வாழிய வாழியவே
வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்
வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
448 topics in this forum
-
. பன்னிரண்டு ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து வந்த யாழ் இணையத்திற்கு வாழ்த்துக்கள். பன்னிரண்டு ஆண்டுகள் என்பது ஒரு மனிதனின் வாழ்வில் முக்கியமானது. ஒரு பெண் குழந்தை பிறந்திருந்தால் சாமத்தியப் படும் வயது. ஆண் குழந்தை பிறந்திருந்தால் மீசை முழைக்கும் வயது. யாழ் களம் இப்போ குழந்தைப் பருவத்திலிருந்து ரீனேஜ் வயதுக்கு வந்து விட்டது. தொலைபேசி வந்ததன் பின், தமிழில் கடிதங்கள் எழுதுவது குறைவாகிவிட்ட நிலையில்...... யாழ் மூலம் தான், தமிழ் மொழியை இன்னும் எழுதக்கூடியதாக உள்ளது யாழ் இணையத்தின் மூலம் பலர் தமிழை மறக்காமல் எழுத பழகி இருக்கின்றார்கள் என்றால் மிகை ஆகாது. யாழ் இணையம் தொடர்ந்து எமது இனத்தின் விடிவுக்கு குரல் கொடுக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்ப…
-
- 24 replies
- 1.9k views
-
-
யாழ் களத்து அம்மாக்களுக்கு ................அன்னையர் தின வாழ்த்துக்கள் .. .
-
- 17 replies
- 1.8k views
-
-
யாழ் களமே வாழ்க 23 அகவை கள் கடந்தது 24 இல் காலடிபதிக்கும் யாழ்களமே வாழ்க . காலையில் தினமும் கணணிக் கதவு திறந்து முதலில் உன்னிடம் உள்ள செய்திகள், வேடிக்கைகள் ,கருத்து மோதல்களை பார்ப்பது தான் என் முதல் வேலை . ஒரு பொழுதுபோக்குகளமாக இருந்தாலும் நியாயமாக கருத்துக்களை முன் வைப்போருக்கான களம் இது என்றால் மிகை இல்லை. கருத்துக்களை கருத்துக்களாக மட்டுமே பார்க்கவும் தனிப்படட மோதல்களை தவிர்த்து இன்னும் வெற்றி நடைபோட வாழ்த்துக்கள். நிர்வாகிக்கும் மோகனுக்கும் மட்டுறுத்துனர்களுக்கும் சக களஉறவுகளுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் கூறுகின்றேன்.
-
- 5 replies
- 867 views
- 1 follower
-
-
🎇 🎆 யாழ். உறவுகள் அனைவருக்கும்.... மங்களகரமான, இனிய... புத்தாண்டு வாழ்த்துக்கள். 🎉 ✨
-
- 27 replies
- 5.7k views
-
-
🎁 யாழ். கள உறவுகள் அனைவருக்கும், நத்தார் தின வாழ்த்துக்கள். 🎄
-
- 10 replies
- 592 views
- 1 follower
-
-
யாழ்.கள உறவுகளுக்கு.. இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்.
-
- 16 replies
- 1k views
- 1 follower
-
-
யாழ் கள உறவு தியாவுக்கு ............... இனிய பிறந்த நாள்வாழ்த்துக்கள் நலமோடும் வளமோடும் வாழ்க (தற்போது அதிகம் காண்பதில்லை )
-
- 0 replies
- 800 views
-
-
15000 கருத்துக்களையும் இணைப்புக்களையும் யாழில் வழங்கி ஈழத்தின் விடிவிற்கும் ஈழத்தவர்களின் நலனுக்கும் அயராது உழைக்கும் உறவு தோழர் அகூதா அவர்களுக்கு யாழின் சார்பில் நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும். அகூதா அவர்கள் யாழிற்குக் கிடைத்த ஒரு அரிய பொக்கிசம் என்பதில் நாம் எல்லோரும் மகிழ்ச்சி அடைகின்றோம். தொடர்ந்தும் யாழில் உங்கள் பதிவுகளையும் ஆக்கங்களையும் யாழ்கள வாசகர்களாகிய நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.
-
- 58 replies
- 4.7k views
-
-
இன்று... உலகப் புகழ் பெற்ற, தமிழ் அரசியல்வாதியின், பிறந்தநாள். அது... யார் ? அவருக்கு... யாழ். களத்தில், வாழ்த்து தெரிவிக்காமல் இருக்கும், மர்மம் என்ன?
-
- 8 replies
- 719 views
-
-
http://youtu.be/Xvge2Fdmm70
-
- 34 replies
- 3k views
-
-
யாழ்கள உறவுகளுக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
-
- 9 replies
- 857 views
- 1 follower
-
-
உன்னை பிரித்தானியாவிலுள்ள ஈழத்தமிழ் மக்களில் அறியாதார் சிலர்!. ஆனால் யாழ்களத்தில் சிலரே அறிவர்! பிரித்தானியாவில் தேசியத்திற்கு தடை வந்தபோதென்ன, தாயகத்தில் சுனாமி தாக்கியபோதென்ன, அகதிகளுக்காக ஆதரவுக்கரம் கொடுக்க வேண்டியபோதென்ன, .... இல்லை உண்டியலானுக்கு மணி கட்ட முற்பட்டபோதென்ன உன் குரலே முன்னுக்கு ஒலிக்கும்! சொல்லல்ல, செயல் வீரன் நீ! எம் யாழ்கள உறவுகளின் சார்பிலும், ஆயிரக்கணக்கான வாசகர்களின் சார்பிலும் எமது பிறந்தநாள் வாழ்த்துக்களை உனக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்! நீ, இன்னும் சாதிக்க வேண்டியவைகள், எமது மக்களுக்கு செய்ய வேண்டியவைகள் கோடானு கோடிகள்! நீ, இன்னும் நூறாண்டு வாழ வாழ்த்துகின்றோம்!
-
- 1 reply
- 2.2k views
-
-
யாழ் களத்தில், 10 வருடங்களை நிறைவு செய்த உறவுகள். பத்து வருடம், என்பது மனித வாழ்க்கையில்.... மிக நீண்ட தூரம். அந்தக் காலகட்டத்தில்... ஆரம்பத்தில் இருந்த நிலையிலும், இப்போது இருக்கும் நிலையிலும் பாரிய மாற்றம் ஏற்பட்டிருக்கும். அது... கருத்துக்களில், சிந்தனைகளில், குடும்ப பொறுப்புக்களில், வாழ்க்கை வசதிகளில் என்று, குறிப்பிட்டு கூற முடியாத அளவுக்கு, விரிந்து கொண்டே போகும். அப்படியிருந்தும்.... மோகன் அண்ணாவால் ஆரம்பிக்கப் பட்ட யாழ்களத்தில் இன்று வரை 8737 உறுப்பினர்கள் அங்கத்தவராக இணைந்து இருக்கிறார்கள். அதில் பலர் சில வருடங்களில், களத்தில் எழுதாமல் பார்வையாளர்களாகவோ, விலகியோ சென்று விடுகிறார்கள். ஆனால்... இன்றுவரை 10 வருடங்களாக தொடர்ந்து கருத்து எழுதுபவர்கள…
-
- 99 replies
- 8.7k views
-
-
-
வணக்கம் நண்பர்களே சகோதரர்களே இன்று தந்தையர் தினம். யாழ்க்களத்தில் உலவும் தந்தைகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
-
- 12 replies
- 987 views
-
-
இன்று தனது திருமண நாளைக் காதல் மனையுடன் கொண்டாடும் கள உறவு யாழ் வாலி, இது போல இன்னும் பல திருமண நாட்களைக் காண வேண்டும் என மனதார வாழ்த்துகின்றேன்!
-
- 52 replies
- 4.7k views
-
-
பார்த்தால் மணமுடிக்கும் பருவத்தோற்றத்தில் வன்னியர், அவருக்கா அறுபது!!!! நம்பமுடியவில்லை🤔 வன்னியர் தம்பதிகளின் அறுதாம் ஆண்டுக் கல்யாணத்தை அவர்களின் பிள்ளைகள் திருக்கடையூர் கோவிலில் வெகு சிறப்பாக நடாத்திவைத்தார்கள். சகல செளபாக்கியங்களுடன் மேலும் இரண்டுபெற்று இனிதாக நாம் இருவர், நமக்கு நால்வர் என்று பலநூறு ஆண்டுகள் வாழ வாழ்த்துகிறோம். வாழ்த்துக்கள்!!!!! 💐
-
- 41 replies
- 12.1k views
- 3 followers
-
-
தொலைக்காட்சி சேவையில் பல சாதனைகளை படைத்து வரும் ரி.வி.ஜ நாளை 07-09-2007 தனது 7வது பிறந்த நாளை கொண்டாட இருக்கின்றது. தமிழ்த்தேசியத்தை முன்னிறுத்தி, தாயகத்தில் எமது மக்களிற்கு ஏற்படும் இன்னல்களை உடனுக்குடன் வெளியில் கொண்டுவருவது மட்டுமன்றி, அங்கு பல இன்னல்களை சந்தித்துவரும் மக்களிற்கு எந்தவிதமான விளம்பரமுமின்றி அமைதியான முறையில் பல உதவிகளை செய்துவரும் ரி.வி.ஜ தொலைகாட்சி நிறுவனத்தினருக்கு தமிழர்களாகிய நாங்கள் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவிப்பதுடன், பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 2 replies
- 1.2k views
-
-
எப்போதும்.. வானவில்லைப்போலவே இருக்க வாழ்த்துக்கள்...
-
- 0 replies
- 1.4k views
-
-
வன்னியிலிருந்து பறந்து வந்து நம்மவர்களின் உயிரைக் குடிக்கும் இயந்திர பறவைகளை தாக்கிவழித்துவிட்டு பத்திரமாக சென்ற நமது வான்புலிகளிற்க்கு பாராட்டுக்கள்
-
- 20 replies
- 4k views
-
-
யாழ்கள நண்பி மீரா குகன் மிகக் குறுகிய காலத்தில் சிறு கதைகள், தொடர் கதைகள், கவிதைகள் எழுதி பத்திரிகை, வானொலி, இணையத்தளங்கள் என்று சாதனை படைத்து வருக்கின்றார்...... ஒரு நல்ல கவிஞரை, எழுத்தாளரை வாழ்த்துவோம் வாருங்கள் உறவுகளே!!! இவரின் நேர்காணல் ஒன்றையும் இணைக்கின்றேன்.... கல்குடா நேசனுக்காக கவிஞர் ஓட்டமாவடி றியாஸ் கல்குடா நேசன் இளங்கலைஞர் அறிமுகம் பகுதியை ஆரம்பித்து, இன்று பரவலாக கவிதை, கட்டுரை, கவிதை எனபல்துறைகளில் எழுதி வரும் கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பிரதி வாரம் தோறும் இளங்கவிஞர்களை அறிமுகம் செய்து வருகின்றது. இதன் தொடரில் அண்மைக்காலமாக பத்திரிகை, வானொலி, இணையத்தளங்கள் என்று சாதனை படைத்து வரும் பிரபலமான இளம் பெண் எழுத்தாளர் ஒருவரை இந்த வாரம் அறிமுகம்…
-
- 17 replies
- 1.8k views
- 1 follower
-
-
இன்று தனது திருமண நாளைக் கொண்டாடும் வாலிக்கு, எனதினிய திருமணநாள் வாழ்த்துக்கள்! பதினாறுக்கு மேலும் பெற்றுப் பெருவாழ்வு காண வாழ்த்துகின்றேன்!
-
- 33 replies
- 18k views
-
-
என்னுடன் ஒருமாத இடைவெளியில் இணைந்த இருவரில் ஒருவரான எனது அருமை நண்பர் புங்கையூரான் ஐயாயிரம் பதிவுகளை நெருங்கிக் கொண்டிருக்கின்றார் . பல சுயபடைப்புகளைக் காத்திரமான கவிதைகளாலும் , கதைகளாலும் கருத்துக்களத்தை அலங்கரித்த இவரை வாழ்த்தி ஊக்கிவிப்பதில் தப்பு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை . புங்கையூரான் தொடர்ந்தும் பல சுயபடைப்புகளை வெளியிட்டு மேன்மேலும் வளர மனதார வாழ்த்துகின்றேன் . நேசமுடன் கோமகன்
-
- 93 replies
- 5.9k views
-
-
இசையூடாக எம் நாடி நரம்புகளை உயிர்பெற வைத்த எம் மதிப்புக்குரிய மாண்புமிகு செல்லப்பா ஐயாவின் இந்த புதிய அகவையில் இதயம் கலந்து வாழ்க வாழ்க என வாழ்த்துகிறேன் .
-
- 2 replies
- 1.4k views
-