ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
சரணடைந்தவர்கள் காணாமல் போனது எப்படி? குளொபல் தமிழ் செய்திகளுக்காக றொகான் முள்ளிவாய்க்கால் போரின் இறுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள் குறிப்பிடத்தக்கவர்கள் சரணடைந்தார்கள். ஈழத் தமிழ் மக்கள் மீது இலங்கை அரசாங்கத்தின் படைகளும் உலக வல்லாதிக்கப்படைகளும் தொடுத்த யுத்தம் மிகவும் மூர்க்கத்தனமானது. வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகளிடமிருந்த கட்டுமானங்கள், ஆளணிகள், மக்கள் தொகை, இராணுவப் பலங்கள் முதலியவற்றை முழுமையாக குறி வைத்து போர் நடத்தப்பட்டது. அந்தப் போரில் நிகழ்த்தப்பட்ட அவலங்களில் சரணடைந்த போராளிகளுக்கு நடந்த குரூரங்கள் என்பது ஈழப் போரின் இறுதிநாட்களில் அரங்கேறிய கொடுமைகளில் துரோகம் மிகுந்த ஒரு பகுதி. சரணடைந்த போராளிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளும் இலங்க…
-
- 5 replies
- 1.4k views
- 1 follower
-
-
சிறிலங்காவை விமர்சிக்க அமெரிக்காவுக்கு உரிமை இல்லை: அமைச்சர் ராஜித சேனாரட்ன. சிறிலங்காவை விமர்சிக்க அமெரிக்காவுக்கு உரிமை இல்லை என்று சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரட்ன சாடியுள்ளார். கொழும்பில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறியதாவது: கடந்த 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்ட போது இதேபோன்ற நடவடிக்கையை அமெரிக்க அரசாங்கம் மேற்கொண்டது. அப்படியான நிலையில் சிறிலங்காவை விமர்சிக்க அமெரிக்காவுக்கு உரிமை இல்லை. பல முஸ்லிம்களை அமெரிக்கா கைது செய்தது. சதாம் உசேனின் இரு மகன்களைப் படுகொலை செய்தது. இப்போது எங்கள் நாட்டில் மனித உரிமைகளைப் பற்றி அமெரிக்கா பேசுகிறது என்றார் அவர். மற்றொரு அமைச்சரான ஜெயராஜ் பெர்ன…
-
- 5 replies
- 2.3k views
-
-
... நேற்றைய தினம் ஓர் நண்பர் வீட்டிற்கு சென்ற நேரத்தில், அவரது தாயாரிடமிருந்து, அவர் பிரான்ஸில் வாழ்பவர், தொலைபேசி அழைப்பு வந்தது, ... அவர் கதைத்துக் கொண்டிருந்த போது, தாயார் கூறினார் அவருக்கு ... ... "... எட தம்பி, இங்க புலியள்(?) கொரில்லாத்தாக்குதல்களை தொடங்கீட்டினமாம்! ... .... நேற்று இங்கு வாள்/கத்தி/பொல்லுகளால் மூண்டு பேரை முடிக்க பார்த்தவங்களாம்??? அதுவும் சன நடமாட்டம் உள்ள இடத்தில் பூந்து விளையாடி இருக்கிறாங்களாம்!!! ..... இனி அங்கு புலி அழிந்து போட்டுது என்ற கவலைகளை விட வேணும், இப்பவெல்லாம் பல வெளிநாட்டுக்காரங்கள் புலியளில் சேருகிறாங்களாம், ......... இது அதை கவர் பண்ணும்! எடேய் இங்கு நடந்த உந்த பேய்த்தின ஊடறுப்புத்தாக்குதல்களும் செய்தது வெளிநாட்டுக்கார…
-
- 5 replies
- 2.1k views
-
-
சட்டவிரோத மாடு கடத்தல் – பொலிஸ் அதிகாாிக்கு பொன்னாடை போா்த்திய சிவசேனை! வவுனியாவில் சட்டவிரோத மாடு கடத்தல் சம்பவத்தினை முறியடித்த ஓமந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயதிலக்கவிற்கு சிவசேனை அமைப்பினா் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர். வடக்கில் இருந்து புத்தளம் நோக்கி கடத்தப்பட்ட 70 ஆடுகள் மற்றும் 18 மாடுகள் ஓமந்தை பொலிசாரால் மீட்கப்பட்டதுடன், நான்கு பேரை கைது செய்யப்பட்டமையைப் பாராட்டும் முகமாகவே குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதேவேளை அண்மைக்காலமாக இறைச்சிக்காக மாடு, ஆடுகள் என்பன சட்ட விரோதமாக கடத்தப்படும் செயற்பாடுகள் இடம்பெற்று வரும் நிலையில் ஓமந்தை பொலிஸாரால் குறித்த கடத்தல் முறியடிக்கப்பட்டம…
-
-
- 5 replies
- 638 views
-
-
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் நிறுத்துவது உறுதி செய்யப்பட்டது ! kugenJune 25, 2024 எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் சார்பில் ஒரு கொள்கை முடிவாக இருந்த நிலையில் திங்கட்கிழமை (25) அது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அதனை முன்னெடுத்துச் செல்வதெனவும் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் உயர்பீட கூட்டம் திங்கட்கிழமை (25) வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் இடம் பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித…
-
- 5 replies
- 543 views
-
-
நாட்டை வந்தடைந்தார் சமந்தா பவர் ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூது வர் சமந்தா பவர் இன்று பிற்பகல் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து இலங்கைக்கு வந்த இந்திய விமானச் சேவைக்கு சொந்தமான யுஐ 281 என்ற விமானத்தில் 8 பிரதிநிதிகளுடன் வருகைத் தந்தார். சமந்தா பவர் நாளை நண்பகல் கொழும்பில் அமைந்துள்ள அமெரிக்க தூதுவரின் இல்லத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருடன் முக் கிய பேச்சுவார்த்தையொன்றில் கலந்துகொள்ளவுள்ளார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அப்துல் கெசாப் உள்ளிட்ட முக்கிய அதி…
-
- 5 replies
- 1.2k views
-
-
கடந்த காலத்தில் தனித்து பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்ட பௌத்த பிக்குகளின் அமைப்புகள் இணைந்து தமக்கென தனியான பௌத்த பீடம் ஒன்றை ஏற்படுத்த தயாராகி வருகின்றன. இந்த அமைப்புகள் கடந்த காலத்தில் நாடு, சிங்கள இனம் மற்றும் பௌத்த மாதம் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த அமைப்புகள் எனக் கூறப்படுகிறது. தனித்து போராட்டங்களில் ஈடுபடும் போது கிடைக்கும் பலன்களை விட இணைத்து புதிய பீடத்தை ஏற்படுத்தி தமது நிலைப்பாடுகளை முன்னெடுத்தால், அதிக பலன் கிடைக்கும் என்ற காரணத்தில் இந்த பௌத்த பிக்கு அமைப்புகள் மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளன. குறித்த பௌத்த பிக்கு அமைப்புகள் கடந்த இரண்டு மாதங்களாக இணைந்து இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்துள…
-
- 5 replies
- 377 views
-
-
இது சிங்களவர்களின் நாடு : அதனை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் : அமைச்சர் மனோவிடம் அதிகார தொனியில் இனவாதமாக பேசிய ஞானசார : தகாத வார்த்தைகளும் பாவிப்பு (Video) 'இந்த நாடு யாருடையது? சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமான நாடு என்பதை நீங்கள் ஒத்து கொள்கின்றீர்களா?' என ஞானசார தேரர் அமைச்சர் மனோ கணேசனிடம் அதிகார தொனியில் கேள்வி கேட்க அதற்கு அமைச்சர், 'தேரரே இந்த நாடு சிங்கள, தமிழ் முஸ்லிம்..' என பதிலளிக்க முற்பட்டபோது இடைமறைத்த தேரர், 'இல்லை இல்லை இந்த நாடு யாருக்கு சொந்தமானது?' என கேட்க, அமைச்சர் 'இந்த நாட்டில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர் என்று கூற முற்பட்ட போது, கோபமடைந்த தேரர் முறையற்ற சொற்களை பாவித்து இந்த நாடு பௌத்தர்களுக்கு சொந்தமானது என்று தெரிய…
-
- 5 replies
- 322 views
-
-
யாழ் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் சிங்களப் படைகளால் சிதைப்பு! யாழ் வலிகாமம் கோப்பாய் பகுதியில் அமைந்திருக்கும் மாவீரர் துயிலும் இல்லம் சிங்களப் படைகளால் முற்றாக சிதைக்கப்பட்டுள்ளது. மாவீரர்கள் மீளாத்துயில் கொள்ளும் கல்லறைகளின் மீது பொருத்தப்பட்டிருந்த சகல பளிங்குப் படிமங்களும் சிங்களப் படைகளால் அகற்றப்பட்டிருப்பதோடு, நடுகற்களில் காணப்பட்ட மாவீரர்களின் பெயர்களும் அழிக்கப்பட்டுள்ளன. போர்ஓய்வுக் காலப்பகுதியில் தெய்வீகத் தன்மையுடன் ஆலயம் போன்று வலிகாமம் மக்களால் பேணிப் பாதுகாக்கப்பட்ட கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் தற்பொழுது பற்றைகளும், செடிகளும் படர்ந்து பாழடைந்த இடம் போன்று காட்சியளிப்பதாக அங்கு சென்று திரும்பியோர் தெரிவித்துள்ளனர். http://www.pathivu…
-
- 5 replies
- 1.7k views
-
-
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ்நாட்டில் தங்கி இருந்தபோது 1986ம் ஆண்டில் சென்னை சூளைமேட்டில் துப்பாக்கி சூட்டில் திருநாவுக்கரசு என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் டக்ளஸ் தேவானந்தா குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை சென்னை 4வது கூடுதல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு டக்ளஸ் தேவானந்தா கோர்ட்டில் ஆஜராகாததால் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து 1994ல் விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் சமீபத்தில் இந்தியா வந்த டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும் என்று தமிழக மக்கள் உரிமை கழகம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. டக்ளஸ் தேவானந்தா, அறிவிக்கப்பட்ட குற்றவாளி என அறிந்து விசாரணை நீதிமன்றம் பிறப்பி…
-
- 5 replies
- 908 views
-
-
இலங்கை கிரிக்கட் அணி தோல்வியின் எதிரொலி: தமிழர்கள் மீது சிங்களக் கும்பல் தாக்குதல்: பலர் வைத்தியசாலையில் அனுமதி [sunday, 2011-04-03 11:22:06] உலகக் கோப்பை கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்ததனையடுத்து இலங்கையின் யாழ்.குடா மற்றும் மலையகத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் மீது தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. சிறிலங்கா கிரிக்கற் அணி தோல்வியடைந்ததையடுத்து ஹற்றன் நகரில் தமிழ் தோட்டதொழிலாளர்கள் மீது சிங்கள குழு ஒன்று தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் காயமடைந்த தமிழர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறிலங்கா கிரிக்கட் அணி தோல்வியடைந்த உடன் கத்திகள் வாள்கள், தடிகளுடன் புறப்பட்ட சிங்களவர்கள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் ஏதும் அறியாத அப்பாவி தம…
-
- 5 replies
- 2.3k views
-
-
வாள் வெட்டு சந்தேகநபர்கள் உயர்தர பரீட்சை எழுதி வருகின்றனர்… வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றசாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ள மூன்று சந்தேகநபர்கள் உயர்தர பரீட்சை எழுதி வருகின்றனர். தென்மராட்சி பகுதிகளை சேர்ந்த 10 இளைஞர்களை, வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என மானிப்பாய் பொலிசார் கடந்த 04ஆம் திகதி கைது செய்தனர். அவர்கள் அனைவரும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் மூவர் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றவுள்ளனர் என நீதிமன்றின் கவனத்…
-
- 5 replies
- 753 views
-
-
முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிகா மைத்திரி மகிந்த வசிக்கும் வீடுகளின் பெறுமதி என்ன ? அம்பலப்படுத்தினார் ஜனாதிபதி BatticaloaJanuary 22, 2025 முன்னாள் ஜனாதிபதிகளிற்கு வழங்கப்பட்டுள்ள ஆடம்பர உத்தியோகபூர்வவாசல்ஸதலங்களினால்அரசாங்கத்திற்கு ஏற்படும் இழப்புகள் குறித்து ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க மீண்டும் கருத்து வெளியிட்டுள்ளார். தொலைக்காட்சி பேட்டியொன்றில் கருத்துதெரிவித்துள்ள ஜனாதிபதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அரசாங்கம் வழங்கிய வீட்டிலேயே வசிக்கின்றார் அந்த வீட்டின் மாதாந்த வாடகை பெறுமதி 2 மில்லியன் ரூபாய் என தெரிவித்துள்ள ஜனாதிபதி அதேபோன்று முன்னாள் ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேனவும் 0.9மில்லியன் ரூபாய் இல்லத்தில் வசிக்கின்றார் என குறிப்பிட்டுள்ளார். …
-
- 5 replies
- 250 views
-
-
முன்னாள் உறுப்பினருக்கு 2 ஆம் மாடிக்கு அழைப்பு வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் ரெலோவின் இளைஞரணி செயலாளருமான ச.குகதாஸ், கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவின் 2 ஆம் மாடிக்கு நாளை(13) விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் உள்ள ச.குகதாஸின் வீட்டுக்கு, கடந்த 9ஆம் திகதி சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவினர், விசாரணைக்கான அழைப்பாணையை அவரிடம் கையளித்துள்ளனர். அந்த அழைப்பாணையில், கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரினால் விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளதால் விசாரணைக்கு சமூகமளிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவுதினம்,தியாகதீபம் திலீபனின் நினைவுதினம் ஆகியவற்றில் கலந்துகொண்ட…
-
- 5 replies
- 534 views
-
-
மஹிந்த ராஜபக்ச உரையாற்றுவதற்காக அமைக்கப்பட்டிருந்த மேடை இன்று முற்றாக உடைந்து வீழ்ந்துள்ளது. அம்பாறையில் இடம்பெற்ற இச் சம்பவத்தினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபைத் தேர்தலையொட்டி அம்பாறையில் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் மஹிந்தர ராஜபக்ச உரையாற்றவிருந்தார். அதற்காக அலங்காரங்களுடன் மேடை ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. இந்த மேடையே இன்று காலையில் திடீரென உடைந்து விழுந்துள்ளது. இதனையடுத்து குறித்த மேடையிலிருந்து சுமார் 300 மீற்றர் சுற்று வட்டத்துக்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் தற்போது சுற்றி வளைத்துள்ளனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, இலங்கையின் மறைந்த முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க கலந்து கொள்வதற்கா…
-
- 5 replies
- 849 views
-
-
முறிகண்டி - அக்கராயனில் படையினரின் முன்நகர்வுத்தாக்குதல் முறியடிப்பு: 60 படையினர் பலி; 100 பேர் காயம் [புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2008, 07:32 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முறிகண்டி - அக்கராயன் வீதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வுத்தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இதில் 60 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை காலை 6:00 மணி தொடக்கம் செறிவான எறிகணைத்தாக்குதல் மற்றும் கனரக துப்பாக்கிச் சூட்டுத்தாக்குதல் ஆகியவற்றுடன் பெருமளவிலான சிறிலங்கா படையினர் விடுதலைப் புலிகளின் அரண்களை கைப்பற்றும் முன்நகர்வு தாக்குதலை மேற்கொண்டனர். இம்முன்நகர்வை விடுதலைப் புலிகள…
-
- 5 replies
- 2.1k views
-
-
மகிந்தவை பார்வையிட்ட மீனவர்களிடம் தலா 5000 ரூபா அறவீடு – வடக்கு மீனவர்களின் பரிதாபம்:- 04 பெப்ரவரி 2013 ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பார்வையிட்டமைக்கு யாழ்ப்பாணத்தினில் ஜயாயிரம் கட்டணம் அறவிடப்படுவதாக திடுக்கிடும் தகவலொன்று வெளியாகியுள்ளது. அண்மையில் தேசிய மீனவ சம்மேளனமொன்றை அமைப்பதற்கான கூட்டம் ஜனாதிபதி தலைமையில் கொழும்பில் நடந்திருந்தது. இதற்கென வடக்கிலிருந்து மட்டும் 600 மீனவ பிரதிநிதிகள் பேருந்துகளில் அடைக்கப்பட்டு கொழும்பு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுள் யாழ்ப்பாணத்திலிருந்து 200 பேரும் மன்னரிலிருந்து 200 பேரும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிலிருந்து தலா நூறு பேரும் கொண்டு செல்லப்பட்டிருந்தனர். பாதிக்கப்பட்ட வடக்கு மீனவர்களை கண்ணீர் மல்க ஜனாதிபதி சந்தித்தத…
-
- 5 replies
- 615 views
-
-
Sri Lanka has chance to end Tamil conflict: US Thursday, 16 April 2009 17:48 administrator The Sri Lankan government has the chance to end the decades-long conflict with Tamil Tigers, the United States said Thursday, urging both sides to reach a ceasefire.(AFP) "The government of Sri Lanka has an opportunity to put an end to the lengthy conflict," State Department spokesman Robert Wood said, as he also called for aid workers and the media to be given access to civilians caught in the cross-fire. Full Report Courtesy:TamilNational.com
-
- 5 replies
- 1.9k views
-
-
போர் உளவியலிலிருந்து வெளியேறட்டும் பொலிஸ் பொலிஸார் சுட்டதில் மற்றொரு உயிர் வடக்கில் பறிக்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கில் நடந்த சம்பவத்தில் துன்னாலையைச் சேர்ந்த யோகராசா தினேஸ் (வயது 24) என்ற இளைஞர் கொல்லப்பட்டுள்ளார். ஒரு வருட காலத்திற்குள் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் கொல்லப்பட்ட இரண்டாவது சம்பவம் இது. இதற்கு முன்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திலும் துன்னாலை இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்திலும், தப்பிச் செல்வதற்கு அவர்கள் முயன்றபோது அவர்களை நோக்…
-
- 5 replies
- 458 views
-
-
(அஷ்ரப் ஏ சமத்) சுற்றாடல்த்துறை அமைச்சா் பொறியியலாளா் நசீர் அஹமட் இன்று (24) பத்தரமுல்லையில் உள்ள சுற்றாடல் அமைச்சில் வைத்து தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டாா். இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளா் வைத்தியா் அனில் ஜெயசிஙக், மற்றும் பாராளுமன்ற உறுப்பிணர்களான அலிசப்றி ரஹீம், காதா் மஸ்தான், முஸாரப் ஆகியோறும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனா. இங்கு கருத்து தெரிவித்த அமைச்சா். தனக்கு இந்த அமைச்சு ஏறகனவே 20 நாட்களுக்கு முன்பு தரப்பட்டது. தற்போதைய அமைசச்சரவையில் இளம் அமைச்சா்கள், பல கட்சி சாா்ந்தவா்கள் உள்ளனா். இந்த நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்கு தன்னால் எடுக்கக வேண்டிய சகல உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்குவேன்.…
-
- 5 replies
- 474 views
-
-
ஐ.நா. நிபுணர் குழு தேவையற்ற தலையீடு அரசாங்கம் கடும் கண்டனம் இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாடுகள் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்க விசேட நிபுணர்குழுவை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்திருப்பதை கடுமையாக எதிர்த்திருக்கும் அரசாங்கம், இந்த நடவடிக்கையானது இறைமையுள்ள நாடொன்றின் மீதான தேவையற்ற தலையீடு என்று சாடியுள்ளது. இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சு நேற்று புதன்கிழமை அறிக்கையொன்றை விடுத்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;இலங்கை சார்பாக நிபுணர் குழுவொன்று ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்டுள்ளதாக அவரது பேச்சாளர் 2010 ஜூன் 22 செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார். இந்நியமனத்தை இலங்கை அரசாங்கம் வன்மையாக எதிர்க்கின்றது.…
-
- 5 replies
- 1k views
-
-
யாழில் உள்ள வீடொன்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு!! யாழ் நகர்ப் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து ஒருதொகை ஆயுதங்கள் சற்று முன்னர் மீட்கப்பட்டுள்ளது. வீட்டின் அலுமாரி ஒன்றிலிருந்து ரி56 ரக துப்பாக்கி ஒன்று, வாள்கள் இரண்டு, வோக்கி டோக்கி இரண்டு, மகஸின் ஆறு, பொஞ்ச் இரண்டு,பிஸ்டல் ஒன்று, 394 ரவைகள் போன்ற ஆயுதங்களே மீட்கப்பட்டன. சந்தேகத்தின்பேரில் வீட்டில் வசித்த ஒருவர் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர். வீட்டின் உரிமையாளர் லண்டனில் வசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/56010.html …
-
- 5 replies
- 1.4k views
- 1 follower
-
-
ஸ்ரீலங்காவிற்கு ஆலோசணை வழங்க 'வெள்ளையர்களுக்கு' அருகதை இல்லை: அமைச்சர் மனோ கணேசன் யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு சர்வதேசத்தின் தலையீடு அவசியமற்றது என்று தெரிவித்துள்ள ஸ்ரீலங்காவின் தேசிய நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன்இ யுத்தக் குற்ற விசாரணைகள் உட்பட போரின் போது நிகழ்ந்த பாரதூரமான குற்றங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு தமது அரசாங்கத்திற்கு கூறுவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கு அருகதை இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா அரச தலைவரின் பொறுப்பில் இதுவரை இருந்த தேசிய நல்லிணக்க அமைச்சின் கடமைகளை இன்றைய தினம் சம்பிரதாயபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்ட அமைச்சர் மனோ கணேசன் சர்வதேச நாடுகளை வெள்ளையர்கள்…
-
- 5 replies
- 589 views
-
-
கட்டுநாயக்கா தாக்குதலையடுத்து யாழில் படையினர் மத்தியில் கலக்கம். - பண்டார வன்னியன் Wednesday, 28 March 2007 17:00 கொழும்பு அரசின் இதய பகுதியான கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் தமிழீழ விடுதலைப்புலிகளின் வான்படையினரால் தாக்கி அழிக்கப்பட்டதை அடுத்து யாழ் குடாநாட்டில் நிலைகொண்டுள்ள சிறிலங்காப் படையினர் மத்தியில் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றும் இன்றும் பரவலாக தமிழ்ப் பத்திரிகைகளை மக்களிடம் படையினர் கேட்டுவாங்கிப் படிப்பதுடன் தமது அச்சநிலையையும் வெளிப்படுத்தி வருவதாக தெரியவருகிறது. தாம் இனி எந்த நேரத்திலும் கொல்லப்பட்டுவிடுவோம் என்ற மனநிலையில் படையினர் மத்தியில் பாரிய அளவில் மனச்…
-
- 5 replies
- 2.8k views
-
-
சிறிலங்காவின் ஐக்கிய நாடுகளுக்கான பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியும் போர்க்குற்றவாளியுமான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இராஜதந்திரி என்பதால், ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள வியன்னா ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் சலுகைகள், நியமங்கள் ஊடாக அவர் பாதுகாக்கப்படுவார் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. . மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மற்றும் அவருக்கு நியூயோர்க் மாவட்ட நீதிமன்றம் அனுப்பியுள்ள அழைப்பாணை என்பவற்றை தாம் கவனத்தில் எடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். . ஐக்கிய நாடுகள் வழங்கும் இராஜதந்திரிகளுக்கான பாதுகாப்பு மற்றும் வியன்னா உடன்படிக்கை கூற்றுக்கள் என்பன…
-
- 5 replies
- 1.9k views
-