வாழிய வாழியவே
வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்
வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
448 topics in this forum
-
அனைவருக்கும் ஹலோவீன் வாழ்த்துக்கள்.
-
- 86 replies
- 12.6k views
-
-
அமைதியாகவும் ஆக்கபூர்வமாகவும் 10000 கருத்துக்களையும் இணைப்புக்களையும் யாழிற்கு வழங்கிய கந்தப்பு அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்
-
- 35 replies
- 2.5k views
-
-
"அரக்கர்கள்", "அசுரர்கள்" என பெயரிடப்பட்டு, ஆரியம்..... உண்மையான திராவிடத்தை வேட்டையாடியது அந்தக்காலம்...! அதையும் தீபாவளியென்று சொல்லி , சந்தோசமாய் கொண்டாடுகின்றோம்!!! "பயங்கரவாதிகள்", "தீவிரவாதிகள்" எனப் பெயரிட்டு வேட்டையாடப்படுவது இந்தக்காலம்!!! இன்றுவரை தொடர்ந்து வரும் துயரங்களையும்... சந்தோசமாகக் கொண்டாட பழகிக் கொண்டுவிட்ட என் தமிழ் உறவுகளுக்கு... தீபாவளி வாழ்த்துக்கள்!????
-
- 1 reply
- 973 views
-
-
இன்று பிறந்த நாள் கொண்டாடும் வோயகேர் மற்றும் கஜீவன் ஆகியோருக்கு தமிழ் அரசின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
- 0 replies
- 961 views
-
-
கள உறவு உடையாரின் மகன் இன்று தனது ஆறாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அந்தக் குழந்தையை நேசக்கரம் சார்பாகவும் எனது குடும்பம் சார்பாகவும் இதயம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். உடையாரின் மகனின் பிறந்தநாளை இங்கு தெரிவிப்பதன் நோக்கம் தனது மகனின் பிறந்தநாளில் ஒரு குடும்பத்திற்கு சுயதொழிலொன்றிற்கு விளக்கேற்றி தங்கள் உதவியை வழங்கியிருக்கிறார்கள். உடையாரின் உதவியைப் பெற்றுள்ள குடும்பம் ஒரு ஊனமுற்ற முன்னாள் போராளியும் அவனது நோயுற்ற மனைவியும் 3 குழந்தைகளும். சிறுவயதிலிருந்தே மனிதர்களை நேசிக்கவும் வாழ வழியற்றவர்களுக்கு உதவும் மனப்பாங்கை வளர்க்க உடையார் தனது மகனுக்கு நமது நாடு பற்றிச் சொல்லி வளர்க்கிறார். அந்த நல்ல மனப்பாங்கை இவ்வழி எல்லோரும் வா…
-
- 58 replies
- 7.1k views
-
-
இன்று (10 Sept) திருமண நாளை கொண்டாடும் கோமகன் தம்பதிகளுக்கு, நீண்ட ஆயுளுடன் சாந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள் Uploaded with ImageShack.us
-
- 35 replies
- 8.3k views
-
-
இன்று பிறந்த நாள் காணும் பருத்தியனுக்கு சகல செல்வங்களும் பெற்று சிறப்பாக வாழ வாழ்த்துகிறேன்
-
- 15 replies
- 1.3k views
-
-
களத்தில் தந்தையர் தினத்தை கொண்டாடுபவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். என் ஐயா வார்த்தைகள் ஏதுவும் சொல்லாது, தன்னைப் பார்த்து என்னை கற்க வைத்தார், நன்றி ஐயா, அவர்தான் என் வாழ்நாள் HERO One father is a more than hundred school masters - George Herbert Many Australians observe Father’s Day on the first Sunday of September. It is a day for people to show their appreciation for fathers and father figures. Father figures may include stepfathers, fathers-in-law, guardians (eg. foster parents), and family friends. Uploaded with ImageShack.us Uploaded with ImageShack.us நான் விழிக்கும் முன் நீ சென்றிருப்பாய் வேலைக்கு. …
-
- 0 replies
- 829 views
-
-
ஷவ்வால் தலைப்பிறை தென்பட்டது ; நாளை புனித நோன்புப் பெருநாள் 8/30/2011 7:17:29 PM ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டதானால், நாளை புனித நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. புனித ரமழான் தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள மதுரஸதுல் ஹமீடியா மண்டபத்தில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் பிரதிநிதிகள், அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை பிரதிநிதிகள், முஸ்லிம் சமய கலாச்சார திணைக்கள பிரதிநிதிகள், ஸாவியாக்கள் மற்றும் தை…
-
- 3 replies
- 973 views
-
-
இன்று திருமண நாளை கொண்டாடும் நிழலி தம்பதியினருக்கு எமது உள்ளம் கனிந்த திருமணநாள் வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் வாழ வாழ்த்துகின்றோம்
-
- 79 replies
- 19.5k views
- 1 follower
-
-
மகளுக்குரிய கடைமையை நிறைவாக செய்த சுவியையும், இன்று திருமண எழுத்தில் கைச்சாத்திடும், சுவியின் செல்வ மகளையும், மருமகனையும்... சீரும், சிறப்புடன் வாழ்க, வாழ்க என்று... யாழ் களத்தினூடாக வாழ்த்துகின்றோம்.
-
- 30 replies
- 2.9k views
-
-
144 வது கனடா தினம் (வாழ்த்துக்கள்) யூலை முதலாம் திகதி கனடா 144 வது தினத்தை கொண்டாடுகிறது புலம் பெயர்ந்து வந்த எம்மையும் எம்மைபோல பலரையும் வரவேற்று வாழ்வளித்து வரும் கனடா தேசத்தை இன்முகத்துடன் வாழ்த்துவோம் கனடா இன்றுபோல் என்றும் திகழ வாழ்த்துக்கள் வாழ்க கனடா வாழியவே
-
- 4 replies
- 806 views
-
-
நுணாவிலான் 20000 பதிவுகளையும் கடந்தது இன்னும் பல்லாயிரம் பதிவுகளை இட்டு யாழிற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என் வாழ்த்துகின்றேன் வாத்தியார் **********
-
- 20 replies
- 1.7k views
- 1 follower
-
-
அனைவருக்கும் முதல் கண் வணக்கம் முதலாவதாக..........நேசக்கரம் என்னும் அமைப்பினால் அம்பாறை மாவட்டத்தில் சங்கமன்கண்டி பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களூக்கு உலர் உணவு பொருட்கள் .நேசக்கரம் அமைப்பின ரால் வழங்கிய நிதிகளால் இங்குள்ளவர்களால் பொருட்கள் வாங்கி அவர்களூக்கு வழங்கி அவர்களின் ஒரு வேளை பசியை போக்கினார்கள் அந்த வகையில் அவர்களுக்கு இங்குள்ள மக்கள் சார்பில் நன்றிகள் இரண்டாவதாக..........அண்மையில் மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் இடம்பெயர்ந்து மீள் குடியேறிய மக்களுக்கு தெற்கு லண்டன் நலன் புரி ஒன்றியம் அப்பியாசக்கொப்பிகள் பால்மா பைகள் என்பன வழங்கின அவர்களுக்கும் இங்கு வாழ் தமிழ் சமூகம் சார்ப்பில் நன்றிகள் மூன்றாவதாக......நோர்வேயில் இருக்கும் திருமத…
-
- 2 replies
- 953 views
- 1 follower
-
-
வணக்கம் நண்பர்களே சகோதரர்களே இன்று தந்தையர் தினம். யாழ்க்களத்தில் உலவும் தந்தைகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
-
- 12 replies
- 987 views
-
-
திருமண வாழ்த்து .... .. யாழ்கள உறவு புரட்சிகரத் தமிழ் தேசியனுக்கு ..இன்று திருமணம். ( திண்ணயில் சொன்னதாக் ஞாபகம் ) அவரும் துணைவியாரும் என்றும் புரிந்துணர்வோடு இன்பமாய் வாழ என் வாழ்த்துக்கள்.
-
- 45 replies
- 8.7k views
- 1 follower
-
-
இன்று ஈஸ்டரைக் கொண்டாடும் அனைத்து கிரிஸ்தவர்களுக்கும் இனிய ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகள் குறிப்பாக நிலா அக்கா,தமிழினி,குட்டி ஆகியோருக்கு விசேட நல் வாழ்த்துகள். ஈஸ்டர் எதற்காக கொண்டாடுவார்கள் என யாராவது சொல்ல முடியுமா?
-
- 26 replies
- 8.5k views
- 1 follower
-
-
யாழ்க்கள நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்
-
- 12 replies
- 3.5k views
- 1 follower
-
-
13 ஆவது வயதில் காலடி எடுத்து வைக்கும் யாழ் இணையத்திற்கு வாழ்த்துக்கள்.இந்த வேடந்தாங்கலில் பலதரப் பட்ட பறவைகள் இளைப்பாறும்.இவைகளை அரவணைத்து பேணுவது ஒரு நுட்பமான கலை.வெற்றிகளை மேலும் குவிக்க வாழ்த்தக்கள்.
-
- 1 reply
- 997 views
-
-
20000 கருத்துக்களை (இணைப்புகளும்) நெருங்கும் கறுப்பிக்கு வாழ்த்துக்கள்.தொடர்ந்து பல ஆயிரம் கருத்துக்கள் எழுத வாழ்த்துகிறேன்.உங்கள் பணி தொடரட்டும்.
-
- 30 replies
- 1.9k views
-
-
10000 கருத்துக்களை அண்மிக்கும் நெடுக்ஸுக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள். மேலும் பல ஆயிரம் அரிய கருத்துக்களை எழுத வாழ்த்துகிறேன்.
-
- 42 replies
- 3.1k views
-
-
மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள். பசுவின் பயன் என்ன? பால் தரும். பாலிலிருந்து நெய் தரும். உழவனுக்கு உரம் தரும். .
-
- 17 replies
- 6.3k views
-
-
பொங்கலோ பொங்கல் என்றந் நாளில் பொங்கினர் மகிழ்வால் பொலிந்தனர் வாழ்வில் இந்நாள் பொங்கலா பொங்கல் வந்து போகட்டும் எங்கள் வாழ்வு பொங்குமா நிலையே வாங்கும் பொருள்விலை வானூர்தி போலாம் தாங்கும் நிலையில் தமிழர் உளரோ? காய்கறி விலையோ கைக்குள் இல்லை வாய்க்கரிசி மட்டுமே வாங்கும் விலையில் வாழ்வுக்கு அரிசியோ மாய்க்கும் விலையில் ஒருரூபாய் அரிசி ஒன்றுமி லார்க்கும் அருவிலை அரிசிமற் றவர்தவிர்த் தோர்க்கும் எப்படிச் சமதருமம் இயங்குதல் காணீர் எப்படியோ அரசெனும் வண்டியில் இலவயமாம் காளைகள் பூட்டி கடக்கும் ஆட்சி தெருவெலாம் தமிழ்முழக்கத் தேனொலி வேண்டியார்க்குத் தெருவெலாம் குடிக்கடைகள் குடித்தோர் சிதறொலிகள் தமிழ்நாட் டரசாணை தமிழில் இல்லை தமிழ்நா…
-
- 22 replies
- 4.3k views
-
-
என் தோழமையுள்ள யாழ் கள உறவுகளுக்கும் விசேடமாக் நிர்வாகி மோகனுக்கும் குடும்பத்தாருக்கும்,மட்டுறுத்துனர் எல்லோருக்கும் இனிய புத்தாண்டு அமைய வாழ்த்துகிறேன்
-
- 26 replies
- 3.3k views
-
-
சகல உறவுகளுக்கும் , கிறிஸ் மஸ் வாழ்த்துக்களும் பிறக்க இருக்கும் புதுவருடம் வளமானதாகவும், மகிழ்வானதாகவும், எண்ணங்கள் ஈடேறவும் வேண்டுமென என் பிரார்த்தனையில் உங்கள்அனைவரையும் நினைக்கிறேன். நட்புடன் நிலாமதி
-
- 21 replies
- 3k views
-