Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழிய வாழியவே

வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. வணக்கம் உறவுகளுக்கு, முதற்கண் எல்லோரும் நோயும் நொடியும் இன்றி மகிழ்வுடன் இருக்க புதிய ஆங்கில புத்தாண்டில் எம்மை மீறிய சக்தியை வேண்டிக்கொண்டு எனது நத்தார்/புது வருட வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். அத்துடன், தாயக உறவுகளுக்கு ஒரு அரசியல் தீர்வை புதிய வருடம் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையுடன் அவர்களுக்கு சகல விதமாயும் உறுதுணையாக இருப்போம் என உறுதி எடுத்துக்கொள்ளுவோம். நான் இந்தமுறை எனது நண்பர்களுடன் பண்டிகை காலத்தை செலவழிக்கும்பொழுது புதிதாக ஒரு சில கேள்விகளை முன்வைத்து அவர்கள் யாவரையும் 'அடுத்த வருட எதிர்பார்ப்பு' என்ற ரீதியில் பதிலளிக்க வைக்க உள்ளேன். பின்னர் அதற்கு அடுத்த ஆண்டில் மீண்டும் கூடும்போது அவர்கள் தமது இலக்கை அடைந்தார்களா? இல்லையா??, என பகிரங்கமா…

  2. நேற்று ஒரு முக்கியான எமது பாரம்பரிய நிகழ்வு ஒண்டு நடந்தது . அதுதான் ஆடிப்பிறப்பு . நான் சுத்தமாய் மறந்துபோனன் . சின்னனில நான் விழையாடிப்போட்டுவர அம்மா கூளும் கொளுக்கட்டையும் அவிச்சு வைப்பா . பெரிய பூவரசம் இலையில தொன்னை செய்து எல்லாரும் சுத்திவர இருந்து கூள் குடிப்பம் . இண்டைக்கு எப்பிடி இதை மறந்தன் எண்டு தெரியேல . திருமதிதான் ஞாபகப்படுத்தினா . உங்கட அனுபவங்களையும் பதியுங்கோ . http://2.bp.blogspot.com/_2RPPNJgWX9s/Rp1c6tt4DdI/AAAAAAAAAYo/_z1HqBCe2I4/s320/New+Image.JPG நவாலியூர் சோமசுந்தரப்புலவர் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த வரிகள் எமது முன்னோர்கள் ஆடிப்பிறப்பை எவ்வாறு கொண்டாடி உள்ளார்கள் என்று தெளிவாகப் புரிகிறது. ஆடிப் பிறப்…

  3. வணக்கம் பிள்ளையள் உங்கள் எல்லாருக்கும் சின்னப்பு சின்னாச்சி சார்பாக பொங்கல் தினவாழ்த்துக்கள் நம்மட கூட்டுவள் சார்பாகவும் சொல்லுறன் நீங்களும் வாழ்த்துங்கோாாா

    • 46 replies
    • 9.4k views
  4. 5000 கருத்துக்களையும் பதிவுகளையும் தாண்டிக் களத்தில் அமைதியாகவும் அட்டகாசமாகவும் தொடர்ந்து செல்ல எங்கள் அன்பான கள உறவு சுவைப்பிரியனை வாழ்த்துகின்றோம்.

  5. ஓராயிரம் பச்சைப்புள்ளிகளுக்குமேல் பெற்று வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் கள உறுப்பினர், சகோதரர் அகூதா அவர்களுக்கு மனங்கனிந்த வாழ்த்துக்கள்..! அவர் மேன்மேலும் தாயகத்திற்கான தனது சேவைகளை வழங்க வேண்டிக்கொண்டு, இன்னும் பல்லாயிரம் பச்சைப்புள்ளிகளையும் பெற்றுக்கொள்ள வாழ்த்துகிறேன்..!

  6. யாழ்கள உறவுகளுக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

  7. . பதினைந்தாயிரம் பதிவை, நெருங்கி இருக்கும் நுணாவிலானுக்கு வாழ்த்துக்கள்.

  8. தீபாவளி கொண்டாடும் உறவுகளுக்கு, இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    • 2 replies
    • 1k views
  9. 🎁 யாழ். கள உறவுகள் அனைவருக்கும், நத்தார் தின வாழ்த்துக்கள். 🎄

  10. அனைவருக்கும் முதல் கண் வணக்கம் முதலாவதாக..........நேசக்கரம் என்னும் அமைப்பினால் அம்பாறை மாவட்டத்தில் சங்கமன்கண்டி பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களூக்கு உலர் உணவு பொருட்கள் .நேசக்கரம் அமைப்பின ரால் வழங்கிய நிதிகளால் இங்குள்ளவர்களால் பொருட்கள் வாங்கி அவர்களூக்கு வழங்கி அவர்களின் ஒரு வேளை பசியை போக்கினார்கள் அந்த வகையில் அவர்களுக்கு இங்குள்ள மக்கள் சார்பில் நன்றிகள் இரண்டாவதாக..........அண்மையில் மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் இடம்பெயர்ந்து மீள் குடியேறிய மக்களுக்கு தெற்கு லண்டன் நலன் புரி ஒன்றியம் அப்பியாசக்கொப்பிகள் பால்மா பைகள் என்பன வழங்கின அவர்களுக்கும் இங்கு வாழ் தமிழ் சமூகம் சார்ப்பில் நன்றிகள் மூன்றாவதாக......நோர்வேயில் இருக்கும் திருமத…

  11. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா...தாயகத்தின் மீது அளப்பெரிய நேசிப்புள்ள ஒருவர்..பழக மிக இனிமையான,எளிமையான,அன்பான மனிதன்..அவர் மனதினுள் ஏதோ ஒரு சோகம்மெல்லிதாக இளையோடுவதுபோல் உணர்வேன் அவருடன் பேசும்போது..அவற்றை கடந்து வர வேண்டுகிறேன்..

  12. அனைத்து உறவுகளுக்கும் இனிய 2018 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  13. யாழ் கள உறவுகளுக்கும் வாசகர்களுக்கும் மற்றும் யாழ் கள நிர்வாகத்தினருக்கும் நத்தார் வாழ்த்துக்கள்

    • 20 replies
    • 4.2k views
  14. பொன்னான 10000 கருத்துக்களை நெருங்கும் யாழ் கள உறவு அகோதாவுக்கு இனிய வாழ்த்துக்கள்.தொடர்ந்து பல கருத்துக்களை வழங்க யாழ்களம் சார்பாக வாழ்த்துகிறோம்.

  15. கின்னஸ் சாதனையாளர் சுசிலா அம்மையாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    • 4 replies
    • 629 views
  16. துயா பபா பிஏ.. (BA) பட்டம் பெற்று தூயா பபா.BA., ஆகிறார்..! பட்டம் பெறும் தூயா பபா மேலும் பல பட்டங்கள் தரிக்க யாழ் களம் சார்பில் வாழ்த்துக்கள்..!

  17. ஏசுபிரான்: நத்தார் கவிதை - 2014 1. பாரஞ்சுமந்தவரை பக்கமழைத்து - இன்ப பரலோக ராச்சியத்தைக் காட்டு மன்பனாய் ஈரமனத்தினொடு பாவிகட்கெல்லாம் - தன்றன் இரட்சிப்பை ஈந்தவரை ஏற்கும் சுதனாய் 2. நானே வழி எனது சத்தியத்திலே - நின்றால் நமது பிதாவினை நீர் சென்றடைகுவீர் வீணே வழிதவறிச் சென்றிடாமலே – எந்தன் வெள்ளாட்டு மந்தைக்குள்ளே வந்;திணைகுவீர் 3. செய்திட்ட பாவெமெல்லாம் கொண்டுவருவீர்- எந்தன் சேவடி தன்னிலதை ஒப்புக் கொடுப்பீர் உய்ய மனந்திரும்பி வாருமன்பரே – நான் உங்களுக்காக என்றன் உயிர்கொடுப்பேன் 4. பாவத்தின் சம்பளமே மரணமதாம் - அந்தப் பாவத்தை ஏற்கிறேன் பயமொழிவீர் தேவன் எமது பிதா சன்னதியிலே - நித்ய ஜீவன் உமக்குண்டு உன்னதத்திலே 5. …

    • 0 replies
    • 999 views
  18. யாழ் இணைய உறவுகள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.

  19. சாத்திரிக்கு 42வது பிறந்தநாள் . தொலைந்து போன சாத்திரியை யாழ்கள் மூலம் ஆரம்பகாலம் 2005பகுதிகளில் மீளக்கண்டு கொண்டோம். ஆரம்ப களத்தில் சியாம் பிறகு சாத்திரியாகி காரம் வீரம் நக்கல் நளினம் என எழுத்துக்களால் பல வாசகர்களையும் எதிரிகளையும் சேர்த்துக் கொண்டது பெருமை. நேசக்கரம் யாழில் ஆரம்பமான போது டண்ணும் சாத்திரியும் ஆரம்பித்த உறவுகளுக்கான உதவிகளில் சாத்திரியின் பங்கும் கணிசமானது. 2009 யுத்த முடிவு சோர்ந்து போய் நேசக்கர உறவுகள் ஒதுங்க அதைப்புதுப்பிப்போமென எடுத்த முயற்சியில் 2011ஏப்றல் வரை உறவுகளுக்கு உதவுதலில் ஆதரவு தந்த தோழன். இவ்விடைவெளியில் காரசாரமான எழுத்துக்களைத் தவிர்த்து நேசக்கரத்தோடு இருந்து இனிமேலும் இது இது சரிவராது உண்மைகளை எழுதப்போகிறேன்10ம்மாதம் 2011 ஒதுங்கிக்கொ…

    • 29 replies
    • 2.9k views
  20. சித்திரை வருடப் பிறப்பை யார்,யார் கொண்டாடுறனீங்கள்? இப்பவும்,இங்கேயும் மருத்து நீர் வைச்சு முழுகுறனீங்களே? புது உடுப்பு போடுறனீங்களா? கோயிலுக்குப் போவதுண்டா? கை விசேசம் கொடுப்பது/வாங்குவதுண்டா? வருசன்று கோயிலுக்குப் போயிற்று வந்து மச்சம் சமைத்து சாப்பிடுவதுண்டா? தயவு செய்து உண்மையை சொல்லுங்கள்/உண்மையை மட்டுமே சொல்லுங்கள்...லண்டனில் இன்று இரவு எட்டு மணிக்கு வருசம் பிறக்குதாம்..இரவு பிறக்கிறதாலே நாளைக்கும் கொண்டாட்டமாம் நான் வருடப் பிறப்பை கொண்டாடுவதில்லை என்டாலும் அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    • 17 replies
    • 3.6k views
  21. . யாழ் களத்திலுள்ள அப்பா அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள். .

  22. எனது மதிப்புக்குரிய எனது அருமை நண்பர் நிழலி தனது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார்!!!!!!!!!!!!!! . நிழலி சீரும் சிறப்புமாக நோய்நொடிகளின்றி பல்லாண்டு காலம் வாழ ,எனது குடும்பம் சார்பாக நல்வாழ்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் :) . அன்புடன் கோமகன்

  23. பதினாறு ஆண்டில் காலெடுத்து வைத்திருக்கும் யாழ்களம் இன்னும் பல நூறு ஆண்டுகள் சிறப்புடன் தமிழ் வளர்த்துத் தினம் சிறக்க வாழ்த்துகிறேன். அனைவரும் வந்து வாழ்த்துங்கள் உறவுகளே.

  24. களத்தில் தந்தையர் தினத்தை கொண்டாடுபவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். என் ஐயா வார்த்தைகள் ஏதுவும் சொல்லாது, தன்னைப் பார்த்து என்னை கற்க வைத்தார், நன்றி ஐயா, அவர்தான் என் வாழ்நாள் HERO One father is a more than hundred school masters - George Herbert Many Australians observe Father’s Day on the first Sunday of September. It is a day for people to show their appreciation for fathers and father figures. Father figures may include stepfathers, fathers-in-law, guardians (eg. foster parents), and family friends. Uploaded with ImageShack.us Uploaded with ImageShack.us நான் விழிக்கும் முன் நீ சென்றிருப்பாய் வேலைக்கு. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.