ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143633 topics in this forum
-
தான் புளொட் இயக்கத்தில் இருந்தபோது கடத்தப்பட்ட எனது கணவர் சிவாவும் இருந்தாக பெண்ணொருவர் இன்று சாட்சியமளித்தார். காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையில் இன்று (17.12) சாட்சியம் அளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் தொடர்ந்தும் அங்கு சாட்சியமளித்த அவர், மகாறம்பைக்குளத்தில் இருந்து 2008.5.19 அன்று 30 வயதுடைய சிவலிங்கம் சிவானந்தன் என்ற எனது கணவர் வவுனியா நகருக்கு வந்தபோது ஆட்டோ ஒன்றில் கடத்தப்பட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது. கடத்தப்பட்டு மூன்றாம் நாள் வவுனியாவின் இரு நிலையான தொலைபேசிகளில் இருந்து கணவர் காணாமல் போன விடயம் தொடர்பில் ஒருவருக்கும் தெரியப்படுத்தக்கூடாது எனவும் யாராவது கேட்டால் அவர் கொழும்புக்கு வேலைக்கு போய் விட்ட…
-
- 4 replies
- 1.1k views
-
-
04 JUL, 2023 | 08:05 PM தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியுடனேயே குருந்தூர்மலையில் பௌத்தலோக நற்பணிமன்றம் கல்வெட்டை நிறுவியதாக பௌத்தலோக நற்பணிமன்றம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார். எனவே அவ்வாறு கல்வெட்டு அமைக்கப்பட்ட செயற்பாடு சட்டவிரோதமான செயற்பாடு அல்லவெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இந்த இடத்தில் புனரமைப்பு விடயங்களை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொல்பொருள் திணைக்களம், தொல்பொருள் சட்டங்களின் கீழ் இந்த விடயங்களை மேற்கொண்டுள்ளது. தொல்பொருள் சட்டத்தின் விதிமுறைகளை மீறிச் செயற்பட்டிருந்தால் இவற்றை அகற்றுவ…
-
- 4 replies
- 413 views
- 1 follower
-
-
யாழில் யானைகளுக்குத் தடை : அரசாங்க அதிபர் விசேட நடவடிக்கை! யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆலய உற்சவங்கள் மற்றும் ஏனைய விழாக்களுக்கு யானைகளைப் பயன்படுத்துதல் தொடர்பில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ஆ,சிவபாலசுந்தரன் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அண்மைக்காலமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆலய உற்சவங்களின் போது வேறுமாவட்டங்களில் இருந்து யானைகள் வரவழைக்கப்பட்டு அவற்றை எந்த விதமான பாதுகாப்பு நடைமுறைகளும் இன்றி ஆலய சடங்குகளிலும் மற்றும் ஊர்வலங்களிலும் ஈடுபடுத்துகின்றனர். இதன்போது உரிய பாதுகாப்பு நடைமுறைகள் ஏதும் பின்பற்றப்படாமல் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் இவ்வாறு யானைகளை பயன்படுத்தவது சட்டவிரோதமானதும் பொதுமக்களுக்கு எதிர்பாராதவிதமான ஆபத்…
-
- 4 replies
- 886 views
-
-
Aug 22, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / நவம்பர் 15 இறுதி அறிக்கை - சனல் 4 காணொளி தொடர்பிலும் விசாரணை! சனல் 4 ஒளிபரப்பிய இரு காணொளிகள் தொடர்பான விசாரணைப் பகுதிகளும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் இணைத்துக் கொள்ளப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நவம்பர் 15 ம் திகதி மஹிந்தவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ள இறுதி அறிக்கையில் சனல் 4 வெளியிட்ட காணொளிகள் தொடர்பில் ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் லக்ஷ்மன் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அமெரிக்கா பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என பல்தரப்பினராலும் சனல் 4 வெளியிட்ட காணொளி தொடர்பில் சுதந்திர விசாரணைக்கு வலியுறுத்தப்பட…
-
- 4 replies
- 732 views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சேதமடைந்த சீயோன் தேவாலயத்திற்கு ஜனாதிபதி விஜயம் Published By: DIGITAL DESK 3 22 JUN, 2024 | 04:33 PM உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகளை ஆராய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22) முற்பகல் அங்கு விஜயம் செய்துள்ளார். தேவாலயத்திற்கு சென்ற ஜனாதிபதி, தேவாலயத்தின் பிரதான போதகர் ரொஷான் மகேசனுடன் கலந்துரையாடினார். தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகள் இதுவரை ஏன் நிறைவடையவில்லை என்பது தொடர்பில் கேட்டறிந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அது குறித்து உடனடியாக ஆராய்ந்து அறிக்கை வழங்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். அ…
-
- 4 replies
- 365 views
- 1 follower
-
-
தமிழீழ பிரச்சினையின் தீர்வுக்கான சர்வதேசப் பாதை திறப்பு என்பது "தமிழக"த்தில்தான் உள்ளது என்று தமிழீழ ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.5k views
-
-
வட்டுவாகலில் சட்டவிரோத வலைகள்,படகுகள் பறிமுதல் ஒன்றுகூடிய உரிமையாளர்களினால் பெரும் பதற்ற நிலை சட்டவிரோத வலைகள் மற்றும் சட்டவிரோத படகுகளை அதிகாரிகள் கைப்பற்றிய நிலையில் அவற்றின் உரிமையாளர்கள் வட்டுவாகல் பகுதிக்கு வந்ததனை தொடர்ந்து பெரும் பதற்ற நிலை ஏற்பட்டதையடுத்த்து அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டதுடன் 6 பேர் கைது செய்யப்பட்டநிலையில் ஒருவர் கை விலங்குடன் தப்பியோடியுள்ளார் நந்திக்கடல் களப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிரான நடவடிக்கையில் கடற்தொழில் திணைக்களம் , வட்டுவாகல் கடற்படை, கடற்தொழில் இணையம், கடற்தொழில் சங்கங்கள் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத தொழிலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் வட்டுவாகல் களப்பில் நேற்று வியாழக்கிழமை 50 வலைத் தொகுதிகளும், 9 படகுகளும்…
-
- 4 replies
- 330 views
-
-
அரச பதில் இரசாயன பகுப்பாய்வாளராக கௌரி ரமணா அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் பதில் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளராக, மேலதிக அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் கெளரி ரமணா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது. நீதி அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வா முன்வைத்த அமைச்சரவை பத்திரத்துக்கு அனுமதியளித்தே பதில் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளராக கெளரி ரமணா நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளராக கடமையாற்றிய ஏ.வெலி அங்க நேற்று (05) 60 வயதைப் பூர்த்தி செய்த நிலையில் ஓய்வுபெற்றார். இதனையடுத்தே கெளரி ரமணா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் பட்டம் பெற்ற, இலங்கை அறிவியல் சேவை தரம் ஒன…
-
- 4 replies
- 1.2k views
-
-
போர்க்குற்றங்கள் தொடர்பான உள்ளக விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்குபற்றல் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ள கருத்து ஆச்சரிமளிக்கின்றது. எனவே இந்த விவகாரத்தில் பங் காளிக் கட்சிகளை உள்ளடக்கிய தான தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் உண்மையான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டியது அவசியம் என ரெலோவின் செயலாளர் நாயகமும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான என்.ஸ்ரீகாந்தா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் விடுத்த அறிக்கையில், ஜெனிவா தீர்மானத்தின் அடிப்படையில் யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கம் நிறுவவிருக்கும் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் பங்குபற்ற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தாது என்று …
-
- 4 replies
- 588 views
-
-
இன்னுமொரு சுமந்திரனே விக்னேஸ்வரன் – மயூரன் காட்டம் by : Benitlas விக்னேஸ்வரனிற்கு போடுகின்ற ஒவ்வொரு வாக்குகளும் இன்னொரு சுமந்திரனை உருவாக்கும் என்பதை மறந்து விடாதீர்கள் என வன்னி மாவட்ட வேட்பாளர் செ.மயூரன் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேர்தல் பிரச்சார அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “வன்னி தேர்தல் களத்தில் இன்று பலர் பல கட்சிகளில் போட்டியிடுகின்றனர். இதில் பெரமுனவில் போட்டியிடுகின்ற ஜனகநந்தகுமாரவுக்கு வன்னியில் வாக்களிப்பதற்கு தகுதியில்லை. அதேபோல் மான் சி…
-
- 4 replies
- 636 views
- 1 follower
-
-
புலனாய்வாளர்கள் பின் தொடர்வதாக கோத்தா கவலை நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகவும் கீழ்த்தரமான செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்படுமாயின் எதிர்காலம் அச்சுறுத்தல் மிக்கதாக மாறும் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். தான் எங்கு செல்வதென்பதை கண்டறிய பாதுகாப்பு அதிகாரிகள் ஒத்துப் பார்க்க ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இவ்வாறு வரவேண்டியதில்லை. என்னுடைய நிகழ்ச்சி நிரலை கேட்டால் நான் வழங்குவேன். இதற்கு பாதுகாப்பு அதிகாரிகள் நேரம் செலவிட வேண்டியதில்ல. கடந்த காலத்தில் புலனாய்வுத் துறை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவுள்ளவர்களைப் பற்றியே தகவல் திரட்ட உத்தரவு பி…
-
- 4 replies
- 411 views
-
-
யாழ்.பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள கிட்டு பூங்காவினை சங்கிலியன் பூங்கா என மாற்ற யாழ். மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி இந்த பூங்காவை சங்கிலியன் பூங்காவாக பெயர் மாற்றம் செய்வதுடன் நவீன முறையில் புனரமைப்பதற்கும் மாநகர சபையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த புனரமைப்பு பணி தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று யாழ். மாநகர சபை மண்டபத்தில் மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது. எனவே பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் இதனை சிறந்தமுறையில் பயன்படுத்தக் கூடிய வகையில் யாழ். மாநகர சபையினால் 60 மில்லியன் ரூபா செலவில் இந்தப் பூங்கா அமைக்கப்படவுள்ளது. நவீன முறையில் அமையும் இந்த பூங்காவின் மாதிரி உத்தேச விபரணப்படம் கட்டிடக்கலை நிப…
-
- 4 replies
- 522 views
-
-
March 9, 2017 -முஹம்மது ராஜி – அன்பின் இஸ்லாமிய சகோதர சகோதரிகளே .. யாழ்ப்பாண சோனக தெருவில் உள்ள வீதிகள் google வரைபடத்திலும் ,வீதியோர படத்திலும் முற்று முழுதாக தவறான பெயர்கள் இடப்பட்டுள்ளன . ஒரு சமூகத்தின் வரலாறும் பண்பாடும் அழிக்கப்பட வேண்டுமானால் அதன் பாரம்பரியங்களும் , பெயர்களும் மாற்றி எழுத்தப்படுவதில் இருந்தே ஆரம்பிக்கப்படுகின்றன . இவ்வாறான பிழையான பெயர்கள் திட்டமிடப்பட்டு செய்யப்பட்டதா அல்லது உண்மையான தரவுகள் கிடைக்கப்பெறாமல் செய்யப்பட்டதா என்பது புரியாத புதிராக உள்ளது. எனவே நமது முஸ்லீம் பிரதேசங்களின் பெயர்கள், இவ்வாறு தவறாக இடப்பட்டுள்ளமை குறித்து google க்கு சுட்டிக்காட்டி உண்மையான பெயர்களை மீண்டும் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியது அ…
-
- 4 replies
- 1.1k views
-
-
இலங்கை அதிபர் ராஜபக்ஷே, திருமலையில் சுவாமி தரிசனத்திற்கு வந்திருந்தபோது நடந்துள்ள சம்பவங்கள், ஆன்மிக பக்தர்களிடையே பெரும் சர்ச்சையை கிளம்பியுள்ளது. ராஜபக்ஷே மனைவி, மகன் உட்பட 80 பேர் கொண்ட குழுவினர் திருமலைக்கு வந்து சுவு�மி தரிசனம் செய்துள்ளனர்.பாதுகாப்பு காரணங்கள் கருதி, திருமலையின் நான்கு மாட வீதிகளிலும் பிரதான வாயில் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கேட்டுகள் ஒரு மணி நேரம் மூடப்பட்டது.ராஜபக்ஷே திருமலை கோவிலுக்குள் நுழையும் முன், கோவிலை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது.சுவாமி தரிசனத்திற்காக கியூவில் சென்று கொண்டிருந்த பக்தர்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர். சுமார் ஒரு மணி நேரம் பக்தர்கள் கால் கடுக்க கியூவில் காத்திருந…
-
- 4 replies
- 1.9k views
-
-
இப்போது... நான், எந்தப் பக்கத்தில் நிற்கிறேன் என்று... எனக்குத் தெரியவில்லை – ரணில் நாடாளுமன்ற கலாசாரத்தை மாற்ற வேண்டிய தருணம் வந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இப்போது தான் எந்தப் பக்கத்தில் நிற்கிறேன் என்று தனக்குத் தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நான் இன்னும் பாலத்தின் நுழைவாயிலில் நிற்கிறேன், இப்போது நான் அதன் எந்தப் பக்கத்தில் நிற்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. எதிர்க்கட்சிகளின் கூட்டங்களில் என்னால் பங்கேற்க முடியாது ஆளும் கட்சியின் கூட்டங்களிலும் கலந்துகொள்ளவில்லை. இன்று நாடாளுமன…
-
- 4 replies
- 352 views
-
-
தேர்தல் மேடையொன்றில் உரையாற்றும் மேர்வின் சில்வா தான் மனைவிக்கு ஓய்வு வழங்குவதற்காக தான் அயல் வீடுகளில் செய்த வேலைகளையும் அதன் காரணமாக உருவான தனது வாரிசுகளைப் பற்றியும் தேவையேற்பட்டால் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ‘இந்த விடயத்தில்’ உதவி செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். பௌத்தம் பௌத்தம் என வாய் கிழியப் பேசும் இன்றைய சிறிலங்கா அமைச்சர்களில் பெரும்பாலானொரின் நிலை இது தான் என்ற போதிலும் இதனை மேடை போட்டுப் பேச ஒரு அமைச்சர் துணிந்திருக்கிறார் என்பதும் இதனைக் கேட்டு கரகோசம் செய்து மகிழ மக்கள் இருக்கிறார்கள் என்பதும் பௌத்தத்தை கட்டிக் காக்கும் தேசத்தின் அழகை உணர்த்துகிறது. அநாகரீகத்தின் உச்சமான இந்த வீடீயோவைப் பார்க்க….. http://funnycric.blogspot.com/2010/…
-
- 4 replies
- 1.7k views
-
-
முல்லைத்தீவு மீனவர்களின் வலைகளைச் சேதப்படுத்தும் இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள். தடுத்து நிறுத்துமாறு மீள்குடியேற்ற பிரதி அமைச்சரிடம் கோரிக்கை‐ முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மீனவர்கள் கடலுக்குள் தடைகளின்றி சென்று மீன்பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும், பெரும் எண்ணிக்கையில் அத்துமீறி வருகின்ற இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகளினால் தமது வலைகள் சேதமாக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அத்துமீறி கரையோரம் வரையில் வந்து மீன்பிடிக்கின்ற இந்திய மீனவர்களின் வருகையைத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு முல்லைத்தீவு மீனவர்கள் மீள்குடியேற்ற பிரதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். யுத்தமோதல்கள் மற்றும் இடப்பெயர்வு காரணமாக அனைத்…
-
- 4 replies
- 712 views
-
-
நேற்று இராணுவம் நடத்திய இறந்த உடல் முலம் குண்டு தாக்குதல் §¿üÚ Áð¼ì¸ÇôÀ¢ø ¿¼ó¾ ÌñÎ ¦ÅÊôÒ ÀüÈ¢ ´Õ Ó츢 ¾¸Åø ¿ýÀ÷¸û ÓÄõ ¸¢¨¼òÐ........ 2 þ¨Çஞர்களை சுட்ட பின் அவர்கள் உடலை ஆட்டொ ஒன்றில் பின்சீறில் இருத்திவிட்டு குண்டுகள் பொருத்திய ஆட்டோவை வேரு ஒருவர் ஒட்டிச்சென்று புலிகளின் நிலைகளுக்கு போக முன் இறங்கி ஒடி வந்து விட்டார் அதன் பின் ரிமோல்கொன்றோலால் இராணுவத்தால் குண்டு வெடிக்கவைக்கப்பட்டது
-
- 4 replies
- 1.7k views
-
-
இந்தியா - இலங்கை இராணுவத்துக்கு சண்டிகாரில் போர்ப் பயிற்சி. இராணுவத்தினால் பட்டினியாகும் தமிழர்களுக்கு உணவு. யாழில் பட்டினியுடன் இருக்கும் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உணவு அனுப்ப உள்ளதாக மன்மோகன் சிங் கலைஞ்சர் கருணானிதிக்கு கடிதம் எழுதி உள்ளார். முதல் கட்டமாக 5200 மெட்ரிக் தொன் அரிசியும், 1500 மெட்ரிக் தொன் சீனியும், 3000 மெட்ரிக் தொன் பால் பவுடரும் அனுப்பவுள்ளதாக மேலும் தெரிவித்தார். India to raise concerns of Tamils to Sri Lanka CHENNAI: Expressing concern over the recent developments in Sri Lanka and the Tamils' plight there, Prime Minister Manmohan Singh said he will convey India's concern to the Lankan President Mahinda Rajapakse in an appropri…
-
- 4 replies
- 1.3k views
-
-
ஜனநாயக போராளிகள் கட்சி இன்று(26.01.2023) இந்தியாவுக்கு பயணமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருட இறுதிப் பகுதியில் இந்தியாவிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்த ஜனநாயக போராளிகள் கட்சியினர் நாடு திரும்பியிருந்த நிலையில் உள்ளூராட்சி தேர்தலிலும் பங்கேற்கும் முனைப்பில் ஈடுபட்டிருந்தது. ஜனநாயக போராளிகள் கட்சி இந்நிலையில் உள்ளூராட்சி தேர்தலுக்கான புதிய கூட்டணி ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக உள்ளூராட்சி தேர்தலிலும் ஜனநாயக போராளிகள் கட்சி களமிறங்கியுள்ளது. இச் சூழலில் மீண்டும் இந்தியாவிற்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ள ஜனநாயக போராளிகள் கட்சி பிரதிநிதிகள், அரசியல் உயர்மட்டங்களையும் சந்தித்து வடக்கு கிழக்கு அரசியல் செய…
-
- 4 replies
- 592 views
- 2 followers
-
-
எதிர் கட்சிகளின் பொது கூட்டணிக்கு அபே ஜாதிக பெரமுண என பெயர் வைக்கப்பட்டுள்ளது. சுமார் பத்து பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்ட போதிலும் அபே ஜாதிக பெரமுண என்ற பெயர் பொருத்தமான இருப்பதாக பொதுக்கூட்டணிகள் முடிவெடுத்துள்ளன. பொது கூட்டணிக்கான சின்னம் தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. தற்போதைக்கு சின்னம் தொடர்பாக கட்சிகளின் பிரதிநிதிகள் இடையே கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது. http://onlineuthayan.com/News_More.php?id=722973664022565017
-
- 4 replies
- 371 views
-
-
மருத்துவ பீடங்களுக்கான மாணவர் உள்வாங்கலில் யாழ். மாவட்டத்துக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது -பாதிக்கப்பட்டவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர் 2006/07 ஆம் கல்வியாண்டுக்காக இம்முறை வெளியான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளியில் யாழ். மாவட்ட மருத்துவத்துறை மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தேசிய ரீதியில் பல்கலைக்கழகங்களுக்கு 900 ஆக இருந்த மருத்துவத்துறைக்கான உள்வாங்கல் இம்முறை 1/3 பங்கு அதிகரித்து, 1208 ஆக உயர்ந்துள்ளது. இதன்படி மருத்துவத்துறையில் இம்முறை 300 மாணவர்கள் மேலதிகமாக உள்வாங்கப்படுகின்றனர். எனினும், இந்த அதிகரிப்பில் ஒரு இடம்கூட யாழ்ப்பாணத்துக்கு வழங்கப்படவில்லை. இதனால் மருத்துவத்துறையில் 15 இற்கு மேற்பட்ட இடங்களை யாழ்ப்ப…
-
- 4 replies
- 1.3k views
-
-
அமைச்சர் ஹிஸ்புல்லாவும் மகனும் அதிரடியாக கைது இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லா மற்றும் அவரது மகன் ஆகிய இருவரையும் இன்று காலை வாழைச்சேனைப் பொலிசார் கைது செய்துள்ளனர். சவூதி அரேபிய அரசின் நிதியுதவியின் கீழ் மட்டக்களப்பு பல்கலைக்கழக நிர்மாணப் பணிகளுக்காக இணைத்துக் கொள்ளப்பட்ட நிறுவனத்தின் 94 மில்லியன் ரூபாய் பெறுமதியான இயந்திரங்கள் மற்றும் பொருட்களைக் கடத்தியதுடன் அந்தப் பொருட்கள் குறித்து நம்பிக்கையற்ற தகவல்களை வெளிப்படுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். லங்கா பில்டேர்ஸ் கோப்பரடிவ் சொஸையிட்டி என்ற நிறுவனத்தின் தலைவர் பிரபாத் உக்வத்த பொலிஸ்மா அதிபரூடாக கடந்த ஜனவரி மாதம் குற்ற விசாரணை திணைக்களத்தில்…
-
- 4 replies
- 2.1k views
-
-
திடீர் வெள்ளப் பெருக்கு - ஒரு அபசகுனம் கொழும்பு, தமிழ் போராளிகளின் விமானங்கள் கடந்த வாரம் இலங்கையின் தேசிய தலைநகருக்கு மேலான வான்பரப்பை முற்றுகையிட்டுப் பறந்த வேளையில் தரையில் தோன்றிய மோசமான இயற்கை அழிவான திடீர் வெள்ளப் பெருக்கிலிருந்து அரசியல் தலைவர்களின் கவனம் திசை திருப்பப்பட்டது. காலநிலை மாற்றமே இந்த திடீர் வெள்ளப் பெருக்கிற்கு காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதிகரித்து வரும் வெப்பம், உயர்ந்து வரும் கடல்மட்டம் ஆகியவற்றின் விளைவாக ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து இதே வாரத்தில் ஐக்கிய நாடுகள் குழுவொன்று எச்சரிக்கை விடுத்துள்ள போதிலும், இலங்கை அரசாங்கத்தினாலோ அல்லது துரிதமாக செயல்பட்டு வரும் தன்னார்வ நிறுவனங்களாலோ பூமி வெப்பமடைவதை தடுப்பது குறித்…
-
- 4 replies
- 2.3k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விலை கொடுத்து வாங்க முடியாது தன்னையோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள எந்த உறுப்பினரையோ எவரும் விலைக்கு வாங்க முடியாது என்று கிழக்கு மாகாணசபையின் புதிய பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா நேற்று தெரிவித்துள்ளார். தனது பதவி பணம் கொடுத்து பறிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர் ஊடகங்களில் வெளியிட்ட கருத்துக்கு பதிலளித்தபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், 'கிழக்கில் மலர்ந்துள்ள தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களின் இன ஐக்கியத்தை கொச்சைப்படுத்தவும் சீர்குலைக்கவும் நினைக்கின்ற சுயநல வங்குரோத்து அரசியல்வாதிகளின் கொக்கரிப்புக்களை மக்கள் பெரி…
-
- 4 replies
- 416 views
-