Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேரும் விழுதும்

கலைகள் | கலைஞர்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

வேரும் விழுதும் பகுதியில் கலைகள், கலைஞர்கள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் கலைகள், கலைஞர்கள் பற்றிய அவசியமான கட்டுரைகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
இசை சம்பந்தமான பதிவுகள் "இலக்கியமும் இசையும்" என்ற புதிய பகுதியிலேயே இணைக்கப்படல்வேண்டும்.

  1. சுமார் நூறு சிறுகதைகளைத் தமிழுக்குக் கொடையாக வழங்கிச் சென்றிருக்கும் புதுமைப்பித்தன் என்ற சொ. விருத்தாசலம் தன் காலத்தின் மிக முக்கியமான அறிவுஜீவிகளுள் ஒருவராக விளங்கியவர். உலகச் சிறுகதைகளைத் தமிழாக்கித் தந்தவர். டி.எஸ். சொக்கலிங்கத்துடன் சேர்ந்து தினமணியிலும் தினசரியிலும் பத்திரிகையாளராகப் பணியாற்றிய அவர், திரைக்கதை எழுதுவதிலும் ஆர்வம்காட்டினார். குடும்பம், சமூகம், நாட்டு நடப்பு இவற்றிலிருந்து விலகிய தனிமனிதனின் அக உலகப் பயணங்களில் சஞ்சாரங்களில், வீணை மீட்டல்போல, தியான நிலைகள்போலச் சிறுகதைகளை வடித்திருப்பவர் மௌனி. மௌனியைச் சிறுகதையின் திருமூலர் என்று பாராட்டிய புதுமைப்பித்தன், சமூக நிகழ்வுப் போக்குகளைப் பரிசீலிப்பவராக அவலங்கள் கண்டு சீற்றம்கொள்பவராக, தனிமனிதனின் சிக்கல்க…

    • 0 replies
    • 623 views
  2. உலகத்தின் மகாகவிகளுள் ஒருவரான ஷேக்ஸ்பியர் ஐம்பத்துமூன்று ஆண்டுகள் வாழ்ந்து 1616 ஏப்ரல் 23-ல் மறைந்தார். அவருடைய பிறந்த நாள் எதுவென்று யாருக்கும் தெரியாது. ஆனால், அவருக்கு ஞானஸ்னானம் வழங்கப்பட்ட நாள் ஏப்ரல் 26 என்று தெரிகிறது. எனவே, ஏப்ரல் முழுவதையும் ஷேக்ஸ்பியர் மாதமாகக் கொண்டாடுவதில் தவறில்லை. தமிழ்நாட்டில் ஷேக்ஸ்பியர் ஷேக்ஸ்பியருடைய நாடகங்களில் இலக்கியவாதி களுக்கு உள்ள ஈர்ப்பு இன்றுவரை வலுவாகத்தான் இருக்கிறது. நாடக ரசிகர்களால் மட்டுமின்றி புகழ்மிக்க கவிஞர்களாலும் இலக்கிய விமர்சகர்களாலும் வெகுவாகப் போற்றப்பட்டவர். தமிழ்நாட்டில் ஆங்கில மொழிக் கல்வி அறிமுகமான நாட்களிலிருந்தே ஷேக்ஸ்பியரின் படைப்புகள், மாணவர்கள் படிக்க வேண்டுமென்று பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுவந்தன. ஏதா…

    • 0 replies
    • 724 views
  3. நேர்காணல்:எவ்வகையினராயினும் அனைவரும் மானுடனாகிய சமூக விலங்கு - பொ. கருணாகரமூர்த்தி பொ. கருணாகரமூர்த்தி, ஈழத்திலிருந்து (புத்தூரிலிருந்து) 1980 இல் ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்து அங்கேயே வாழ்கிறார். ஈழத்தின் புனைகதையாளர்களில் பொ. கருணாகர மூர்த்திக்கு ஒரு சிறப்பிடம் உண்டு. கதை சொல்வதில், சுவாரஷ்யத்தை அளிப்பதில் அ. முத்துலிங்கத்தைப்போல வல்லாளர். இவரும் புலம்பெயர் படைப்பாளிகளில் முதன்மை யானவர். வாழ்க்கை எதிர்கொள்ளும் சவால்களை, மனித நடத்தைகள் உருவாக்கும் நன்மை தீமைகளை பொ. கருணா கரமூர்த்தியின் கதைகள் வெளிப்படுத்துகின்றன. 1985இல் கணையாழி நடத்திய தி. ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற “ஒரு அகதி உருவாகும் நேரம்’’ மூலம் கவனிப்பைப் பெற்ற பொ. கருணாகரமூர்த்தி, இன்று த…

  4. புதுமைப்பித்தன் எனும் மாபெரும் மனிதன் எழுத்துலகில் தமிழ் நாட்டை மடைமாற்றியவர்.கரடுமுரடான நடையில் சிக்கிக்கொண்டு இருந்த தமிழ் கவிதையை பாரதி திசை திருப்பினான் என்றால்,சிறுகதையின் எல்லைகளை எளியவனின் திசை நோக்கி பரப்பியவர் இந்த திருநெல்வேலி திருமகன்.எள்ளலும் ,சுருட்டு வாசனையும் எப்பொழுதும் மிகுந்து இருந்த மாபெரும் அங்கதக்காரன்.எதை தவறு என பட்டாலும் உரக்க இடித்த எழுத்துலகின் புரியாத ஞானி. இலக்கியம் என்று அவர் எளிய மக்களின் வாழ்வை சொல்வதையே நினைத்தார் .சீலைப்பேன் வாழ்வு போல காதல் கத்தரிக்காய் என இருநூறு ஆண்டுகாலம் இலக்கியத்தை தேங்க வைத்து விட்டார்கள் என அவர் கருதினார் .ஏழை விபசாரியின் வாழ்க்கை போராட்டத்தை,தான் பார்க்கிற எளிய மக்களின் வாழ்க்கையை பதிவு செய்வதை பெருமையாக கருதினார…

  5. 1.அரசியல் 2 சினிமா

  6. எம் மூத்த இசை அமைப்பாளர் மாண்புமிகு இசைத்தென்றல் எஸ் .தேவராஜா அவர்கள் யாழ்களத்தின் 16 ஆவது அகவையை முன்னிட்டு வாழ்த்தி ஒருபதிவைனை இணையத்திலே இட்டுள்ளார் .மிக்க நன்றிகள் ஐயா .......ஒவ்வொரு யாழ்கள உறுப்பினரும் அவருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வோம். அகவை பதினாறைக் கொண்டாடும் யாழ் களமே ஆழுமையோடு நீ வாழி ஆயிரம்காலத்தையும் தாண்டி அதியுயர் சேவை செய்து-நீ வாழி ஆனந்தம் மகிழ்வோடு நீ வாழி ஆண்டொல்லாம் புதுமையுடன்-பல அகவை கண்டு நீ வாழி தேன்மதுரத் தமிழுக்கு நீர் ஊற்றி நீ வாழி திசை எட்டும் புகழ்பரவ தென்றலாய் நீ வாழி தெம்மாங்கு பாட்டுக்கு சொல்லெடுத்து நீ வாழி தித்திக்க தித்திக்க சுவையாகும் சுவையாக நீ வாழி யாழ் எடுத்து இசைதொடுத்த யாழ் மண்ணே நீவாழி யதியோடு இசை…

  7. நாம் ஈழத்தை கோருவதற்கு வலுவான இரண்டு காரணங்கள் அல்லது ஆதாரங்கள் அல்லது நியாயங்கள் உள்ளன. ஒன்று ஈழம் தமிழர்களின் பூர்வீக நாடு என்ற வரலாறு. மற்றையது எமக்கு எதிரான இன அழிப்பும் நில அபகரிப்பும். காற்றுவெளி மின் இதழுக்காக தீபச்செல்வன் வழங்கிய நேர்காணல் இது. http://www.yaavarum.com/archives/2323

    • 0 replies
    • 1k views
  8. யார் இந்த யாழ் சேகர்….? சேகர் அண்ணா (தமிழ்ச்சூரியன்.) பற்றி ஜேர்மனியிலிருந்து வெளிவந்துள்ள பதிவொன்று இசை :யாழ் சேகர் இவர் இன்று கொலன்ட் நாட்டில் வாழ்ந்துவருகிறார் இவர் ஓர் கிற்றார் வாத்தியக் கலைஞராக மிளிர்ந்து நின்றவர் இப்போது ஒர் சிறந்த இசையமைப்பாளராக கலைப்பணி தொடர்கிறார். பலவிதமானபாடல்களுக்கு இசையமைத்துள்ள இவர் இசையமைப்பில் உருவான பாடல் : தமிழ் வந்து நிறைகின்ற குவியம் வரிகள் :வேலணையூர் தாஸ் குரல் :ராஜீவ் இசை :யாழ் சேகர் வெளியீடு :யாழ் இலக்கியக்குவியத்தின் படைப்பு இதில்வருகின்ற வரிகள் அனைத்தும் இலக்கியம் சார்ந்தது எழுத்துக்கள் சார்ந்தது நல்ல சிறந்த இசையமைப்பு நல்ல பாடல் வரிகள். பாடியகுரல், பாவங்கள் என்று எத்தனையே சொல்லிக்கொண்டுபோகலாம் .அதைவிட முழுமைய…

    • 24 replies
    • 2.1k views
  9. Started by யாழ்அன்பு,

    http://m.youtube.com/watch?v=ZLjtnJLM9KY

  10. குறிப்பு: யாரையும் சேறு பூசும் நோக்கில் இதை நான் இங்கு இணைக்கவில்லை. சினிமா உலகில் இது எல்லாம் சகஜமே. மதிப்பிற்குரிய கவிப்போரரசு வைரமுத்து அவர்களுக்கு வணக்கம். இந்த கடிதத்தை நீண்ட தயக்கத்திற்குப்பிறகே எழுதுகிறேன். கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு வார இதழில் நீங்கள் யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல் எழுதப்போவது குறித்த கட்டுரைப் பேட்டி வெளிவந்திருந்தது. அந்த செய்தி எல்லோரையும் போலவே எனக்கும் மகிழ்ச்சியே. ஆனால் அதற்குப்பின்னால் இருந்த அரசியல்தான் இந்த கடிதத்தை எழுதத் தூண்டியது. இதிலென்ன அரசியல் இருக்கிறதென்று மற்றவர்களுக்கு தோன்றலாம். ஒரு கவிஞர் எந்த இசையமைப்பாளரோடும் பாடல் எழுதலாம் ஆனால் நீங்கள் யுவனோடு சேருவதை மட்டும் பூதாகரமான செய்தியாக்கியிருப்பதில்தான் இருக்கிறது உங்களி…

  11. அன்பான உறவுகளே இன்று ஒட்டுமொத்த தமிழினமும் மகிழ்ச்சிக்கடலில் குளிக்கும் நாள் . துயர வடுக்களோடு துன்பமான கணங்களோடு வாழ்ந்து வரும் நாம் சில காலங்களுக்கு முன் எம் உறவுகளாகிய முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட 7 பேரையும் நீதியை மறைத்து தூக்கிலிடப்போகும் செய்தி வெந்த புண்ணில் வேலாய் பாய துவண்டு நின்றோம் .ஆனால் நீதியை காக்க இறைவன் மனித வடிவில் வருவான் என்ற உண்மைக்கமைய ,வைக்கோ ஐயா மற்றும் எம் தொப்பிழ்கொடிகளின் முயற்சியால் நிரபராதி என்னும் உண்மையோடு விடுதலை செய்யப்பட உள்ளார்கள் ...............இறைவனுக்கு நன்றி . மேலும் இன்னுமொரு முக்கியமான விடயத்தை இங்கே குறிப்பிடுவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன் .....உண்மையில் முகப்புத்தகம் மூலம் கலையூடாக எனக்கு அறிமுகமாகிய கலை வெறி கொண்ட அற்புத…

  12. நிவேதா உதயாராஜனின் சிறுகதைகள் மீதானதொரு பார்வை முல்லைஅமுதன் நிவேதா உதயாராஜன் சிறுகதைக்கான வரைவிலக்கணம் எதையும் கணித்தபடி தற்போதைய சிறுகதைகள் வாசிக்கக் கிடைக்கவில்லை.முன்னரெல்லாம் அகிலன்,கல்கி தொடங்கிசாண்டில்யன்,கோவி மணிசேகரன் என விரிந்து அசோகமித்திரன்,மௌனி எனப் பரந்து தளம் விரிந்தே செல்கிறது.இன்று பலர் சிறுகதைக்குள் வந்துவிட்டனர்.கல்வி,கணினியியல் வசதி என வாய்ப்புக்கள் கைக்குள் வர வடிவங்களிலும் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இலங்கையிலும் அப்படியே. சிறுகதைகளின் முன்னோடிகளின் தொடர்ச்சியாக பலர் வந்துவிட்டனர். அன்று தொடங்கி இன்று வரை பலரும் தம்மை சிறுகதைகளின் மூலம் அடையாளப்படுத்தி நிற்கின்றனர். சிறுகதைகள் தனியாகவும், நூலாகவும் பரிசில்களைப் பெற்றுவிடுகின்ற அளவுக்கு வளர்ந்து …

  13. கதா காலட்சேபம், பாவைக் கூத்து, வில்லுப் பாட்டு என உழன்ற தமிழர்களுக்கு 1950க்குபின் பிறந்த அனைவருக்கும் நாடக, திரைப்பட கதாநாயகர்களே முதலில் தங்கள் கனவுகளின் பிரதியாக பரிணமித்தார்களெனலாம். அவ்வாறு அன்றும்,இன்றும் தமிழ்ப் படங்களில் நம் மனம் கவர்ந்த அனைத்து கலைஞர்களை சற்றே நினைவு கூறும் விதமாக, அவர்களைப் பற்றி தெரிந்த விடயங்களை இங்கே பகிரலாம் என எண்ணுகிறேன். யாழ் உறவுகளும், ஈழக் கலைஞர்கள் பற்றியும் பதிந்தால் சுவாரசியமாக இருக்கும். டிஸ்கி : யாழில் கிழடுகள்(???) அட்டகாசம் அதிகமாபோச்சுது என எண்ணும் இக்கால இளசுகள் இத்திரியை தவிர்ப்பது நலம். முதலில் என் மனம் கவர்ந்த கலைஞர்... எஸ்.வி.ரங்காராவ் B.Sc. தன் வாழ்நாளில் முதுமையை பார்த்தறியாத ஒருவர் திரைப்…

    • 36 replies
    • 12.6k views
  14. மாலதி மைத்ரி வல்லினம்.காமில் வெளிவந்த என்னுடைய கேள்வி-பதில் தொடரில் நான் தெரிவித்திருந்த ஒரு கருத்துக்கு லீனா மணிமேலையின் எதிர்வினை அடுத்து வந்த இதழில் வெளியிடப்பட்டது. அதற்கான மறுப்பை நான் எழுத இருந்த நேரத்தில் வல்லினம்.காம் வெளிவராத நிலை ஏற்பட்டது. அதனால் எனது எதிர்வினை இங்கு பதிவு செய்யப்படுகிறது. வல்லினம் இதழில் வெளிவந்த கேள்வியும் பதிலும். கேள்வி சக படைப்பாளியான லீனா மணிமேகலை கவிதைகள் தனித்து இருக்கின்றன என்பது என் வாசிப்பின் முடிவு. நீங்கள் ஒரு பெண் கவிஞராக என்ன நினைக்கிறீர்கள் ? பதில் லீனா மணிமேகலையின் பெருபான்மையான கவிதைகள் பெண்ணுடலைக் கொண்டாடும் கவிதைகளாக இயங்குகின்றன. புனித பிம்பங்களைக் கட்டவிழ்ப்பு செய்கிறேன் என முற்போக்கு மார்க்ஸிய புனிதர்களை…

  15. ஷோபாசக்தி பதில்கள் ஈஸ், துபாய் கேள்வி : உங்களுக்கும் சாருவுக்கும் என்ன பிரச்சனை? பதில் : ஏன் வந்து தீர்த்து வைக்கப்போகிறீர்களா? வேலையைப் பாருங்க பாஸ். கேள்வி : நீங்கள் ஒரு அகதியாக ஆனதை எப்படிப் பார்க்கிறீர்கள்? அந்த அடையாளத்தை விரும்புகிறீர்களா? பதில் : இது கேள்வி! இந்தக் கேள்விக்கு ஏற்கனவே சில பத்திரிகைகளில் பதிலளித்துள்ளேன் எனினும் சற்று விரிவாக இப்போது சொல்லிவிடுகிறேன். 1983ல் இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனரீதியான வன்முறைகளைத் தொடர்ந்து பெருமளவிலான தமிழ் இளைஞர்கள் அகதிகளாக மேற்கிற்குப் புலம்பெயரத் தொடங்கினார்கள். அப்போது நான் அவ்வாறு அகதிகளாகப் போகிறவர்களைப் பழித்துக் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தேன். "நாங்கள் தமிழீழத்திற்காக இரத்தம் ச…

    • 19 replies
    • 5.3k views
  16. ஒன்டாரியோவை சேர்ந்த டினு நேசன் புதன்கிழைமை பிரமாதமாக ஆடி முதல்பரிசை வென்றவர் வியாழன் முன்றாவது இடத்திற்கு போய்விட்டார் .லண்டனில் பிறந்த தான் பிரச்சனை காரணமாக இதுவரை இலங்கை செல்லவில்லை அங்கு ஒரு முறை போகவேண்டும் என்றும் சொன்னார் . ஈழத்தமிழருக்கு பெருமை தேடித்தந்த நேசனுக்கு வாழ்த்துக்கள்

  17. நீ வாய் பேசும் வெள்ளிச்சிலை! வணக்கம் உறவுகளே !! மீண்டும் ஒரு நம்மவர் இசை,நம்மவர் பாடல்,நம்மவர் பாடும் சந்தனமேடை நிகழ்ச்சி ஊடாக சந்திப்பதில் மகிழ்ச்சி என்று அறிவிப்பாளர் R.சந்திரமோகன் வரும் இலங்கை ஒலிபரப்பு தேசிய சேவையும் அதனோடு சமநேரத்தில் அன்றைய வர்த்தகசேவை (இன்றையதென்றல் )அலைவரிசையில் சனிக்கிழமை மதியம்2.30 என்றால் எந்த விடயங்களையும் தள்ளி வைத்து விட்டு ரசிப்பேன் சின்னவயதில்! அப்போது இருந்து சந்தனமேடை ஒலிக்கும் வானொலியோடு இருந்தவன் . இந்த உணர்வில் தான் அதிகம் நம்மவர் பாடல் என்றால் ஒரு அதீத எதிர்பார்ப்புடன் ரசித்துக் கேட்பேன். வேலை நிமித்தம் நான் யாழ் தேவியிலும் உடரட்டையில் பயனித்த போதும் என்னோடு வானொலி கூட வரும் தோழன் ஆகியது. அப்போது நான் பார்…

    • 3 replies
    • 933 views
  18. வணக்கம் உறவுகளே .............. உண்மையில் இந்தப்பதிவை இங்கே இணைத்து சில விடயங்கள தேடி அதனூடு பயணிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள வளர்ந்து வரும் கலைஞ்சன் என்ற சிந்தனையில் இங்கே இணைக்கிறேன் . ஜெர்மனியில் வாழும் கலை சம்பந்தமான ஒருவர் என்னுடன் தொடர்பு கொண்டு இந்த லிங்கை எனக்கு அனுப்பி .........தமிழனின் மானத்தை இந்த இளஞ்சன் வித்து விட்டான் என்றார் ....... பார்த்தேன் ,,,,,,,,மொழி விளங்கவில்லை .ஆனால் எதோ படம் காட்டுகிறான் என்று மட்டும் புரிந்தது .....ஒரு கீபோட்டை வைத்து குரங்கு விளையாட்டு காட்டுகிறான் என்பதை மட்டும் இவனது இசை சம்பந்தமான செயல்பாட்டில் அறிந்து கொண்டேன் .பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்க்கும் தொலைக்காட்சியில் இப்படி இவன் கலையையும் ,எம் மானத்தையும் விற்று விட்டான் என…

  19. நன்றி: விகடன் இணைப்பு: http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=90845 நெய்தல் நில மைந்தனாக, முதன்முதலாக 'சாகித்ய அகாடமி விருது’ பெற்றிருக்கிறார் எழுத்தாளர் ஜோ டி குரூஸ். திருநெல்வேலி, உவரி கரையோரத்தில் பிறந்த ஜோ டி குரூஸ், கடலோர மக்களின் வாழ்வை, மீனவர்களின் துயரத்தை, தன் படைப்பில் பதிந்து வருபவர். முதல் நாவலான 'ஆழி சூழ் உலகு’க்கு ஆரவார அங்கீகாரம் பெற்றவர், இரண்டாவது நாவலான 'கொற்கை’ மூலம் விருது கொய்திருக்கிறார்! ''எழுத்தாளனின் பயணம், விருதுகளை நோக்கியது அல்ல. இப்போது எனக்குக் கிடைத்திருக்கும் இந்த விருது, சின்ன சந்தோஷத்தைக் கொடுக்கிறதே தவிர, ஆர்ப்பட்டமாகக் கொண்டாட இதில் ஏதும் இல்லை. யாராவது பாராட்டினால் கொஞ்சம் பீதியடைகிறது மனசு. மற்றபடி இல…

  20. தமிழர்களின் பாரம்பரிய கலைகளான சிலம்பாட்டம் கரகாட்டம் போர் தேங்காய் அடித்தல் நாடகங்கள் மற்றும் பஜனைப் பாடல்கள் போன்ற கலை துறைகளில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் சிலம்ப ஆசான் தில்லை சிவலிங்கம் என அழைக்கப் படுகின்ற தில்லையம்பலம் தவராசா அவர்கள். 8 வயதில் இருந்து சிலம்பம் சூரசங்காரம் அவர்களிடமும் பின் நடராசா சோதிசிவம் அவர்களிடமும் பயிற்சி பெற்று தமிழாராட்சி மாநாட்டில் சிலம்ப நிகழ்வில் வைத்து இவரது ஆசான் நடராசா சோதிசிவம் அவர்களினால் சிலம்பாசான் பட்டம் வழங்கி கௌரவிக்கப் பட்டவர் அதனைத் தொடர்ந்து தனது திறமையினால் நிறைய சிலம்ப மாணவர்களை உருவாக்கியிருக்கின்றார். இன்றும் கூட சிலம்பம் பயிற்சியளித்து வருகின்றார். அமரர் சாண்டோ எம் துரைரத்தினம் அவர்களினால் சிலம்பச் சக்கரவர்த்தி என ப…

  21. புலம்பெயர் ஈழத்தமிழ் சமூகத்தின் கலை இலக்கிய பண்பாட்டு நிகழ்வுதளத்தில் முன்னெப்போதுமில்லாத வகையில் ஒரு ஆற்றொழுக்கான மாற்ற நிலையினை அண்மைய காலங்களில் அனுபவிக்க கூடியதாக இருக்கிறது. ஆனால் அந்த மாற்ற நிலையானது புலம்பெயர் தமிழ் இலக்கிய தரத்தினை மேம்படுத்துகிறதா என்று நோக்கினால் அதற்கான பதில் ஒரு மௌனம் கலந்த பெருமூச்சாகவே இருக்கிறது. ஒரு வாசகனின் வெளிப்பார்வைக்கு ஒரு கவர்ச்சிகரமான உலகமாக தோற்றமளிக்கும் புலம்பெயர் ஈழத்தமிழ் படைப்பாளிகள் சமூகம் மிக கேவலமான பண்புசார் உத்திகளுடன் தான் இன்று தமக்கான தளத்தினை கட்டமைத்துள்ளது என்றால் அது மிகையில்லை. ஒரு குறிப்பிட்ட கால இயங்கு நிலை இழந்த அல்லது மறுக்கப்பட்ட ஒரு தரப்பினரும், தொடர்ந்து இயங்கு நிலையில் இருக்கும் ஒரு தரப்பினரும்…

  22. 1967´ம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் பிறந்த இவர், தனது 16´வது வயதிலேயே.... ஓவியத்தின் மீது ஈடுபாடு கொண்டு.. கும்பகோணம் கவின் கலைக் கல்லூரியில் வண்ண ஓவியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின் ஐதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் வண்ண ஓவியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். சென்னை கவின் கல்லூரியில் தற்போது ஓவிய பேராசிரியராகப் பணி புரிந்து வருகிறார். இவரின் ஈழப் போர் ஓவியங்கள்.... பலரது கவனத்தை ஈர்த்தது.

  23. 30வது பெண்கள் சந்திப்பு- ஒரு பார்வை -உமா (ஜேர்மனி )- 1990ம் ஆண்டு ஜேர்மனியின் கேர்ண நகரில் ஆரம்பிக்கப்பட்ட பெண்கள் சந்திப்பின் 30வது தொடர் ஒக்டோபர் மாதம்12ம் திகதி பாரிஸில் நடைபெற்றது. இச்சந்திப்பின் ஆரம்பவுரையை நிகழ்த்திய விஜி, 1990 களில் ஜேர்ம னி கேர்ண நகரில் தொடங்கிய இப்பெண்கள் சந்திப்பு, 30 வது சந்திப்பு வரை பல ஐரோப்பிய நாடுகளிலும், கனடாவிலும் தொடர்ந்து நடைபெற்றுவருவது குறிப்பிடக்கூடியது. இதற்கு முதல் மூன்று சந்திப்புகள் பிரான்சில் நடைபெற்றுள்ளதாகவும், எல்லாச் சந்திப்புகளுமே காத்திரமான சந்திப்புகளாக அமைந்தனவென்றும், 2000ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பெண்கள் சந்திப்பில் தலித் சிந்தனையாளரும் பெண்ணியவாதியுமான சிவகாமி கலந்து கொண்டு ஆழமான கருத்துகளை வழங்கியதோடு பங்குபற…

    • 50 replies
    • 5.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.