ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
இலங்கை முழுவதும் 120 நாட்கள் பயணம் - யாழ். திரும்பிய இளைஞர்கள் சாதனை! சுற்றுலாத்துறையை வலுப்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து நான்கு இளைஞர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாடளாவிய ரீதியிலான சுற்றுலாப் பயணம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலயத்திற்கு முன்பாக இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த சுற்றுலா பயணமானது 120 நாட்களில் பின்னர் நேற்றையதினம் மீண்டும் நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு முன்னால் நிறைவடைந்துள்ளது. குறித்த இளைஞர்கள் வான் ஒன்றினை வீடாக மாற்றி அதில் சகல வசதிகளையும் உள்ளடக்கி, 25 மாவட்டங்களுக்கும் அந்த வானிலேயே சென்று, அந்த வானிலேயே தங்கி அன்றாட செயல்பாடுகளை முன்னெடுத்தனர். இவர்கள் நால்வரும் 25 மாவட்டங்களுக்கும் சென்று, அந்த 25 மாவட்…
-
- 5 replies
- 415 views
-
-
புலிகளை பற்றி பேச சம்பந்தனுக்கு உரிமை கிடையாது :புலம்பெயர் அமைப்புக்கள் [Thursday, 2012-12-13 08:22:57] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றி பேசக் கூடாது என புலம்பெயர் புலி அமைப்புக்கள் உத்தரவிட்டுள்ளன. புலிகள் தாங்களாகவே தங்களை அழித்துக்கொண்டார்கள் என அண்மையில் சம்பந்தன் தெரிவித்திருந்தார். சம்பந்தனின் இந்தக் கூற்று கண்டிக்கப்பட வேண்டியதென சில புலம்பெயர் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. இந்தக் கருத்தை வெளியிட்ட சம்பந்தனை வெளிநாடுகளுக்கு அனுமதிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. http://seithy.com/breifNews.php?newsID=71929&category=TamilNews&langu…
-
- 5 replies
- 548 views
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">
-
- 5 replies
- 3.3k views
-
-
சுதந்திர தமிழீழம் குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் - மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்! தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும், சுதந்திர தமிழீழம் குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 17 தீர்மானங்கள் இன்று நடைபெற்ற மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. மதிமுக பொதுக்குழு கூட்டம்,சென்னை அண்ணாநகர் விஜயஸ்ரீ மஹாலில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ முன்னிலையில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமை தாங்கினார்.துணை பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, நாசேதுரை, பொருளாளர் மாசிலாமணி மற்றும் மாநில நிர்வாகிகள், அப்துல்லா பெரியார்தாசன், வழக்கறிஞர் தேவதாஸ், மலர்மன்னன், உயர்நிலைக்குழு உறுப…
-
- 5 replies
- 970 views
-
-
சனிக்கிழமை, 13, ஜூன் 2009 (15:40 IST) . ஈழத்தமிழர் பிள்ளைகள் கல்விக்காக நிதியுதவி: நடிகர் சிவகுமார் தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் வசிக்கும் ஈழத்தமிழர்கள் பிள்ளைகளில் சிலருக்கு கல்வி கற்க நிதியுதவி வழங்க முடிவு செய்திருப்பதாக நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார். நடிகர் சிவகுமார், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 30 ஆண்டுகளாக பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசு வழங்கி வருகிறார். இந்தமுறை 30வது ஆண்டாக பரிசளிக்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார், அவர்களது மகன்களான நடிகர் சூர்யா, நடிகர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய சிவகுமார், நான் மிகவும் கஷ்டப்பட்டு பட…
-
- 5 replies
- 1.4k views
-
-
மக்களின் எதிர் பார்ப்பினை, நிறைவேற்றவுள்ள... பிரதமருக்கு டக்ளஸ் நன்றி தெரிவிப்பு! திருகோணமலை மாவட்ட மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றவுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்டத்திற்கு பி.சி.ஆர். இயந்திரத்தின் அவசியம் தொடர்பாக, குறித்த மாவட்டத்தினைச் சேர்ந்த சமூக தலைவர்களினால் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது. இதுதொடர்பாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சி ஆகியோருடன் கலந்துலையாடியிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, திருகோணமலை, வவுனியா போன்ற மாவட்டங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பி.ச…
-
- 5 replies
- 595 views
-
-
பிரபாகரனை வெளியேற்றுவதற்கு அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கையை சிறிலங்கா முறியடித்தது: பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் .வன்னியில் போர் உச்சக்கட்டத்தை அடைந்து சகல முனைகளையும் சிறிலங்கா இராணுவம் முற்றுகையிட்டிருந்தபோது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் முக்கிய தலைவர்கள் ஐம்பது பேர் உட்பட நூறு பேரை அங்கிருந்து அகற்றுவதற்கு அமெரிக்கா மேற்கொண்ட முயற்சியை சிறிலங்காவும் இந்தியாவும் இணைந்து இரகசியமாக முறியடித்தன என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு தகவல் ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்கா இறுதிநேரத்தில் மேற்கொண்ட இந்த அவசர நடவடிக்கைகள் தொடர்பாக அந்த தகவல் மேலும் தெரிவித்திருப்பதாவது:- கிளிநொச்சியை கைப்பற்றிய சிறிலங்கா …
-
- 5 replies
- 2k views
-
-
பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பிய இந்தியா, டக்லஸ் தேவானந்தாவுக்கு செங்கம்பள வரவேற்பு கொடுத்திருக்கிறது. இதுவும் ஜெயலலிதாவின் வேலை என்று கருணாநிதி சொல்வாரா? இரவோடு இரவாக, அவசர அவசரமாக போலீசை அனுப்பி பார்வதி அம்மாள் வருவதற்கு முன்பே மோப்பம் பிடித்த தமிழ் நாடு அரசு, டக்லஸ் விடயதிதில் மொவுனம் காப்பது ஏன்? அதுவும் டக்ளசுக்கு, நீதி மன்றில் பிடி விறாந்து (arrest warrent, at sight), உள்ளது. டக்லஸ் அரச மரியாதையுடன் திரும்பி போய் விட்டான். ஆனால் இந்தப் பிரச்சனை முடியவில்லை. மத்திய அரசும் தமிழக அரசும் இதற்கு பதில் சொல்லும் வரை இந்த விடயத்தை தொடர்ந்து பல மட்டங்களில் கொண்டு செல்ல வேண்டும். நன்றிகள்.
-
- 5 replies
- 2k views
-
-
ஜனாதிபதி மாளிகையிலிருந்த மெக்கோ கிளிகளை காணவில்லை புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014 16:16 கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் வளர்க்கப்பட்டு வந்த மெக்கோ ரக கிளிகள் நான்கு, அங்கிருந்து பறந்து சென்றுவிட்டதாக ஜனாதிபதி மாளிகையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். இவ்வாறு பறந்து சென்ற கிளிகளில் இரண்டு சிவப்பு மற்றும் மஞ்சள் நிறக் கலவைகளைக் கொண்டவை எனவும் ஏனைய இரண்டும் நீலம் மற்றும் மஞ்சள் நிறக் கலவைகளைக் கொண்டவை எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த கிளிகள் தொடர்பில் தகவல் அறிந்தால், 0777 – 535377 என தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு பேச்சாளர் மேலும் கூறினார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/107062-2014-04-16-10-48-06.html
-
- 5 replies
- 786 views
-
-
வடக்கில் உள்ள அனைவரும் புலிகளே. புனர்வாழ்வு வழங்கினாலும் புலித் தீவிரவாதிகளின் கொள்கையை அழிக்க முடியாது என்று குற்றம் சுமத்திய தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் வடக்கில் உள்ள அனைத்து புலிகளையும் கொன்று குவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தது. வடக்கில் புலிகள் மீள உருவாகி வருவதாக அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்படும் குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் வினவிய போதே தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலைப் புலி தீவிரவாதிகள் வடக்கில் முழுமையாக அழிக்கப்படவில்லை. குறைந்த அளவிலான தீவிரவாதிகளே கொல்லப்பட்டனர். எனினும் இன்னும் வடக்கில் புலிகள் வாழ்கின்றனர். அவர்களை பாதுகாத்து போராட்டத்திற்கு தயார்படுத்தும…
-
- 5 replies
- 1.1k views
-
-
மலேஷியாவில் தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் ஆராயப்படும் என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆய்வு நடத்தப்படும் என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் பேச்சாளர் யாந்தே ஸ்மாயில் தெரிவித்துள்ளார்.இதே வேளை மலேசியாவிலிருந்து கொழும்பிற்கு நாடுகடத்தப்பட்ட அகதிகள் சிலர் நேற்றிரவு கொழும்பில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தில் உலகம் முழுவதும் சிதறியுள்ள அகதிகள் பதிவு செய்துள்ளனர். டோகோ என்ற ஆபிரிக்க நாட்டில் ஐந்து வருடங்களாக வாழும் பெண்போராளி ஒருவர் இந்த நிறுவனத்தின் ஐந்து வருடப் பதிவின் …
-
- 5 replies
- 1k views
-
-
புலிகளின் தலைவர்களுக்கு நேர்ந்ததே நேரிடும் என்றே பிரிகேடியர் எச்சரித்தார்? ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும் படையினருக்கும் எதிராக போராட்டங்களில் ஈடுபடும் புலம்பெயர் தமிழர்களுக்கு, போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களுக்கு நேர்ந்ததே நேரிடும் என்றே பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ சைகை மூலம் எச்சரித்திருப்பதாக பௌத்த பிக்குகளின் அமைப்பொன்று விளக்கம் அளித்துள்ளது. அதேவேளை கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் செயற்பாட்டை பாராட்டியுள்ள பௌத்த தகவல் கேந்திர நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் முலுகல்லே ஸ்ரீ ஜினானந்த தேரர், புலம்பெயர்ந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அந்தந்த நாடுகளில…
-
- 5 replies
- 679 views
-
-
அதிகாரப் பகிர்வின் ஊடாகவே தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அர்த்தமுள்ள ஓர் அரசியல் தீர்வுத் திட்டமொன்றை எட்டுவதற்கு அதிகாரப் பகிர்வு மிகவும் அவசியமானது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சின்ஹா தெரிவித்துள்ளார். யுத்த நிறைவின் பின்னரான சூழ்நிலைகளை சரியான முறையில் பயன்படுத்தி நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் சமாதானத்தை நிலைநாட்ட ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இரு நாடுகளினதும் உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது மட்டுமன்றி இலங்கைத் தமிழகர்களின் உரிமைகளை உறுதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளா…
-
- 5 replies
- 439 views
-
-
Published By: RAJEEBAN 13 APR, 2023 | 12:32 PM ஓமானில் இலங்கை பெண்கள் பாலியல் தொழிலாளர்களாக ஏலத்தில் விடப்பட்ட சம்பவம் குறித்து ஐநா விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அடிமைத்தனத்தின் தற்போதைய வடிவங்கள் தொடர்பிலான ஐநாவின் விசேட அறிக்கையாளர் டொமொயோ ஒபக்கட்டா மூலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இது தொடர்பில் பெப்ரவரி ஏழாம் திகதி அவர் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். மனித உரிமைகள் மீறல்கள் குறித்து அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை அரசாங்கம் 60 நாட்களிற்குள் பதிலளிக்கவேண்டும் என்ற போதிலும் இதுவர…
-
- 5 replies
- 805 views
- 1 follower
-
-
(இராஜதுரை ஹஷான்) தேசிய கீதத்தை திரிபுபடுத்தி பாடுவது தண்டனைக்குரிய தவறாகும். தேசிய கீதத்தை தமிழ் மொழியில் இசைப்பதும் தவறு. புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் 13 ஆவது அரசியலமைப்பு தேவையற்றதாகும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார். கொழும்பில் செவ்வாய்க்கிழமை (01) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தும் அதிகாரம் தனக்கு இல்லை பாராளுமன்றமே அதை தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வக்கட்சி மாநாட்டில் தெளிவாக குறிப்பிட்டார். நாட்டில் தமிழர…
-
- 5 replies
- 623 views
-
-
இலங்கைக்கான ஆயுத விற்பனையை இவ்வருடம் நாற்பது மடங்காக அமெரிக்கா அதிகரித்துள்ளது இலங்கைக்கான ஆயுத விற்பனையை அமெரிக்கா இவ்வருடம் நாற்பது மடங்காக அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டனை தளமாகக் கொண்டியங்கும் சுயாதீன நிபுணர் குழுவான பாதுகாப்பு தகவல் நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் அமெரிக்கா இலங்கைக்கு 1.4 மில்லியன் டொலர் பெறுமதியான போர்த் தளபாடங்களை விற்பனை செய்திருந்தது. இவ்வருடம் இந்த ஆயுத விற்பனை நாற்பது மடங்கால் அதிகரிக்கப்பட்டு இதுவரை 60.8 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது. இந்த ஆயுத விற்பனை இவ்வருடம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளன. இலங்கையில் போர்ச் சூழல் அதிகரித்து வருவதால் இலங்கைப் ப…
-
- 5 replies
- 1.6k views
-
-
வியாழன் 28-06-2007 17:53 மணி தமிழீழம் [கோபி] சிறீலங்காவுக்கு யப்பான் 500 மில்லியன் ஜென் நிதியுதவி சிறீலங்காவுக்கு யப்பான் 500 மில்லியன் ஜென் நிதியுதவியை வழங்க முன்வந்துள்ளது. யுத்த முன்னெடுப்புகளினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனித நேயப் பணிகளுக்காக இந்த நிதி வழங்கப்படுவதாக யப்பான் வெளிவிவகார அமைச்சர் ராரோ அசேசா தெரிவித்துள்ளளார். யப்பான் சென்றுள்ள சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம யப்பான் வெளிவிவகார அமைச்சரை சந்தித்து உரையாடிய பின்னர் இத்தகவலை யப்பான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். சந்திப்பில் சிறீலங்கா அரசாங்கம் மனித உரிமை மதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்துரைத்த போகல்லாகம மனித உரிமை மீறல்களைக் கட்டுப்பட…
-
- 5 replies
- 1.6k views
-
-
வெளிநாடுகளில் உள்ள பழைய மாணவர் சங்கங்கள் அனுப்பும் நிதி லஞ்சம், ஊழலை வளர்த்துவிடுகின்றது!” - ஆளுநர் வேதநாயகம் “யாழ் பாடசாலைகள் சில நேரடியாக வெளிநாடுகளிலிருந்து பழைய மாணவர் சங்கங்களுடாக நிதியைப் பெறுகிறார்கள். ஆனால் அவை எவ்வாறு செலவிடப்படுகின்றது என்ற பொறுப்புக் கூறல் எதுவும் அங்கில்லை. இது ஊழலுக்கே இட்டுச் செல்லும்” என ஆளுநர் நா வேதநாயகம், ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் தெரிவித்துள்ளார். யாழில் உள்ள சில முன்னணிப் பாடசாலைகள் சட்டவிரோதமாக அன்பளிப்பு என்ற பெயரில் ஆயிரக்கணக்கில் லட்சக் கணக்கிலும் அன்பளிப்புக் கோருகின்றனர். பாடசாலைகளில் நடைபெறும் எந்தவொரு நிகழ்வுக்கும் மாணவர்களிடமோ ஆசிரியர்களிடமோ பணம் கோரக்கூடாது என அளுநர் அங்கு அழுத்தம் திருத்தமாகத் த…
-
-
- 5 replies
- 525 views
-
-
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை மீள் உருவாக்க முயற்சி..! 1 மாதத்தில் 17 வயது சிறுவன் உட்பட 22 பேர் சத்தமில்லாமல் கைது, அதிர்ச்சி சம்பவம் அம்பலம்.! செவ்வாய், 30 ஜூன் 2020 10:24 PM தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை மீள உருவாக்க முயற்சித்தனர் என குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த மாதம் மட்டும் கிளிநொச்சி மாவட்டத்தில் 22 பேர் சத்தமில்லாமல் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். குறித்த 22 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே குறித்த விடயம் வெளிவந்துள்ளதாக கூறப்படுகின்றது. தேர்தல் காலத்தில் மிகவும் இரகசியமாக இடம்பெறும் இந்தக் கைதுகள் மக்கள் மத்தியில் பெரும் அச்ச நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. கைதானவர்…
-
- 5 replies
- 1.1k views
-
-
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் காட்டுப் பிரதேசங்களை அண்டிய பிரதேசங்களில் கடமைபுரிந்துவரும் 500 ற்கும் அதிகமான சிறிலங்கா இராணுவத்தினருக்கு மலேரியா நோய் தொற்றியுள்ளதாக சுகாதார அமைச்சர் நிமால் சிறிபாத டி சில்வா தெரிவித்துள்ளார். இதன்காரணமாக அவர்கள் மேற்படி காட்டுப்பிரதேசங்களில் இருந்து கிளிநொச்சியில் இயங்கும் இராணுவ மருத்துவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
- 5 replies
- 1.8k views
-
-
ஈழத்தமிழர்களுக்கு எதிரான மற்றும் விடுதலைப்புலிகளுடனான இந்திய - சிறீலங்கா கூட்டுப் போர் முடிவடைந்ததை அடுத்து சிறீலங்காவுக்கு சோனியா காங்கிரஸ் அரசின் பிரதிநிதிகளாகச் சென்ற இந்திய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் மற்றும் வெளிவிவகாரச் செயலர் சிவசங்கர் மேனன் ஆகியோர் சிறீலங்கா சிங்கள இனவாதித் தலைவன் மகிந்த ராஜபக்சவை அவனின் இல்லத்தில் சந்தித்து அவனிட்ட அறுசுவை விருந்துண்டு மகிழ்ந்ததுடன் தமிழர்களை போரில் அழித்ததற்கு பாராட்டும் பத்திரமும் வழங்கியுள்ளனர். அதுமட்டுமன்றி விருந்தின் போது ஊடகங்களுக்கு காட்ட கொசிப்பாக தமிழர்களுக்கு அதிகாரப்பரவலாக்கல்.. சுயாட்சி போன்ற விடயங்கள் பேசப்பட்டதாகவும் அதை ராஜபக்ச வலக் காதால் கேட்டு இடக் காதால் வெளிவிட்டுவிட வேண்டும் என்றும் இந்திய தூதர்கள் வின…
-
- 5 replies
- 2.4k views
-
-
இந்த வருடம் ஏப்பிரல், மே மாதங்களில் 116 யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தடுப்பு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் தமது தாய் தந்தையினருடன் சென்று தமது புதிய வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறார்கள். இவர்களில் சுமார் 50 மாணவர்களுக்கு குடும்பத்தினர் இல்லாத நிலையிலோ அல்லது குடும்பத்தினரால் அன்றாட வாழ்க்கைச் செலவைப் பூர்த்தி செய்ய இயலாதநிலையிலோ உள்ளனர். இவர்கள் யாழ் பல்ககலைக்கழக துணைவேந்தர் ஊடாக எம்மிடம் நிதியுதவிக்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் பட்டப்படிப்பு தொடரவும், அவர்களது எதிர்காலம் சிறக்கவும், நாம் எமது “பல்கலைக்கழக நிதியுதவித் திட்டமூடாக” அவர்களையும் அரவணைத்து நிதியுதவி செய்யத் தீர்மானித்துள்ளோம். இவர்களுடன் மொத்தமாக 130க்கு மேற்பட்ட பல்கல…
-
- 5 replies
- 1.2k views
-
-
போரில் புதைத்த மண்ணெண்ணெய் பொங்கியது செ.கீதாஞ்சன் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடையார் கட்டுப்பகுதியில் தனியார் காணியொன்றை மே. 31ஆம் திகதியன்று துப்பரவு செய்யும் போது நிலத்தின் கீழ் புதைக்கப்பட்டிருந்த பெரல்கள் சில இனம் காணப்பட்டன. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தமைக்கு அமைய இன்று (20) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கு அமைய தோண்டப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் பொலிஸ் அதிகாரிகள், படைஅதிகாரிகள், கிராமசேவையாளர் முன்னிலையில் தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது நில…
-
- 5 replies
- 854 views
-
-
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பணம் அபிவிருத்திக்கானதே தவிர இலஞ்சமல்ல – சம்மந்தன்.. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்திக்கான நிதிபோன்றே எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டது. இது எப்படி இலஞ்சமாக இருக்க முடியும் என எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்மந்தன் தெரிவித்துள்ளார். இன்று(27) கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர…
-
- 5 replies
- 487 views
-
-
SLA closing down small camps in Jaffna [TamilNet, August 14, 2006 18:48 GMT] Sri Lanka Army (SLA) soldiers are closing down several small camp-houses in the Jaffna peninsula and withdrawing into stronger camps Monday, sources in the northern peninsula said. Sri Lankan forces are commandeering private vehicles to move troops and equipment from closed down camp-houses where soldiers numbering upto 10 were staying. Several SLA-houses in coastal villages are also being closed. Civilians say the SLA is pulling out of areas vulnerable to attack by LTTE ground forces which broke through the Muhamalai front defence lines (FDLs) on Friday. Meanwhile SLAF …
-
- 5 replies
- 2.8k views
-