வாழிய வாழியவே
வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்
வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
448 topics in this forum
-
https://www.facebook.com/reel/4243869885847309 யாழ்கள உறவுகளுக்கும் எனது இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.
-
- 5 replies
- 460 views
- 2 followers
-
-
இண்று இல்லறத்தில் இணைந்து கொள்ளும் களவுறவான மீராவுக்கும் துணையிற்க்கும், என்னாளும் சீரோடும் சிறப்போடும் வாழ மனம் கனிந்த வாழ்த்துக்கள்... !
-
- 5 replies
- 1.3k views
-
-
ஈழக்கவிஞன் புதுவை இரத்தினதுரைக்கு இன்று வயது 65...! மரணித்துப்போவது மனிதர்கள் மட்டுமே...ஒப்பற்ற கவிஞ்ஞனே உன் கவிதைகளில் எல்லைகளற்று விரிந்து பரந்திருக்கும் பிரபஞ்சத்தில் தமிழின் முடிவு நாள்வரைக்கும் உன் வரிகளில் வாழ்ந்துகொண்டேயிருப்பாய்...காலம் எப்படி உன்னைக்கைவிடும்?..ஒரு காலத்தின் பிரதியாய் உன் எழுத்துக்கள் இருக்கையில்.... வேரில் தமிழ் பாய்ந்த வீரமரம் சாயாது....
-
- 5 replies
- 1k views
-
-
பேஸ்புக்கில் பூத்த காதல் - கவிஞர் தமிழ்மொழியை மணந்த ஈழ எழுத்தாளர் அனோஜன்! "பரஸ்பரம் புரிந்துகொண்டு, நம்பிக்கை வளர்த்து, ஒரே அலைவரிசையில் மனதால் இணைந்தோம். நிச்சயம் நல்ல வழித்துணையாக இருப்பாங்கன்னு மனசு காட்டித்தருது." நா.கதிர்வேலன்05 Jun 2022 10 AM arts அனோஜன் பாலகிருஷ்ணன்-தமிழ்மொழி "இதோ என் கணவர் அனோஜன்" எனத் தமிழ்மொழி அறிமுகப்படுத்தியபோது இருவரின் புன்னகையில் அவர்களின் தீராத நேசம் தெரிந்தது. தன் காதல் மனைவி தமிழ்மொழியின் கைப்பற்றியபடி பேசத் தொடங்குகிறார் அனோஜன். "யாழ்ப்பாணத்தில்தான் நான் பிறந்து வளர்ந்தேன். போர்ச்சூழலில் கொஞ்சமும் நிம்மதியில்லாத, நிலையில்லா…
-
- 5 replies
- 644 views
- 1 follower
-
-
எம் தலைவரின் 55வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் http://www.youtube.com/watch?v=Q8kvdI7bDYs&feature=player_embedded#
-
- 5 replies
- 1.3k views
-
-
யாழ் களமே வாழ்க 23 அகவை கள் கடந்தது 24 இல் காலடிபதிக்கும் யாழ்களமே வாழ்க . காலையில் தினமும் கணணிக் கதவு திறந்து முதலில் உன்னிடம் உள்ள செய்திகள், வேடிக்கைகள் ,கருத்து மோதல்களை பார்ப்பது தான் என் முதல் வேலை . ஒரு பொழுதுபோக்குகளமாக இருந்தாலும் நியாயமாக கருத்துக்களை முன் வைப்போருக்கான களம் இது என்றால் மிகை இல்லை. கருத்துக்களை கருத்துக்களாக மட்டுமே பார்க்கவும் தனிப்படட மோதல்களை தவிர்த்து இன்னும் வெற்றி நடைபோட வாழ்த்துக்கள். நிர்வாகிக்கும் மோகனுக்கும் மட்டுறுத்துனர்களுக்கும் சக களஉறவுகளுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் கூறுகின்றேன்.
-
- 5 replies
- 860 views
- 1 follower
-
-
31 MAR, 2024 | 07:19 AM உலகளாவிய ரீதியில் வாழும் அனைத்து கிறிஸ்தவர்களும் இன்றையதினம் யேசுக் கிறிஸ்துவின் உயிர்ப்பு தினத்தை கொண்டாடுகின்றார்கள். அந்தவகையில், வீரகேசரி இணையத்தளமும் உயிர்த்த யேசுவின் வாழ்த்துக்களை வாசகர்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றது. https://www.virakesari.lk/article/180035
-
- 5 replies
- 541 views
- 1 follower
-
-
சர்வதேச மகளிர் தினம். யாழ்கள மற்றும்.. அனைத்து மகளிர்கட்கும்.. மகளிர் தின வாழ்த்துக்கள்.
-
- 5 replies
- 611 views
-
-
-
பேராசிரியர் அமிர்தலிங்கத்துக்கு வாழ்த்துக்கள்.
-
-
- 5 replies
- 338 views
- 1 follower
-
-
உலகெங்கிலும் உள்ள தமிழ் நண்பர்களுக்கு உங்கள் வாழ்வில் துயர்கள் நீங்கி உற்காகத்துடனும் உல்லாசத்துடனும் உன்னத வாழ்வு வாழ நாளைய வாழ்க்கை என்னும் புது பானையில்.... புதிய எண்ணங்கள் புதிய நண்பர்கள் புதிய முயற்சிகள் புதிய நம்பிக்கைகள் புதிய திட்டங்களை சேர்த்து சோர்விலா செயல்கள் என்னும் தீயை மூட்டி பொங்கட்டும் புது வாழ்வு ...! உளம் கனிந்த எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்...!
-
- 4 replies
- 1.3k views
-
-
-
- 4 replies
- 815 views
-
-
இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பன் நவநீத நாச்சிமுத்து அவர்களுக்கு ஐரோப்பிய வாழ் தமிழர்கள் சார்பாக என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்று போல் என்று என்றும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம். Many more Happy Returns of the Day Navaneetha Nachchimuththu
-
- 4 replies
- 11.8k views
-
-
புனித நோன்பு செவ்வாய்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிஜ்ரி 1440ஆம் ஆண்டுக்கான புனித ரமழான் தலைப்பிறை பற்றித் தீர்மானிக்கும் மாநாடு நேற்றைய தினம் கொழும்பு பெரிய பள்ளிவாயலில் மஃரிப் தொழுகையை அடுத்து ஆரம்பமானது. இதன்போது நாட்டின் எப்பாகத்திலும் புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டமைக்கான தகுந்த ஆதாரங்கள் கிடைக்காமையால் புனித ஷஃபான் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்து நாளை புனித ரமழானை ஆரம்பிப்பதாக ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. கொழும்பு பெரிய பள்ளிவாயலில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, பெரிய பள்ளிவாயல் நிர்வாகிகள், பிறைக்குழு உறுப்பினர்கள், கதீப்மார்கள் என பலரும் இதன்போது சமூகமளித்திருந்தனர். http://athavannews.com/நாளை-முதல்-புனித-…
-
- 4 replies
- 1.2k views
-
-
தென் தமிழீழத்தின் சிறந்த கவிஞர் காசி ஆனந்தனின் மகள் மருத்துவர் அமுத நிலாவுக்கும், மருத்துவர் ரகுவரனுக்கும் வரும் 25ம் திகதி தமிழகத்தில் திருமணம் நடைபெற உள்ளது. மணமக்களுக்கு எனது திருமண வாழ்த்துக்கள்
-
- 4 replies
- 2.1k views
-
-
http://www.cineulagam.com/eelatamil/news-tamil/cinema/119627/
-
- 4 replies
- 1.2k views
-
-
இரா.சம்பந்தனுக்கு இன்று அகவை 90 2023-02-05 10:30:02 By Nanthini இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுவின் தலைவருமான இராஜவரோதயம் சம்பந்தன் இன்றைய தினம் அகவை 90இல் காலடியெடுத்து வைக்கிறார். 1933ஆம் ஆண்டு பெப்ரவரி 5ஆம் திகதி பிறந்த சம்பந்தன் 1977ஆம் ஆண்டு முதன்முதலாக பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார். கடந்த 2001ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக பாராளுமன்றத்துக்கு தெரிவாகி வரும் அவர், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களில் அதிகூடிய வயதுடையவராகவும், தமிழ் அரசியல் தலைவர்களில் மூத்தவராகவும் உள்ளார். …
-
- 4 replies
- 1.3k views
- 1 follower
-
-
யாழ்களத்தில் உள்ள அனைத்து தந்தையர்களுக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். June 18th, 2017
-
- 4 replies
- 4k views
-
-
ஆப்பிள் ஐ போன்களில் தமிழ் விசைப்பலகை நிறுவிய மலேசிய தமிழர் கவிஞர் முத்து நெடுமாறன் கணிணி பொறியாளர். வாழ்த்துவோம். https://www.facebook.com/photo.php?fbid=717543348261880&set=a.326669404015945.97318.100000186634527&type=1&theater
-
- 4 replies
- 879 views
-
-
கின்னஸ் சாதனையாளர் சுசிலா அம்மையாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
- 4 replies
- 628 views
-
-
கள உறவுகளுக்கும தமிழன்பர்களுக்கும் நத்தார் புதுவருட வாழ்த்துக்கள்.பிறக்கப் போகும் ஆண்டில் எமக்கு சுதந்திரதேசம் காண ஒன்றாக கை கோர்ப்போம்.
-
- 4 replies
- 1.8k views
-
-
நாளை திருமண பந்தத்தில் இணையும் இளங்கோவிற்கு திருமணநாள் வாழ்த்துக்கள். அருகதேவரின் அருள் கிடைக்க வாழ்த்துகின்றேன்
-
- 4 replies
- 1.7k views
-
-
தமிழீழ தேசியத் தலைவரின் 54வது பிறந்த நாள்!
-
- 4 replies
- 1.4k views
-
-
144 வது கனடா தினம் (வாழ்த்துக்கள்) யூலை முதலாம் திகதி கனடா 144 வது தினத்தை கொண்டாடுகிறது புலம் பெயர்ந்து வந்த எம்மையும் எம்மைபோல பலரையும் வரவேற்று வாழ்வளித்து வரும் கனடா தேசத்தை இன்முகத்துடன் வாழ்த்துவோம் கனடா இன்றுபோல் என்றும் திகழ வாழ்த்துக்கள் வாழ்க கனடா வாழியவே
-
- 4 replies
- 802 views
-
-
அன்பு உறவுகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
-
-
- 3 replies
- 678 views
- 1 follower
-