பேசாப் பொருள்
பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்
பேசாப் பொருள் பகுதியில் சிந்தனை முறைகளை கேள்விக்குள்ளாக்கும், விவாதத்தைத் தூண்டக்கூடிய தரமான பதிவுகளை இணைக்கலாம்.
எனினும் மிகவும் அபத்தமான, வக்கிரமான, மனப்பிறழ்வான நடத்தைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.
390 topics in this forum
-
தோலின் நிறத்தை வைத்து வெள்ளை, கறுப்பு , மஞ்சள், பிரவுண் (கபிலம் ) இப்படி மனிதர்களை பிரிப்பதும், அது சார்பாக ஒருவரை மேலானவர்/நல்லவர் அல்லது கிழானவர் / கேட்டவர் என ஒருவரின் நடை, உடை, பழக்க வழக்கம் , தொழில் பற்றி தெரியாமலே எம்முள் சிறுவயதில் இருந்து விதைக்கப்பட்ட எண்ணக்கருக்கள் வீறுகொண்டெழுந்து மனிதரை பற்றி முன் முடிவுகள் எடுப்பதிலும் முடிகிறது. இங்கும் யாழ் களத்திலும் மக்களின் நிறம் / தோற்றத்தை வைத்து ஒவ்வொரு இன குழுமத்தையும் தரங்குறைந்த பெயர்களால் சர்வ சாதரணமாக அழைப்பதை பார்த்திருக்கிறேன். ஊரில் முன்னர் அழகு சாதன பொருளகள் கிடைக்காத தன்மை/ அல்லது வசதியீனம் காரணமாக பெண்கள் பூசு மஞ்சளை முகம் முழுக்க பூசி, அழகு பார்ப்பது வழக்கம் (20- 25 வருடம் முன்) . இப்போது அது போய் , fa…
-
- 0 replies
- 1.8k views
-
-
யாழ் நகர்ப்பகுதியில் 17 வயதுச் சிறுமிக்கு எயிட்ஸ் நோய் இருப்பதாக போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. யாழில் நாள் ஒன்றுக்கு சராசரியாக தன்னை 3 ஆண்கள் பாலியல் தொடர்பு கொண்டதாக குறிப்பிட்ட சிறுமி வாக்குமூலம் கொடுத்துள்ளார். வன்னியில் தாய், தந்தையை இழந்த இச் சிறுமியை அழைத்து வந்த பெண் யாழ் நகருக்கு அண்மையில் தனது வீட்டில் வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாகத் தெரியவருகின்றது. இதில் அதிர்ச்சி அடைய வேண்டிய சில முக்கிய விடயங்கள் குறித்த சிறுமியை தொடர்பு வைத்த பல நூற்றுக் கணக்கான ஆண்களின் நிலை என்ன??? இந்த ஆண்களால் ஏனைய பெண்களுக்கும் எயிட்ஸ் பரவும் ஆபத்தை எவ்வாறு தடுப்பது? சிறுமியுடன் தொடர்பு கொண்ட குடும்பஸ்தர்களின் மனைவிகளுக்கும் , அவர்கள…
-
- 19 replies
- 2.7k views
-
-
பேய் பிசாசு அனுபவம்.. முதலின் என் அனுபவம்.. எனக்கு 10 வயதாக இருக்கும்போது, எனது அம்மப்பாவின் அந்திரட்டி.. எனது அன்டிமார் ஒய்ஜா பலகையின் உதவியுடன் வாற போற ஆவிகளை எவெர்சில்வெர் கப்புக்குல புடிச்சு கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார்கள். இந்த ஒய்ஜா பலகையை யாரும் பாவிக்காதபோது நானும் எனது ஒண்டு விட்ட சகோதரியும் சேர்ந்து, முறைப்படி ஒரு ஆவியை அழைத்தோம்..( எனக்கு வயசு 10, சகோதரிக்கு 9) ஒரு ஆவியும் வந்து எங்கட எவெர்சில்வெர் கப்பை அங்கையும் இங்கை இழுத்து தான் வந்திருப்பதை தெரிவித்தார், நாமும் எமது முத கேள்வியான, எனது துலைந்துபோன கதைப்புத்தகம் எண்க்கே எண்டு கேட்டேன். ஆவியாரும் எவெர்சில்வெர் கப்பை ஆங்கில எழுதுகளின் மீது இழுத்து செண்று கேள்விக்கு பதிலை தந்தார்.. அவர் போன ஆங்…
-
- 99 replies
- 19.5k views
-
-
பாலியல் வன்முறை குற்றமும் தண்டனையும் போர்னோகிராபி மூர்க்கமாக நகரும் கைகள் தேவிபாரதி தலைநகர் புதுதில்லியில் சென்ற டிசம்பர் 26ஆம் தேதி பெயரற்ற பிசியோதெரப்பி மாணவி பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பிறகு சிங்கப்பூர் மருத்துவமனையொன்றில் உயிரிழந்ததைத் தொடர்ந்து பிரபலமான இரண்டு இந்திய போர்னோகிராபித் தளங்கள் உடனடியாகத் தமது தளங்களை மூடப்போவதாக அறிவித்தன. அவற்றில் ஒன்று தமிழ், மற்றொன்று ஆங்கிலம். இரண்டுமே போர்னோகிராபி ஆர்வலர்களிடையே மிகவும் பிரபலமானவை. தில்லிச் சம்பவத்துக்குப் போர்னோ கிராபித் தளங்களும் காரணமாக இருந்ததாகக் குற்றம் சுமத்தியும் உடனடியாக அவற்றை மூடக்கோரியும் வந்திருந்த கடிதங்களில் சிலவற…
-
- 2 replies
- 4.5k views
-
-
சிறிலங்காவில் ஆண்(பெண்) உறை(condom) வாங்குவது எப்படி??
-
- 10 replies
- 7.4k views
-
-
வணக்கம் உறவுகளே ! பெண்கள் பற்றிய ஒரு கருத்தாடலை உங்களுடன் நடத்த வேண்டும் என்ற என் எண்ணத்துக்கு இன்றுதான் எனக்குத் துணிவு ஏற்பட்டுள்ளது. பல நாட்களாகவே இதுபற்றி எழுதவேண்டும் என எண்ணினாலும் மற்றவர் அதிலும் ஆண்களின் பார்வை எப்படி இருக்குமோ என்ற சிறிய அச்சத்தினால் எழுதத் தயக்கம் ஏற்பட்டது. ஆனாலும் துணிந்து ஒருவர் சொல்வதன் மூலம் சிலருக்காவது அது நன்மை பயக்குமெனில் சொல்வதே நன்று என எண்ணித் துணிந்ததனால் எழுதுகிறேன். எமது பண்பாடும் கலாச்சாரமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. எம் முன்னோர் தம் அனுபவத்திற் கண்டவற்றை அலசி ஆராய்ந்ததன் பயனாக பல கட்டுப்பாடுகளையும் பயங்களையும் ஊட்டி எம்மினத்தை ஒரு மேன்மையான இனமாக்கி, வழிவழியாக இத்தனை காலமாக வழிநடத்தியுள்ளனர். தமிழன் என்றால் அவன் த…
-
- 148 replies
- 14.4k views
-
-
கணவனுக்கு ஒரு பிரச்சனை. அது மனைவியையும் கூடப் பாதிக்கிறது. ஆனால், இருவருமே வெளிப்படையாகப் பேசத் தயங்குகிறார்கள். அது என்ன பிரச்சினை? ‘ என ஒரு விடுகதை போட்டால் உங்களால் அவிழ்க்க முடியுமா ? விந்து முந்துதல். இதுதான் ஆண்களை மிக அதிகமாகப் பாதிக்கும் பாலியல் பிரச்சினையாகும். இதனால், தங்கள் ஆண்மையே பாதிப்புக்கு உள்ளாகி விட்டதாகவும் மனைவியைத் திருப்திப்படுத்த முடியவில்லையே எனவும் பல ஆண்கள் மனம் புழுங்குகிறார்கள். இயலாமையால் ஆற்றாமையால் மனப்பதற்றம், சோர்வு போன்றவற்றுக்கும் ஆளாகிறார்கள். அதேநேரம், அவர்கள் மனைவிமாரோ ` இவர் தன்ரை வேலை முடிந்ததும் நடையைக் கட்டி விடுகிறார். என்னைக் கவனிப்பதில்லை ‘ என மனத்திற்குள் சினம் எழத் தவிக்கிறார்கள். மெல்லவும் முடியாமல் விழுங்கவும் ம…
-
- 0 replies
- 1.2k views
-
-
இதனைப் பார்க்க.... உங்களுக்கு, என்ன தோன்றுகின்றது. படம்: அஸ்ஸாஞ், தமிழ்நாடு ரோக்.
-
- 16 replies
- 2.1k views
-
-
குறிப்பு: இந்தப் பதிவு பேசாப்பொருள் பகுதில் பதியப்பட்டுள்ளது என்பதைக் கவனத்திற்கொள்க. இங்கு பேசப்படும் விடயம், பலரிற்குப் பலத்த முரண்பாட்டையோ, கட்டுக்கடங்காத ஆத்திரத்தையோ, மன உழைச்லையோ உருவாக்கலாம். இதற்கு மேல் படிப்பது உங்கள் பொறுப்பு. இங்கு பேசப்படும் கருத்துக்கு விவாதபூர்வமாக முன்வைக்கப்படும் கருத்துக்களோடு ஒன்றில் விவாதிக்க அல்லது நான் பார்க்கத்தவறிய கோணங்களைப் பார்ப்பதற்கு முயற்சிக்கிறேன். ஒரு படத்தில் அம்மணமான அஞ்சலினா ஜோலி மீது அம்மணமான அன்ரோனியோ பன்டாறஸ் கட்டில் காட்சியில் நடித்துக் கொண்டிருந்தபோது யாழ்களம் மனதில் தோன்றியது. அண்மையில், யாழ் களத்தில் திருமணத்தின் பின்னரான இதர உறவுகள் மற்றும் கவர்ச்சிகள் சார்ந்து கணிசமான கருத்துக்கள் பதியப்பட்டிருந்தன. அந்தப் பின…
-
- 53 replies
- 6k views
-
-
எங்கள் புரஃபசர் ஒரு முறை கலவியல் பாடம் நடத்தும் போது எங்களை கேட்டார்: மனித உடலிலேயே செக்ஸுக்கு மிக அத்தியாவசியமான பாகம் எது? நாங்கள் எல்லாம் இதுவா, அதுவா என்று ஏதோதோ பதில்களை சொல்லி பார்த்தோம். எதுவுமே சரியாக இல்லை. கடைசியில் பேராசிரியரை மிக பொருமையாக சொன்னார், “மனித கலவிக்கு மிகவும் அத்தியாவசிய பாகம், அவர்களுடைய கை” என்று. கைய்யா?! ஆட்சரியமாய் இருந்தாலும், உடனே எங்கள் மரமண்டைக்குள் பல்ப் அடித்த எப்ஃபெக்ட், அட ஆமாம், ”தொட்டால் பூ மலரும்” என்று நம்மூரில் தான் பாட்டே இருக்கிறதே! தொடுகை உணர்வு மட்டும் இல்லை என்றால், காமம் அதன் ஸ்வாரசியத்தை இழந்து விடுமே…..தொட்டு, தடவி, வருடி, கிள்ளி, என்று நிறைய கைவேலைபாடுகள் இருப்பதனால் தானே மனித கலவி இவ்வளவு கிளுகிளுப்பாய் இருக்கிறது. …
-
- 0 replies
- 1.4k views
-
-
ஏன் சில சமூகங்களில் பெண்களின் பாலியல் வேட்கை மிகுந்துள்ளது ? எழுதியது இக்பால் செல்வன் *** Thursday, January 17, 2013 பொதுவாகவே வளர்ந்த நாடுகளில் இருப்போர் ஒழுக்கமற்றவர்கள் என்ற ஒரு தவறான கருத்து கீழை தேசத்தவர்கள் மத்தியில் உள்ளது. மேலைத் தேயத்தவர்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரம் மற்றும் பொருளாதார முறைகளை அறியாதவர்களே அத்தகைய கூற்றை வெளிப்படுத்துகின்றார்கள். சில தலைமுறைகளுக்கு முன் இங்கும் பழமைவாத வாழ்க்கை முறைகளே இருந்து வந்தன. ஆனால் இருபதாம் நூற்றாண்டின் பொருளாதார வளர்ச்சி, மனித குலத்தின் நாகரிக எழுச்சி போன்றவை அனைத்தையும் மாற்றிப் போட்டுவிட்டன. குறிப்பாக மேலை நாடுகளில் புலம்பெயரும் கீழைத்தேயத்தவர்கள் இந்த நாடுகளின் வாழ்க்கை முறைகளோடு அறிந்தோ, அறியாதோ ஒன்றிவிட்ட போ…
-
- 1 reply
- 1.3k views
-
-
பாலியல் வன்கொடுமை செய்வோர்க்கு, ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா... மத்திய அரசுக்கு கூறிய ஆலோசனை சரியா, தவறா என்று யாழ்கள உறவுகளின் கருத்தை அறிய ஆவலாக உள்ளதால்... இந்த வாக்கெடுப்பில்,கலந்து கொண்டு, உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் உறவுகளே.....
-
- 28 replies
- 3.9k views
-
-
வன்புணர்ச்சி, மரணதண்டனை, காயடிப்பு - அ. மார்க்ஸ் - இரண்டு நாள் முன்னால் கூட (ஜனவரி 3) டெல்லி ஜந்தர் மந்தரில் ஆர்பாட்டம் நடந்தது. இரு வாரங்களுக்கு முன் (டிசம்பர் 16 இரவு) அந்த முகமும் பெயரும் தெரியாத பெண்ணின் மீது கொடும் வன்முறையை மேற்கொண்ட ஆறு பேர் மீதான விசாரணையை விரைந்து முடித்து உடனடியாகத் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்பது கோரிக்கை. அரசும் வழக்கமில்லா வழக்கமாக விரைந்துதான் செயல்படுகிறது. சம்பவம் நடந்து இருபது நாட்களுக்குள் - அந்தப் பெண் உயிர் துறந்து ஐந்து நட்களுக்குள் - டெல்லி போலிஸ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து விட்டது. பத்து அல்லது பதினைந்து அமர்வுகளுக்குள் விசாரணை முடிக்கப்பட்டு ஆறு குற்றவாளிகள…
-
- 8 replies
- 1.9k views
-
-
(படம் இணையத்தில் இருந்து) {இரண்டு நண்பர்கள் கோபாலும், சிங்காராசும் உரையாடுவதைப்போல் ஒரு கற்பனை, இது யாரையும் குறிப்பிடுவன அல்ல.} ஹைய்யா!!! "நானும் பதிவராயிட்டேன்! நானும் பதிவராயிட்டேன்!" "டேய் மச்சி! கோபாலு என்னடா சொல்ற?" "என்னது! டேய் கோபாலா? குற்றாலம் அருவி கோபாலு'ன்னு சொல்லுடா என் சிங்கி மாமா" "என்னடா மச்சி! அது புனைப்பெயர்? அதுவும் "குற்றாலம் அருவி"ன்னு சொல்ற..." "ஓ! அதுவா, அதுதான் எனக்கு கதை-கவிதைகள் எல்லாம் அருவிமாதிரி கொட்டுதே! அதான் என்னுடைய வலைப்பதிவிற்கு "குற்றாலம் அருவி"ன்னு பெயர் வச்சிகிட்டேன்." "நீ தமிழையே 'தமில்'ன்னு' எழுதுறவண்டா, நீயெல்லாம் எப்படிடா பதிவரான?" "அட! அப்பாவி சிங்கி மாமா, நீ இன்னும் எந்த உலகத்துலடா இருக்க? தமிழ எப்பொழுதும் எழுத்துமூலம…
-
- 9 replies
- 1.6k views
-
-
18 கிலோமீட்டர் தூரத்துல ஆயிரக்கணக்கான பொண்ணுங்க கதறுனது இவங்க காதுக்கு கேக்கல , 1800 கிலோமீட்டர் தாண்டி ஒரு பொண்ணு கதறுனது இவங்களுக்கு கேட்டுருக்கு, நல்லா இருக்குடி ஒங்க நியாயம் ,அந்த பொண்ணு பாவம் தான் ஆனால் அத பயன்படுத்தி இந்த நாதாரிங்க ரோட்டுல வந்து நடிக்குதுங்க பாரு அத தான் தாங்க முடியல .... இரக்கம் கூட கவர்ச்சிப் பொருளாய் மாறிக் கொண்டு இருக்கிறது .., நம் ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள் " பாத்திரம் அறிந்து பிச்சையிடு " என்று .. அதுபோல பலாத்காரம் செய்யப் பட்டாலும் அது மெட்ரோ பாலிட்டன் சிட்டிப் பெண்ணாகத்தான் இருக்கவேண்டும் போல , அப்பொழுது தான் இந்த மீடியாக்காரர்களுக்கும் பிரபலங்களுக்கும் எழும் போல , இரக்கம் ... நன்றி : முகநூல்.
-
- 46 replies
- 4.8k views
-
-
'அது' முடிந்த உடனேயே... தூங்கப் போயிடாதீங்க! தாம்பத்ய உறவு முடிந்த உடன் இனிமையான உரையாடல்கள் இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகின்றனராம். ஆனால் காரியம் முடிந்த உடன் பெரும்பாலான ஆண்கள் உறங்கப்போய்விடுவதை பெண்கள் விரும்புவதில்லை என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இல்லறத்தில் தாம்பத்தியம் என்பது அவசியமானது. இது உடல் தேவைக்காக மட்டுமல்ல மன ஆறுதலையும் தரக்கூடியது. ஆனால் துரதிர்ஸ்டமாக எல்லா திருமணமான தம்பதிகளும் இறுதிவரை சந்தோசமாக இருப்பது கிடையாது. தம்பதியரிடையே செக்ஸ் தான் வில்லனகவோ, வில்லியாகவோ மாறிவிடுகிறது. இது குறித்து மெக்சிகன் பல்கலைக்கழக உளவியல் துறை பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 456 பேர் பங்கேற்ற ஆய்வில் பெண்கள் தங்கள் உள்ளக் குமுறலை கொட்டியுள…
-
- 56 replies
- 16.8k views
-
-
[size=3]செக்ஸ் பொசிஷன்களுக்கு ஒரு எல்லையே இல்லை. ஏகப்பட்ட பொசிஷன்கள் கொட்டிக் கிடக்கிறது. அத்தனையையும் டிரை செய்தவர்கள் என்று யாரையுமே கூற முடியாது. காரணம் பெரும்பாலானவர்களும் அதில் சிலவற்றோடு நின்று விடுகிறார்கள். சிலர் மட்டுமே ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக முயற்சிக்கிறார்கள். அதுதான் நல்லதும் கூட. இல்லாவிட்டால் செக்ஸ் சீக்கிரமே போரடித்துப் போய் விடக் கூடும்.[/size] [size=3]எத்தனையோ பொசிஷன்கள் இருந்தாலும் அனைவராலும் விரும்பப்படும் பொசிஷன்கள் எது என்று பார்த்தால் இந்த கெளபாய் பொசிஷும், மிஷனரியும்தான்.[/size] [size=3]கெளபாய் என்றால் ஆண்கள் மீது பெண்கள் ஏறி உறவில் ஈடுபடுவது. மிஷனரி என்பது இயல்பானது, அதாவது பெண்கள் மீது ஆண்கள் ஏறி உறவில் ஈடுபடுவது. மிஷனரிதான் பெரும்பால…
-
- 33 replies
- 18.2k views
-
-
ஆண்கள் எப்போது வயசுக்கு வருகிறார்கள் என்று தெரியுமா...? லண்டன்: பெண்கள் மட்டும்தான் பூப்பெய்துவார்களா... ஆண்களும் கூட பருவம் எய்தத்தான் செய்கிறார்கள். ஆனால் எந்த வயதில் என்பதுதான் பலருக்கும் தெரிவதில்லை. லேட்டஸ்டாக அமெரிக்காவில் நடந்த ஆய்வு ஒன்றில் ஆண்கள் 6 வயதிலேயே கூட பூப்பெய்தி விடுவதாக தெரிவித்துள்ளனர். முன்பெல்லாம் ஆண்கள் 12 வயதில் பூப்பெய்தினார்களாம். ஆனால் இப்போது அது குறைந்து 6 வயதிலேயே கூட பூப்பெய்தும் ஆண்கள் அதிகரித்துள்ளனராம். 6 வயதிலேயே பெரும்பாலான ஆண்களுக்கு முதிர்ச்சித்தன்மை தெரியத் தொடங்கி விடுகிறதாம். அதுதான் அவர்கள் பூப்பெய்தும் நிலையை எட்டி விட்டதற்கான அறிகுறியாம். இதுதொடர்பாக அமெரிக்காவில் 4000 சிறார்களிடம் தகவல் சேகரிக்கப்பட்டு ஆய…
-
- 52 replies
- 18.4k views
-
-
கடந்த வாரம் போன சென்ற ஒரு இலக்கிய அமர்வில் ஒரு அமர்வு .சுயத்தின் தேடல் . இதில் தமிழ் சமூகத்தில் ஆண் ஆண் உறவுதேடல் ,ரொறொண்டோ தமிழ் சமூகத்தில் gay ஆய் வளர்த்தல் எனும் தலையங்களில் ஆய்வுகள் நடந்தன . கனடாவில் தெற்காசிய இனத்தவர்களுக்கிடையில் இந்த புரிந்துணர்வு இல்லாமல் தாங்கள் வெள்ளை இனத்தவர்களுடன் சேர்ந்து திரிந்ததாகவும் பின்னர் தொண்ணுறுகளின் ஆரம்பத்தில் குஸ்,தேஷ்,பரதேஸ் என்ற அமைப்புகளை உருவாக்கி சந்திப்புகளை மேற்கொண்டதாகவும் இப்போ சிநேகிதன் என்ற தமிழர்களுகான அமைப்பே உள்ளதாக சொன்னார்கள் .இரு நூறுக்கு மேற்பட்ட ஆண் ,பெண் அங்கத்தவர்கள் இருப்தாகவும் சொன்னார்கள் . தமிழர்களாக தாங்கள் பட்ட கஷ்டங்களையும் குடும்பத்தினருடான புரிந்துணர்வுகளையும் பற்றியும் இரு பல்கலைக்கழக தமிழ் மாண…
-
- 2 replies
- 4.6k views
-
-
இன்று (அக்.01) உலக முதியோர் தினம். கடந்த சில ஆண்டுகளாக உலக அளவில் பிறப்பு மற்றும் இறப்பு விகிதம் குறைந்து வருவது தெரிய வந்துள்ளது. அதிகளவில் குழந்தை பிறப்பு, அதிக அளவு இறப்பு என்று ஏற்கனவே இருந்த நிலைமாறி, தற்போது பிறப்பு-இறப்பு எண்ணிக்கை குறைந்திருப்பதால் நாட்டில் வயதானவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்துள்ளது. எனவேதான் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் தேதியை உலக முதியோர் தினமாக கடந்த 1990ஆம் ஆண்டில் ஐ.நா. பொதுச் சபை அறிவித்தது. அதன்படியே ஒவ்வோர் ஆண்டும் இந்தநாள், உலக முதியோர் தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2002ஆம் ஆண்டிலிருந்து, சர்வதேச அளவில் முதியோருக்கான செயல்பாட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 21ஆம் நூற்றாண்ட…
-
- 1 reply
- 1.6k views
-
-
அரவாணிகள் சௌ.சுரேஷ்குமார் திங்கள், 27 ஆகஸ்ட் 2012 00:17 நோக்கம் தொடக்காலம் முதல் சமகாலம் வரையில் அரவாணிகள் குறித்த இலக்கியப் பதிவுகள் வெளிவந்துள்ளன. ஆனால் சமகாலத்தில் அரவாணி குறித்த இலக்கியப் படைப்புகள் நிறைய வெளிவந்து கொண்டு இருக்கின்றன. “மானுடம் என்றதுமே நமக்கு ஆண், பெண் என்ற இரட்டைப் பிறவிகளே நினைவுக்கு வருகின்றனர். இதோ நாங்கள் மூன்றாவது பிறவியாக நடமாடுகிறோம் என்று ஆண் உடம்பில் பெண் மனதையும், பெண் உடம்பில் ஆண் மனதையும் தாங்கி நிற்கும் மானுடப்பிறவிகள் நம் கண்ணில் பட்டாலும் கருத்தில் பதிவதில்லை. உடல் ஊனமுற்றோருக்கும் மற்ற பலவீனப் பிறவினருக்கும் பச்சாதாபப்படும் நாம் இந்தப் பாவிகளைப் பார்த்ததுமே சிரிக்கிறோம். இவர்களைப் பயங்கரப் பிறவிகள் என்று அனுமானித்…
-
- 0 replies
- 4.7k views
-
-
"நாங்கள் ஒரு கொலை செய்யவேண்டும்!...உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள்!" திகைக்க வேண்டாம்!...சரியாகத்தான் சொல்கிறோம்...உங்களுக்குத் தெரியாத,நீங்கள் பார்க்காத,பழகாத மனிதர்களிடம் வெறுப்புக் கொள்வதற்கு ,என்ன காரணம் இருக்கப் போகிறது?!.அதனால்தான் கேட்கிறோம்...உங்களுக்குத் தெரிந்தவர்கள்,யாராவது இருந்தால் சொல்லுங்கள்! ஆம்...நீங்கள் நினைப்பது சரிதான்!...காசுக்காக உயிர் பறிக்கும் கூலிப்படையினர் தான் நாங்கள்!.துட்டு இல்லாமல் நீங்கள் எங்களை விலைக்கு வாங்கவே முடியாது!.ஆனாலும் உறுதியாய்ச் சொல்கிறோம் உங்களில் யாரையும் விட நாங்கள் விசுவாசமானவர்கள்!.நீங்கள் விரல் நீட்டும் நபரை,எந்த உறுத்தலும் இல்லாமல் கொல்லக்கூடியவர்கள்..சுருக்கமாகச் சொன்னால்...கொலையையும் க…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
அன்றாடம் நாம் சந்திக்கும் சம்பவங்களை அல்லது சம்பவங்கள் பற்றிய பிறரின் உரையாடல்களைக் கேட்கையில், பொதுவாக நாம் அதிகம் அவை பற்றி அலட்டிக்கொள்வதில்லை. காரணம், தமிழ்ப்படங்களைப் போல, கேட்டுப் புளிச்சுப்போன சம்பங்கள் தான் வௌ;வேறு நடிகர்கள் இயக்குனர்கள் வாயிலாக எம்முன்னே விரிந்து கெணர்டிருக்கின்றன. நாம் எம்பாட்டிற்குப் போய்க்கொண்டிருக்கிறோம்--பெருந்தெருவில் மணிக்கணக்கில் வாகனம் செலுத்துவதைப் போல. ஒரு முறை ஒரு மரண நிகழ்விற்குச் சென்றிருந்தேன். வாழ்வாங்கு வாழ்தல் என்ற வரையறைக்குட்பட்ட ஒரு வாழ்வின் முடிவு வரையறைகளிற்குட்பட்டு அங்கு மரியாதை செலுத்தப்பட்டுக்கொண்டிருந்தது. நானும் மரியாதை செலுத்திவிட்டு வெளியே வந்தபோது ஒரு அறிந்தமுகம். அவர், அதே மண்டபத்தின் பிறிதொரு பிரிவில் நிகழு…
-
- 27 replies
- 3.9k views
-
-
செய்தி ஒன்று: அவனை ஐஸ் கட்டி ஒன்றால் அடித்தும் குத்தியும் கொலை செய்தபின் அவனது செத்த உடலுடன் உடலுறவு கொள்கின்றான் அவனது ஆண் நண்பன். அவனது உடலை துண்டங்களாக்கி சில பகுதிகளை புசித்தபின் (action of cannibalism) அவனது உடலின் பகுதிகளை ஆளும் கட்சியின் பிரதான அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கின்றான் அவன். அவன் யாராக இருக்கலாம் என சந்தேகித்து அவன் தங்கி இருந்த அப்பார்ட்மென்ட் இனை கண்டு பிடித்து இரத்தமயமான அறையை படம் பிடித்து கொள்கின்றார்கள் காவல் துறை. அவன் கொலை செய்த நிகழ்வை தானே படம் பிடித்து (video) இணையத்தில் உள்ள ஒரு வீடியோ பகிரும் தளத்தில் தரவேற்றம் செய்துள்ளான் இது நடந்தது கனடாவில், கியுபெக் தலைநகரான மொன்றியலில். போனவாரம் நடந்த நிகழ்வு இது. கனடாவை உலுக்கிக் கொண்டு…
-
- 25 replies
- 5.8k views
-