Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்காவில் நிலவும் சுதந்திரத்தைப் பறைசாற்றவே சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மானாட்டை நடாத்தினோம்- ராஜேஸ் பாலா. 'Diaspora support, a must to rebuild Sri Lanka' By Manjula FERNANDO Rajeswari Subramanium, a Sri Lankan-born Tamil writer based in London migrated to UK in 1970 with her husband as a young bride. Rajeswari Subramanium A fearless activist who had always stood up against the LTTE's vicious campaigns targeting the young Tamils and a strong champion of the rights of innocents she had always been a keen follower of the happenings in her Motherland, Sri Lanka. Her anti-LTTE activities invited wrath from clandestine 'Tiger paws' operati…

  2. சமகால அரசியல் ஆபத்து எப்போதும் தூரத்தில்தான் இருக்கும் என்பதில்லை. நம் நிழலுக்கு அடியிலேகூட இருக்கக் கூடும். உதாரணத்துக்கு... சீனா! 'சீன ராணுவம் வலுவாக வளர்ந்து வருகிறது. எல்லை-யில் பெருமளவில் ராணுவத்தைக் குவித்து வரு-கிறது. பாகிஸ்தானைவிட சீனா பெரிதும்நமக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இதைச் சமாளிக்க நமது விமானப் படையிலும் அதிநவீன விமானங்கள்வழங்கப் பட வேண்டும்' என்று அலறியவர் இந்தியாவின் விமானப் படை தலைமை மார்ஷல் பாலி ஹோமி மேஜர். அமெரிக்காவுக்கு இணையான ராணுவ மற்றும் பொருளாதார பலத்துடன் சீனா உருவாகி வருகிறது என்று அமெரிக்க உளவுத் துறையின் சமீபத்திய அறிக்கை சொல்கிறது. அமெரிக்காவையே சீனா பயமுறுத்துகிறது என்றால், இந்தியாவுக்கு? சமீபத்தில் ஹைனன் தீவில் அணு ஆயுத நீர் மூழ…

  3. அண்மையில் வான்புலிகள் நடத்திய தாக்குதலில் விமானப்படையினரின் விமான எதிர்ப்பு பொறிமுறையை தடு்க்கும் பொறிமுறையை அவர்கள் உபயோகித்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. Tuesday’s failure to shoot down a single LTTE aircraft despite timely detection by radar has jolted the SLAF into investigating its limitations amidst evidence that the enemy has acquired a capability to neutralise the threat of a heat seeking missile attack. -The island தற்போது சிறிலங்கா படைகளிடம் உள்ள தொழிநுட்பத்தின் அடிப்படையில் வெப்பத்தை தேடிச்சென்று தாக்கும் ஏவுகணைகளையே பயன்படுத்தமுடியும். அதனை டைவேட் பண்ணுகிற தொழிநுட்பம் நவீன விமானங்களில் உண்டு. பறந்து வந்த பாதை

    • 25 replies
    • 6.5k views
  4. வடக்கு முதல்வருக்கு துணையாக களம் இறங்கும் முன்னாள் சட்ட மா அதிபர்! [Saturday 2016-01-02 08:00] அரசியல் தீர்வு சம்பந்தமாக ஆராய்வதற்கான தமிழ் மக்கள் பேரவையின் உப குழுவில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சார்பாக இலங்கையின் முன்னாள் சட்ட மா அதிபரும் விடுதலைப்புலிகளின் அரசியல் விவகார குழுவின் உறுப்பினராக பணியாற்றியவருமான சிவா பசுபதி நியமிக்கப்படுவார் என்று நம்பகமாக அறியவருகிறது. தமிழ் மக்கள் பேரவையின் 2 ஆவது கூட்டம் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றபோது அரசியல் தீர்வு சம்பந்தமாக ஆராயும்பொருட்டு அமைக்கப்பட்ட உபகுழுவில் 15 பேர் இடம்பெறுவர் என்றும் அதில் இருவர் வட மாகாண முதலமைச்சர் சார்பாக நியமிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அரசியல் கட்சிகள் சார்பாக …

  5. ஏறாவூர் தமிழ் வித்தியாலயம் கோட்டத்தில் முதலிடம் க.பொ.த (சா/த).பரீட்சையில் மட்டக்களப்பு கல்வி வலையத்திற்குட்பட்ட ஏறாவூர் கல்விக் கோட்டத்தில் ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயம் முதலிடம் பெற்றுள்ளது. அப் பாடசாலையைச் சேர்ந்த ராதாகிருஸ்ணன் கேமதருண் எனும் மாணவன் 9-ஏ சித்தி பெற்று பாடசாலைக்கும் அப்பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். ஏறாவூர் தமிழ் மகாவித்தியாலய பாடசாலை வரலாற்றில் முதற்தடவையாக க.பொ.த. (சா/தர) பரீட்சையில் 9-ஏ சித்தி பெற்ற சந்தர்ப்பமும் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது. 9-ஏ சித்தி பெற்று பாடாசாலைக்கும் பாடாசாலைச் சமூகத்திற்கும் பெருமை சேர்த்த இம் மாணவனை பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலைச் சமூகம் என்போர் தமது வெகு…

    • 25 replies
    • 3k views
  6. ஜே.ஆர்- தெருவோரத்தில் அனாதரவாகக் கொல்லப்பட்ட ஒரு ‘துரோகியின்’ மாவீரர் நாள் கதை: சபா நாவலன் 10/10/2015 இனியொரு... 1 COMMENT அவனுக்கு மீசை அரும்பய்த்தொடங்கிய நாளிலிருந்தே போராட்டமும் ஆயுதங்களோடு முளைவிட ஆரம்பித்திருந்தது. எண்பதுகளின் ஆரம்பத்திலேயே அவனது போராட்ட வாழ்க்கை ஆரம்பமாகிவிட்டது. கல்வியன்காட்டிலிருந்து பருத்தித்துறை வரைக்கும் தனது சைக்கிளில் இயக்கக் கூட்டத்திற்குச் சென்று வந்திருக்கிறான். நெல்லியடியில் நான்கைந்து இளைஞர்களோடு ஈழப் போராட்டத்தை வெற்றிகொள்ள மற்றொரு வழியும் இருப்பதாக பலிபீடம் என்ற குழு பிரச்சாரம் செய்துவந்த போது அதனோடு இணைந்துகொண்டான். எண்பதுகளின் ஆரம்பத்தில் இயக்க வேறுபாடுகளின்றி, சோசலிசம், வர்க்கம், புரட்சி என்று அனைத்துப் போராளிகளும் உச்சரித்தனர். …

  7. கதிர்காமத்தில் விபத்து : கிளிநொச்சியை சேர்ந்த இருவர் பலி கதிர்காமத்தில் பஸ்ஸின் சக்கரத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கதிர்காமத்தில் உள்ள மைதானம் ஒன்றில் பெரஹேராவை பார்க்க வந்த சிலர் உறங்கியுள்ளதை அடுத்து, இதனை கவனிக்காத, பஸ்ஸின் சாரதி பஸ்ஸை பின்னோக்கி செலுத்தியபோது அங்கு உறங்கி கொண்டிருந்த மூவர் பஸ்ஸின் சில்லுகளில் சிக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த மூன்று பேரும் கதிர்காம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்துள்ளவர்கள், கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த 18 மற்றும் 41 வயதான இரண்டு பேர் என தெரியவந்துள்ளது. பஸ்ஸின் சாரதி கைது செய்…

  8. இலங்கையின் சனாதிபதியினால் எடுக்கப்படும் சமாதான ???முன்னெடுப்புகள் தமிழா தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கும் வரை முன்னெற்றம் காணாதென்ற ரீதியில் சிங்கள அரசின் அடிவருடி அமைச்சன் டக்ளசு வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றிற்கு செவ்வி அளித்துள்ளான், என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ரொய்டர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றிலே இப்படி அலட்டியிருக்கின்றான் என தெரியவருகின்றது. மேலதிக விபரங்கள் யாரும் அறிந்தால் அறியத்தாருங்கள். ஜானா

    • 25 replies
    • 5.2k views
  9. இசைப்பிரியாவின் படுகொலை தொடர்பில் உண்மைகள் கண்டறியப்படவேண்டும். எனவே, உரிய விசாரணைகளை முன்னெடுத்து அதைச் செய்யவேண்டியது இலங்கை அரசின் கடமையாகும். இதைத் தட்டிக்கழித்தால் பாரதூரமான விளைவுகளை இலங்கை அரசு சந்தித்தே தீரும்.' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் நேற்றுத் தெரிவித்தார்.இசைப்பிரியா தொடர்பில் சனல்4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ள காணொலியை இலங்கை அரசும் இராணுவமும் நிராகரித்துள்ளன. இதுதொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.சனல்4 வில் இசைப்பிரியாவின் படுகொலை தொடர்பில் வெளிவந்த காட்சிகள் அனைத்தும் உண்மை…

    • 25 replies
    • 1.7k views
  10. இலங்கையை பிரித்தானிய சாம்ராஜ்யம் சிங்கள ஏகாதிபத்தியத்தின் கையில் ஒப்படைத்து அறுபது வருடங்களாக தமிழ் மக்கள் பாரிய இனவழிப்பிற்கு உட்பட்டு வருவதை நினைவு கூர்ந்தும், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை இந்தியாவை அங்கீகரிக்கக் கோரியும் வரும் திங்கள் கிழமை(05/02/07) லண்டனிலுள்ள இந்திய தூதரகத்தின் முன் மதியம் 1.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை பாரிய அடையாள ஒன்றுகூடல் நடைபெற உள்ளது. இனவழிப்பு, பட்டினிச்சாவு, காணாமல் போதல் என்று சொல்லொனாத் துயரங்களை ஈழத்து தமிழ் மக்கள் அனுபவித்து வரும் நிலையில், எமது துயரங்களை உலகிற்கு எடுத்துரைப்போம். அனைவரும் திரளாக ஒன்று கூடுவோம்!! இவ்வொன்றுகூடலை "பிரித்தானிய தமிழ் ஒன்றியம்" ஒழுங்கு செய்துள்ளதாக அறிய முடிகிறது. தொடர்புகளுக்கு: 077…

    • 25 replies
    • 4.6k views
  11. 38 வருடங்களாக கிளிநொச்சியில் எனக்கு எவரும் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை - லும்பினி விகாராதிபதி ஜ வெள்ளிக்கிழமைஇ 23 சனவரி 2009 ஸ ஜ ஞானேஸ்வரன் ஸ வன்னியிலிருந்து அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு பொது மக்களுடன் வருகைதந்த பிக்கு ஒருவரும் கிளிநொச்சியில் வைத்து படையினரிடம் சரணடைந்துள்ளார். கிபிலுவரசுமணசார என்ற பௌத்த பிக்குவே தர்மபுரம் பகுதியில் வைத்து சரணடைந்துள்ளார். இவர் 1933 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் திகதி தென்பகுதியில் பிறந்தவர். பின்னர் 1960 இல் ஆசிரிய சேவையில் இணைந்து 1970 இல் இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம் சென்றார். இதன்பின் கிளிநொச்சி லும்பினி விகாரையில் கடந்த 38 வருடங்களாக பணியாற்றியுள்ளார். கிளிநொச்சியில் எனக்கு எவரும் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லையென சுமணசார தேரர் த…

  12. உடுவில் மகளிர் கல்லூரியில் மல்லாகம் நீதவான் உடுவில் மகளிர் கல்லூரியில் நேற்றைய தினம் மாணவிகள் மீதான தாக்குதலை அடுத்து தாக்குதலுக்கு இலக்கான மாணவிகள் இன்றைய தினம் மல்லாகம் நீதிவானை சென்று சந்தித்த நிலையில் அந்த மாணவிகளை பாடசாலைக்கு செல்லுமாறு நீதவான் அறிவுறுத்தி அனுப்பினார். எனினும், குறித்த மாணவிகள் மீளவும் பாடசாலைக்கு வந்து பாடசாலை வளாகத்தினுள் செல்ல முயற்சித்த வேளை அங்கு நின்ற பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மாணவர்களை உள்ளே செல்ல அனுமதிக்காது வாயில் கதவை சாத்தியதால் அங்கு பெரும் களேபரம் இடம்பெற்றது. இந்தநிலையில் தற்போது உடுவில் மகளிர் கல்லூரிக்கு மல்லாகம் மாவட்ட நீதவான் யூட்சன் நேரடியாக வருகை தந்து மாண…

  13. முல்லைத்தீவு கடற்பரப்பில் இருந்து இந்திய மீனவர்களை தாமே துரத்தியடிக்க வேண்டியிருக்கும் – முல்லைத்தீவு மீனவர்கள் எச்சரிக்கை முல்லைத்தீவு மீனவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை தமது கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழில் செயற்பாட்டில் ஈடுபடும் இந்திய மீனவர்களை துரத்துவதற்காக படகுகளில் கடலுக்குச் செல்லத் தயாராகியிருந்தனர்.அப்போது அங்கு வருகை தந்த முல்லைத்தீவு மேலதிக அரச அதிபர் மற்றும், கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் எடுக்கவேண்டும் என முல்லைத்தீவு மீனவர்கள் அரச அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.தவறினால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாரிய போராட்டத்தில் ஈடுபடுவதுடன், இந்திய மீனவர்களை முல்லைத்தீவுக் கடற்பரப்பிலிருந்து தாமே துரத்தியட…

  14. 32 வருடங்களின் பின் பூர்வீக்காணிகளில் குடியேறிய அம்பாறை - கனகர் கிராம மக்கள் By T. SARANYA 17 OCT, 2022 | 01:26 PM அம்பாறை மாவட்டத்தின் கனகர் கிராம மக்கள் சுமார் 32 வருடங்களுக்குப் பின் தங்களது பூர்வீக் காணிகளில் குடியேறியுள்ளனர். 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து மீளக்குடியேறுவதற்கு பல்வேறு எதிர்ப்புக்களைச் சந்தித்த மக்கள் தற்போது துணிச்சலாக தமது காணிகளை தாமாகவே முன்வந்து துப்பரவு செய்து வருகின்றனர். சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு இவ் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (16) சர்வதேச உணவு தினமாகும். சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் அமைப்பின் பங்களிப்புடன் சர்வதேச உண…

  15. பன்றிக்கெய்த குளம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் நால்வர் பலி… வவுனியா பன்றிக்கெய்த குளம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் நால்வர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது. புகையிரதம் வரும் வேளை காரில் கடவையை கடக்க முற்பட்ட போதே குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதன் போது காரில் பயணித்தவர்களில் நால்வர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தானர். இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். …

  16. [size=4]பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளம் ஏற்பாடு செய்திருந்த 'கல்வியை பாதுகாப்போம்' போராட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா 'எதிர்கால சந்ததியின் கல்வி நடவடிக்கை சீரடைய இறுவரை நாங்கள் போராடுவோம்' எனத் தெரிவித்தார். 'கல்வித்துறை இன்று பாரிய சவாலை எதிர்நோக்கியிருக்கிறது. இன்று நாங்கள் அனைவரும் ஒரே பதாகையின் கீழ் கூடியிருப்பதன் நோக்கம், அரசு கூறியதுபோல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்தினை கல்வி நடவடிக்கைகளுக்கு செலவிட வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவே. எமது நாட்டின் அரசியல்வாதிகள் தங்களது பிள்ளைகளில் எதிர்காலம் பற்றி மட்டுமே சிந்தித்து வருகிறார்கள். ஏனைய சிறுவர்களின் நிலைபற்றி சிந்திப்பதில்லை. கல்வி நடவடிக்கைகள் பாதிப்படையு…

    • 25 replies
    • 1.3k views
  17. சிறீலங்கா சுதந்திர தினம் – தமிழர் தேசத்தின் கரிநாள் . தமிழீழ விடுதலைப் புலிகள் February 2, 2022 மதிப்புக்குரிய தமிழீழ மக்களே ! மாசி 4ம் திகதி, ஈழத் தமிழர்களாகிய நாம் காலனித்துவவாதிகளின் கைகளிலிருந்து விடுபட்டு சிங்கள இனவாதிகளின் கோரப் பிடிக்குள் சிக்கிக் கொண்ட அவலத்தின் ஆரம்ப நாளாகும். இதனால் சிறீலங்கா சுதந்திரம் அடைந்த நாளை தமிழீழத்திலும், புலத்திலும் தமிழ் மக்கள் கரிநாளாக தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகின்றார்கள். பிரித்தானியார்களிடம் இருந்து இலங்கைக்கு 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தபோதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசு இயங்கிய காலத்தைத் தவிர, இன்றைய நாள் வரை விடுதலைக் காற்றைத் தமிழ் மக்கள் சுவாசித்ததே கிடையாது. ஏறத்தாழ 442 ஆண்டுகள் காலனித்து…

  18. விடுதலைப் புலிகள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுமந்திரனின் கூற்று குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அவசர கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. குறித்த கடிதம் இன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனால் அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. குறித்த கடிதத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தமிழரின் இன விடுதலைக்காக அதியுட்ச தியாகங்களை செய்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ச்சியாக கூறி வருகின்றார். இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பல தடவை என்னால் சுட்டிக்காட்டப்பட்டதை தாங்கள் அறிவீர்கள். இந்த விடயம் தொடர்பாக இனிமேல் கதைக்க வேண்டாம் என்றும் என்னால் கோர…

    • 25 replies
    • 3.7k views
  19. 18 DEC, 2024 | 04:19 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா யாழ். வைத்தியசாலை தொண்டர் அடிப்படையிலான ஊழியர்கள் தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்து சபைக்கு முரணான வகையிலும் நிலையியற் கட்டளைகளுக்கு முரணாகவும் உரையாற்றியதால் அவரின் உரை சபாநாயகரால் ஹன்சாட் பதிவிலிருந்து நீக்கப்பட்டது. பாராளுமன்றம் புதன்கிழமை (18) சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடியது. இதனையடுத்து நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினா வேளையின்போது பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா யாழ்ப்பாணம் வைத்தியசாலை தொண்டர் அடிப்படையிலான ஊழியர்கள் தொடர்பில் விசேட கூற்றை முன்வைக்க சபாநாயகர் அனுமதியளித்தார். முதலில…

  20. Published By: NANTHINI 13 MAY, 2023 | 03:20 PM தையிட்டி விகாரைக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாண சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் இன்று (13) பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு ஆதரவு தெரிவித்து, 'அனைத்து மதங்களையும் ஒன்றாக மதிக்க வேண்டும்' என்ற தொனிப்பொருளில் இப்பேரணி தையிட்டி சந்தியிலிருந்து விகாரை வரை முன்னெடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பூஜை வழிபாடுகள் மற்றும் மக்களுக்கான மதிய அன்னதானமும் இடம்பெற்றது. இப்பேரணியில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் விகாரைக்கு ஆதரவு தெரிவித்து பதாதைகளை தாங்கியவாறு நின்றனர். இதன்போது யாழ்ப்பாண சிவில் சமூக நிலைய த…

  21. வாகரையில் படையினர் எறிகணைத் தாக்குதல்: 3 பொதுமக்கள் பலி - 11 பேர் காயம். மட்டக்களப்பு வாகரை மருத்துவமனை சுற்றாடல் பகுதியை நோக்கி சிறிலங்காப் படையினர் நடத்திய செறிவான எறிகணைத் தாக்குதலில் பொதுமக்கள் மூவர் பலியாகியுள்ளதுடன் மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர். கரடிக்குளம், வாழைச்சேனை மற்றும் கல்லாறு படை முகாம்களிலிருந்து இன்று திங்கட்கிழமை காலை முதல் இடம்பெயர்ந்த பொதுமக்கள் மீது செறிவான எறிகணைத் தாக்குதலை படையினர் நடத்தினர். காயமடைந்தவர்களில் 5 பேர் மேலதிக சிகிச்சைக்காக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினரின் வழித்துணையுடன் கடல்வழியாக மட்டக்களப்பு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். -Puthinam-

    • 25 replies
    • 4.4k views
  22. தமிழ் கட்சிகள் யாழில் அவசர சந்திப்பு

  23. கொழும்பு 1 மணி நேரம் முன் தேங்காய் விலை உயர்வுக்கான காரணம் இதுதான் அண்மைக்காலமாக இலங்கையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவி வருவதுடன் விலையும் உயர்வடைந்துள்ளமை குறித்து முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கருத்து வெளியிட்டுள்ளார். அதன்படிஇ வருடாந்தம் 200 மில்லியன் தேங்காய்களை குரங்குகள் அழித்தமையே தேங்காய் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் போது இந்த நிலைமையை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டமாகஇ இலங்கையின் குரங்குகளை சீன மிருகக்காட்சிசாலைகளுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். ஆனால்இ சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நீதிமன்றத்திற்குச் சென்று த…

  24. கருணா காயம் ???? சிறிபதி சூரியாராச்சி....... கருணா....... ????????

  25. மூதூர் பெருவெளி சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: கைது செய்யப்பட்டோர் விடுதலை! துரோகமும் சதியும்!! மூதூரின் பெரியவெளி கிராமத்தில் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட மூன்று சிறுமிகள் பற்றிய வழக்கு இன்று மூதூரின் நீதிமன்றத்தினால் புலனாய்வுப்பிரிவினரிடம் பாரப்படுத்தப்பட்டதுடன் அவ்வழக்கில் இனங்காணப்பட்ட 6 குற்றவாளிகளையும் நீதிமன்றம் உடனடியாக விடுதலைசெய்த கொடுமை இன்று நடந்துள்ளது. அண்மையில் 7 – 8–வயதுடைய மூன்று சிறுமிகள் விளையாடிக்கொண்டிருந்தபோது முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த குழுவினரே இத்தகைய தகாத செயலில் ஈடுபட்டிருந்தனர். இவ்விடயம் வழக்குக்கு கொண்டுவரப்பட்ட சமயங்களில் அச்சமூகத்தைச் சேர்ந்த பலர் நீதிமன்ற முன்றலில் திரண்டு பாதிக்கப்பட்டவர்களை மறைமுகமாக அச்சுறு…

    • 25 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.