Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

துயர் பகிர்வோம்

இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

துயர் பகிர்வோம் பகுதியில்  இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி (புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி )அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி பிப்ரவரி 14 அன்று நினைவூட்டப்படுகின்றது. வன்னியில் தமிழ் மக்கள் கொத்து கொத்தாக கொன்றழிக்கப்பட்டு இருந்த வேளையில் தன் இறுதி மூச்சை விடும் வரைக்கும் ஊடகப் பணியாற்றிய அன்னாரை என்றென்றும் நினைவு கூறுவோம் அன்னாரின் நினைவஞ்சலி கூட்டங்கள் சில புலம்பெயர் நாடுகளிலும் நினைவுகூறப்படுகின்றது. இது தொடர்பான செய்திகளை இங்கு இணைத்தால் மேலும் அறியக்கூடியதாக இருக்கும்

    • 11 replies
    • 1.9k views
  2. சென்னை: பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் அசோக்குமார் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 72. கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் இந்த அசோக்குமார், ஊரப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலை மரணம் அடைந்தார். நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜானி, கமல்ஹாசன் நடித்த வெற்றிவிழா, பிரசாந்த் நடித்த ஜீன்ஸ் உள்பட பல்வேறு படங்களில் ஒளிப்பதிவாளராக அசோக்குமார் இருந்துள்ளார். மேலும், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கில படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். நெஞ்சத்தைக் கிள்ளாதே திரைப்படத்தின் ஒளிப்பதிவிற்காக தேசிய விருதை அசோக்குமார் பெற்றுள்ளார். மறைந்த அசோக்குமாருக்கு, மனைவி மற்றும் 4 மகன்கள் உள்ளனர். http://news.vikatan.com/article.php?module=news&aid=3381…

  3. கவிஞரும் தமிழ் பற்றாளருமான நா.முத்துக்குமார் அவர்களின் மறைவால் துயருறும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

    • 21 replies
    • 1.8k views
  4. Started by putthan,

    பாடசாலையில் ஒன்றாக படித்தவன்,ஆறாம் வகுப்பு முதல் க.பொ.த உயர்தரம் வரை ஒரே தரத்தில் வெவ்வேறு பிரிவுகளிள் படித்தோம் அதாவது அவன் "ஏ" பிரிவிலும் நான் "பீ" பிரிவிலும்.பின்பு உயர்தரம் நான் உயிரியல் பிரிவிலும் அவன் கணக்கியல் பிரிவிலும் படித்தோம் என்றாலும் இருவரும் நண்பர்கள் பாடசாலையில் படிக்கும் போது பட்ட பெயர் வைப்பது வழமை உடற்தோற்றத்திற்கு ஏற்றபடி அதாவது மெலிந்து உயர்ந்த தோற்றம் உடையவராகின் ஓட்டகம் என்றும் கொஞ்சம் மொத்தமாகவும் கொஞ்சம் கட்டையாகவும் இருந்தால் தக்காளி என்றும் வைப்பதும் வழமை.அவனது உயரத்திற்கும் மெல்லிய தோற்றத்திற்கும் உரிய பட்டதினை வழங்கி இருந்தோம். பாடசாலை படிக்கும் போது விளையாட்டு போட்டிகளிள் மிகவும் ஆர்வமாக ஈடுபடுவான் படிப்பிலும் அதே ஆர்வம்.கல்லுண்டாய் (மான…

  5. பிரபல நடிகரும் , இயக்குனருமான விசு வயது 74 சென்னையில் காலமானார். உடல் நலக்குறைவால் இவர் உயிர் பிரிந்தது. 1941-ம் ஆண்டு பிறந்த விசு இயக்குநர், நடிகர், வசன கர்த்தா, கதாசிரியர், தயாரிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பரிணாமங்களை கொண்டவராவார். திரைப்படங்களை தவிர்த்து மேடை நாடகம், தொலைக்காட்சி தொடர்களிலும் தனது அத்தியாயங்களை பதித்து வந்தார். இவர் இயக்கிய ‘சம்சாரம், அது மின்சாரம்’ திரைப்படம் பல மொழிகளில் எடுக்கப்பட்டுள்ள பெருமையை கொண்டிருந்தாலும், 1986-ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான ஃபிலிம் ஃபேர் விருதையும் வென்றது. இயக்குநர்களின் சிகரம் என போற்றப்படும் கே. பாலச்சந்தரிடம் உதவி இயக்குநராகவும் விசு பணியாற்றியுள்ளார். இந்த நிலையில், அண்மை காலமாக உடல்நலக்கு…

  6. திருமதி இந்திராதேவி கனகலிங்கம் காலமானார் http://www.nitharsanam.com/?art=24008 நன்றி - நிதர்சனம்.கொம்

  7. பன்னிரு வேங்கைகளின் நினைவு நாள். பண்டார வன்னியன் Wednesday, 04 October 2006 21:43 பன்னிரு வேங்கைகளின் 19வது ஆண்டு நினைவு நிகழ்வு தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உணர்வெழுர்ச்சியுடன் கடைப்பிடிக்கபடவுள்ளது. 1987ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 3ம்திகதி சர்வதேசக் கடற்பரப்பில் பயணித்துக்கொண்டிருந்த லெப் கேணல்குமரப்பா, லெப் கேணல்,புலெந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகள் சிறிலங்கா கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைக்காக கொழும்புக்கு கொண்டு செல்ல முற்பட்ட வேளை 5.10.1987அன்று சயனைட் உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கிகொண்டனர் பன்னிரு வேங்கைகளின் 19வது ஆண்டு நினைவு நாள் நாளை தமிழீழ மக்களால் உணர்வு பூர…

  8. ஈழத்தின் பிரபல திரைப்பட இயக்குனர் ந.கேசவராஜன் மாரடைப்பால் காலமானார்.! ஈழத்தின் பிரபல திரைப்பட இயக்குனரும் விடுதலைப் புலிகள் அமைப்பின் நிதர்சனம் நிறுவனத்தின் திரைப்பட உருவாக்கப் பிரிவுப் பணியாளருமான ந.கேசவராஜன் இன்று அதிகாலை மாரடைப்பினால் காலமானார். இந்திய சினிமா மோகத்தினை உடைத்து, இலங்கைத் தமிழர்களின் பேச்சுவழக்குப் பாணியை திரைப்படத்தில் வெளிப்படுத்தி வெற்றிகண்ட இயக்குனர்களில் முதல் நிலையில் அவர் திகழ்ந்திருந்தார். திசைகள் வெளிக்கும், பிஞ்சுமனம், கடலோரக்காற்று, அம்மாநலமா போன்ற போர்க்கால பிரபல திரைப்படங்களை இயக்கியிருந்தவர். போருக்குப் பின்னரும் தொடர்ந்தும் திரைப்படத் துறையில் செயற்பட்ட அவர், பெருமளவான குறும்படங்களை இயக்கியதுடன் நடிகராகவும் நடித்…

  9. டென்மார்க் கிளையின் முனைப்பான செயற்பாட்டாளர் திரு. செபஸ்ரியான் செல்வராஜா 17.08.2006 அன்று அகாலமரணம் அடைந்துவிட்டார்.டென்மார்க்க

    • 4 replies
    • 1.8k views
  10. மூதூர் வன்செயலில் கொல்லப்பட்ட அனைத்து ஜீவன்களினதும் ஆத்மாக்கள் சாந்தியடையப் பிராத்திப்போம். :cry: :cry:

    • 6 replies
    • 1.8k views
  11. Started by nunavilan,

    விக்டர் அண்ணா ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 0 replies
    • 1.8k views
  12. எழுத்தாளர் என்.கே.ரகுநாதன் மறைவு! 'டொராண்டோ'வில் எழுத்தாளர் என்.கே.ரகுநாதன் மறைந்த தகவலினை எழுத்தாளர்கள் கற்சுறா மற்றும் பா.அ.ஜயகரன் ஆகியோர் பகிர்ந்திருந்தனர். இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் காத்திரமாகத் தன்னை நிலைநிறுத்திய எழுத்தாளர் என்.கே.ரகுநாதன். என்.கே.ரகுநாதன் என்றதும் முதலில் ஞாபகத்துக்கு வருவது அவரது புகழ்பெற்ற சிறுகதையான 'நிலவிலே பேசுவோம்' சிறுகதைதான். இத்தலைப்பிலேயே அவரது சிறுகதைத்தொகுதி 1962இல் தமிழகத்தில் பாரி பதிப்பகத்தின் விற்பனை உரிமையுடன் வெளியாகியுள்ளது. இலங்கையில் பாரதி புத்தகசாலையில் நூல் கிடைக்குமென்ற அறிவிப்புடன் வெளியான தொகுப்பு அது. எப்பதிப்பகம் வெளியிட்டது என்பதில் தெளிவான விபரமில்லை. இத்தொகுப்பிலிருந்து என்.கே.ரகுநாதனின் 'நிலவிலே பேசுவோ…

  13. காலியில் வீரமரணம் எய்திய முகம்தெரியாத மாவீரர்களுக்கு வீரவனக்கங்கள்

    • 6 replies
    • 1.8k views
  14. தமிழீழ போராட்டத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன் ஒருவர் துரோகம் இழைத்து வெளியேறிய செய்தி படித்து கவலையாய் மூவேந்தர் புத்தக நிலையத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தேன். "கவலைப்படாதடா, நான் இருக்கிறேன் அங்கு" என்று சொன்னார் ஒரு நண்பர். எப்போதும் என்னை கிண்டலடித்து வாங்கிகட்டிக்கொள்பவர். முறைத்து பார்த்தேன். "டேய் இல்லடா; என் பேரு என்னா"னு கேட்டார் ...ம்ம் தமிழு. என்றேன். அதான் அங்க தமிழ்செல்வன் இருக்காருல ஒரு பிரச்சினையும் வாராது கவலைபடாதேன்னு சொன்னார். இருவரும் புன்னகைத்து கொண்டோம். ஒடுக்கபட்ட சமூகத்தில் பிறந்து ஈழவிடுதலை போரில் தம்மை இணைத்து களமாடி விழுப்புண் பெற்று இன்று ஈழத்தமிழ் மக்களின் அரசியற்பிரதிநிதியாய் இருந்த தமிழ்ச்செல்வன் நம்மிடையே இல்லை. உலகத்தமிழர் இதயங்களில் தன…

    • 3 replies
    • 1.8k views
  15. தமிழ்சினிமாவின் எண்பதுகள் இளையராஜா என்ற பேரரசனின் இசையாட்சி நடந்துகொண்டிருந்த போது அவரின் எல்லைக்குள் வர முடியாத தயாரிப்பாளர்களுக்கு ஆபத்பாந்தவனாக இருந்த சிற்றரசர்களில் முதன்மையானவர் சந்திரபோஸ். குறிப்பாக பெருந் தயாரிப்பு நிறுவனமாக விளங்கிவரும் ஏவிஎம் நிறுவனத்தின் ஆஸ்தான இசையமைப்பாளராக அமரும் அளவுக்கு சந்திரபோஸ் ஆசீர்வதிக்கப்பட்டார். இதற்கெல்லாம் வெறும் பரிந்துரைகள் மட்டும் பலனளிக்காது, அதற்கும் மேல் தன்னை நிலை நாட்டிக்கொள்ள வேண்டும் என்ற இலட்சியமும் வேகமும் இருக்கவேண்டும், அதுதான் சந்திரபோஸின் உயரத்துக்கு முக்கிய காரணமாக அமைந்தது. தமிழகத்து நண்பர்களோடு பேசும் போது அடிக்கடி சொல்லிக்கொள்வேன், "பாடல்களைக் கேட்கும் ரசனையில் ஈழத்தவர்களுக்கும் உங்களுக்கும் வேறுபாடு இருக்க…

  16. இணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன் காலமாகினார்… October 15, 2018 எழுத்தாளர் இணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன் இன்று காலை காலமாகினார். உள்ளம், வெளிச்சம், ஆதாரம், நமது ஈழநாடு, ஈழநாடு, தளவாசல் ஆகியவற்றின் ஆசிரிய பீடங்களில் இருந்தவர். முள்முடி மன்னர்கள், இருள் இரவில் அல்ல, மருத்தவர்களின் மரணம், என்றாவது ஒருநாள், என்னுடையதும் அம்மாவினுடையதும் உள்பட பல நூல்களை எழுதியவர். நாற்பது ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக எழுத்திலும் இலக்கியச் செயற்பாடுகளிலும் இயங்கி வந்தவர். தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு இலக்கியம், எழுத்து, பிற செயற்பாடுகளின் வழியாகப் பங்களிப்புகளைச் செய்து வந்தவர்.. நிர்வாக உத்தியோகத்தராக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பணியாற்றியவர…

    • 8 replies
    • 1.8k views
  17. மரிக்கார் ராம்தாஸ் காலமானார் இலங்கையின் புகழ்பெற்ற திரைப்பட மற்றும் நாடக கலைஞரும் எழுத்தாளருமான மரிக்கார் ராம்தாஸ் என்றழைக்கப்படும் எஸ்.ராம்தாஸ் இன்று காலை காலமானார். அண்மைக்காலமாக சுகவீனமுற்றிருந்த அவர், சென்னையில் வைத்து 69 வயதில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கோமாளிகள் திரைப்படத்தின் ஊடாக சர்வதேச அளவில் அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/8879

    • 8 replies
    • 1.8k views
  18. சாந்தினி அற்புதசீலன் அவர்கள் புற்றுநோயோடு சில ஆண்டுகளாக போராடி இன்று (03.04.2014) தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டுள்ளார். சாந்தினி அக்காவை இழந்து துயரில் வாடும் மகள் சர்மியா, மகன் குகஜித், துணைவர் சீலண்ணா உங்கள் துயரில் நாங்களும் பங்கேற்கிறோம். சாந்தினி அற்புதசீலன் அவர்களது மரணச்செய்தியை அவரை அறிந்த தெரிந்தவர்களுக்கு இத்தால் அறியத் தருகிறேன்.

  19. முதலாவது கடற் கரும்புலிகளின் 17 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் கடலில் தம்மை ஆகுதியாக்கிக் கொண்ட முதலாவது கடற்கரும்புலிகளான மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகிய மாவீரர்களின் 17 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வு காந்தரூபன் அறிவுச்சோலை, செஞ்சோலை மாணவர்களால் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு காந்தரூபன் அறிவுச்சோலை இல்லத்தில் நினைவு கூரப்பட்டது. பொதுச்சுடரினை லெப். கேணல் நவம் அறிவுக்கூடத்தின் பொறுப்பாளர் நவமும், தமிழீழ தேசியக் கொடியினை படையத் தொடக்க பயிற்சிக் கல்லூரியின் சிறப்புத் தளபதி கேணல் ஆதவனும் ஏற்றிவைத்தனர். மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகிய மாவீரர்களி…

    • 2 replies
    • 1.8k views
  20. எம்மால் உணவு அளிக்க முடியாமல் அல்லது அவர் வேலை செய்து சம்பாதிப்பதற்காக வேலையும் அளிக்க முடியாமல் அல்லது அவரின் பசிக்கு நாளைக்கு ஒருதரம் ஆவது உணவு கடனாகவோ பிச்சையாகவோ அளிக்க முடியாமல் போனதால் உயிர் இழந்த முதியவருக்கும் இங்கு நாங்கள் அஞ்சலியாவது செலுத்துவோம். முதியவரே உங்கள் பட்டினி மரணம் எங்களுக்கு வெறும் செய்தியாகவே கிடைத்தது. உங்கள் மரணம் கட்டாயம் எங்கள் ஒவ்வொருதரையும் பாதித்திருக்கிறது. இலங்கை அரசின் கொடுமையான பொருளாதார தடையால் உங்கள் மரணம் நிகழ்தாலும் அதற்கான பொறுப்பு எங்களுக்கும் இருக்கிறது. இனியாவது எங்களது கடமைகளை உங்கள் பெயரால் செய்து தமிழ்ஈழத்தில் பட்டினி மரணங்களையாவது நிறுத்துவதற்கு முயற்சிக்கிறோம். அஞ்சலிகள் முதியவரே

  21. தமிழ் சிறி அவர்களுடைய மச்சாள் (மனைவியின் அக்கா) இறைவனடி சேர்ந்தார். அவர் இறப்பையிட்டு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். உற்றார் உறவினர்களின் துயரத்தில் நாங்களும் பங்குகொண்டு,.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.

  22. இன்று மாலை காலமான பிரபல தொழிற்சங்கவாதி பாலா தம்புவுக்கு எம் அஞ்சலிகள். சுரண்டும் வர்க்கத்தால் விலைக்கு வாங்க முடியா சிம்ம சொப்பனமாக ஒரு காலத்தில் திகழ்ந்தார் என்பதும், கடைசிவரை தன் இன அடையாளம் தன்னை துரத்த அவர் இடம் கொடுக்க வில்லை என்பதும் இவரது பல சிறப்புக்களில் சில. fb.

    • 12 replies
    • 1.8k views
  23. [size=2][size=5]ஈழன்: சமூகம் தொலைத்த மனிதர்[/size] லதா[/size] திங்கட்கிழமை பிற்பகலில் ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு நண்பர் அழைத்துக் கேட்டார். ஈழநாதன் இறந்து விட்டாராமே உண்மையா என்று. எனக்கு ஒரு கணம் எதுவும் புரியவில்லை. நீண்ட காலத்துக்குப் பின்னர் அந்த நண்பர் அழைத்திருந்தார். முதலில் அந்த நண்பரை அடையாளம் கண்டுகொள்ளவே சில கணங்கள் ஆனது. அதன்பிறகு அவர் சொன்ன விஷயத்தை உள்வாங்க மேலும் சில கணங்கள் ஆனது. மூளை வேலை செய்வதற்குள் அவரின் அடுத்த கேள்வி - என்ன நடந்தது? விசாரித்துச் சொல்கிறேன் என்று அவரிடம் கூறி விட்டாலும், யாரிடம் கேட்பது, எப்படிக் கேட்பது என்று தெரியவில்லை. ஈழநாதனை நேரில் பார்த்து பல ஆண்டுகள் ஆகின்றன. அவருடன் போனில் பேசி ஓராண்டுக்கும் மேலிருக்கும். இதில…

  24. மூத்த தளபதி ஜெயம் அவர்களின் தாயார் காலமானார் Last updated Apr 1, 2020 தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான ஜெயம் அவர்களின் தாயார் திருமதி பாலகுரு அம்மா (வயது-74) லண்டனில் நேற்று (31) காலமானார். தேச விடுதலைக்காக தவப்புதல்வனை ஈன்றளித்த வீரத்தாயாருக்கு தமிழீழ மக்கள் சிரம் தாழ்த்தி வணக்கம் செலுத்துகின்றனர். https://www.thaarakam.com/news/120501

  25. 15/8/2006 ஆண்ரூ முகமாலை பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட முறியடிப்பு சமரில் வீரகாவியமான லெப்.கேணல் முகிலனுக்கு வீரவணக்கங்கள்.

    • 5 replies
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.