 follower
-
-
கிளாலி மற்றும் முகமாலையில் புலிகளின் போர் முன்னரங்குகளை கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் அறிவிப்பு. - அததெரண
-
- 9 replies
- 4.1k views
-
-
ஈழத்துப் பிரபல எழுத்தாளர் செங்கையாழியான் இயற்கை எய்தினார் ஈழத்துப் பிரபல எழுத்தாளர் செங்கையாழியான் இயற்கை எய்தினார். ஈழத்து மூத்த எழுத்தாளரும், யாழ்.இந்துக் கல்லூரி பழைய மாணவனுமாகிய செங்கையாழியான் எனும் புனைபெயரால் அறியப்படும் கந்தையா குணராசா சுகவீனம் காரணமாக இயற்கை எய்தினார். இவர் மிகப்பெருமளவு நூல்களை வெளியிட்ட ஈழத்து எழுத்தாளராவார். யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் உயர் கல்வியைப் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் கற்றார். புதினங்கள், சிறுகதைகள், புவியியல் நூல்கள், வரலாற்று ஆய்வுகள், தொகுப்பு முயற்சிகள் மற்றும் பதிப்புத்துறை எனப் பல துறைகளிலும் க.குணராசாவின் …
-
- 30 replies
- 4.1k views
-
-
வட மாகணத்து ஆளுனராக ஈனப்பிறவி ஆனந்த சங்கரி... இந்த பிறவி யை தான் வடமாகணத்து ஆளுநராக போட போகினமாம்
-
- 22 replies
- 4.1k views
-
-
"தமிழ் மொழி என்றால் என்ன என்று உலகுக்கு காட்டியவர் தலைவர் பிரபாகரன்" என தமிழகத்து பேச்சாளர் பர்வீன் சுல்தானா அவர்கள் அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற FeTNA 2010 நிகழ்வில் 'மண்' பற்றி ஆற்றிய உரையில் சொல்லியிருக்கிறார். அவரின் ஆற்றிய உரையின் பகுதி 4ல்(clip4) பார்க்கவும். http://www.sivajitv.com/events/parveen-sultana-speech-fetna-2010.htm
-
- 1 reply
- 4.1k views
-