Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நீதிக்கான குழுவினர் நாங்கள் – வட மாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன். வடக்கு முதலமைச்சர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தவர்கள் நீதிக்கான குழுவினர் என்று தெரிவித்தார் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன். இன்று யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சமரசத்துக்கான ஒளிக்கீற்றுத் தென்பட்டால் அதை இறுகப் பற்றிக் கொள்ளும் தீர்மானத்திலேயே இருக்கின்றோம் என்று குறிப்பிட்ட அவர், தங்கள் முன்னெடுப்பில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று கூறியுள்ளார். http://uthayandaily.com/story/7100.html

    • 5 replies
    • 1.3k views
  2. போரில் அப்பாவை இழந்தேன், எனது குடும்பம் எல்லாவற்றையும் இழந்தது வன்னியில் இருந்து உட்த்த உடுப்போடு வந்தோம்.ஆனாலும் முகாமில் இருந்து படித்து பரீட்சையில் வெற்றி பெற்றேன் இவ்வாறு தனது பிஞ்சு மனது எதிர்கொண்ட மிகப்பேரழிவு அனுபவத்தை கூறுகின்றார் கிளிநொச்சி மாவட்டத்தில் 164 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடம்பெற்ற தவபாலன் அறிவன். அவர் மேலும் கூறுகையில் ;புலமைப் பரிசில் பரீட்சைக்காக நாம் முகாமில் இருந்த மின்கம்பத்தின் கீழ் இருந்துதான் படித்தோம். முகாமில் 50 மீற்றர் தொடக்கம் 100 மீற்றர் இடைவெளிகளில் மின்கம்பங்களில் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டிருந்தன. தொண்டு நிறுவனம் விளக்கு ஒன்றைத் தந்தபோதும் மண்ணெண்ணெயின் விலை 200 ரூபாவாக இருந்தது. ஆகையால் நாம் தொடர்ந்து மின்கம்பங்களை நாடிச்சென…

  3. ஆயுதம் தாங்கிய படையினரை... நாடு முழுவதும், கடமையில் ஈடுபடுத்துமாறு... ஜனாதிபதி உத்தரவு. நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய படையினரை கடமையில் ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார். பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவின் 40 ஆவது அதிகாரத்திற்கு அமைவாகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடர்பாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று செவ்வாய்க்கிழமை காலை நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார். https://athavannews.com/2022/1285862

  4. -பொ.சோபிகா யாழ்.மாவட்டத்தில் விற்கப்பட்ட ஒருவகை ஷம்போவில் இரண்டு காலாவதி திகதிகள் அச்சிடப்பட்டமை தொடர்பில் அந்நிறுவனத்தின் விற்பனை நிறைவேற்று அதிகாரிக்கு யாழ்.நீதவான் நீதிமன்றத்தால் 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாக யாழ் பாவனையாளர் அதிகார சபை பொறுப்பதிகாரி த.வசந்தசேகரம் தெரிவித்தார். இரண்டு காலாவதி திகதிகள் அச்சிடப்பட்ட ஷம்போ வகையொன்று யாழ்ப்பாணத்திலுள்ள வர்த்தக நிலையங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டு, குறித்த அந்த ஷம்போ நிறுவனத்தின் விற்பனை நிறைவேற்று அதிகாரிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதன்போது, நீதவான் 15 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்ததுடன், இவ்வாறு இரண்டு காலா…

    • 5 replies
    • 629 views
  5. யாழ்ப்பாணத்திலும் காற்று மாசு அதிகரித்துள்ளது யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் முக்கிய 7 நகரங்களின் வளிமண்ட லத்தில் நுண்துகள்களின் அளவு அதிகரித்துள்ளது. எனவே சிறுவர்கள்,முதியவர்கள் சுவாசம் சம்பந்தமான பிரச்சினைகள் உள்ள வர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தேசிய கட்டிட ஆராயச்சி அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஆசிரி கருணாவர்த்தன தெரிவித்துள்ளார். காற்று மாசுபாடானது யாழ்ப்பாணத்தில் 120 (ஏ. கியூ. ஐ), கொழும்பு – 142 குருநாகல் – 117, கண்டி – 103, கேகாலை – 106, புத்தளம் – 129, பதுளை – 109 என்று பதிவானதாகவும் அவர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக காற்று மாசுபாடு அதி கரித்தும் குறைந்தும் வருவதாக சுவிற்சர்லாந்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் காற்றின் தரம் குறி…

  6. நேற்றிரவு 8.20 மணியளவில் காத்தான்குடியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் பேரூந்தினை வழிமறித்த ஆயுதம் தாங்கிய ஒட்டுக்குழு கருணா குழுவினர், பயணிகளை மிரட்டி ஏறக்குறைய 15 லட்சம் பெறுமதியான நகைகள், பணம், உடைமைகள் போன்றவற்றை கொள்ளை அடித்துள்ளனர். இக்கொள்ளையானது மாவடியிலுள்ள சிங்கள இராணுவ முகாமுக்கும், முறக்கொட்டாஞ்சேனை சிங்கள இராணுவ முகாமிற்கும் இடைப்பட்ட சித்தாண்டி பிரதான வீதியிலுள்ள கருணா ஒட்டுக்குழுவின் முகாமருகே நடந்திருக்கிறது. அரச கட்டுப்பாட்டு பகுதிகளை மையமாக வைத்தே கொள்ளைகளை மேற்கொள்ளும் கருணா ஒட்டுக்குழுவினர், அவற்றைச் செய்து விட்டு சிங்கள இராணுவ பாதுகாப்புடன் தப்புவதாக தெரிகிறது. இவ் நிலை கிழக்கில் மட்டுமல்ல நாடுகடந்தும் வங்கிமோசடிக…

  7. தெருவுக்கு விளக்கு போடுவதற்கும் குழாய் நீர் வழங்கவுமே அமைச்சர்கள் வடக்கில் முகாமிட்டு தேர்தல் பிரசாரம் செய்தனர் – பசிலின் கூற்றுக்கு பா.அரியநேத்திரன் பதிலடி தெருவுக்கு விளக்கு போடுவதற்கும் குழாய் நீர் வழங்கவுமே அண்மையில் நடைபெற்று முடிந்த தேர்தல் காலத்தில் அமைச்சர்கள் வடக்கில் முகாமிட்டு தேர்தல் பிரசாரம் செய்தனர் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். தெரு விளக்குகளைப் பொருத்தும் ஆணையே தமிழ் கூட்டமைப்புக்கு மக்கள் வழங்கியுள்ளனர் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்கள் கூறிய கூற்றுக்கு பதிலளிக்கும் விதத்திலேயே பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவர்கள் மேலுள்ளவாறு தெரிவித்தார்.…

  8. முல்லைத்தீவு- கிளிநொச்சியைக் கைப்பற்றும் யுத்தத்துக்கு ஆதரவளிப்போம்: ஐ.தே.க முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியைக் கைப்பற்ற மகிந்த ராஜபக்ச அரசாங்கம் யுத்தம் நடத்தினால் ஆதரவளிப்போம் என்று ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று திங்கட்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசிய ஐக்கிய தேசியக் கட்சியின் லக்ஸ்மன் கிரியெல்ல கூறியதாவது: சிறார்களின் வாழ்க்கையை ஏலத்திலே விட்டுவிட்டு கேளிக்கைக்காக குடும்பிமலை (தொப்பிக்கல) யுத்தத்தை மகிந்த அரசாங்கம் நடத்துகிறது. குடும்பிமலை யுத்தத்தை ஊடக கேளிக்கைகளுக்காக அரசாங்கம் முக்கியத்துவப்படுத்துகிறது. இதே பகுதியை 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் நாள் அரசாங்கம் ஆக்கிரமித்திருந்தது. கிழக்கு மாகாணம் என்பது தமிழ், முஸ்லிம், சி…

    • 5 replies
    • 1.3k views
  9. இன்று இரவு 7.30 மணிக்கு அவுஸ்திரெலியா 'ABC' தொலைக்காட்சியில் சிறிலங்காவில் நடைபெற்ற தமிழர்களுக்கு எதிரான இறுதிப்போரில் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பெண்மணி ஒருவரின் அனுபவம் காண்பிக்கப்படவுள்ளது

  10. யாழில் இயங்கும் 5 ஹோட்டல்கள் மீது சுகாதாரச் சீர்கேடு வழக்குகள் யாழ் மாநகரில் இயங்கும் நட்சத்திர விடுதிகள் ஐந்தின் மீது சுகாதாரச் சீர்கேடு குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் தனித்தனியாக வழக்குத் தொடரப்பட்டது. அவற்றில் பிரபல நட்சத்திர விடுதி ஒன்றின் உரிமையாளர் தன்மீதான குற்றச்சாட்டை மறுத்த நிலையில் அவரை தலா 50 ஆயிரம் ரூபா ஆள் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன், வழக்கை வரும் 28ஆம் திகதிவரை ஒத்திவைத்தார். மேலும் நட்சத்திர விடுதிகள் மூன்றின் உரிமையாளர்கள் தம்மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதால் அவர்களில் இருவருக்கு முறையே 21 ஆயிரம் ரூபா மற்றும் 15 ஆயிரம் ரூபா தண்டம் வ…

    • 5 replies
    • 1.6k views
  11. பிளேக் குழுவினர் மீது அரசு கடும் அதிருப்தி நாளை கொழும்பு வரவுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத் துணைச்செயலர் மரியா ஒட்டேரோ மற்றும் உதவி இராஜாங்கச் செயலர் ரொபேட் ஓ பிளேக் ஆகி யோர் முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே சந்திப்பதற்குத் தீர்மானித் துள்ளனர். இது அரசுக்குப் பெரும் அதிருப்தியைத் தந்துள்ளதாக ஆளும்கட்சி வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன. முன்னதாக, இராஜாங்கத் திணைக்கள பூகோளக் குற்றவியல் நீதி விசாரணைக்கான தூதுவர் ஸ்ரீபன் ராப்பும் கொழும்பு வந்த கையோடு முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே சந்தித்திருந்தார். “ஐக்கிய நாடுகள் சபை யினால் ஏற்றுக்கொள்ளப் பட்ட இறையாண்மையுள்ள ஒரு நாட்டிற்கு உயர் மட்ட இராஜதந்திரிகள் வரும் போது அவர்கள் முதலில் இராஜதந்திரக…

  12. யாழ்ப்பாணம் மாநகர எல்லையில் 5ஜி அலைகற்றை தொழிநுட்பம் கொண்டுவரப்பட முடியாது. பொது நலம் காக்கும் நபராக இருந்தால் பொதுநல சேவைகள் செய்த ஆவணங்களுடன் மனுத் தாக்கல் செய்ய முடியும். வீதியில் செல்பவர் வந்து இவ்வாறான மனுவைத் தாக்கல் செய்ய முடியாது என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மாநகர சபை சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மன்றுரைத்தார். யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் லாம்ப் போல் (Smart Lamp Pule) கோபுரங்கள் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் விஸ்வலிங்கம் மணிவண்ணன் முன்னிலையானார். மனுவில…

    • 5 replies
    • 1.1k views
  13. கல்முனையில் மாணவிகளுக்கு வித்தியாசமான பாலியல் தொல்லை கல்முனைப் பிரதேசத்தில் முகத்தை மூடிய தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் தனிமையில் செல்லும் பெண்கள் மற்றும் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவுகளில் ஈடுபட்டு வருகின்றனர். சமீப காலமாக கல்முனைப் பிரதேசத்தின் பல கிராமங்களில் குறிப்பாக தமிழ் கிராமங்களில் தனிமையில் செல்லும் பெண்களின் பின்னால் தொடரும் நபர்கள் சிலர் பாலியல் ரீதியிலான தொந்தரவுகளில் ஈடுபட்டுவிட்டு தப்பிச் செல்கின்றனர். இதன் காரணமாக பெண்கள் வீதியில் நடமாடுவதற்கு அச்சம் தெரிவிக்கின்றனர். குறிப்பாக மோட்டார் சைக்கிளில் முகத்தை மூடிய தலைக்கவசம் அணிந்து வரும் நபர்களே இவ் அநாகரிக செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய …

  14. மட்டக்களப்பில் தொடர்ச்சியாக சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் பிள்ளையான் குழுவினாரால் இளம் பெண்கள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில ஊடகமான "த மோர்ணிங்க் லீடர்" தெரிவித்துள்ளதாவது: மட்டக்களப்பில் இரவு நேரங்களில் இளம்பெண்கள கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இது பற்றி காவல்துறையினரிடம் முறைப்பாடுகள் செய்தும் எந்தப் பலனும் கிடைக்காத நிலையில், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர். வெள்ளை வானில் வரும் இந்த ஆயுதக்கும்பல்களுக்கு இளம் பெண்களின் பெயர் முதல் சகல விபரங்களும் தெரிந்திருக்கின…

    • 5 replies
    • 1.6k views
  15. இந்தியா தமிழர்களுக்கு வழங்கியிருக்கும் தெளிவான செய்தி - யதீந்திரா கடந்த பத்தி, 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் இந்தியாவின் அணுகுமுறை எவ்வாறு அமையக் கூடும் என்பதில் கவனம் செலுத்தியிருந்தது. அந்த அவதானம் தவறானதல்ல என்பது தற்போது நிரூபணம் ஆகியுள்ளது. நடந்து முடிந்த பூகோள கால மீளாய்வின்போது, (Universal Periodic Review) ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளினால் 210 பரிந்துரைகள் வழங்கப்பட்டிருந்தன. இதில் 100 பரிந்துரைகளை இலங்கை அரசு நிராகரித்திருக்கிறது. அதற்கான காரணங்களையும் இலங்கை தெளிவுபடுத்தியிருக்கிறது. உண்மையில் பலரும் எதிர்பார்த்தது போன்று, மேற்படி மீளாய்வின்போது இலங்கை பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ளவில்லை. இதற்கான காரணம், இந்தியா தனது முன்னைய நில…

  16. வடக்கில் எதிர்பார்த்த அளவிற்கு போராட்டங்கள் இல்லை-என்கிறார் ஜனாதிபதி வடக்கில் பான் கீ மூனின் வருகையை முன்னிட்டு பாரியளவில் போராட்டங்கள் நடக்குமென நான் எதிர்பார்த்திருந்தேன். ஆனால் நான் எதிர்பார்த்த அளவுக்கு போராட்டங்கள் நடக்கவில்லை. சின்னச் சின்னப் போராட்டங்களே நடைபெற்றிருக்கின்றன. ஆனாலும் போராட்டம் நடத்தியவர்களது கோரிக்கையில் நியாயம் இருக்கின்றது. அது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஊடகவியலாளர்களினால் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். இங்கு கேள்வியெழுப்பிய ஊட…

    • 5 replies
    • 628 views
  17. நான் ஜனநாயகத்தை தழுவியுள்ளேன்- நாடாளுமன்றத்தில் பிள்ளையான் August 20, 2020 நான் ஜனநாயகத்தை தழுவியுள்ளேன் என நாடாளுமன்றத்தில் தனது முதலாவது உரையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர் என்ற போதிலும் தான் ஜனநாயகத்தை தழுவியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பதின்மவயதில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்ததாக தெரிவித்துள்ள அவர் பின்னர் ஜனநாயகத்தை தழுவியதாக தெரிவித்துள்ளார். 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான பிரதமரின் முயற்சிகளுக்கும முழுமையான ஆதரவை வழங்கப்போவதாக பிள்ளையான் தெ…

    • 5 replies
    • 730 views
  18. விமல் வீரவன்சவின் தேசிய சுந்திர முன்னணி கட்சியில் வெளிநாட்டு உளவாளிகள் இருவர் பணியாற்றுகின்றனர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேனுக பெரோ குற்றஞ்சாட்டியுள்ளார். பெரமுனவின் தலைவராக மஹிந்த ராஜபக்சவை நீக்கிவிட்டு கோத்தாபய ராஜபக்சவை தலைவராக நியமிக்க வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச கருத்து வெளியிட்டதை தொடர்ந்து ஆளும் தரப்பினரிடையே சர்ச்சை எழுந்துள்ளது. விமல் வீரவன்ச மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் – பெரமுன! இந்நிலையிலேயே வெளிநாட்டு உளவாளிகளிடம் பணம் பெற்று பணியாற்றும் இருவர் விமலுடன் இருப்பதாக பெரமுன குற்றஞ்சாட்டியுள்ளது. விமலுடன் வெளிநாட்டு உளவாளிகள் – பெரமுனவினர் திடீர் தாக்குதல்! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

  19. வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவரொட்டிகள் பல மர்மமான முறையில் ஒட்டப்பட்டிருப்பதையடுத்து விழிப்படைந்திருக்கும் காவல்துறையினரும், புலனாய்வுத்துறையின் பிரிவுகளும் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. இந்த சுவரொட்டிகள் கையால் எழுதப்பட்டவை எனவும் இவை எங்கிருந்து வந்தன யாரால் ஒட்டப்பட்டன என்பதையிட்டு தீவிரமான விசாரணைகள் தொடங்கியிருப்பதாகவும் காவல்துறையுடன் தொடர்புடைய கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த முகாம்களில் 24 மணி நேரமும் இராணுவ மற்றும் காவல்துறையின் கண்காணிப்பு இருக்கின்ற அதேவேளையில் புலனாய்வு மற்றும் கிளர்ச்சிக்கு எதிரான படைத்துறை பிரிவுகளின் அதிகாரிகளும் கடமையாற்றுகின்றனர். இந்த முகாம்களில் விடுதலைப…

  20. மீதமுள்ள அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்க முடியாது? - அனந்தி சசிதரன் By கிருசாயிதன் June 26, 2021 அமைச்சரால் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியும் என்றால், ஜனாதிபதியாலும் பிரதமராலும் ஏன் விடுவிக்க முடியாதென, ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும் வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பினார்.யாழ்ப்பாணத்தில்,நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், நீண்ட காலமாக சிறைகளில் இருந்த அரசியல் கைதிகளில் ஒரு தொகுதியினர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டமையானது, மகிழ்ச்சிக்குரிய விடயமாகுமென்றார்.இந்நிலையில், மிகுதியாக உள்ள அரசியல் கைதிகளும் …

    • 5 replies
    • 565 views
  21. ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நாயம் நவநீதம் பிள்ளை அம்மையார் அவர்களது கவனத்தை ஈர்க்கும் முகமாக வடக்கு-கிழக்கு தமிழர் தாயகப் பகுதியிலும் அதற்கு வெளியேயும் காணாமல் போனவர்கள் தொடர்பான நியாயமான விசாரணையை வலியுறுத்தியும், அரசியல் கைதிகள் மற்றும் புனர்வாழ்வு முகாமில் உள்ளவர்களை விடுவிக்க கோரியும், இராணுவத்தினராலும், அரசினாலும் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலங்கள், கிராமங்கள், வீடுகளை விடுவிக்கவும் தடுத்து நிறுத்தக் கோரியும் யாழ் பொது நூலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. மேற்படி ஆர்ப்பாட்த்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முழுமையான ஆதரவு வழங்கி கட்சியின் தலைவர் கஜேந்திகுமார் பொன்னம்பலம் மற்றும், பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், முன்னாளர் தலைவர் சின்னத்துரை வரதராச…

    • 5 replies
    • 706 views
  22. இலங்கையுடன், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கின்றது... சர்வதேச நாணய நிதியம்! சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளது. இலங்கைக்கு ஆதரவளிக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் இதன்போது பேசப்படவுள்ளதாக அதன் பேச்சாளர் கெரி ரைஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய – பசுபிக் பிராந்திய பணிப்பாளர் சென்யோங்-ரி கடந்த 15ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து பேசியிருந்தார். சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோருடன் கலந்துரையாடிய போதிலும், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் நிவாரணத்துக்காக இலங்கை இன்னும் விண்ணப்பிக்கவில்லை என த…

  23. புலிகள்' 7 பேர் கைது நெதர்லாந்தில் விடுதலைப்புலிகள் சந்தேக நபர்கள் கைது நெதர்லாந்து நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பு குறித்து நடத்தப்பட்ட கவனமான மற்றும் விரிவான புலனாய்வுகளை அடுத்து, அந்நாட்டின் தேசிய குற்றப் புலனாய்வு சேவைகள் அமைப்பினர் சந்தேகத்துக்குரிய ஏழு பேரைக் கைது செய்துள்ளனர். இது தவிர 16 வீடுகள் மற்றும் வியாபார நிறுவனங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதன் போது கணினிகள், காகித ஆவணங்கள், தொலைபேசிகள், புகைப்படங்கள், டிவிடிக்கள் ஆகியவை சோதனைக்கு உள்ளாயின. மேலும் இந்த நடவடிக்கையின் போது 40,000 யூரோக்கள் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியம் 2006 ஆம் ஆண்டு பயங்கரவாத அமைப்புகளி…

  24. பரபரப்பான சூழ்நிலையில் மைத்திரி வீட்டில் சம்பந்தன் புதுவருடக் கொண்டாட்டம்! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற புதுவருடக் கொண்டாட்ட நிகழ்வுகளில் எதிர் கட்சித் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனும் கலந்து கொண்டுள்ளார். கொழும்பு மஹகமசேக்கர மாவத்தையில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று இடம்பெற்ற சிங்கள, தமிழ் புத்தாண்டு பாரம்பரிய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியின் பாரியார் ஜயந்தி சிறிசேன உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து சுப நேரத்தில் அடுப்பு நெருப்பு மூட்டி புத்தாண்டு சம்பிரதாயங்களில் ஈடுபட்டார். பணிகளைத் தொடங்கும் பாரம்பரியங்களுக்கேற்ப ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்ல …

  25. தமிழ்செல்வன் அண்ணாவின் வாகனம் கிளைமோரில் சிக்கியதாகவும் அதில் 4 பேர் உயிரிழந்ததாகவும் தமிழ் செல்வன் அண்னா வாகனத்தில் இல்லாததால் தப்பித்ததாகவும் சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு இருகின்றது வழமையான பொய்களை சிங்கள பத்திரிகைகள் அவிழ்துவிடுவதால் உறுதிப்படுத்த கேட்கின்றேன் http://www.elakiri.com/forum/showthread.php?t=30732

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.