ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142623 topics in this forum
-
இலங்கையில் போர் முடிந்துவிட்டதா? CNN வாக்கெடுப்பு உறவுகளே இலங்கையில் போர் முடிந்துவிட்டதா? என்று CNN ஊடகம் வாக்கெடுப்பு ஒன்றை நடாத்துகின்றது அதில் இல்லை ‘NO’ என்பதை அழுத்தவும். http://internationaldesk.blogs.cnn.com/ மீனகம்.கொம்
-
- 27 replies
- 4.5k views
-
-
தமிழக முதல்வர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை முதல்வர் கருணாநிதி கடும் காய்ச்சல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல்வர் கருணாநிதி சமீபத்தில் முதுகு வலிக்காக ஆபரேஷன் செய்திருந்தார். அவரது உடல் நலம் முழுவதுமாகத் தேறாத நிலையில், அரசை அலுவல்களில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தியிருந்தார். இந்நிலையில் கட்சிப் பணிகளையும், தேர்தற் பணிகளையும் கருத்திற்கொண்டு, தேர்தற் பிரச்சாரத்திலும் இறங்கியிருந்தார். இந்த நிலையில் இன்று காலை முதல்வருக்கு கடும் காய்ச்சலும், முதுகு வலியும் ஏற்பட்டது. உடனடியாக அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு வைத்தியர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்…
-
- 27 replies
- 2.5k views
-
-
சவற்காரத்தின் விலை... சடுதியாக, அதிகரிப்பு! சவற்காரத்தின் விலையை 100%க்கும் மேல் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சவற்கார இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, இலங்கையில் 70 ரூபாய் பெறுமதியான சவற்காரத்தின் விலை 115 ஆகவும், 75 ரூபாயாக இருந்த சவற்காரத்தின் விலை 145 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சிறுவர்களுக்கான சவற்காரத்தின் விலை 74 இல் இருந்து 175 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சவற்கார இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2022/1278413
-
- 27 replies
- 1.6k views
- 1 follower
-
-
தயவுசெய்து உரிமை கோராதீர்கள்! அது மிகப் பெரும் துரோகம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-03-25 10:36:11| யாழ்ப்பாணம்] இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேறியுள்ளது. ஜெனிவாத் தீர்மானம் தொடர்பில் ஒரு பெரும் புத்தகத்தையே வெளியிட்டு விடலாம். அந்த அளவிற்கு அது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஜெனிவாத் தீர்மானம் நிறைவேறியதைப் பலர் வரவேற்றுள்ளனர். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உள்ளடங்குமாயினும், ஜெனிவாத் தீர்மான வெற்றியில் தங்களுக்கும் ஏதோ பங்கு இருப்பது போல கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருப்பதானது, வெற்றியின் மகிழ்ச்சியை உள்ளார்ந்தமாக அனுபவிப்பதற்குத் தடை செய்ததென்றே கூற வேண்டும். உண்மையில் ஜெனிவாவில் தீர்மானம் நிறை வேறியதி…
-
- 27 replies
- 3.1k views
-
-
பொதுநலவாய நாடுகள் கொள்கைகளை இலங்கை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென கனடா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக மனித உரிமை, சட்டம் ஒழுங்கு, ஜனநாயகம் உள்ளிட்ட விவகாரங்களில் இலங்கை பூரணமாக பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகளை அமுல்படுத்த வேண்டுமென கனேடிய வெளிவிகார அமைச்சின் பேச்சாளர் அமான்டா ரெய்ட் தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகள் பின்பற்றப்படாவிட்டால் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் கனடா பங்கேற்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல், ஜனநாயக பெறுமதிகள், அரசியல் நல்லிணக்கம் போன்றன தொடர்பில் இலங்கை கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் குறிப்…
-
- 27 replies
- 1.5k views
-
-
-
- 27 replies
- 3.6k views
-
-
ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் லண்டனில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளரான ஜனனி ஜனநாயகம் தோல்வியடைந்துள்ளார். எனினும் லண்டனில் தனித்துப்போட்டியிட்ட வேட்பாளர்களில் அதிகூடிய வாக்குகளை ஜனனி ஜனநாயகம் பெற்றுள்ளார். 50 014(2.9 வீதம்) வாக்குகள் அவருக்குக் கிடைத்துள்ளன.
-
- 27 replies
- 4.6k views
-
-
யாழ் இராசதானியை ஆண்ட தமிழ் மன்னர்களில் சங்கிலியனுக்குப் பின்னர் அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவே சிறந்த மன்னன் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாறு மற்றும் தொல்லியல் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் முத்திரைச் சந்தியில் புதிதாக அமைக்கப்பட்ட சங்கிலியன் சிலையை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பேராசிரியர் புஷ்பரட்ணம் இவ்வாறு தெரிவித்தார். பாரம்பரியம் மற்றும் தொல்லியல்மீது அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா மிகுந்த அக்கறை உடையவர் என்று தெரிவித்த பேராசிரியர் புஷ்பரட்ணம் அந்த விடயங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைச்சருடன் கடந்த பல வருடங்களாக தாம் உரையாடி வருவதாகவும்; தெரிவித்தார். அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா யாழ் இராசதானியை ஆண்ட…
-
- 27 replies
- 2.8k views
-
-
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் நிறைவேற்றப்பாட்டது ஆதரவாக 25 நாடுகள் எதிராக 13 நாடுகள் நடுநிலையாக 8 நாடுகள்.
-
- 27 replies
- 2.9k views
-
-
அண்மையில் அமெரிக்காவில் இருந்து செயற்படும் ஒரு மனித உரிமை அமைப்பின் உறுப்பினர் ஒருவரை சந்தித்து கதைக்கும் போது ... இப்போது என்ன நடைபெறுகிறது என்றதற்கு ... காசுப்பிரட்சனைதான். சில வலுமிக்க சட்டத்தரணிகளை வைத்திருந்து செயற்பட மாதா மாதம் ஏராளமான பணம் தேவை!! முன்பு செய்தவருக்கு கொடுத்ததே மாதம் $25000, அதையும் தொடர முடியாத அளவிற்கு பணப்பிரட்சனை. பல செனட்டர்கள் உட்பட பலருடன் அணுக வேண்டுமாயினும் தேவை பணம்! சமாளிக்க இயலாமல் உள்ளதாக கூறினார். .. இங்கு யாழிலோ சாந்தியும்/சாத்திரியும் ... அங்கு அவலப்படுபவர்களுக்காக நேசக்கரமாக கல்லில் நாருரிக்கும் வேலையில். செய்ய ஆயிரம் இருந்தும் பணம்! ஆனால் விடாமுயற்சியுடன் தொடர்கிறார்கள்... இன்று எம்முன் உள்ள இரு பாரிய பொறுப்புகள் .. 1) அ…
-
- 27 replies
- 2.9k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் நான் கூறியதாக வரும் அனைத்தும் பொய் என விடுதலைப் புலிகளின் முன்னாள் மட்டு அம்பாறை தளபதியும், முன்னாள் அமைச்சருமான கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்... தேர்தலை இலக்காக வைத்து அண்மைய நாட்களில் முகுநூல் மற்றும் இணையங்களில் இந்தச் செய்திகள் வருவதாகவும், அவை முற்று முழுதாக உண்மைக்கு புறம்பானது எனவும் தெரிவித்துள்ளார். ஊடகங்கள் இவ்வாறான பொய்களை அவிழ்த்து விடாமல் உண்மையாகவும், பொறுப்படுனும் நடந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்... http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122252/language/ta-IN/article.aspx https://video-fra3-1.xx.…
-
- 27 replies
- 1.9k views
-
-
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை சிலர் மறந்து செயற்படுகின்றமை கவலையளிக்கின்றது (ப.பன்னீர்செல்வம், எம்.எம். மின்ஹாஜ்) யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை இன்று பலர் மறந்து செயற்படுகின்றனர். இது பெரும் கவலையை ஏற் படுத்துகிறது என சபையில் நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இவ்வாறானதோர் நிலையிலும் மறைந்த எம்.எச்.மொஹமட் இலங்கையராக வாழ்ந்ததோடு பிரிவினையை எதிர்த்தார் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். மறைந்த முன்னாள் அமைச்சரும் சபாநாயகருமாக பதவி வகித்த எம்.எச். மொஹமட் தொடர்பான அனுதாபப் பிரேரணை நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்த…
-
- 27 replies
- 1.2k views
-
-
பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கு இந்தியாவிடமிருந்து 300 மில்லியன் நிதியுதவி (எம்.மனோசித்ரா) பலாலி சர்வதே விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியாவிடமிருந்து 300 மில்லியன் ரூபா நிவாரணத்தைப் பெற்றுக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் , பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார். குறித்த அமைச்சர…
-
- 27 replies
- 2.1k views
-
-
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது நல்லது' - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் 19 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைவிடுதலைப் புலிகள் இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது ஒரு நல்ல விடயமாக இருக்கலாம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்…
-
- 27 replies
- 3.2k views
- 1 follower
-
-
தனது ஐந்து அமைச்சர்களையும் விலக்க உள்ளதாக அறிவித்துள்ளது தி.மு.க. வார இறுதியளவில் தனது ஐந்து மந்திரிகளையும் தி.மு.க. விலக்குவதாக ஆளும் கூட்டணி காங்கிரசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களான அழகிரி, பழனிமாணிக்கம், இராதாகிருஸ்ணன், நெப்போலியன் மற்றும் காந்தி செல்வன் ஆகியோர் கட்சி தலைவரிடம் தமது இராஜினாமா கடிதத்தை கொடுக்க உள்ளார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. Sri Lanka war crimes: DMK to withdraw five Union ministers The Dravida Munnettra Kazhagam is all set to withdraw its five Union ministers from the United Progressive Alliance-2 by the weekend to express solidarity with the Sri Lankan Tamil issue. The step is expected to be taken to put UPA-2 on notice i…
-
- 27 replies
- 2.1k views
-
-
வரதராஜா பெருமாளுக்கு வடமாகாண ஆளுநர் பதவி ? தற்போது நாடு திரும்பியுள்ள வரதராஜா பெருமாளுக்கு அரசாங்கத்தின் பொறுப்புள்ள பதவியொன்றை வழங்குவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டமிட்டு வருவதாக தெரியவருகிறது. இதனடிப்படையில், வடக்கில் மாகாண சபையொன்றை நிறுவி, அதன் முதலமைச்சர் பதவியை வரதராஜ பெருமாளுக்கு வழங்க மகிந்த அதிகாரம் ஆலோசித்துள்ளதாக தெரியவருகிறது. 13வது அரசியல் திருத்தத்தை அமுல்படுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரத்தை வழங்குமாறு இந்தியா தற்போது அழுத்தம் கொடுத்து வருவதன் காரணமாகவே ஜனாதிபதி இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரியவருகிறது. ஆளுனர் பதவி அல்லது முதலமைச்சர் பதவியின் பின்னர் சிங்களக் குடியேற்றங்களைத் துரிதப்படுத்தி வட – கிழக்க…
-
- 27 replies
- 2.6k views
-
-
புலிகளின்குரல் கரும்புலிகள் நாள் ஆடி 5 முதல் மீண்டும் ....... ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 27 replies
- 5.5k views
-
-
கடந்த நான்கு ஆண்டுகளாக “இசைப்பிரியா” எனும் புனைப்பெயரைக் கொண்ட எனது தங்கையான, மறைந்த தமிழ்மொழி ஊடகவியலாளர் சோபனா அருட்செல்வன் அவர்கள் தொடர்பான செய்திகள், பெரும்பாலான செய்தி ஊடகங்களில் வசதிக்கேற்ப கதையமைக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருவதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. இதனைத் தொகுப்பவர்கட்கு இசைப்பிரியாவைப் பற்றி எதுவும் தெரியுமா? அன்றி இசைப்பிரியாவுடன் இறுதிநாளிலே நந்திக் கரையோரம் இவர்களும் இருந்தார்களா? எப்படி உங்களால் இது முடிகிறது ? ! என்பது தெரியவில்லை. தமிழன் என்பவன் வீரத்துடன் மானத்தையும், பாசத்தையும் ஒருசேரப் போற்றுபவன். தமிழ் ஊடகங்களும் அதற்கு சான்று பகர்வனவாகவும், அவற்றை வளர்ப்பவைகளாகவும் அமைய வேண்டும். இசைப்பிரியா என்பவள் ஒரு கற்பனை கதாப்பாத்திரமல்ல. உயிருடன் சிறப…
-
- 27 replies
- 3.1k views
-
-
ஆலயங்களில் மிருக பலிக்கு முற்றாக தடை: யாழ் மேல் நீதிமன்று அதிரடி உத்தரவு யாழ் குடாநாட்டு எல்லைக்குட்பட்ட இந்து ஆலயங்களில் மிருகங்கள் பலியிடப்படுவதற்கு முற்றாக தடை விதித்து யாழ் நீதி மன்று நேற்று தீர்ப்பளித்துள்ளது. அகில இலங்கை சைவ மகா சபையினால் ஆலயங்களில் வேள்விகளை தடுத்து நிறுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு யாழ். மேல் நீதிமன்றம் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை பிறப்பித்தது. இந் நிலையில் குறித்த மனு மீதான விசாரணை இன்று மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிபதி இளஞ்செழியன் இந்த உத்தரவை பிறப்பித்தாா். http…
-
- 27 replies
- 2.6k views
-
-
புலிகளால் சகோதரிகள் கடத்தப்பட்டனர் கடத்தப்பட்டவர்களின் சகோதரி சாட்சியம்:- குளோபல் தமிழ் செய்தியாளர்:- 12 டிசம்பர் 2015 யாழில் கடந்த 1990ம் ஆண்டு விடுதலைப்புலிகளால் தனது இரு சகோதரிகளும் கடத்தப்பட்டதாக அவர்களின் சகோதரி வாக்கு மூலம் அளித்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வு சனிக்கிழமை காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. அந்த சாட்சியமர்வில் சாட்சியம் அளிக்கையிலையே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், மானிப்பாய் வீதி ஓட்டுமட பகுதியில் நாம் வசித்து வந்த வேளை 1990ம் ஆண்டு 2ம் மாதம் 22ம் திகதி விடுதலைப்புலி உறுப்பினர் நசீர் என்பவரின் தலைமையில் வீடு புகுந்த ஒரு குழுவினர் என…
-
- 27 replies
- 2.1k views
-
-
எரிபொருளை சிக்கனப்படுத்த அரசாங்கம் பாடசாலை இயங்கும் நாட்களை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாடசாலை நடத்தப்படும் நேரத்தை நீடித்து, பாடசாலை நடைபெறும் நாட்களை 5 இல் இருந்து 4 நாட்களாக குறைக்கும் யோசனை ஒன்று ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை தவிர எரிபொருளை சிக்கனப்படுத்தும் பல யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பாடசாலை தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனை குறித்து, உரிய தரப்புகளின் கருத்துக்களை பெற்று இரண்டு வாரங்களுக்குள் தன்னிடம் வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://isoorya.blogspot.com/
-
- 27 replies
- 3.4k views
-
-
'தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதில் விடுதலைப்புலிகளுக்கான தொடர்புக்கான சாத்தியத்தை மறுப்பதற்கில்லை' - இந்திய கடற்படைத் தளபதி தமிழக மீனவர்கள் நான்கு பேர் கடந்த வெள்ளிக்கிழமை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை மறுப்பதற்கில்லை என்று இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் சுரேஷ் மேத்தா தெரிவித்துள்ளார். புதுடில்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். இந்தியா - இலங்கை உறவில், உரசலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் விடுதலைப் புலிகள் இதைச் செய்திருக்கக் கூடும் என்றும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். ஏற்கெனவ…
-
- 27 replies
- 4.2k views
-
-
This happened at one Tamil bureau de change ( Central London ,United Kindom) an English man asked to change 1500 pounds worth of Srilankan rupees in to Sterling. As a general conversation Cashier asked how he had so much Sri Lankan rupees (over 2 Lakhs Sri Lankan Rupees), was he on holiday, why carry this much, etc. That man told Cashier it wasn't a holiday, the money is his pocket money and was with the air force. He also mentioned that he will never go back there!!! (looks like some work, he regrets). There are 33 pilots still stationed in Sri Lanka. Realising Cashier is Srilankan Tamil, he cut short his conversation and walked off. We do…
-
- 27 replies
- 5.4k views
-
-
ஏ - 9 கைப்பற்றப்பட்டது ஒப்பற்ற மகிழ்ச்சிட்யைத் தருகிறது - யாழ் ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம். Boost for civilian life: (By: Ananth PALAKIDNAR) The Bishop of Jaffna Rt. Rev. Thomas Savuntharanayagam told the Sunday Observer that he was extremely happy about the opening of the A-9 highway and hoped that the route would now pave way for greater cordiality between North and the South. Rt. Rev. Savuntharanayagam commenting on the importance of the road said that all these days the innocent civilians suffered terribly due to its closure. "When I hear the news I felt very happy like any other person in the peninsula. The people in Jaffna underwent un…
-
- 27 replies
- 5.2k views
-
-
சத்தியம் டிவியில் சத்யம் சாத்தியம் என்ற நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் முள்ளிவாய்க்கால் முற்றம் இடிக்கப்பட்டது தொடர்பாக சில தினங்களுக்கு முன் விவாதம் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் விஜயதாரணியும், பாஜக சார்பில் எஸ்.ஆர்.சேகர் என்பவரும் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் முற்றம் தொடர்பாக கருத்துத் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சி முடியும் நிலையில் இறுதியாக ஒருவர் போனில் தொடர்பு கொண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும், விஜயதாரணியையும் ஆபாசமாக கொச்சை வார்த்தைகளில் திட்டியுள்ளார். தமிழ்தாசனின் பேச்சைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார் விஜயதாரணி. கோபாவேசமாக அவர் அந்த நபர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், முதல்வரையும், தன்னையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிய அந்த …
-
- 27 replies
- 4.3k views
-