வாழிய வாழியவே
வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்
வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
448 topics in this forum
-
-
- 15 replies
- 3.5k views
-
-
வாழ்த்துக்கள் யாழ் கள உறவு சாந்தி அக்கா அவர்கள் வெளியிட இருக்கும் கண்கள் எழுதிய கவிதையின் கடைசிச்சொட்டு 04 /08/12 அன்று வெளியிட இருக்கின்றார் அவருடைய அந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்
-
- 13 replies
- 966 views
- 1 follower
-
-
500 பச்சை புள்ளிகளை பெற்ற மூத்த உறுப்பினர் அகூதாவிற்கு வாழ்த்துக்கள் ..............வெகு விரைவில் 1000 ஆக வளரட்டும்
-
- 42 replies
- 2.3k views
- 1 follower
-
-
யாழ் களம் எப்பொழுதுமே வாழ்த்துவதிலும் உற்சாகப்படுத்துவதிலும் நன்றி சொல்வதிலும் பின்னின்றதில்லை. அந்தவகையில் புதிதாக இணைந்து செய்திகளையும் பொக்கிசங்களான கட்டுரைகளையும் அழகான படங்களையும் பதிந்துவரும் தம்பி ஆதவன் சுவிசை ( Athavan CH ) வரவேற்று நன்றி சொல்லி வாழ்த்துவோம் வாருங்கள் உறவுகளே............ (எனக்கு எம்முடன் இருந்து இதே பணிகளைச்செய்து தற்பொழுது வராதிருக்கும் தம்பி ஒருவர் நினைவில் வருகிறார். அவரையும் இந்நேரம் நினைவு கூருகின்றேன்)
-
- 23 replies
- 1.8k views
-
-
களத்தில் பிரபலமான ஒருவருக்கு மருமகன் பிறந்திருக்காம் என புலநாயை விட்டு கண்டுபிடிச்சு இருக்கிறன், மருமகன் நீடுழி சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துக்கள். (அதனால்தான் அவரால் முந்திப் போல் களத்துக்கு இப்ப எல்லாம் வர முடியவில்லையோ??)
-
- 30 replies
- 5.5k views
-
-
தமிழர்களின் தேசியத் தலைவர் பிரபாகரனின் திருமணநாள் வாழ்த்துக்கள். எங்கிருந்தாலும் வாழ்க.
-
-
- 1 reply
- 1.2k views
- 1 follower
-
-
25,000 பதிவுகள் - 'தமிழ்சிறி'யை வாழ்த்துவோம்...! இன்று 25,000 பதிவுகளை எட்டப்போகும் யாழ்கள இனிய உறவு,, கலகலப்பு நாயகன் திரு.தமிழ்சிறி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.. இவரின் நகைச்சுவை பதிவுகளும், பொருத்தமான கிராஃபிக்ஸ் மற்றும் ஸ்மைலிகளும் அனைவரையும் வசீகரிப்பவை.. அனைவரிடமும் இனிமையுடன் பழகும் தமிழ்சிறி என்றும் யாழில் தொடர வேண்டும்.. நலமுடன் வாழிய பல்லாண்டு.! - ( உடனடியாக அருமையான கவிதை வடிவமைத்துக் கொடுத்த புங்கையூரனுக்கு மிக்க நன்றி...! )
-
- 46 replies
- 3.3k views
-
-
முப்பது ஆண்டுகள் திருமண வாழ்வை நிறைவுடன் கடந்துவந்த நீலப்பறவையையும் அவரது மனைவியையும் இன்னும் பல ஆண்டுகள் இனிதாய் வாழ்கவென மனதார வாழ்த்துகிறேன்.
-
- 35 replies
- 6.2k views
-
-
தமிழக முதல்லருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
- 2 replies
- 1.8k views
-
-
-
- 21 replies
- 2k views
-
-
25500 பதிவுகளை யாழில் எட்டியிருக்கும் நெடுக்ஸிற்கு வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் நிழலி (10,000), குமாரசாமி (18,000), ரதி & புத்தன் (9000) இன்னும் பல பதிவுகளை யாழில் பதிய.
-
- 20 replies
- 1.1k views
-
-
நான் இந்த இனிய என் உயிரான களத்தில் 5000 பதிவுகளை இடுகை இட்டுள்ளேன் ..............என் வசந்தகாலத்தில் இதுவும் ஒரு வசந்தமே ...............வாழிய வாழிய வாழிய யாழ்களம் வாழிய வாழியவே
-
- 29 replies
- 2.1k views
-
-
இசையூடாக எம் நாடி நரம்புகளை உயிர்பெற வைத்த எம் மதிப்புக்குரிய மாண்புமிகு செல்லப்பா ஐயாவின் இந்த புதிய அகவையில் இதயம் கலந்து வாழ்க வாழ்க என வாழ்த்துகிறேன் .
-
- 2 replies
- 1.4k views
-
-
இன்று 53´வது திருமணநாள் காணும் திரு, திருமதி பாஞ்ச் தம்பதியினருக்கு, உளம் கனிந்த இனிய திருமணநாள் வாழ்த்துக்கள். இருவரும் நீண்ட ஆயுளுடனும், தேக ஆரோக்கியத்துடனும் பல்லாண்டு, பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றோம். 🙏
-
-
- 30 replies
- 1.4k views
- 4 followers
-
-
-
நெடுக்காலபோவானுக்கு வாழ்த்துக்கள்.யாழின் மூத்த உறுப்பினரும் சகல கலாவல்லவனுமான நெடுக்ஸ் திருமணம் செய்கிறார். nedukkalapoovan 4,301 கருத்துக்கள உறவுகள் 27,423 posts Posted 25 minutes ago (edited) · நண்பருக்கு அடுத்தபடியாக.. நாங்களும் திரு"சூரி"யன்" (திரு"மதி"க்கு எதிர்ப்பால்- நாங்களும்.. அறிமுகம் செய்வமில்ல.. எதிலும் சமத்துவம் வேண்டும்..) ஆவதற்குரிய ஒப்பந்தத்தில்.. கையெப்பம் இடும் நிகழ்வைச் செய்ய தடல்புடல் ஏற்பாடுகள் நடந்துகிட்டு இருக்குது. ஒப்பந்தம் நின்று நிலைக்க.. எல்லாம் எம்மை உருவாக்கி விளையாட்டுக் காட்டிக்கிட்டு இருக்கும் இயற்கை…
-
- 107 replies
- 10.5k views
- 2 followers
-
-
கள உறவுகள் அனைவருக்கும் மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.
-
- 29 replies
- 5.7k views
- 1 follower
-
-
ஈழக்கவிஞன் புதுவை இரத்தினதுரைக்கு இன்று வயது 65...! மரணித்துப்போவது மனிதர்கள் மட்டுமே...ஒப்பற்ற கவிஞ்ஞனே உன் கவிதைகளில் எல்லைகளற்று விரிந்து பரந்திருக்கும் பிரபஞ்சத்தில் தமிழின் முடிவு நாள்வரைக்கும் உன் வரிகளில் வாழ்ந்துகொண்டேயிருப்பாய்...காலம் எப்படி உன்னைக்கைவிடும்?..ஒரு காலத்தின் பிரதியாய் உன் எழுத்துக்கள் இருக்கையில்.... வேரில் தமிழ் பாய்ந்த வீரமரம் சாயாது....
-
- 5 replies
- 1k views
-
-
இரா.சம்பந்தனுக்கு இன்று அகவை 90 2023-02-05 10:30:02 By Nanthini இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுவின் தலைவருமான இராஜவரோதயம் சம்பந்தன் இன்றைய தினம் அகவை 90இல் காலடியெடுத்து வைக்கிறார். 1933ஆம் ஆண்டு பெப்ரவரி 5ஆம் திகதி பிறந்த சம்பந்தன் 1977ஆம் ஆண்டு முதன்முதலாக பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார். கடந்த 2001ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக பாராளுமன்றத்துக்கு தெரிவாகி வரும் அவர், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களில் அதிகூடிய வயதுடையவராகவும், தமிழ் அரசியல் தலைவர்களில் மூத்தவராகவும் உள்ளார். …
-
- 4 replies
- 1.3k views
- 1 follower
-
-
இருபதாயிரம் பதிவுகளை தொட நெருங்கும் யமுனா 20000 பதிவை நோக்கி வலம் வரும் யமுனாவுக்கு வாழ்த்துகள் கள உறவுகளை தட்டிக் கொடுத்து தரும் உற்சாகத்தால் நகைச்சுவை தரும் சிரிப்பால், வாழ்த்துக்கள் தரும் புத்துணர்ச்சியால், ஊக்கம் தரும் மனமகிழ்ச்சியால், பல்முனை தரும் ரசனையால் மொத்தத்தில், பதிவுகள் தொடும் இருபதாயிரத்தில், இன்னும் இன்னும் பல்லாயிரம் பதிவுகள் தந்து என்றும் என்றென்றும் இணைந்திருக்க வாழ்த்துகள் வாழ்த்துகள்.. யமுனா வந்தா எப்போதும் களம் அதிருதுல்ல............. அப்ப போகட்டா நம்ம யமுனா ஸ்டைலில் போறது முக்கியமில்ல கண்ணா மீண்டும் வரணும்
-
- 35 replies
- 4.9k views
-
-
அனைத்து உள்ளங்களிற்கும் ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள். புதைந்து போனது 2009 மட்டுமல்ல ஈழ மண்ணில் எம்மவர் வாழ்வும் தான் என்றாலும் அதிலிருந்து 2010 இல் மீண்டெழுவோம் என உறுதி செய்வோம். உமை
-
- 18 replies
- 1.5k views
-
-
திருமண வாழ்த்துக்கள்!! எல்லாருக்கும் வணக்கம்..(என்னடா உந்த பக்கம் வாறானே என்று பார்க்கிறது விளங்குது )...எல்லாம் நல்ல விசயமா தான் பாருங்கோ...(நம்ம யாழ்கள மெம்பர்ஸ் மரி பண்ண போகீனமாம் பாருங்கோ )..அவைக்கு வாழ்த்து சொல்ல தான் வந்தனான் பாருங்கோ.. ம்ம்..யாரவை என்று நீங்க யோசிக்கிறது விளங்குது ஆனா நான் சொல்லமாட்டேன் பாருங்கோ..(நீங்களா கண்டுபிடியுங்கோ அது உங்க கெட்டிதனம்).. ம்ம்..அவர்களின் திருமணம் வரும் மாதம் 5 திகதி நிச்சயிக்கபட்டுள்ளது அவர்களுக்கு ஜம்மு பேபியின் வாழ்த்துக்கள்..(பதினாறும் பெறாமல் கொஞ்சத்தோட நிற்பாட்டி பெருவாழ்வு வாழ வாழ்த்துக்கிறேன் )... ம்ம்..நீங்க யோசிக்கிறது விளங்குது சரி சின்ன குளு தாரேன் என்ன..(அவை இரண்டு …
-
- 37 replies
- 7.2k views
-
-
5000 கருத்தை அண்மிக்கும் எங்கள் பாசம் மிகு வாத்தியார வாழ்த்துவோம்..... எனக்கு வாத்தியரிடம் எல்லாமே பிடிக்கும் அன்பு அக்கறை ஈழப் பற்று என்று சொல்லிட்டே போக்கலாம்..மேலும் பல ஆயிரம் பதிவுகளை இட்டு எங்களுடன் அன்பாய் பயணிக்க வாழ்த்துவோம் வாத்தியார வாழ்த்தும் அதே நேரம் வாத்தியர பற்றி இரண்டு வார்த்தையும் எழுதுங்கோ...அவரில் உங்களுக்கு பிடிச்சது என்ன என்று.. வாழ்த்துக்கள் வாத்தியார் அண்ணா
-
- 33 replies
- 2.9k views
-
-
இன்று பிறந்தநாள் கொண்டாடும் yazh யிற்கு அன்பான வாழ்த்துக்கள்.
-
- 0 replies
- 815 views
-
-
நேற்று பாஞ்ச் அண்ணையின்... மகன், மருமகள் மூலம், பாஞ்ச் அண்ணைக்கு, ஒரு ஆண் பேரக் குழந்தை பிறந்துள்ளார். இதன் மூலம் பாஞ்ச் அண்ணை... இரண்டாவது முறையாக தாத்தா ஆகி உள்ளார். பாஞ்ச் அண்ணை குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள்.
-
- 22 replies
- 2.9k views
- 2 followers
-