பேசாப் பொருள்
பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்
பேசாப் பொருள் பகுதியில் சிந்தனை முறைகளை கேள்விக்குள்ளாக்கும், விவாதத்தைத் தூண்டக்கூடிய தரமான பதிவுகளை இணைக்கலாம்.
எனினும் மிகவும் அபத்தமான, வக்கிரமான, மனப்பிறழ்வான நடத்தைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.
390 topics in this forum
-
தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கத்தின் கட்டுரை தொகுப்பில் இருந்து ஜோன் போல் சாத்தார் கூறிய கருத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன்.. "எழுத்து கலையானது அரசியல் விழிப்புணர்வை தூண்டி,மனித விடுதலைக்கு வழிசமைத்து கொடுகிறது.சமுகப் பிரக்ஞையுடன் எழுதுபவன்,சமூக விடுதலைக்காக எழுதுபவன் தனது இருப்பிற்கும் மற்றவர்களது வாழ்விற்கும் அர்த்தத்தை கொடுகிறான் என்கிறார் சாத்தார். மனித இருப்பு நிலைக்கு அப்பால்,அழகுணர்விற்காக,கலை உணர்விற்காக, நித்திய விழுமியங்களைத் தேடி எழுதுவதில் அர்த்தமில்லை.அது சமூகத்தின் ஓடுக்குமுறையாளர்களை,அதிகார வர்க்கத்தினரை திருப்திபடுத்தும் படைப்புகளாகும்.அந்த எழுத்துகள் சமூகத்தின் ஓடுக்குமுறையை நியாயபடுத்துவதிற்காக அ…
-
- 4 replies
- 2.6k views
-
-
ஒரு பெண் அல்லது ஆணின் கைகளைக் கட்டிப் போடுதல், அவரது உடலில் தனக்கு விருப்பமான விஷயங்களை, முழுக்க தன் கட்டுப்பாட்டில் செய்வது, அறைவது போல அடிப்பது, பெல்ட் அல்லது சவுக்கால் அவன் அல்லது அவளை அடிப்பது, முகத்தில் பிளாஸ்டிக் பை வைத்து அழுத்தி சுவாசிக்க முடியாமல் செய்வது - போன்ற இவை அனைத்தும் கொடூரமானவை போல தெரியும்; ஆனால் இதுபோன்று செய்வதால் சிலருக்கு பாலுறவு விருப்பத்துக்கான தூண்டுதல் கிடைக்கிறது. நாக்பூரில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. அந்தச் சம்பவத்தில், பாலுறவு நேரத்தில், கொடூரமான முயற்சிகளை பரிசோதித்துப் பார்க்கும்போது ஒருவர் உயிரிழந்தார். பாலுறவில் ஈடுபடும் துணைவரோ அல்லது தனக்குத் தானே துன்புறுத்தல்களை ஏற்படுத்தி, ஆனந்தம் கொள்ளும் நட…
-
- 6 replies
- 2.6k views
-
-
''65 வயதைக் கடந்தவர்கள் அதிக பாலுறவை விரும்புகின்றனர்''- ஆய்வு தகவல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES வயதானவர்கள் காதல் நிறைந்த துணையை விட, தோழமை மிகுந்த துணையையே விரும்புகிறார்கள் என பெரும்பாலும் கருதப்படுகிறது. ஆனால், 2,002 வயதான பிரிட்டன் மக்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், 65 வயதைக் கடந்த 52% பேர் தங்களது பாலுறவு போதுமானதாக இல்லை என கருதுகின்றனர். அத்துடன் 75 வயதை கடந்த 10-ல் ஒரு நபர், தாங்கள் 65 வயதை கடந்ததில் இருந்து பல பாலுறவு துணைகளை கொண்டிருந்ததாகவும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. ''பாலுறவு வாழ்க்கைக்கு வயது எந்த தடையாகவும் இல்லை'' என்பதைத் தனது கருத்துக்கணிப்பு காட்டுவதாக சுதந்திர வயது என்ற த…
-
- 0 replies
- 2.5k views
-
-
“நீங்கா வலி!” பெண்ணுறுப்புச் சிதைவுக்கு ஆளான பெண்களின் கதை! #FemaleGenitalMutilation உலகில் வாழ்ந்து வரும் பெண்களில் 200 மில்லியன் பெண்கள் பெண்ணுறுப்புச் சிதைவால் (Female Genital Mutilation) பாதிக்கப்பட்டவர்கள் என்கிறது யுனிசெஃப் அமைப்பு (2016). அதென்ன ஜெனிடல் மியுட்டிலேஷன் என்பவர்களுக்குப் பெண்ணுறுப்பில் உடலுறவு கொள்ளுவதில் இன்பம் தரும் பகுதியை, ப்ளேடாலோ அல்லது ஏதேனும் கருவியைப் பயன்படுத்தி வெட்டி எடுத்துவிடுவார்கள். பெண்ணுறுப்பிலிருந்து மாதவிடாய் வெளியேறும் அளவுக்கான சிறு துவாரத்தை மட்டும் வைத்துவிட்டுப் பிற பகுதிகளைத் தைத்து மூடிவிடுவார்கள். இப்படிச் செய்வதில் பல நிலைகளைக் கடைப்பிடிக்கிறார்கள். அதிக அளவில் ஆப்பிரிக்க நாடுகளில் நடைபெறும் …
-
- 1 reply
- 2.5k views
-
-
தணிக்கை செய்யப்படாத தமிழ்த்தாய் வாழ்த்தை உரக்கப்பாடுவோம்! -பகுதி1 பேராசிரியர் ந. கிருஷ்ணன் செய்தி: தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த காஞ்சி மடச் 'சின்னவா' விஜெயேந்திரர் மனிதகுல விரோத 'நால்வர்ண மனுதர்ம சநாதன மனுதர்ம'த்தைக் கடைப்பிடித்து, தமிழில் பேசினால் தீட்டு என்று குளித்து, தமிழ்மொழித் தீட்டுத் துவேஷம் கடைப்பிடிக்கும் காஞ்சி சங்கர மடச்சாமியார்களை நன்றாக அறிந்தவர்களுக்கு, காஞ்சி மடச்சின்னவர் விஜேந்திர சாமியார் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்காமல் அவமரியாதை செய்தார் என்பதில் எந்த வியப்பும் வரப்போவதில்லை. தன் தாய்மொழியான வடமொழி (சமஸ்கிருதம் என்னும் அறைச்செயற்கை மொழி உருவாவதற்கு முன் ஆரியர்களால் பேசப்பட்ட பேச்சுமொழி) உலக…
-
- 1 reply
- 2.5k views
-
-
பாலியலில் வறண்ட சமூகம் வா.மணிகண்டன் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பாக எங்கள் ஊரில் வீட்டுக்கு வீடு பஞ்சாயத்து போர்ட் தண்ணீர் குழாய் இருக்காது. இரண்டு வீதிகளுக்கு சேர்த்து ஒரு பொதுக் குழாய் இருக்கும். அதில் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறைதான் தண்ணீர் வரும். அதுவும் ஒரு மணி நேரமோ அல்லது இரண்டு மணி நேரமோ தான். அந்தச் சமயங்களில் பெரும்பாலும் சண்டை நடக்கும். பெண்கள் பின்னியெடுத்துவிடுவார்கள். சண்டை என்றால் சாதாரணச் சண்டை இல்லை. கிட்டத்தட்ட செவி வழிப் புணர்ச்சி- சிறு திருத்தம்- அது செவி வழி வன்புணர்ச்சி. நாறடித்துவிடுவார்கள். சண்டையை வேடிக்கை பார்ப்பவர்களுக்கு அது வெறும் ஒரு குடம் தண்ணீர் பிரச்சினைதான். ஆனால் அந்தப் பெண்களைப் பொறுத்தவரைக்கும் அது தண்ணீர் பிரச்சினைய…
-
- 4 replies
- 2.5k views
-
-
ஜநாவின் உலக உணவுத்திட்டம் மிகவும் சிறந்த முறையில் பட்டினிச்சாவு பற்றி விளம்பரங்கள் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த முயற்சிக்கிறது. இன்று தமிழர் தாயகத்தில் பல பகுதிகள் பட்டிணி சாவை எதிர் கொள்ள போகின்றன. நாம் எவ்வாறு எமது உறவுகளின் அவலத்தை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டுவரலாம்? தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தை எவ்வாறு பலப்படுத்தலாம்? பந்தி பந்தியாக கட்டுரைகள் எழுதி பயன் இல்லை. இந்த அவசர உலகில் நேரம் பெறுமதி வாய்ந்தது அதை விட பல்வேறு சோலிகளினால் களைப்படைந்த மூளைக்கு பந்தி பந்தியாக வாசித்து விடையங்களை கிரகிப்பதும் கடினம். எனவே எமது அவலங்களை 2...3 நிமிடங்களில் உறைக்கிற மாதிரி கூறும் விளம்பர அணுகுமுறைகளை (paid documentaries) கைய்யாள வேண்டும். பல தொலைக்காட்சி விளம்பரங்களை …
-
- 3 replies
- 2.5k views
-
-
ஏன் இப்படி செய்கிறார்கள்!!!!! செய்வது சரியா!!!!!! மனைவி என்பவள் தன் கணவன் தனக்கு எல்லா பணிவிடைகளும் செய்து தன்னில் எப்போதும் அன்பாகவும் அக்கறையாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணுபவள் அவளே பின் மாமியாராக மாறும் போது தன் மகன் அவன் மனைவிக்கு (மருமகளிற்கு) பணிவிடைகள் செய்து அவளை அன்பு செலுத்தி நல்ல கணவனாக அவளுடன் வாழுவதை பொறுத்துக் கொள்வதில்லை!!!!!!! இன்னும் சொல்ல வேண்டுமானால் தன் மகனையே பொன்னையன் என்று கூட சொல்லுகிறார்கள் இதற்கான காரணங்கள் என்னவாக இருக்கலாம்??? உங்கள் அனுபவங்கள் எப்படியானவை!!!! பெண்களே மனதை திறந்து உண்மையை சொல்லுங்கள்
-
- 15 replies
- 2.4k views
- 1 follower
-
-
https://www.youtube.com/watch?v=kR96hKD2oDs நாயாக.... பிறக்கவே கூடாது. அப்படி பிறந்தாலும், ஆசியாவில் பிறக்கப் படாது. நாயின் பார்வையில் இந்த உலகம்.
-
- 18 replies
- 2.3k views
-
-
விளையாட்டுத்தனமாகச் செய்த ஒரு காரியம், பெரும் வினை ஆகி ஒரு தமிழ் இளைஞ னின் எதிர்காலத்தையே கேள்விக் குறி ஆக்கி உள்ளது. இந்த விபரீ தத்தில் சிக்கி இருப்பவரை, தமிழர்கள் மனதுவைத்தால் காப்பாற்ற முடியும் என்ற ஒரே ஆறுதலுடன் இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது. கம்ப்யூட்டர் நிபுணரான ரவி பழனி என்பவர், கடந்த 15 ஆண்டு களுக்கு முன், அவரது மனைவி சபீதா மற்றும் மகன் தருண் ரவியுடன் வேலை நிமித்தமாக அமெரிக்காவில் குடியேறினார். 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 18 வயது நிரம்பிய தருண் ரவி, கல்லூரிப் படிப்புக்காக நியூ ஜெர்ஸியில் உள்ள ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தது தற் செயலான நிகழ்வு. ஆனால், அது ஒரு பிரச்னைக்கான பிள்ளையார் சுழியாகவும் அமைந்துவிட்டது! ரட்கர்ஸ் பல்கலைக் கழகக் கல்லூரி வி…
-
- 6 replies
- 2.3k views
-
-
வியஜ கூழகங்கைச் சக்கரவர்த்தி யாழ்பாணத்தில் அரசு புரிந்து வந்த காலத்தில் அவருக்கு மந்திரியாய் இருந்தவர் புவனேகவாகு என்பவர் இவர் தமிழ்புலமை நிரம்பியவர் இவரால் கட்டபட்ட சுப்ரமணியர் ஆலயம் நல்லூரில் இன்றும் இருக்கின்றது இவர் ஆயிரத்தி நானூற்றி வருடங்களுக்கு முந்தியே வாழ்ந்தவர். இவர் யாழ்பாணத்தில் நிறைய தரும பாடசாலைகள் அமைத்தார் அதன் ழூலம் தமிழை காலவிருத்தி செய்தார்... நன்றி குமுதம் பக்தி
-
- 2 replies
- 2.3k views
-
-
வாழ்வின் துன்பங்களும் கடவுளின் இருப்பும் யதார்த்த சம்பவங்களும் இக்பால் செல்வன் மனித மனம் மிகவும் சக்தி வாய்ந்தது அதே சமயம் பலவீனமானதும் கூட. மனம் என்பதில் இருந்து தான் இன்றைய உலகின் அனைத்து விடயங்களும் உருவாக்கம் பெற்றன. நாம் அன்றாடம் சுகிக்கும் ஒவ்வொரு பொருள்களும் மனித மனதில் இருந்து தோன்றியவை. ஆனால் உலகில் பெரும்பங்கான மனிதர்களின் மனம் கோணலாகவும், விரிவடையாமலும், சுருங்கியும் கிடக்கின்றன. மனித இனம் உணர்ச்சி வசப்படக் கூடிய ஒரு இனமாகவும் இருக்கின்றது. பல விடயங்களைக் கண்டு அஞ்சும் தன்மையது. குறிப்பாக நாம் அறியாத விடயங்களை எண்ணி கடுமையாக பயப்படுகின்றோம். தெரியாதவற்றை தெரிந்தவைகளை இட்டு நிரப்பி கற்பனை செய்து கொள்கின்றோம். குறிப்பாக துன்பங்கள் ஏற்படும் போது, ம…
-
- 10 replies
- 2.3k views
-
-
1. உங்கள் மனைவி பொட்டு அணியாமல் இருப்பதை அனுமதிப்பீர்களா? 2. உங்கள் மனைவி ஒட்டுப்பொட்டு வைப்பதை அனுமதிப்பீர்களா? குறிப்பு: கவனம் இரண்டு கேள்வி கேட்கப்பட்டுள்ளது, பதில்களை வினா இலக்கத்துடன் பதியவும் சலுகை: ஒரு கேள்விக்கு பதில் அளிப்பவர்கள், அடுத்த கேள்விக்கு பிந்தியும் பதிலளிக்கலாம்
-
- 17 replies
- 2.3k views
-
-
இன்று தினமும் பல பொதுமக்கள் கொல்லப்படுகின்றார்கள். காணமால் போகின்றார்கள். எமது தேசம் மிக மிக பாரிய அழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. நாம் இங்கு என்ன செய்கின்றோம். என்ன செய்யப் போகின்றோம். எங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை எம்மைச்சுற்றியுள்ளவர்களுக்
-
- 2 replies
- 2.3k views
-
-
வாழ்க்கையில் ஒரு கட்டத்தில், பெண்கள் தங்களுக்கேற்ற துணையை தேடி பாதுகாப்பான வாழ்க்கையை வாழ விரும்புவார்கள். ஆனால் ஆண்கள் அதற்கு எதிர்மறையானவர்கள். நூற்றுக்கு, தொண்ணூறு விழுக்காடு ஆண்களுக்கு விரைவிலேயே திருமணம் செய்யும் எண்ணம் ஏற்படாது. வாழ்க்கையின் மீதான பயம், சொந்த காலில் நிற்பது, சுதந்திரத்தை இழக்க விரும்பாதது, பெண்கள் மீது நாட்டம் இல்லாமல் இருப்பது என்று திருமணத்தை தள்ளி போட, அவர்கள் நூற்றுக்கணக்கான காரணங்களை வைத்திருப்பார்கள். திருமணம் ஆகாமல் தனியாக இருப்பதை விட, திருமணம் என்ற பந்தத்திற்குள் நுழைந்தால் தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதில்லை. ஆனால் வாழ்க்கையில் மனைவி என்ற ஒரு பெண் முக்கியத்துவம் பெறும் ஒருவேளை கண்டிப்பாக வரும். அந்த நிலைக்கு வந்துவிட்ட பின்னும்…
-
- 5 replies
- 2.3k views
-
-
உங்களின் இல்லறவாழ்வு இனிக்க வேண்டுமா ஒரேசமயத்தில் இருவரும் கோபப்படாதீர்கள். வாக்குவாதம் ஏற்படுகின்ற பிரச்சினைகளில் ஒருவர் மற்றவரை ஜெயிக்கவிட்டு மகிழ்ச்சி அடையுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை எப்பொழுதுமே! விமர்சனத்தையே வாஞ்சையுடனும் அன்புடனும் செய்து பாருங்கள். கடந்தகால தவறுகளைச் சுட்டிக் காட்டாதீர்கள். உலகத்திற்காக போலியாக வாழ்வதைக் காட்டிலும் உங்களுக்காகவே வாழ்ந்து பாருங்களேன். விவாதம் தவிர்க்க முடியாதது என்றால் கூடியவரைக்கும் அதை ஒத்திப் போடுங்கள். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஒரு அன்பான வார்த்தையோ அல்லது வாழ்த்தோ உங்கள் துணையிடம் உபயோகப்படுத்திப் பாருங்கள். செய்த தவறை உணரும்போது அதை ஒத்துக் கொள்ளவும் அல…
-
- 13 replies
- 2.2k views
- 1 follower
-
-
ஆணுறைக்கு பதிலாக... பிளாஸ்டிக் பை பயன்படுத்திய தம்பதி, ஆஸ்பத்திரியில்....... அனுமதி. கருத்தடை மாத்திரைகள், ஆணுறை, காப்பர் டி என கருத்தரிப்பதை தடுக்க எவ்வளவோ முறைகள் இருக்கின்றன ஏன் பண்டைய காலங்களில் கூட பாதரசம், ஆலிவ் எண்ணெய், தேன், வினிகர், டக்கஸ் கரோட்டா போன்றவற்றை பயன்படுத்தியுள்ளனர். ஆனால், ஒரு விசித்திர தம்பதி ப்ளாஸ்டிக் பையை உடலுறவுக் கொள்ளும் போது ஆணுறை போன்று பயன்படுத்தி இப்போது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பெற்று வருகின்றனர்... வியட்நாம் நாட்டை சேர்ந்த ஒரு தம்பதியர் உடலுறவில் ஈடுபடும் போது பிளாஸ்டிக் பையை ஆணுறையாக பயன்படுத்தியதால் காயங்களுடன் அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. கணவன், மனைவி இரு…
-
- 26 replies
- 2.2k views
- 1 follower
-
-
-
- 1 reply
- 2.2k views
-
-
செய்திதாள்கள், தொலைகாட்சி, இணையதளம் இப்படி எல்லா இடத்திலும் நம்மை பதைபதைக்கு செய்யும் ஒரு செய்தி ஒன்று உண்டென்றால் அது " 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது...??!" ஏன் இந்த மாதிரியான வக்கிரம், அவன் மனிதனே இல்லை, அவன் ஒரு மிருகம், அவனை உயிரோட விட கூடாது, உடனே தூக்கில் போடுங்கள் என்று மக்கள் உணர்ச்சிகரமான வார்த்தைகளை வெளிபடுத்துவார்கள். சில நேரம் அதிகபட்சமாக அத்தகையவர்களுக்காக வாதாட வக்கீல்கள் எவரும் முன் வருவதும் இல்லை...மீறி வந்தாலும் பிற வக்கீல்கள் அதை விரும்புவதும் இல்லை, அனுமதிப்பதில்லை. ஆனால் எல்லாம் அந்த செய்தியில் சூடு இருக்கும் வரை தான்...பின்னர் மக்களுக்கு வேறு ஒரு செய்தி வந்துவிடும். பல கொடுமைகள் தெரிந்தும், தெரியாமல் நடந்து கொண்…
-
- 2 replies
- 2.2k views
-
-
அனைவருக்கும் இனிய வணக்கங்கள், இண்டைக்கு யூரியூப் இணையத்தில மிகவும் பயனுள்ள காணொளிகள் பார்த்தன். இந்த காணொளிகளில அமெரிக்கா Carnegie Mellon University (CMU) Pittsburgh, Pennsylvania வை சேர்ந்த கணணியில் பேராசிரியர் ஒருவர் வாழ்வில் பற்றி அருமையாக உரை நிகழ்த்தி இருக்கிறார். இவர் 1960ம் ஆண்டு பிறந்தவர். இப்போது புற்றுநோயுக்கு உள்ளாகி இருக்கிறார். மருத்துவர்கள் இவரிண்ட நாட்கள எண்ணத்துவங்கி இருக்கிறீனம். இந்த சுமார் 1.30 மணித்தியாலம் நீளமான காணொளிகள் இரண்டையும் முடியுமானால் பொறுமையுடன் முழுவதுமாக பாருங்கோ. எங்கட வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளவை. ஏற்கனவே இதைப்பார்க் காதவர்களுக்காக இங்கு இணைக்கின்றேன். இந்த காணொளிகள் - பேராசிரியரின் இந்த இறுதி உரை - உலகப்புகழ் பெற்று உள்ள…
-
- 1 reply
- 2.1k views
-
-
காம உணர்வுகள் சரியா அல்லது தவறா? - சிறிய அளவு தெரிந்து கொள்வோம்.[Wednesday 2015-06-24 07:00] காம உணர்வுகள் நல்லதா அல்லது கெட்டதா எனச் சிலருக்குச் சந்தேகம் வரும். அதை முழுமையாக இல்லாவிட்டாலும், சிறிய அளவு தெரிந்து கொள்வோம். காம உணர்வு என்பது உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்துக்கும் இயல்பாகவே இருக்கக் கூடியதாகும். யாரும் சொல்லித்தராமலே, பறவைகள் முட்டை இடுகின்றன. விலங்குகள் குட்டி போடுகின்றன. மனிதன் இனப் பெருக்கம் செய்கிறான். இவைகளுக்கு மூல காரணம் காமம் தான் என்கிறனர் ஆராய்ச்சி நிபுணர்கள். இதில், மனிதர்களுக்கு உணர்வு அளிக்கும் உறுப்புகளாக அமைந்திருப்பவை ஐம்புலன்கள் தான். அவை, பார்த்தல், கேட்டல், ருசித்தல், வாசனை அறிதல், தொட்டு உணர்தல் ஆகியவை ஆகும். இந்த ஐம்புலன்கள…
-
- 0 replies
- 2.1k views
-
-
தமிழர்கள் யார் ? இன்றைக்கு நிலையற்ற அரசியல் சூழலில் தமிழ்நாடு சிக்கித் தவித்து வருகின்றது. இந்துத்துவம் தன் கொடூரக் கைகளை தமிழ்நாட்டின் மீது பரவத் துடிக்கின்றது. இந்த வாய்ப்பில் தான் கவிஞர் வைரமுத்து ஆண்டாள் பற்றிக் கூறிய ஒரு ஆய்வுக் கட்டுரையின் மேற்கோளை பெரும் சர்ச்சையாக்கி தமிழ் மண்ணை கலவர மண்ணாக மாற்ற சூழ்ச்சி செய்தது பார்ப்பனியம். அந்த சர்ச்சையில் தான் பா.ச.க இந்துக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்ற முழக்கத்தை முன் வைத்து மத கலவரத்திற்கு வித்திட முயன்றது. அந்த நேரத்தில் தான் பழ. கருப்பையா போன்றவர்கள் தமிழர்கள் இந்துக்கள் அல்ல, என்ற எதிர் முழக்கத்தை முன் வைத்து பா.ச.க-வின் மத கலவர யுக்திக்கு எதிர் வாதம் வைத்தனர். தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்றால் தமிழ…
-
- 0 replies
- 2.1k views
-
-
கடந்த சில நாட்களாக Film4 இல் போர் சம்பந்தமான படங்கள் காண்பித்து வருகின்றார்கள். அதிகமான படங்கள் வியட்னாம் யுத்தம் பற்றிய படங்களாக இருந்தாலும், Downfall என்ற ஜேர்மனிய மொழிப்படம் (ஆங்கில சப்டைட்டிலுடன்) பார்த்தபோது, அதில் வரும் காட்சிகள் சிலவற்றை தமிழீழ இறுதியுத்தத்தின் கடைசி நாட்களுடன் ஒப்பிடுவதை தவிர்க்கமுடியவில்லை. சிலவேளை இந்தப் படம் வன்னியிலும் பல தடவை காண்பிக்கப்பட்டிருக்கலாம். உதாரணத்திற்கு சில வசனங்கள் (தமிழில் மொழிமாற்றிக் கெடுக்க விரும்பவில்லை!)
-
- 7 replies
- 2.1k views
-
-
அவசரம்: தமிழ் ஊடகங்கள் எப்போ திருந்தப் போகுதுகள்? "A pro-rebel website reported that two Tiger boats successfully went ashore and militants carried out rocket-propelled grenade attacks against the harbour while the suicide bombing was underway." http://news.yahoo.com/s/afp/20061019/ts_af...ck_061019073303 சிறீலங்கா படைத்துறை பேச்சாளர்கள், சிறீலங்கா காவல்துறையினர், சிறீலங்கா அமைச்சர்கள் தான் இதுவரை 5 படகில் வந்தார்கள், 15 பேர் இருந்தார்கள், அவற்றில் 2...3 படகுகள் மோதி வெடித்த தற்கொலைப்படகுகள் என்று சம்பவம் நடந்த சொற்ப மணத்தியாலங்களிற்குள்ளே கதை கட்ட ஆரம்பித்துவிட்டார்கள். பிபிசி போன்ற ஊடகங்களில் வந்த சில பொதுமக்களின் சாட்சியங்களான படகுகள் வெடித்து சிதறுவதை…
-
- 1 reply
- 2.1k views
-
-
'சுன்னத்து' செய்துகொள்ளும் தமிழர்கள் ஆண் உறுப்பில் முன் பாகத்தில் உள்ள தோல் பகுதியை வெட்டிக்கொள்ளும் முக்கியமான ஒரு மதக்கடமையை இஸ்லாமியர்கள் மேற்கொள்ளுகின்றார்கள். யூதர்களும்; செய்கின்றார்கள். இது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், இந்தச் செயலை தமிழர்களில் ஒரு பிரிவினரும் செய்துவருகின்றார்கள் என்பதுதான் இங்கு ஆச்சரியமான ஒரு விடயம். இஸ்லாமியர்கள் அவ்வாறு வெட்டிக்கொள்வதை அவர்களது மரபில் 'கத்னா', 'சுன்னத்' என்று அழைப்பார்கள். யூதர்கள் அவ்வாறு செய்துகொள்வது 'விருத்தசேதனம்;'( BRIT MILAH’) என்று அழைக்கப்படுகின்றது. இந்த விருத்தசேதனத்தை தமிழர்களின் ஒரு பிரிவினர் 'கவரடைப்பு' என்ற பெய…
-
- 0 replies
- 2.1k views
-