Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழிய வாழியவே

வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. இனிய மகளிர் தின நல் வாழ்த்துக்கள்.

  2. HI................... :P One day Monday Went to Tuesday To see Wednesday N ask Thursday Whether Friday has Told Saturday That "Sunday" is Friend ship Day....................... . Happy friend ship day My Dear friends............ அனைத்து யாழ்கள உறவுகளிற்கும் பிரண்ட்சிப் டே வாழ்த்துகள் உரிதாகட்டும்.............இன்று போல் என்றும் நட்பாக கள உறவுகள் யாவும் நட்புடன் இருக்க வேண்டுகிறேன்...........அட பேபிக்கு எல்லாரும் குடும்பம் ஆச்சே அப்ப ஏது பிரண்ட்.......................... :P

    • 14 replies
    • 3.4k views
  3. சுமார் 5986 பதிவுகளை திண்ணையில் மட்டும் வறுத்த மன்னிக்கவும் பதிந்து திண்ணையை எந்தநேரமும் கலகலப்பாய் வைத்திருக்கும் எம் நகைச்சுவைத்திலகம் சுண்டலை வாழ்த்திப்போர்ருவோமாக ...................

  4. யாழ் 30 மார்ச் உடன் 14 ஆவது வயதுக்குள் காலடி எடுத்து வைக்கின்றது பதிநாலாவது வயதுக்குள் காலடி எடுத்து வைக்கும் எமது இனிய பல்சுவை தளமான யாழ் தளம் மேலும் வளர இனிய வாழ்த்துக்கள். உறவுகளை அவர்களின் திறமைகளை வளர்க்க அதற்கும் மேலாக தாயக மக்களின் விடுதலைக்காகவும் மாவீர்களின் கனவு பலிக்கவும் தொடர்ந்தும் உறுதுணையாக இருக்க வேண்டுகிறேன். இவ்வளவு காலமும் தமது நேரம், பணம் மற்றும் பாரிய மன உளைச்சல்கள், சவால்களை தாண்டி உழைக்கும் ஆரம்பகர்த்தாவுக்கும் நிர்வாகத்திற்கும் உள்ளம் கனிந்த நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகுக. **** நாமார்க்கும் குடியல்லோம் ****

  5. Started by SUNDHAL,

    வாழ்த்துக்கள் யாழ் கள உறவு சாந்தி அக்கா அவர்கள் வெளியிட இருக்கும் கண்கள் எழுதிய கவிதையின் கடைசிச்சொட்டு 04 /08/12 அன்று வெளியிட இருக்கின்றார் அவருடைய அந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  6. காதலர்தின வாழ்த்துக்கள்!! எல்லாருக்கும் காதல் வணக்கங்கள்..(அட வந்துட்டானே என்று பார்க்கிறது விளங்குது என்ன செய்யிறது )..இன்று காதலர் தினத்தை கொண்டாடும் அனைத்து யாழ்கள உறவுகளிற்கும் மற்றும் உலகத்தில் ஒவ்வொரு திக்கிலும் காதலர் தினத்தை கொண்டாடும் அனைத்து உள்ளங்களிற்கும் ஜம்மு பேபியின் இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்.. இந்த இனிய நாளில் யாழ்களத்திள் முட்டாள் பமிலியான றோயல் பமிலிக்கு டைகர் பமிலி தனது காதலர் தின நல் வாழ்த்துகளை தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைக்கிறது... அத்துடன் இன்று காதலர் தினத்தை வெகுவிமரிசையாக கொண்டாடும் யாழ்கள உறவுகளான... *கு.சா தாத்தா & பரிமளா அக்கா (மாசிலா உண்மை காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே பேசும்…

  7. மலரப்போகும் புத்தாண்டு தமிழ் மக்களுக்கு விலங்கொடிக்கும் ஆண்டாகும் என்று நம்பிக்கையுடன் கள உறவுகளுக்கும் மோகன் மற்றும் மட்டுறுத்துனர்களுக்கும் மற்றும் தமிழ் உறவுகளுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வருகவே வருகவே 2008 தருக தருக தமிழீழம்.

    • 13 replies
    • 4.4k views
  8. யாழ்க்கள நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்

  9. வணக்கம் நண்பர்களே சகோதரர்களே இன்று தந்தையர் தினம். யாழ்க்களத்தில் உலவும் தந்தைகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    • 12 replies
    • 994 views
  10. நேற்று ஒரு முக்கியான எமது பாரம்பரிய நிகழ்வு ஒண்டு நடந்தது . அதுதான் ஆடிப்பிறப்பு . நான் சுத்தமாய் மறந்துபோனன் . சின்னனில நான் விழையாடிப்போட்டுவர அம்மா கூளும் கொளுக்கட்டையும் அவிச்சு வைப்பா . பெரிய பூவரசம் இலையில தொன்னை செய்து எல்லாரும் சுத்திவர இருந்து கூள் குடிப்பம் . இண்டைக்கு எப்பிடி இதை மறந்தன் எண்டு தெரியேல . திருமதிதான் ஞாபகப்படுத்தினா . உங்கட அனுபவங்களையும் பதியுங்கோ . http://2.bp.blogspot.com/_2RPPNJgWX9s/Rp1c6tt4DdI/AAAAAAAAAYo/_z1HqBCe2I4/s320/New+Image.JPG நவாலியூர் சோமசுந்தரப்புலவர் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த வரிகள் எமது முன்னோர்கள் ஆடிப்பிறப்பை எவ்வாறு கொண்டாடி உள்ளார்கள் என்று தெளிவாகப் புரிகிறது. ஆடிப் பிறப்…

  11. யாழ் கள உறவுகள் அனைவருக்கும் இனிய புது வருட வாழ்த்துக்கள். இவ் வருடம் நோய் நொடியற்ற மகிழ்வான நல்ல மாற்றங்கள் வந்து ,மனித இனம் அன்போடு வாழ வேண்டுமென வாழ்த்துகிறேன்.

    • 12 replies
    • 1.7k views
  12. Started by கோமகன்,

    இன்று காலை எங்கள் பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய அருமைக் கள உறவு மருத்துவர் வடிவேலுக்கு , ஓர் பெண்குழந்தை பிறந்துள்ளது . வாழ்வில் பெரும் சாதனைகளை படைக்க அந்தப் பச்சிளம் தளிரை வாழ்துவோம் :) .

  13. ஈழத்து கலைஞர்கள் என்றால் எமக்கு முதலில் நினைவுக்கு வருபவர் மன்மதன் பாஸ்கி. படலைக்கு படலை என்ற நிகழ்ச்சி மூலம் உலகின் அத்தனை தமிழர்களுக்கும் (மத்திய கிழக்கில் சிங்களம் ,மலையாளம், தெலுங்கு இப்படி ரசிகர்களும் உண்டாம்) பரீட்சயமான ஒருவர் திருமண நாள் காண்கிறார் என்பது மிகுந்த சந்தோசமான செய்தி இவர் தன்னுடைய கலை பயணத்தை முதன் முதலில் ஒரு பாடகராக ஆரம்பித்து பின் இயக்குனர், நடிகர் என தன்னுள் வைத்திருந்த பல திறமைகளை வெளி கொணர்ந்தவர் தற்போது ஒரு வெற்றி கலைஞனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது தன் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருக்கும் மன்மதன் பாஸ்கி அவர்களுக்கு யாழ்கள உறவுகள் சார்பாக வாழ்த்துக்கள்.!

    • 12 replies
    • 1.2k views
  14. அவுஸ்த்திரேலியாவில் இருந்து மாத மாதம்...வெளிவர இருக்கின்ற Rising Sun of Australia தமிழ்+ஆங்கில பத்திரிகை;கு வாழ்த்துக்கள்...

  15. http://youtu.be/X9K3eSe_4b4 'ஆடிப்பெருக்கு' திருவிழா - கொண்டாடுவது ஏன்? "ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவிரி ... வாடியம்மா... எங்களுக்கு வழித்துணையாக....." என்ற சினிமாப்பாடல் ஆடிப்பெருக்கை நினைவூட்டும் பாடல். காவிரியைப் பெண் தெய்வமாக, தாயாக, தோழியாக நினைத்துப் போற்றுவது காவிரிக்கரையோர மாவட்ட மக்களின் வழக்கம். அதிலும், ஆடியில் பொங்கும் நுரையுடன் பெருக்கெடுத்து வரும் புதுத்தண்ணீரைக் காண்பதும் அதில் நீராடுவதும் தனிசுகம். ஆடியின் சிறப்பு: புரட்டாசி, ஐப்பசி மழைக்காலத்திலும் காவிரியாறு இருகரையைத் தொட்டுத்தான் செல்லும். ஆனாலும், அதற்கு இல்லாத விசேஷம், ஆடி மாதத்திற்கு மட்டும் ஏன் வந்தது? மன்னர்கள் காலம் தொட்டே காவிரிக்கரையோர மாவட்டங்களில் சம்பா, தாளடி, குற…

  16. ரஜினிக்கு இந்த இணையத்தளத்தின் மூலம் எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்வதில் மகிழ்ச்சியடைகிறேன். பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். ரஜினி சார். :P

  17. யாழ் நேயர் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். பிறகக்கப் போகும் புத்தாண்டில் தமிழ் மக்கள் அனைவரும் சுதந்திரத்துடன் வாழ வேண்டும் என எல்லோரும் பிராத்திப்போம்.

  18. இன்று அகவை இருபதில் காலடி பதிக்கும் எங்கள் யாழ் இணையத்திற்கு உளங்கனிந்த வாழ்த்துக்கள்! யாழ் இணையத்தின் தோற்றுவிப்பாளர்/காவலர் மோகன் அவர்கள், இவர்களுடன் யாழ் பொறுப்பாளர்கள் நிழலி, இணையவன், யாழ் நிர்வாக உறுப்பினர்கள் நுணாவிலான், யாழிணையம், யாழ் இன்னாள், முன்னாள் யாழ் கருத்துக்கள உறவுகள், யாழ் வாசகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றியும் உரித்தாகட்டும்!

  19. நேற்றைய எனது மனைவியின் பிறந்தநாளுக்கு எனது மருமகன் நோர்வேயிலிருந்து வாழ்த்திய மடல். Happy birthday Maami. I have allready wished you a happy birthday but in carry. I wished you while i was working. But my heart still beating fast and want to tell you more about you. You are one of the most Wonderland Maami we lucky get in our family. You are a candle, always smelting to take care of my Wonderful machans and machals and for my respektable Mamma. You are a truely best wife, made for each other, the way you take care of my dearest Maama, sacrifice even the food to make your husband to live healthy. Maama loosing weight, you too loosing fast your weight. Some of wom…

    • 11 replies
    • 1k views
  20. எனது மதிப்புக்குரிய எனது அருமை நண்பர் நிழலி தனது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார்!!!!!!!!!!!!!! . நிழலி சீரும் சிறப்புமாக நோய்நொடிகளின்றி பல்லாண்டு காலம் வாழ ,எனது குடும்பம் சார்பாக நல்வாழ்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் :) . அன்புடன் கோமகன்

  21. இன்பமும் இனிமையும் பொங்க வளமும் வண்ணமும் பொங்க அன்பும் அறமும் பொங்க அறிவும் ஆற்றலும் பொங்க புதுமையும் பழமையும் பொங்க இளமையும் நலமும் பொங்க கனிவும் களிப்பும் பொங்க யாழ்க்கள உறவுகள் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள் உரித்தாகுக! நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

  22. ஐப்பசி 1 - இன்று சர்வதேச முதியோர் தினம். அக்டோபர் முதல் தேதி சர்வதேச முதியோர் தினமாக உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது. முதியவர்களை ஒவ்வொரு மனிதனும், சமூகமும் கண்ணியமாகவும், கௌரவமாகவும் அவர்களை மதிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் முகமாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஆண்டுதோறும் அக்டோபர் 1 ம் தேதியை சர்வதேச முதியோர் தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. 1990 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் கொண்டு வரப்பட்ட பிரிவு 45/106 தீர்மானத்திற்கமையவே இந்த தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி முதன் முதலாக 1991 ம் ஆண்டு சர்வதேச முதியோர் தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டுகளும் கொண்டாடப்பட்டு வருகின்றது. …

  23. விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தோழர் திருமாவளவனுக்கு இன்று (ஆகஸ்டு 17) பிறந்தநாள்.... தன் பிறந்தநாள் அன்றும் கூட சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கொல்லப்பட்ட ஈழத்தமிழ் குழந்தைகளுக்காக உண்ணாநோன்பு நடத்திக் கொண்டிருக்கிறார்.... அவரின் போராட்டத்துக்கும், அவர் பிறந்தநாளுக்கும் என் வாழ்த்துக்கள்!!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.